🔴LIVE :மதுரை கிராம மக்கள் மற்றும் விவசாய சங்கத்தினர்கள் மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் 30.01.2025
Пікірлер: 80
@rameshthangasamy27167 күн бұрын
நன்றி மறக்காத மக்களே ஓட்டு போடுங்கள்
@praveena-p6f7 күн бұрын
Nalla dan irukum
@saravanang23967 күн бұрын
என் வாழ்நாள் முழுவது பாஜக அண்ணாமலைக்கு என் வாக்கு
@swarnalathasubramaniam79217 күн бұрын
That is wonderful ! God bless you !
@classiceswaran83837 күн бұрын
தலைமைக்கு உரிய தலைவர் திரு. அண்ணாமலை 🙏🙏🙏
@rajasegar34537 күн бұрын
தமிழகத்தில் தாமரை மலற வேண்டும்🎉
@vaideeswarankuppuswamy44567 күн бұрын
திரு அண்ணாமலை ஜி , கூட்டங்களில், ஒறு ஒழுங்குமுறையை ஏற்படுத்த வேண்டும் . பாதுகாப்புக்கு இது அவசியாம். மக்க்களும் இதை அமோதிப்பார்கள்
@PaulSamy-c6b7 күн бұрын
கிராம மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி
@thennarasup23537 күн бұрын
இது தான் மக்களின் மனமார்ந்த வரவேற்பு.உண்மை வெல்லட்டும்.
@Chelladuraikumunthan7 күн бұрын
மக்களின் உண்மையான நன்றி செலுத்துதல் இது தான் ❤ மாண்புமிகு கிஷன் ரெட்டி , அண்ணாமலை ஜி அவர்களுக்கு கோடான கோடி நன்றி....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Ompiranav676 күн бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி... அண்ணாமலையான் பொற்பாதம் போற்றி... 🙏🙏🙏🙏🙏🙏 இதே உத்வேகத்தை காட்டி 2026 தேர்தலில் அண்ணாமலை அவர்களை வெற்றி வாகை சூட வைக்க சூளுரைப்போம்...❤❤❤
@arunachalamn.m51677 күн бұрын
சிறப்பு அண்ணாமலை ஜி 🎉❤
@rameshthangasamy27167 күн бұрын
அண்ணாமலை அண்ணன் முதல்வர் முதல்வர்
@muruganp25737 күн бұрын
செயல் வீரர் திரு. அண்ணாமலை ji இக்கு நன்றி 👏
@n.amithanagaraj6847 күн бұрын
உண்மையான தலைவன் மலை அண்ணாமலை ஐயா அவர்களுக்கு நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஓட்டு போட வேண்டும் மலை அண்ணாமலை வெற்றி வீரன் தமிழக அரசின் விடி வெள்ளி நாளை தமிழக அரசின் முதல்வர் வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@palanipalani1116 күн бұрын
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் எங்க தலைவர் அண்ணாமலை
@ramaiahsankaranarayanan51447 күн бұрын
மனிதாபிமானம் வென்றது !!! மாண்புமிகு மோதிஜி க்கு நெஞ்சார்ந்த நன்றிகள் !!! வெற்றியை அழைத்து வந்த இளம் புயல் அண்ணாமலை அவர்கள் மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார் !!!
@prabhakaran9617 күн бұрын
அண்ணாமலை அண்ணே நீங்கதான் அடுத்த முதல்வராக வர வேண்டும்❤❤❤
@govindasamic99877 күн бұрын
Thamizhan Annamalaiji... Professor Srinivasan Sir .. Excellent
@banumathinatarajan22077 күн бұрын
Annamalaiji great effort
@krishnanr85527 күн бұрын
என்றும் தமிழருக்கும் தமிழ்நாட்டிற்க்கும் என்றும் நமக்காக நம் தலைவர் அண்ணாமலை I P S அவர்களும் நம் பாரத பிரதமர் திரு நரேந்திரமோடி ஐயா அவர்களும் இந்து. இஸ்லாமியர். கிருஷ்துவர் இன்னும் உள்ள நம் மக்களுக்காக நமக்காக வந்தேமாதரம் ஜெய்ஹிந்து ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kodimullai48067 күн бұрын
நன்றி மறக்காத நல்லுள்ளம் கொண்ட மக்கள்!
@prasanthm55387 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா அருமை❤🎉
@Akr-mohan7 күн бұрын
Annamalai sir super❤❤❤❤❤
@PaulSamy-c6b7 күн бұрын
அண்ணாமலைஜிக்கு பாராட்டுக்கள்🎉
@suresht61517 күн бұрын
வாழ்த்துக்கள் தலைவா வெற்றி நமக்கே 💐💝🙏
@prajeetravi84977 күн бұрын
வாழ்த்துக்கள் பிஜேபி
@prabakaransp35767 күн бұрын
தமிழகத்தில் வருங்கால எதிர் காலம் அண்ணா மலை ஜீ 💥💯💯💯💥
@shanmugamvasudevan49767 күн бұрын
கடும் உழைப்பாளி ,நேர்மையாளர் அண்ணாமலையை அனைவரும் ஆதரிக்க வேண்டும் .ஓட்டு போடும் போது அதை காட்டவேண்டும் .
@smurugan897 күн бұрын
ILAM PUYAL,K,,ANNAMALAI,NEXT,CM,TN
@bharatamilan7 күн бұрын
unmai thalaivan ❤
@tsoundarajan73857 күн бұрын
உண்மை அன்பு🎉
@PeriyasamySami-ox1ll7 күн бұрын
❤ annamalai
@lifefullofdream23547 күн бұрын
🙏🏻💐❤
@nethy1757 күн бұрын
Panivana vanakam 🙏
@Balaraman1237 күн бұрын
Jai Annamalaiji
@indiahindunadu5 күн бұрын
அடுத்த முதல்வர் அண்ணாமலை தான் என்பதை அறிவித்த மதுரை மக்களுக்கு நன்றி நன்றி நன்றி
@rbkarankaran72177 күн бұрын
அண்ணாமலை❤❤❤❤❤
@Pandiyanpandiyan19557 күн бұрын
பாதுகாப்பு கருதி முன்னேற்பாடுகள் அவசியம் தலைவா
@oshonirmala79047 күн бұрын
Certainly cm sir 2026 Annamalai sai Baba blessing
@vasanthseenivasagam14326 күн бұрын
VETRI THIRUMAHAN ANNAAMALAI JI VAAZHHA VAAZHHA VARUHA VARUHA THALAIVAAAA...... ❤️🌹🌹🙏🙏
@arulmanigandan66207 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ragunathcosmos7 күн бұрын
One and only politician who works in spite of not being an MLA or MP ...🎉🎉🎉🎉🎉🎉🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@covaiganesh73987 күн бұрын
❤❤👍
@JayaKumar-ef7cp7 күн бұрын
மக்கள் தலைவர் இவர்கள் சிறந்ததாக அமைய அனைவரும் ஓத்துழைக்க வேண்டும்
@kannanraman46107 күн бұрын
🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
@jfskydkdkydoydr7p06r7 күн бұрын
அருமை அருமை மிகவும் அருமை❤❤❤❤❤
@PyKnot7 күн бұрын
மதுரை மக்கள் உழைப்பாளிகள். அன்பானவர்கள். மரியாதை தெரிந்தவர்கள். அவரவர் அவர் உண்டு அவர்கள் வேலை உண்டு என்று இருப்பாா்கள்.
@SekarS-l3t7 күн бұрын
Good morning good days good sar jikanth namparmy. Jikanth
@VijayKumar-sr3wy7 күн бұрын
மக்கள் அனைவரும் பாஜகவிற்கு ஆதரவு அளித்தால் இன்னும் தமிழ்நாட்டில் ஏகப்பட்ட நல்ல விஷயங்கள் நடக்கும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் பிரிவினை வாதிகள் சொல்லும் பேச்சை கேட்க வேண்டாம்
@patturaja69117 күн бұрын
❤❤❤❤
@GopinathGopinath-kk6xk7 күн бұрын
❤❤❤❤❤🎉
@rameshthangasamy27167 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@Easan232317 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@lakshmikrithik16367 күн бұрын
Annamalai brother❤
@MuthuSamy-17517 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏👌🔥
@rameshthangasamy27167 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@AnilKumar-lc2id7 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏❤❤❤❤❤❤❤❤❤❤❤Anilkumar from kerala
@K.DhanushriKumar5 күн бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@arumugamkaruppiah92147 күн бұрын
This is only real love. People of madurai ,& malur people must vote to the BJP & it's alliance parties in the assembly election in Tamilnadu. BJP is the only political party will do good things to the people. Our Annamalai should be CM of Tamilnadu to take care of us.
@lkkumar-is4tn5 күн бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤
@V.S.KPannai7 күн бұрын
நமது சொந்தங்களுக்கு வாழ்வாதாரத்தை திருப்பித் தந்த அண்ணாமலை முயற்சியால் தான் நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் இங்கு இருக்கக்கூடிய மக்கள் ₹500 ரூபாய்க்கு வாக்களிக்கக் கூடிய மக்களாக இருப்பதால் தான் இதுபோல் நிலைமை ஏற்படுகிறது என்பதை விளக்க வேண்டும்
@imphilomina17 күн бұрын
Sorry for the unpopular comment annamalai sir. But tungsten is needed in our rapidly developing country. We are importing every thing. Our exports are very less. Imports are too much and our economy is taking a toll, in this time if we can get a important mineral in our land we should take it. It is important for our country. Instead of enriching the soil and finding the way to get more outcome out of less land, You are stopping a industry. Agriculture is important but for 100cr people 80cr people should not be farming. We should find a way to farm in less land and get more outcome. Not this. This is not good for our country.
@arputharajmuthu8806 күн бұрын
Collector dahsildar vao virkum parattu vila vaiyunga
STATE GOVERNMENT THAAN EAALAM VIDUVATHARKKU MUKKIYA KAARANAM OK??. NILAM KODUPPATHU STATE GOVT, SEYAL PADUTHTHUVATHU CENTRAL GOVT OK. UNDERSTAND????. VETRI THIRUMAHAN ANNAAMALAI JI VAAZHHA VAAZHHA ❤️❤️
@kannans-zi4rz6 күн бұрын
@vasanthseenivasagam1432 state government kaaranam enraal ,ADMK periyadil ,appothu edapadi ,opputhal perapattatha ,ippothu D M K ,aatchiyil opputhal perapattatha ,oru vellai D M K ,opputhal koduthu vittu piragu ,thadaikku porattam seitha makkalukku uthavi seithatha ,naattu makkalukku enn unmaiyai ,sollavillai
@sekarkousalya83836 күн бұрын
அண்ணாமலை சார் நீங்கள் பேசும் சொல் அனைத்தும் உண்மை உங்கள் சொல்லில் அனைத்து உண்மைகளும் இருக்கின்றது உங்கள் பேச்சை போல் இதுவரை எந்த அரசியல்வாதியும் பேச முடியாது உண்மையான அரசியல்வாதிகளுக்கு பேசும் சொல்லில் தான் அவ்வளவு அழகு இருக்கின்றது அந்த சொல் உங்களுக்கு மட்டும் தான் உள்ளது உண்மையான தலைவர் யார் என்றால் நீங்கள்தான் வருங்கால சிஎம் நீங்கள்தான் முதலமைச்சருக்கு உள்ள தகுதிகள் அனைத்தும் உங்களிடம் உள்ளது வாழ்க முதலமைச்சர் அண்ணாமலை சார் வாழ்க வளமுடன் ஔவையார் பாளையம் எஸ் சேகர் கோபிசெட்டிபாளையம்
@Vijayalakshmi-se3fe7 күн бұрын
Congratulations bro
@Channeltamil247 күн бұрын
kzbin.infoN6DUCRssL7k?si=vHrcpxZEM6qUJLEc
@bagavathnishant11987 күн бұрын
கோமாளி அம்பலகாரன் போல 2005 க்கும் 2025 க்கும் வித்தியாசம் தெரியல.