சீமானின் கல்லூரியை ஆக்கிரமித்த அசாத்திய பேச்சு! | Seeman Today Full Speech At Sivagangai College

  Рет қаралды 773,385

தாய்த்தமிழ் - ThaaiThamizh

தாய்த்தமிழ் - ThaaiThamizh

Жыл бұрын

சிவகங்கை ஆனந்தா கல்லூரி நடத்தும் ஆனந்தசாரல் விழாவில் மாணவர்கள் முன் சீமான் சிறப்புரை!
Seeman Full Speech Infront Of Ananda College Students.
Seeman Full Speech At Sivagangai Ananda College.
Seeman Today Special Full Political Speech. Seeman Today Viral Full Speech At Ananda College Sivagangai.. Seeman Full Speech About His Political Policy. Seeman Speech Full
#Seeman_Today_Full_Speech_At_Sivagangai
#seeman
#சீமான்_செய்தியாளர்_சந்திப்பு
#thaai_thamizh
#Seeman_Full_College_Speech
Join this channel to get access to perks:
/ @தாய்த்தமிழ்
More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
#Thaai_Thamizh

Пікірлер: 772
@SakthiVel-un6cl
@SakthiVel-un6cl Жыл бұрын
அண்ணனின் பேச்சைக் கேட்காமல் ஒரு நாளும் நான் உறங்கிய தில்லை.தமிழ் வாழ்க தமிழ் மொழி வாழ்க. 🙏🙏🙏🙏🙏.
@suthenthiran2308
@suthenthiran2308 Жыл бұрын
Yes bro
@neelagandans8731
@neelagandans8731 Жыл бұрын
Nanum athaithan naam tamizhar
@senthilnathan5441
@senthilnathan5441 Жыл бұрын
Yes bro
@senbagam.s4564
@senbagam.s4564 Жыл бұрын
நாணூம்தாண்
@baskarbaskar9338
@baskarbaskar9338 Жыл бұрын
Nanum
@singaravelu8043
@singaravelu8043 Жыл бұрын
கைதட்டுவது பெருமை அல்ல நாம்தமிழருக்குஓட்டு போடுங்கள் என்இனியத் தம்பி தங்கைகளே
@nehruarun5122
@nehruarun5122 Жыл бұрын
தாங்க முடியலடா… விருவிருனு இவர அரசியல் தலைமையை ஏற்க வையுங்கள் மக்களே!!! தமிழர்கள் நலம் பெற, தமிழ்நாடு வளம் பெற, இந்திய ஒன்றியம் பலம் பெற.
@govindarajugovindaraju
@govindarajugovindaraju Жыл бұрын
அருமை அருமை. அருமையான பதிவு வாழ்த்துக்கள்.
@MuthuMuthu-zp4jh
@MuthuMuthu-zp4jh 3 ай бұрын
1:10:22 ❤😢 CR ​@@govindarajugovindaraju
@MunusamyMunusamy-jw8mk
@MunusamyMunusamy-jw8mk 3 ай бұрын
12:10
@Selvaraj-dc7sz
@Selvaraj-dc7sz Жыл бұрын
எல்லோரும் சிரிப்பு முகம் இது தான் தமிழர்கள்
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 Жыл бұрын
வருகிற தேர்தலில் மாணவர்களின் ஓட்டு பங்கு தான் வெற்றியை தீர்மானிக்கும் ஓட்டு
@bala3397
@bala3397 Жыл бұрын
திரை கவர்ச்சி/ போதை பொருட்கள் இருக்கு இவங்களை கட்டு படுத்த
@malaiyandimalaiyandi5395
@malaiyandimalaiyandi5395 Жыл бұрын
👌👌🙏🙏🙏🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🇦🇱🐅🇦🇱🐅🇦🇱🐅🇦🇱🐅🇦🇱🐅🇦🇱🐅💪💪💪💪
@sutharsan8343
@sutharsan8343 Жыл бұрын
@@bala3397 9ì0k9jhc⁹i⁹9uu99ug l
@sutharsan8343
@sutharsan8343 Жыл бұрын
@@bala3397 70⁰op
@manimekala1538
@manimekala1538 Жыл бұрын
👍🏼👍🏼👍🏼🤝🤝🤝🙏🙏👏👏🙌🙌😂😂🤣😂💕🙏🤝👍🏼
@kathiravankathiravan7594
@kathiravankathiravan7594 Жыл бұрын
மிகப்பெரிய வசிய சக்தி ....ஓர் நாள் தமிழகமே வசப்படும் முழுமையாக....
@sudhapalanivel7360
@sudhapalanivel7360 Жыл бұрын
தமிழர்களாய் ஒன்று படுவோம், திராவிடத்தை வென்றுவோம் நாம் தமிழர்👍👍👍
@praveenapradeepa3168
@praveenapradeepa3168 Жыл бұрын
👌🙌👍
@selvarajp8776
@selvarajp8776 5 ай бұрын
திராவிடத்தால் விழுந்தோம் திராவிடத்தை விரட்டுவோம்
@sundareshwaran4596
@sundareshwaran4596 Жыл бұрын
மேடை பேச்சாளர் நான் வாழ்ந்த காலத்தில் ஒருவர் மட்டும் என்றால் அது அண்ணன் மட்டுமே....
@user-rs4kx8ib4z
@user-rs4kx8ib4z Жыл бұрын
மேடை பேச்சாளர் அல்ல தமிழ் தேசிய சிந்தனையாளர்
@arulmurugan108
@arulmurugan108 Жыл бұрын
The great leader Annan Seeman
@rajanadar6497
@rajanadar6497 Жыл бұрын
@@user-rs4kx8ib4z !!!!b
@anbumanipazhanisamy5232
@anbumanipazhanisamy5232 Жыл бұрын
Evan no 2 komali
@kingofindia4580
@kingofindia4580 Жыл бұрын
அதைத் தாண்டி நிறைய பேர் இருக்கிறார்கள். வைகோவின் அரசியல் பிடிக்காது. ஆனால் அவர் மேடை பேச்சை கேட்டு பாருங்கள். இலக்கிய பேச்சை கேட்டு பாருங்கள்.
@tamilkalakala5011
@tamilkalakala5011 Жыл бұрын
நாம் தமிழர் கட்சி மட்டுமே தீர்வு
@Neela1625
@Neela1625 Жыл бұрын
🔥🔥🔥மக்கள் இந்த தேச நலன்கருதி சிந்தித்து வாக்கு செலுத்த வேண்டும்🔥🔥🔥
@sankarvijaya140
@sankarvijaya140 Жыл бұрын
ஒவ்வொரு மாணவனும் சிந்தித்து நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்த வேண்டும் ❤️ அவர்களின் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் சொல்லி புரிய வைக்க வேண்டும் 🙏❤️🙏
@kishorekeeran2201
@kishorekeeran2201 Жыл бұрын
Yes
@nandha8116
@nandha8116 Жыл бұрын
💯
@palanikkannanvadivelu828
@palanikkannanvadivelu828 Жыл бұрын
@@kishorekeeran2201 o.
@pattimanje6352
@pattimanje6352 Жыл бұрын
மிகவும் சக்தி வாய்ந்தது நாம் தமிழர் கட்சி 🐯
@BabuBabu-cl7nr
@BabuBabu-cl7nr Жыл бұрын
ஒரே ஆள் ஒற்றை நம்பிக்கை வரும் கால முதலமைச்சர்
@user-piraiezhili
@user-piraiezhili Жыл бұрын
அறிவார்ந்த அரசியல் ஆசான்....என் அண்ணன்...
@thirumalrrose9524
@thirumalrrose9524 Жыл бұрын
நேர்மையான மாணவர்களை உருவாக்கினால் ஒரு தலைமுறையே சுபிட்சமாக மாறும் அதை தான் அண்ணன் சிறப்பாக செய்கிறார்
@kalimuthu4787
@kalimuthu4787 Жыл бұрын
புதியதோர் தேசம் செய்வோம்.. அதை புரட்சியால் உறுதி செய்வோம்.
@mobiles6175
@mobiles6175 Жыл бұрын
நேரில் கண்டேன்.. அண்ணனை கண்டதுமுதல் பேச்சு முடியும் வரை மாணவர்களின் உற்சாகம் கொஞ்சமும் குறையவில்லை
@shuhaibck2289
@shuhaibck2289 Жыл бұрын
என்றும் அண்ணனின் அறவழியில் தம்பி தங்கைகள் 💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥
@santhosama393
@santhosama393 Жыл бұрын
சிவப்பு அழகிகளை விட கருப்பு அழகிகள் பேரழகிகள்.
@arockiam3493
@arockiam3493 Жыл бұрын
ஆசானுக்கு ஆசான் எங்கள் அண்ணன்,,
@varatharajvaratharaj9556
@varatharajvaratharaj9556 Жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது அண்ணா வாழ்க தமிழ் வளர்க நாம் தமிழர்
@RamKumar-qp5qm
@RamKumar-qp5qm Жыл бұрын
Rompa santhosa irukku en Annan pechy
@shanmugamsunn2038
@shanmugamsunn2038 Жыл бұрын
அண்ணா சொல்வதற்கு எதுவும் இல்லை... முதல்வனே.. தமிழ் நாடு உன் பக்கம்
@kkt2780
@kkt2780 Жыл бұрын
தமிழ் நாடு மட்டும் அல்ல இந்தியாவைஆழவேண்டும்
@jansiranik2178
@jansiranik2178 Жыл бұрын
@@kkt2780 ஆள என்று பதிவிடுங்கள் ச கோ . 🙏
@padmanabhanayiramuthu5014
@padmanabhanayiramuthu5014 Жыл бұрын
பிழையின்றி தமிழ் எழுதுவோம் தம்பிகளே.
@ChennaMoorthy-pq5te
@ChennaMoorthy-pq5te 2 ай бұрын
❤​@@kkt2780
@KumarKumar-cw2bh
@KumarKumar-cw2bh Ай бұрын
​@@jansiranik2178 .
@tamilanda6729
@tamilanda6729 Жыл бұрын
தமிழ் நாட்டின் பெருமை 🔥🔥🔥
@kamalanathan2408
@kamalanathan2408 Жыл бұрын
மிகவும் சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள்
@jayakannikak1619
@jayakannikak1619 Жыл бұрын
மாணவச் செல்வங்களை பார்த்தால் மெய் சிலிர்க்கின்றது கண்டிப்பாக வரும் தேர்தலில் அண்ணன்
@sankarn4268
@sankarn4268 Жыл бұрын
வருங்கால முதல்வர் அண்ணன் சீமானுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i Жыл бұрын
நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்🔥💪🏻🐅
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq Жыл бұрын
இந்த சினிமா மோகத்தில் இருக்கும் இளைஞர்களை நாடு கடத்தி விட்டால் அனைத்தும் சரி ஆகிவிடும்...🙋🙋🙋🙏🙏🙏
@abdulgani8365
@abdulgani8365 Жыл бұрын
அவனுக்கு தக்க அறிவரைகளை தொடர்ந்து வழங்கி திருத்துவோம் சகோதரரே. யாரையும் கழித்து விடவேண்டாம்.
@padmanabhanayiramuthu5014
@padmanabhanayiramuthu5014 Жыл бұрын
சிந்தனை திறனை வளர்ப்போம்.
@thileepthileepan6477
@thileepthileepan6477 Жыл бұрын
புரட்சி எப்போதும் வெல்லும் அதை நாம் தமிழர் ஆட்சி சொல்லும்
@singaravelu8043
@singaravelu8043 Жыл бұрын
தனக்காக பேசுவது காசு ஆணால் சிட்டு குருவி பூச்சி பற்றி பேசுவதுதான் நம்தமிழ் நாம் தமிழர் கட்சி
@ratk2305
@ratk2305 7 ай бұрын
😊
@ganesan.rharini.g7224
@ganesan.rharini.g7224 Жыл бұрын
வாழ்த்துக்கள். அண்ணா. நாம் தமிழர். வாழ்க. வளர்க. நாம் தமிழர். 👍💯💯👍💪💪🐅🐅🐅🐅🙏🙏🙏🙏
@vikrams541
@vikrams541 Жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் அவசயத்தை நன்றாக புரிந்துகொண்ட தம்பி தங்கைகளுக்கு நன்றி நன்றி..
@prasannapichu6005
@prasannapichu6005 Жыл бұрын
நாம் தமிழர் பிரான்ஸ்
@balamuhi1652
@balamuhi1652 Жыл бұрын
அருமை அண்ணா நாம் தமிழர் 💪💪💪💪💪
@user-fj5sx7sv6u
@user-fj5sx7sv6u Жыл бұрын
நாம் தமிழர் . வாழ்க வளமுடன், வாழ்வோம் நலமுடன்.
@ravivenkat3342
@ravivenkat3342 Жыл бұрын
நாம்தமிழர் நாம்தமிழர்
@rajanr6375
@rajanr6375 Жыл бұрын
கருப்பான டிவி வில் தான் கலர் கலரான படங்கள் வருகிறது என் அருமை தம்பிகளே
@sabarim9109
@sabarim9109 Жыл бұрын
அனைத்து தாய்த்தமிழ் உறவுக்கும் என்னுடைய பொங்கல் வாழ்த்துக்கள் நாமக்கல்
@eelam6164
@eelam6164 Жыл бұрын
Next CM Seeman Tamilnadu TAMILAN 2026
@ganeshanchandramohan7828
@ganeshanchandramohan7828 Жыл бұрын
அண்ணா உங்கள் பேச்சை கேட்டு எனது ஊரில் குட்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்க தொடங்கினோம் .... இப்ப எங்களுக்கு உர பிரச்சினை கொஞ்சம் குறைந்து இருக்கிறது.ஊரும் சுத்தமாக இருக்கு...
@sejokingmakertamilan259
@sejokingmakertamilan259 Жыл бұрын
செயலில் செய்து காட்டிய செயல் வீரன் நீங்கள் ...வாழ்த்துக்கள்
@ayshafathima8124
@ayshafathima8124 Жыл бұрын
Great respect on you and your village brother. Great work you had done
@organicagrarian9278
@organicagrarian9278 Жыл бұрын
இளைஞர்களின் விடிவெள்ளி எங்கள் அண்ணா
@shangos5810
@shangos5810 Жыл бұрын
விடிவை நோக்கி எங்க அண்ணன்
@athavanstill6717
@athavanstill6717 Жыл бұрын
எங்கள் உசுரு அண்ணா
@kalitamoorthiselvam9005
@kalitamoorthiselvam9005 Жыл бұрын
💚💚💚💚👌👌👌🙏🙏🙏🙏
@anbumanipazhanisamy5232
@anbumanipazhanisamy5232 Жыл бұрын
Evan oru komali
@mpmmarudhu007
@mpmmarudhu007 Жыл бұрын
இந்த மாணவர்கள் சாதிய,மத,சினிமா போன்ற பிரிவினைகளில் சிக்காமல் தமிழராய் ஒன்றுபட்டு களத்தில் நின்றால் போதும் அல்லது வீட்டிலாவது புரிதலை புகுத்தினாலே நாம் தமிழர் வென்றுவிடும் இது சத்தியம்.
@user-piraiezhili
@user-piraiezhili Жыл бұрын
அண்ணன்.. ஆனால் தமிழினத்தின் அடுத்த அவதாரம்.....
@vetrivel4434
@vetrivel4434 Жыл бұрын
அருமையான கருத்துகளை சொன்னீர்கள் அண்ணா... நாம் தமிழர்..💪💪😊
@raniiloveyouakkaselvaraj6443
@raniiloveyouakkaselvaraj6443 Жыл бұрын
😍😍😍😍😍😍😍😍😍😍
@Thamizhar_ulagam5565
@Thamizhar_ulagam5565 Жыл бұрын
நாளைய தமிழ்நாட்டின் எதிர்கால நம்பிக்கை கொண்ட இளைய தலைமுறைகள் புரிந்து வரும் அரசியல்!! நாம்தமிழர்கள் வரலாறு கூறும் உங்கள் சரித்திரத்தை!! உண்மை நிலை படைக்க வாழ்த்துகள் தமிழ்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
@dharmar104
@dharmar104 Жыл бұрын
புதியதோர் தேசம் செய்வோம்.. அதை புரட்சியால் உறுதி செய்வோம்....என்றும் அண்ணனின் அறவழியில் தம்பி தங்கைகள்....
@praveenapradeepa3168
@praveenapradeepa3168 Жыл бұрын
👏🤝
@user-fn2nu1hl3j
@user-fn2nu1hl3j Жыл бұрын
சேவை செய்யும் கட்சி உலக நாடுகள் தன் பார்வை பதித்த.. ஒரு நல்ல வாழ்க்கை முறை சொல்லும் கட்சி
@sundarapandian4580
@sundarapandian4580 Жыл бұрын
நன்றி அண்ணா நாம் தமிழர் 💪💪💪
@ramasamyramachandran611
@ramasamyramachandran611 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா. தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க.💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@RajaTamilan137
@RajaTamilan137 Жыл бұрын
அண்ணன் அரசியல் ஆசான் மாணவர்களுக்கு வகுப்பெடுக்கும் நேரம் இது🙏
@muthusamy6334
@muthusamy6334 Жыл бұрын
சிவகங்கைச் சிறுவன்
@janshamuhammad5284
@janshamuhammad5284 Жыл бұрын
Nan kerala aana ungalode peche ketkkame iruppatheyillai En Thai mozhiyin Thai mozhiyane Tamil enpathil perumai pedukiren NTK❤️❤️❤️
@ayshafathima8124
@ayshafathima8124 Жыл бұрын
Great brother
@meyappanvethaa
@meyappanvethaa Жыл бұрын
நாம் தமிழர்
@devarajana1635
@devarajana1635 Жыл бұрын
அனைத்து தகுதிக்கும் உரிய ஒரே ஒரு நபர் உலகத்திலேயே இன்றைய நிலையில் இருப்பவர் வாழ்ந்துகொண்டு இருப்பவர் நம் அண்ணன் ஒருவர் மட்டுமே இது என் தமிழ் நாடு பெற்று இருக்கும் பொக்கிஷம் நன்றி !!!!!!!!!!!!!!!!!!!!
@moorthypalaniappan9008
@moorthypalaniappan9008 Жыл бұрын
மக்கள் படை இளைஞர் படை மகளீர் படை மாணவர் படை இதையும் தான்டி இப்போது. வாக்களிக்க தயார் இல்லாமல் தயாராகிக்கொண்டிருக்கும் இளந்தளிர் களையும் தன்வசம் படுத்திய செந்தமிழா நீ வெல்லும் காலம் என் கண்முன் தெரிகிறது வாழ்க தமிழ். வளர்க உன் தமிழ் பணி
@davidk4123
@davidk4123 5 ай бұрын
Super good 🐯
@alagarthirupathi8902
@alagarthirupathi8902 Жыл бұрын
மாணவர்கள் அனைவருக்கும் நன்றி நாம் தமிழ்ழர்
@vijayakumarvadivelu2961
@vijayakumarvadivelu2961 Жыл бұрын
கேமரா மேன் தம்பிக்கு வேண்டுகோள், பார்வையாளர்களை காட்ட ஆரம்பிக்கும்போதே கேமராவை சற்று கீழே இறக்கி சுழற்றவும். ஒவ்வொரு முறையும் சுவர்களே தெரிகிறது. சரிசெய்யவும், வாழ்த்துக்கள்.
@RahimRahim-gd2oj
@RahimRahim-gd2oj Жыл бұрын
Seemaan Anna next cm Tamil Nadu neeinga kavala pada venam anna
@sundharamsundharam6548
@sundharamsundharam6548 Жыл бұрын
இந்த பேச்சை எந்த தொலைக்காட்சியும் ஒளிபரப்பாது
@karupasamys6346
@karupasamys6346 6 ай бұрын
கரெக்ட்
@jillaananthbabu1667
@jillaananthbabu1667 Жыл бұрын
எப்பவுமே வேர லெவல் அண்ணா நாம் தமிழர்
@stephenjeeva2934
@stephenjeeva2934 Жыл бұрын
அன்னே வேர லெவல் 🔥🔥🔥🔥 நாம் தமிழர் கட்சி 🙏
@devadosssamuel7874
@devadosssamuel7874 Жыл бұрын
நேற்றைய தினம் கோயம்பேடு மார்க்கெட் டில் தமிழர்களை வடக்கன்ஸ் தாக்குதல் நடந்தது.
@tamilpoliticalroaring510
@tamilpoliticalroaring510 Жыл бұрын
காணொளி இருக்க நண்பா
@devadosssamuel7874
@devadosssamuel7874 Жыл бұрын
@@tamilpoliticalroaring510 செய்தி சேனலில் தான் பார்த்தேன். நன்பா
@timtim801
@timtim801 Жыл бұрын
தினமும் உங்கள் பேச்சை தினமும் கேகமல் துங்குவது இல்லை நாம் தமிழர்
@jansiranik2178
@jansiranik2178 Жыл бұрын
கேட்காமல் தூங் குவது என்று பதிவிடுங்கள் சகோ !!! 🙏
@muruganmani6023
@muruganmani6023 Жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் இளயதலைமுறையினரே விழித்துக் கொண்டது மிகச் சிறப்பு "நாம் தமிழர் கட்சி நாம் பிறந்த பெருமைமிக்க இனத்திற்காக "சேவை செய்ய பணம் தேவையில்லை.... நல்ல மனமிருந்தால் போதும்... "பிழைக்க அல்ல மக்களுக்கு உழைக்க...பதவிக்காக அல்ல மக்களுக்கான உதவிக் காக""
@dineshr2801
@dineshr2801 Жыл бұрын
அண்ணன் சிந்தனை‌விட மக்கள் சிறந்து சிந்திக்க வேண்டும்.அதுவே அண்ணன் வரவேறபார்.
@govindarajvelan5990
@govindarajvelan5990 Жыл бұрын
உலகின் தலைசிறந்த அரசியல் ஆசான் எவராலும் மறுக்கவே முடியாது நாம் தமிழர் கட்சி மட்டுமே சாத்தியம் மக்களின் எதிர்காலம் பற்றி பேசுவது சிந்தித்து செயல்படுவோம்
@asaltsimbu2033
@asaltsimbu2033 Жыл бұрын
Ntk
@Raghu2516
@Raghu2516 Жыл бұрын
மண்ணையும் மக்களையும் நேசிக்கும் கட்சி என்றால் நாம் தமிழர் கட்சி தான் ❤️
@Tamil_Ulagam273
@Tamil_Ulagam273 Жыл бұрын
இளைய தலைமுறையினர் இனி நாம் தமிழர் பக்கம் தான்
@chandran4319
@chandran4319 Жыл бұрын
நம்பிக்கை நட்சத்திரமே🙏💕
@raniiloveyouakkaselvaraj6443
@raniiloveyouakkaselvaraj6443 Жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@ranjithr8578
@ranjithr8578 Жыл бұрын
🥰ஐயா வேகமாக வந்து முதலமைச்சர் பதவியில் அமருங்கள்😍 நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் ❤️
@user-lc3bt9vd5c
@user-lc3bt9vd5c Жыл бұрын
தமிழ் மொழி பாதுகாப்பு 💪 தமிழர்கள் ஒற்றுமை 🤝 பாதுகாப்பான வாழ்க்கை 💪 அனைத்து உயிர்களுக்குமான அரசியல் 💪💪💪💪♥️
@DhanushMR50
@DhanushMR50 Жыл бұрын
Cuddalore panruti NTK 🔥 puthiya vakalar..❤️😘
@VibrateFamily
@VibrateFamily Жыл бұрын
அந்த சப்தம்💥🔥
@elangovank763
@elangovank763 Жыл бұрын
தமிழர்களின் ஆர்ப்பரிப்பு 👍👍👍👍
@jeeva2l739
@jeeva2l739 Жыл бұрын
அண்ணனின் பேச்சை கேட்காமல் இருந்ததில்லை நாம் தமிழர்
@akamathakamath5000
@akamathakamath5000 Жыл бұрын
நாம் தமிழர் மிகவும் அருமை யான பதிவு'வாழ்த்துக்கள்
@sankarvijaya140
@sankarvijaya140 Жыл бұрын
உங்கள் பேச்சை கேட்டுக் கொண்டிருக்கும் இந்த மாணவர்கள் புண்ணியம் செய்தவர்கள்👍👍👍
@sivajudo8133
@sivajudo8133 Жыл бұрын
நாம் தமிழர் கட்சி கரும்புலிகள் ஆத்தூர் தொகுதி சித்தையன் கோட்டை பேருராட்சி திண்டுக்கல் மாவட்டம். புரட்சிகர வாழ்த்துக்கள்
@TheSATHISHVELAN
@TheSATHISHVELAN Жыл бұрын
வலைதளங்களில் தமிழ் வழமையைவிட பெரும்பான்மையாக தென்படுவது நாம் தமிழர் கட்சியின் வெற்றி ! நாம் தமிழர் ❤
@devadosssamuel7874
@devadosssamuel7874 Жыл бұрын
நாம் தமிழர்✌
@LOURDHU1981
@LOURDHU1981 Жыл бұрын
Excellent speech by Annan Seeman 💪
@gopalt7789
@gopalt7789 Жыл бұрын
சிறப்பு தம்பி வாழ்த்துக்கள் நாம் தமிழர் 💪 👍 🤝 💐 🙏
@ManiKandan-mg1fo
@ManiKandan-mg1fo Жыл бұрын
இதெல்லாம் பேச ஒரு தைரியம் வேண்டும்
@mariyanvairam5925
@mariyanvairam5925 Жыл бұрын
சிவகங்கை மாவட்டம்,தேவகோட்டையில் உள்ள ஆனந்தா கல்லூரி என்று மாற்றி கொள்ளுங்கள் ✨
@aarudhraghaa2916
@aarudhraghaa2916 Жыл бұрын
அருமையான பேச்சு. பொறுப்பான பேச்சு. வெல்லும் பேச்சு. அரசியல் பாடத்திட்டத்தில் சேர்ப்பதற்கு முன், மாணவர்கள் தைரியமாக பங்கெடுத்தார்கள். நம் நாட்டின் விதியையே மாற்றினார்கள். பாடத்திட்டத்தில் அரசியல் சேர்த்த பிறகு, வாக்கு செலுத்த வயதை குறைத்த பிறகு, மாணவ சமுதாயம் அரசியல் பேசக் கூடாது என்று சொல்லுவது கேடு கெட்ட செயல். அறிவிலித்தனம்.
@sneha4240
@sneha4240 Жыл бұрын
Very good and heart touching speech
@mynamyna7602
@mynamyna7602 Жыл бұрын
வணக்கம்...
@rajeevel6133
@rajeevel6133 Жыл бұрын
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை. நாம் தமிழர்.
@jashmikajency101
@jashmikajency101 Жыл бұрын
Next cheif minister of Tamil nadu annan seeman
@eelam6164
@eelam6164 Жыл бұрын
Long live Mother Tamil, long live leader Prapakaran 🙏
@sarveswaranperumal6836
@sarveswaranperumal6836 Жыл бұрын
அருமையான பதிவு
@padmanabhanayiramuthu5014
@padmanabhanayiramuthu5014 Жыл бұрын
The best speech for youngsters.
@shanmugamp8411
@shanmugamp8411 Жыл бұрын
Super
@shanmugamp8411
@shanmugamp8411 Жыл бұрын
Super
@gopalakrishnananandan1688
@gopalakrishnananandan1688 Жыл бұрын
சிறப்பு வாய்ந்த பதிவு
@letchuletchu5916
@letchuletchu5916 Жыл бұрын
Very proud of you man..one day your dreams will come true..from singapore
@chefsamosamo7778
@chefsamosamo7778 Жыл бұрын
Thanks, for supporting seeman tamilar idealogy
@THAMIZHTHAASAN65.
@THAMIZHTHAASAN65. Жыл бұрын
நம் மீது யாருக்கு அக்கறை இருக்கிறதோ , அவனுக்கு தான் இது போன்று பேச வரும்...
@fazarudeen89
@fazarudeen89 Жыл бұрын
நாம் தமிழர் 💪💪💪
@camilusfernando17
@camilusfernando17 Жыл бұрын
🇲🇪🇲🇪🇲🇪🐯🐯🐯🐅🐅🐅👌👌👌🙏🙏🙏💪💪💪👍👍👍 நாம் தமிழர்
@ravivenkat3342
@ravivenkat3342 Жыл бұрын
அருமை
@albertramakrishnan1188
@albertramakrishnan1188 Жыл бұрын
இது நாம் தமிழர் காலம், வாழ்க தமிழ் நாடு வளர்க நாம் தமிழர்
@1981navan
@1981navan Жыл бұрын
வட இந்தியர்கள் ஆபத்தை உணர்வோம்
Seeman Full Speech Latest 2018 | St Jerome's Arts & Science College 9th Annual Day - Nagarcoil
1:25:51
நாம் தமிழர் கட்சி - Naam Thamizhar Katchi
Рет қаралды 319 М.
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 35 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 15 МЛН
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 15 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 35 МЛН