🔴 LIVE || Morning Devotion || 27-July-2024 || Message by Pr. Joshua J. Yestove || Rabboni Media

  Рет қаралды 3,234

Joshua Yestove

Joshua Yestove

Күн бұрын

Пікірлер: 17
@PSCrown.
@PSCrown. Ай бұрын
மீண்டும் மீண்டும் ஜெபித்தேன் வருத்தம் மாறவில்லை ஆனால் மீண்டும் மீண்டும் ஜெபித்ததினால் ஜெபம் எனக்குள் பெருகியது.
@PSCrown.
@PSCrown. Ай бұрын
நமக்குள் காணப்படுகிற பெலத்தின் அளவு அல்ல நமக்குள் காணப்படுகிற ஜெபத்தின் அளவு தான் வெற்றியை தீர்மானிக்கின்றது.
@henrydaniel7392
@henrydaniel7392 Ай бұрын
Amen Hallelujah 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jansirani4134
@jansirani4134 Ай бұрын
ஜெபத்தை குறித்ததொடர் செய்தியின் முடிவில் எனக்குள் இச்சயம் ஒரு மாற்றம் வரும் விசுவாசிக்கிறேன்.ஆமேன்
@meenambigaiv4999
@meenambigaiv4999 Ай бұрын
Amen Hallelujajh
@rupaarasu-nt4yt
@rupaarasu-nt4yt Ай бұрын
Rupa praise the lord and my family manom therumba prayer pannuinga father and my daughter pg padikka nalla college kadikka prayer pannuinga father 😂🙏
@janiselvaraj5006
@janiselvaraj5006 Ай бұрын
நம் தேவனை விட்டு ஓடிவிட நினைத்த போதெல்லாம் நம் தேவன் அவருடைய அன்புக் கரத்தால் நம்மை அணைத்துக் கொண்டு ஆணி பாய்ந்த கரத்தால் நம்மை வழிநடத்தி செல்லுகிறார்.அவருடைய ஆழத்தில் நீந்தி செல்ல நடத்துகிறார்.🌷🍀🌷🍀🌷🍀🌷🍀🌷
@PSCrown.
@PSCrown. Ай бұрын
சுருக்கமான ஜெபத்திற்கு பெருக்கமான ஆசீர்வாதத்தை எதிர்பார்க்கிறதினால் தான் ஜெபத்தில் பெருக்கம் என்கிற நிலையை நம்மில் அநேகர் அடையவில்லை.
@HemaLatha-ng3qr
@HemaLatha-ng3qr Ай бұрын
🎉🎉🎉🎉
@mkiruba9365
@mkiruba9365 Ай бұрын
கர்த்தர் நல்லவர்
@janiselvaraj5006
@janiselvaraj5006 Ай бұрын
அன்பு சகோதரர் மூலம் அநேக பாடல்கள் திரும்ப ஜீவனைக் கொடுத்து கேட்கிற ஒவ்வொருக்குள்ளும் அபிஷேகம், மற்றும் அக்கினியால் பற்றி எரியச் செய்கிற ஏன் தேவன் என்றும் மகிமை படுவாராக.🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@PSCrown.
@PSCrown. Ай бұрын
அளவாக ஜெபிக்க ஜெபிக்க ஜெபத்தின் அளவு பெருகுவதே இல்லை
@dhrahshayanid5225
@dhrahshayanid5225 Ай бұрын
Amen Amen Amen Amen Amen Amen🙏🙏🙏🙌🙌🙌🙌🙌
@gracemirando5140
@gracemirando5140 Ай бұрын
Thank you Jesus
@JesusfrdJesusfrd-in5jy
@JesusfrdJesusfrd-in5jy Ай бұрын
Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@gracemirando5140
@gracemirando5140 Ай бұрын
🇱🇰🇶🇦😷
@user-vd5hz8xx2y
@user-vd5hz8xx2y Ай бұрын
Amen
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 4,3 МЛН
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 677 М.
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 6 МЛН
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,2 МЛН
SUNDAY SERVICE : சொன்னதை செய்யுமளவும் : BRO.JUSTIN ANDALINE RAJ
3:17:09
MARANATHA PRAYER HOUSE THIRAVIYANAGAR ~ MPHT
Рет қаралды 42
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 4,3 МЛН