இப்பதான் டா சொல்லி முடித்தேன் இந்த கலைஞர் அரங்கில் நாம் தமிழர் பெயரை சொல்லக் கூடாது என்று அதற்கெல்லாம் நாம் தமிழர் என்று சொல்லி விட்டானே....
@drveerappan15712 сағат бұрын
நாம் சீமான் அல்ல...உண்மை தமிழினம் கடல் போல் கலந்தது....சீமான் மட்டும் தனி
@VP_12345Сағат бұрын
திமுக வில் பணம் என்ற ஒன்று இல்லை என்றால் 3000 இல்லை 30 பேர் கூட சேர்வது சந்தேகம் தான்.
@tamilmani2088Сағат бұрын
எங்கள் அண்ணனுக்கு மோடி அய்யாவின் துணையும் குருமூர்த்தியின் ஆலோசணைகளும் இருக்கும் வரை கவலையில்லை கிரீஸ் டப்பாக்கள் தாராளமாக போயிட்டு வாங்க!
@VP_12345Сағат бұрын
முதலில் ஒரு கட்சியை விட்டு வெளியேறி இன்னோர் கட்சியில் சேர்வது என்பது... யாருக்கு லாபம்.. மக்கள் ஏமாளிகள் இல்லை என்று இந்த தேர்தலில் நிரூபிக்க வேண்டும்.
@SivaSiva-ss4iuСағат бұрын
கொள்கை இல்லாதவன் கட்சி மாறிக்கொண்டு தான் இருப்பான்.
@uthayan122 сағат бұрын
காலி டம்ளர்
@NoorMohamed-l5v2 сағат бұрын
Super Dmk
@MuthuMuthu-uo2se2 сағат бұрын
தகர டப்பா காலியாகிவிட்டது
@girisrinivasan818848 минут бұрын
🎉🌞🫡👏🏻
@gurubalan69382 сағат бұрын
நாடகத்தின் கிளைமாக்ஸ் 😂
@Amaladoss-n3i16 минут бұрын
சூரியனைப் பார்த்து சொறிமான் குறிக்கிறான் .
@r.muthukumarkottur101447 минут бұрын
எவ்வளவு காசு வாங்கினாங்கன்னு தெரியல எவ்வளவு கொடுத்தாங்கன்னு தெரியல
@jayakumarviswanathan-j6d2 сағат бұрын
அறுத்துவிட்டு கோழி மாதிரி கதறுவாங்க இங்க வந்து...... நாம் குடிகாரர் கட்சி தம்பிகள்