🔴[LIVE] நேரலை சாட்டை துரைமுருகன் விக்கிரவாண்டி களத்தில் தேர்தல் பரப்புரை! ! Ntk Abhinaya Saattai

  Рет қаралды 72,724

தாய்த்தமிழ் - ThaaiThamizh

தாய்த்தமிழ் - ThaaiThamizh

4 күн бұрын

இன்று நாம் தமிழர் கட்சி சீமான் தங்கையாக திமுகவினரை திணறடித்த நாம் தமிழர் வேட்பாளர்! Saattai Duraimurugan Today Election Campaign At Vikravandi. Ntk Candidate Abhinaya Election Campaign.
#naamtamilarkatchi #Ntk_Abhinaya_Election_Campaign_At_Vikravandi
#Ntk_Mic_Chinnam
#Seeman_About_Kalla_Sarayam
#ntk_seeman_today_live_speech
#seeman #mkstalin
#vikravandibyelection
#சீமான்_பேச்சு
#thaai_thamizh #tamilnewslive #seemanspeech
#tamilnews
Join this channel to get access to perks:
/ @தாய்த்தமிழ்
More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
#Thaai_Thamizh

Пікірлер: 249
@nthurai6414
@nthurai6414 2 күн бұрын
70 இலட்சம் முஸ்லிம்கள் என்று தனித்து விடாமல் நாமும் எட்டுக் கோடி தமிழர்களின் அஙகம் தான் என்று கூறும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி. நாம் தமிழர்.
@thavasikani2240
@thavasikani2240 2 күн бұрын
இந்த புரிதல் இஸ்லாமியர்களுக்கு துளியும் இல்லை . கிறிஸ்தவர்களுக்கும் இல்லை 😢 வேதனை
@nthurai6414
@nthurai6414 2 күн бұрын
@@thavasikani2240 தற்போது அந்த புரிதல் ஏற்பட தொடங்கி விட்டது. தம்பி ஹிமாயூன் கபிர், தங்கை பர்ஹானா என பலநூறு இஸ்லாமிய சொந்தங்கள் சாட்சியாக நிற்கின்றனர்.
@Ntk78680
@Ntk78680 2 күн бұрын
இன்ஷா அல்லாஹ் நாம்தமிழர் ❤🎉🎉🎉
@justinthiraviam8588
@justinthiraviam8588 2 күн бұрын
அட அட இது அல்லவா தேர்தல் பரப்புரை யாருக்கும் நாம் சலைத்தவர் அல்ல என்பதை நிரூபிக்கும் தருனம் அபிநயா அவர்கள் வெற்றி பெற அந்த அல்லா அருள் தருவார் என்று உளமாற வாழ்த்துகிறேன் நன்றி வணக்கம் நாம் தமிழர்
@KuppuSwamy-tk3lq
@KuppuSwamy-tk3lq 2 күн бұрын
உண்மையான தமிழ் மொழியை தாய் மொழியாக பேசும் தமிழர்கள் இனியாவது விழிப்பு அடைந்து நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.❤❤❤❤❤
@mohamedilyas7274
@mohamedilyas7274 2 күн бұрын
😮 அபிநயா தங்கச்சி வெற்றி பெறனும் அஸ்ஸலாமு அலைக்கும்
@A.GANESAN-vh4vn
@A.GANESAN-vh4vn 2 күн бұрын
Vanakkam. Please vote for NTK for a honest and transparent government in Vikravandi by-election. NTK are wasting their precious time outside the mosque. First whoever inside the mosque don't know NTK or its candidate. Knowing DMK will be there today NTK should have been there earlier than them to meet the voters. They should have occupied inside and outside the mosque with not a inch for DMK supporters to rally there. NTK should have requested all its muslim members to go down to the mosque today. Where are the doctors who stood as NTK candidates in the last election? Shouldn't they be there to support their fellow doctor candidate? Where did they go? Is this how much these doctors honestly loved their thamizhnadu voters? I don't expect any answers. I had posted this questions about the doctors. No reply was given. So I don't expect any reply here either.
@AbusaliMansoor-hj3pj
@AbusaliMansoor-hj3pj 2 күн бұрын
மது ஒலிக்கனுமின்டு சொல்லுத சகோதரி அபிநயா வாக்களியுங்கள் மக்களே
@Azar0129
@Azar0129 2 күн бұрын
நாம் அனைவரும் இனிமேல் திராவிட திருடர்களை ஆதரிக்காமல், நமது அண்ணன் சீமானை ஆதரிக்க வேண்டும், நிச்சயம் இந்த அரசியலில் ஓர் மாற்றம் தேவை, அதை இந்த சாராய வியாபாரிகளால் தர இயலாது. தங்கை அபிநயா வெல்ல வேண்டும், இன்ஷா அல்லாஹ்.🤲
@sathishkumar-jt4wx
@sathishkumar-jt4wx 2 күн бұрын
தன்னோட இனத்தையே வாழ வைக்கரதுக்கு நாமலே கெஞ்ச வேண்டியத பாக்கும் போது ரொம்ப வேதனையா இருக்கு😔😔
@thavasikani2240
@thavasikani2240 2 күн бұрын
காலகொடுமைதான்
@muthukrishnanperumal1155
@muthukrishnanperumal1155 2 күн бұрын
ஏழ்மை வறுமை அறியாமை.இதை ஒழித்தால் தமிழன் தலைநிமிர்ந்து வாழ முடியும்.
@thavasikani2240
@thavasikani2240 2 күн бұрын
@@muthukrishnanperumal1155 அதற்கு ஒரே வழி திராவித்தை அகற்றுவதுதான்
@tamilwaytraveller9047
@tamilwaytraveller9047 2 күн бұрын
திராவிடர்கள் காசுக்காக நிக்குறாங்க .. நாம் தமிழர் இனத்துக்காக நிக்குறாங்க
@anbalaganmani-wj2dy
@anbalaganmani-wj2dy 2 күн бұрын
❤❤❤ அன்று முதல் இன்று வரை சமரசம் இல்லாமல் அண்ணன் சீமான் மக்களுக்கு போராடும் ஒரே ஒருமுறை அண்ணனுக்கு அதிகாரத்தை கொடுங்கள்
@katharmeeran
@katharmeeran 2 күн бұрын
❤❤❤தயவுசெய்து எனது இஸ்லாமிய சொந்தங்கள் விழிப்புணர்வு கொண்டு நாம் தமிழர் கட்சியின் மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள் ❤❤❤
@user-uu2nf4ql8h
@user-uu2nf4ql8h 2 күн бұрын
ஏங்க இப்படி கெஞ்சனூமாங்க இவனுங்கலுக்கு நல்லது பன்றதுக்கு பாவங்க அந்த அபிநயா தங்கை வாழ்க நாம் தமிழர்
@Sivaraman-vc7dl
@Sivaraman-vc7dl 2 күн бұрын
தவறான கருத்து பொருமை வேண்டும்
@endhiran555
@endhiran555 2 күн бұрын
324.99 அடி விழும். கமலாலய கஸ்மாலத்துக்கு இங்கே என்னடா வேலை? நானும் இஸ்லாமியன் தான்டா..!
@kadaikodithamizhan
@kadaikodithamizhan 2 күн бұрын
அண்ணன் சாட்டைக்கு தனி மரியாதை ❤❤❤
@TamilTamil-gj7pe
@TamilTamil-gj7pe 2 күн бұрын
@r.phuvanjeeva6046
@r.phuvanjeeva6046 2 күн бұрын
வாழ்த்துக்கள் இதுவரை காணாத நாம்தமிளரின் அசத்தலான துணிச்சலான பிரச்சாரம் இதுவே சரியான மாற்றம்தான்.
@ragupathiragupathi3203
@ragupathiragupathi3203 2 күн бұрын
வெற்றி நடைபொட்டு கொண்டுள்ளதுநாம்தமிழர் உங்க உழைப்பு கண்டிப்பாக வெற்றி பெரும் நாம்தமிழர்
@jamesrani5822
@jamesrani5822 2 күн бұрын
வெற்றி பெற வாழ்த்துகிறேன்🎉
@madhusathya5558
@madhusathya5558 2 күн бұрын
வெற்றி பெற வாழ்த்துகிறேன் 🎉🎉🎉🎉🎉
@dharmaramu9111
@dharmaramu9111 2 күн бұрын
அக்கா அபிநயா வெற்றி பெற என் வாழ்த்துக்கள் நாம் தமிழர் மலேசிய
@sampathgopal6802
@sampathgopal6802 2 күн бұрын
மானமுள்ள இஸ்லாமியர்கள் நாம் தமிழருக்கு வாக்களிப்பார்கள்
@ravichadnransrinivasiyer4420
@ravichadnransrinivasiyer4420 2 күн бұрын
Ammam addan parrthome 40/40
@g.mabdullaah8098
@g.mabdullaah8098 2 күн бұрын
ஒரு பக்கம் காசுக்காக கூலிப்படை ஒரு பக்கம் இனம் மானம் காக்க வீரப்புலிப்படை இதில் எந்த கூட்டம் வெற்றி பெரும் இறைவன் அல்லாஹ் ஒருவனே அறிந்தவன்
@yusufsyed8282
@yusufsyed8282 2 күн бұрын
Assalamualaikum! Dear Muslim brothers and sisters please kindly Vote for NTK 💪 💪 💖 💖 Vote for 🎤 🎙️ 🎙️ 🎙️ 🎙️ symbol 💖💖☪️☪️☪️☪️
@yusufsyed8282
@yusufsyed8282 2 күн бұрын
No seats No votes for DMK 😂😂 Please kindly vote for NTK 💪💖♥️♥️❤️😎 ☪️☪️☪️🎙️🎙️🎙️🎤🎤🎙️🎙️🎙️👍👍
@manivannanthangavelu4919
@manivannanthangavelu4919 2 күн бұрын
அறிவார்ந்த தமிழ் மக்கள் சிந்தித்து முடிவு செய்து மைக். வாக்களிக்க வேண்டும்
@RajaSekar-gw8ue
@RajaSekar-gw8ue 2 күн бұрын
🎊🎊🎊🥰🥰🥰🥰 நாம் தமிழர் 🥰🥰🥰🥰🎊🎊🎊🎊
@Rajkumarrajkumar-ph7rl
@Rajkumarrajkumar-ph7rl 2 күн бұрын
நாம் தமிழர் வென்றே தீரும்
@BalajiDoss-iw7rd
@BalajiDoss-iw7rd 2 күн бұрын
கல்வியாளர் ஹிமாயூன் கபீர் அவர்களை நினைக்கும் போது மனதிற்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது உங்கள் திறமைக்கும் படிப்பிற்கும் இப்படி அரசியல் வந்து நின்று கொண்டு இனத்திற்காக உழைக்க வேண்டும் மக்களை காக்க வேண்டும் எண்ணம் கொண்டு இப்படி கெஞ்சும் அவள நிலையில் இருக்கிறீர்கள் என்று நினைக்கும் போது மனதிற்கு மிகவும் வருத்தமாக உள்ளது அண்ணா
@AnthoniRajGali
@AnthoniRajGali 2 күн бұрын
புலி உருமவது போல் சாட்டை சுழட்டும் தம்பி துரைமுருகா அனைவரின் உழைப்பும் உயர்வு தரும்
@babukarthi2675
@babukarthi2675 2 күн бұрын
சரியானா சம்பவம் வாழ்த்துகள் சாட்டை...
@PRABHUPSPKS
@PRABHUPSPKS 2 күн бұрын
சாதி மதம் கடந்து நாம் தமிழராய் வெல்வோம்.வாழ்த்துக்கள்.
@rameshv875
@rameshv875 2 күн бұрын
ஜமாத் தலைவர் பணம் வாங்கியது போல் தெரிகிறது அவர்கள் திமுக தான் வாக்களிப்பார்கள் என்று நினைக்கிறேன் அவர்களின் ஓட்டு அவர்களின் விருப்பத்திற்கு
@sundar6992
@sundar6992 2 күн бұрын
பணத்துக்காக ஒரு கூட்டம் இனத்துக்காக ஒரு கூட்டம்
@murugavelmurugavel617
@murugavelmurugavel617 2 күн бұрын
இனம் வாழ்க இனம் வெல்க
@babukarthi2675
@babukarthi2675 2 күн бұрын
சாட்டைக்கு வாழ்த்துகள்
@kadaikodithamizhan
@kadaikodithamizhan 2 күн бұрын
அந்த ஊர் ஜமாத் தலைவரை நேரில் பார்த்தது ஆதரவு கேளுங்க ஜமாத் தலைவர்கள் என்ன முடிவு எடுக்குறாங்களோ அதைத்தான் ஹசரத் கேட்க முடியும், தண்ணிச்சைய எதையும் செய்ய முடியாது நமக்கு தேவை ஜமாத் தலைவர்கள் தான்.
@mohamedjashirp1608
@mohamedjashirp1608 2 күн бұрын
இஸ்லாமியர்கள் இனியாவது சிந்தித்து வாக்கு. அளிக்க வேண்டும் நமது எதிரி யார் நண்பர் யார் என்று தெரிந்து வாக்களியுங்கள்
@ambosamy3453
@ambosamy3453 2 күн бұрын
எங்கள் வீரத்தின் அடையாளம். தங்கை.அபிநயா❤
@yusufsyed8282
@yusufsyed8282 2 күн бұрын
Please vote for NTK 💪💪🎙️🎙️🎙️🎙️🎙️🎤🎤☪️☪️☪️☪️
@GandhiKrishnan-uv9yy
@GandhiKrishnan-uv9yy 2 күн бұрын
தமிழர்களின் எல்லா தாலி அறுக்க சூரியனில் போடுங்க
@thavasikani2240
@thavasikani2240 2 күн бұрын
எல்லா கிழடுகளும் திமுக கார்ன் கிட்ட டோக்கன் வாங்கிகிட்டு கொட்டகையில் படுத்துகிடக்கு
@sundarapandian4580
@sundarapandian4580 2 күн бұрын
நன்றி அண்ணா நாம் தமிழர் 💪💪💪
@PremKumar-ur5xv
@PremKumar-ur5xv 2 күн бұрын
வாழ்த்துக்கள் 💐💐💐👍🤝
@robinsonroyrobert2941
@robinsonroyrobert2941 2 күн бұрын
எங்கள் தலைமுறை எவ்வளவுகாலம் கையேந்துமோ
@g.mabdullaah8098
@g.mabdullaah8098 2 күн бұрын
மிகச் சிறந்த களப்போராளிகள் உண்மை யை உரக்க சொன்ன சகோதரன் சாட்டை துரைமுருகன் சகோதரி அபிநயா சகோதரன் ஹுமாயூன் சகோதரி சீதாலட்சுமி 🎉🎉🎉🎉🎉🎉🎉
@elangovank2446
@elangovank2446 2 күн бұрын
NTK should win this election
@arulp8425
@arulp8425 2 күн бұрын
உங்கள் அரசியல் முன்னெடுக்கும் வியூகம் மிகச் சிறப்பு உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன் எனது வாக்குகள் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்திற்கு
@greenfocus7552
@greenfocus7552 2 күн бұрын
ஒலி வாங்கிக்கு வாக்களிப்போம். ஓங்கோளை விரட்டியடிப்போம். செங்கோலை நிலைநாட்டுவோம்
@praveenramu921
@praveenramu921 2 күн бұрын
நாம் தமிழர் 💪🏻
@mohamedrafeek5999
@mohamedrafeek5999 2 күн бұрын
சூரியனுக்கு போடுங்க சூரியன் போடுங்கன்னு சொல்லி சொல்றானே அவனை வாயில அடிங்க என்ன முதல்ல
@babukarthi2675
@babukarthi2675 2 күн бұрын
வாழ்த்துகள் நாம்மிழ்ர்.....
@user-pb7pi9hc3x
@user-pb7pi9hc3x 2 күн бұрын
Thangaiabinaiya..vellgavallthukkal....bharain.naamthamillar.
@Urimai_kural0.2
@Urimai_kural0.2 2 күн бұрын
மைக் சின்னம் வெற்றி சின்னம்
@rajasolomon7rajasolomon7-rm2ob
@rajasolomon7rajasolomon7-rm2ob 2 күн бұрын
சூரியனுக்கு போடுங்கன்னு சொல்றவன முதல்ல ஒரு போடு போடு
@boopathyd7563
@boopathyd7563 2 күн бұрын
இன்னாங்கடா சூரியன் சூரியன் அதிகாரமா கேட்கறிங்க.
@marisingampms9645
@marisingampms9645 2 күн бұрын
எப்படியும் இவங்க நமக்கு ஓட்டு போடமாட்டாங்க, ஏன் இவங்க கிட்ட கெஞ்சிறிங்க
@Ntk78680
@Ntk78680 2 күн бұрын
இன்ஷா அல்லாஹ் இம்முறை நாம்தமிழர் தான் விக்கிரவாண்டி கோட்டையாக மாறப்போகுது சகோதரி திருமதி அபிநயா மாபெரும் வெற்றி இன்ஷா அல்லாஹ் நாம்தமிழர் ஆட்சி2026 ❤
@BalajiDoss-iw7rd
@BalajiDoss-iw7rd 2 күн бұрын
என்ன இது ஒரு அரசியல் முறை மக்களுக்கு நல்லது செய்வதற்கு அவர்களிடம் சென்று இப்படி கெஞ்ச வேண்டிய சூழ்நிலை அவலநிலை இருக்கிறது
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 2 күн бұрын
🙏❣️🌎❣️👌❣️🙏
@user-xb4nn6rf6i
@user-xb4nn6rf6i 2 күн бұрын
அண்ணன் ஹீமாயூன்,சட்டை துரைமுருகன் இவ்வளவு சொல்லியும் வாக்கு செல்லுத்தவில்லை என்றால் அவ்லா அவர்களை மன்னிக்க மாட்டார்கள்...
@user-yk4hq4yj6s
@user-yk4hq4yj6s 2 күн бұрын
விக்கிரவாண்டியில் நாம் தமிழர் கட்சி தான் ஜெயிக்கும்
@fathimaabdhullah6932
@fathimaabdhullah6932 2 күн бұрын
❤❤❤
@user-fe4qv5ic4z
@user-fe4qv5ic4z 2 күн бұрын
Ntk 💯💪👌
@spsampathkumar4294
@spsampathkumar4294 2 күн бұрын
இன்னுமா மாறவில்லை
@YesuAntony-vu6go
@YesuAntony-vu6go 2 күн бұрын
நாம் தமிழர் ❤
@kamalakannan9932
@kamalakannan9932 2 күн бұрын
Suppar naam thamilar kannan
@venkateshwaran2931
@venkateshwaran2931 2 күн бұрын
நாம் தமிழர் கட்சி.....🌾⛰️🌳🐯🐅🎙️🔥✊
@SumanSuman-tq6et
@SumanSuman-tq6et 2 күн бұрын
நாம் தமிழர் ❤❤❤🔥🔥🔥
@pc114
@pc114 2 күн бұрын
ஈழத்திலும் இஸ்லாமியர்கள் மானத்தமிழர்கள் தான், ஈழத்தமிழச்சி
@AppasMandhiri
@AppasMandhiri 2 күн бұрын
இந்த இடத்திலிருந்து திமுக காரனுக்கு விரட்டி விடவும்
@ravichandrankathavarayan7060
@ravichandrankathavarayan7060 2 күн бұрын
விக்கிரவாண்டி மக்களே சிந்திச்சு வாக்களியுங்கள் நமது சின்னம் மைக் 🎙️ ஒலிவாங்கி 🎙️ தமிழ் தேசியம் மலர வையுங்கள் 🙏
@RajasekarMahalingam-lm7sw
@RajasekarMahalingam-lm7sw 2 күн бұрын
செம தம்பி தங்கைகளே 👍👍👍❤️❤️❤️
@alagertharunyt189
@alagertharunyt189 2 күн бұрын
👌👌👌👌
@user-vi6lh9zb5y
@user-vi6lh9zb5y 2 күн бұрын
🎤🎤🎤🎤veery sinanam
@user-tq8mv6dx8d
@user-tq8mv6dx8d 2 күн бұрын
ஒலிவாங்கியில் வாக்களிப்போம் ஓங்கோலை விரட்டியடிப்போம் எப்படி பட்ட வரிகள் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@namasivayamvijayakumar7863
@namasivayamvijayakumar7863 2 күн бұрын
Tank you all Canada Kumar valka naam tamilar
@ako4761
@ako4761 2 күн бұрын
நாம் தமிழர் கட்சியின் வெற்றி சின்னம் ஒலிவாங்கி சின்னத்திற்கு வாக்குகளை செலுத்துங்கள் நம் தாய் தமிழ் உறவுகளே ....
@sathiyansakthisathiyansakthi
@sathiyansakthisathiyansakthi 2 күн бұрын
🎉🎉🎉🎉❤❤❤❤naam thamizhar
@SurprisedBallet-so9lq
@SurprisedBallet-so9lq 2 күн бұрын
SUPER MADAM 🌷🌷🌷 GOD ALLAH BLESSING...BLESSING NTK MADAM 🌹🌷🌷🤲🤲🤲🤲🤲🌷🌹🌷
@ambosamy3453
@ambosamy3453 2 күн бұрын
இந்த பள்ளி வாசலில் ஒரு உண்மை வெளிச்சம். தமிழர்களை பிளவு படுத்திய திராவிட சூழ்ச்சி கண்கூடாக தெரிகிறது. எம் மக்களை இரு துருவங்களாக பிரித்து அதில் எங்கள் இனமே ஒருவருக்கொருவர் எதிர்த்து போராடும் நிலை தான் திராவிட மாடல். அதோ....சூரியன்...திமுக என்று சொல்லும் நபர்கள் ...இது வரை அவர்கள் செய்தது என்ன என்று சிந்திக்காத மனிதர்கள்....! இருப்பினும் ....இன்றைய மாற்றங்கள்...வருங்கால தமிழ் தேசியம். நாம் தமிழர்.
@ummugulsum6546
@ummugulsum6546 Күн бұрын
செம்மை
@sellamuthusivaneshan988
@sellamuthusivaneshan988 2 күн бұрын
Great job NTK,,,,,NTK,,,,,,NTK,,,
@siluvailiro3485
@siluvailiro3485 2 күн бұрын
நமது சின்னம் மைக்
@seetharamanseetharaman1926
@seetharamanseetharaman1926 2 күн бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்
@ambosamy3453
@ambosamy3453 2 күн бұрын
❤❤NTK❤❤
@VKRajRaj-ks9cq
@VKRajRaj-ks9cq 2 күн бұрын
சிறப்பான சம்பவம்
@ArunKumar-yn4dt
@ArunKumar-yn4dt 2 күн бұрын
அண்ணா ❤️❤️❤️ வேரலெவல்❤❤❤
@SureshKumar-dc2pi
@SureshKumar-dc2pi 2 күн бұрын
NTK 🎉🎉
@sathishp4276
@sathishp4276 2 күн бұрын
நாம் தமிழர் 🌾🌾🌾🌾
@rajasekarseakr6740
@rajasekarseakr6740 2 күн бұрын
திருந்துவது மக்கள் மட்டுமே அரசியல்வாதிகள் அல்ல இவர்கள் ஆயிரம் 500 2000 அரசியல்வாதியிடம் வாங்கிக் கொள்வது கடைசியில் அரசியல்வாதிகள் சரியில்லை என்று குறை சொல்வது பயன்படுத்தும் அரசியல்வாதிகள் நல்லவர்கள் அரசியல் பண்ண இவ்வளவு கெஞ்ச தேவையில்லை நாம் தமிழர் தென்காசி மாவட்டம்
@user-jc4jo5dj8d
@user-jc4jo5dj8d 2 күн бұрын
நாம் தமிழர்
@mandrorj3196
@mandrorj3196 2 күн бұрын
❤❤❤❤❤
@karnankaruppasamy2099
@karnankaruppasamy2099 2 күн бұрын
நாம் தமிழர்🚩
@ambosamy3453
@ambosamy3453 2 күн бұрын
அண்ணன் களஞ்சியம் ❤
@MohanKrishnasami
@MohanKrishnasami 2 күн бұрын
Brothers sisters nanba thamila vote for u mic
@ramyamuniyasamy
@ramyamuniyasamy 2 күн бұрын
ஜாதி மதம் என்று பாகுபாடின்றி தமிழராய் ஒன்றினையும் கட்சி நாம் தமிழர் மட்டுமே.
@manikandan9256
@manikandan9256 2 күн бұрын
இப்படைதோற்கின்எப்படைவெல்லும்
@JoeshaVictor
@JoeshaVictor 2 күн бұрын
Akka neenga jeikanum ❤
@ambosamy3453
@ambosamy3453 2 күн бұрын
தம்பி துரைமுருகன் ❤
@santhoshkumars4869
@santhoshkumars4869 2 күн бұрын
❤‍🔥
@ambosamy3453
@ambosamy3453 2 күн бұрын
❤தங்கை ஃபாத்திமா❤
@user-qg4kk8vh5p
@user-qg4kk8vh5p 2 күн бұрын
சிறப்பு
@chandrasekarsundaram9811
@chandrasekarsundaram9811 2 күн бұрын
love from kuwait❤ 🙏🙏🙏
@Tamilbujji-ly4ep
@Tamilbujji-ly4ep 2 күн бұрын
💪💪💪🔥🔥🔥
@natarajanminach
@natarajanminach 2 күн бұрын
இஸ்லாமில் உள்ள நபர்கள் எல்லோருக்கும் தெரியும் நாம் தமிழர் கட்சி நேர்மையான கட்சி என்று நிச்சயமாக சிந்திப்பார்கள்
@Eswaran-ng8vf
@Eswaran-ng8vf 2 күн бұрын
Naam❤tamilar❤srilanlka❤❤
@maduraikaaranthaanda
@maduraikaaranthaanda 2 күн бұрын
Respect to hyumaayun... nice narration of all events in quick time
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 16 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 97 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 16 МЛН