நாம் தமிழர் கட்சியை தம்பி சீமான் அவர்கள் இன்னும் ஒரு பத்து ஆண்டுகட்கு முன்பே ஆரம்பித்து இருக்க வேண்டும்...அப்படி நடந்திருந்தால் இந்நேரம் நாம் தமிழர் கட்சி ஆட்சியை அலங்கரித்து கொண்டு இருந்திருக்கும்...❤
@balak.6225 күн бұрын
வெட்கமா இல்லை? அந்தமனிதன் வேகாவெயில்,கத்தரி வெய்யில் கொட்டும்மழை இவற்றை எல்லாம் துச்சமாக்கி 15வருசமாக அயராது உளைப்பவனுக்கு, எல்லாப்போராட்டங்களிலும் முன்நிலைப் போராழி, இன்று17/01/2025 ஒருதன் இந்திரகுமாரனாம் விஜயகாத்தை நம்பவைத்துக்கழுத்தறுத்த தெலுங்கன், இன்று எப்படி பேசுறான் தமிழரை நாச்க்கு ஒப்பாகப்பேசுறான்
@vaseer4533 күн бұрын
இப்போது ஒன்னும் கெட்டுவிடவில்லை. 2026 ம் ஆண்டு பொதுத் தேர்தலில் சீமான் வென்று முதல்வராக 90% வாய்ப்பு இருக்கிறது. ஊழலற்ற நேர்மையான ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும் என்றால் சீமான் முதல்வராக வேண்டும். நல்லாட்சி மலர வேறு வழியே கிடையாது.
@மைநீன்6 күн бұрын
கொள்கை தலைவா சீமான் 2026 ❤❤❤❤🎉
@hindustani339815 күн бұрын
தமிழ் வாழ, தமிழன் வாழ நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் தமிழகத்தை ஆளவேண்டும்.
16 күн бұрын
இந்திய கீதம் போடாவிட்டால் பரவாயில்லை..... தமிழ்த்தாய் வாழ்த்து தான் தமிழ்நாட்டில் முக்கியம்....
@HariHari-dj5ir16 күн бұрын
நாம் தமிழர்
@kanmanibaskaran37716 күн бұрын
நாம் தமிழர் கட்சி தான் தமிழக மக்களின் நலன் சார்ந்த அரசியல் கட்சி என்பதை தமிழக மக்கள் உணர தொடங்கி விட்டார்கள் வெற்றி பாதையில் அண்ணன் சீமான்.
@kamalkalaiselvan842716 күн бұрын
41 நிமிடம் காணொளி ஆகப் பெரும் கற்பிதம் ❤❤❤
@hindustani339815 күн бұрын
தமிழ் வாழ தமிழன் வாழ நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் தமிழகத்தை ஆளவேண்டும்.
@akraman17236 күн бұрын
THE BEST LEADER FROM TAMILNADU THAT I HAVE EVER SEEN ...SUPER MR.SEEMAN
@BalasubramaniamPeriasamy196216 күн бұрын
Very good point💪💪
@hindustani339815 күн бұрын
நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் நம் இனத்திற்கானவர்.
@hindustani339815 күн бұрын
நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் நம் தமிழக மக்களின் வளங்களின் காப்பாளன்.
@ramkumarr499616 күн бұрын
REALLY POLITICAL SUPER STAR MR.SEEMAN ANNAN. CONGRATULATIONS NTK AND FAMILY MEMBERS
@சோமுகோதண்டம்16 күн бұрын
தங்கத்தமிழன் சீமான் அண்ணன் சீமான் அவர்கள் பேசிய பேச்சை நான் முழுவதுமாக கேட்டேன் ஒன்றும் தவறாக தெரியவில்லையே தமிழர் பூமியில் தமிழ் தானப்பா இருக்க வேண்டும் தமிழன் அல்லாதவர்கள் இந்த பூமியில் சொகுசாக வாழ்ந்து பழகி விட்டதால் தமது உரிமை பறிபோய் விடுமோ என்று நினைக்கிறார்கள் அப்படி இல்லை எல்லோரும் கூடி வாழ்வோம் ஒரு தாய் மக்களாக ஆனால் இப்படியே விட்டால் எங்கள் தாய் மொழி எங்கள் இனம் அழியும் நாங்கள் எங்கள் நாட்டிலேயே அகதிகளாக மாறுநிலை ஏற்படும் நாங்கள் அடுத்த ஒரு பூமியை ஆக்கிரமிப்பு பண்ணவில்லை எங்கள் பூமியில் எங்கள் மொழியை போற்றுகிறோம் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்
@user-nellai.paiyan00316 күн бұрын
என்ன கேழ்வி இருக்கு கேளுங்கள் என்று மீடியாவிடம் கேட்டுவிட்டு அதற்கு பதில் அழிக்கும் திறமையும் திராணியும் இந்த தமிழ் நாட்டிலே என் அண்ணன் சீமானுக்கு மட்டும்தான் இருக்கு என்பதில் பெரும்வித மகிழ்ச்சி அடைகிறேன் நாம்தமிழர்💪 நாம்தமிழர்💪 நாம்தமிழர்💪
@hindustani339815 күн бұрын
சூப்பர் ப்ரோ!
@l.saravananl.saravanan869516 күн бұрын
அருமை 🎉
@dusynada16 күн бұрын
❤❤❤❤
@malarvizhinagarajan8654 күн бұрын
சவாலான இடைத்தேர்தலை சந்திக்கப் போகும் இந்த சமயத்தில் இப்படி ஒரு விளக்கம் மிகப் பெரிய சறுக்கலைத் தர வாய்ப்புள்ளது. எப்போதும் தாயுடன் இருக்கும் போது கொண்டாடும் உரிமை என்பது வேறு உறவினர் வந்தால் அவர்களுக்கு தரும் உபசரிப்பு என்பது வேறு. " நாம் சாப்பிடும் பழைய சோற்றையே அவர்களுக்கும் தருவதில்லை. மோப்பம் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து " என்று வள்ளுவர் சொன்னதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாகவே விருந்தோம்பல் தமிழர்களின் பண்பாட்டில் தலைசிறந்தது. சீதா லக்ஷ்மி மை நீங்கள்தானே நியமித்துள்ளீர்கள். அவரை ஆதரிக்க வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்யவுள்ள உள்ளீர்கள்.. ஆக நியமிக்கப்பட்டவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று பாகுபாடு பார்த்து அவமதிப்பதும் கொண்டாடுவதும் சமநீதி பேசுபவர்களுக்கு பெருமை சேர்க்காது,நேர்மையாகாது.. மாறாக சிக்கலைத் தான் உண்டாக்கும்,
@hindustani339815 күн бұрын
நம் தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தான் மக்களரசு தமிழக அரசு இவர் யாருப்பா ? ஒரு உறுப்பினர்.
@msekar422114 күн бұрын
👏👏👏👌👌👌🔥🔥🔥
@arunmariappan767116 күн бұрын
We all stand with you Anna
@mahalakshmimaha117916 күн бұрын
ஆமாம் அண்ணா அலை பேசி வாங்கி வைப்பது நல்லது தான் நானும் கொடுத்து தான் வாங்கி இருக்கிறேன் ❤
Endha oru porulum illaadha oru nerkaanal Indha thalaivanai nambi pin sellum thamizlaga mackaley ungalin ariyaamaicku endhan adipaninda vanackamum varuthamum
@RameshPandi-d2g15 күн бұрын
உன் கருத்து எல்லாம் ஸ்ரீலங்கா ரவி சொல்லு இங்க ஒன்னும் கதையாகாது இப்படியே கத்திட்டே நீ போக வேண்டியது போ எங்களுக்கு நல்ல பொழுதுபோது உங்க பேச்சு கேட்டு வாழ்த்துக்கள் சீமான் ஐயா இன்னும் நீங்க நிறைய பேசணும் அத வச்சு மீடியா இல்ல சம்பாதிக்கணும் வாழ்த்துக்கள்
@Ragu37716 күн бұрын
👍
@RahulRahul-q6k4b15 күн бұрын
சாட்டை துரைமுருகன் அடுத்த சீமான்
@hindustani339815 күн бұрын
ஆளுநரை சட்டசபையை விட்டுப் போறத விட, தமிழ்நாட்டை விட்டே போய் இருந்திருக்கலாம். தமிழ்நாட்டிற்கு பயனுள்ளதாக இருந்திருக்கும்.
@jaichandrane48914 күн бұрын
Hi
@hindustani339815 күн бұрын
திராவிடர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தை , அவர் வசதிக்கு ஏற்ப மாற்றிக் கொள்வார்கள் ஆனால் நம் இனத்தவர்கள் மாற்றிக் கொள்ளக்கூடாது. என்னடா இது தமிழ்நாடா?.
@RameshPandi-d2g15 күн бұрын
எப்ப பாரு தமிழ் தேசியம் என்று பக்கத்துல ரெண்டு பொம்பளை வச்சுக்கிட்டே இருக்காரு நம்ம சீமான் பக்கத்துல பெண்கள் இல்லேன்னா அவருக்கு பேச்சே வராது என்னடா தமிழ் தேசிய தமிழ் தேசிய 😅😅