13m joker ah irunthu Weaste topic Weaste panelist Nalla panelist ah kupidu appo than topic interesting ah irukkum vivatham one sided ah illama kara sara ma irukkum
@vishaldigital-vishalselvam387912 сағат бұрын
ஒன்று படவில்லை என்றால் தோல்விதான்
@Balasubramaniyan-ru2ge11 сағат бұрын
இந்த வார்த்தை யை அன்றைய திமுக தலைவர் மு கருணாநிதி எத்தனை முறை சொல்லி இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா நெரியாலரே நான் சந்திக்கும் கடைசி தேர்தல் என்று எத்தனை முறை சொன்னார் என்று தெரியுமா நெரியாலரே
@ayyadura199011 сағат бұрын
அதிமுக. வை. ஆட்சியில். அமர வைக்க புதிய தலைமுறை. மற்றும் பத்திரிகையாளர். கலந்தாய்வு. மாதிரி இருக்கு...
@nandhakumar96324 сағат бұрын
தன் மக்கள் நல திட்டங்களுக்காகவே திமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் அமோக வெற்றி பெறும். நன்றி.
@tharunv78319 сағат бұрын
today you should have discussed about allegations on TANGEDCO in Adani's US Indictment
@saravanassareeskalai28782 сағат бұрын
எம்ஜிஆர் தொடர்ந்து ஆட்சியில் இருந்த காலத்தில் கலைஞர் தொடர்ந்து 11, ஆண்டு காலம் ஆட்சியில் இல்லாமல் இருந்த காலத்தில் தன்னுடைய கொள்கை ஆளுமையால் திமுகவை உயிர்ப்போடு வைத்து இருந்தவர் கலைஞர் ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் தொடர்ந்து 10 ஆண்டுகளாம் ஆட்சியில் இல்லாமல் இருந்த போதும் திமுக உயிர்ப்போடு இருந்தது ஆனால் அதிமுக நிலை அந்த கட்சிக்கு திமுக எதிர்ப்பு என்பதை தவிர எந்தவொரு கொள்கையும் இல்லை என்பதால் அந்த கட்சி ஆட்சியை இழந்த 3 ஆண்டுகளிலேயே தடுமாறுகிறது தவிக்கிறது அதனால் அந்த கட்சிக்கு அடுத்த தேர்தல் என்பது வாழ்வா சாவா என்கிற நிலைதான் அதைத்தான் கே.பி. முனுசாமி பேசி இருக்கிறார்
@murugeshmurugesh694252 минут бұрын
1980 ல எம் ஜிஆர் படுதோல்வி 1984 இநதிரா காந்தி மரணம் எம்ஜி ஆர் சாதனை
@anandananandan299412 сағат бұрын
Puthiya
@Balasubramaniyan-ru2ge11 сағат бұрын
சரி விசிக தணித்து நின்று றால் எத்தனை சதவீதம் வரை எடுப்பார் என்று பதில் தருவீர்களா இரண்டு கம்யூனிஸ்ட் கட்சி தனித்து நின்றால் எத்தனை சதவீதம் ஓட்டு பெறுவார்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம் நெரியாலரே
@Balasubramaniyan-ru2ge11 сағат бұрын
சரி நெரியாலரே இரண்டு கம்யூனிஸ்ட் கட்சி க்கும் ரூபாய் இருபத்தி ஐந்து கோடி ரூபாய் வாங்கியது உண்மை என்று சொன்னார் களே அதைபத்தி ஒரு விவாதம் நிகழ்ச்சி நடத்துங்கள் பார்ப்போம்
@Balasubramaniyan-ru2ge11 сағат бұрын
வரும் போது தேர்தலில் அஇஅதிமுக வின் வெற்றி 200 தொகுதிக்கும் மேல் நிச்சயமாக மாண்புமிகு புரட்சி தமிழர் எடப்பாடியார் ஆட்சி மீண்டும் வேண்டும் என்று தமிழக மக்கள் பேசுகின்றனர் நன்றி🙏💕
@nandhakumar96324 сағат бұрын
எங்கே சார் மக்கள் பேசுகின்றனர். எங்கேயும் நான் கேட்கவில்லை. சும்மா ஜோக்காக விமர்சனம் செய்ய கூடாது சார். நன்றி.
@murugeshmurugesh694252 минут бұрын
எஙக சுடு காடா 😂😂😂😂
@vasudevanr790840 минут бұрын
உம்முடைய கனவிலா???
@SocialJustice-q4o11 сағат бұрын
Enda ellorum admk palsveensm patri pesamal dmkpatri kuraiyave sollreenga!solreeye pesureenga! Vijaysnum thalayattikittd irukkeer! Dmk asl illadha thairiysma? 😊
@davida250712 сағат бұрын
ஓட்டுக்கு ரூ.1000,500ன்னு திமுக&அதிமுக போட்டி போட்டு கொடுக்கிறது மக்களுக்கு தெரியும்.