நியாயத்தை கேட்கும் மாணவர்களை ஆசிரியர்களை இடை நீக்கம் செய்வது இந்த செயலர் வந்தபின் அதிகரித்துள்ளது. ஹிட்லரைப் போல் நடந்து கொள்வது இலரது வாடிக்கை. யாரையும் மதிப்பதில்லை. பயத்திலேயே மாணவர்களையும் ஆசிரியர்களையும் வைத்திருந்து கேவலமாக நடத்தி இவர்களது காரியங்களை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
@MindVoice-md9qj9 күн бұрын
50 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் சாதியப் பாகுபாடு ? இதுதான் உங்கள் சமூக நீதியா ? மாணவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுங்கள். தவறு செய்கின்ற கல்லூரி நிர்வாகிகளை கண்டித்துப் பொறுப்பு நீக்கம் செய்யுங்கள் !!!