🔴LIVE: பெரியார் குறித்து சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு | Periyar | Seeman | PTD

  Рет қаралды 29,758

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 217
@rajeshv136
@rajeshv136 13 күн бұрын
வரலாற்று சிறப்புமிக்க செய்தியாளர் சந்திப்பு ❤
@ammuachu2024
@ammuachu2024 13 күн бұрын
இவர் பேசியது சரசை அல்ல உண்மை
@MuniyappanSalt-ju7ge
@MuniyappanSalt-ju7ge 13 күн бұрын
உன்மை பேசினால் சர்ச்சை பேச்சு இப்படித்தான் தலைப்பா புதிய தலைமுறை உன்னைத்தான் கேட்கிறேன்
@velumani6243
@velumani6243 14 күн бұрын
இனி என்றும் இப்படி தான் இருக்கும் ...
@vpvenkat967
@vpvenkat967 14 күн бұрын
என்னதான் புனிதர் பட்டம் கட்டினாலும் உண்மை ஒருநாள் வெளிவந்தே தீரும்.
@Mathialagan-h1z
@Mathialagan-h1z 14 күн бұрын
Simon Thellavari naai😂
@senthilkrishnan1273
@senthilkrishnan1273 14 күн бұрын
அண்ணன் மாஸ்
@youngpixel
@youngpixel 14 күн бұрын
திராவிடத்தை முடிச்சு விடுங்கய்யா 😊
@kirushanth1999
@kirushanth1999 14 күн бұрын
மீண்டும் ஈ வே ரா வை மிதித்த சீமான்
@kalakad360
@kalakad360 13 күн бұрын
இவனுக்கு வேற வேலையே இல்ல இவன் ஏன் இப்படி பேசுகிறான் என்றால் விஜய் பெரியாரைப் பற்றி பேசுகிறார் அல்லவா அதற்கு எதிராக இவன் அரசியல் செய்கிறான்
@jayaramansridharan2741
@jayaramansridharan2741 14 күн бұрын
Sema speech, பெரியாரின் கொள்கை எனக்கு பிடித்தது இல்லை., இந்த அளவுக்கு clarity யான கருத்தியல் மக்களுக்கு சென்ற அடையவேண்டும் என்பது என் கருத்து., 😘
@khankhanamjath555khan9
@khankhanamjath555khan9 13 күн бұрын
உண்மையில் சீமான் கருத்தியலாக பேச கூடிய அரசியல் தலைவர். இது வரை இவரை போல் பேச்சாற்றல் கொண்ட தலைவனை காணவில்லை. தமிழ் தேசிய அரசியலை இவர் தலைமையில் முன்னெடுப்பது பாராட்டுக்குரியது.
@rajadevan3427
@rajadevan3427 14 күн бұрын
Seeman is correct❤
@ttrtmurugan1630
@ttrtmurugan1630 14 күн бұрын
Super anna❤🎉
@RameshKumar-rd2yg
@RameshKumar-rd2yg 14 күн бұрын
முத்துராமலிங்கத் தேவர் வாழ்க
@samysamy8431
@samysamy8431 14 күн бұрын
புதிய தலைமுறை மட்டுமல்ல அனைத்து சேனல்களுக்கும் ஒரு வேண்டுகோள் பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு என்று டைட்டில் வைக்க வேண்டாம் நீங்கள் இருப்பது தமிழ்நாட்டில் தமிழர்களின் காசில்தான் உங்கள் சேனல் ஓடுகிறது மறந்துவிட வேண்டாம் தமிழக மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் திருடர்கள் கூட்டத்திற்கு உறுதுணையாக இருந்தால் நிலைமை மோசமாகி சிந்தித்து செயல்படுங்கள் தமிழ் தேசியம் வாழ்க
@verygood3333
@verygood3333 14 күн бұрын
🎉🎉💯 உண்மை 🎉🎉🎉
@muthulingam6340
@muthulingam6340 13 күн бұрын
இண்ணுமா மீடியா பசங்களை நம்புருங்க....அடக்கொடுமையே
@ciousresma8543
@ciousresma8543 14 күн бұрын
வெங்காய ராமசாமி மீ்ண்டும் பொளக்கப்பட்ட தருணம்
@SelvaKumar-od6fi
@SelvaKumar-od6fi 13 күн бұрын
Seeman 🔥🔥🔥🔥🔥
@rajkumarr3936
@rajkumarr3936 14 күн бұрын
சிறப்பான சம்பவம். நீ தான் சூப்பர் ஸ்டார்ணா..
@SivaGanesan-d2g
@SivaGanesan-d2g 14 күн бұрын
Naam tamilar
@mohamedrafi2348
@mohamedrafi2348 13 күн бұрын
விஜயலட்சுமிய பத்தி அண்ணன் சீமான் எதுவும் சொல்லவில்லை......
@kamalakannan6257
@kamalakannan6257 14 күн бұрын
தமிழ் இன தலைவர் சீமான்
@KumarPranav-d3y
@KumarPranav-d3y 14 күн бұрын
பெரியார் என்றுமே நிலையான ஒரு கருத்துக் கொண்டவர் இல்லை வாய்க்கு வந்ததை எல்லாம் பேசியவர் அதில் நல்லதும் இருக்கிறது கெட்டதும் இருக்கிறது ஆனால் ஒன்று நிச்சயம் அவர் தமிழர்களை வன்மத்துடன் தான் அணியினர் எனது பல இடங்களில் அவர் எழுத்திலும் பேச்சிலும் காணப்படுகிறது
@prakashbose2356
@prakashbose2356 14 күн бұрын
நாம் தமிழர்❤❤❤
@siddiqkdnl222
@siddiqkdnl222 14 күн бұрын
Fire 🔥🔥🔥
@monishmarketer
@monishmarketer 13 күн бұрын
He’s the man TN needs. Honesty and confidence at peak
@muthukumaranjayaraman6859
@muthukumaranjayaraman6859 13 күн бұрын
End for Dravidian word.. very good speech 👏👏
@kinemanikinemani9817
@kinemanikinemani9817 14 күн бұрын
நாம் தமிழர்
@NarutoTamil-1524
@NarutoTamil-1524 6 күн бұрын
சொரியாரை போட்டு பொலந்துட்டார் எங்கள் அண்ணன் சீமான் இப்போதான் நிம்மதியா இருக்கு
@sudhakarm8784
@sudhakarm8784 13 күн бұрын
என்னய்யா சர்ச்சை பேச்சு?? சரியா தான பேசுறாரு..!!
@akasha179
@akasha179 14 күн бұрын
தமிழ்குடி தாங்கி நிற்கும் செந்தமிழ் சீமான் அவர்கள்💯🔥
@shabanashitik2554
@shabanashitik2554 14 күн бұрын
❤❤❤
@satheeskumark9805
@satheeskumark9805 14 күн бұрын
😂😂😂😂😂😂😂
@rajasekaransangeetha1815
@rajasekaransangeetha1815 13 күн бұрын
அவர் பேசுகையில் உண்மை தான் இருக்கிறது.
@ramuk8687
@ramuk8687 14 күн бұрын
சீமான் இன்று தான் நல்ல புரிதலோடு பேசி உள்ளார்,,
@AhaOhoSamaiyal
@AhaOhoSamaiyal 14 күн бұрын
சீமான் அவர்களே , உங்கள் பேச்சில் யார் சந்தோஷம் அடைகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
@தென்றல்ஸ்ருதி
@தென்றல்ஸ்ருதி 14 күн бұрын
தமிழ்தலைவன் அண்ணன் சிமான் வாழ்க
@antonyedwardsingh6183
@antonyedwardsingh6183 14 күн бұрын
சீமான் அவர்கள் பேசுவது சரிதான். திராவிடம் என்ற ஒன்று இல்லை தமிழ் நிலத்தை சுரண்டவும் தமிழர்களை அடிமைப்படுத்தி ஆளவும் தான் திருட்டு திராவிடம். தமிழ் இனம் புரிந்து கொண்டு 2026 இல் புரட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
@CommonMan-k2r
@CommonMan-k2r 13 күн бұрын
நாக்பூர் தம்பிகள் கட்சி சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்
@aruldosschristopherBHEL
@aruldosschristopherBHEL 14 күн бұрын
ANNAN is a walking Computer, talking Encyclopaedia. No one can beat NTK in the upcoming years. 🎉🎉🎉
@tamilutopia690
@tamilutopia690 13 күн бұрын
❤ ❤ பெரியாரை தொடர்ந்து பேசி ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கும் தமிழ் தேசி ❤டியா மகன் அண்ணன்சீமான் வாழ்க
@ranjancreative2816
@ranjancreative2816 13 күн бұрын
மனுசனே கிடையாது... உன்னை எப்படி மன்னிக்க முடியும்
@khankhanamjath555khan9
@khankhanamjath555khan9 14 күн бұрын
தமிழ் தேசிய தந்தை சீமான் என்று வரும் காலங்களில் வரலாற்றில் இடம் பிடிப்பார் சீமான். இது உறுதி. கொண்ட கொள்கையில் உறுதியாக , சமரசம் இல்லாமல் , பல விமர்சனங்களை தாங்கி நிலைத்து நிற்கும் ஒரு தலைவனை காண கிடைப்பது பெருமிதமாக உள்ளது.
@nandhakumar9632
@nandhakumar9632 14 күн бұрын
கேவலமாக இருக்கிறது. தூ...
@khankhanamjath555khan9
@khankhanamjath555khan9 13 күн бұрын
யப்பா புலி கடும் கோபத்தில்.
@kalanithicheran1354
@kalanithicheran1354 14 күн бұрын
தற்குறி தலைவர். ஓம் தமிழர் கட்சி.
@Kumaran847
@Kumaran847 14 күн бұрын
Ock katchila irrukiya 😅 siruthai rajapaksaw Sunni sappi siruthai😅
@MeenatchiSivan
@MeenatchiSivan 14 күн бұрын
இனி அண்ணன் சீமான் காலம்...! அண்ணா நீ அடிச்சு விளையாடுண்ணா...!👍
@akbcreation2889
@akbcreation2889 14 күн бұрын
அண்ணன் நானும் 1 சட்டமன்றம் 2 பாராளுமன்றம் NTK கட்சிக்கு வாக்கு செலுத்தி இருக்கின்றேன் நடப்பு ஆண்டு வரை...2019 ல இருந்து இருக்கின்றேன்...25 வயது ஆகிறது...என் முதல் ஓட்டு NTK க்கு தான் போட பட்டது...தமிழ் தாய் வாழ்த்து நாம் புறக்கணிக்கின்றோம் திராவிடம் என்று வார்த்தை வருவதால்,அதேபோல் தேசிய கீதம் புறக்கணிக்க படுமா அண்ணன் ஆட்சி காலத்தில்... அதிலும் திராவிடம் வருகிறது....இப்போதுதான் கட்சியில் பயணிக்கிறேன்...தெரிந்து கொள்ளலாம் என்று உங்கள் பார்வையில் தம்பிக்கு ஒரு அண்ணனா உங்கள் பதில்...
@thirukumaran9142
@thirukumaran9142 14 күн бұрын
NTK ❤
@nandhakumar9632
@nandhakumar9632 14 күн бұрын
எதிர்மறையான அசிங்கமான கருத்துக்களை மட்டுமே பேசி விளம்பரம் தேடும் ஒரு அற்ப பிறவி இந்த சீமான். இனி இந்த ஆள் காலி. நன்றி.
@RajaSekar-gj8pp
@RajaSekar-gj8pp 13 күн бұрын
Seman best
@mmohammedfarooq1984
@mmohammedfarooq1984 13 күн бұрын
பிரபாகரன் பர்னிச்சர ஒடச்சா அகதிங்க பணம் போடலனா ஆட்டமேட்டிக்கா ஆம அடங்குவான்
@bharathionline1510
@bharathionline1510 13 күн бұрын
ஓ நீ திராவிட நாயா?
@Sinnathuraia
@Sinnathuraia 13 күн бұрын
Seman best
@Porkkalam
@Porkkalam 13 күн бұрын
தறுதலை சீமான்!
@mangapillaikaliyan750
@mangapillaikaliyan750 13 күн бұрын
இது பத்திரிக்கையாளர் சந்திப்பு அல்லது சீமானின் பொதுக்கூட்டமா ஊடகவியலாளர்களே உங்களுக்கு நடுநிலை தெரிகிறதா?
@maruthusiva5763
@maruthusiva5763 13 күн бұрын
இடைத் தேர்தலில் இரு முனைப் போட்டி வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@RameshKumar-rd2yg
@RameshKumar-rd2yg 14 күн бұрын
பாரதியார் வாழ்க
@EinsteenPaul-j5c
@EinsteenPaul-j5c 14 күн бұрын
மனிதனாக இருக்க முயற்சி செய்வோம்
@GouthamGangagoutham
@GouthamGangagoutham 14 күн бұрын
Intha maari oru press meet kodukka mudiyumma vera entha katchiyaalum 🔥
@Sinnathuraia
@Sinnathuraia 13 күн бұрын
அண்ணன் மாஸ்💯👌
@Thiruvengadam-q4s
@Thiruvengadam-q4s 13 күн бұрын
Seeman ji, You are really a bold person.
@rajamaninv6446
@rajamaninv6446 14 күн бұрын
Seeman has atlast realised who is responsible for ruining the culture and tradition of tamil society and has begun to move in the right direction to revive the tamil culture and traditions besides maridas h.raja arjun sampath tr Ramesh rangaraj Pandey rangaraj narasimhan and few others who have been struggling a lot to revive the culture and traditions of tamil l society. Keep it up seeman sir.
@siddiqkdnl222
@siddiqkdnl222 14 күн бұрын
பத்திரிகையாளர் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் தயவுசெய்து பெரியார் பற்றிய கேள்வியை அண்ணன் சீமானிடம் தவிர்த்து விடுங்கள் இல்லை என்றால் பெரும் பாதிப்பு உங்களுக்குத்தான் கேட்க கேட்க இத்தனை வருடம் நீங்க கட்டிய பிம்பம் அனைத்தும் நொறுக்கப்பட்டு விடும்
@verygood3333
@verygood3333 14 күн бұрын
😂😂😂 ஆமாம் ஆமாம் திராவிடம் கந்தலாகிக்கொண்டிருக்கிறது😂😂🎉🎉🎉
@b.antonyraj9485
@b.antonyraj9485 14 күн бұрын
Gogulathil kannan seeman vazhga!!!!
@johnsonselvakumar5403
@johnsonselvakumar5403 14 күн бұрын
Tamilinattin talaivar ore talavar annan seeman avargal.
@TamilSchool-TN
@TamilSchool-TN 14 күн бұрын
கிருஷ்ணர் சீமான் 😂😂😂😂
@mahalakshmimaha1179
@mahalakshmimaha1179 14 күн бұрын
புரியல மகளிர் பாசறை சார்பில் கொண்டாடும் பொங்கல் பண்டிகை அதனால் பெண்கள் அதிகம் ❤
@ilayarajamuthusamy8176
@ilayarajamuthusamy8176 14 күн бұрын
பெரியார் பேசியதை பேசினார்.
@rameshk1108
@rameshk1108 14 күн бұрын
ஆதாரம் எங்கடா சீமான்
@kisshendhans
@kisshendhans 13 күн бұрын
Aadaram vachu pootitanga adanala indha sori nai theditu irukku.
@mayakrishnan2
@mayakrishnan2 13 күн бұрын
Unlawful personal please avoid this person’s interviews but corporations will encourage this kind of conversation with controversial.
@chandrapathychandrasegaram4490
@chandrapathychandrasegaram4490 13 күн бұрын
Seeman Annan true 🎉🎉🎉🎉❤❤❤❤
@johngeorge7111
@johngeorge7111 14 күн бұрын
என் தலைவன் நித்திக்கு அப்புறம் பெரிய பின்புலம் கொண்டவன் என் சேட்டேன் தான் 😂😂😂
@_gemar4147
@_gemar4147 14 күн бұрын
நீ தெலுங்கன் தானே.
@Venkateshr96
@Venkateshr96 14 күн бұрын
02:01 03:07புத்தாண்டு வாழ்த்துகளா..? சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு.. உங்கள் வசதிக்கு மாற்றிகொள்ள வேண்டாம்..
@kannant3759
@kannant3759 14 күн бұрын
அறிவற்ற கூட்டம்...
@jeevananthamPjeevananthamP
@jeevananthamPjeevananthamP 14 күн бұрын
Dravida koomutta kootam 😂
@தினம்ஒருதகவல்-த2ழ
@தினம்ஒருதகவல்-த2ழ 14 күн бұрын
கொள்கை தலைவன் செந்தமிழன் சீமான்
@satheeskumark9805
@satheeskumark9805 14 күн бұрын
🤣😂😅
@MuthuKumar-vc5fz
@MuthuKumar-vc5fz 13 күн бұрын
சிறப்பு
@GopiT-u4t
@GopiT-u4t 14 күн бұрын
சர்ச்சை இல்லை சரியானது தமிழ் இனத்தின் தலைவன் பிரபாகரன் வளர்ப்பு சீமான்
@tamilmani2088
@tamilmani2088 14 күн бұрын
பிரபாகரனே தன்னை திராவிட இனத்தவன் என கியூப மாநாட்டில் அறிவித்துள்ளார்.
@MuthuvelPon
@MuthuvelPon 14 күн бұрын
தவறுகள் செஞ்சி.செஞ்சி திருந்தியபிறகுதான்நாகரிகம்பிறந்ததாக வாலிஒரு!பாடலில்!சொல்வார் மனித மனமானது சுயநலமானது சுயநலத்தை அடித்தளமாகக் கொண்டு தான் பொதுநலத் தில் ஈடுபாடு முடியும் காலசூழல்கேற்ப்பதான் மனிதன் பேசுவான். வாழ்வான் அது.இயற்கை நான் செய்ய நினைப்பதை செய்வதுதான் நல்லது. எனக்கு பிடித்த மாதிரி பெரியார் அண்ணா கலைஞர் என.!தலைவர்கள்.!பேசவேண்டு.!நடக்கவேண்டுமென.!நினைப்பது.!தவறு...
@rajaindia6150
@rajaindia6150 13 күн бұрын
He is the real super star in current political
@RameshKumar-rd2yg
@RameshKumar-rd2yg 14 күн бұрын
வள்ளலார் வாழ்க
@AD-xv7mu
@AD-xv7mu 14 күн бұрын
Naam tamilar ❤
@selvasikamanids9063
@selvasikamanids9063 14 күн бұрын
புடவைகள் சூழ குஜாலாக அண்ணன். ஆனாலும் முகம் செழிப்பாக இல்லையே.உங்க பிள்ளங்க எங்கண்ணே படிக்குது.
@sudunadaraj6322
@sudunadaraj6322 13 күн бұрын
Good anna
@AlTEREGO16115
@AlTEREGO16115 14 күн бұрын
29:02 goosebumps
@devanandravichandran2155
@devanandravichandran2155 13 күн бұрын
28:50 🔥
@balamurugans3853
@balamurugans3853 13 күн бұрын
ஒரு கட்சியின் தலைவனின் பேச்சு நாட்டில் அமைதியை ஏற்படுத்த வேண்டுமே தவிர குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது
@karthikeyankarthi6700
@karthikeyankarthi6700 14 күн бұрын
நாட்டை சீர்குலைக்கும் பல திட்டங்கள் ஒன்றிய அரசு செய்துகொண்டிருக்கிறார்கள். அது மக்களுக்கு தெரிய கூடாதுஎன்று மக்களை திசை திருப்ப இதுபோன்ற பேசுக்கள்
@KalidossKalidossr-p8k
@KalidossKalidossr-p8k 13 күн бұрын
👍👍👍👍👍👍👍
@selvaraj-zr1nx
@selvaraj-zr1nx 14 күн бұрын
பொங்கல் இந்துக்களின் திருநாள்
@jansimary4558
@jansimary4558 13 күн бұрын
ரொம்ப முத்திடுச்சு
@aadhiranjeeva2681
@aadhiranjeeva2681 13 күн бұрын
முத்திருச்சு
@9994joe
@9994joe 13 күн бұрын
he is talking of Periyar's concept
@ranjitme9957
@ranjitme9957 14 күн бұрын
Super bro
@poomurugan416
@poomurugan416 14 күн бұрын
❤❤❤❤❤❤❤
@KajaMydheen-v2y
@KajaMydheen-v2y 14 күн бұрын
எந்த தலைவரையும் இழிவாக பேச கூடாது சமீப காலமாக சீமான் அவர்களின் பேச்சு மிகவும் நாகரீகமற்றதாகவே இருக்கிறது நாடாள நினைக்கும் தகுதி இதுவல்ல
@arulrozario.s2288
@arulrozario.s2288 13 күн бұрын
நீ உண்மையான தமிழனா?
@vasantalkieschannel
@vasantalkieschannel 13 күн бұрын
100 percent true tamilan . He is speaking facts
@gameplaytamilan5048
@gameplaytamilan5048 13 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@riyashameed2986
@riyashameed2986 14 күн бұрын
பெரியார் பற்றி தொடர்ந்து அவதூறு பேசினால்தான் இவனுக்கு சோறுன்னு சொல்லிட்டாங்களாம்!,,
@rajeshv136
@rajeshv136 14 күн бұрын
ஏன்டா பொறுக்கியை பொறுக்கி என்று தானேடா சொல்ல முடியும்
@visuk6905
@visuk6905 13 күн бұрын
அழுகிப்போன சாமான்
@SuntharalingamKiritharan
@SuntharalingamKiritharan 13 күн бұрын
தற்குறி பெரியார்
@RajaSekar-gj8pp
@RajaSekar-gj8pp 14 күн бұрын
Seman best
@9994joe
@9994joe 13 күн бұрын
simon's cinema dialect😂
@pulagamsuresh2497
@pulagamsuresh2497 13 күн бұрын
Sarchchai pechchu alla, unmai
@SasiKumar-te2sr
@SasiKumar-te2sr 14 күн бұрын
உன்னோட கண்ணுல ஒரு பயம் தெரியுதே
@tamil19mynthan
@tamil19mynthan 13 күн бұрын
ஏண்டா இத்தனை வழக்கு இத்தனை கட்சி தலைவர்கள் விமர்சித்த பின்பும் அவர் பெரியாரை அவர் பிம்பத்தை மீண்டும் உடைக்கிறார் என்றால் அவருக்கு பயம் இருந்தால் இதை செய்வாராடா?! 😂😂
@devanandravichandran2155
@devanandravichandran2155 13 күн бұрын
35:30 😂
@paintersworld6724
@paintersworld6724 14 күн бұрын
🦾🙏👌
@ayyaduraikaruppaiya6036
@ayyaduraikaruppaiya6036 14 күн бұрын
ரவுடி
@majorkalaiselvan.i3065
@majorkalaiselvan.i3065 13 күн бұрын
எல்லாத்துக்கும் ஒருகாரணம் இருக்கும் அதைத்தேடாமல் மொட்டையாக பேசகூடாது சீமான்
@mangapillaikaliyan750
@mangapillaikaliyan750 13 күн бұрын
நடிகர் ஜெயலட்சுமி எப்படி நீ அனுபவிச்ச எப்படி தூக்கி போட்ட பெரியார் சொன்ன கருத்தால செஞ்சியா
@majorkalaiselvan.i3065
@majorkalaiselvan.i3065 13 күн бұрын
உருட்டாத உருட்டாத உருட்டாத
@NaguVellayan
@NaguVellayan 14 күн бұрын
Girls who standing near him be careful... He don't care mother or sister...😂😂😂
@ElavarasanK.Elavarasan567-x9v
@ElavarasanK.Elavarasan567-x9v 6 күн бұрын
8 muttal payasam Haryana Badla movie Tamil Nadu makkala muttala AR Nenu Oru Kulambu
@rydsstatusworld3465
@rydsstatusworld3465 14 күн бұрын
Soriar😂😢😅
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН