🔴LIVE: Pudhu Pudhu Arthangal: “வெளிச்சத்திற்கு வருகிறதா... RSS - பாஜக மோதல்?” | PTT

  Рет қаралды 31,695

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Ай бұрын

#PuthiyaThalaimuraiTV | #pudhupudhuarthangal | #BJP | #LokshabhaElections2024 | #RSS | #PMModi | #AmitShah | #puthiyathalaimuraitvlive | #puthiyathalaimurai | #latestpudhupudhuarthangal | #புதுப்புதுஅர்த்தங்கள்
🔴LIVE: Pudhu Pudhu Arthangal: “வெளிச்சத்திற்கு வருகிறதா
RSS - பாஜக மோதல்?” | PTT
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 60
@rahamathullahbasheerbashee23
@rahamathullahbasheerbashee23 Ай бұрын
பாகி ஒரு சுயநல. பத்திரிக்கையாளர் என்ற பெயரில் பாஜக பாதம் தாங்கி அட்டூழிய பேச்சாளர்கள் வரிசையில் ஒருவன். பாஜக அடிவருடி என்று பெயர் வைக்கலாம் பத்திரிக்கையாளர் என்ற பெயரில் அட்டூழிய பேச்சை கேட்டு விட்டு நகர முடியாது.
@user-cp3cw2do6t
@user-cp3cw2do6t Ай бұрын
பொருளாதார நிபுணர், பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர், வலதுசாரி இப்படியான பெயர்களைத்தான் சங்கிகளுக்கு இந்த விபச்சார ஊடகங்கள் வைக்கும்.
@scharlesaraj180
@scharlesaraj180 Ай бұрын
இவர்கள் டிராமா பொய் பேசுகின்றனர் பசுத்தோல் போர்த்திய புலிகள்🐯🐯
@nkskrishnamoorthydmk1623
@nkskrishnamoorthydmk1623 Ай бұрын
பாவம் பாகி ரொம்ப கஷ்டப்பட்டு பேசுகிறார்
@manickavasagamp9732
@manickavasagamp9732 Ай бұрын
RSS நேரடியாக அரசியல் பிரசாரத்துக்கு நேரடியாக களம் காண்பதில்லை...
@vinomohanveerasamy2733
@vinomohanveerasamy2733 Ай бұрын
திரு. பா. கி... ஒரு விளக்கெண்ணெய் அல்லது கழுவுகிற மீனில் நழுவுகிற மீன்..
@maduraigkalaivanantn1198
@maduraigkalaivanantn1198 Ай бұрын
RSSம் பாஜகவும் ஒன்றுதான்... இரண்டுக்கும் மோதல் என்பதே RSS ன் தற்காப்பு அஜன்டாதான்...
@krishlive-streaming3130
@krishlive-streaming3130 Ай бұрын
என்னனமோ பண்ணி பார்த்தாலும்ஒன்னும் நீங்க நினைப்பது நடக்காது
@lakshmananrajjk1989
@lakshmananrajjk1989 Ай бұрын
Very Very Good & Nice NEWS
@ronaldjmasterly8185
@ronaldjmasterly8185 Ай бұрын
RSS என்பது ஒரு அரசியல் கட்சியே அல்ல. அப்படியிருக்கம் போது நாட்டின் பொருளாதாரக் கொள்கையில் இவர்களின் பங்கு என்ன?
@palaniappanplpalaniappan6739
@palaniappanplpalaniappan6739 Ай бұрын
யாரோ ஒருவர் எழுதிய கட்டுரை யை வைத்துக் கொண்டு விவாதிப்பது முறையல்ல.
@noormohamed7742
@noormohamed7742 Ай бұрын
Next India allience form government 2024
@IlNY777
@IlNY777 Ай бұрын
இது புது நாடகம்!!! கதை: RSS, இயக்கம்: BJP, நடிப்பு: மோடி 😂😂😂😂😂😂😂😂
@selvamr1270
@selvamr1270 Ай бұрын
பா.கி R.S.S க்கு ஆதரவாக பேசுகிறார் இவ்வளவு நாள் B.J.P யின் ஆதரவாளர் என பேசி கொண்டு இருந்தார்
@noormohamed7742
@noormohamed7742 Ай бұрын
India allience win 280 seats sure ground level reality in India
@user-sk9es1ug8f
@user-sk9es1ug8f Ай бұрын
அடுத்து வரும் வாதங்களில் பா.கி. என்ன பேசுவார் என்று பார்ப்போம்.
@natarajans6149
@natarajans6149 Ай бұрын
கம்பி கட்ற கதை.
@TambaramVoice
@TambaramVoice Ай бұрын
நாட்டில் எவராலும் விரும்பப்படாமல் வெறுக்கப்படும் நிலையில், எவனும் எந்த பதவியை வகித்தாலும் அந்த பதவிக்கு இழுக்கு தான்.எல்லோரையும் அரவணைத்துக் கொள்ளும் தகுதி ஒரு குடும்பத் தலைவனுக்கு மட்டுமல்லாமல் நாட்டின் தலைவனுக்கும் இருக்க வேண்டும்..
@vishalkavitha1
@vishalkavitha1 Ай бұрын
இவர் நேர்மையற்றவர்.. இவர் அந்திமக்காலத்தை அமைதியாகக் கடக்கலாம்..
@vijaya8893
@vijaya8893 Ай бұрын
ஒரு தனிமனிதரின் குணாதிசயங்களும் நல்ல பண்புகளும் நல்ல செயல்பாடுகளும் தான் ஒரு நாட்டை ஆளக் கூடிய வல்லமையைப் பெற்றுத் தரும் அதை பாஜக அரசு மோடியைப் பற்றி புரிந்து கொண்டாகி விட்டது ஆம் சுயநலம் எல்லாப் புகழும் தனக்கே முதலில் செய்நன்றியை மறக்கும் குணம் இது முதலிடம் ஊழலை அழிக்கிறேன் என்று கூறிக்கொண்டு கௌரவமாக ஊழலைச் செய்யும் பாங்கு தன்னிச்சையான அதிகாரம் ஏதேச்சதிகாரம் பச்சோந்தி போல தன் சுயலாபத்திற்காக அடிக்கடி தன்னை மாற்றிக் கொள்ளும் வாய்ப் பேச்சு இன்னும் கூடுதலாக என்றோ யார் யாரோ பெரியோர்கள் சாதித்த பெருமை எல்லாம் கௌரவப்படுத்தி எடுத்துக் கொள்வது ( இதுவும் ஒரு வகை திருட்டே ) பொய்யுரைப்பதில் மன்னன் நாட்டு மக்களின் மேல் அக்கறை இருப்பது போல பாசாங்கு உன்னுடையதும் என்னுடையது தான் என்று அபகரித்துக் கொள்வது போன்ற சிறப்பான குணம் செயல்பாடுகளுக்கு உரியவர் தான் பாரதப் பிரதமராக வலம் வரும் திரு நரேந்திர மோடி அவர்கள் இன்னும் இருக்கிறது ஒரு பெண் திருமணம் ஆனதும் கணவர் வழியில் தானே வாழ்க்கை செல்கிறது புகுந்த வீடு சென்று தானே வாழ்க்கை ஆரம்பம் ஆகிறது இதுவும் ஹிந்து மதத்தின் பண்பாடு தானே அந்த வகையில் பார்த்தால் சோனியா அவர்கள் ராகுல்காந்தி அவர்கள் இந்தியப் பிரஜைகள் தானே சாதாரண ஒரு இந்தியப் பெண்மணிக்கும் அது தானே முறை திரு ராஜிவ் காந்தியின் மகன் ஏன் நாட்டை ஆளக் கூடாது? உடனே இத்தாலி ஆயிடுமா இந்தியா என்ன பேச்சு இது ? ஆம் ஒரு நல்லவர் வல்லவர் அனைவரையும் ஒன்று போல நினைக்கும் ஒரு உத்தமர் தான் நாட்டை ஆளத் தகுதி படைத்தவர் ஆவார் ஆ இன்னொன்று பத்தாண்டு ஆட்சி செய்து தலைக்கணம் அதீதமாகி விட்டது தான் என்ற அகங்காரம் சர்வாதிகாரத்தை உருவாக்க முனைப்பு காட்டும் மோடி அவர்கள் வீழ்வது உறுதி திரு அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பெயரைச் சொல்லும் தகுதி கூட இந்த மனிதருக்குக் கிடையாது நன்றி வணக்கம் ஜெய் பவானி
@tamilkayal6259
@tamilkayal6259 Ай бұрын
Paaki paavam.
@sureshkumar-fo3ng
@sureshkumar-fo3ng Ай бұрын
வாஜ்பாய் அவர்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு எனக்கு ஆனால் அவரால் இரண்டாம் முறை ஏன் ஆட்சியமைக்க முடியவில்லை.
@anbuselvans306
@anbuselvans306 Ай бұрын
இந்த ஊடகங்கள் அவர்களுக்கென்று ஒரு திட்டத்தை உருவாக்கி வைத்துக் கொண்டு அவர்கள் விரும்பும் கட்சிக்கு ஆதரவாக செயல் பட உருட்டு உருட்டு என்று உருட்டி மக்கள் மனதில் இவர்கள் யாருக்காக வேலை செய்கிறார்களோ அவர்கள் பக்கம் மக்களை திசை திருப்பி பயனடையும் ஊடகங்கள் பெருகி விட்டன!! உண்மையான நடுநிலை செய்தி ஊடகங்கள் என்று இன்று எதுவும் இல்லை. ஊடகமும் உருட்டு பேசுபவர்களும் உருட்டோ உருட்டு!!
@kumaral6451
@kumaral6451 Ай бұрын
DRAMA
@user-wi4cr2hs3q
@user-wi4cr2hs3q Ай бұрын
My support Modiji RSS
@Balakrishna-xd5qo
@Balakrishna-xd5qo Ай бұрын
ஆர் எஸ் எஸ் பிஜேபிக்கு ஆதரவாக களத்தில் உழைக்கிறார்கள் டாஸ்மாக் தமிழ் நாட்டில் உள்ள டிவி ஸ்டுடியோவில் உட்கார்ந்து கொண்டு கதை விடவேண்டாம்
@syedanazanaz2559
@syedanazanaz2559 Ай бұрын
Yes cor ct
@selladuraijeyalakshmi130
@selladuraijeyalakshmi130 Ай бұрын
நட்டா ஒரு டம்மி பீஸ் அது ஒருபோம்மை 😅😅😅😅😅
@noormohamed7742
@noormohamed7742 Ай бұрын
Next India allience form government 2024. India alliance 280 seats win sure ground level reality in India Tamil Nadu dmk allience 37 seats win
@user-io7fz6ol7s
@user-io7fz6ol7s Ай бұрын
நாடகம் டா.ஓட்டு வாங்க இது ஒரு நடிப்பு
@jayachandranragupathy4487
@jayachandranragupathy4487 Ай бұрын
Ethu appatama obc kum higher caste problem theriyuthu
@sureshkumar-fo3ng
@sureshkumar-fo3ng Ай бұрын
ஏதாவது பேசி rss bjp க்கு இடையே பிரிவினை உண்டாக்க நினைத்தால் அது நடக்காது
@ravirajchellapan1182
@ravirajchellapan1182 Ай бұрын
Drama between rss&bjp
@TambaramVoice
@TambaramVoice Ай бұрын
நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் அறிவாற்றல் மட்டும் வெளிப்படவில்லை.அவர்கள் மனதுக்குள் பதுங்கி இருக்கும் வன்மமும் சேர்ந்து தான் வெளிப்படுகிறது என்பதுடன் அவர்கள் எந்த அணி,சாதி, பிரிவு போன்ற தரவுகளும் மக்கள் மத்தியில் அம்பலப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் பாவம்;
@VDPMdhilip
@VDPMdhilip Ай бұрын
மோடியே ஆர்எஸ்எஸ் தான்டா😂😂
@faalbert5872
@faalbert5872 Ай бұрын
Waste discussion - RSS 's extended arm is BJP. Nata is misleading the non deciders who are neutral and are not in favour of Hard Hindutva ideology
@punnavanamsubbiah7434
@punnavanamsubbiah7434 Ай бұрын
It is nothing but face saving by upper caste journalists, media and commentators. Questions team RSS Modi Shah means to govern under Constitution which is people vote. Power is from people not from religious institutions like RSS which banned frequently..
@MADRASMAVERICKS
@MADRASMAVERICKS Ай бұрын
மோடி மற்றும் அமித் ஷாவ வெச்சி ரொம்ப நாள் வண்டிய ஒட்ட முடியாது. பாஜாகா இதை உணர வெண்டும்.
@rahulbosco
@rahulbosco Ай бұрын
paaki oru pakki... mogan G padathil nadithavan
@ViyomViyom-jf9gh
@ViyomViyom-jf9gh Ай бұрын
திருடர் மோடி
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 61 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 22 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 20 МЛН
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 61 МЛН