No video

🔴LIVE RK Radhakrishnan | “கலைஞர் ஒரு ..... ” சீமானின் கடும் விமர்சனம் பொங்கி எழுந்த ஆதராவாளர்கள்

  Рет қаралды 45,542

The Impact

The Impact

Күн бұрын

🔴LIVE RK Radhakrishnan | “கலைஞர் ஒரு ..... ” சீமானின் கடும் விமர்சனம் பொங்கி எழுந்த ஆதராவாளர்கள் | kalaignar karunanidhi | Seeman | DMK | MK Stalin
#rkradhakrishnan #kalainger #seeman #dmk #mkstalin #theimpact

Пікірлер: 271
@nandhakumar9632
@nandhakumar9632 Ай бұрын
RK சார் கருத்துக்கள் உண்மை. தமிழ்நாட்டின் முன்னேற்றத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ஒரு சிற்பி. அவர் புகழ் ஓங்குக. நன்றி.
@johnsonsmuthiah4370
@johnsonsmuthiah4370 Ай бұрын
R k அவர்களின் தரமான பேட்டி
@babym5137
@babym5137 Ай бұрын
ஆர் கே பேசுவது மிகவும் உண்மை கலைஞரின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்🎉🎉🎉
@alagarmalai509
@alagarmalai509 Ай бұрын
ஈழம்
@mathivannanmuthulingam7753
@mathivannanmuthulingam7753 Ай бұрын
தூ... உலக தமிழினமே காறித்துப்பும் கலைஞரின் துரோகத்தனத்திற்கு ... அன்று தானே தெரிந்தது அவர் வேறு நாம் வேறு என்று... அடேய் R.K நீ கூட அவங்கதான் என்று எமக்கு தெரியுமே... வந்தவன் எல்லாம் எவ்வளவு காலம் தான் ஆள்வீர்கள் என்று பார்ப்போம்
@jayaraj8776
@jayaraj8776 Ай бұрын
இவ்வாறு சீமான் மீண்டும் மீண்டும் பேசினல் தமிழ்நாட்டில் அமைதியையும் பாதிக்கும் இவனுக்கு அரசியல் நாகரிகம்கிடையாது.
@parimalaselvanvelayutham3941
@parimalaselvanvelayutham3941 Ай бұрын
ஆம். நீங்கள் சொல்வது உண்மை . கலைஞர் தமிழக மக்களின் வாழ்க்கையை நன்கு உணர்ந்தவர். ஏனெனில் அவரே அடித்தட்டிலிருந்து வளர்ந்தவர். கிராம வாழ்க்கையை , மக்களின் வாழ்வியலை உணர்ந்தவர். அவர்களுக்காக நிறைய பணிகளை ,முன்னேற்றத்தினற்காக உழைத்தவர் என்பதில் சந்தேகமில்லை. அவர் ஏற்படுத்திய ஆட்சியை எப்படியாவது அகற்ற நினைப்பவர்கள் உண்மைகளுக்கு புறம்பான செய்திகளை பரப்புகின்றனர். இன்றைய ஆட்சியாளர்கள் அவருடைய பணிகளை இன்னும் சிறப்பாக நடத்துவதே அவருக்கு செய்யக்கூடிய நன்றி.!
@muthusathasivam4397
@muthusathasivam4397 Ай бұрын
தமிழக அரசு செயல்படுத்தும் மக்கள் நலத்திட்டங்கள் பெரும்பான்மையானது கலைஞர் கொண்டுவந்தது
@Srinivasan-vk6xr
@Srinivasan-vk6xr Ай бұрын
அந்த டாஸ்மாக்கா? கள்ளச்சாராயம் குடித்து செத்தால் பத்து லட்சம் என்ற அந்த திட்டமா
@David-yi4xd
@David-yi4xd Ай бұрын
Thanks to RK sir for recalling the achievements of our beloved leader C M Karunanidhi. Youngsters should understand the real face of Tamil makkalin virothi Seeman
@thanakrishnanpandi8251
@thanakrishnanpandi8251 Ай бұрын
சீமானுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்
@jasminedaniel2960
@jasminedaniel2960 Ай бұрын
Already people answered him . He lost his deposit in vikravandi
@aliyappa8435
@aliyappa8435 Ай бұрын
பத்திரிக்கை துரையின் ஜாம்பவான் RKஅவர்கள் போல் உள்ள நல் உள்ளங்கள் விருப்பு வெருப்பு இல்லாமல் தைரியமாக விமர்சனம் செய்வது மிக்க மகிழ்சியாக உள்ளது வாழ்துகள் சகோதரா மற்ற பத்திரிக்கையாளர் கள் காசுகாக வாய்விபசாரம் செய்யாமல் சகோதரர் இந்தசமுதாயத்தை உயர்த பாடுபடுபவர் இவரைபின் பற்றி வந்தால் பத்திரிகையாளர் களும் முன்னேர்வார்கள் நாடும் முன்னேறும்
@Srinivasan-vk6xr
@Srinivasan-vk6xr Ай бұрын
😂😂😂 இவர் நீதிமானா?
@eswaranmd4129
@eswaranmd4129 Ай бұрын
கலைஞரை அசிங்கமா பேசியவன் எவனும் நன்றாக இறந்ததாக சரித்திரமில்லை.சஞ்சய் காந்தி இந்திரா காந்தி. ராஜீவ்காந்தி. எம்ஜிஆர் ஜெயலலிதா .
@AhmedNovfal
@AhmedNovfal Ай бұрын
மற்றும் ராஜாஜி
@mohant3686
@mohant3686 Ай бұрын
அதுமட்டுமல்ல நான் எந்த இயக்கத்தையும் சாராதவன் கலைஞரை கேவலமீக பேசியவர்கள், துரோகம் செய்தவர்கள் ஒருசிலரைமாத்திரம் சொல்கிறேன் ss சந்திரன் , ராமலிங்கம்,தமிழ் குடிமகன் ,தியாகு, கண்ணப்பன் இன்னும் கட்சிமாறியவர்கள் மீண்டும் இணைந்தவர்கள் கடைசியாக அவரை ஏற்றுக்கொண்டார்கள் ஆனால் அரசியல் அறிவு துளிகூட இல்லாத கூமுட்டைகள் அரசியல் பிழைப்பு நடத்தும் நரகல்கள் ஒரு முன்னாள்மாநில முதல்வர் அதுவும் ஐந்துமுறை முதல்வர் எழுத்தாளர் திரைப்பட கதைவசன கர்த்தா பல பிரதமர்களை சுட்டுக்காட்டியவர் ஜனாதிபதியை அடையாளம் காட்டியவர் மக்கள் நலன் மாற்றுதிறனாளிகள் திருநங்கை,நம்பி என்ற மரியாதைக்குரியவகையில் அழைக்க காரணமானவர் இவர் அப்பேர்பட்ட ஒரு தலைவனை ஒரு பெண்ணால் பொதுவெளியில் குற்றம்சாட்டப்பட்டவன் இழிவு படுத்துகிறான் அந்த கபோதியை அவரால் ஏதாவது ஒருவகையில் நன்மை அடைந்தவர்கள் மன்னிக்கக்கூடாது அவனை அரசியலில் இருந்து விரட்டியடிக்கவேண்டும் இவன் அரசியல் நாகரீகம் இல்லாத ஒரு நாலாந்தரமானவன் கேடுகெட்டவன் இவனை எதில்வேண்டுமானாலும் 👠👠👠👠👠👠👠 அடிக்கலாம்.😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
@sellakuttys4703
@sellakuttys4703 Ай бұрын
கருணாநிதியே ஒரு அசிங்கம்தானே
@alanalan6884
@alanalan6884 Ай бұрын
கருணாநிதிசெத்ததேஒருஅசிங்கம்தான்
@Srinivasan-vk6xr
@Srinivasan-vk6xr Ай бұрын
அம்மையார் இந்திரா காந்தி மதுரையில் தாக்கப்பட்டு தலையில் இரத்தம் வடிந்ததை அசிங்கமாக பேசிய தலைவர் நல்லபடியாக இறந்தாரா?
@sivarajaparvathiammal5902
@sivarajaparvathiammal5902 Ай бұрын
கலைஞர் தன் கட்சியை கட்டுக கோப்பாக வளர்த்து மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்து தொடர் வெற்றிகளைப் பெறுவதால் வரும் ஆத்திரம்
@ParthibanParthiban-xm6qg
@ParthibanParthiban-xm6qg Ай бұрын
பதினோரு முறை சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்ற தலைவர் கலைஞர் ஆவார். சூரியனை பார்த்து சில நாய்கள் குறைக்கின்றன.
@AhmedNovfal
@AhmedNovfal Ай бұрын
திருத்தம் 13 முறை
@rydsstatusworld3465
@rydsstatusworld3465 Ай бұрын
மானதமிழன்னுக்கு கருணாநிதி துரோகி என்று தெரியாமல் வாக்கு போட்டுவிட்டான் துரோகி என்று தெரிந்தபிறகு சாகும்வரை போடவில்லை
@user-do8xp3lb5y
@user-do8xp3lb5y Ай бұрын
​​ஏண்டா ஈழத்தமிழர்களுக்கு தமிழ் நாட்டு முதல்வர்கள் எதற்கு கவலைப்பட வேண்டும்?? அந்த கொள்ளைக்காரி கன்னடக்காரி ஜெயலலிதா கூடத்தான் பிரபாகரனை சுட்டு புடிக்க வேண்டும் என்று சொன்னாள். மேலும் விடுதலைப் புலிகளால் என் உயிருக்கு ஆபத்து என்று கூறினாள். போர் என்றால் மக்கள் சாகத்தான் வேண்டும் என்று கூறினாள். அப்பெல்லாம் புடுங்கிட்டு இருந்தீயா?​@@rydsstatusworld3465
@shunmugasundaram9302
@shunmugasundaram9302 Ай бұрын
என்ன துரோகி?
@user-do8xp3lb5y
@user-do8xp3lb5y Ай бұрын
@@rydsstatusworld3465 அந்த கொள்ளைக்காரி கன்னடக்காரி ஜெயலலிதா பிராபகரனை சுட்டு புடிக்க சொன்னாள். விடுதலைப் புலிகளால் என் உயிருக்கு ஆபத்து என்று சொன்னாள். போர் என்றால் மக்கள் உயிரிழக்கத்தான் நேரிடும் என்று சொன்னாள். இதெல்லாம் உனக்கு துரோகமா தெரியலயா?
@sudarshanr7040
@sudarshanr7040 Ай бұрын
சீமான் பேச்சு மிகவும் முதிர்ச்சியற்றதாகவும், சிறுபிள்ளைத்தனமாகவும், ஒரு தலைவன் தரத்திற்கு இல்லை. ரௌடித்தனமாக பேச வேண்டாம்.
@poorasamyamirthalingam4675
@poorasamyamirthalingam4675 Ай бұрын
அவன் ஒரு பன்றி.
@ravin8405
@ravin8405 Ай бұрын
சில்லரைப் பய ...😮 என்பதை சீமான் மீண்டும் மீண்டும் நிரூப்புக்கிறான்
@gnanamkumar5348
@gnanamkumar5348 Ай бұрын
😂😂😂
@kalifullah-1i
@kalifullah-1i Ай бұрын
சீமனையும்ஏன்"கைதுசெய்யவில்லை?
@PandiBca
@PandiBca Ай бұрын
Poi oompuda pepundai 😡😡😡
@karuppiahsrini
@karuppiahsrini Ай бұрын
கட்சி நடத்துகிறவன் அரசியல்வாதியாக மட்டும் இருக்கணும். அநாகரிக அரசியல் செய்ய கூடாது
@Sivan9894Siva
@Sivan9894Siva Ай бұрын
இப்போது இந்த சீமான் பெயரை கேட்டாலே அருவருப்பாக உள்ளது...
@Jus8086
@Jus8086 Ай бұрын
இளைய சமுதாயம் முழுவதும் இவரை புறக்கணிக்க வேண்டும்
@ilanchekar5912
@ilanchekar5912 Ай бұрын
TAMILNADU NADU NTK YOUTH S LIFE SPOILED BY SEEMAN .THEY WANTS THINK ABOUT HIS LIFE.
@vadugaiyanmarudaiyan6842
@vadugaiyanmarudaiyan6842 Ай бұрын
சீமானை செருப்பால் அடிச்சாலும் திருந்தமாட்டான் ஏன்னா அவன் பைத்தியம் அப்படின்னு தப்பிச்சிக்குவான்
@Srinivasan-vk6xr
@Srinivasan-vk6xr Ай бұрын
மதுக்கடைகளை திறந்து இளம் விதவைகளை உருவாக்கிக் கொண்டிருப்பவர் யார்
@user-do8xp3lb5y
@user-do8xp3lb5y Ай бұрын
@@Srinivasan-vk6xr அந்த மதுக்கடைகளை அதான் டாஸ்மாக் கடையை ஆரம்பித்து வைத்தவன் அந்த மலையாளி எம்.ஜி.ஆர். தன் அல்லக்கை ராமசாமி உடையார்‌ என்கிற சாராய வியாபாரிக்காக 1983 ல் திறந்து வைத்தார். அதை முழு அரசு நிறுவனமாக மாற்றியவள் அந்த கொள்ளைக்காரி கன்னடக்காரி ஜெயலலிதா 😏
@subramaniannagalingam8222
@subramaniannagalingam8222 Ай бұрын
Kalaigner is one of the outstanding statesman of the country. His contribution for the social and economic development of T.N. is historical.
@maryirene1818
@maryirene1818 Ай бұрын
Big legend kalighner.excellent leader of Tamil nadu.he lives in the Tamil Nadu people hearts
@Gnanam50
@Gnanam50 Ай бұрын
கலைஞர் ஒரு இசை வேளாளர். அவர் ஒரு கவுண்டர், தேவர், நாடார், konaar, பிள்ளை, முதலியார் இனத்தில் பிறந்து இருந்திருந்தால் சீமான் பேச்சுக்கு சரியான ப‌தி‌ல் அ‌ளி‌த்து இருப்பார்கள்.
@lang345
@lang345 Ай бұрын
நீங்கள் சொல்வதுபோல் வேறு இனத்தில் பிறந்திருந்தால் அவரை எதிர்த்து பேசவே மாட்டார்கள்
@ArunArumugam-mh1yl
@ArunArumugam-mh1yl Ай бұрын
தமிழர்கள் நன்றி இல்லாத ஜாதி வெறியர்களா
@Srinivasan-vk6xr
@Srinivasan-vk6xr Ай бұрын
தமிழர்களை சாதியாக பிரித்து பார்ப்பது தான் திராவிடம். அது தான் திராவிடர்கள் போராட்டம் நடத்துகிறார்களே.
@PerumalV-ro2rg
@PerumalV-ro2rg Ай бұрын
Unmaithaan
@mathivannanmuthulingam7753
@mathivannanmuthulingam7753 Ай бұрын
ஏன்டி ஓங்கோலில் இருந்து வந்தவர் என்று நேரடியாக சொல்லு பார்ப்போம்... உங்கள் ஆட்டம் இன்னும் எவ்வளவு காலம் தான் என்று பார்ப்போம்
@UMA-vn6pm
@UMA-vn6pm Ай бұрын
I am a pensioner This pension is because of kalaigar s quick and gracefull action. Till my death myself and my family is greatfull to kalaigar🙏🙏🙏🙏🙏🙏🙏
@israelisravehlan3355
@israelisravehlan3355 Ай бұрын
ஒரு கட்சியின் தலைவர் அநாகரிகமாக நடந்துக்கொள்ள கூடாது. அதிலும் இறந்தவரை கடிணவார்த்தை பேசுவது மிக்க தவறு.சீமான் தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும்.
@lakshmipalanichamy5015
@lakshmipalanichamy5015 Ай бұрын
Thanks a lot RK sir for your honest interview 👍
@rsrinivasan6667
@rsrinivasan6667 Ай бұрын
நன்றி R. K, சார் 🙏🙏🙏
@DevanandN
@DevanandN Ай бұрын
ஆமையனுக்கு என்ன தகுதி இருக்கு பேச? நாகரீகம் அல்லாத மடையன்
@ksb4852
@ksb4852 Ай бұрын
உங்களது பேச்சு முற்றிலும் சரி... கலைஞருக்கு நிகர் கலைஞரே தான்...
@Interesting-facts-and-foods
@Interesting-facts-and-foods Ай бұрын
Seeman oru mental
@user-ok2zm3np8m
@user-ok2zm3np8m Ай бұрын
உண்மைதான்.கலைஞர் மீது விமரிசனம் இருக்கிறது ஆனால் சமூக பங்களிப்பையும் அறிந்துகொள்ளவேண்டும். ஆர் கே.அவர்களது இந்த தெளிவான விளக்கம் ஒரு நடுநிலையாளராக அவரது பங்களிப்பைத் தெளிவாக்குகிறது.
@gunab7931
@gunab7931 Ай бұрын
மிகவும் சரியான விவாதம் வரவேற்கத்தக்கது மூத்த பத்திரிக்கையாளர் அய்யா ஆர் கெ அவர்களின் உரையாடல்
@mnvgroup4636
@mnvgroup4636 Ай бұрын
❤❤❤❤❤ அருமை RK சார்
@arulraja4983
@arulraja4983 Ай бұрын
Very good RK❤
@SegarS-ib7yp
@SegarS-ib7yp Ай бұрын
நான் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவன். எனது கிராமம் மூன்று பக்கமும் நதியாலும், ஒரு பக்கம் விவசாய நிலங்களாலும் சூழப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனம் கூட நுழைய முடியாது. குடிநீர் வசதி இல்லை. 1996ல் கலைஞர் பதவிக்கு வந்தார். எல்லா வசதிகளையும் பெற்றிருந்தோம். கலைஞர் எனது கிராமத்திற்கு விடிவெள்ளி
@udayasurianpanchavarnam1271
@udayasurianpanchavarnam1271 Ай бұрын
Siman group Aggressive ... Creating bad atmosphere in our Dravidian land ... Dangerous guys ... Action needed against those guys .... Dr . Radhakrishnan Speech very powerful 💪💪💪💪💪
@user-qn5tl2xq4z
@user-qn5tl2xq4z Ай бұрын
#இனிய #மாலை #வணக்கம் #நல்வாழ்த்துக்கள் #உடன்பிறப்பே #வாழ்கவளமுடன்.
@SenthilNathan-od8vp
@SenthilNathan-od8vp Ай бұрын
தோழர் Rk❤❤❤
@user-tr2xd4gz1r
@user-tr2xd4gz1r Ай бұрын
ஏன் சீமான் கலைஞர் பற்றி தரக்குறைவாக பேசினாலும் அவனை கைது செய்ய அரசுக்கு பயமா என தெரியவில்லை
@sivabalan9320
@sivabalan9320 Ай бұрын
இந்த நாயை எல்லாம் பெரிய மனிதனாக்கிவிடவேண்டாம் என்று தான்
@gowthamdevidasan28
@gowthamdevidasan28 Ай бұрын
எத்தனை செய்தாலும் தமிழ்நாட்டு மக்கள் நன்றி மறந்தவர்கள். கலைஞரை முறையாக பயன்படுத்தி இருந்தால் தமிழ்நாடு எவ்வளவோ முன்னேறி இருக்கும். இருந்தாலும் இன்றைய தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பதே அவர் செய்த முன்னேற்றமே. 1971 லேயே அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்குஇந்தியாவில் முதன்முதலில் மத்திய அரசு ஊழியர்களுக்கு சமமான ஊதியம் வழங்க பட்டது தமிழ்நாட்டில் தான். ஆனாலும் நன்றி இல்லை மக்களுக்கு... இது சிறிய உதாரணம்தான்.❤❤❤
@craghavan8293
@craghavan8293 Ай бұрын
Dr R.K .உண்மை நிலை எடுத்து சொல்லுகிறா‌ர் .தரமான திறமை வாய்ந்த மூத்த பத்திரிக்கையாளர்.
@Srinivasan-vk6xr
@Srinivasan-vk6xr Ай бұрын
யார். இவர் தரமானவரா? 😂
@nambinadarajan4900
@nambinadarajan4900 Ай бұрын
First respect, 5 times chief minister of Tamil Nadu ,he does lot for TN 🎉🎉🎉🎉🎉🎉🎉
@srinivasans5363
@srinivasans5363 Ай бұрын
சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்களில் நிற்காமல் பேசும் முதல் கட்சி தலைவர்.
@arulselvan5937
@arulselvan5937 Ай бұрын
Well said sir.
@adamidk581
@adamidk581 Ай бұрын
RK 👏👍 முத்தமிழ் அறிஞர்🙏
@SelvadossG
@SelvadossG Ай бұрын
#என்றென்றும்_கலைஞர்
@kalaiselvan4570
@kalaiselvan4570 Ай бұрын
கலைஞர் அவர்களை அவர் மறைந்த பிறகு மிக தரமற்ற முறையில் சீமான் பேசுவது அவன் ஒரு தலைவருக்கான தகுதியை இழந்து வருகிறார்.
@vikramansubramanian2275
@vikramansubramanian2275 Ай бұрын
கலைஞரை நினைக்கும் பொழுது என்னையும் அறியாமல் கண்ணீர் வருகிறது.
@PerumalV-ro2rg
@PerumalV-ro2rg Ай бұрын
Yes yenakkumthaan
@sprajendrancrp4349
@sprajendrancrp4349 Ай бұрын
R. K. Sir. Excellent. Speech. S. P. R. Salem.
@basavalingamdholliah8508
@basavalingamdholliah8508 Ай бұрын
Why DMK is Silent!!!!!?????
@KaalepRaj
@KaalepRaj Ай бұрын
சீமான் அரசியல்வாதி கிடையாது வெறியன் வாதி
@RangaRaj-be8kw
@RangaRaj-be8kw Ай бұрын
Good
@selvarajpalanivel5739
@selvarajpalanivel5739 Ай бұрын
ஐயா! உங்கள் விளக்கம்,......தில்லியில் இருந்து வீசும் போன்ஸை அல்லும் அரைவேக்காட்டில் மிதக்கும் அந்த மதியற்றவர்களின் அரைகுறை மதியில் போய் இந்த வார்த்தைகள் மிதிக்குமா.
@kalaiselvid2206
@kalaiselvid2206 Ай бұрын
மோகனப்பிரியா ௨ன்வயசுக்கு கலைஞர் பேரை௮நாயசயமாக கூறுவதை மாற்றிக்கொள்
@jaganathannagarajan6949
@jaganathannagarajan6949 Ай бұрын
Super sir
@tkchandramouli7605
@tkchandramouli7605 Ай бұрын
நாம் தமிழர் கட்சி ஜெயலலிதாவை பற்றி பேச துணிவு இருக்கா? அரசியல் பேடிகள்.
@karuppiahkarish6480
@karuppiahkarish6480 Ай бұрын
Sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dinakaran4863
@dinakaran4863 Ай бұрын
Kalaignar ❤❤❤❤
@rameshkumarn3872
@rameshkumarn3872 Ай бұрын
First seeman should win a mla seat and show he enjoys people support.
@VV-yh4uh
@VV-yh4uh Ай бұрын
🙏
@SelvarajRaj-cj4qu
@SelvarajRaj-cj4qu Ай бұрын
Kandavanukku piranthavan seeman
@kaniappan1158
@kaniappan1158 Ай бұрын
Karunanithi romba nalavar
@maheswarankarthikeyan9474
@maheswarankarthikeyan9474 Ай бұрын
Mudhalil seemanai kaithi seiya vendum
@venkataramanvk2913
@venkataramanvk2913 Ай бұрын
சீமான் கடைசிவரை குரைத்துக்கொண்டேயிருக்கவேண்டியதுதான்.கலைஞரின் உழைப்பும் அவரால் த.நா. அடைந்த. உயரமும் யாரும் மமறக்க இய்லாது.
@thyagarajan3654
@thyagarajan3654 Ай бұрын
👌👌👌👌👌👌👌
@rajkumarsrinivasan7542
@rajkumarsrinivasan7542 Ай бұрын
Good talk Sir, we need more speech from you...then only people might understand
@thiruarasu4799
@thiruarasu4799 Ай бұрын
super sir
@kannapiranr576
@kannapiranr576 Ай бұрын
Emergency இல் திமுக அழிந்து விடும் என சொன்னார்கள். ராஜிவ் காந்தி மரணத்தில் அழிந்து விடும் என சொன்னார்கள் MGR கட்சி ஆரம்பித்ததும் அழிந்து விடும் என சொன்னார்கள். இன்றும் இருக்கு அதற்கு கலைஞர் காரணம்..
@caspianprince7529
@caspianprince7529 Ай бұрын
Ithula intha tharkuri pasangaluku theriyathu
@kanivino8745
@kanivino8745 Ай бұрын
இந்த பொண்ணுக்கு ஒரே கேள்விதான் கேட்டது அதுக்கப்புறம் பாவம் தலையாட்டுவது தவிர வேற எதுவுமே செய்யல ஆர்கே அவர்களே உங்களின் நிலைமை படு கேவலமாக இருக்கிறது ஏன் என்று சொன்னால் கேள்வி கேட்பவர்கள் கிட்ட இந்த துணிச்சலாக கேள்வி கேட்பவர்கள் கிட்ட இப்படி பேசினா பரவால்ல அந்த பொண்ணு பாவம் தலையாட்டுறதை தவிர வேற எதுவுமே பண்ணல அந்த பொண்ணுக்கு இந்த விஷயம் எல்லாம் தெரியுமா தெரியாதா என்னனு தெரியல
@ArunArumugam-mh1yl
@ArunArumugam-mh1yl Ай бұрын
கலைஞரை தவறாக பேசும் போது நடுநிலையாளர்கள் அவரால் பலன் பெற்றவர்கள் ஞாயத்தைப் பேசுபவர்கள் நேர்மையாளர்கள் யாருமே தவறாகப் பேசுவது தவறு என்று யாரும்குரல் கொடுக்க வில்லை இந்த நன்றிக் கெட்ட கூட்டத்துக்கா கலைஞர் உழைத்தார் இனி காலத்துக்கும் இவர்கள் நன்றிக் கெட்டவர்கள் என்ற பட்டம் தொடரும் இனி இந்த இனத்துக்கு நல்லவர்கள் வரப்போவதில்லை தமிழ்நாடு துரோகிகளால் தனிதன்மையை இழக்கும்
@rkgokul1
@rkgokul1 Ай бұрын
Well said RK sir...Why target Kalaignar DMK only always....?... suspect ideological war..... Use cheeman n co as instruments...dangerous to stable TN..... Soon all instruments will be thrown out...
@harimotor7026
@harimotor7026 Ай бұрын
வசவாளார்கள் வாழ்க
@murugannarayanasamy7526
@murugannarayanasamy7526 Ай бұрын
கலைஞரை திட்டினால் தான் வயிற்று பிழைப்பு நடக்கும் என்ற நிலைக்கு சீமான் வந்துவிட்டான்.
@johnedward3172
@johnedward3172 Ай бұрын
அப்பொழுது தான் ஆர்எஸ்எஸ்ஸிடமிருந்து பிச்சை கிடைக்கும். உழைக்காமலே சீமான் பல தலைமுறைக்கு (பிச்சையெடுத்து) சொத்து சேர்த்து விட்டான்.
@kalaiselvan4570
@kalaiselvan4570 Ай бұрын
இந்த பத்திரிக்கையாளர்க ளிடம் சீமான் நீ நல்ல நெறியை கற்றுக் கொள்ள முயற்சி செய்
@kannar2418
@kannar2418 Ай бұрын
கடவுளே கலைஞர் பக்கம். நீங்க நல்லா யோசிச்சு பாருங்கள். MGR. Jaya கலைஞர் இவர்களின் மரணமே சாட்சி. மிக நல்ல கதி கிடைத்து போய் சேர்ந்தார் கலைஞர். சீமான் சாவு மிக மோசமானதாக இருக்கும். நற் கதி கிடைக்காது
@abegowtham4907
@abegowtham4907 Ай бұрын
உங்கள் காநோலியில பேட்டி அளிப்பவர் ஆடியோ சரியாக இல்லை.புரியவே இல்லை..கவனம்.
@surendransubburathinam4713
@surendransubburathinam4713 Ай бұрын
வணக்கம் சார்
@mohamedhaarish4069
@mohamedhaarish4069 Ай бұрын
உங்க நொண்ண மக்கள் கவுன்சிலராக கூட தேர்ந்தெடுக்கவில்லை பெரிய நாசக்காரன்னு தெரிந்ததாலாயா
@rajkumarsrinivasan7542
@rajkumarsrinivasan7542 Ай бұрын
Seeman words are no use for TN people
@sireyankumar147
@sireyankumar147 Ай бұрын
😊கற்பூர வாசனை அறியா கழுதைகள் டாக்டர் ஆர்.கே.ஆர் அவர்களின் கருத்துரையை உள்வாங்கி மன்னிப்பு கேட்க வேண்டும்.
@dharalcr7460
@dharalcr7460 Ай бұрын
கலைஞர் மிக பெரிய தேசிய தலைவர் அவரை பற்றி சீமான் பேசியது மிக பெரிய தப்பு
@Yuvaraj_Candy
@Yuvaraj_Candy Ай бұрын
Vijayalaxmi kitta ketta seemanai potta nnu solluvaa. Kalaignar naakki vaazhum paadus pasanga
@Srinivasan-vk6xr
@Srinivasan-vk6xr Ай бұрын
ஐயா கருணாநிதியை பற்றி ஹெச். ராஜா பேசியதற்கு யாருமே பொங்கவில்லையே ஏன். அதெல்லாம் உண்மையா?
@rsrajasekar2498
@rsrajasekar2498 Ай бұрын
Foolish seeman... Should be a proper politician.. very bad behaviour
@Muthusamy-vl1wz
@Muthusamy-vl1wz Ай бұрын
Seeman katchi nadatha villai kudi kaara rowdy kootathai nadathukiran.kedu ketta rowdy seeman.
@balajivenu2699
@balajivenu2699 Ай бұрын
Appo why dmk went vanavasam rk Tamilnadu people reject karunanidhi
@Parimalaaravindan
@Parimalaaravindan Ай бұрын
It was disturbing, when the so called journos are condemning govt's action. Was wondering how come none of them are voicing against SDM, this interview came as a breather. There are still a few around who acknowledge and accept MK's contributions to TN, and also calling spade a spade.
@thangarajduraisami9104
@thangarajduraisami9104 Ай бұрын
Yenga ponalum deposit vangathavargal ippadithan keeltharamaga nadanthu kolvargal.yenna pesinalum avargalukku 111 kidaikkum.
@felixjude-yp2px
@felixjude-yp2px 25 күн бұрын
LUSU PAYA SEEMAN-
@ravin8405
@ravin8405 Ай бұрын
👍
@hari3358
@hari3358 Ай бұрын
If you feat to KALAIGNAR in the speech of telling words, you will go back in your life 100 feat infact.Thanks.
@sankarg7391
@sankarg7391 Ай бұрын
Suriyanai parthu naai kuraikiradhu...
@rameshraja8736
@rameshraja8736 Ай бұрын
When a particular community is targeted and bad mouthed, where was Tamil culture? Where were u??? Shameless presstitute!!
@mksshankar8879
@mksshankar8879 Ай бұрын
Avan oru kudikaran
@uladocuments6872
@uladocuments6872 Ай бұрын
Rajapatch’s family friends MrRK
@uladocuments6872
@uladocuments6872 Ай бұрын
Same blood 🩸
@karounanidys6344
@karounanidys6344 Ай бұрын
மூத்தபத்திரிகையாளர் எனும் கோபாலபுர கொத்தடிமை😂😂😂
@PerumalV-ro2rg
@PerumalV-ro2rg Ай бұрын
Poda lusu
@asdfghjklzxcvbnm98
@asdfghjklzxcvbnm98 Ай бұрын
Seeman speech are worst in the recent past. He should speak and oppose political agenda of oppositions and get people trust... If speak like this people will ignore them as incapable...
@mariajohnkennedy8987
@mariajohnkennedy8987 Ай бұрын
Facists
@jamesedward4746
@jamesedward4746 Ай бұрын
Seeman tamilan illai. Aama kunjoos muttaa payalunga 😊
@s.r.k6530
@s.r.k6530 Ай бұрын
Kalaignar oru thurogi
@VictorChinnappan
@VictorChinnappan Ай бұрын
Seeman and party are mostly mental person
@uladocuments6872
@uladocuments6872 Ай бұрын
Without tickets to billionaire 😮
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 18 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 3,1 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 42 МЛН
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 3,6 МЛН
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 18 МЛН