திருமா வந்தப்ப விஜய் சேதுபதி மற்றும் வெற்றிமாறன் வந்து உட்கார்திருந்தானுங்க ...இப்போ அவர்கள் ரெண்டுபேரையும் காணோம் ? ஒரு நாள் நீங்க நினைச்சாலும் பக்கத்தில் வரமுடியாது அன்னைக்கு இருக்குது .. எங்க அண்ணனுக்கும் அறிவில்லை தம்பி தம்பி என்று போயிடுவது ....