🔴 LIVE || SUNDAY SERVICE || 01-Dec-2024 || Message by Pr. Joshua J. Yestove || Rabboni Media

  Рет қаралды 5,551

Joshua Yestove

Joshua Yestove

Күн бұрын

Пікірлер: 51
@SthevanSelvi
@SthevanSelvi 11 күн бұрын
அண்ணே பிரைஸ்லட் எனக்கு மேரேஜ் ஆகி 10 வருஷம் ஆயிடுச்சு 2014 மேரேஜ் 2018 ல ஆண்டவர் எனக்கு ஒரு குழந்தை தருவேன் வாக்கு பண்ணாரு 2024 ஆயிடுச்சு சோர்ந்து போயிருந்த உங்க சாட்சியைக் கேட்டு என் விசுவாசம் எனக்குள்ள துளிர்விட்டு இருக்கு ஆண்டவன் நிச்சயமா தருவாரு நான் நம்புறேன் நானும் எங்க வீட்ல ஒரு தொட்டில் வாங்கி வைத்திருக்கிறேன் ஊழியத்தில் தான் இருக்கிறோம் எங்களுக்கு கொடுக்கிற பையன் பேரு யோவான் ஆண்டவர் சொல்லியிருக்காரு நிச்சயமா முண்டும் எதிர்பார்க்கிறேன்
@babydayana1911
@babydayana1911 11 күн бұрын
@@SthevanSelvi god,s moving to you
@carolinjayanthi8155
@carolinjayanthi8155 11 күн бұрын
ஆமென் விரைவில் எங்களை ஜொகானனை காணச்செய்யபோகிறதற்காக ஸ்தோத்திரம் அப்பா🙏🙏🙏
@Jancy1985
@Jancy1985 11 күн бұрын
நானும் பெரிய காரியத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்அவர் எனக்கு ஆச்சரியமான வராய் வெளிப்படுவார் Amen
@manjulakasmeer8808
@manjulakasmeer8808 11 күн бұрын
அண்ணா எனக்கும் கர்த்தர் ஓபேத்த தருவேன் வாக்குபன்னியிருக்கிறர் நிச்சயமாய் இந்த பிராந்தியத்தில் நிறைவேறப்போகிறதற்க்காக நன்றியப்ப❤❤
@manjulakasmeer8808
@manjulakasmeer8808 11 күн бұрын
சாரி இந்த வருடத்தில் நடக்கபோகிறது
@madhandani1866
@madhandani1866 9 күн бұрын
Yes Lord ❤❤❤❤
@PSCrown.
@PSCrown. 11 күн бұрын
உலகம் பேசுகிறதை ரசிக்கிறது. ஆனால் தேவன் பேசுகிறதை விசுவாசிக்கிறது இல்லை.
@PSCrown.
@PSCrown. 11 күн бұрын
சீக்கிரமாய் சம்பவிக்கப்போகிற காரியம் இரட்டிக்கும்.
@amudhaa6164
@amudhaa6164 10 күн бұрын
Amen thank you so much appa 🙏
@eruthukattu_official4660
@eruthukattu_official4660 11 күн бұрын
அப்பா.உங்க.மேசேஜி.கேட்டுவிசுவாசம.தொட்டில்.பைபில்.செங்கல்.வாங்கி.வைத்தேன்.அப்பா.என்னுடையா.விசுவாசத்தை.பார்த்து.டிசம்பர்.நாலாந்தேதி.என்னுடையா.மருமகண்.ஞானஸ்தானம்.எடுத்துகொள்ளுகிறேன்.சொல்லி.இருகான்.🎉🎉🎉
@PSCrown.
@PSCrown. 11 күн бұрын
கடினமான காரியத்தை மிக எளிதாக சுதந்தரிக்க போகிறோம்.
@mkiruba9365
@mkiruba9365 11 күн бұрын
கர்த்தர் நல்லவர்
@ArputhaKani-l8l
@ArputhaKani-l8l 11 күн бұрын
Kulanthaikal,vidukal,vaganaingal,sugathai entha matham 13 theikkullaka petukolla pogiren amen
@PonRaj-w4u
@PonRaj-w4u 11 күн бұрын
Glory to Jesus
@PSCrown.
@PSCrown. 11 күн бұрын
ஆவியானவர் தங்களோடு பேசுகிற காரியத்தை அவரோடு சேர்ந்து பேசுகிற ஒரு மனுஷன் சோர்ந்து போகிறதே இல்லை
@eruthukattu_official4660
@eruthukattu_official4660 11 күн бұрын
இயேசு.அப்பாவுக்கு.கோடானகோடி.நன்றி.சொல்ல.நான்.கடமைபட்டிருக்கிறேன்.அப்பா.🎉🎉🎉
@Rock_Foundation
@Rock_Foundation 5 күн бұрын
Azusa revival, brownswill america
@eruthukattu_official4660
@eruthukattu_official4660 11 күн бұрын
அப்பா.பைபில்.ஓரு.முறை.வாசித்தேன்.அப்பா.🎉🎉🎉
@vadivoo3290
@vadivoo3290 11 күн бұрын
I pray for you pastor.God is going to glorify through your faith
@vadivoo3290
@vadivoo3290 11 күн бұрын
Judah brother song super.Whenever i heard your message I feel very happy
@vadivoo3290
@vadivoo3290 11 күн бұрын
Johannan is coming soon amen
@eruthukattu_official4660
@eruthukattu_official4660 11 күн бұрын
இந்த.வாரம்.நானும்.வாசிச்சம்.அப்பா🎉🎉🎉
@carolinjayanthi8155
@carolinjayanthi8155 11 күн бұрын
Amen,Amen,Amen✋🙏💯
@Maas2020
@Maas2020 6 күн бұрын
Juhanan is the blessed child anna
@muthuselvi.p3979
@muthuselvi.p3979 11 күн бұрын
Praise the LORD ✋...AMEN 🙏❤️ Longing to hear my Lord's voice 😊 spreading Happy vibes 🎉
@Rock_Foundation
@Rock_Foundation 5 күн бұрын
Andrew womack ,usa
@janiselvaraj5006
@janiselvaraj5006 11 күн бұрын
அண்ணா அன்று ஆபிரகாமுக்கு இருந்த விசுவாசம் இன்று உங்களுக்கு இருப்பது போல் நாங்களும் விசுவாசத்தில் பலப்படவும் அவரேதான் போதுமானவர் என்று ஜெபித்து அவருடைய ஆசீர்வாதத்தை சுதந்திரித்துக் கொள்ள எங்களுக்காக ஜெபித்து கொள்ளுங்கள்.இன்னும் உங்கள் ஊழியத்தின் மூலம் ஆத்துமாக்கள் கொள்ளைப் பொருளாய் கர்த்தர் கொடுக்க போகிறார்.நாம் ஜெபிப்போம்.🌲🌲🌲🌲🌲🌲
@vadivoo3290
@vadivoo3290 11 күн бұрын
Yes true
@yagappanv7484
@yagappanv7484 11 күн бұрын
Nanum sathiyamilatha oru kariyathirkai visuvasathodu kathirukiren amen
@Rock_Foundation
@Rock_Foundation 5 күн бұрын
Bro kindly check,and see all these revivals ,still working JESUS
@aaravee8489
@aaravee8489 11 күн бұрын
2019 யேசப்பா எனக்கு ஒரு வாக்கு பண்ணினாங்க...அடுத்த ஆண்டு அதை பார்க்கபோகிறேன்..ஆமேன் 🎉🎉
@sathyajoseph3047
@sathyajoseph3047 11 күн бұрын
நன்றி அப்பா. வருகிற unlimited Grace காக உமக்கு நன்றி அப்பா. ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா 🙏
@pr.josephv.chittibabu3265
@pr.josephv.chittibabu3265 11 күн бұрын
Praise the lord 🙏🙏🙏
@kalaimathi5399
@kalaimathi5399 11 күн бұрын
Amen.
@vadivoo3290
@vadivoo3290 11 күн бұрын
Wonderful song sister God bless you 🙏
@Selvan1993
@Selvan1993 11 күн бұрын
Entha song?
@SthevanSelvi
@SthevanSelvi 11 күн бұрын
அண்ணே எனக்கு 32 ல தான் மேரேஜ் பாட்டி டுள்ள இருக்கிற நீ எனக்கும் ஆண்டவர் செய்வான்னு தான் நம்புறேன்
@janiselvaraj5006
@janiselvaraj5006 11 күн бұрын
அண்ணா கர்த்தர் உங்களிடம் பேசியது மட்டுமே இல்லாமல் அந்த சகோதரரிடம் பேசியது கேட்டவுடன் எனக்கு ஆனந்த கண்ணீரில் மிகவும் அழுதேன்.தேவன் உங்கள் விசுவாசத்திற்கு ஒவ்வொரு நாளும் பதில் கொடுத்தார்.கேட்கிற எங்கள் ஒவ்வொருவரையும் தேவன் மேல் இன்னும் அதிக அளவில் அவருக்குள் வாழச் செய்யும் அப்பாவுக்கு மகிமை, மகிமை, மகிமை செலுத்துகிறேன்.💗💗💗💗💗💗
@DhanamV-hn8tx
@DhanamV-hn8tx 11 күн бұрын
amen
@AbrahamJohn-y1r
@AbrahamJohn-y1r 11 күн бұрын
Amen jesus
@jebamalailensi4358
@jebamalailensi4358 11 күн бұрын
Amen
@rajraja3534
@rajraja3534 11 күн бұрын
Amen
@davidg7265
@davidg7265 11 күн бұрын
Amin🙏🙏🙏
@almighty6091
@almighty6091 11 күн бұрын
Amen🙏
@mariaprabhu-r6p
@mariaprabhu-r6p 11 күн бұрын
Amen
@dhanapradha9433
@dhanapradha9433 11 күн бұрын
Amen
@joshuva955
@joshuva955 9 күн бұрын
Amen 🙏
@merlinadonica8511
@merlinadonica8511 11 күн бұрын
Amen
@helenpricy4339
@helenpricy4339 11 күн бұрын
Amen
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 9 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:33
CRAZY GREAPA
Рет қаралды 37 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 12 МЛН
SPECIAL MESSAGE/சிறப்பு செய்தி | Bro. MD. JEGAN | HLM
1:26:25
JOY TV - ஜாய் டிவி
Рет қаралды 20 М.