🔴Live: தமிழ்ப் புதல்வன் திட்டத்தை துவக்கினார் முதல்வர் ஸ்டாலின் | MKStalin | DMK | tamil puthalvan

  Рет қаралды 2,026

Dinamalar

Dinamalar

Күн бұрын

Пікірлер: 9
@manasayskumar9655
@manasayskumar9655 2 ай бұрын
தமிழ் புதல்வன் திட்டத்தின் வாயிலாக டாஸ்மார்க் வியாபாரம் பெருகும்... வாழ்த்துக்கள் முதல்வர் அவர்களே...
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 2 ай бұрын
'ஓங்கோல் குடும்பத் திட்டம்' ஜனவரி 15 முதல் அமல்!🇮🇳🇮🇳 அதன் படி, மாதம் 10,000 கோடி கோபாலபுரத்திற்கு ஒதுக்கப்படும்!
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai 2 ай бұрын
சாராயக் கடை அதை உடை.... சாராயக் கடைகளுக்கு பூட்டு போட்ட எங்கள் சிங்கம் வைகோ அவர்கள் எங்கே...............
@KrishnaKrishna-rj7pc
@KrishnaKrishna-rj7pc 2 ай бұрын
சிங்கத்திற்கு எலும்பு துண்டு கொடுத்து படுக்க வைத்து விட்டார்கள் !
@rathakrishnan4992
@rathakrishnan4992 2 ай бұрын
தொழிற்சாலைகளை தொடங்கி வேலைவாய்ப்பை அதிகரிக்க செய்யாமல் , ஓட்டுக்காக மாணவமாணவிகளை மக்களை பிச்சைக்காரர்களாக்கும் விடியல் அரசு!!!
@rajram4357
@rajram4357 2 ай бұрын
கஞ்சா குடிப்பதற்க்காக மாதம் 1000 ரூபாயா முட்டால் அரசே
@balasambandam7799
@balasambandam7799 2 ай бұрын
அரசு பள்ளியில் படிப்பவர்கள் மட்டும்தான் மாணவர்களா! மற்ற பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசின் பங்களிப்பு என்ன? இதுதான் முதல்வரின் சமூக நீதியா? இதுதான் அனைவருக்குமான அரசா? தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தமிழர்கள் இல்லையா? அவர்களுக்கும் அரசின் அனைத்து சலுகைகளும் கிடைக்க முதல்வர் அவர்கள் பரிசீலிக்க வேண்டும்.
@KrishnaKrishna-rj7pc
@KrishnaKrishna-rj7pc 2 ай бұрын
தமிழகத்தில் கஞ்சா விற்பனையும், கள்ளச்சாராய விற்பனையும் அமோகமாக இருக்கும் !
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 134 МЛН
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 32 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,4 МЛН
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 134 МЛН