தற்குறிகளுக்கு மத்தியில் உதித்த படித்த பண்பான நேர்மையான தலைவா உங்களின் தீவிர ரசிகன் என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன் தலைவா 🙏🏾🙏🏾🙏🏾
@indianarmyvishal594423 күн бұрын
Neinga sonathu 💯 correct 💯
@SureshKumar-fp1de23 күн бұрын
Me also very very fan
@pramaiyab972723 күн бұрын
Yes Thank You bro
@youtubeprinto621521 күн бұрын
Thuu
@தேசியவாதிதமிழன்20 күн бұрын
@@indianarmyvishal5944 🙏🏾🙏🏾🙏🏾
@gurumurthy727023 күн бұрын
தமிழக மக்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே அவர் கிடைப்பார். அவர் கோடியில் ஒருவர்.
@sinniahjason186623 күн бұрын
Well said
@Nambharath23 күн бұрын
We TN are fortunate
@தேசியவாதிதமிழன்23 күн бұрын
பத்து டேக் வாங்கி நல்லவன் போல நடிப்பவன் இல்லை ஒரே டேக்கில் எல்லோரையும் ஓவர் டேக் பண்ணும் ஆற்றல் படைத்த ஒரே தலைவன் எங்கள் தங்கம் அண்ணாமலை ஒருவரே ❤❤❤❤❤
@SrinivasanthiruppathiSrinivasa23 күн бұрын
Good super 🧡🔥👌
@Nambharath23 күн бұрын
Waav😂
@ShanMugam555-o1s22 күн бұрын
🤝👍👌
@தேசியவாதிதமிழன்20 күн бұрын
@@SrinivasanthiruppathiSrinivasa 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@தேசியவாதிதமிழன்20 күн бұрын
@@Nambharath 🙏🏾🙏🏾🙏🏾
@ShrinuvasanC23 күн бұрын
புதிய தலைமுறை சேனலுக்கு நன்றிகள். திரு.அண்ணாமலை எப்போழுது தூங்குகிறார் என்று தெரியவில்லை.அண்ணாவின் உழைப்பு வீண் போகாது. தமிழக மக்கள் சீக்கிரம் அவரை அறியனையில் அமர்த்தி பயன்படுத்தி கொள்ள வேண்டும்.❤
@தேசியவாதிதமிழன்21 күн бұрын
@@ShrinuvasanC 🙏🏾🙏🏾🙏🏾👌🏾👌🏾👌🏾
@தேசியவாதிதமிழன்23 күн бұрын
சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தார் தமிழர்களின் உள்ளத்தில் என்றென்றும் நிலைத்து நிற்ப்பார் திரு அண்ணாமலை அவர்கள் 🎉🎉🎉🎉
@SureshkumarSuresh-ts5ki23 күн бұрын
படித்த தலைவர் தமிழ்நாடை ஆளுமை செய்தால். நல்ல வளர்ச்சி அடையும் தமிழ்நாடு... வாழ்த்துக்கள் அண்ணாமலை....
@தேசியவாதிதமிழன்23 күн бұрын
கோயம்புத்தூரில் இவ்வளவு விசியம் இருக்கிறது என்று தற்போது தான் நன்கு புரிந்து கொண்டேன் 🎉🎉🎉🎉
@jeyakumar232023 күн бұрын
Annamalai is the charismatic leader
@தேசியவாதிதமிழன்23 күн бұрын
நான் உனக்கு ரசிகனாக இருப்பதில் தமிழனாக நிச்சயம் பெருமை கொள்கிறேன் தலைவா ❤️❤️❤️
@rameshthangasamy271623 күн бұрын
❤❤❤❤❤❤❤ உன்னுடைய பேரும் போகணும் வீணாகாது அண்ணாமலை அண்ணா என்னுடைய வாழ்த்துக்கள்❤❤❤
@தேசியவாதிதமிழன்23 күн бұрын
அந்த நேர்மையான துணிச்சல் தான் தலைவா உன்னை கவர்ந்தது 🎉🎉🎉🎉
@JBXAVIER-m9e23 күн бұрын
I am from Bangalore SC ADI DRAVID Annamalai is a gentleman honest and simple person, great to see him.
@Subbu888-wm9xw18 күн бұрын
Yes correct good message for india hundred p sathyam chepparu yes iam AP real heis great worth knowledge young dinamic character leader I like I think and want CM of TN yesgod bless you best' of luck
@msubu403323 күн бұрын
Greatest of all time honest leader annamalai❤❤
@sathumithul23 күн бұрын
கற்றோர்க்கு 🎉🎉🎉சென்ற இடமெல்லாம்❤❤ சிறப்பு ❤❤❤
@தேசியவாதிதமிழன்23 күн бұрын
புள்ளி விபரத்தோடு பேசும் ஆற்றல் படைத்த தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் ஒருவரே 🎉🎉🎉🎉
@BalajiShrinivaas23 күн бұрын
Annamalai is a very hardworking person by all means.
@oshonirmala790423 күн бұрын
Annamalai intelligent CM sir of TamilNadu 2026.🎉❤🙏 Thank you God.
@rajaramnadarajan927123 күн бұрын
சிறந்த இளம் அரசியல்வாதி அண்ணாமலை. வரும் காலங்களில் பிரதமர் ஆக கூடிய தகுதி உள்ளது
@gkselango97823 күн бұрын
அரசியல் வரலாற்றில் தெளிவான அறிவான துணிவான ஒழுக்கம் சார்ந்த ஒரு தலைவர் அண்ணாமலை!! அவர்கள் மட்டுமே! என்பதில் சந்தேகமில்லை!!
@தேசியவாதிதமிழன்23 күн бұрын
சிறந்த சிந்தனை மற்றும் முடிவெடுக்கும் திறன் கொண்ட தலைவர் 🎉🎉🎉🎉
@தேசியவாதிதமிழன்23 күн бұрын
எத்தனை பேருக்கு தெரியும் கர்நாடகாவில் திரு அண்ணாமலை அவர்களுக்கு ரசிகர் மன்றமே உள்ளது என்று 🎉🎉🎉🎉
@ChandrasekarRamesh-sm7bl20 күн бұрын
Sooooooper sir.
@indirapriyadarsini906519 күн бұрын
❤❤❤❤
@தேசியவாதிதமிழன்19 күн бұрын
@@ChandrasekarRamesh-sm7bl 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@harisinghsodhabikaner398923 күн бұрын
Cm Sir tn 2026
@தேசியவாதிதமிழன்23 күн бұрын
🎉🎉🎉🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@rajathangams699123 күн бұрын
அண்ணாமலை தமிழகத்தின் விடிவெள்ளி தமிழகத்தை ஆளபோகும் புரட்சிதலைவர்
@தேசியவாதிதமிழன்20 күн бұрын
@@rajathangams6991 🙏🏾🙏🏾🙏🏾
@gthibanify22 күн бұрын
அறிவார்ந்த தமிழ் சமுகம் திரு Annamalai ஐயாவுக்கு ஆதரவு அளித்து நாட்டை காப்பாற்ற வேண்டும். அனைத்து ஊழல் பெருச்சாளிகள் ஒழிய வேண்டும். தயவு செய்து 26 இல் முக்கிய முடிவுகள் நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு அண்ணாவிற்கு ஆதரவு அளியுங்கள் 🙏🙏🙏
@itsmytamil751422 күн бұрын
அண்ணாமலை வருவதற்கு முன்பு இருந்தே LIVE.. காத்துக்கொண்டிருக்கும் மீடியா. தவிர்க்க நினைத்தாலும், முடியாத சங்கடமான சூழ்நிலையில் மீடியாக்கள். அண்ணாமலையில் வளர்ச்சி படு வேகம்.
@maithili37413 күн бұрын
Yes👍🏻
@kumanangovindarajan336123 күн бұрын
நல்ல திறமையுள்ள , பொறுப்புள்ள, தேசியப் பற்றோடு மிளிரும் தகுதி வாய்ந்த அரசியல் தலைவர் தமிழகத்தில் ஒரே ஒருவர் என்றால் அது திரு.அண்ணாமலை அவர்கள் மட்டுமே.!. எடுத்துக் காட்டான அரசியல் வாதியும் கூட இவரே.! எங்கு , எதை, எப்படி எடுத்துக் கூற வேண்டும் என்பதே இவரது தனிச்சிறப்பு.! வாழ்க தமிழ்.! வாழ்க பாரதம்.!
@subbulakshmimuruganandham221022 күн бұрын
அருமை அருமை தங்கம்❤
@BangladeshStudentRights23 күн бұрын
Annamalai ❤
@sujithkrishnap348123 күн бұрын
Annamalai on 🔥🔥🔥🔥
@தேசியவாதிதமிழன்23 күн бұрын
தலைவா நீ என்ன தான் மனித பிறவியாக இருந்தாலும் உன்னை நேரில் காண்பது என்பது ஒரு தவமே 🎉🎉🎉
@gurumurthy727023 күн бұрын
Annamalai is respected by Big businessmen and Industrialist. If he become the CM of Tamilnadu it is a big luck of Tamilnadu.
@தேசியவாதிதமிழன்23 күн бұрын
தலைவா உன்னை மூன்று முறை சந்தித்தேன். மிகுந்த கூட்டத்திலும் உன்னை காண ஓடோடி வந்தேன். உன் திரு முகத்தை காண ஓடோடி வந்தேன் அன்பு தலைவா துணிச்சல் மிக்க தலைவா ❤❤❤
@maithili37413 күн бұрын
👏🏻👏🏻👏🏻
@bkbalakrishnan279823 күн бұрын
திரு அண்ணாமலை அவர்களுக்கு நாளுக்கு நாள் மரியாதை மவுசு கூடிக்கொண்டே உள்ளது. ஆனால் முதல்வருக்கோ துணை முதல்லர்கோ ...?
@satishr744223 күн бұрын
Annamalai anna you are so energetic n dynamic. Giving interviews to media, answering their stupid and repetitive questions, tackling critics, giving inspirational speech to IAS aspirants, attending marriage, attending functions, giving other guest speeches, meeting party karkyakarthas... uuff. Hats off anna
வருங்கால முதல்வர் முதல்வர் அண்ணாமலை அண்ணா அவர்களே யாரும் அவளை ஓடிப்போய் வாங்கி தமிழ்நாட்டில் யாரும் கொடுக்க மாட்டாங்கள் மோடி நடந்து நடந்து நடந்து வாங்கி வாங்கி கொடுக்கிற அண்ணாமலை அண்ணனுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் எந்த அமைச்சரும் இந்த வேலை செய்ய மாட்டாங்க எந்த எம்எல்ஏ இந்த வேலை செய்ய மாட்டாங்கள் எந்த எம் பின் இதே மாதிரி இந்த வேலை செய்ய மாட்டாங்க அந்த அவளுக்கு மரியாதை கொடுத்து மோடி வாங்கிக் கொடுக்க ஒரே ஆள் தமிழ்நாட்டில் சிறந்த தமிழ் குடி மன்னன் அண்ணாமலை அண்ணன்❤❤❤ என்னுடைய வாழ்த்துக்கள் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி
@JayaSankar-mm9fc23 күн бұрын
தமிழகத்தில்தான்.அண்ணாமலை
@தேசியவாதிதமிழன்23 күн бұрын
வெறும் இருபந்தைந்து வயதில் ஐபிஎஸ் ஆனவர். அதுவும் யாருடைய ஆதரவும் இல்லாமல். அவர் கர்நாடாகாவில் பணியாற்றிய போது அந்த மக்கள் அனைவரும் திரு அண்ணாமலை அவர்களுக்கு கொடுத்த பட்டம் " கர்நாடாக சிங்கம்" என்று. கர்நாடாக சிங்கம் தமிழ்நாட்டு தங்கம் வருக வருக வருக 🎉🎉🎉🎉
@தேசியவாதிதமிழன்23 күн бұрын
I love only one leader annamalai ❤❤❤❤
@VijayVijay-mq2qc23 күн бұрын
அண்ணாமலை ❤🇮🇳🌹🚩🇮🇳
@CVeAadhithya23 күн бұрын
The Great One & Only Leader to Develop Tamilnadu to Extreme Height .. Great Annamalai ji...
@Elumalai.kelumalai.k-v7w23 күн бұрын
எங்கள் தங்கம் அண்ணாமலை.🎉🎉🎉🎉
@indianarmyvishal594423 күн бұрын
Achoo sir vera level...lion 🦁🦁🦁🦁🦁... honest speech honest leader knowledge person... brilliant man.statcks brain..king..thala Vera level ❤🎉🎉🎉🎉🎉
@madboyma333323 күн бұрын
2026ல் பிஜேபி ஆட்சி அமைக்க வேண்டும். அண்ணாமலை முதல்வர். இல்லையென்றால் தமிழ்நாடு நாசமாக போகும்.
@VijayaLakshmi-fj4rs23 күн бұрын
தனிமனித ஒழுக்கம், நல்ல பண்புகள் இல்லாத, தனக்கு தானே துதி பாடி கொண்டு விளம்பரம், சினிமா வெளிச்சதில்தலைமை அகற்றி நல்லதலைமை தமிழகதிற்கு கிடைக்க அருள்செய்த பிரபஞ்சதிற்கு நன்றி 🙏
@தேசியவாதிதமிழன்23 күн бұрын
தலைவா நீ காரில் வந்து இறங்கியதும் அண்ணாமலை அண்ணா அண்ணாமலை அண்ணா என்று கதறியவனில் நானும் ஒருவன் தலைவா 🙏🏾🙏🏾🙏🏾
@vkiruthika213523 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@Nambharath23 күн бұрын
❤
@தேசியவாதிதமிழன்20 күн бұрын
@@vkiruthika2135 🙏🏾🙏🏾🙏🏾
@தேசியவாதிதமிழன்20 күн бұрын
@@Nambharath 🙏🏾🙏🏾🙏🏾
@indirapriyadarsini906519 күн бұрын
❤❤❤❤❤
@shivakumargk399223 күн бұрын
SINGAM Annamalai IPS is our best choice for the CM post in Tamil Nadu ❤❤❤
@kkchandru490318 күн бұрын
தற்போது உள்ள அரசியல் வாதிகள் எவனும் இந்த மாதிரி விரிவான முறையில் சொல்வதில்லை சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அண்ணாமலை ❤
@rammohansr146923 күн бұрын
Malay, Annamalai ❤❤❤
@shivakumargk399223 күн бұрын
Annamalai IPS is a great honest young dynamic visionary leader in recent times born to serve the nation and people ❤❤❤
@JayabalanG-s3t23 күн бұрын
Indian Singam Annan Annan annamalaiji Tamil Nadu thangam Annan Annan annamalaiji IPS Jai BJP
@தேசியவாதிதமிழன்23 күн бұрын
எனது வாழ்நாளில் ஒரு தலைவனை கையை பிடித்து முத்தம் கொடுத்தேன் என்றால் அது நீ ஒருவனே தான் தலைவா. ஆதாரம்:- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் என் மண் என் மக்கள் பாத யாத்திரை பயணத்தின் போது 🎉🎉🎉
@VijayVijay-mq2qc23 күн бұрын
சூப்பர் ❤🚩🇮🇳
@Nambharath23 күн бұрын
Excellent ❤❤
@balanbalan268023 күн бұрын
எம் ஜி ஆர் க்கு பிறகு புதிய சரித்திரம் படைக்க வந்த துணிச்சல் மிக்க் கடின உழைப்பாளி மாபெரும் தலைவர்
@subramaniansulochana502322 күн бұрын
YES, ONE CAN SEE THE URGENCY OF THE LEADER WHO HAS GOT VERY IMPORTANT ASSIGNMENTS TO BE FULFILLED FOR THE DAY. ANY WAY THANKS FOR THE PATIENCE AND THE WONDERFUL SPEECH OF THE LEADER , ( informative and thought provoking ). Good day to all.
@தேசியவாதிதமிழன்23 күн бұрын
நன்றி நன்றி டைம்ஸ் ஆப் இந்தியா 🎉🎉🎉 மற்றும் புதிய தலைமுறை சேனல் 🎉🎉🎉🎉
@Nambharath23 күн бұрын
Genuine Leader born for next mission. We shouldn't miss this time
@VijayakumarG-r5x23 күн бұрын
💐💐💐🌷🌹❤👌👏🇮🇳👑💯👍💪super super super super sir
@thangarajs284922 күн бұрын
அண்ணாமலை அவர்கள பத்தி எந்த வீடியோ போட்டாலும் பார்த்து விட்டு கடந்த போகத்தான் மனம் வருகிறது ❤❤
@subramaniank947623 күн бұрын
Modi is for Spritual India.Annamalai is for Vibrant Tamilnadu. Fortunate to have Annamalai as Head of any Body.Young Dynamic Simple Humble Vibrant knowledgable respectful brave Confident .......leader of society.Tamils and Tamilnadu is very proud him.❤❤❤❤❤❤❤❤❤
கிராமங்களுக்குள் உங்களுடைய கருத்துக்களை கொண்டு செல்ல என்ன செய்வது என்பதை தீவீரமாக சிந்திக்க வேண்டிய நேரம்.
@komethen360220 күн бұрын
Annamalai Anna great leader. Jaihind
@ELANKUMARENSELVAKUMAR22 күн бұрын
Annamalai anna the only educated leader of TN
@exploretraveltech563323 күн бұрын
Our next cm Annamalai
@baskarS-w6m23 күн бұрын
தமிழ்நாட்டோட மண்ணின் மைந்தன் எங்கள் அண்ணன் திரு அண்ணாமலை அவர்கள் வாழ்க வளமுடன் பாரத் மாதா கி ஜே
@geethaavinashigounder19 күн бұрын
அண்ணாமலை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sakthysenthil271623 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணாமலை அண்ணா
@narayananraja827423 күн бұрын
சூப்பர் அண்ணாமலை ஜி பாஜக 🎉🎉🎉
@JayaSankar-mm9fc23 күн бұрын
தமிழகத்தின்தலைசிறந்ததலைவண்அண்ணாமலை
@sudhakars153623 күн бұрын
❤
@Kathir-ti8hq16 күн бұрын
Great lps 🌹🌹🌹🌹🌹🌹🌹
@தேசியவாதிதமிழன்23 күн бұрын
நான் நேசிக்கும் ஒரே தலைவன் எங்கள் தங்கம் அண்ணாமலை ஒருவரே ❤❤❤
@kongukolams523023 күн бұрын
1 2026 தேர்தலில் தமிழகத்தில் அண்ணாமலைதான் "கிங்"கு!. அந்த தேர்தலோடு திராவிட கட்சிகளுக்கு சங்கு!. அதற்கு கடினமாக உழைப்பதே நமது பங்கு! 2 அஞ்சா நெஞ்சர் அண்ணாமலை. ஆற்றல் மிக்கவர் அண்ணாமலை 3 அண்ணாமலை இல்லாதிருந்திருப்பின் ஒன்றிய மாவட்டச் செயலாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு கருணாநிதி பெயரைக் கண்ட இடத்திற்கெல்லாம் சூட்டி இருப்பார்கள் 4 அண்ணாமலை இல்லாமல் போயிருந்தால் பத்து ரூபாய் பாலாஜி இன்னும் பவனி வந்து பந்தா செய்து கொண்டிருப்பார் 5 அண்ணாமலை: அஞ்சாதவர். கெஞ்சாதவர். துஞ்சாதவர் 6 அண்ணாமலை: அன்பானவர், அறிவானவர், அசராதவர், அஞ்சாதவர், அழியாதவர், அடங்காதவர், 7 அண்ணாமலை: இன்று ஆட்டை ஆள்பவர். நாளை நாட்டை ஆள்பவர் 8 அண்ணாமலை: உண்மை. உழைப்பு. உயர்வு 9 அண்ணாமலை: உள்ளதைச் சொல்பவர். உள்ளத்தை வெல்பவர் 10 அண்ணாமலை: கனிவானவர். துணிவானவர். துணையானவர் 11 அண்ணாமலை: குரலற்றோர்களின் குரல் 12 அண்ணாமலை: துடிப்பானவர். துணிவானவர். துணையானவர் 13 அண்ணாமலை: நல்லவனுக்கு நல்லவர். கெட்டவனுக்குக் கெட்டவர் 14 அண்ணாமலை: நல்லவனுக்கு நல்லவர். நல்லாட்சி நாயகன் 15 அண்ணாமலை: நிலையானவர். நிறைவானவர். நினைவானவர் 16 அண்ணாமலை: பணிவானவர். துணிவானவர். துணையானவர் 17 அண்ணாமலை: முதலானவர். முடிவானவர் 18 அண்ணாமலை: ராஜாஜியின் அறிவு, அம்மையாரின் துணிவு, காமராஜரின் நேர்மை 19 அண்ணாமலையை ஆதரிப்போம். அடுத்த முதல்வர் அண்ணாமலை வாழ்க வளர்க 20 அரசியல் சுனாமி அண்ணாமலை. புரட்சிப் புயல் அண்ணாமலை 21 அன்று அண்ணாதுரை. இன்று அண்ணாமலை. அன்று தீரன் சின்னமலை. இன்று தீரன் அண்ணாமலை 22 ஆங்கிலத்தில் அசத்தும் அண்ணாமலை. பன்மொழிப் பண்டிதன் அண்ணாமலை 23 ஆட்டையப் போடும் அமைச்சர்களை விட ஆட்டைப் போற்றும் அண்ணாமலை மேல் 24 ஆட்டையப் போடும் அமைச்சர்களை வீழ்த்துவோம். ஆட்டைப் போற்றும் அண்ணாமலையை வாழ்த்துவோம் 25 இதுதாங்க நேரம். இனி எல்லாம் மாறும் 26 இந்தியாவுக்கு அரணாக வடக்கே இமயமலை. தெற்கே அண்ணாமலை 27 இல்லங்கள் தோறும் அண்ணாமலை.இதயங்கள் தோறும் அண்ணாமலை 28 உழைப்பில் இமயம் எங்கள் அண்ணாமலையே 29 எங்கள் எதிர்காலம் அண்ணாமலை. எங்கள் முதல்வர் அண்ணாமலை 30 எழுச்சி நாயகன் அண்ணாமலை. எங்கள் நாயகன் அண்ணாமலை 31 எழுச்சி நாயகன் அண்ணாமலை. ஏழையின் நாயகன் அண்ணாமலை 32 ஒரு தலைவர் உதயமாகிறான். ஊரார்களின் இதயமாகிறான் 33 கர்நாடகத்தின் சிங்கம் அண்ணாமலை. தமிழகத்தின் தங்கம் அண்ணாமலை. எங்களின் அங்கம் அண்ணாமலை 34 கொத்தடிமைகளின் கூட்டத்தை கொத்துக்கறி ஆக்கும் எங்கள் தலைவன் அண்ணாமலை!! எப்போதும் சிங்கம் தான்!! 35 சாமான்யரின் நாயகன் அண்ணாமலை. மக்கள் நாயகன் அண்ணாமலை 36 சிந்தனைச் செல்வர் அண்ணாமலை. சிறப்பு மிக்கவர் அண்ணாமலை
@gurumurthy727023 күн бұрын
உண்மை....உண்மை நண்பரே.
@ThangamAdipoli13 күн бұрын
அருமையான எலிமையான மணிதர் அண்ணண் அண்ணாமலை🎉
@jayachandran792023 күн бұрын
Don't see him as a politician see him as a rakshagan for TN
@rajamaninatarajan828323 күн бұрын
Good...future CM of Tamilnadu
@vaidyanathanvijayakumar189723 күн бұрын
Annamalaia vera level
@alwayshappy22523 күн бұрын
Mass anna 🎉
@Shi_bu_2918 күн бұрын
Annamalai should become CM in 2026 , No other leader in tamilnadu politics has this clarity of speech and action .
@sinniahjason186623 күн бұрын
He is choosed by God to save Tamil Nadu..
@SaravanasmkSaravanamayandi23 күн бұрын
Annamalai sir great leader ❤
@Thigilvenkatesh18 күн бұрын
மக்கள் சேவகர் அன்பு அண்ணன் அண்ணாமலை ஜி ❤❤❤
@ga.vijaymuruganvijay968315 күн бұрын
I love Modi ji namo again 🇮🇳mala da Annamala 🇮🇳👍👌🙏
@nehrudurairaj382223 күн бұрын
மந்திர மனிதன் அண்ணாமலை வாழ்க
@murvasud22 күн бұрын
தெளிவான முதிர்ச்சியான பேச்சு!
@தேசியவாதிதமிழன்23 күн бұрын
யார் என்ன சொன்னாலும் சரி நீ ஒருவரே மதத்தை கடந்து ஜாதிகளை கடந்த தலைவன் நீ ஒருவரே. உன்னை புரிந்து கொண்டவன் பச்சை தமிழன். புரிந்து கொள்ளாதவன் பிணத்தமிழன் தலைவா 🙏🏾🙏🏾🙏🏾
@lakshithhasini.slakshithha652223 күн бұрын
Great program great person
@SelvaKumar-rg8gl23 күн бұрын
❤ananamal ❤❤❤❤❤❤❤ji great ❤❤❤❤❤❤
@venkatchilakapati972823 күн бұрын
Sir i really pity for coimbatore voters for not selecting you as their MP candidate and they will know the result after some decades as how entire tamilnadu is suffering today by throwing shri kamaraj avargal out of power some years back, God please save Tamilnadu
IPSK அண்ணாமலையுடன் பங்கேற்போம் ஊழலற்ற ஆட்சியை அமைக்க ஒன்று படுவோம் வெற்றி பெறுவோம் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஜெய் மோடி செங்கோல் ஆட்சியே உலகில் ஊழலற்ற நல்லாட்சி வழங்க முடியும் நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த்