No video

லியோனி பேச்சை கேட்டு.! விழுந்து விழுந்து சிரித்த மக்கள் | Dindigul Leoni Ultimate Comedy Speech

  Рет қаралды 2,495,414

Mobile Journalist

Mobile Journalist

Күн бұрын

லியோனி பேச்சை கேட்டு.! விழுந்து விழுந்து சிரித்த மக்கள் | Dindigul Leoni Ultimate Comedy Speech
Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
Hit the below Subscription link for more: bit.ly/Subscri...
Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.

Пікірлер: 352
@jasondaniel5190
@jasondaniel5190 Жыл бұрын
Best ever comedian speech...superrr....i Leoni sar!. Valthe gerl from Malaysia.🙏
@k.venkatachalampoovendan4966
@k.venkatachalampoovendan4966 Жыл бұрын
வணக்கம் வாழ்த்துகள் ஐயா👏💐😊
@b.k.thirupoem
@b.k.thirupoem Жыл бұрын
வரவேற்கிறோம்
@kandysrilanka3753
@kandysrilanka3753 6 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@albertwilson8614
@albertwilson8614 Жыл бұрын
உண்மையிலே சிரிச்சு சிரிச்சு.வயிறு புண்ணாயிருச்சு (வயிறுவலி வந்தால் நாங்கள் பொறுப்பல்ல)விளம்பரதாரர்
@prakashsmiley4619
@prakashsmiley4619 4 ай бұрын
;
@samraj5283
@samraj5283 2 жыл бұрын
எங்கள் மண்ணின் மைந்தர் திரு.லியோனி அவர்களின் பட் டிமன்ற பேச்சு மிக சிறப்பாக உள்ளது. உங்கள் பன்முகத் திறமைகளால் மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறீர்கள். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். க.சாம்சன்.
@rajansanthi3974
@rajansanthi3974 Жыл бұрын
L
@venkatesan.mvenkatesan.m8723
@venkatesan.mvenkatesan.m8723 Жыл бұрын
Super speech sir.
@elangovanelango861
@elangovanelango861 Жыл бұрын
0
@shankars7811
@shankars7811 Жыл бұрын
அருமை
@sethuramalingam585
@sethuramalingam585 Жыл бұрын
சூப்பர் ஐயா
@yamunastalin3133
@yamunastalin3133 Жыл бұрын
எப்போதும் உங்கள் பட்டிமன்றம் இளிமையாகத் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@SENASAMY
@SENASAMY Жыл бұрын
ஔஸ
@elangojeeva2950
@elangojeeva2950 Жыл бұрын
Super
@jayapalp1351
@jayapalp1351 5 ай бұрын
Super Super
@helensubarathyd7537
@helensubarathyd7537 Жыл бұрын
சூப்பர் வாழ்க ! வாழ்த்துக்கள்
@sakthivel0111
@sakthivel0111 Жыл бұрын
அருமையான பட்டிமன்ற பேச்சு சிரித்து மனது லேசானது நன்றி திரு.லியோனி சார்.
@sundaramoorthyseenithamby1671
@sundaramoorthyseenithamby1671 Жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் நன்றி.
@helensubarathyd7537
@helensubarathyd7537 Жыл бұрын
சிரிப்பு வருது சொல்ல வேண்டாம் நினைத்தேன் ஆனால் சிரிப்பு சார் சிரிப்பு வாழ்த்துக்கள்
@jayachandrabaimuthusamy6862
@jayachandrabaimuthusamy6862 Жыл бұрын
. To
@helensubarathyd7537
@helensubarathyd7537 Жыл бұрын
@@jayachandrabaimuthusamy6862 Bங்கா தெரிவாக ரிப்ளே
@helensubarathyd7537
@helensubarathyd7537 Жыл бұрын
ஒழுங்கா தெளிவாக ரிப்ளே
@POPTOPTECHChannel
@POPTOPTECHChannel Жыл бұрын
இந்த வீடியோ நம் வீட்டில் இருப்பது ஒரு டாக்டர் நம் வீட்டில் இருப்பது போல்.சிரிப்பும் ஒரு மருந்து.
@krishnasubramaniam51
@krishnasubramaniam51 Жыл бұрын
சிரிப்பு பட்டி மன்றம்அருமையாக இருந்தது
@sureshantony573
@sureshantony573 2 жыл бұрын
Good speech
@9dsriharini831
@9dsriharini831 Жыл бұрын
Enga karur la thaan indha programme nadandhadu. Avaru pesa pesa orey sirippu semmaya enjoy pannunom.
@thirugnanasambandamsamnand8122
@thirugnanasambandamsamnand8122 Жыл бұрын
அற்புதமான பேச்சு வாழ்த்துக்கள் அய்யா
@NkvKumar-to8do
@NkvKumar-to8do 5 ай бұрын
Very nice Nalla Story vazhthukkal
@senthilkumar.j2940
@senthilkumar.j2940 Жыл бұрын
Excellent speech with comedy
@stephenjayakumar7602
@stephenjayakumar7602 2 жыл бұрын
அருமையான அண்ணாவின் நகைச்சுவை உணர்வை கரூரில் இருந்து மேலூர் வரை புத்தக திருவிழாவில் பதிவு செய்தது அருமை வாழ்த்துக்கள் லியோனி அய்யா
@amburoseamburose435
@amburoseamburose435 Жыл бұрын
Super
@davidsoundarajan1112
@davidsoundarajan1112 10 ай бұрын
எங்கள் சோம்பல் நீங்கி எப்போதும் கைகலப்பாக வைத்திருக்கும் ஐ.லியோனி அய்யா அவர்களுக்கு வாழ்த்துகள் ஃ
@k.uthirapathy3701
@k.uthirapathy3701 Жыл бұрын
ஐயா அருமை சிரித்து வயிறு வலிக்கிறது
@syedmasood2207
@syedmasood2207 Жыл бұрын
அருமை அருமை அருமை
@chitraayyaru8817
@chitraayyaru8817 Жыл бұрын
Super super..... வார்த்தைகள் இல்லை பாராட்ட, சிரித்து சிரித்து கண்களில் கண்ணீர் வந்து விட்டது!👍👌🙏🏽
@panneerselvamaarumugam5206
@panneerselvamaarumugam5206 Жыл бұрын
Lt A
@satheeshbabu7405
@satheeshbabu7405 Жыл бұрын
G9pi àth Ña G90iñàth
@ayyappanm9895
@ayyappanm9895 Жыл бұрын
@@satheeshbabu7405 "we
@vijayalakshmikandhasamy4925
@vijayalakshmikandhasamy4925 Жыл бұрын
@@panneerselvamaarumugam5206 😂
@dhanalakshmiagroindustries4687
@dhanalakshmiagroindustries4687 Жыл бұрын
@@panneerselvamaarumugam5206 tr tr e
@selvadosss
@selvadosss Жыл бұрын
super message
@thankyjanff8142
@thankyjanff8142 2 жыл бұрын
ஐ.லியோனிஐயா பேசினால் மனசு மகிழ்ச்சி யாக ஆகிவிடும்
@b.k.thirupoem
@b.k.thirupoem Жыл бұрын
வரவேற்கிறோம்
@kayyesbasha6228
@kayyesbasha6228 Жыл бұрын
Super.. super.. super... anaitthu kavalaigal maranden...hatsof leoni ayya..
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
சிரித்து சிரித்து சிரித்து சிரித்து சிரிக்க மட்டுமே முடிந்தத அருமையோ அருமை
@Thetchinamoorthi-qb5lo
@Thetchinamoorthi-qb5lo 10 ай бұрын
I'm.; you
@leemrose7709
@leemrose7709 Жыл бұрын
Thank a lot kadavla 🙏🙏🙏🙏 Thank a lot of Jesus Appa Thank you so much for sharing message Ayya Amen Jesus
@shrikasthuri3878
@shrikasthuri3878 9 ай бұрын
🌹❤️🌹திரு லியோனி அவர்களின் பேச்சு வேற லெவல் காமெடி 🌹சூப்பர் 🌹வாழ்த்துக்கள் 🌹❤️🌹
@muraleebala7689
@muraleebala7689 Жыл бұрын
Leonygreat.god.blessyou.wellga
@srinivasanhari3335
@srinivasanhari3335 Жыл бұрын
வயிரு வலிக்கிறது சிரித்து
@bagyalakshmi1689
@bagyalakshmi1689 Жыл бұрын
Supar
@johnsiranirani8765
@johnsiranirani8765 4 ай бұрын
கிராமத்து மக்களின் பேச்சை யதார்த்தமாக கூறினீர்கள் .அருமை.Vera level..sir speech nice..
@rengasamyramasamy7911
@rengasamyramasamy7911 9 ай бұрын
👍👍👍
@VijayKumar-rb5pc
@VijayKumar-rb5pc Жыл бұрын
I am from kerala but I like ur vedeos so much very interesting and tension relieving thanks leoni sir for your comedies 🌹🌹🌹🌹🌹
@panjatcharam1961
@panjatcharam1961 Жыл бұрын
வணக்கம் ஐய்யா தங்களின் தலைமையுரை சிறப்பு. ஒரே ஒரு கருத்து மாறுபாடு. என்னவெனில் கரப்பான் பூச்சி இரத்த நிறம் வெள்ளை. புளு இல்லை.நன்றி.
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow Жыл бұрын
கோபாலபுர அடிமை
@luckydhilip4206
@luckydhilip4206 Жыл бұрын
மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மக்கள் அனைவரும் கவர்ந்த பேச்சு...மிக சிறப்பு...
@malligam284
@malligam284 Жыл бұрын
L
@b.emegavarunan8460
@b.emegavarunan8460 Жыл бұрын
Mm
@varathanranga
@varathanranga 10 ай бұрын
​@@malligam284St mi mo ini hu mo Dr mom mom mom ko bhi by Ok
@Kannanvenkatraman
@Kannanvenkatraman Жыл бұрын
Arumai
@jacinthajacintha3169
@jacinthajacintha3169 Жыл бұрын
Great 👌👌👌 sir
@mekalajeevanesam6884
@mekalajeevanesam6884 Жыл бұрын
Good singer
@ahlusunnah2802
@ahlusunnah2802 Жыл бұрын
அருமை😃😃😃
@ramanathanramya6870
@ramanathanramya6870 Жыл бұрын
லியோனி ஐயா உங்கள் தாய் தந்தை இருவரும் உங்களுக்கும் நன்றி ஐயா என்றும் உங்கள் ரசிகன்
@sreeram2005
@sreeram2005 Жыл бұрын
Super ❤️♥️♥️
@kaykaty719
@kaykaty719 Жыл бұрын
👌 superb
@annalakhsmi4778
@annalakhsmi4778 Жыл бұрын
U r my inspiration sir
@raisingnews2404
@raisingnews2404 2 жыл бұрын
Always LEONI is the best 👍💯
@rudrarudra4292
@rudrarudra4292 Жыл бұрын
Last 6:30 .... Reality and goose bumps
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 7 ай бұрын
ஐயா திரு. லியோனி அவர்கள் எப்பொழுதும் பகுத்தறிவு சிந்தனை தருவது எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.
@meenaKumari-xb6bi
@meenaKumari-xb6bi 7 ай бұрын
In an
@Palani-zz4hk
@Palani-zz4hk 7 ай бұрын
Ni 0😊
@vetrivelp8193
@vetrivelp8193 7 ай бұрын
11 AA 😢​@@meenaKumari-xb6bi
@SmilingApron-tw1uy
@SmilingApron-tw1uy 7 ай бұрын
😅
@manithangavelu1573
@manithangavelu1573 7 ай бұрын
L😊ll
@moorthir8748
@moorthir8748 Жыл бұрын
இப்படி நான் சிரித்ததே இல்லை ஐயோ லயோனி அவர்களே 100ஆண்டு காலம் நலமாக வாழ வாழ்த்துக்கள் 🙏🙏
@mohomedbazeer9682
@mohomedbazeer9682 Жыл бұрын
💯🙏🙋
@selvamanin558
@selvamanin558 Жыл бұрын
சிறப்பு
@soosai91
@soosai91 Ай бұрын
ஐயா தனது பழைய பேச்சு பாணிக்கு திரும்பியதற்கு நன்றிகள் பல.
@selvamd6592
@selvamd6592 2 жыл бұрын
சூப்பர் சார் வாழ்த்துக்கள்
@sivakumarp8857
@sivakumarp8857 2 жыл бұрын
உங்கள் பேச்சுப் சிந்திக்க வைக்கும் சிரிப்பு மழை பெய்து வரும் உங்கள் பேச்சு தயவுசெய்து திமுக விட்டு வெளியே வாருங்கள்
@krishnamorrthi2347
@krishnamorrthi2347 Жыл бұрын
லியோனி சார் வீட்டில் கழிவறை எந்த திசையில் அமைந்துள்ளது நாத்திகம் போதும் இவர்கள் வீட்டில் கிடையாது
@helensubarathyd7537
@helensubarathyd7537 Жыл бұрын
கலெக்டர் சார் நல்லா சிரிக்கிறாங்க உங்கள் சிரிப்பு பட்டிமன்றம் வாழ்க!
@annamalaip2115
@annamalaip2115 Жыл бұрын
Nd
@stalinmageshe4188
@stalinmageshe4188 2 жыл бұрын
மனசுக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது லியோனி ஜயா 👌👌👌💐
@dhanasekaran2759
@dhanasekaran2759 Жыл бұрын
Phn nn lbtherukkothu
@manikandane807
@manikandane807 Жыл бұрын
@@dhanasekaran2759 ட்ற்றோ
@asokank4511
@asokank4511 Жыл бұрын
ஜயா..வா ஏன்னய்யா செத்தவளை கூப்பிடுகிற
@abusalyabusaly4449
@abusalyabusaly4449 Жыл бұрын
@@dhanasekaran2759 l pl 0
@balakrishnang4521
@balakrishnang4521 Жыл бұрын
​@@dhanasekaran2759 qq Q+😊😊😊qqq😊 L
@ignaceclaude4231
@ignaceclaude4231 Жыл бұрын
Super sir vazuthugal
@ramachandran8630
@ramachandran8630 2 жыл бұрын
சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கும் பேச்சு.
@gunasekaranpalanisamy5078
@gunasekaranpalanisamy5078 Жыл бұрын
P
@johndinakaran1578
@johndinakaran1578 3 ай бұрын
Ias area metro citty please🙏 missing roads children school
@cliffschultz6512
@cliffschultz6512 Жыл бұрын
Always ultimate thindukal I. Leoni sir 🔥💜
@ramasamyramu4383
@ramasamyramu4383 2 жыл бұрын
சூப்பர். சூப்பர்🦾🙏
@b.k.thirupoem
@b.k.thirupoem Жыл бұрын
வரவேற்கிறோம்
@riyasdeenhassan6565
@riyasdeenhassan6565 Жыл бұрын
FANTASTIC
@tridinggamer7721
@tridinggamer7721 Жыл бұрын
சிறிப்பின் களை கலை ஓவியம் லியோனி அவர்கள் வாழ்த்துக்கள் ஐயா
@b.k.thirupoem
@b.k.thirupoem Жыл бұрын
வரவேற்கிறோம்
@sakthivels7194
@sakthivels7194 Жыл бұрын
அய்யா வீன் பேச்சு பட்டி மன்றம் கலைஞர் டிவி அருமை...👌👍🙏
@arumainayagam9201
@arumainayagam9201 3 ай бұрын
ஆடு பாம்பே விளையாடு பாம்பே திருப்பரங்குன்றத்தில் ஒரு பாட்டுக் கச்சேரியில் உண்மையில் நடந்த சம்பவம்
@bakthavatsalamdharmar5489
@bakthavatsalamdharmar5489 Жыл бұрын
good....good
@glorystephenn6214
@glorystephenn6214 Жыл бұрын
Super oooooooooo super Ayya❤️💯👍😁
@gerardsandanassamy9355
@gerardsandanassamy9355 Жыл бұрын
Super Super 👌
@fahimmobile3789
@fahimmobile3789 Жыл бұрын
Vera level ya good
@jayamaryjayamary506
@jayamaryjayamary506 6 ай бұрын
Thanks ayya❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂 love you lots
@anbuchezhiyanvaithilingam9970
@anbuchezhiyanvaithilingam9970 Жыл бұрын
Really supero super speech sir.
@venkatesanvenkat6988
@venkatesanvenkat6988 Жыл бұрын
Valthukkal G
@petchimuthu5079
@petchimuthu5079 Жыл бұрын
நாங்கள் உங்கள் பேரன்கள் உங்கள் பேச்சு மிகவும் மகிழ்ச்சி
@sirkaliravichandran.611
@sirkaliravichandran.611 Жыл бұрын
சிரிப்பால் கண்கலங்க வைத்த லியோனி அண்ணனுக்கு வாழ்த்துக்கள்...
@gridhansri1336
@gridhansri1336 Жыл бұрын
Muththu 6
@toxicnirangaming5380
@toxicnirangaming5380 Жыл бұрын
No
@rengaraju9374
@rengaraju9374 Жыл бұрын
@@gridhansri1336 aa4e434e444ee⁴aa4e4wa
@RajKumar-jh1yu
@RajKumar-jh1yu Жыл бұрын
@@toxicnirangaming5380 .
@TropicalHearts3614
@TropicalHearts3614 Жыл бұрын
A💕🙄💕🥰a
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 10 ай бұрын
பட்டிமன்ற பேரரசு வாழ்க 👍💯
@vjprakash6492
@vjprakash6492 10 ай бұрын
Suththa poi sinthichi sollu
@PalaniyappanKarupaiah-cm4pv
@PalaniyappanKarupaiah-cm4pv 9 ай бұрын
​@@vjprakash6492😊
@lillymarysudharson8235
@lillymarysudharson8235 9 ай бұрын
3
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 9 ай бұрын
@@vjprakash6492 தமிழனை பாடலால் சிந்திக்க வைத்த தமிழன் லியோனி...மெய்சிலிர்க்க பல உண்டு பட்டிமன்றம் அவருக்கு. அது போதும் உலகுக்கு... யாரையும் மரியாதையாய் பேசும் தமிழ்சான்று கற்றுக்கொள்ளவும் மதிப்புள்ள தம்பி...அடுத்தவன் விமர்சனத்தில் மூக்கை நுழைப்பதை விட...தாங்களே விமர்சனத்தில் தங்களுடைய பதிவாக பதிவிடவும்...புது சிம் வாங்கி அடுத்தவரை பழி தீர்க்க திரிய வேண்டாம்...அறுத்திருவேன்...சு...பு...ம...இது எச்சரிக்கை
@santhosam7929
@santhosam7929 9 ай бұрын
​@@vjprakash6492😢😢😂😂😂
@manohar.p5197
@manohar.p5197 2 жыл бұрын
மனதார வாழ்த்துக்கள்,
@b.k.thirupoem
@b.k.thirupoem Жыл бұрын
வரவேற்கிறோம்
@om8387
@om8387 Жыл бұрын
லியோனி ஐயா நீங்கள் பட்டிமன்றத் தலைவராய் அறிமுகமாகி பின் நடிகராகி இப்போ பாடகராகவும் ஆகிவிட்டீர்கள் உங்கள் முயற்சி வளர்ச்சி எல்லாமே ஒரு தனிமனித சிறப்பு வாழ்க வாழ்க
@SelvaRaj-sp5gd
@SelvaRaj-sp5gd Жыл бұрын
வணக்கம்
@gopalang469
@gopalang469 Жыл бұрын
P
@mathimathiyalagan798
@mathimathiyalagan798 Жыл бұрын
கிராமம் நடைமுறையில் மட்டுமல்ல கிராமத்தைப்பற்றி கேட்கும்போது கூட சிரித்து மகிழவைக்கும் என்ற உண்மை திண்டுக்கல் ஐ.லியோனி ஐயா அவர்களின் உள்ளத்தில் உள்ள கிராமத்தின் ரசனையை வெளிப்படுத்துகிறது மிக்க நன்றி நன்றி நன்றி.
@prnv.g
@prnv.g 3 ай бұрын
என் ஊர் ஜொல்லூர்
@Balasubramanian-in4kf
@Balasubramanian-in4kf 10 ай бұрын
சூப்பர
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 2 жыл бұрын
லியோனி ஐயா வாழ்த்துக்கள் 💐
@ahilandeswarypalaniyandy7193
@ahilandeswarypalaniyandy7193 Жыл бұрын
Liyoni speach good and nice
@karpagamsivasamy8886
@karpagamsivasamy8886 2 жыл бұрын
புத்தகத் திருவிழாவிற்கு வருகைதந்து மக்களை மகிழ்விக்கும் திருமிகு லியோனி ஐயா அவர்களுக்கு நம் வணக்கமும் வாழ்த்துக்களும் உரித்தாகுக!
@ramalingamerembamoorthy342
@ramalingamerembamoorthy342 Жыл бұрын
From Eric
@kanchanapadmanabhan8145
@kanchanapadmanabhan8145 Жыл бұрын
0
@kulanthaivulevfc7116
@kulanthaivulevfc7116 Жыл бұрын
Yyyyyy uuummm
@stelondushan8242
@stelondushan8242 Жыл бұрын
Qaa.76ryyy
@johnsundar568
@johnsundar568 Жыл бұрын
தமிழர்களின் மனதுக்காக மகிழ்வுக்கா இறைவன் தந்த இரண்டு புத்தகம் லியோணி மற்றும் வடிவேலு... படிக்கபடிக்க அறிவு பார்க பார்க நகைச்சுவை.. நடிப்புக்கு சிவாஜி நகைப்புக்கு வடிவேலு அறிவுக்கு லியோணி...
@rajith4378
@rajith4378 2 жыл бұрын
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
@ashikroshan6027
@ashikroshan6027 Жыл бұрын
கொய்யா வீட்டுக்கு இன்கம்டாக்ஸ் i அனுப்பணும்.எத்தனை வழக்கு டா போடுவான்.அவ்ளோ காசு வச்சிருக்கான்.போல பாளையங்கோட்டை கொய்யா செத்தா தான் நீ adanguva
@user-xx8tu3gb7c
@user-xx8tu3gb7c Жыл бұрын
தமிழர்களின் மனதில் ஒற்றுமை உணர்வை வேறருத்ததே அண்ணா கண்ட திராவிடம்தான்..என்பதை லியோனி மறந்துவிட கூடாது. ☝☝☝🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯💪💪💪💪💪💪💪💪🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬✊✊✊✊✊✊✊✊👃கடைசி தமிழ் தலைவன் அண்ணன் வாழ்க💪🐯👃🇰🇬✊
@kathiravankathiravan9934
@kathiravankathiravan9934 Жыл бұрын
திராவிட அடிவருடி ஐலி யோனி
@arumugamyadav9177
@arumugamyadav9177 Жыл бұрын
தமிழன் தமிழன் என்று சொல்லி திமுக காங்கிரஸ் இலங்கை தமிழர்களை கொன்று குவித்த படுபாவிகள் மன்னிக்கவே மன்னிக்க மாட்டாங்க தமிழன்
@rajendransubbiah4045
@rajendransubbiah4045 Жыл бұрын
Tamilans were killed by Velupillai Prabaharan also
@sandrablessy9258
@sandrablessy9258 29 күн бұрын
🎉🎉🎉
@thiyagarann8938
@thiyagarann8938 Жыл бұрын
Leonia very happy very very happy
@newmenk
@newmenk 8 ай бұрын
வாழ்க பல்லாண்டு லியோனி சார் ❤
@amaranmkarthik
@amaranmkarthik Жыл бұрын
அருமை அருமை சூப்பர்
@arokkiathangamani4528
@arokkiathangamani4528 Жыл бұрын
Super super😄😄👍👍
@somuchandra5864
@somuchandra5864 Жыл бұрын
அரங்கம் சாரயகடை. என்று எண்ணிவிட்டாய தண்ணிவண்டி
@TamilArasan-ux7tb
@TamilArasan-ux7tb Жыл бұрын
Vera level
@ShanrasegarSegar
@ShanrasegarSegar 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@annadurai2768
@annadurai2768 7 ай бұрын
சிரிப்பும் சிந்தனையும் வெகு சிறப்பு வணக்கமும் வாழ்த்துகள் ஐயா🎉
@Santhosam-lq5te
@Santhosam-lq5te 7 ай бұрын
Good Sqee ch
@saravananthingalur6682
@saravananthingalur6682 10 ай бұрын
சூப்பர் பாஸ்
Dindigul i Leoni Best Comedy Speech Ever | Latest | Rcntv
45:39
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,4 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 20 МЛН