தமிழ் பேசும் இத்தாலி பையன் | whiteman speaks fluent Tamil

  Рет қаралды 36,565

London Tamil Bro

London Tamil Bro

Күн бұрын

Пікірлер: 220
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
தமிழை தமிழ் தெரியாதவர்கள் பேசும் அழகு அற்புதம் அருமை 🤝👏👌 மிகவும் அருமைங்க... நல்ல பேட்டி.. தூள் கிளப்பீட்டிங்க ஷாம்..
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri nandri nandri brother
@vijayalakshmis4495
@vijayalakshmis4495 Жыл бұрын
அருமையான பேட்டி டேனியல் பேசும் கொஞ்சும் தமிழ் கேட்க கேட்க இனம்புரியாத மகிழ்ச்சி . செந்தமிழ் நாடு எனும் போதினிலே இன்பதேன் வந்து பாயுது காதினிலே அதைபோல இருக்கிறது டேனியல் பேசும் தமிழ். பொங்கல் வாழ்த்துக்கள். கரும்பின் இனிப்பை போன்ற சுவையான நேர்காணல். வாழ்க வளமுடன்நீங்கள் இருவரும். டேனியல் விருப்பம் போல வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்👌👌🤝💐 👌👌
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி அக்கா 🙏❤️
@swaminathan1814
@swaminathan1814 Жыл бұрын
டேனியல் உங்கள் தமிழ் அருமை. வாழ்க தமிழ், வளர்க தமிழ் நாடு 😀🙏
@PriyaVas123
@PriyaVas123 Жыл бұрын
Wow Daniel... ❤️ u r a brilliant young man.. we love u.. Love from Madurai.
@kirubakaraninbaraj
@kirubakaraninbaraj Жыл бұрын
Vow. Super. Super. Chancey illa. 'Daniel bro returns' தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த நம்மைவிட அழகு தமிழில் அருமையாக பேசகிறார். மிக பெருமையாக இருந்தது. திருக்குறள் மற்றும் PSI வசனம் தடுமாற்றமின்றி மிக அழகாக பேசுகிறார். (நயன்தாராவை மறக்க 🤣🤣🤣) குழலோசை இனிது யாழோசை இனிதென்பர் நம் டேனியல் மழலை சொல் கேளாதோர். கேட்டோர் சொல்லார். மீண்டும் மீண்டும் காணத்தோன்றும் பதிவு. பதிவிற்கு நன்றி ப்ரோ. வாழ்க. வளர்க.
@latheefabegum8262
@latheefabegum8262 Жыл бұрын
👍🤝🙌⭐💎👌💝🌞🔮
@kumutham1962
@kumutham1962 Жыл бұрын
தமிழ்மொழி உலகமொழி ஆக்க வேண்டும்.
@kumutham1962
@kumutham1962 Жыл бұрын
அருமையிலும் அருமை பெருமையிலும் பெருமை பான்மையிலும் பான்மை( குணம்) வான்மையிலும் வான்மை( உயர்வு) செம்மையிலும் செம்மை(செம செம) இனிமையிலும் இனிமை
@joycebecy9409
@joycebecy9409 Жыл бұрын
Hi Daniel, you speak Tamil so well good job bro.... I enjoyed your conversation and the way you quickly ask and repeat Tamil words and learn. Wishes from me I am an Indian living in Canada. I am so proud I am an Tamilian.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank you so much for your comment. I'm sure he reads all the comments
@Jeyakumar.1
@Jeyakumar.1 Жыл бұрын
வணக்கம்ணே துபாய் இருந்து.இவை அனைத்திற்கும் காரணம் நம் தமிழ்மொழி தான்.டேனியல் அவர்களின் தமிழ் மிகவும் அருமையாக உள்ளது.நன்றிணே.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri nandri nandri brother
@Jeyakumar.1
@Jeyakumar.1 Жыл бұрын
அண்ணே ஒரு வேண்டுகோள் தமிழ் மொழியில் பதிவிடவும் நன்றி
@ranjinipondy.5422
@ranjinipondy.5422 Жыл бұрын
Proud of you Daniel ❤
@pts2625
@pts2625 Жыл бұрын
தமிழ்மொழி உலகமொழி ஆக்க வேண்டும். WITH LOVE & CARE CULTURE OF TAMIL PEOPLE
@JkSelvan-wb9it
@JkSelvan-wb9it Жыл бұрын
😅😅
@meenakumari4787
@meenakumari4787 Жыл бұрын
டேனியல் அருமையான பேட்டி 🥳🥳🥳 நீங்கள் பேசும் தமிழில் ஒரு தனி அழகு இருக்கிறது 👌👌👌👏👏👏 வாழ்த்துக்கள் 👌👌🥳👍🏻
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி 🙏❤️
@v.5029
@v.5029 Жыл бұрын
டேனியல் உன்னுடைய தமிழ் ஆர்வத்துக்கு நன்றி. இருவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏❤️
@ushagaja6185
@ushagaja6185 Жыл бұрын
Daniel, you are just amazing. Lots of Love from Chennai.
@apnthamaraigajendran2161
@apnthamaraigajendran2161 Жыл бұрын
வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் தமிழ் பேச்சு அருமையாக இருந்தது
@RithikaRamaswamy
@RithikaRamaswamy Жыл бұрын
I like his way of talking in Tamil
@ssingaraj456
@ssingaraj456 Жыл бұрын
குழந்தை தமிழ் மிகவும் மகிழ்ச்சி அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@sathish_kd_061
@sathish_kd_061 Жыл бұрын
சகோதரர் தங்களோட தமிழ் மிகவும் அழகாக உள்ளது
@balakrishna9682
@balakrishna9682 Жыл бұрын
LOVE YOU GUYS..... DONT CATCH BOUNDRIES..... FLY OVER NATIONS ........HA HA HA .....
@sknrocky_23
@sknrocky_23 Жыл бұрын
தமிழ் மொழியை கற்க வேண்டும் என்ற உங்களின் எண்ணத்திற்கு என் இதயபூர்வமான நன்றி சகோதரர் திரு. டேனியல் அவர்கட்கு 🙏 மென்மேலும் நீங்கள் தமிழ் மொழியை பிழையின்றி உச்சரிக்கவும், சரளமாக பேசவும் படிக்கவும் என் நல்வாழ்த்துக்கள்.
@மகிழ்வித்துமகிழ்-p.perumal
@மகிழ்வித்துமகிழ்-p.perumal Жыл бұрын
தமிழ் மொழியை போன்று அழகான மொழி இவ்வுலகில் இல்லை.👌
@puratchiveeran
@puratchiveeran Жыл бұрын
Ethai yar sonnargal ungaluku ulagil ulla mozi ellam theriuma
@subramaniannataraj7288
@subramaniannataraj7288 Жыл бұрын
இப்படி சொன்னால் நம்மை மற்றமொழி பேசும் மக்கள் நம்மை ஒதுக்கி விடுவர்.அவரவர்க்கு அவரவர் மொழி இனியது பெரியது.ஆங்கிலத்தில் தான் விஞ்ஞானம்,தொழில்நுட்பம் பரந்து விரிந்துள்ளது.மொழியை வைத்து பொருளாதாரத்தை வளர்க்க முடியாது.
@jananijanani3806
@jananijanani3806 Жыл бұрын
நீங்கள் தமிழ் பேசும் அழகே அழகு 👏👏👏👏👏👌👌👌👌👌
@Rajendran-jo1yj
@Rajendran-jo1yj Жыл бұрын
நீங்கள் பேசும் மழலை தமிழ் அழகே அழகு ❤❤❤🎉🎉🎉🎉
@tamilarasanvasutheaven5356
@tamilarasanvasutheaven5356 Жыл бұрын
வணக்கம் சகோதரா உங்கள் தமிழ் பேச்சு மிகவும் அழகா இருக்கு நான் ஈழத்தமிழன் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@chandirakanthannmrs2427
@chandirakanthannmrs2427 Жыл бұрын
Amazing interview with Daniel, whose Tamil I admire.Daniel will get a warm welcome in Madurai.🎉Thank you for this wonderful video.👍🙏❤️❤️👌
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank you so much anna 🙏❤️
@gsivanesam8469
@gsivanesam8469 Жыл бұрын
M.G.R. யைப் பார்ப்பது போல் இருக்கிறது. டானியல்.... அழகான தமிழ் srilanka Siva Teacher .
@thejokerkingofworld621
@thejokerkingofworld621 Жыл бұрын
Sagothara really u great... Tamil hero heroin ellam English pesuranga,, English karanga Tamil pesuranga wowowowow..
@jananijanani3806
@jananijanani3806 Жыл бұрын
நாங்கள் பிறந்த மதுரை உங்களுக்கு பிடித்தில் மகிழ்ச்சி ❤
@krishnamurthy1334
@krishnamurthy1334 Жыл бұрын
Daniel speaks Tamil very well. Kudos to him. Best wishes to him for his future endeavours.
@sindhumani3884
@sindhumani3884 Жыл бұрын
Wow,,, he speaks well ,, when he speaks Tamil he getting close to our Tamil people heart ,,, He has tasted Tamil in correct way ,,
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Well said 🙏❤️
@boominathan3142
@boominathan3142 Жыл бұрын
என் தாய் மொழி தமிழை மலழையாக பேசும் பானி அருமை இப்படிப்பட்ட வாய்ஏற்பாடு செய்த திரு சாம் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி 🙏❤️🥰
@peterparker-pl8wt
@peterparker-pl8wt Жыл бұрын
Good to hear Tamil from you Daniel.
@dhivyal4902
@dhivyal4902 Жыл бұрын
Superb Tamil . Really excited.
@Priyadharshini18995
@Priyadharshini18995 Жыл бұрын
Super Daniel will meet in London
@kevinson4260
@kevinson4260 Жыл бұрын
Nice bro
@mattfam6182
@mattfam6182 Жыл бұрын
Loved him speaking Tamil so well
@pts2625
@pts2625 Жыл бұрын
டேனியல் உங்கள் தமிழ் அருமை. வாழ்க தமிழ், வளர்க தமிழ் ..
@varatharajanthevasahayam8691
@varatharajanthevasahayam8691 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி!! அருமையிலும் அருமை. பெருமையிலும் பெருமை👌
@FelixAbraham-m2q
@FelixAbraham-m2q Жыл бұрын
Daniel very nice to hear you voice
@kannanrajagopal291
@kannanrajagopal291 Жыл бұрын
வாழ்க வளமுடன் சகோதரா
@sasigareddy5123
@sasigareddy5123 Жыл бұрын
Wow Tamil speech Super brother 👍
@sangeethaakrishnaa
@sangeethaakrishnaa Жыл бұрын
தமிழ் மிகவும் அருமையாக உள்ளது
@boominathan3142
@boominathan3142 Жыл бұрын
Daniel Speaks tamil lovely,he speak tamil very well. Congratulations. Malaiur.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@babug4754
@babug4754 Жыл бұрын
super bro romba alaga pesuraru tamil alaga entha alavuku ellakum paravi iruku romba santhosam babu.g karaikudi
@b.kunjithapathamsekar646
@b.kunjithapathamsekar646 Жыл бұрын
இந்த மழழை மொழி கேட்க இனிமை.நம்க்கும் அவர்க்கும் தமிழின் ஆல் பெருமை.பூலோகம் உள்ளளவும் தமிழ் வாழும்.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri nandri
@hitechtamil6977
@hitechtamil6977 Жыл бұрын
அருமையாக தமிழ் பேசுகிறார்
@senthilayyappan5879
@senthilayyappan5879 Жыл бұрын
Wooooww wooooww wonderful very great Daniel bro... God bless you Wish you Happy Pongal festival Welcome🙏 most to our🙏Tamil Nadu (My lovely and historycal Coimbatore) Special thanks and wishes to Sam bro
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank you so much 😀.
@senthilayyappan5879
@senthilayyappan5879 Жыл бұрын
@@londontamilbro Have a Happy Day...🍨🍧
@suseelaaruminadhan3536
@suseelaaruminadhan3536 Жыл бұрын
அன்புக்குரிய டேனியல் அவர்களுக்கு என் பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன் நான் சுசீலா அருமைநாதன் சென்னையில் இருக்கின்றேன் தாங்களின் காண்ணேலியை பார்த்தேன் ரசித்தேன் மிகவும் அருமை தாங்கள் பேசும் கொஞ்சும் தமிழ் மழலை மொழி பேசும் குழந்தை போல் இருக்கின்றது
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி 🙏❤️
@kirubasudha
@kirubasudha Жыл бұрын
Super video nanba ♥️😍😍👌👌👌 Daniel bro super 👌👌👌 Lots of love from India, Chennai ❤️❤️❤️
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri nandri
@kirubasudha
@kirubasudha Жыл бұрын
@@londontamilbro nanba ❤️
@latheefabegum8262
@latheefabegum8262 Жыл бұрын
இத்தாலிலபிறந்தடேனியல்தமிழ்👌♥️ பேசும்அழகு🙌இவருக்குகண்டிபா(ஒரு நல்லகுடும்பத்தில்இருந்துஅள்ளிட்டு)போகபோராங்க பெரிய⭐ஆகபோறார்💎
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
😃😃😃
@delhisanthikitchen
@delhisanthikitchen Жыл бұрын
அருமையா தமிழ் பேசுறீங்க வாழ்த்துக்கள்
@saravanans6916
@saravanans6916 Жыл бұрын
அருமையான பதிவு
@snackscofffee7318
@snackscofffee7318 Жыл бұрын
தமிழ் ப்ரோ முகத்தில் ஆனாந்த புரிப்பு சகோ. பேசும் தமிழை பார்த்து வாழ்துகள் சகோ
@thejokerkingofworld621
@thejokerkingofworld621 Жыл бұрын
Example sonnaru parunga great,, " Yathum oorey yavarum kelir " correct ah use pannaru parunga semmaa...
@ramakrishnanpitchai1306
@ramakrishnanpitchai1306 Жыл бұрын
திரு.டேனியல் நமது தமிழ் மொழியில் எளிமையாகவும் அழகாகவும் பேசுகிறார். மேலும் மதுரை மாநகருக்கு வரவேண்டும் என்று விரும்புகிறார். மதுரையின் மைந்தர்களாகிய நமக்கு மகிழ்ச்சி. திரு. டேனியல் மற்றும் நமது லண்டன் தமிழ்ச் சகோ.இருவருக்கும் வாழ்த்துக்கள்.🎉❤
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@babug4754
@babug4754 Жыл бұрын
super video romba alaga tamil pesuraru semma poga 😀vaalthukal babu.g karaikudi
@tkv6720
@tkv6720 Жыл бұрын
டேனியல் தம்பி உங்கள் தமிழ் மிக இனிமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள் நன்றி 🙏
@arockiasamyarpputham3767
@arockiasamyarpputham3767 Жыл бұрын
Daniel bro valthuzhal
@m.vadivelanvelan188
@m.vadivelanvelan188 Жыл бұрын
Hi bro nice your TAMIL speech Very good
@ambedkarmari6798
@ambedkarmari6798 Жыл бұрын
Super Daniel brother like congrats 👏
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@england2021
@england2021 Жыл бұрын
He just looks like MGR,and his Tamil is so good,very happy about his respect for Tamil Language and also he deserves some Respect,hats off ,Bro
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 Жыл бұрын
Super pathivu pa mahane ungaloda video vai eathirparthu erunthen pa avar pesum Tamil nandraga ullathu pa mahane 👍 thanks pa
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank you so much Amma 🙏❤️
@subashbose1011
@subashbose1011 Жыл бұрын
Hey Michael.....you nailed it buddy.... Sam bro excellent excellent.... அவர் சொன்னது உண்மை தான் பலபேர் வள்ளுவர் கோட்டம் இன்னும் போனது இல்ல..... 👍
@dineshriya2009
@dineshriya2009 Жыл бұрын
நன்றி அண்ணா! நல்ல நிகழ்ச்சி
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி தம்பி 🙏❤️
@jansiranijaks7413
@jansiranijaks7413 10 күн бұрын
Hey superb 👌👌👌👏👏👏👏🤩😀😁😆
@RandysTime
@RandysTime Жыл бұрын
டேனியல் சகோதரரின் தமிழ் மிக மிக அருமை. பொன்னியின் செல்வன் கதை வசனம் மிகவும் அருமையாக பேசினார்.மீண்டும் அவரை காணொலியில் பார்த்தது மகிழ்ச்சி.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank you so much sis 🙏❤️🥰
@ESCHlDineshm
@ESCHlDineshm Жыл бұрын
I am Tamil girl . I love you Daniel
@rajmohan_ramasamy
@rajmohan_ramasamy Жыл бұрын
சூப்பர்.love from malaysia ❤
@devasena8685
@devasena8685 Жыл бұрын
அருமையாக தமிழ் பேசறார்
@santhoshviji9778
@santhoshviji9778 Жыл бұрын
Superb
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank you! Cheers! Nandri
@aazhiyanpropertiesdevelopers
@aazhiyanpropertiesdevelopers Жыл бұрын
யாதும் ஊரே யாவரும் கேளிர் ❤அற்புதம்
@lynx9943
@lynx9943 Жыл бұрын
Very nice thamil you will dry brother God with you
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank you so much
@divyabharathi5696
@divyabharathi5696 Жыл бұрын
Superb bro 🙏🙏🙏 👏👏👏👏👏👏
@Sivakumar-tm8bb
@Sivakumar-tm8bb Жыл бұрын
சகோதரன் Daniel வாசிக்கும் தமிழ் அருமையாக உள்ளது. நிச்சயமாக நல்ல பெண் உங்களுக்கு கிடைப்பார்கள்.
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 Жыл бұрын
Daniel Tamil nandraga ullathu ma 👍
@radhakrishnan7422
@radhakrishnan7422 Жыл бұрын
Daniel super brother ❤
@visithasinnasamy7693
@visithasinnasamy7693 Жыл бұрын
🙏🌷 சிறப்பு 👌 வாழ்த்துக்கள் 🌷🙏
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@GSumathi
@GSumathi Жыл бұрын
அருமை ஆங்கிலேய சகோதரரே. வாழ்த்துக்கள். வாருங்கள் எங்கள் தமிழகத்துக்கு உங்கள் அம்மாஉடன்.
@democracyindian9049
@democracyindian9049 Жыл бұрын
Daniel! Your Tamil and speaking very good.i want to congratulate you by phone.your my brother.congratulations.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri nandri
@raviborappan1576
@raviborappan1576 Жыл бұрын
Hi Danil unga Tamil super 👌👌👌🙏
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri nandri
@SelvaRaj-zr9us
@SelvaRaj-zr9us Жыл бұрын
Super Daniel bro
@vmsweety
@vmsweety Жыл бұрын
அந்த தமிழனை நம்ம மதுரை கூட்டிவந்து நம்ம தமிழ் மண்ணின் அருமையை சொல்லுங்கள்... நமது அன்பான விருந்தை கொடுங்கள்... இது என்னோட வேண்டுகோள்... முடியுமா ... Londan Tamil bro sir
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Sure. Nandri
@thejokerkingofworld621
@thejokerkingofworld621 Жыл бұрын
Thanks bro danial bro va interview eduthathuku.. thanks bro .. 🤔🙏
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank you so much for commenting brother 🙏❤️
@flowrence9791
@flowrence9791 Жыл бұрын
Danny... Come to mangadu again... Missing you a lot
@shanthiappavoo5530
@shanthiappavoo5530 Жыл бұрын
Very nice to hear ur Tamil. Please visit our Madurai
@babubalakrishnan6233
@babubalakrishnan6233 Жыл бұрын
Universeal language our தமிழ் மொழி vazhuga!!
@kowsalyad7806
@kowsalyad7806 Жыл бұрын
Super good
@meenakshisethu2285
@meenakshisethu2285 Жыл бұрын
Welcome to Madurai Daniel..I take care of you. 😊❤️👍
@shortnews7975
@shortnews7975 Жыл бұрын
அருமை தலைவா டேனியல்
@karthigamathi1882
@karthigamathi1882 Жыл бұрын
Vaaga vaaga thanjavurku😍😍😍
@sinnarasasivakumar865
@sinnarasasivakumar865 Жыл бұрын
தம்பி.சூப்பர்
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி 🙏❤️
@jayashreerengarajan9413
@jayashreerengarajan9413 Жыл бұрын
வாழ்த்துக்கள் டேனியல்🎉
@AruthRan-v9u
@AruthRan-v9u 5 ай бұрын
I love you danial
@kumar-9234
@kumar-9234 Жыл бұрын
டேனியல் நீங்கள் பல்லாண்டு வாழ்க.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@RSXXX229
@RSXXX229 Жыл бұрын
VG REPORTING 👍. HATS OFF TO DANIEL FOR LEARNING MANY LANGUAGES 👏.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@KannanKannan-vb8mq
@KannanKannan-vb8mq Жыл бұрын
Super bai ❤❤❤❤❤
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@ESCHlDineshm
@ESCHlDineshm Жыл бұрын
I am from Madurai
@malajeyakumar5082
@malajeyakumar5082 Жыл бұрын
Super Bro
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank you
@chandranv6121
@chandranv6121 Жыл бұрын
Super super
@sivansakthi52
@sivansakthi52 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
🙏❤️
@karthigaeswarig
@karthigaeswarig Жыл бұрын
இங்கிலீஷ் ஸ்டைல்ல தமிழ் பேசுறார் சூப்பர்
@murthy8929
@murthy8929 Жыл бұрын
என் சகோதரன் டேனியலுக்கு வாழ்த்துக்கள்
OCCUPIED #shortssprintbrasil
0:37
Natan por Aí
Рет қаралды 131 МЛН
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
How to get Nurse job in UK from India ? Eligibility? Salary? Visa Fee?
23:16