இப்பொழுது சமூக ஊடகம் சார்ந்த போராளிகள் மட்டுமே உண்மைகளை உள்ளபடியே வெளிகொண்டு வந்து கொண்டிருக்கின்றார்கள் அவர்களுக்கு தமிழ் மக்கள் சார்பில் மிகவும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றோம்
@anandhisankaranarayanan96114 ай бұрын
Thanks for your vidiyo
@nirmaladevis4914 ай бұрын
மிக்க நன்றி.என் பையன் மேன்சஸ்டர் ல் இருக்கிறான்.கெஞ்சம் பயமாக தான் இருந்தது.சிறப்பு.
@dnmanickam4 ай бұрын
உண்மையை எடுத்து உரைத்ததுக்கு நன்றி 😊😊😊
@londontamilbro4 ай бұрын
Nandri nandri
@ItIt304 ай бұрын
அடுத்தவன் நாட்டுல போய் கொஞ்ச நஞ்ச ஆட்டமா ஆடுறீங்க. அவன் இவ்வளவு காலம் அமைதியாக இருந்ததே பெரிய விஷயம்
@renesa-y2m4 ай бұрын
மிக சரியாக சொன்னீங்க 👍
@Sezhian-em6uo4 ай бұрын
அவன் மட்டும் இந்திய உள்பட உலகம் முழுவதும் பலநூறு ஆண்டுகளாக மக்களை கொள்ளை அடித்து அடிமைப்படுத்தி சுரண்டிபோகளாமா.
@ItIt304 ай бұрын
ஆஸ்திரேலியாவில் கடந்த வாரம் அவுஸ்திரேலிய தேசிய கீதத்தை சமஸ்கிரித மொழியில் மொழி பெயர்த்து பாடி இருக்கிறார்கள் அங்கு வாழும் இந்தியர்கள் . மேடையில் பாடி வீடியோவும் வெளியிட்டு இருக்கிறர்கள். இதெல்லாம் மிக தவரான விடயங்கள்
@தமிழ்மகன்-ள5ட4 ай бұрын
@@ItIt30 They are sangis not indians.
@ItIt304 ай бұрын
@@தமிழ்மகன்-ள5ட True
@SHINRITUMARYGOPIPsychology4 ай бұрын
பிரச்னை இல்லாமல் இருந்தால் சந்தோசம் தான் சகோ. கடவுளுக்கு நன்றி 🙏
@londontamilbro4 ай бұрын
Nandri
@kirubakaraninbaraj4 ай бұрын
சரியான நேரத்தில் தேவையான ஒரு பதிவு. இங்கு நியூஸ் சானல்களில் எந்த ஒரு நியூஸும் நான் பார்க்கவல்லை. சில யூடூபர்ஸ் தங்கள் பதிவு பார்வைகளை அதிகப்படுத்துவதற்காக வதந்திகளை பெரிதுபடுத்துகிறார்கள் என நான் நினைக்கிறேன். Anyhow you stay safe. God bless you and your family. ❤
@londontamilbro4 ай бұрын
Thank you Appa 🙏❤️
@ushakupendrarajah74934 ай бұрын
London Tamil Bro, கலவரம் ஒன்றும் இல்லை East Ham ல் . நான் அவ்விடம் இருந்தேன் , நன்றி உங்கள் காணொளிக்கு 👍😞👏Usha London
@londontamilbro4 ай бұрын
Nandri nandri
@umaprabhakar64354 ай бұрын
I am from Delhi. My daughter is in Wembley and son in Zone one. We are tamilians. Good London bro , what to are saying is 100 💯 true. No major problem for my children. Especially indians are well behaved. So no problem. Thank you London bro
@londontamilbro4 ай бұрын
Wow nice. Nandri nandri
@loganathanarumugam73774 ай бұрын
Super information😅logu.tni
@mmaasithiq81344 ай бұрын
லண்டன் தமிழர்களின் உண்மைநிலையை விளக்கம் தந்த உங்களுக்கு நாகூர் சித்திக் சேவைக் குழுமம் தர்ம அறக்கட்டளையின் சார்பாக நன்றிகள்... Welcome.. Thanks to London bro u tubers.. By NAGORE SITHIQ SEVAI KUZUMAM CHARITABLE TRUST...
@londontamilbro4 ай бұрын
Nandri nandri
@harisundarpillai73474 ай бұрын
** லண்டன் தமிழ் சொந்தங்களே பாதுகாப்பாக இருப்பது மகிழ்ச்சி ஆனாலும் ஜாக்கிரதையாக இருங்கள் ❤ சாம் நல்ல பணி சகோதரா பாராட்டுக்கள் சாம்❤❤❤❤❤ நியூ மும்பையில் இருந்து உங்க அக்கா லட்சுமி ❤❤👌👌🌹💐🌹💐🌹
@londontamilbro4 ай бұрын
Nandri nandri nandri akka🙏🙏
@harisundarpillai73474 ай бұрын
@@londontamilbro எப்படி இருக்றீங்க சாம் என் மருமகன் நல்லா வளர்ந்துட்டான் அம்மா அப்பா சுகமா❓ உங்க மனைவி சுகமா ❓ GOD BLESS YOU my dear brother sam ❤️❤️❤️❤️❤️❤️🌹💐🌹💐
@MahendranmagiMahendran4 ай бұрын
தமிழ்நாட்டில் தான் தமிழர்கள் வாழ பயமாக உள்ளது
@ScientistMM4 ай бұрын
உண்மை
@jonesaroquiasamy13754 ай бұрын
இதுவும் யூடியூப் பொறம்போக்குகளின் வேலைதான்.இந்தியாவிலேயே அமைதியான பாதுகாப்பு நிறைந்த மாநிலம் தமிழ்நாடுதான் . வதந்திகளை பரப்புவது வடக்கு சங்கி கள்தான்.
மிகவும்தெளிவான விளக்கங்கள்👌🤝👏மிகவும் நன்றி நன்றி சகோதரா... ❤️❤️நல்லதை நினைப்போம்❤️❤️
@londontamilbro4 ай бұрын
Nandri nandri
@Jeyakumar.14 ай бұрын
வணக்கம்ணே துபாய்லே இருந்து.உண்மை நிலையை அறிந்ததில் மகிழ்ச்சி ணே . மேலும் அனைவரும் கவனமாக இருங்கள்.🎉
@londontamilbro4 ай бұрын
Nandri nandri
@jayachandranmadurairajan67764 ай бұрын
sam bro thank you very much for your video which give clear picture about present panic over in UK, we are happy to see your result. 👏👏👏👏👏👏👏
@meenakshivenugopal25554 ай бұрын
நன்றி சகோதரர்
@londontamilbro4 ай бұрын
Nandri 🙏
@SelvaSpeaks4 ай бұрын
Thanks Bro, much expected video from you. I appreciate your thoughts of making this video.
@londontamilbro4 ай бұрын
Nandri nandri
@TheEternalfriend4 ай бұрын
Thanks Brother, God Bless You!
@londontamilbro4 ай бұрын
Same to you! Nandri
@samipillaijv72374 ай бұрын
உள்ளது உள்ளபடி ஒரு பதிவு. தமிழ்நாட்டில் உள்ள உறவுகளுக்கு ஒரு நிம்மதியான பதிவு.நன்றி.
@londontamilbro4 ай бұрын
Nandri nandri
@தாளம்தமிழ்4 ай бұрын
அருமை ,உண்மையை சொல்லி ஆன்மாக்களை அமைதிப்படுத்தும் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் பா💐💐💐🥰🥰🥰 தமிழ்செல்வி கோயம்புத்தூர்.
@londontamilbro4 ай бұрын
Nandri nandri
@vrchandrasekaran564 ай бұрын
இலங்கைத் தமிழ் கேட்பதற்கு மிக இனிமையானதாக இருக்கும். வாழ்த்துக்கள்.
@londontamilbro4 ай бұрын
True true true. Everyone likes to hear it. 🙏
@JoyJoy-lo6ck4 ай бұрын
வாயிழ வருது நழ்ழா
@subashbose10114 ай бұрын
உண்மைய சொன்னதுக்கு ரொம்ப நன்றி
@londontamilbro4 ай бұрын
Nandri
@Arokiadass-so7rh4 ай бұрын
Very good brother, so many people are fearing for the agitation.thanks
@iqbai61gany4 ай бұрын
I watching from sri lanka , thanks
@londontamilbro4 ай бұрын
Thank you too
@rmmathacademy53324 ай бұрын
Thanks a lot bro... 🙏
@sivaranginidevijayaranjan66094 ай бұрын
My husband and daughter are in uk 🇬🇧 no problem
@hariharanagilan27794 ай бұрын
Thank you London Tamil Bro,for this video as we were really worried about the happenings as shown in the media about the riots. My son had come to London for his masters about a year back as concerned parents we were quite worried, we are in touch with our son and he had also told the same‘everything is normal’ not to worry and this video of yours helped us to understand better. Thank you Bro. I was following your channel for quite some time, really appreciate your content,keep it up.
@londontamilbro4 ай бұрын
Nandri nandri. 🙏🙏
@baskarasok2784 ай бұрын
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே 🎉🎉🎉
@londontamilbro4 ай бұрын
Nandri
@KANNANperiyasamy-zp3vw4 ай бұрын
Fantastic,Real report Thank U
@londontamilbro4 ай бұрын
Nandri nandri
@girichennai27564 ай бұрын
தமிழகத்தில் சும்மாவே பீதியை கிளப்புகிறாங்கப்பா.. இப்பத்தான் நிம்மதி ஆச்சு. Thanks Bro. for this current situation video 👍👍👍👌👌👌
@londontamilbro4 ай бұрын
Nandri nandri
@amujaamuja99034 ай бұрын
புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி வணக்கம் 🙏 நாம் தமிழர் பாதுகாப்புடன் இருங்கள் உலக தமிழர்களே
@londontamilbro4 ай бұрын
Nandri
@ElaiyarajaPerumal4 ай бұрын
உலகில் எந்த மண்ணில் வாழ்ந்தாலும் ...வாடகை வாழ்க்கை.... என்ற மனநிலை ...அகதி...என்ற வார்த்தை...நமது மண்ணில் இருந்து விரட்டி படுகொலை செய்யப்பட்டு தப்பி ஓடி வாழ்கிறோம்... தமிழ்நாட்டில் அடுத்த பெரிய போதைஎளவு விழும்..ஆண் இல்லாத குடும்பம் சூரையாடப்படும்.. உங்களை உங்கள் அரசு காப்பாத்தாது.....அனுபவிக்கும்...உங்கள் சாவிற்கு காரணமாக நிற்கும்...சாவுஙக தமிழர்களே...வாழ்த்துக்கள்...இந்த பிரச்சினை பிரச்சனையே கிடையாது..மக்களுக்கு சாராயம்...ஆறுகாஞ்சா வருமா?..அதுக்காவது தண்ணீர் வேணுமா?
@cdnnmonaakitchen85044 ай бұрын
நல்ல காணொளி.ஸ்ரீலங்கன் மக்கள் இடம்பெயர்ந்து லண்டனில் பாதுகாப்பு தேடினார்கள்.அங்கேயும் கலவரமா
@londontamilbro4 ай бұрын
🙏
@kottaiashif47864 ай бұрын
நல்லதே நடக்கனும் --- தமிழா்கள் நலமாக வாழனும் ---
@londontamilbro4 ай бұрын
Nandri
@Athaiyinsamayal-w9s4 ай бұрын
Thank you for sharing friend 🎉🎉🎉
@siddiquemohamed87314 ай бұрын
I too was in Hounslow, Feltham UK recently. Observed the situation there. Thanks for highlighting the truth and the way you interviewed the public. From Sri Lanka
@londontamilbro4 ай бұрын
Nandri nandri nandri
@sundararajans36664 ай бұрын
My boy is in Brighton with family. Thanks for your valuable and responsible coverage.
@londontamilbro4 ай бұрын
My pleasure. Nandri
@dshrilekhachandrasekaran65354 ай бұрын
Thanks bro for your video....my son is in Dorchester... he's also safe... even then I'm little scared and feeling uneasy after seeing so many videos about the riots
@londontamilbro4 ай бұрын
Hope your son is safe. Please don't worry.
@93838124 ай бұрын
மிக்க நன்றி சகோ
@ElaiyarajaPerumal4 ай бұрын
உங்க சொந்த மண்ணில் சீரழியும் இனம் வேடிக்கை பார்க்கும் பலகோடித்தமிழன்...
@MuthulakshmiPandian-r6j4 ай бұрын
THANKYOUVERYMUCH MY SON.MY SON IS THERE I WAS WORRIED VERY MUCH YOU GAVE GOOD NEWS THANKYOU MY SON MRS PANDIAN MADURAI
@gowthamkarthikeyan33594 ай бұрын
மகிழ்ச்சி❤
@thavamalarkrajoo51384 ай бұрын
Thank you so much for the positive vibes London Bro.
@londontamilbro4 ай бұрын
Always! Nandri
@sabimass63704 ай бұрын
Bro itha soldrathuke thairiyam venum super london tamil bro❤
@londontamilbro4 ай бұрын
Nandri nandri
@SelvarajSelvam-fx7qe4 ай бұрын
Very very ThankyouThambi
@londontamilbro4 ай бұрын
Nandri nandri
@triplemtruckers85374 ай бұрын
Super brother keep doing
@londontamilbro4 ай бұрын
Thank you so much
@rajug59394 ай бұрын
SABHASH VERY GOOD BRO 🎉
@londontamilbro4 ай бұрын
Nandri
@BadhrinathKrsnaDasTLJayapataka4 ай бұрын
Absolutely nice video. We are in Leicester. Everything looks good and safe as of now.
@londontamilbro4 ай бұрын
Good to hear! Nandri
@paramraja92894 ай бұрын
Thank you so much my dear London Tamil Bro very good information video for everyone all the best brother 👍👍👍👍
@londontamilbro4 ай бұрын
Nandri nandri
@rammuga13414 ай бұрын
Nice coverage.. Thanks for the actual facts London Bro
@londontamilbro4 ай бұрын
Nandri nandri.
@Vijiraghu-ub9gr4 ай бұрын
I am seeing first time !
@londontamilbro4 ай бұрын
Welcome! Nandri
@xavieralphonse26494 ай бұрын
If you are in foreign countries, do not maintain separate identity and celebration which may kindle hatred and jealousy !
@sheilajohn54894 ай бұрын
Best advice ❤
@sekarselvi52434 ай бұрын
நன்றி
@rajkumarponnuthurai96964 ай бұрын
Tks 4 da update 🎉
@londontamilbro4 ай бұрын
Any time. Nandri
@dhanasekarsekar79634 ай бұрын
Nice information and useful bro.
@londontamilbro4 ай бұрын
Thank you so much
@ashokmenon67224 ай бұрын
Brother my daughter will be joining BCU this September. Thank you for the support
@londontamilbro4 ай бұрын
Best of luck! Nandri
@ashokg47754 ай бұрын
Very amazing video I'm very much happy your video I'm from pondchrry Auroville city
@londontamilbro4 ай бұрын
So nice of you. Nandri
@keygee.4 ай бұрын
நேற்று ராஜகணபதி கோவில் தேரோட்டம். விம்பிள்டன். பரவலாக UK அமைதியாகவே உள்ளது.
@londontamilbro4 ай бұрын
Nandri nandri. Thanks for your update
@rexolineisabel12904 ай бұрын
Now we are thankful to you for showing the exact position 🙏 🙌
@londontamilbro4 ай бұрын
Thank you 🙏❤️
@gpsartsongs54364 ай бұрын
Good information. Well wishes
@londontamilbro4 ай бұрын
Thanks 🙏
@ielts.english4 ай бұрын
Super brother.
@Siva-c7v4 ай бұрын
🌹🌺👍🌺🌹👍🌺🌹👍🌺🌹👍 தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் புதிய செய்திகளை அருமையான முறையில திறமையாக வெளியிடும் உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்🌺🌹👍🌺🌹👍🌺🌹👍🌺🌹👍
@londontamilbro4 ай бұрын
Nandri nandri
@PriyaVas1234 ай бұрын
Good video bro. U have showen the facts.
@londontamilbro4 ай бұрын
🤝 Nandri
@subramanianarumugam32324 ай бұрын
Thanks very much happy from Erode district Tami nadu
@londontamilbro4 ай бұрын
You are most welcome 🙏❤️😊
@sivajigopal4 ай бұрын
Thanks for the correct information Brother 👍👍
@londontamilbro4 ай бұрын
Welcome. Nandri
@ranjithakanagaraj11844 ай бұрын
You are doing good work. Keep it up.
@londontamilbro4 ай бұрын
Thanks a lot
@rexolineisabel12904 ай бұрын
Very happy that you are all safe
@harisundarpillai73474 ай бұрын
Super brother good jop sam brother 👏👏👏👌👌👌❤🌹💐
@londontamilbro4 ай бұрын
Thank you so much
@anandand50024 ай бұрын
தம்பி உண்மை சொன்னதுக்கு நன்றி
@umashan18944 ай бұрын
Thanks my dear son. I was worried
@db_674 ай бұрын
உண்மை உரக்க சொன்னதற்கு நன்றி சகோதரா 🎉
@londontamilbro4 ай бұрын
Nandri
@db_674 ай бұрын
@@londontamilbro உங்கள் பணி தொடரட்டும்.
@kemamathan62554 ай бұрын
Thanks brother god bless you more and more 👍👏🏽👏🏽
@londontamilbro4 ай бұрын
Nandri.
@venkatsamy64474 ай бұрын
I waited for u ...
@solomonpremkumar39924 ай бұрын
Brother thk u so much for the information
@londontamilbro4 ай бұрын
Nandri nandri
@SambandamNayagi-ku3ki4 ай бұрын
நல்ல முயற்சி பாராட்டுகள்
@londontamilbro4 ай бұрын
Nandri
@sivabalasingham99184 ай бұрын
Thanks for sharing, Brother 👍
@londontamilbro4 ай бұрын
Nandri
@kumardevaraju14154 ай бұрын
I’m from Bradford. We are safe here. Haven’t seen any riots or protests here. I have been travelled Harrogate, Leeds, Halifax for the last two weeks.
@londontamilbro4 ай бұрын
Thanks for sharing. Nandri
@rajiesamy88204 ай бұрын
Hi, I'm planning to come to london on the 22nd . It's safe?@londontamilbro
@KuwaitKuwait-vw2qe4 ай бұрын
♥️super speech super news bro
@londontamilbro4 ай бұрын
Nandri
@raghupathyish4 ай бұрын
தெளிவு படுத்தி உள்ளீர்கள் bro
@londontamilbro4 ай бұрын
Nandri
@shanmukkanivelusamy21824 ай бұрын
Super pathivu pa mahane 👌
@londontamilbro4 ай бұрын
Nandri nandri
@rexolineisabel12904 ай бұрын
Nallava kku nalla thu tha theriyum🎉🎉That mami is so great to appreciate the good people 🎉
@londontamilbro4 ай бұрын
Nandri nandri
@anbudhasan55344 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@londontamilbro4 ай бұрын
Nandri nandri
@suryanarayanannatarajan81544 ай бұрын
என்ன ஒரு அமைதி.
@pandian.s28474 ай бұрын
Thanks
@SivakamiV-d1h4 ай бұрын
Thanks thangam
@londontamilbro4 ай бұрын
Nandri nandri
@karthikeyankeyan42024 ай бұрын
Super bro reality sonathuku🎉🎉🎉🎉❤❤❤❤
@londontamilbro4 ай бұрын
Nandri nandri
@nawasithamparam87064 ай бұрын
நன்றி bro
@londontamilbro4 ай бұрын
Nandri
@dhilipkumar20164 ай бұрын
நன்றி சகோ நான் Scotland (Ayr) பகுதியில் வசிக்கிறேன் என்னுடைய நன்பர்கள் Edinburgh மற்றும் Glasgow பகுதியில் வசிக்கிறார்கள் .. இங்கு எந்த பிரச்சனையும் இல்லை..
@londontamilbro4 ай бұрын
Thanks for sharing. Nandri
@murugthiru40324 ай бұрын
Clear that UK is safe . This is the time to discuss about the future for jobs , opportunity for students and new comers , political perspective , kids future etc due to this riot
@georgewinson20014 ай бұрын
Right time right video bro. Thank you bro
@londontamilbro4 ай бұрын
Nandri
@PunithaPunitha-p3j4 ай бұрын
Hi London Tamil bro 🙋. I'm from Malaysia 🇲🇾. I like watching your video.
@londontamilbro4 ай бұрын
Nandri nandri
@ElaiyarajaPerumal4 ай бұрын
தமிழ்நாடு முழுவதும் தேர் இழுத்து பண்டிகை விழா விருந்து...வீடுகட்டி குடியேறி நிலையாக வாழ்ந்த காலத்தில் மண்ணில் வாழ்ந்து விட்டு.. எதோ ஒரு நாட்டில்...நினைவு போல நமது விழாவை கொண்டாடுவது...இன்னும் நமது முன்னோர்களை மறக்கவில்லை...என்ற செய்தி ....
@revathishree12374 ай бұрын
Vazhgavalamudan
@londontamilbro4 ай бұрын
Nandri
@annampetchi38434 ай бұрын
சில இடங்களில் ஏன் போராட்டம் நடக்கிறது. அதைப் பற்றி தெளிவாக கூறுங்கள். இந்த காணொலிக்கு நன்றி.
@londontamilbro4 ай бұрын
Nandri
@annampetchi38434 ай бұрын
@@londontamilbro 🙏
@eelapirianrajasingam65654 ай бұрын
உள்ளூர் பிரித்தானிய மக்களின் கொதிப்புக்கு இங்கு இஸ்லாமியரின் அடாவடித்தனம் தான் காரணம். இங்கு வந்தவர்கள் தமது வாழ்வை மேம்படுத்த வந்தார்கள், பலரும். தமது குறிக்கோளை அடைந்து இந்தநாட்டுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கும்போது சில சமூகதவர்கள் இந்த நாட்டுசந்தங்களை தமது சமயவழக்கங்களுக்காக மாற்றியமைக்க முற்படுகின்றார்கள். இதை யாரால் ஏற்றுக்கொளமுடியும்??????
@palaniswamyp90374 ай бұрын
கொஞ்ச அளவில் சில இடங்களில் கலவரம் இருக்கிறது என்று சொல் கிறார்.
@arunkumarv17344 ай бұрын
Super Anna
@sathagenga7694 ай бұрын
Excellent Anna ❤
@londontamilbro4 ай бұрын
Nandri
@surensivaguru58234 ай бұрын
Good work brother 👍👍 Sabesan Canada 🇨🇦
@londontamilbro4 ай бұрын
Thanks 👍. Nandri
@ranjithneelamegam39924 ай бұрын
I was expecting your videos ..be safe
@londontamilbro4 ай бұрын
Nandri nandri
@உண்மையின்குரல்-வ8த4 ай бұрын
தம்பி நான் சென்னையிலிருந்து இந்தக் காணொளியைப் பார்க்கிறேன். உங்கள் நாட்டில் தொடரந்து நிலைமை மோசமாகி வருகின்றது. ஈஸ்ட்ஹாமில் நீங்கள் பாதுகாப்பாக இருக்கலாம் ஆனால் இங்கிலாந்தின் சொல்லப்போனால் ஐக்கிய அரசின் ஒட்டுமொத்த நிலவரம் திருப்திகரமாக இல்லை. குறிப்பாக அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் அந்த நாட்டின் பூர்வீகக்குடிகள். டோனி பிளேர் துவக்கி தொடர்ச்சியாக ஆண்ட பிரதமர்கள் தவறான குடிபுகல் கொள்கையைக் கையாண்டு நாட்டில் மோசமானசூழ்நிலையை உருவாக்கியுள்ளனர் உங்கள் தலைநகரம் லண்டன் தன் நன்னிலையை இழந்து மூன்றாம்தர நாட்டின் நகரம் போலாகிவிட்டது. உள்ளுர் இளம் பெண்கள் மற்றும் பாதுகாப்பாக இருக்கமுடியவில்லை. பன்முகத்தன்மை வெறிபிடித்த பெண் எம்பிக்கள் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக ஆதரவு தருவதற்குப் பதில் உங்களுக்கு நிகழ்ந்தவற்றைப் பெரிதுபடுத்தாதீர்கள் சகித்துக்கொள்ளுங்கள்நமக்கு பன்முகத்தன்மை தேவை என்று எக்ஸ் பதிவிடுகிறார்கள். தொடரந்து கத்திக்குத்து நிகழ்வுகள் சௌத் போர்ட்டில், லெஸ்டரில் ிகழந்தன. எதிர் வன்முறைகள் இப்போது துவங்கியுள்ளன. எனவே அதையும் விரிவாகச் சொல்லி உங்கள் பகுதி நிலவரத்தையும் கூறியிருக்கலாம்