லண்டன் Sowcarpet | Southall | Little India of London | London Tamil Vlog | UK Tamil

  Рет қаралды 173,404

London Tamil Bro

London Tamil Bro

Күн бұрын

Пікірлер: 347
@TaiyalTetalkal
@TaiyalTetalkal 3 жыл бұрын
லண்டனில் இருக்கக்கூடிய லிட்டில் இந்தியா என்ற இடத்திற்கு சென்று அங்கு இருந்த பகை வகையான துணிக்கடைகள் பொம்மை கதைகள் வளையல் நெக்லஸ் கடைகள் எனக்கு ஏற்றார் போல இருந்த பிளவுஸ் தைப்பது உண்டான லேஸ் கடைகள் அனைத்தும் ரொம்ப அருமை தம்பி நீங்கள் அங்கு போனவுடன் உங்களை அடையாளம் கண்டு ஒரு சகோதரர் ஓடி வந்து உங்களிடம் பேசியது ரொம்ப சந்தோஷமாக இருந்தது அந்த அளவுக்கு பிரபலம் ஆகி விட்டீர்கள் ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள் தம்பி எனக்கு பாணி பூரி கடைக்காரரிடம் பானிபூரி வாங்கி சாப்பிட்டு விட்டு அவரும் உங்களுடைய சேனலை சப்ஸ்கிரைப் செய்துகொண்டார் முதலில் ஜிலேபி கடையில் ஜிலேபி வாங்கி சுடசுட சாப்பிட்டது நான் பெங்களூர் சென்ற பொழுது அது போல வாங்கி சாப்பிட்ட அனுபவத்தை ஞாபகப்படுத்தியது பிறகு அனைத்து கடைகளிலும் இருந்த துணி வகைகள் அத்தனையும் அருமை போன வருடம் நீங்கள் போட்ட பதிவில் பார்த்ததை விட இந்த வருடம் அதிக அளவிற்கு புதிய டிசைன்கள் மற்றும் கலர் துணிகள் வந்திருக்கின்றன கஷ்மிரி கடையில் இருந்த டீ பாதாம் பால் போலவே இருப்பதாக சொல்லி கொடுத்தீர்கள் அதன் நிறம் வேறு வித்தியாசமாக இருந்தது மொத்தத்தில் இந்த பதிவு ரொம்ப ரொம்ப அருமை தம்பி
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா...
@rajahamsaa417
@rajahamsaa417 3 жыл бұрын
அருமை நண்பரே, நான் இன்று தான் உங்கள் பதிவுகள் பார்க்க நேர்ந்தது, கலக்குறீங்க, ரொம்ப ரொம்ப இயல்பா எதார்த்தமா இருக்கு நீங்க தரும் விளக்கம், எதற்கு சொல்றேன்னா , என்னை ஒருத்தர் லண்டனில் பொறுப்பா சுற்றி காட்டி, நல்லது விஷயங்களை நேரடியா விளக்கி சாதக பாதக நிலைமைகளை விளக்கி வழி காட்டுவது போல் இருக்கு, உண்மைல நீங்கள் பெருமைக்குரியவர், நான் தமிழகம், சென்னை என் பூர்வீகம், எல்லாமுமே சென்னை தான் உங்கள் காணொளி பதிவு உங்கள் இயல்பு உத்வேகம் விளக்கம் எனக்கு உள்ளபடியே மகிழ்ச்சி, இனி உங்கள் பதிவுகள் நான் மட்டுமல்ல தமிழ் சமூகம் பயன் பெறும் என்ற நன்நம்பிக்கையில் வாழ்த்தி மகிழ்கிறேன்.
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி நண்பரே 🙏🙏🙏
@ComputerStudentsPark
@ComputerStudentsPark 3 жыл бұрын
லண்டனில் இருக்கக்கூடிய லிட்டில் இந்தியாவை பார்க்கும்போது உண்மையில் இந்தியாவில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது சகோ ஜிலேபி சூப்பர் வளையல் கடை சுடிதார் ப்ளவுஸ் மெட்டீரியல் அனைத்தும் அருமை தமிழ் பேசும் அன்பர் கொடுத்த டீயும் அருமை பதிவு மிகவும் அருமை வாழ்த்துக்கள்
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா 🙏
@shivaram1350
@shivaram1350 3 жыл бұрын
உங்கள் காணொளி மிகவும் அற்புதம். மேலும் அந்த இடத்தைப் பற்றிய பல சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன 🙌🥰👌👌
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri nandri brother
@divyabharathi989
@divyabharathi989 3 жыл бұрын
அண்ணா, நீங்கள் பேசும் விதமும், உங்கள் எதார்த்தமான பேச்சும் மிகவும் அருமை....நீங்கள் மற்றவரிடம் பழகும் விதமும் பாராட்டிற்கு உரியது..... மிகவும் எளிமையான தமிழில் பேசுவது சிறப்பு 👍உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் 👏👏👏👏👏👏
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri nandri நன்றி🙏👀👀🙏
@divyabharathi989
@divyabharathi989 3 жыл бұрын
அண்ணா இப்படிப்பட்ட நல்ல அணுகுமுறை தான் ‌உங்களின் தனித்துவம் 🙏🙏🙏 மிகவும் நன்றி
@Raj-em1vc
@Raj-em1vc 3 жыл бұрын
வணக்கம் 🙏 Brother, India we are with you🇩🇪🇪🇺We share your pain and the European Union is behind you. A lot of support has arrived and more is on the way. Soon everything will get better. Take care of yourself and stay healthy. God bless India🇮🇳🤝🙏
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thanks for your wishes brother. Yes we wish things get better. Hope everything gets back to normal around the world...
@nampikkai691
@nampikkai691 3 жыл бұрын
அன்பு சகோதரர் அவர்களே உங்கள் பதிவு மிகவும் அருமையாக இருக்கின்றது .தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் நன்றி.
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரரே 🙏🙂
@venkateswaranr1749
@venkateswaranr1749 3 жыл бұрын
Felt like T.Nagar/Chennai shopping. Video excellent. Hatsof BRO
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much for commenting!!!
@sundarvadivelu4103
@sundarvadivelu4103 3 жыл бұрын
❤️🙏சார். வணக்கம்.வெல்க தமிழ். வளர்க தமிழர். சிறப்பான தகவல்கள்.M.SUNDARAVADIVELU.SATHYAMANGALAM.
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பரே 🙏
@kirubasudha
@kirubasudha 3 жыл бұрын
Nanba again super duper video 👌👌👌 Keep going nanba 💪💪💪 Lots of love from 🇮🇳❤❤❤ ,Chennai 👍
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much Kiruba ♥️🥰🙏
@kirubasudha
@kirubasudha 3 жыл бұрын
@@londontamilbro Nanba 😍
@ZubairAli-kd5dk
@ZubairAli-kd5dk 3 жыл бұрын
I like the way you present the video..sometimes can’t stop laughing..keep it up bro..best wishes for your efforts..
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much brother for your encouraging words 🙏🥰
@vythilingamratnasothy6053
@vythilingamratnasothy6053 3 жыл бұрын
Hallo Bro, You are doing a wonderful job which is being greatly appreciated by our Tamil Communities living in different parts of the World. Enjoyed your beautiful explanation given in Our Tamil language . Our Tamil viewers are blessed to have the " London Tamil Bro" program for their awareness and enjoyment. Congratulation and Cheers. Stay Safe. Sai Ram. Melbourne
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri nandri nandri. Thank you so much for the comments and your wishes.
@prashanthanrpr
@prashanthanrpr 3 жыл бұрын
You have a good sense of humour London Bro. Please cover Central London areas after the restrictions are lifted. Amazing videos btw 👌
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri nandri brother 🙏👀👀🙏
@PriyaVas123
@PriyaVas123 3 жыл бұрын
Another interesting video. Like ur sense of humour bro. Keep it uo.
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you Priya 🙏😊
@muthupandian724
@muthupandian724 3 жыл бұрын
சூப்பர் London Tamil Bro 🤝 மீண்டும் அருமையான காணொளி
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
நன்றி அத்தான்...
@muthupandian724
@muthupandian724 3 жыл бұрын
நன்றி
@Dineshkumar-wu8bx
@Dineshkumar-wu8bx 3 жыл бұрын
Thalaiva nee vera level....meanwhile you are marketing for them ..inga parunga superrrraaaa iruku(ur famous dialouge),avalo alaga iruku
@albertduraisamy7948
@albertduraisamy7948 3 жыл бұрын
தம்பி,பஜாரில் உள்ள கடைகள் அத்தனையும் சூப்பர் நம் தி நகர் போல இருக்கின்றது கட்டில் 60 பவுண் என்றால் நம்மூர் பணத்திற்கு 6000₹ தானே தங்கள் சுற்றுப்பயணம் தொடர் என் அன்பின் வாழ்த்துக்கள் சென்னையில் மிகுந்த கட்டுப்பாடு( LockDown ) எங்களுக்கு காலை 6AM to 10AM வரைதான் மளிகைக்கடை திரந்திருக்கும் செல்போனில் தங்களது வீடியோ நல்ல பொழுது போக்கு போக்கு சென்னையில் கொரானா மிக அதிக மாக் பரவிகொண்டிருக்கிறது பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் .நட்புடன் சகோதரன்.ஆல்பர்ட்
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thanks a lot brother for your comments. Yes I can see that. It’s scary. We also went through the same situation for the last 18 months. And now it’s easing here. But now they found the Indian variant here in Uk. So don’t know what’s going to happen. Just praying for everyone throughout the world. Be safe brother.
@swarnapriyakasi2634
@swarnapriyakasi2634 3 жыл бұрын
Manusanukku nakkal roomba thaan.i still remember the first video I saw was your first southall video. Marbadiyum adhe edhathukku ponaalum salikkama unga originality a maintain panteenga.super annan. I live in lincolnshire and I thought east ham was the only tamil area after five years of living here,only your videos are providing awareness annan.
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
thank you so much sis for taking time to write a very valuable comment🙏🙏🙏Thanks for continuing to motivate me through your words😀...
@srishan2039
@srishan2039 3 жыл бұрын
Hi. I'm from Malaysia. I'm your new subscriber.
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much 🙏
@ravinagamuthu4572
@ravinagamuthu4572 3 жыл бұрын
வணக்கம் சகோதரர் மிகவும் அருமையாக உள்ளது உங்கள் வீடீயோ பார்க்க நன்றி
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பரே 🙏😀
@jithcool3991
@jithcool3991 3 жыл бұрын
Hii London Tamil Bro... ongratulations For Our Channel Full Video Patha Bro Very Useful And Entertainment video Super Bro All The Best... Nandri Nanbha...
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much brother 🙂🙏♥️
@Kovilpatti_Kaaran
@Kovilpatti_Kaaran 3 жыл бұрын
Yes bro you are correct. America ponalum sari antartica ponalum sari namma nammala mathikkave koodathu. Avingala nammala madiri mathidanum. 👌👌👌
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Yes very true :) Thank you so much for commenting!!!
@rajuiyengar9778
@rajuiyengar9778 3 жыл бұрын
Best👍💯 vedio thanks❤🌹🙏 rajgopal Iyengar, mumbai, thane, India🇮🇳
@manoredrivingschool1385
@manoredrivingschool1385 3 жыл бұрын
London bro your presentation is excellent. Very honest in your conversation.so excited and yummy of your descriptions of food nice.keep it up.All the best.👍👌
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much. Your comment means a lot to us :)
@vasanthithayanithi6396
@vasanthithayanithi6396 3 жыл бұрын
Sam bro, solla varthaigale illai starting to end varai Vera level from Tirunelveli
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri nandri
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 3 жыл бұрын
Beautiful and cheap price sudithars.pani poori super taste.TNAGAR MATHIRI iruku.Here flea market HAVE.BUT not for sale in road. from canada
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much for your comments 🙏😀
@rajboy9818
@rajboy9818 3 жыл бұрын
Here in KL Jileppis made by Sikhs or North Indians are hard and crunchy but South Indian jillepis are well designed and soft and give a great joy.Only a handful of shops can have that.Yes In London I observed jillepis and samozas in all shopping centrs,maals etc. Nice to know Southall is Sowkarpet,I recall once it was a Sikh dominated area.Now there are changes.Keep it up! You are very lively in presentation
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much for taking time to comment. Yes south Indians mostly make Jangiris which is made of urad dhal. That makes it tasty and soft. Jilebi is made of maida. Jilebi is easy to make when compared to Jangiris. That's why it's expensive too. Southall is still a mini Punjab. There are other communities there now in recent years. But they are still majority.
@padmasimon
@padmasimon 3 жыл бұрын
Sarees, cookwares and now lehengas, churidars... A good treat for women subscribers like me dinesh thambi... superb... Also having a mouthwatering jalebis awesome.... Good keep going.... expecting more as such dinesh... Hope you all are safe and doing good... Lovable and warm regards to you and your family dinesh thambi
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much Akka. Hope you and your family are doing good too.
@deepamithraaustraliatamilvlogs
@deepamithraaustraliatamilvlogs 3 жыл бұрын
Looks like ranganath street. It’s like mini India. Romba super ah iruku👍
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much sis 🙏
@vinoliamoselle
@vinoliamoselle 3 жыл бұрын
hi , bro unga kural engayo kettaa kural pola irukenu partha ada namma Jeyam RAVI yoda kural super bro
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thanks sister for your comments 🙏👀👀🙏
@raindroptutions1601
@raindroptutions1601 3 жыл бұрын
Semma bro,I am ur big fan so I subscribed, take care bro
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much brother 🙏
@rajaniyer6144
@rajaniyer6144 3 жыл бұрын
Fantastic Presentation Bro.you have Very Good Catching Talk.When we watch yr videos, All our tensions are flying like anything..It's Great..Keep it up..
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thanks a lot for your comments brother
@Jeyakumar.1
@Jeyakumar.1 3 жыл бұрын
இப்ப கூட. உங்க பதிவு தான் பாத்துகிட்டு தான் இருக்கேன் அண்ணே வணக்கம் நே Dubai Le இருந்து
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி. எல்லா வீடியோவும்பாத்துட்டீங்க போல 😀🥰♥️
@Jeyakumar.1
@Jeyakumar.1 3 жыл бұрын
@@londontamilbro கிட்டா தாட்ட ஓரளவுக்கு பாத்துகிட் இருக்கேன் அண்ணே
@girijad7326
@girijad7326 3 жыл бұрын
ஜிலேபி தொடங்கி...designer ஆடைகள் வரை...இது சவுகார்பேட்டை தான் ... டீக்கடை இல் நீங்கள் thank u சொல்ல அவர் நன்றி என்கிறார்...😂 நன்றி தம்பி..உங்கள் சிலேடை கலந்த தமிழ் வர்ணனை ககும்...அருமை...😎💐
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா...😀🙏
@subashbose1011
@subashbose1011 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப அருமை நண்பா.... T நகர் version 2...... அட்டகாசம் போங்க..... கடைசி வரைக்கும் நம்ம camera man ஒன்னும் வாங்கலயா....
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
நன்றி நண்பரே...அதெப்படி வாங்காம இருப்பாங்க 😀 வாங்குறத கேமரா காட்ட கூடாதுனு condition.
@karthiban3229
@karthiban3229 3 жыл бұрын
சுகர் இருக்குறவங்க சாப்ட்டா .... சிறப்பா இருக்கும்.. உங்களின் பதிவுகள் மிகவும் அருமை... ஏதாச்சும் வாகன பயணம் இயற்கை சார்ந்த பதிவுகள் வரும் நாட்களில் செய்யுங்கள் சகோ.... லண்டன் இயற்கை எழில் மிகு அழகை பார்பதற்கு ஆவலாக உள்ளது...நன்றி எல்லாம் செரி அப்படியே ஒரு டீ கடியும், பெஞ்சும்,செய்தித்தாள்கள் இருந்துசுன அப்படியே நம்ம ஊருதா.. உங்களின் கருத்து?
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
என்னுடைய பழைய பதிவுகளில் இயற்கை சார்ந்த பதிவுகள் அதிகம் பதிவிட்டிருக்கிறேன். ஆனால் அதிகம் பேர் பார்க்கவில்லை. என்னுடைய சேனலில் சென்று என்னுடைய பழைய பதிவுகளை பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். குறிப்பாக Scotland videos நிறைய போட்டிருக்கேன் நண்பா. இன்னும் 2 மாதத்தில் கோடை காலம் வந்ததும் மீண்டும் travel videos போடுவேன் கண்டிப்பாக தொடர்ந்து பாருங்கள். கருத்துக்களை தெரிய படுத்தியதற்கு மிக்க நன்றி சகோ.
@jenijana18
@jenijana18 3 жыл бұрын
Bro ur video is so useful..hereafter will watch ur videos..put more videos like this.good luck
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much sis
@nagarajiganesan4813
@nagarajiganesan4813 3 жыл бұрын
thambi nalla erukku all video nan partheten vazga valamudan
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
romba romba nandri... Thanks for commenting :)
@ArunikaKitchen
@ArunikaKitchen 3 жыл бұрын
Super bro video vara level superb editing
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thanks again for your comments.
@pthiva
@pthiva 3 жыл бұрын
You are doing great videos sako. From Calgary Canada 🇨🇦
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri nandri brother 🙏👀👀🙏
@RandysTime
@RandysTime 3 жыл бұрын
Super vlog.America ponalum london ponalum namma nammalavae irukkanumnu neega sonnadhu semma bro👏👏👏.Apdiye sowcarpet than.Leave ku india varamudiyathathu kastama than irukkum.eppadio safe ah irunga bro.
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri sis...
@rayansanthanam7162
@rayansanthanam7162 3 жыл бұрын
Bro, I like your presence of mind, and the way you speak is fine, feels me I am with my friends
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much for your valuable comment 😀🙏♥️
@bastiananthony3392
@bastiananthony3392 3 жыл бұрын
உங்க காணொளி வேறலெவல்!
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
நன்றி 🙏
@samic2433
@samic2433 3 жыл бұрын
U have attractive speech.i think god's gift brother 🔥🔥
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri nandri. True. Thanks 🙏 for your comments
@babug4754
@babug4754 3 жыл бұрын
Ella dressing um arumai..rompa cooling ah iruntha kulfi sapatathiga ok summave Corona aatam poduthu ethula kulfi sapptu vambha velaiku vaagathiga ok 😃😂babu.g karaikudi
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thanks for commenting Brother 😀🙏
@deepikasaibaba827
@deepikasaibaba827 3 жыл бұрын
I like your presentation sir...ungka video pathave oru thani feel sir.....so cute voice
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri nandri
@subramaniyaganesan9982
@subramaniyaganesan9982 2 жыл бұрын
As usual your video is simply superb
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much brother 🙏😊❤️
@davidisaac106
@davidisaac106 3 жыл бұрын
Brother very nice and useful video! Keep uploading more videos like this 👍💯
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much for your valuable comment 😊🙏. Sure will try to post more...
@shylaisaac7378
@shylaisaac7378 3 жыл бұрын
Your video is very informative. I live in East London. Am tempted to taste the jilebi immediately. Bro, a small request. When you are shooting video, sometimes you are turning the camera focus so fast, especially while showing churithar. So would appreciate if it's been done a bit focused and slow. Thanks. Best wishes. Keep rocking.Subscribed your channel.
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thanks 🙏 for your comments sister. Next time I vl consider it.
@thanagovin349
@thanagovin349 3 жыл бұрын
Whn I was in south hall few years I ate the hot jalebi.. love it..southall is great just like in lndia bazaar 😘
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much for your comment 🥰🙏
@anbalageemuniandy4000
@anbalageemuniandy4000 2 жыл бұрын
So nice to c yr video God bless take care
@thatchanamoorthyv8339
@thatchanamoorthyv8339 3 жыл бұрын
I wish to communicate that your efforts and presentation are drawing very attractive and unforgettable. This happens 2nd occasion following your earlier presentation about East Ham. You have brought everyone to the spot because of your mode of presentation. with clear expression on all matters which will help us to know and keep it up for fulfilling our desires.I would like to congratulate you to continue this journey as ever.
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much for taking your precious time to comment. Thank you once again :)
@thatchanamoorthyv8339
@thatchanamoorthyv8339 3 жыл бұрын
@@londontamilbro Dear brother, I would like to pray to lord Venkateswara to give strength, wisdom, knowledge with cooperation from all sectors to continue the successful journey as ever.
@kirubakaraninbaraj
@kirubakaraninbaraj 3 жыл бұрын
Again a super video. When you taste the jilabi with your usual comment really it is mouthwatering. I wonder when you said every diabetic patients should ate this jilabi. I don't know you did told this seriously or for fun sake. (மேடம் இதையெல்லாம் கண்டிக்க மாட்டிங்களா) I am really very happy to know you are becoming a London celebrity by your videos. People are identifying you when they cross you on the road. Mr. Ramachandran identified you on the road. I am very glad. Congrats. God bless you both.
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
🙏👀👀👀🙏 ALL CREDIT GOES TO👍🏻 MADAM👍🏻(CAMERA MAN )
@kirubakaraninbaraj
@kirubakaraninbaraj 3 жыл бұрын
@@londontamilbro sure
@TaiyalTetalkal
@TaiyalTetalkal 3 жыл бұрын
First like first view thambi
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you Akka...
@sarasragaviah3214
@sarasragaviah3214 3 жыл бұрын
அருமை, அருமை வாழ்த்துக்கள் தோழர்
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@senthilkumarsenthil574
@senthilkumarsenthil574 3 жыл бұрын
லண்டன் தமிழ் ப்ரோ சார் 😂😂😂 செம காமடி பன்னுரீங்க 👍👍👍 👌👌👌
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much brother 🙏🙏🙏♥️♥️♥️😀😀😀
@Raj-em1vc
@Raj-em1vc 3 жыл бұрын
அருமை அருமை மீண்டும் சந்திப்போம் நன்றி தம்பி 🇩🇪👋👍🏼👍🏼👍🏼
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thanks 🙏 brother
@RandysTime
@RandysTime 3 жыл бұрын
Namma oorukaarangalache,,😀 enga ponalum oru suthu suthituthan apuram than shopping,
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Yes true
@suriyanarayanan1422
@suriyanarayanan1422 3 жыл бұрын
Bro apdey Intha football stadium lam enga iruku, match paakanum na Enna pannanum, iPo closed doors match than, but open pannathum epdi Enna pannanum, oru match aachum epdinaa vanthu anga paakanum bro..summa ground walk aachum irukaaa matches ku ticket kedaikalanaalum itha pathilaaam konjam share pannungalaen
@arulsimions8705
@arulsimions8705 3 жыл бұрын
Nice to see a street like Sithirai veethi..... Really good video bro...
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Yes looks very much like that. Thank you brother...🙏
@josephinelouis4442
@josephinelouis4442 3 жыл бұрын
Thanks brother video parten ❤️❤️super🙏🙏
@Kumarkumar-jg7zc
@Kumarkumar-jg7zc 3 жыл бұрын
I'm from eelam now leaving France very good bro ❤🇫🇷
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much for commenting 🙏🙂
@Kovilpatti_Kaaran
@Kovilpatti_Kaaran 3 жыл бұрын
Bro i became your subscriber after your reply to my comment on one of your video about eastham tamilargal
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much brother 🙏♥️♥️♥️
@kumarasamygovindaraj7627
@kumarasamygovindaraj7627 3 жыл бұрын
Super ஜிலேபி.சென்னை T.Nagar ஐ londonனில் காட்டியதற்க்கி மிக்க நன்றி . Camerawoman ஐ கவனித்தீர்களா ?
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
நன்றி அம்மா. நல்லா கவனிசாச்சு 😀
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
SSS Amma I did. She is fine. Thanks for commenting.
@chandirakanthannmrs2427
@chandirakanthannmrs2427 3 жыл бұрын
Super video bro! Your narration and recommendation of the products is wonderful. I am your fan you're a charismatic you tuber.,mouthwatering jelabi and tempting Kashmiri chai are masterpiece of the video. Panipuri super. I love this video.
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much for your valuable comment. Always encouraging a small KZbinr. I'm Really blessed 🥰
@chandirakanthannmrs2427
@chandirakanthannmrs2427 3 жыл бұрын
The compliment comes from your native place bro. 👍❤👍
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you 😀😀😀
@RNRCOLLECTIONS
@RNRCOLLECTIONS 3 жыл бұрын
London Bro !! awesome greetings from Srilanka
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much 🙏♥️
@SJrajEntertainerUk
@SJrajEntertainerUk 3 жыл бұрын
மிகவும் அருமையா இருந்தது நன்றி Bro
@janu5077
@janu5077 3 жыл бұрын
சகோ அருமை 👍 ❤️ ஒரு முறை 🇱🇰jaffna சுற்றுலா போய் வாருங்கள் 🙏 from swiss
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
எனக்கும் ஆசை தான். சமயம் கிடைத்தால் கண்டிப்பாக செல்கிறேன். மிக்க நன்றி நண்பரே 🙏
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
இப்போ இல்ல சகோ. நிலமை சரியானதும் 😀
@RadhikaBalaChannel
@RadhikaBalaChannel 3 жыл бұрын
Namma pondy bazaar, renganathan street ku equala lipstick, churidhar, clipsnu, semma thambi. I believe you thambi, you don't need to set up fans. You have many 👍 yes, I too feel bad for not able to go to India now. Jelabi, kulfi, vadai, masala chai, I think you guys are really enjoying all our foot stuff there. Akka watch kadai super. Totally entertaining 👌
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much Akka 🙏
@rajuiyengar9778
@rajuiyengar9778 3 жыл бұрын
Very nice👍👏😊 vedio please keep it up🥇
@joshuarajan2436
@joshuarajan2436 3 жыл бұрын
That jalebi looks so good Anna. I’m waiting to run into you one day when you are shooting food review video 😂😂😂
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Hahaha. No problem bro. Thanks 🙏for your comments
@kalaarul1637
@kalaarul1637 3 жыл бұрын
Wow I really love l like it's I want to go this years 👌
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Please do give a try. 🙏👀👀🙏
@germanytamizhan8559
@germanytamizhan8559 3 жыл бұрын
Wow nice to see the video✅ it’s really awesome & your channel is great 👍🏻 👍🏻👍🏻👍🏻 There‘s a lot of learn from your videos & channel 👌👌🔔 stay healthy & Stay safe 🍀✅
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much brother 🙏
@WORLDOFCHEZHI
@WORLDOFCHEZHI 3 жыл бұрын
அருமை நண்பரே.. சிறப்பாக லண்டன் கடைகளை விவரமாக பதிவு செய்ததற்கு.. மேலும் லண்டனில் வேலை வாய்ப்பு பற்றி விளக்கினால் நலம்..
@crazy200723
@crazy200723 3 жыл бұрын
Jalebi junction's jalebi is the worst bro....panipuri is costly in southall.. in wembley its just £1 :P
@TheBarisWay
@TheBarisWay 3 жыл бұрын
Amazing bro. Pls mention the price also
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri brother. Thanks 🙏 for your comments
@TheBarisWay
@TheBarisWay 3 жыл бұрын
Soon Im going to come London. Waiting for visa.. Sure I will meet u brother. As ur fan
@sivabalasingham9918
@sivabalasingham9918 3 жыл бұрын
Keep doing Good work Bro 😀
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thanks 🙏 a lot brother
@cholancheran8568
@cholancheran8568 3 жыл бұрын
Bro, talk about you. What you do in London? Please do a vlog with London thamizhi akka.
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thanks again brother.🙏👀👀🙏
@leowaldran1203
@leowaldran1203 3 жыл бұрын
Hi bro I used to live in Southhall now I live in Wales. Southhall is thunga nagaram. 🙏🙏🙏🙏
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thanks for commenting Brother. Wales is such a beautiful place. I have been to both south Wales and north Wales for holidays before covid.
@pandiarajan1376
@pandiarajan1376 2 жыл бұрын
Hai!Bro! 👌🤩
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Hi bro
@RandysTime
@RandysTime 3 жыл бұрын
Ha ha enna bro.nijamave idhu london thana illa namma ooru sowcarpettaiya😀😀👌
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Lol. London dhan sis...😀
@footballvideosandskills345
@footballvideosandskills345 3 жыл бұрын
bro steet football and cricket ground irukanu sollugala bro
@naveenmanithan
@naveenmanithan 2 жыл бұрын
Anna postcode solluga This weekend London pogalamnu plan panni irukom
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Nandri. This is southhall. No postcode
@rajthangiah5739
@rajthangiah5739 3 жыл бұрын
"எல்லாத்தையும் வாங்கிட்டு போயிரலாம்ன்னு" சொல்றீங்க. இப்போ உள்ள சூழ்நிலையில் பணம்தான் கஷ்டம். Just joking, superb presentation
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much brother. பேச்சுக்கு சொல்லிக்க வேண்டியது தான் 😀
@trendskitchen8394
@trendskitchen8394 3 жыл бұрын
வணக்கம் சகோதரா உங்களுடன் நானும் இணைத்து விட்டேன் 👋👋அருமையாக யுள்ளது🥻🥻
@jayaprakash1716
@jayaprakash1716 3 жыл бұрын
Brother London library video please
@mukumukunthan2410
@mukumukunthan2410 3 жыл бұрын
Hi super bro very nice your voice super
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri nandri 🙏👀👀🙏
@manoredrivingschool1385
@manoredrivingschool1385 3 жыл бұрын
Bro your comment on sugar patients with your jilleby is very satisfactory 🤣🤣👍👌
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
:) Thank you so much for commenting!!!
@vanmeeganathanchelliah6432
@vanmeeganathanchelliah6432 3 жыл бұрын
Kalakkunga Jilebi panipuri.... 😍😋😁
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
😀🙏
@rajandivi6302
@rajandivi6302 2 жыл бұрын
Super Baa 👌
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Nandri nandri
@nathanrs9604
@nathanrs9604 3 жыл бұрын
Super dear bro 👍👍
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much brother 🙏
@maranakutthu1304
@maranakutthu1304 3 жыл бұрын
Eppa londan veralama bro
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Lockdown restrictions are slowly lifted. Not sure where you are coming from. If India, then India is in red list travel countries. So it's not the best time to come from India.
@davidratnam1142
@davidratnam1142 3 жыл бұрын
Nice brother
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri nandri
@RajKumar-so5gu
@RajKumar-so5gu 3 жыл бұрын
Wow. Semma.anna
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri nandri
@shanthyroche6578
@shanthyroche6578 3 жыл бұрын
Hi bro inthe clothes shops le order pannlama. from swiss
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
I'm not sure sis. But I posted another video on a saree shop. They also have lehengas and salwars. They do post to other countries. You can check out that video description and contact them.
@shanthyroche6578
@shanthyroche6578 3 жыл бұрын
Ok thank u bro
@ramanathanbalasubramanian291
@ramanathanbalasubramanian291 2 жыл бұрын
Sir I like all your videos but you are not saying what you are doing in london and are you working in london are studiying. Please tell about your self, about London Taml bro
@muthuswamydevendramaller3862
@muthuswamydevendramaller3862 3 жыл бұрын
good place
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much for commenting!!!
@jaishreedhanasekar8558
@jaishreedhanasekar8558 3 жыл бұрын
Super anna neenga...
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Nandri nandri 🙏
@pratheepas6768
@pratheepas6768 3 жыл бұрын
Nice vlog bro...👌🏻
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you sis 🙏😊
@ananya_princess3300
@ananya_princess3300 Жыл бұрын
Neenga London la enna job pandringa சகோ..
@shanthiasokan2043
@shanthiasokan2043 3 жыл бұрын
Very much surprised to see this area in London Dinesh
@londontamilbro
@londontamilbro 3 жыл бұрын
Thank you so much 🙏🥰
@dineshankusalarathnam7963
@dineshankusalarathnam7963 3 жыл бұрын
Hi bro how are you. I need small help
@aaranikitchen4135
@aaranikitchen4135 3 жыл бұрын
Wow
Car Bubble vs Lamborghini
00:33
Stokes Twins
Рет қаралды 23 МЛН
Wait… Maxim, did you just eat 8 BURGERS?!🍔😳| Free Fire Official
00:13
Garena Free Fire Global
Рет қаралды 7 МЛН
லண்டன் T Nagar | Budget Indian Shopping in London
31:17
London Tamil Bro
Рет қаралды 29 М.
Car Bubble vs Lamborghini
00:33
Stokes Twins
Рет қаралды 23 МЛН