அருமை அருமை... தம்பி.... மிகவும் costly ஆன video பார்க்க, UK ல இருக்கும் அனைத்து தமிழ் KZbinr களுக்கும் தோனாத ஒரு idea உங்க மனதில் தோன்றியதற்கு....மிக்க நன்றி...... நான் அடுத்த வருட மத்தியில் அங்கு வரும் திட்டம் உள்ளது பார்ப்போம்......கொரேனா வழிவிடனும்...
@londontamilbro3 жыл бұрын
Nandri nandri brother. Thanks for your comments 🙏👀👀🙏
@divyabharathi9893 жыл бұрын
அண்ணா உங்கள் பேச்சு மிகவும் அருமை.... நாங்களே நேர்ல சுற்றி பார்த்தது போன்ற உணர்வை தந்தீர்கள்.... மிகவும் நன்றி 🙏
@JeyaKumar-ud4uw3 жыл бұрын
இதில், என்ன சிறப்பு என்னவென்றால்! தமிழிலிலே பேசி , அனைத்தையும் தமிழில் சொன்னமைக்காக நன்றி🙏💕 ப்ரோ!
@londontamilbro3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
@josepharavind14503 жыл бұрын
அண்ணன் லண்டனில் வாழும் ஏழைகளின் வீடு அதனை பற்றி ஒரு பதிவு.. 🙏🙏🙏🙏
@rajasrinivasvg57243 жыл бұрын
Queen Elizabeth India la KOLLAI ADICHA panathula anga shopping pandrangala
@devasena86853 жыл бұрын
உண்மை
@venkatkumar91733 жыл бұрын
😂😂😂 athey thaaan thirttu group
@vettrivel5483 жыл бұрын
Unmai tha nanba
@syedabdhakir55363 жыл бұрын
உண்மை
@மாமாகேடுகெட்டவன்2 жыл бұрын
👍 தமிழரிடம் கொள்ளையடித்த கலை இசைப்பொருட்க்கள் லண்டன் கண்காட்சியில் இருக்கும் போய் பாருங்கள். ராஜராஜ சோழன் புலி வடிவத்தில் இருக்கும். நிறையப்பேருக்கு தெரியப்படுத்த வேண்டியது. தமிழக ஈழத்தமிழர் கலாச்சாரமும், விலை உயர்த்த கற்களும் எலிசபத் ராணியிடம் இருக்கிறது
@shanmugamsubramaniam48253 жыл бұрын
கடைக்கு கூப்பிட்டு போய் நல்லா சுத்தி காட்டி வர்ணணையில் நல்லா சிரித்து மகிழ்ந்தோம். நன்றி bro..
@londontamilbro3 жыл бұрын
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!!
@cineshorts48873 жыл бұрын
Annan counter adikirathula king 🔥😂😂😂😂😂 namba slang u masss
@londontamilbro3 жыл бұрын
Nandri nandri brother
@kirubakaraninbaraj3 жыл бұрын
Another super dooper video. Amazing. பொருட்களை பார்த்தால் பிரமிப்பு. விலைய பார்த்தால் மயக்கம். சாமானியர்கள் பார்க்க மட்டுமே முடியும். வாங்க முடியாது. இந்த மாலில் வீடியோ எடுத்த முதல் தமிழன். மிகப் பெருமையாக இருக்கு. வாழ்த்துக்கள். Thanks for sharing another interesting video. God bless you both.
@londontamilbro3 жыл бұрын
ரொம்ப நன்றி அப்பா 🙏😀
@karthiban32293 жыл бұрын
வணக்கம் சாகோ... எங்க போனாலும் நம்ம மதுரை நக்கள் மட்டும் போகாது... அதுவும் நமம் மதுர பாஷா வேற லெவல் ... பதிவு நன்றாக இருந்தது...
@londontamilbro3 жыл бұрын
Nandri nandri sago. Athu koodave piranthethu. Thanks again for your comments 🙏👀👀🙏
@albertduraisamy79483 жыл бұрын
தம்பி அருமையான பதிவு , அண்ணாச்சி கடை, அண்ணாச்சி கடை என சொல்லும் போது மனதிற்கு ஒரு இனம் புரியாத உணர்வு கடை பிரமாண்டம் அதைவிட உங்களுடைய பேச்சித் திறன் சூப்பர் .இங்கிலாந்து ராணி எலிசபெத் அம்மையார் அவர்கள் வாங்கும் கடைக்கு நானும் போய் பொருட்கள் வாங்காமல் வந்த உணர்வு ,என்றெக்காவது ஒருநாள் நானும் வந்து purchase செய்வேன் என லண்டன் தம்பி Sam அவர்களிடம் இருந்து விடைபெறும்( தூத்துக்குடி) தற்போது சென்னை வாழ் D.Albert ...தம்பி உங்கள் பணி சிறக்க என் உளம் கனிந்த வாழ்த்துக்கள்.....
@londontamilbro3 жыл бұрын
Nandri nandri nandri anna. Kandippa oru naal varum anna nammalum intha kadaiil vanguvom. Thanks again for your comments 🙏👀👀🙏
@muthupandian7243 жыл бұрын
லண்டனில் யாருமே போக முடியாத பலசரக்கு கடையா? அல்லது பலசரக்கு மாளிகையா? தூள் கிளப்பி விட்டீர்கள் வர வர நாளுக்கு நாள் வர்ணனையில் நகைச்சுவை மிளிர்கிறது வாழ்த்துக்கள் London Tamil Bro 🤝
@londontamilbro3 жыл бұрын
நன்றி அத்தான் 😀🙏🙏🙏
@muthupandian7243 жыл бұрын
நன்றி
@venkatkumar91733 жыл бұрын
@@londontamilbro 😂😂😂
@KashifKashif-zh7nh3 жыл бұрын
கடையில் உள்ள பொருளின் விலை வயிற்றை கலக்கினாலும்... உங்களுடைய நகைச்சுவையான வர்ணனை மனதை தேற்றியது...
@londontamilbro3 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே 🙏🙏🙏🙂♥️♥️♥️
@srishan20393 жыл бұрын
OMG, simply great. Thanks for showing the mall. In between nalla jokes vera adikirenga. Semma
@londontamilbro3 жыл бұрын
Thank you so much for your valuable comment 🙂🙏
@antoniammal13913 жыл бұрын
Bro.. மிகவும் சிறப்பு.. கனவிலும் காணமுடியாத அரிய இடங்கள் நேரில் காண்பது போலே உள்ளது. நீங்கள் மிகவும் சிரமப்பட்டு காண்பிப்பது சிறப்பு..
@londontamilbro3 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@sriram6793 жыл бұрын
Awesome! your voice over is a another level! So much fun!
@londontamilbro3 жыл бұрын
Thank you nanba
@thanagovin3493 жыл бұрын
Love to see Harrods Shopping...
@londontamilbro3 жыл бұрын
🙏🙏🙏🙂♥️
@JenovaTamilSamayal3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றிங்க. அருமையான அழகான சுவாரஸ்யமான பதிவு சகோ இணைந்திருங்கள்.
@londontamilbro2 жыл бұрын
Nandri nandri
@padmasimon3 жыл бұрын
Again awesome video... I think that's y you are unique among other youtubers dinesh thambi... Here fed up off hearing corona news in media... inbetween seeing this type of video is really entertaining n also your sense of humour in between is really awesome...thanks for sharing this world's expensive place video... Our warm and lovable regards to you and your family dinesh thambi... 😊
@londontamilbro3 жыл бұрын
Thanku thanku so much for your valuable comments akka. Please be safe and please stay home.
@mahes1453 жыл бұрын
சுத்த தமிழ்ல பேசினதுக்கு விளக்க உரை கொடுத்ததற்கு நன்றி... எல்லாம் மிகவும் அருமை 🙏👌👌👌👌👏👏👏👏👏👑
@londontamilbro3 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏😀😀😀
@sangaviselvaraju90443 жыл бұрын
Lovely ji 😍 Looking forward to more of your place. And yeah liked, shared and subscribed🤣🙌🏻
@londontamilbro3 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏😀😀😀
@ashwinrudo3 жыл бұрын
Bro, neenga pesurathu sema... Fun.
@londontamilbro3 жыл бұрын
Thank you so much 😀🙏♥️
@adavidloy20643 жыл бұрын
Semma தல lackdownla உங்க videothan எங்களுக்கு பொழுதுபோக்கு நன்றிகள்😎😍😘
@londontamilbro3 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பரே 😀🙏🥰♥️
@rebeccasathu67553 жыл бұрын
99h
@JayaLakshmi-zu1tk3 жыл бұрын
Super capture nanba.welldone.
@TAMILGARDAN1233 жыл бұрын
இந்திய வரலாற்றுடன் தொடர்புடைய இடங்களை பதி விடுங்கள். அதாவது பென்னி குக் நினைவிடம். அம்பேத்கர் காந்தி படித்த இடங்கள்... ராணி வீடு.. கிளைவ் மற்றும் மௌன்ட்பேட்டன் சம்பந்தப்பட்ட இடங்கள் இப்படி....
@subashbose10113 жыл бұрын
அருமை அருமை நண்பா வேற level காணொளி....... உங்கள் உழைப்பு பாராட்டுக்குறியது........ விலையை கேட்டாலே தலை சுத்துது....... Bathroom tour 👌........ Very entertaining........ And informative........
@londontamilbro3 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பரே 🙂🙏🙏🙏
@joshuarajan24363 жыл бұрын
Annan oda timing counter’ku thambi adimai😂😂 Bathroom tour, Vijay cycle, anachi kadai😂😂😂 Excellent video as usual🔥
@londontamilbro3 жыл бұрын
Nandri nandri nandri sago for your comments 🙏👀👀🙏
@gowthamtechy943 жыл бұрын
22:15 antha கொடூரமான bed ரேட் சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம் 🙂🥱
@AnuRadha-fz9bz3 жыл бұрын
Manasu enna ninaikutho atha opena pesaringapa😂
@londontamilbro3 жыл бұрын
Mikka nandri sagothari!
@prasannaprasannatry40613 жыл бұрын
Awesome one anna. . . Great effort .. keep rocking 🤩👍🏻
@annahassim1973 жыл бұрын
I like the way your beautiful expression It’s nice humour 😊
@londontamilbro3 жыл бұрын
Thanks again for your comments 🙏👀👀🙏
@annahassim1973 жыл бұрын
@@londontamilbro 😊 it’s my first visit to your clip👌
@londontamilbro3 жыл бұрын
Thanku
@annahassim1973 жыл бұрын
@@londontamilbro I am from Colombo 😊
@premak69912 жыл бұрын
Really super effort taken by you. Thanks a lot. God Bless you. I have seen many videos of yours. One idea about London has come
@londontamilbro2 жыл бұрын
Thank you so much sis ❤️
@rajinikanth5823 жыл бұрын
Bro neenga pesurathu enaku romba budichi eruku athukakave nan unga channel subscribe panren 🤣😋
@londontamilbro3 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🙂🙂🙂♥️
@geethamurali64673 жыл бұрын
S bro...pesarudu romba nalaruku
@londontamilbro3 жыл бұрын
@@geethamurali6467 nandri 🙏
@surf4sarfaraz3 жыл бұрын
Unga video va vida neenga pesradhu dhan romba jolly uh iruku nalla panreenga bro good luck. Best wishes from Chennai ❤️
@londontamilbro3 жыл бұрын
Thank you so much brother 🙏🙏🙏♥️♥️♥️
@sivakumarkannan58163 жыл бұрын
Super video.I really astonished .hearing the price my head rotates.vow
@londontamilbro3 жыл бұрын
Thanks for commenting Brother 🙂🙏
@balum.krishnasgrammar58503 жыл бұрын
Anna super .sirikama comedy panringa. Intha katchigal kannuku kulirchiyaga irunthana. I shared to all
@londontamilbro3 жыл бұрын
Nandri nandri nanba for your comments 🙏👀👀🙏
@balum.krishnasgrammar58503 жыл бұрын
Anna sirichu siruchu vayiru, , , ,, nenga pesnatha nenachu nenachu siruchen , siruchikitu iruken. God bless you Anna
@londontamilbro3 жыл бұрын
New video coming today afternoon. Hope u like that as well. Thanks
@joyraj58303 жыл бұрын
I think this was previously owned by Princess Diana's boyfriend or his father, if I am not mistaken. Now it comes under Qatar state government. Between, truly enjoyed your vlog. Keep the good work going, Anna.
@londontamilbro3 жыл бұрын
Thanks for your comments brother. What u said is right. Nandri
Thalaivarey next video epo poduveenga cant wait seekeram podunga😊
@londontamilbro3 жыл бұрын
Vraivil brother 🙏👀👀🙏
@DreamsOnlineMadhuEdwin10313 жыл бұрын
kidney ya vithu kasu kudukanum 😂 😂😂i missed many of your videos 🙏 best wishes bro
@londontamilbro3 жыл бұрын
Nandri nandri sister. Thanks again for your comments 🙏👀👀🙏
@DreamsOnlineMadhuEdwin10313 жыл бұрын
@@londontamilbro yes bro all notifications varalla
@vaanampaadiexploreyourself32163 жыл бұрын
Hi Anna, Super 💝.. Antha black bed price evlo plz sollunga.. Thanks
@londontamilbro3 жыл бұрын
Don't know sis..
@King-kw8op3 жыл бұрын
WoW! Excellent, thank you for showing
@deepikasaibaba8273 жыл бұрын
Great efford .....roomba alazha explain pannigka sir....super
@londontamilbro3 жыл бұрын
Nandri nandri sister
@Jesusananthi3 жыл бұрын
Can't even imagine. Wowwww
@benibeni9473 жыл бұрын
Super
@benibeni9473 жыл бұрын
Hi
@chandirakanthannmrs24273 жыл бұрын
அழகு கொஞ்சும் கடை வீடியோ. விலை உயர்ந்த பொருட்களின் மியூசியம். வர்ணனை சிறப்பாக இருந்தது. அழகு அழகு அத்தனை அழகு. ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது- - -எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும் வாழ்வு வந்தால் அனைவரையும் வாழவைப்போமே..சூப்பர் வீடியோ.
@londontamilbro3 жыл бұрын
Nandri nandri nandri brother for your continues valuable comments. It means a lot to us. 🙏👀👀🙏please be safe.
Awesome video. thsnx bro. good work. keep going....👍
@bavaniramalingam85153 жыл бұрын
👌👌👍
@londontamilbro3 жыл бұрын
🙏🙏🙏😀😀😀♥️♥️♥️
@lydialydia60293 жыл бұрын
Wow bro sema video... naan 20 years London la irukkan intha shop paaththatheee illaiii thanks bro sema video
@londontamilbro3 жыл бұрын
Thank you so much sis 🙏♥️
@Mithraafashiondesigner3 жыл бұрын
அதுகடை இல்ல சகோ கடல். நீங்கள் சட்னி ஆகாமல் திரும்ப வந்தது சந்தோசம்.
@geethamathi89123 жыл бұрын
Bro unga channel nan subscribe pannitten innaikkuthan first video parthen unga speech romba nice ah irukku 👍
@londontamilbro3 жыл бұрын
Thank you so much sis🙏🙏🙏 I'm sure you will like our previous videos too 😀
@geethamathi89123 жыл бұрын
@@londontamilbro definitely parkiren pa 😊
@mohammadyunoos4703 жыл бұрын
Unique bro u r. Superb. Others only put normal things but u did beyond to them. Nice video.
@londontamilbro3 жыл бұрын
Nandri nandri 🙏👀👀🙏
@S.kumar67382 жыл бұрын
சூப்பர் சகோ. வீடியோ முழுவதும் நேரம் போனதே தெரியவில்லை நீங்க காமெடியாக பேசியதில். நானும் உங்களுடன் சேர்ந்து நேரில் கண்டது போல இருந்தது 👏👏👏👌🙏 நன்றி
@londontamilbro2 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் 🙏❤️
@malairaja13513 жыл бұрын
Really awesome video....our whole family big fan of your vlogs mostly your Slang for the way talk 😀 ......timing sense ...such humble person ur...keep rocking...
சான்சே இல்ல நாங்க எல்லாம் இதுல போக முடியாது உங்களால் நேர்ல பார்த்த மாதிரி இருக்கு மிக்க நன்றி
@londontamilbro3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி 🙏🙏🙏
@seethalakshmi22543 жыл бұрын
Corona time la romba strees ah erunthuchu thambi vunga pechu sema.. nalla sirivhen .. nalla erupa🙌
@londontamilbro3 жыл бұрын
Nandri nandri Amma. 🙏👀👀🙏
@perumallpspverynice88903 жыл бұрын
😊😊😊
@maryl28043 жыл бұрын
Semma classic why our stomach is burning super Thalaiva
@londontamilbro3 жыл бұрын
Thank you so much sis 🙂🙏
@kirubafromuk34333 жыл бұрын
உங்கள் videos எல்லாமே பார்க்கிறனான், ரொம்ப நல்லா இருக்கு. தொடர்ந்து போடுங்கள் .
@londontamilbro3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி. என்னுடைய பழைய காணொளிகள் பாருங்கள். உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி 🙏🙏🙏♥️
@kirubafromuk34333 жыл бұрын
நான் நீண்ட காலமாக உங்கள் காணொளிகளை பார்த்து கொண்டு இருக்கிறேன். இப்போது இன்னும் நல்லாக இருக்கிறது ,வாழ்த்துக்கள் .
@londontamilbro3 жыл бұрын
அப்படியா சகோதரி. மிக்க நன்றி. கமெண்ட் செய்ததற்கு மறுபடியும் நன்றி.
@priyatharsinibommuraj50763 жыл бұрын
Super bro ,we r living in London but miss this shop ,first time see Harrods shop in your video bro,well done keep going and we all support you for your videos bro....really interesting
@londontamilbro3 жыл бұрын
Thank you so much for commenting sis 🙏
@saffrondominic45853 жыл бұрын
London pohumbothu Harrods paarpen but ulle ponethu illai, because anthe building colour konjem daunting ah irukum, maybe next time I will enter. My favourite items 13:54, 18:34 and 23:25. Again, your videos are simply brilliant, and your sense of humour is bang on!
@londontamilbro2 жыл бұрын
thank you so much 🙏♥️
@prakashkumar-dz1qb3 жыл бұрын
Super gi thank you for your videos
@londontamilbro3 жыл бұрын
Thank you so much brother 🙏
@kalaiselvi30163 жыл бұрын
Awesome bro. Ur Humour was amazing
@londontamilbro3 жыл бұрын
Thanku so much sister 🙏👀👀🙏
@josephrubus89073 жыл бұрын
சகோ இங்கிலாந்து நாட்டு கரன்சி பத்தி வீடியோ போடுங்க சகோ ப்ளீஸ்.
@londontamilbro3 жыл бұрын
Ok sure. Thanks for your suggestion..
@jithcool39913 жыл бұрын
Very Useful and entertainment video...Namala London ku poga mudiyadhu...Adulaium edhu pola kadikku poagvae mudiyadhu London Tamil bro chanal la video parthadhu Tamilanin Tenavetukku Oru mail Kall..Nagisuvaiyana Edarthamana Tamil...Super...
@londontamilbro3 жыл бұрын
Thank you so much for your valuable comment 🙏🙏🙏
@jithcool39913 жыл бұрын
@@londontamilbro Chance ea Ella bro...kalakureenga namma Tamila...Send more videos..safe ah ponga veliya...be safe...Have nice day
Hahahahaha. My dad said the same. Bcoz he knows I vl call him first if I broke something. So he was scared of his kidney. 🤣🤣🤣🤣
@chithrag99293 жыл бұрын
@@londontamilbro 💀😄😄... No boy appava appadi sollak koodadhu... 😊
@londontamilbro3 жыл бұрын
Sister ithu enga appa sonnathu. Atha Nan ungaluku solren.
@chithrag99293 жыл бұрын
@@londontamilbro😄😂puriyardhu... I said appa pavam... Nanum en paiyan kitta appadidhan solli eruppen... 😃😄... Just for fun...
@chithrag99293 жыл бұрын
@@londontamilbro neenga en paiyan madhiriye vallu paiyana erukkenga... ... He also very funny boy like u...
@revathirevathi58433 жыл бұрын
Super Anna Tq for posting this video Neenga pesurathu vitham romba Nalla iruku comedy ya athulayum Antha pillow 22000 ithula thunguna thuokkam varumanu sonningale😂 True words. nan subscribe pannitan PA.
@londontamilbro3 жыл бұрын
Thanks 🙏 for your comments sister
@neengee53622 жыл бұрын
I must say what a hilarious, entertaining commentary it was. We all enjoyed both your video and presentation. Keep it up. 😆
@londontamilbro2 жыл бұрын
Thank you so much for your valuable comment
@jayashreeprabhu92513 жыл бұрын
❤️❤️... what a lovely narration.. Definitely l will buy one harrads Tote bag... yaar lf l go....
@londontamilbro3 жыл бұрын
Thanks again for your comments sister 🙏👀👀🙏
@jahan-yd7re3 жыл бұрын
Sir just came across ur video randomly in youtube...really liked it...well done bro...am ur new subscriber..
@londontamilbro3 жыл бұрын
Thanks for commenting Brother 🙏♥️
@jahan-yd7re3 жыл бұрын
Am a house wife sir...
@londontamilbro3 жыл бұрын
Sorry sis
@jaishreedhanasekar85583 жыл бұрын
Kadaiya pathu shock aguratha ila neenga pesratha pathu sirikiratha nu terla. Ore fun ah iruku. U make our lockdown better anna😍
@londontamilbro3 жыл бұрын
Thank you so much sis for your valuable comment. We are glad to see comments like this which keeps motivating us 🙏🥰
@jayanthibala94103 жыл бұрын
I like to watch london video. Next i want newzealand video.
@Rk-xv6zv3 жыл бұрын
Thanks for video...bro Harrods
@londontamilbro3 жыл бұрын
Thank you so much for your comment 🙏♥️
@malinivasihar32023 жыл бұрын
Super very nice this is my first view
@londontamilbro3 жыл бұрын
Thank you so much 🙏
@subramaniammookan77923 жыл бұрын
Very nice and beautiful Good comment.From Malaysia. Bala/Subra
@londontamilbro3 жыл бұрын
Thank you so much 🙏
@inwaychannel14303 жыл бұрын
அருமை உலகை காட்டி யதர்கு நன்றி
@londontamilbro3 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே 🙏🙏🙏
@loganayakilogi55053 жыл бұрын
Antha bed sofa ellam varavanga relax panava ella sales ka bro
@londontamilbro3 жыл бұрын
For sale bro
@ravichandrannishathan83583 жыл бұрын
Wow ! super comentry about expensive ☺️
@londontamilbro3 жыл бұрын
Nandri nandri brother 🙏👀👀🙏
@anandm57973 жыл бұрын
Bro London la sarakku kadai video podunga. Sarakku enna rate vikiranga.
@londontamilbro3 жыл бұрын
Sorry bro. Kids are watching our videos too.
@geesview17173 жыл бұрын
Bro neega yenna work panringa...
@RajaRaja-iq7st2 жыл бұрын
உங்கள் ஒலியும்& ஒளியும் அருமை.
@londontamilbro2 жыл бұрын
Nandri nandri nandri brother
@Muthukrishnan-bz9zh3 жыл бұрын
Super Pro video & UNGA speech poar adikkama iruku Good.
@londontamilbro3 жыл бұрын
Nandri nandri 🙏👀👀🙏
@selvaraj643 жыл бұрын
உங்களுடைய சொல்லும் விதம் மிக மிக அருமை 👍
@londontamilbro3 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே 🙏♥️
@anithamani55763 жыл бұрын
நீங்க அங்க உள்ள பொருட்களை தொட யோசிச்சிக.... என்னால் கவனிக்க முடிந்தது.....யோசிச்சேன் நம்மலாம் அத தொடவே யோசிக்கணும் என்று......but ninga vera level இந்த ஜென்மத்தில் பிறந்து இதை நேரில் பார்த்த அனுபவம் ஒங்களுக்கு கிடைத்து இருக்கு..... நாங்க போன்ல மட்டும் தா பார்க்க முடிந்தது,.....🤗😒
@londontamilbro3 жыл бұрын
போன்ல பார்த்தாலும் நேர்ல பார்த்தாலும் எல்லாம் ஒன்னு தான் அதை பார்க்க மட்டும்தான் முடியும் அனுபவிக்க முடியாது😀. கமெண்ட் செய்ததற்கு மிக்க நன்றி சகோதரி 🙏
@mozhithamarai77013 жыл бұрын
London la irrunthalum neega romba super anna. No bantha, very casual, humble. Unga video pakkumbothu yennoda own bro london la irrunthu video podura maari irrukku
@londontamilbro3 жыл бұрын
Thanks again for your heart ❤️ touching comments ma. Ssss I am also your brother from London. 🙏👀👀🙏
@londontamilbro3 жыл бұрын
Namma enga poonalum palasa marakakoodathunu enga appa amma solluvanga. Adhan sister. London is nothing. Ithuvum oru ooruthan. 🙏👀👀🙏
@mozhithamarai77013 жыл бұрын
@@londontamilbro Tq anna
@mozhithamarai77013 жыл бұрын
@@londontamilbro fact fact fact
@mozhithamarai77013 жыл бұрын
@@londontamilbro Anna one small request please anna Yennoda thambikku innaikku b day and june 2nd for my father . Neega unga next video la avuga rendu peyrukkum wish pannuga anna Appa romba happy aiduvaru Appa name Subramani Thambi name ponmani Please please please anna
@mozhithamarai77013 жыл бұрын
Anna neegalum unga camera manum super Yenga appa amma unga videos ah recent ah thaan paakkuraga Romba like panni paakkuraga
@londontamilbro3 жыл бұрын
Nandri ma. Unglapola ulla nalulangal kedaika naan than koduthuvachevan. Happy to see such a wonderful comments. God bless. Say hi to your appa and Amma. And spl thanks to u for showing our videos to them. Stay safe and stay home. 🙏👀👀🙏
@elavarasiraghu9493 жыл бұрын
Kadaiya Vida unga PEchu nalaeruku....nice
@londontamilbro3 жыл бұрын
Thank you so much 🙏♥️🙂
@senthilkumarsenthil5743 жыл бұрын
இந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோர் விலை பார்த்தால் தலை சுத்துது 🤦🤦🤦 மிக சிறந்த பதிவு 👌👌👌 லண்டன் ப்ரோ 👍👍👍 வாழ்க வளமுடன்
@londontamilbro3 жыл бұрын
எனக்கும் அப்படித்தான் இருந்தது. கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@ranjithkumar26913 жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை மிக மிக பிரமாண்டமாக உள்ளது ரிஸ்க் எடுத்து video போட்ட உங்களுக்கு ஒரு கோடி லைக்....
@londontamilbro3 жыл бұрын
Thanks 🙏 for your comments brother
@rajalakshmithiagarajan26142 жыл бұрын
Useful information.Like it.
@londontamilbro2 жыл бұрын
Thank you so much sis
@NaveenKumar-ek7lk3 жыл бұрын
Anna first time unga viedeo pakuren super
@londontamilbro3 жыл бұрын
Nandri nandri thambi. Be safe and stay home. 🙏👀👀🙏
@mozhithamarai77013 жыл бұрын
Naaga tv la thaan unga videos paakkurom Daily unga video thaan Recent ah paakka arambicha nala mothamaa paakkuraga ☺☺☺☺☺