ஒரு பெண் எப்படி வாழ்ந்து காட்டனும் என்பதற்கு நீங்கள் தான் முன்னோடி மாமியார் அன்பு அண்ணி மார்கள் அன்பு கூடபிறந்தவர்களது அன்பு.அற்புதம் அருமை உங்களை பெற்ற தாய் தந்தையை வணங்குகிறேன்❤❤❤
@hariyumnanum7418Ай бұрын
Superb amma
@jasmineprabakar8934Ай бұрын
@@hariyumnanum7418 Nandri ma 🤗🤗
@jasmineprabakar8934Ай бұрын
@@hariyumnanum7418 Nandri 🙏🙏🤗🤗
@jasmineprabakar8934Ай бұрын
@@hariyumnanum7418 Nandri 🙏🤗
@yaugusthian359Ай бұрын
Alice Anni needudi valanum
@sugandharma5529Ай бұрын
நான் திருப்பூரில் வசிக்கிறேன்....கடந்த வாரம் நான் கருவாடு வாங்க ஒரு கடைக்கு சென்றேன்..அது கடையல்ல சாலையோர கடை... அங்கு கருவாடு மட்டும் விற்பனை செய்வார்கள்.... அந்த வண்டியின் மேல் பார்க்கும் போது KZbin Link என்று தலைப்பு கொடுத்து பத்து Channels Name இருந்தது.அதில் முதல் பெயர் உங்கள் Channel Name LONDON THAMIZACHI என்று இருந்தது...அந்த கடையின் உரிமையாளரிடம் எதற்காக இந்த List போட்டு இருக்குறீங்க என்று கேட்டேன்..அவர் கருவாடு வாங்கி செல்பவர்களுக்கு சமைக்க தெரியவில்லை என்றால் இந்த Link பார்த்து கற்று கொள்வார்கள் என்று சொன்னார்.... உங்கள் பணி தொடர மேன்மேலும் வாழ்த்துக்கள் அக்கா.🎉
@santhi3426Ай бұрын
இந்தியா வந்து சந்தோசமாக இருந்தது மிக்க மகிழ்ச்சி ! அனைத்து புடவைகளும் , சுடிதார் களும் அழகோ அழகு ! மாமியார் கொடுத்த பை விலை மதிப்பில்லாதது ! எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி உறவினர்களும் நண்பர்களும் உங்களை சந்தோசக் கடலில் மூழ்கடித்து விட்டார்கள் ! வாழ்க வளமுடன் ! நன்றி !
@annatheresealfredelourdesr6529Ай бұрын
👌💙❣️🎉🎉🎉
@RathiChandiranАй бұрын
உங்களுடைய மாமியார் மிகவும் திறமையானவர் நான் video பார்த்தன் அக்கா👍
@saisaranyar6908Ай бұрын
Crochet bag super and mamiar ku hats off doing this type of work in this age with super interest and love❤
@narayananvenkatesh3104Ай бұрын
Nobody will get a husband like yours. All his selections are the best in the globe. His taste is unique and much suitable to you. Amazing couple in the universe.
குரு ஊறுகாய் பற்றிய தங்களின் கருத்துக்கு எங்களது குரு ஊறுகாய் கம்பெனி சார்பாக மிக்க நன்றிங்க 🙏
@LONDONTHAMIZHACHIАй бұрын
மிக்க நன்றி சகோ மென்மேலும் வளர வாழ்த்துக்கள். லண்டனில் உங்கள் ஊறுகாயை பெறுவது எப்படி?
@SaravananP-ds8vlАй бұрын
Mam oorugai parcel podamudiyuma
@Kingwild856Ай бұрын
I’m from Nagercoil.Same feelings when we return back from India.Liked your videos from Austria👍🏻
@freezcarolin6860Ай бұрын
Me too😊😊
@niloofermohamedali9624Ай бұрын
You look like a little indian pots and pan store. Enjoy as you are a great chef. The Sentiments of love of family is Clearly seen . Love of family is God's gift. God blessyou and your family. Noloo
@Nalinakumar-t7mАй бұрын
Very good talking...speed of delivery is soo good
@katheejadilshath6724Ай бұрын
Ur mother in law's gift knitted bag is really very nice...precious gift😊
@vanim4041Ай бұрын
அக்கா உங்களையும் அண்ணாச்சியையும் பாக்க ஆசைப்பட்டேன், நீங்கள் கோவை வரவில்லை, உங்கள் குடும்பத்தை வீடியோ மூலம் பார்த்தேன், மகிழ்ச்சி ❤❤❤ வாழ்க வளமுடன் ❤❤❤
@padmavathysundararajan195612 күн бұрын
Puli fridgela store pannunga fresha irukkum coverla doublepack seithuone year colour change agama irukkum
@devasena8685Ай бұрын
புளியை fridge ல வைத்தால் கலர் மாறாமல் இருக்கும்
@Geetha1947Ай бұрын
Hi sister i an from singapore . Very sweet dialogue kanyakumari slang . One tip to share here Keep new puli in fridge , never change black color . I use to buy from chennai as new puli and store in fridge . For 4 yrs also never change color . But once you keep out it will get black . I always take puli from fridge for 2 weeks once so that our curry also never look black . Try this surely you will see
@Mubee_vlogАй бұрын
Guru naarthangai oorugai ultimate taste ah irukkum, yeppo voorukku ponalum guru oorugai vaangama varamattom🤤
@shobanaprasanna2251Ай бұрын
அன்பு நிறைந்த வீடு .இறைவன் வாழும் வீடு.
@Freedomfighter7072Ай бұрын
25k views and over 1.2k likes in the first one hour of video upload. We all love you so so much. Happy for you. Enjoyed the India series
@nitidaanbudaiyan9387Ай бұрын
I always used to bring to USA karuvadu wrapped in karuveppillai leaves. But now you can not bring karuveppillai leaves to US anymore. We are fined heavily if they find out if we have karuveppillai leaves.
@RandysTimeАй бұрын
Unga mother in law and unga anni kodutha handbags semma👌❤️
@HelenJesinthaАй бұрын
Sister அடையார் அனந்தபவன் அதிரசம் miss பண்ணிவிட்டிர்கள் செம
@shanthakumari1942Ай бұрын
நாகர்கோயில் கிருஷ்ணனக்கோயில் anantha super marketle நார்த்தங்க ஊறுகாய் சூப்பர் அண்ணா இருக்கும் next டைம் try பண்ணி பாருங்க
@elizabethjohn1258Ай бұрын
Very nice ❤God Bless you and your family ❤
@thanamalavathymarkendu6067Ай бұрын
You are very lucky ❤
@krishnavenialphonse1462Ай бұрын
Its a pleasure to watch your posts from India...and now you are back in your next homeland- London. .once more you have brought back great memories with you all..continue to enjoy..❤❤❤❤
How did you bring the mixi and grinder inside the luggage or separately packed?
@thiruchelvikumarakulasingh5626Ай бұрын
Subi super saree colours 👌❤️😍nice to see your all things and i love your sister in law's and your aunt's hand made bags ❤
@ramilakshmi2604Ай бұрын
Madam you are always true to your heart in whatever you do from your videos i have been watching . Since you are in a noble profession it comes naturally i suppose. Each video the effort you put and bringing in the true essence of your thought and heart is highly commendable.Balancing of all people in a family is pretty difficult.You are doing it with such an ease. It is this unconditional love that wins so many subscribers and brings many lauerals to you. Stay blessed always with lots of good health and happiness ❤❤❤
@jasminerani9504Ай бұрын
What you presented to your relatives?
@thayalinibalendran1443Ай бұрын
சந்தோஷமாக இருக்கு பார்க்க ஊருக்கு போய் வந்து சரியான களைப்பாக இருக்கும் ,கவலையாக இருக்கும் பிரிவு😊😊😊
@vatchalavatchala700Ай бұрын
அருமை அன்பு மகளே நீங்கள் காண்பித்த அனைத்து பொருளகளும் மிகவும் அருமை மா 👌😍🥰👍🥰
@bujhikiran6501Ай бұрын
உங்களைப் பார்க்கும் போது சந்தோஷம் எங்களையும் தொற்றிக் கொள்கிறது ❤
@Deepslifestyle122Ай бұрын
Hi ma'am Felt bad that u left india so soon.. Watched all ur chennai n NAGARKOVIL videos .. Allways pleasant to watch u all.. U r mom n in law are very pretty.. God bless them n ur all relatives... I thought u may visit bangalore... But u didn't anyways next time please do visit.... My kids n my whole family is biggest fan of yours.....❤😊 all the best... Tk care
@archanaj4281Ай бұрын
Hi Mam, i saw your video for long time like 5 years before, about your experience, but i am in Uk now and happy to see ur videos still.
@sasi8037Ай бұрын
செம❤
@lillipoulin1909Ай бұрын
God bless your family forever.
@shriyasanthirakaanthan5307Ай бұрын
Thanks for showing the suits and colour selection is nice bought from india.Your in-laws skillful doing wool bags and good.Great!
@anjanaranganathan1014Ай бұрын
Ma'm pl mix crystal sea salt with the fresh tamarind and then store. The color wont changemuch
@ashl8804Ай бұрын
Please give details of the pickle. Thanks
@deepad4532Ай бұрын
Light pastel colors suits u very well sister ❤
@joiceamalarani2975Ай бұрын
Hai ma u r very straight forward person.god bless u.
@raymondraju7381Ай бұрын
Hello Aunty! You never put video of last goodbye to all your family members. Leaving from the house to the airport. Saying bye, bye to all family members from departure all.
@raymondraju7381Ай бұрын
More videos leaving from india.. suddenly you're in London back. That's y i was wondering.
@devasena8685Ай бұрын
அமிர்தா நல்ல brand.நான் வைத்திருக்கிறேன்
@latharani8080Ай бұрын
Sooper happy for u akka unga things Elam nangake enjoy panna madri irruku
@jayanthijayanthi1849Ай бұрын
Hai justina I am Stella akka from kolathur, through the London thamizhachi vedio I can see u again after 25 years back, that time your baby is 1year I think by the grace of god.
@ramachandiranbaluАй бұрын
உங்கள் வீடியோவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி, சென்னை டூ ராமநாதபுரம் விடுமுறை போகவே எங்களுக்கு நிரய செலவு ஆகும் நீங்க சர்வதேச பயணம் வேர செலவுகள் அதிகம்
@padmaganapathy3906Ай бұрын
Cute display of things u purchased like small child dear.
@seethaletchumypalanisamy4053Ай бұрын
Very nice all was beautiful keep rocking from Malaysia
@jayjay-nv1hqАй бұрын
Subi after your motherland visit your face is full if tejas dear. Good happy to you & your family together.may god bless you 🎉🎉.
@shyamalamogan6728Ай бұрын
Love the crochet bags. Very comfortable to carry n washable.
@jubellda1803Күн бұрын
உங்கள் தோட்டம் அருமை தக்காளி❤
@umapalanivelp6727Ай бұрын
உங்கள் மீது உலகமே அன்பு செலுத்துகிறதுநீடூழி வாழ்க எங்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருளால் செல்வங்களும்பெற்று வாழனும் சகோதரியே உங்க பெரிய பையனுக்கு திருமணம் செய்தால் உங்கள் அன்பர்கள் அனைவருக்கும் தெரிவிக்கவும் வாழ்க வளமுடன் பசங்க
@sarojarajam8799Ай бұрын
Super family 🎉🎉🎉🎉🎉 Good morning sister
@shantygunaratnam4726Ай бұрын
Amazing god blessing your all very nice family♥️
@myowngirlyopinionsАй бұрын
Lovely lively video & u look so pretty 😍 with happiness
@ashachelvan3584Ай бұрын
hi sister naan sri lanka than . aanal enakku chennaina romba romba pudikkum . swedanil vasikkiren
@kumarisethu6359Ай бұрын
மிகவும் அருமை மா சொந்தங் கள் தங்களிடம் பாசம் மிகவும் மகிழ்ச்சி மா
@shanthim1215Ай бұрын
Very Nice Video Super Sister. Very Good Family. Enjoy Yours Family
@cooking.journey.Ай бұрын
இந்தியா வந்தது சந்தோஷம் அதுவும் மாமியாரும் அண்ணியும் கொடுத்த பை ரொம்ப நல்லா இருக்கு உங்கள் டி ரஸ்ஸஸ் நல்லா இருக்கு
@raviswaminathan4743Ай бұрын
Akka is played amma role. So blessed akka
@niloofermohamedali9624Ай бұрын
Niloo typing jinxed. I look at you like an old friend.
@Lit.editz-223Ай бұрын
Everything so good karuvadu packing very useful video for me thank you very much
@monishasekar4716Ай бұрын
Butterfly mixy enga amma 20 years nan oru 9 years use pandren. Very good brand mixy and cooker!!!😊
@johnbosco8632Ай бұрын
All these items, can we take with us, Is there a problem in customs office?
@sandiaduttaenatordutta7387Ай бұрын
Loved the haul...❤
@sheereen-gy9ihАй бұрын
London NHS la senior nurse ah kalakkureenga... Hats off
@Vimala.VАй бұрын
உங்க மாமியார் சொன்ன சிகப்பு கலர்,டிசைன் நல்லா இருக்கு,
@eswaric108Ай бұрын
அமிர்தா கிரைண்டர் சூப்பரா இருக்கு மேடம் நான் வாங்கி 20 வருஷமா யூஸ் பண்ணிட்டு இருக்க
@saiviswa478821 күн бұрын
Annum 15 years ah hse parents.super .no pbm
@GeethuwynАй бұрын
I took one tissue saree from lakshya silks after seeing ur video at kanchipuram.i got it by online thank u dear.
@sanjaypranav1180Ай бұрын
All sarees super sister ❤❤❤❤
@swaminathan8397Ай бұрын
சகோதரி நீங்கள் தமிழகம் சென்று மகிழ்ச்சியாக , வாங்கிய பொருட்களை காண்பிச்சீங்க சந்தோஷம். அண்ணனுக்கு எதுவும் வாங்கவில்லையா 😂😂
@HajiraBanuA-jt9zvАй бұрын
Supper ma❤❤❤❤❤ Bangalore vanthu irukkallam next time Vara um
@meenals3477Ай бұрын
You have lot of patience 👌
@hemambujamradhakrishnan1287Ай бұрын
Yes , நீங்க இங்கே வந்தது மிகவும் மகிழ்ச்சி
@v.sureshkumar4700Ай бұрын
Hi! Akka you're asked Guru pickle it's available in Thoothukudi District
@juliyagadwin3607Ай бұрын
Madam super, keep the tamarind in the fridge, the colour , the quality always will be good.
@narayananvenkatesh3104Ай бұрын
Unga colourku edhu potalum super a irukum..look like srinidhi Karthik.Best wishes.
@marilynmeyer1619Ай бұрын
Thank you for sharing.
@jananii8734Ай бұрын
My house is near Nagercoil Pothys. Had I known that you have come would have met you. I like the way you talk. ❤
@anbanaamma9465Ай бұрын
வாழ்த்துக்கள் பா நீங்கள் குடுத்து வைத்தவர்கள் கணவனின் சகோதரி களின் பார்க்க ஆனந்தமாக இருக்கு
@yaugusthian359Ай бұрын
Unga family vedeo podungalen
@banumathybanumathy2645Ай бұрын
எல்லாம் உங்களுக்கு மட்டும் வாங்கி இருக்கீங்க எங்க அண்ணாவுக்கு ஒன்றும் இல்லை யா??????
@கயல்நித்திலம்Ай бұрын
மாமியார் கொடுத்து தை பத்தியமாக வைத்துக்கொள்ளுங்க
@narayananvenkatesh3104Ай бұрын
Next time you visit cotton street in egmore near co-optex. You will get more variety for your colour..you can stich..of your own and good size..
@stard6606Ай бұрын
Super video.. தாய் மண்ணின் மணத்துடன்
@saigrannyremedies4296Ай бұрын
அமிர்தா நல்ல பிராண்ட் நீண்ட நாளாக இருக்கிறது புதுசு அல்ல.
@vimalapanimalar3287Ай бұрын
THANK YOU SUBI.GOD BLESS YOU.
@vibins5350Ай бұрын
You are Subi's vimala Anni.. Okkk.. Correct✅
@indiraraghavan3632Ай бұрын
Supersis❤❤
@anbanaamma9465Ай бұрын
Wow wow hand bag superb அம்மாவின் கைவண்ணம் அடிபொழி
@subashbose1011Ай бұрын
எல்லாமே சூப்பரா இருக்கு அக்கா.....
@fathimabibi708Ай бұрын
Superooo Super vlog 👌
@bharathavilas1254Ай бұрын
ஏனுங்க அக்கா மச்சானுக்கு அல்வாவா😂😂😂 அவருக்கு எதுவுமே வாங்கல
@spt96998 күн бұрын
Kongu Tamil, when I read, I felt so emotional . Well said
@TGangadharaRajanАй бұрын
Excellent Vlog 😊
@selvadeepadeepaАй бұрын
Hand bag very nice 👌 👍 ❤
@chitradeviarularramuthan8443Ай бұрын
Good shopping Very nice ❤
@mariamharris3263Ай бұрын
Very nice-enjoyed watching
@sdevakumaran1228Ай бұрын
You R Great your Speech very nice
@malathimadavan1280Ай бұрын
அக்கா புளிய குளிர்சாதன பெட்டியில் பாலித்தீன் பையில் வைங்க கலர் கருத்து போகாமல் அப்படியே இருக்கும்.