Loneliness Motivation in Tamil | தனிமைப் படுத்தப்பட்ட அனுபவம் உண்டா | AppleBox Sabari

  Рет қаралды 90,080

APPLEBOX By Sabari

APPLEBOX By Sabari

4 жыл бұрын

Loneliness Motivation in Tamil | தனிமைப் படுத்தப்பட்ட அனுபவம் உண்டா | AppleBox Sabari
Watch this video, if you are avoided by people. Watch this motivational video in Tamil, if you are suffering from loneliness. It is a motivational video for loneliness. It is a motivation video for isolation. It is a motivational video in Tamil for cornering. Handle yourself against groups. Handle yourself against persons who avoid you.
I am so happy to announce that you are seeing a Motivational Monday that has been running successfully for more than one complete year.
You can see a number of motivational stories in Tamil from this channel, APPLEBOX By Sabari. Those include Motivational Stories of Successful People in Tamil, Motivational Videos in Tamil, Motivational Video for Students, Motivational Video in Tamil for Students, UPSC Motivational Videos in Tamil, Powerful Motivational Speech in Tamil, Real Life Motivational Stories in Tamil and Motivational Stories in Tamil from History, Moral Stories in Tamil, Motivational Story in Tamil for Students and Oru Kutty Kadhai. ஒரு குட்டிக் கதை is my favorite portion.
If you feel like searching for every Motivational Monday, you can search it as
Applebox By Sabari Motivational Stories,
Applebox Motivational Monday,
Applebox Motivational Story,
Motivational Stories Applebox
Applebox Motivational
Motivational Story in Tamil | Army of Aristotle | AppleBox Sabari
You can reach me using the below options
FACEBOOK PAGE - / appleboxbysabari
INSTAGRAM - / sabari_paramasivan
BLOG PAGE - appleboxbysabari.blogspot.com/
MAIL ID - sabari.shankari@gmail.com
பிரதிலிபி - எழுத்துப்பக்கம் - tamil.pratilipi.com/user/%E0%...
MUSIC CREDITS
PAID AND COPYRIGHTED COLLECTION
VIDEO IMAGE CREDITS
ROYALTY FREE from PIXABAY
Other Motivational Stories in Tamil from AppleBox By Sabari
முதலாளியின் வெற்றிக்கான காரணம்
• Motivational Story in ...
கேலி கிண்டலுக்கு அஞ்சாதே
• Motivational Stories i...
விடாமுயற்சி செய்த பறவைகள்
• விடாமல் முயற்சி செய் |...
தடைக்கல் தந்த பரிசு
• Motivational Story in ...
தன பலம் அறியாத யானை
• Motivational Story in ...
கோபம் வந்தால் ஆணி அடி
• கோபத்தில் வார்த்தையை வ...
தன் பலமறிந்த ஆடு
• உன் பலம் நீ அறி | Moti...
உன்னுள் ஒரு தங்கச்சிலை
• Motivational Stories i...
****** Motivational Stories in Tamil for Entreprenuers ******
சோதனையை சாதனக்குவது எப்படி
• Motivational Stories i...
பாராட்டு தரும் பலம்
• Motivational Stories i...
எல்லோருக்கும் எல்லாம்
• Motivational Story in ...
****** Other Best Motivational Videos in Tamil ******
வெற்றியாளர்களின் ரகசியம் - Secret of Success in Tamil
• வெற்றியை தடுக்க முடியா...
மனம் வெறுத்துப்போனால், இந்த விடியோவை பாருங்கள் - Loneliness Motivational Video in Tamil
• எதுவும் இல்லை என்ற கவல...
#tamilmotivation #loneliness #appleboxbysabari #motivationtamil #motivationvideo #motivationalvideo #motivationalmonday #motivationintamil #appleboxsabari #motivationfor loneliness

Пікірлер: 619
@jayalakshmijaya2934
@jayalakshmijaya2934 2 жыл бұрын
தனிமை கொடியது தான் இப்போது... ஆனால் நம்பிக்கை துரோகிகளிடையே நட்பு பாராட்டி வாழ்வதை விட.... நம் கடமை நம் எண்ணம்... செயல்... புரிந்து நாம் நடந்து.... கடந்து... போக வேண்டும்....
@kasiramanvenkadesan2694
@kasiramanvenkadesan2694 4 жыл бұрын
பலமுறை இந்த அனுபவம் உண்டு. இந்த காணொளிக்கு நன்றி... சகோதரி.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
நன்றி சகோ
@kamatchia2341
@kamatchia2341 4 жыл бұрын
இறப்பிற்குப் பின் தான் ஒரு மனிதனுடைய புகழ் பேசப்படுகிறது நீங்கள் சொன்னது உண்மைதான்
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
😃😃
@manibarathijp3302
@manibarathijp3302 3 жыл бұрын
நான் தனியாக யிருக்கும் இந்தச் சமயத்தில் இந்த பதிவு எனக்கு புது உந்துதலை அளித்தது நன்றி சகோதரி
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
நன்றி சகோ
@prabhavathishankar3902
@prabhavathishankar3902 4 жыл бұрын
இந்த தலைப்பு தேர்ந்தெடுத்தற்க்கு பாராட்டுக்கள். பல பேருக்கு வலிக்கு மருந்தாக இருக்கும். இதைப்போலவே நிறைய எதிர் பார்க்கிறோம் நன்றி சகோ.⚘⚘⚘
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
மிக்க நன்றி சகோ !! You are keeping me smiling everyday 🙏🏻🙏🏻🙏🏻🌸🌸🌸🌸🌸 Thank you so much 😊
@TrendyTamili
@TrendyTamili 4 жыл бұрын
Correct a soninga sis 👌 , தேவைப்படாத இடத்தில் காட்டப்படும் அன்பு பயனற்றது. தனிமையை நாம correct a use பண்ணா வெற்றி நிச்சயம். 👍👍👍👍
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
நன்றி சகோ !! That’s so true 👍 Most of the winners have stayed alone 🌸❤️🤝
@andichamy1607
@andichamy1607 3 жыл бұрын
உண்மை தான் அக்கா இந்த உலகத்தில் அன்பு காட்ட யாரும் இல்லை . அவங்களுக்கு தேவை பணம் தான் , கஷ்ட காலம் வரும் போது நான் இருப்பேன் என்று கூற ஆள் இல்ல. இந்த காணோளிக்கு நன்றி அக்கா
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
எல்லோரையும் அப்படிச் சொல்லி நாம் ஒதுக்கிவிடக்கூடாது சகோ.. நல்லவர்களும் இருக்கிறார்கள். அடெயாளம் காணுங்கள்.
@Sindhulipi86
@Sindhulipi86 4 жыл бұрын
என்னை அதிகமான இடங்களில் ஒதுக்கி வைக்கப்பார்கள் தங்களின் பேச்சு எனக்கு மிகவும் ஆறுதலாக உள்ளது.(காரணம் என்னுடைய நிறம்).
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
நிறத்தை வைத்து ஒதுக்குபவர்கள் அறிவிலிகள் சகோ.. நாகரிகமில்லாதவர்கள்.அவர்களுக்காக நாம் ஏன் வருந்த வேண்டும். அப்படிச் செய்பவர்களைக் கோமாளிகளாகத் தான் பார்க்க வேண்டும். Cheer up 😍❤️
@Sindhulipi86
@Sindhulipi86 4 жыл бұрын
நன்றி தங்களின் பதில் எனக்கு மிகவும் ஆறுதலாக உள்ளது.
@nilamagalseema9968
@nilamagalseema9968 4 жыл бұрын
தனிமையின் வலியை உணர்ந்தவள் 😭😭
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
No worries Saho.. you have a big chance to achieve a lot
@mariselvam4389
@mariselvam4389 3 жыл бұрын
@@APPLEBOXSABARI நீங்க என்ன சொன்னாலும் அதன் வலி கொடிது சகோ நானும் அனுபவிக்கிறேன்
@rajeshrajz8118
@rajeshrajz8118 3 жыл бұрын
Mmm sametoo
@rukshanaammu4345
@rukshanaammu4345 3 жыл бұрын
Yennaku purium.
@mariselvam4389
@mariselvam4389 3 жыл бұрын
@@rukshanaammu4345 same to you
@minifoodmaker3249
@minifoodmaker3249 4 жыл бұрын
மிகவும் அருமையாக இருக்கிறது sis. அக்கா தினமும் பேச வாருங்கள் என்று கேட்டது எவ்வளவு தனிமையில் இருந்தால் அந்த குழந்தை கேட்டு இருக்கும் sis.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Thinamum illada, monthly once that ketta 🙆🏻‍♀️ She realized our situation too , in that young age 😇 Blessed kid ❤️ Love is unconditional 🌸
@jayalakshmijaya2934
@jayalakshmijaya2934 2 жыл бұрын
எதிரிகளை நம்பலாம்... ஆனால் துரோகிகளை... ஒரு போதும் நம்ப கூடாது.... நம்பியே ஏமர்ந்து... போனேன்.... சகோ....
@panimalar6556
@panimalar6556 4 жыл бұрын
மிக நன்று சகோதரி.... நீங்கள் சொன்னதும்.... 😭எனக்கும் நிறைய அனுபவம் உள்ளது. ஆனால் இப்போது OK நீங்கள் பேசிய பிறகு மனம் தெளிவான நிலையில் இ௫க்கு .😊👍👍👍👍
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
நன்றி சகோ ..
@ishwarya7750
@ishwarya7750 3 жыл бұрын
En Iniya thanimaiyea🚶..#Lonely Is Permanent📿💥
@rajeshwarir564
@rajeshwarir564 3 жыл бұрын
Same🙂
@bhelwardanvallam896
@bhelwardanvallam896 2 жыл бұрын
Super, bold voice
@umadevimuthuraj699
@umadevimuthuraj699 3 жыл бұрын
உங்கள் Motivation speech ...எனக்கு பல நேரங்களில் தன்னையே மதிப்பீடு செய்யப் பயன்படுகிறது .......நன்றி சபரி ....உங்க Voice ...very ...gushing 😍😌
@vs-maniyan682
@vs-maniyan682 4 жыл бұрын
அருமையான பேச்சு சகோதரி நன்றி I like u
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
நன்றி சகோ
@WishesandDishesBalaaNagaraaj
@WishesandDishesBalaaNagaraaj 4 жыл бұрын
சபரி.நீ ஒரு தேவதை.அக்காவின் வாழ்த்துக்கள் 💐💐🌹🌹🌹
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏🏻😃
@arivazhakanarikee7280
@arivazhakanarikee7280 3 жыл бұрын
Oru 2weeks ah na romba lonely ah irukken Sis.... Aana unga stories ah ketathula irunthu na yedha pathiyum think panradhilla loneliness vanthuchuna udaney unga motivation story ah than paapen really it's very helpful to me.... Tq Sis keep Rocking
@kavithaambigapathi6399
@kavithaambigapathi6399 4 жыл бұрын
Very good speech, I had experience with some people they used to exploiting me then I realised and totally avoided that group of people. After your speech I’m feeling good because I made right decision. Thanks
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Thanks much Sis. Stay blessed
@raveenakv1544
@raveenakv1544 4 жыл бұрын
Thank you so much sister. I always feel for not having friends even though I'm an easygoing person. Your speech gave me a new hope for life. Lots of hugs to you.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Thank You Sis :) Keep going
@mylifemydream3275
@mylifemydream3275 2 жыл бұрын
Sister neenga solradhu kandipa ennoda life la follow pannuven. Neenga sonadhu oru periya motivation ennaku iruku. Thank you so much 😊❤🥰.
@vijayanand4952
@vijayanand4952 4 жыл бұрын
Thank you so much sister🙏.Giving love to others instead of begging for love is very Nice point.each and every point is wisdom and truth and very needed THANKS AGAIN SISTER 🙏
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ 🤝🌎
@rajeshg4536
@rajeshg4536 3 жыл бұрын
Sis tq...Intha video paathathuku apm tha na better ah feel pandren.ennaium yellarum avoid pandranga romba kastama feel pannuven....tq
@Rgv125
@Rgv125 3 жыл бұрын
அற்புதமான பதிவு.. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
@RajanRaj-yg5wl
@RajanRaj-yg5wl 4 жыл бұрын
சகோதரி அருமை நா அன் எதிர்கொள்ளும் ஒரு விஷியத்துக்கு நல்ல நம்பிக்கை கொடுத்துள்ளது.நன்றி சகோதரி
@harinikalpana220
@harinikalpana220 3 жыл бұрын
Thank you so much sister, romba lonelya feel panni alumpothu intha video parthen romba niraya visayangala unarnthathu pola iruku 🙂🙂🙂🙂
@Amalorannette
@Amalorannette 4 жыл бұрын
இதில் நிறையோ விஷியங்கள் என் வாழ்வில் நான் கடதவை என்றாலும் உங்களுடைய பேச்சு தரும் சக்தி வார்த்தை மிக உண்மையானது .மேலும் உலகத்தில் உண்மையான அன்புக்கு ஏங்குபவர்கள் பலர் இருக்க நாம் கொடுதலுடன் நம்மை வெறுப்பவர்களிடம் ஏன் நம் அன்பை செலுத்த வேண்டும் என்ற வித்தியாமான உங்கள் சிந்தனை ஒரு நிமிடம் மின்னல் பளீரென மின்னியது போல் ஒரு புதிதான திசையில் தெளிவை தந்தது மிக்க நன்றி.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
உண்மை சகோ 👍❤️ Thank you so much 🤩
@sukumars2384
@sukumars2384 4 жыл бұрын
Beautiful subject for majority of people. Thank you very much.
@subashbose1011
@subashbose1011 4 жыл бұрын
உண்மை தான் சகோ நன்றிகள் பல
@momslittlekitchenandcrafts
@momslittlekitchenandcrafts 4 жыл бұрын
Rompa nalla sonninka sister,neenka pesurathu kettathukapuram rompa nalla feel pannurean super sister neenka👌👌👌👌👌💐
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Thanks da 😁👍 Happy to hear this 👍😀🤝
@rajendranpriyanka1359
@rajendranpriyanka1359 3 жыл бұрын
The way you tell the story is really salutable. I am repeatedly watching your video. Thank you so much.
@vigneshsaravanan6524
@vigneshsaravanan6524 2 жыл бұрын
Akka really appreciate ka unga video path athuku aprm oru energetic ka iruku
@rajamanickamselvarasu7335
@rajamanickamselvarasu7335 4 жыл бұрын
பயனுள்ள கருத்துகள்,மிகவும் இனிமையான குரல்வளம், கதை சொல்லும் பாணி போன்ற அனைத்துமே மிகவும் அருமை... வாழ்த்துக்கள்.. நன்றி..💐👏
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@shakthikalaaishvarya8530
@shakthikalaaishvarya8530 3 жыл бұрын
Thank u for the motivation sis... I'm coming again and again to ur channel and watching all ur videos. I really like every content. Please don't stop them at any point....lots of love ❤️❤️❤️❤️❤️❤️
@subhaskitchen4387
@subhaskitchen4387 4 жыл бұрын
இனிய மகளுக்கு, உன்னுடைய ஒவ்வொரு பகிர்வும் மிக மிக அருமையாகவும், உற்சாகம் அளிக்க கூடியதாகவும் இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு கட்டத்தில் தனிமையில் தான் இருக்கிறார். ஆதனால் அந்த சமயத்தில் அவர்களுக்கு ஏற்றதெரு நல்ல பகிர்வு மகளே. தந்தமைக்கு பாராட்டுக்கள், நன்றிகள் மகளே.... 😊😊👍👍
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா !! நீங்கள் சொல்வது மிக மிக உண்மை 🙏🏻🙏🏻🙏🏻 மீண்டும் நன்றிகள் 🌸🙏🏻😁
@nabishanabi4095
@nabishanabi4095 2 жыл бұрын
சூப்பர் எனக்கு அப்படியே சிலிர்த்து விட்டது இந்த வீடியோ 😍😍😍😍😍
@meenameenatchi5027
@meenameenatchi5027 2 жыл бұрын
Naan ippothu intha nilamailthan irukirane. Naan lonely romba feel pannuthu irunthan. Romba romba romba romba thanka sistér. Nanum konjam konjamaga ithula iruntha veliya vara try pannurane. Video download pannikitane. 👌👌👌
@gmhari7442
@gmhari7442 4 жыл бұрын
Thank you Sabari mam . I have been listening to your motivational stories just few weeks ago. Just now I saw this video which was very inspiring and given an answer for my question for last 7 years. Finally, God has sent you as an angel to clear my mind in many ways . This video was posted 6 months ago. As I said something good is going to happen after I change my attitude and mindset today onwards. Everything happens for a reason when it is the right time. Thank you once again Sabari mam. God bless you.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Great to hear this Saho 😀 Cheers, we rock 🤝🤝🤝 Loneliness is a gift 🎁 we must utilize it wise 🤝
@farjanashifa8123
@farjanashifa8123 4 жыл бұрын
Ippodhan enakku romba nimmadhiyaga irukku thank you very much friend.
@babuhiphoptamil9813
@babuhiphoptamil9813 3 жыл бұрын
Sister unmaiyave nalla motivated panuringa.... Super👌👌🤝🤝🤝
@rajeswarishanmugavel9647
@rajeswarishanmugavel9647 3 жыл бұрын
Sariyana nerathil kidaitha aruthal mozhigal thozhi. Nandri
@Learnlanguage_6
@Learnlanguage_6 3 жыл бұрын
நன்றி அம்மா.
@meenakshijaikumar7467
@meenakshijaikumar7467 2 жыл бұрын
Enakagave sollu irukeenga sis. Thank you so much. May God bless you
@vedhavalli8329
@vedhavalli8329 2 жыл бұрын
நல்ல தைரியம் சொன்னதுக்கு ரொம்ப நன்றி
@pinkylamser4568
@pinkylamser4568 3 жыл бұрын
Super sabari Even i feel sometimes loneliness .. Keep speaking like this ....so that not only me....many will get benefit sooner or later
@kiru4530
@kiru4530 3 жыл бұрын
Really you are a such a powerful lady. You help others to overcome from their worries
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
Thanks Sago
@oldtv7510
@oldtv7510 3 жыл бұрын
thankyou so much sister.unga story enaku romba pidichiruku nala iruku sister
@sonagowran53
@sonagowran53 4 жыл бұрын
It's really motivating me... Thanku soo much😍... Ella nerathulaum othuka pattu thanimai padutha patta ponnu tha naa...im really proud to be like that now
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
நன்றி சகோ ..
@kaviyashanmugavel3213
@kaviyashanmugavel3213 Жыл бұрын
200 percent true sago..... Today I got a IT job in chennai....bcoz I am the 1 rank holder in my class but I didn't mingle with others and l am also a out of fashion. During covid lockdown my best friend who had 2nd rank is avoid me and make company with a group of people who speak at back about other lives. All People will change in anytime. So I do my work and now get a super job. Keep rocking sabari sister.
@ponnisubramani8902
@ponnisubramani8902 2 жыл бұрын
Super.ennakagavea irunkinra mathiri iruku.tq so much.
@vetrivelmurugan10
@vetrivelmurugan10 3 жыл бұрын
Hart bit for ur speech and after hearing ur voice make fresh mind everything is forget that minutes thank God ......and thank you .....
@suriyakala7119
@suriyakala7119 4 жыл бұрын
This is really useful for this quarentine period. Thank sagothari
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Thanks Sago
@Greenyvibes777
@Greenyvibes777 4 жыл бұрын
Na matravangalala keli kindal ku ullanen nethu tha.. ipo kuda feel panitu ukanthutu irunthen. Intha video ketathuku apro tha manasu nala iruku. Tq🙏
@barathip5093
@barathip5093 3 жыл бұрын
Intha kathi ellamay ennai mathiri nonthu poi valkiravarkalulu thannampikaya iruku Thanku sister
@moorthycm6299
@moorthycm6299 2 жыл бұрын
Nimirntha nanadai ......ner konda parvai...... Akka awesome lines ...... thanks lot For this....
@thirumani2602
@thirumani2602 3 жыл бұрын
Thankyou so much sister
@ksiva99
@ksiva99 3 жыл бұрын
Thank you.
@rajraja1515
@rajraja1515 4 жыл бұрын
மிகவும் நன்று நன்றி.
@sathyasivam7
@sathyasivam7 4 жыл бұрын
Nalla oru motivation sister. Unga voice and msg
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Thanks Bro 😁
@sangeethasasikumar4704
@sangeethasasikumar4704 2 жыл бұрын
Nenga romba feel panni intha story a solringa sister ennala vunara mudiyuthu.your voice anytime bold a irukkum.
@user-oj4en2ky4j
@user-oj4en2ky4j 3 жыл бұрын
Thanks akka.intha story enaku use fulla irunthathu.
@saraswathivishwanath2133
@saraswathivishwanath2133 2 жыл бұрын
Real & superb 👌
@karminisgarden6074
@karminisgarden6074 4 жыл бұрын
Everything you have said is 💯 true. It hurts badly but I learn that God has given us this time to learn valuable facts in life. Only recently I have started listening to all your stories every upload is excellent. Please upload more Sister
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Sure Sis
@selvisembai4515
@selvisembai4515 2 жыл бұрын
Thank you so much sister.... 🙏❤🌹🌹
@samrudhadeenadayalan3215
@samrudhadeenadayalan3215 2 жыл бұрын
நன்றிமகளே
@kishoregaming151
@kishoregaming151 3 жыл бұрын
Tqqq.... Sister
@umadevimuthuraj699
@umadevimuthuraj699 3 жыл бұрын
ஒருவருக்கு அவமானம் ஒரு உத்வேகத்தை கொடுக்கும் .....அதேபோல் ஒதுக்கப்படுவதும் ....தனிமை ..... பற்றி மிகவும் தெளிவாக நம்பிக்கையை தந்துள்ளீர்கள் ... ஆம் ஒவ்வொருவரும் தாழ்ந்தவரும் இல்லை, உயர்ந்தவரும் இல்லை ... ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் உண்டு ... மிக அற்புதமான, அருமையான பதிவு ...😍🌷🌷
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
நன்றி சகோ
@agnesagnes1017
@agnesagnes1017 4 жыл бұрын
Thank you👌super
@asohanmukambika1335
@asohanmukambika1335 2 жыл бұрын
👍👍👍👍கண்டிப்பாக உங்கள் நோக்கம் நிறைவேறும், இந்த பதிவு மிகவும் உபயோகமான பதிவு மிக்க நன்றி 🌹
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 2 жыл бұрын
நன்றி சகோ 🌷🌷
@kayalmaths1440
@kayalmaths1440 3 жыл бұрын
Thank you akka vaazhga valamudan
@shaluvishali4590
@shaluvishali4590 4 жыл бұрын
Arumai excellent motivational tips
@thilaga_jayasankar1903
@thilaga_jayasankar1903 3 жыл бұрын
Rompa kashdama irukku sis 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@gowthamtm2160
@gowthamtm2160 Жыл бұрын
I have feeled very introverted when I studied in clg one sister said to me you are thinking so much you are in living different place she said i can't control my tears 😭 sister whenever i am go there she said that think only
@MalathiiDurai
@MalathiiDurai 3 жыл бұрын
நல்ல தகவல். நன்றி. 👌👌
@navinmurugan1909
@navinmurugan1909 4 жыл бұрын
நன்றி தோழி
@madras2parisfrancetamilcha665
@madras2parisfrancetamilcha665 4 жыл бұрын
Most of the ppl in this world belong to the 2nd pt u said... Andha ponnu maadhiri dhaan naanum...will always expect true and honest love 😍
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
That’s true 👍 Useful is wrongly understood 🤦🏻‍♀️ We can experience this loneliness, even after living in groups 🙆🏻‍♀️ That’s the wonder 😄
@CPreethi-sp9ur
@CPreethi-sp9ur 2 жыл бұрын
Thank you mam
@ChandraKala-rh6uf
@ChandraKala-rh6uf 2 жыл бұрын
Thanku soooomuch for this story sister
@mariyaduraim1953
@mariyaduraim1953 2 жыл бұрын
Super talk akkaaaa..... Thanks lot
@diwageryogen4750
@diwageryogen4750 3 жыл бұрын
நன்றிகள் வாழ்க வளமுடன் நலமுடன்.
@nunthuthumi
@nunthuthumi 4 жыл бұрын
0.32 👌👌👌 ஒதுக்கி தான் வைச்சிருக்காங்க (யாருக்காகவும் மாறணும்னு அவசியமில்லை) 01.24 உண்மைதான் அக்கா 🤝 05.48 கடவுள் கொடுத்த வாய்ப்பு தனிமை "அருமை"
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Sure Thambi 🤝 Work hard and smart 🤝 And always stay with that 😃😀
@nunthuthumi
@nunthuthumi 4 жыл бұрын
@@APPLEBOXSABARI Hardwork பண்றேன் ஆனா அத Smart'a பண்ண தெரியல கா
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
I’ll upload a special video for that Thambi. You will get some hints.
@prabhavathishankar3902
@prabhavathishankar3902 4 жыл бұрын
@@APPLEBOXSABARIஎனக்கும் smart work தெரியலை. சபரி. எனக்கும் சேர்த்தே சொல்லுங்கபா. நன்றி.
@mangayarkarasirajasekaran7564
@mangayarkarasirajasekaran7564 4 жыл бұрын
Hi sabari. Great story.
@sasikalanagarajan7591
@sasikalanagarajan7591 3 жыл бұрын
Thanks a lot.....
@HarryPotter-cc3ot
@HarryPotter-cc3ot Жыл бұрын
Much needed one.Thank you so much akka 😇
@kalpanasweety7200
@kalpanasweety7200 2 жыл бұрын
Super akka unga Story la enaku romba pudichuruku akka 👏👏👏👏👏
@sridevijayakumar7351
@sridevijayakumar7351 3 жыл бұрын
Super 👌👌thank you sister 👍👍
@prabavathi8819
@prabavathi8819 4 жыл бұрын
Thank you
@shreeannaitv
@shreeannaitv 4 жыл бұрын
, டவுன்லேட் செய்து கேட்டுவருகிறேன் சிறப்பான தொகுப்பு. மிகவும் சாதாரண அன்புபேச்சு , அளவில்லா ஆழப்பதிந்த நம்பிக்கை. நன்றிகள்
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Thanks Sago
@sathyanarayanansubbarayan4609
@sathyanarayanansubbarayan4609 4 жыл бұрын
Superb..liked your video due to am alone. Noticed every video you coming up with good meaningful story , Pls continue your journey , Expecting more from you Thanksnga
@sweet3913
@sweet3913 3 жыл бұрын
Manadhukkuwaarudhalaga irundhadhu thanks to you .
@Entertainment_2223
@Entertainment_2223 4 жыл бұрын
Neega pesura motivation speech enaku romba usefulla iruku akka thank you so much akka
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
நன்றி சகோ .. Happy to hear this..
@Sindhaiyoorkaari
@Sindhaiyoorkaari 4 жыл бұрын
Absolutely correct sister 👌😍🙏
@nikithasmomnivethafrance5970
@nikithasmomnivethafrance5970 4 жыл бұрын
Yesterday I think who is support to me I replied myself my shade. Superb sis Barathy line with your high volume awesome.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Thanks da 👍😀 Many friends requested for it 😇 Thanks again 👍😀
@ramang2399
@ramang2399 4 жыл бұрын
அருமையான பதிவு நன்ற,,
@balajisankar3271
@balajisankar3271 4 жыл бұрын
Hi sister, I doesn't have sisters. I'm almost single. But while watching your videos i feel like being with my own sister. Thank you so much. God bless you and your family. Keep smiling.😊
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Thanks much Thambi 👍 All the best
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Thanks much Thambi 👍 All the best
@selvamanisankarram3113
@selvamanisankarram3113 3 жыл бұрын
Super Sabari.....
@jonceadison5965
@jonceadison5965 4 жыл бұрын
அருமை சகோதரி
@vishnupriyasuresh1944
@vishnupriyasuresh1944 3 жыл бұрын
Unga videos romba inspiration a iruku sis
@vickyrevenger427
@vickyrevenger427 3 жыл бұрын
Now I understand life mystery ....
@lakshmir9996
@lakshmir9996 4 жыл бұрын
Frm past 5to 6month... im keep on watching ur vidios ..witout seeing ur vidios I can't sleep......
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Thanks for this continuous support sis
@nabilash3035
@nabilash3035 3 жыл бұрын
உங்கள் வாழ்க்கை தத்துவம் பேச்சு காயம் பட்ட மனதிற்கு ஒரு மிக சிறந்த ஆறுதல்
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
அந்த நேரத்தை ஆக்கப் பூர்வமாகப் பயன்படுத்துங்கள் சகோ 🌷🌷
@nabilash3035
@nabilash3035 3 жыл бұрын
@@APPLEBOXSABARI Thanks sister
@AUSSIEtamilkids
@AUSSIEtamilkids 4 жыл бұрын
I had this experience a lot and I like to be that achiever type of personality! May be as you said, different from other people may be the reason. Good motivational speech dear Sabari sister!
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Thank you so much Sis 👍😃💐
How to overcome from financial problems  in tamil
17:58
PlanB Saravanan
Рет қаралды 4,8 М.
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 15 МЛН
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 50 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 50 МЛН
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 15 МЛН