என் 14வயதில் இருந்து கஷ்டம் மட்டுமே பார்த்து வருகிறேன் கணவரும் சரி இல்லை வாழ்க்கை முழுவதும் கஷ்டம் மட்டும் தான்
@vino3192 жыл бұрын
😢😢😢😢👍
@vino3192 жыл бұрын
Same to you be strong
@m.selvarajm.selvan39892 жыл бұрын
கஷ்டம் இல்லாத மனிதன் இந்த உலகத்தில் இன்னும் பிறக்க வில்லை.....
@sangeekarupz19862 жыл бұрын
😭😭😭😭
@karthikasrinivasan69262 жыл бұрын
Same to u 😢😭😭😭😭😭😭
@rupamythili66672 жыл бұрын
Great bro நானும் தனிமையில் வாழ்ந்துவருகிறேன். இனிமேல் உற்சாகமாக வாழ முடியும் என்று நம்புகிறேன் .11ஆண்டு திருமண வாழ்க்கையில் என்ன சாதிசிங்க கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் தவித்து வருகின்றேன.நிம்மதி தைரியம் சந்தோசமாக வாழ வேண்டும் என வேண்டுகிறேன் கடவுள்( இயற்கை) நன்றி
@banumathiarunachalam52162 жыл бұрын
இது போன்ற மனதை பக்குவ படுத்த கூடிய வீடியோக்களை தொடர்ந்து வெளியிடவும்👏
@rukeshrx12372 жыл бұрын
இரவு 2.00 மணிக்கு இதை கேட்டேன் மனத்தில் பாரத்துடன் மன நிம்மதி பெற்றேன் ❤ வாழ்த்துக்கள்
@natchiyarkutty62932 жыл бұрын
Sure
@حليمةحليمة-ض1و2 жыл бұрын
🥰🥰🥰🥰💙💙💙💓💕
@alahla27432 жыл бұрын
@@natchiyarkutty6293 6h78j7
@bala.21212 жыл бұрын
ஏங்க. மனம் அமைதி பெற ஒரு வழி சொல்லுங்க.
@SjjsjsShhshs-nd4ns Жыл бұрын
04/12/2023 1:45
@svijiyasanthi43332 жыл бұрын
மேல் சிலிர்க்க வைக்கிறது உங்கள் குரலில் ஒரு பவர் இருக்கிறது மிகவும் பயனுள்ளதாகா இருக்கிறது வாழ்த்துக்கள் அண்ணா 🎊👌👍🏻
@jayaprakashkesavan28152 жыл бұрын
யாருக்கும் தொந்தரவு கொடுப்பதில்லை ஆனால் சுற்றி இருப்பவர்கள் தொடர்ந்து என்னை தொந்தரவு செய்கிறார்கள். மனது கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறது. வஞ்சம் குடிக்கொள்ள ஆரம்பித்து விட்டது. சரியான நேரத்திற்க்காக காத்திருக்கிறேன்.
ஏண்டா ஆண்டவா என்னைய பெண்ணாக படைத்தாய் னு தோணுது எனக்கு. நெனச்ச வாழ்கை கிடைக்கல கிடைச்ச வாழ்கை um சரியில்ல பிள்ளை ஒன்றை வைத்து கொண்டு அவனுக்காக வாழ வேண்டுமே என்று வாழ்ந்து கிட்டு இருக்கேன். 😭😭😭😭😭😭😭😭😭😭😭. சாகவும் முடியல நிம்மதியா வாழவும் முடியல. வாய்விட்டு அழவும் முடியல.நா அழுதா என் பிள்ளை கஷ்டப்படுவனோ னு அழ மனசு வரல. ஐயோ கடவுளே 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@indumathichandrakumar4502 жыл бұрын
Be positive . Do breathing exercises will help you . Listen calming music.
@indumathichandrakumar4502 жыл бұрын
If you focusing on negativity, it will remains the same . Push yourself to do something interesting .
@priyapriya-oc8gr2 жыл бұрын
@@indumathichandrakumar450 okay sister thank you
@selviselvi76572 жыл бұрын
Yenkum ithu than natanthukondu irukirathu
@ravimt4628 Жыл бұрын
Be positive
@anbesivam9302 жыл бұрын
அற்புதம்... 💐
@sivassiva78152 жыл бұрын
பொருள் பொதிந்த சொற்கள்.அருமை அருமை.வாழ்வியலுக்கு உதவும் கருத்து.இயற்கையின் மொழி புரிந்தது.இயற்கையோடு இயற்கையாய் இணைந்து வாழப் பழகினால் வாழ்வு இனிது.
@geethageetha9132 жыл бұрын
அருமை யான கருத்துள்ள பதிவு நன்றி.
@chitrasanjay67362 жыл бұрын
நன்றி சகோதரா நல்ல அறிவுரை நல்ல பொன்மொழிகள் உணர்ந்தேன் கவலையை மறந்தேன் நன்றி நன்றி
@viyantamil2 жыл бұрын
Yes brother எனக்கு எப்பொழுது மனஅழுத்தம் அதிகமாக இருக்கிறதே, அந்த சமயத்தில் தனியாக bike எடுத்துகிட்டு ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத அமைதியான இயற்கை இருக்கும் இடத்திற்கு சென்று அப்படியே கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துகிட்டு இருப்பேன். அந்த travel and nature la மொத்த பாரமும் போயிடும்.
@deepakrish89402 жыл бұрын
Am also do as u said
@mathivadivu72792 жыл бұрын
Super ga bro etha kdathum yenagu manasu sathosama erugu rompa thanks ga bro
@viyantamil2 жыл бұрын
@@mathivadivu7279 🙏
@harishraj23172 жыл бұрын
Paiyana iruntha bike ponna iruntha enna bro pandrathu
@viyantamil2 жыл бұрын
@@harishraj2317 Theriyalayee bro, na bike la povan so athanala atha sonnan.
@holy4032 жыл бұрын
வார்த்தைகளின் உச்சரிப்பு அருமை சிறப்பு 👏
@mdsgroupofcompanys94602 жыл бұрын
பாரதியார் பாடல்களை உங்கள் குரலில் கேட்க ஆசை அண்ணா
@prabuprabu-py5tf2 жыл бұрын
அடங்கன் பா..நாளைய துன்பதினை போக்காது.இன்றைய சந்தோசதினை. இந்த சந்தோஷம் எவ்வளவு நேரம் இருக்குன்னு நினைச்சாலும் இருக்கிற சந்தோஷமாக போய்விடும்.... இயற்கையைப் பற்றிய அருமையான மிக பதிவு சூப்பராக இருந்தது உங்களது முயற்சிக்கு பாராட்டுக்கள் இறைவனிடம் பேசிய அந்த இயற்கைக்கு நன்றி இயற்கை மூலம் இறைவனிடம் பேச முடிகின்றது இறைவனின் சத்தத்தை நம் காதல் கேட்கிறேன் இயற்கை ரசிப்பது தான் கடவுளில் பார்ப்பதற்கான ஒரு யோகி என்பதை நீங்கள் தெளிவாக புரிய வைத்துள்ளீர்கள் வைத்துள்ளீர்கள்
@senduraja25952 жыл бұрын
அருமையான பேச்சி நண்பரே வாழ்த்துக்கள்,...
@vimalarani5703 Жыл бұрын
Wow super pesuninga neenga pesunathu kettathum manasu nimmathiya erukku nga 🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯
@saisanthanam13842 жыл бұрын
அருமையான பேச்சு அருமையான பதிவு👍💐👌
@bharathshiva78952 жыл бұрын
அருமை அண்ணா 😍😍😍❤️❤️❤️👍👍👍
@maruthusowmiya62342 жыл бұрын
🙏🙏ஓம் நமசிவாய வாழ்க 🙏
@sivaranjani49782 жыл бұрын
Ithu varai intha mathiri oru kavalai marakka seiyum oru manithanin kuralai kettathillai yetho orru aaruthal kidaithathu Pol ullathu mikka nanri
Super bro ninga atha kadavalukku samam ungalamathiri oru napar eruthal pothum. atha kadavul vasam ninga. 👍
@subalakshmi26142 жыл бұрын
Super super super annaa puthu nambikkai manathil pirakkirathu🥰
@mohanadevi17772 жыл бұрын
இந்த கதையை கேட்டு சிரிப்புடன் கண்ணீரும் வந்தது, அந்த நிலா கதை ennakum பொருத்தும் ன்னு நின்னக்குறேன்,, நல்ல கதை நண்பா 👍
@حليمةحليمة-ض1و2 жыл бұрын
😁😁😁😁😁😄😄😄
@maxell0083 ай бұрын
Nila kathai super ❤❤❤
@Dharshana3672 жыл бұрын
Anna nan ipo than depress a irunthen athunan solution theditu irunthen yen theduthalkana solution kedachichi thanks anna
@MAHAMADAMAHAMADA-wb2ep2 жыл бұрын
SALUTE DEEP TALKS TAMIL,,,,OM AASEEVAHA
@rsivakumarkumar73362 жыл бұрын
நன்றி நண்பரே வாழ்க்கை முறை பற்றிய தகவல்கள் தந்த மைக் கு
@selvaRaj-vw2jb2 жыл бұрын
சூப்பர் sir very nice advice
@jsuhanidhi55672 жыл бұрын
Arumaiyana padhivugal brother manam nimmadhi adaindhdhu
@kadabikajen2 жыл бұрын
vaalkai la mukkiyamaana edathil nikkirayn. yaarum ellatha oru kulathin arugay erandu annap paravai sillunnu kaathu and intha video paakirayn ❤️. kadavulai kandayn 🙏 for video @shrikadabi
@radhakrishnanramasamy36942 жыл бұрын
எங்கள் சேனலின் சார்பாக வாழ்த்துக்கள்👍
@shanthyvinayagamoorthy95072 жыл бұрын
Yes very true. Thank you 🙏
@arutselvi79382 жыл бұрын
அற்புதம் அருமை
@kavithavishnu27902 жыл бұрын
அருமையான பதிவு தம்பி சூப்பர் நன்றி
@subhimay26342 жыл бұрын
நிம்மதி தேடிக்கிட்டு இருக்கேன் இந்த வாழ்க்கையில்.
@RajRaj-pn4xx2 жыл бұрын
இந்த வீடியோ மனதிற்கு ஆறுதலா இருக்கிறது 👍
@marimuthu13952 жыл бұрын
அற்புதம் , 👌
@angelinaalexendar98812 жыл бұрын
Great bro.god bless u
@sabapathinatarajan62772 жыл бұрын
அருமை நண்பா
@vijilakshmi5402 жыл бұрын
Thank you sir Wonderful really valuable messagr
@viswanathan00742 жыл бұрын
அருமை அண்ணா 🙏🙏
@MagizhchiMala2 жыл бұрын
மிகவும் அருமை நன்றி நன்றி
@sahayarisona31012 жыл бұрын
Thank you bro 👍👍👍
@sheinebrettleebrettlee93202 жыл бұрын
please பண்ணி Youngest கான thoughts (எப்படி வாழ வேண்டும்) இப்போது இருக்கும் எல்லா Youngest வும் phones பார்த்து ரொம்ப வும் மனதைக்கெடுத்துக்கொண்டு இருக்குராங்க.pls அவங்களுக்காக Good thoughts share பண்ணுங்க.