I love fishing but I have no boat hhehehehe share me if you have
@Varun_Vasudev5 жыл бұрын
எனக்கு மூன்று சந்தேகம் 1. தூண்டிலில் மீன்பிடிக்க கடலுக்குள் எவ்வளவு தூரம் போவீர்கள் ? 2. நீளமான துண்டியலில் எவ்வளவு முள் இருக்கும் ? 3. அந்த தூண்டியல் எவ்வளவு நீலம்வரை இருக்கும் ?
@Meenulagam5 жыл бұрын
20 km தூரம் போவம் லைனின் மொத்தம் 150 முள் இருக்கும் அந்த லைனின் தூரம் 3km இருக்கும்
@Varun_Vasudev5 жыл бұрын
@@Meenulagam தூண்டில் போட்டு எவ்வளவு நேரம் பார்த்திருப்பீர்கள் ? நீங்க போடுற தூண்டில் தண்ணிக்கு மேல இருக்குமா தரையில் இருக்குமா ?
@Meenulagam5 жыл бұрын
1.30 hours pakkanum intha line thannir meala tan podanum