love birds முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும் வரை என்ன செய்ய வேண்டும்

  Рет қаралды 70,515

Love birds life Tamil

Love birds life Tamil

Күн бұрын

Пікірлер: 160
@mypetsmygarden
@mypetsmygarden Жыл бұрын
"It's wonderful to see your care for the lovebirds! Providing a nesting box is a great way to encourage them to breed. Make sure to place it in a quiet and safe spot, and it's fantastic to witness these beautiful birds in action. Keep up the good work!"
@ssaiberali
@ssaiberali Жыл бұрын
நன்றி நண்பரே 🐥😄
@arumugakani.r65
@arumugakani.r65 11 ай бұрын
நல்ல பயனுள்ள வீடியோ (தகவல்)
@ssaiberali
@ssaiberali 11 ай бұрын
நன்றி நண்பரே 🥰
@kajamaideenmaideen5840
@kajamaideenmaideen5840 Ай бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள்
@ssaiberali
@ssaiberali 28 күн бұрын
நன்றி நன்றி
@UmaDevi-mz5kz
@UmaDevi-mz5kz Жыл бұрын
Eggs lay panni avangaley odaichuranga sir
@SyedSyed-z7k
@SyedSyed-z7k 23 күн бұрын
Super sir correct ta sounanga
@ssaiberali
@ssaiberali 22 күн бұрын
நன்றி நண்பரே 👍
@kayalvizhik1357
@kayalvizhik1357 19 күн бұрын
4 love birds iruku athula ethu egg pottuchu nu theriyala anna....athu la oru cocktail birds vera iruku entha birds ah taniya vaiekanuma ... cocktail bird's kaila varum cage open panalam....anna ....
@ssaiberali
@ssaiberali 18 күн бұрын
Cocktail மூலம் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தால் பிரச்சினை இல்லை முட்டை இட்ட பறவை இரண்டு அல்லது மூன்று முட்டை வைத்தபின் அந்த பானையில் அடை இருக்கும் அப்போது எந்த பறவை என்று உங்களுக்கு தெரியும் முட்டை இட்ட பறவை அந்த பானைக்குள் அடிக்கடி சென்று வரும் கவனியுங்கள் நண்பரே 👍
@ArunKumar-hu2lu
@ArunKumar-hu2lu 3 күн бұрын
Kunju porrizza ottan kunjukku yanna food kottukkanum
@ssaiberali
@ssaiberali 3 күн бұрын
குஞ்சுகள் பொரித்த பின் கொடுக்க வேண்டிய உணவுகள் பற்றி வீடியோ இருக்கிறது அதை பார்த்து பயன் பெறுங்கள் நீங்கள் கேட்ட தலைப்பில் உள்ளது நண்பரே 👍
@11senthil
@11senthil 9 ай бұрын
Kunchu porichcha பிறகு female birds kunchu sappuduma? Enga veetla 3 kunchu porichthu piraku 3days piraku kuncha இல்லை
@ssaiberali
@ssaiberali 9 ай бұрын
குஞ்சுகளை கொன்று தின்னும் பழக்கம் சில பறவைக்கு இருக்கும் அதற்கு உணவு மற்றும் புரோட்டீன் பற்றாக்குறை ஆகிய காரணத்தால் நடக்கும் அதற்கு தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன உணவுகள் கொடுத்தால் இதை தவிர்க்கலாம் நன்றி
@SobaSoba-r8u
@SobaSoba-r8u 9 ай бұрын
​@@ssaiberalip
@anuruban
@anuruban 9 ай бұрын
Ama sis
@beautiful..4991
@beautiful..4991 8 ай бұрын
Thank you Anna
@sfarooksfarook9352
@sfarooksfarook9352 Жыл бұрын
Super ma 👌💕
@KaranThoothukudi61
@KaranThoothukudi61 3 ай бұрын
One egg potathu athum odanjittu??
@ssaiberali
@ssaiberali 3 ай бұрын
முதல் முறையாக இருந்தால் இப்படி நடக்கும் அல்லது கால்சியம் மற்றும் வைட்டமின் பற்றாக்குறை காரணமாக இருக்கலாம் நீங்கள் நல்ல சத்துள்ள உணவுகள் அளிக்கவும் அடுத்த பீரீட்ங் சரியாக நடக்கும்
@PriyaBackiyaraj
@PriyaBackiyaraj 9 күн бұрын
Gudn
@suganyarajenthiran8124
@suganyarajenthiran8124 Жыл бұрын
Super bro
@aarthiariskm1671
@aarthiariskm1671 11 ай бұрын
சூப்பர் நல்ல தகவல் அண்ணா
@ssaiberali
@ssaiberali 11 ай бұрын
நன்றி சகோ🐥🐣🐦
@thayasanger5746
@thayasanger5746 7 ай бұрын
Super
@ssaiberali
@ssaiberali 7 ай бұрын
நன்றி நண்பரே 🥰
@gloxcy1137
@gloxcy1137 7 ай бұрын
Bro ennoda love birds egg lay pannuthu but egg porikka matikuthu bro aprom sila egg keelaum thallividuthu bro pona winter season la erunthe porikka matikkuthu bro pot kulla poi adakkakkuthu bro romba naal achu appaum egg porikka matikkuthu bro enna reason nu sollunga bro please
@ssaiberali
@ssaiberali 7 ай бұрын
கரு உருவாக்கம் இல்லாத முட்டை பொரிக்காது அதற்கு கால்சியம் மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுகளை அதிகம் கொடுங்கள் உணவு மற்றும் பராமரிப்பு பற்றி வீடியோ இருக்கிறது பார்த்து பயன் பெறுங்கள்
@karthikriyasankari7097
@karthikriyasankari7097 Ай бұрын
ஹாய் அண்ணா நாங்க பானை வைக்கவே இல்லை. ஆனால் தீணி வைக்கிற பாக்ஸ்ல வந்து உக்காருது. கோழி அடகாக்குறமாரி இதுவும் உக்காருது. அப்போ முட்டை போடுவதற்கு அறிகுறியா???
@ssaiberali
@ssaiberali Ай бұрын
மேட்டிங் முடிந்தால் முட்டை இடும் அறிகுறிதான் நீங்கள் பானை வைத்து கொடுக்கலாம்
@corona_batch902
@corona_batch902 8 ай бұрын
Sir best color pair enna bro
@ssaiberali
@ssaiberali 8 ай бұрын
மஞ்சள் & நீலம் வெள்ளை & பச்சை இந்த ஜோடி களை இனை சேர்த்தால் நல்ல கலர் குஞ்சுகள் கிடைக்கும்
@KaniJk-sg7nh
@KaniJk-sg7nh 7 ай бұрын
அண்ணா பானைல வைக்கோல் வைக்கலாமா
@ssaiberali
@ssaiberali 7 ай бұрын
நம்ம love birds அதாவது budgis க்கு பானையில் எதுவும் வைக்க வேண்டாம் அப்படியே வைத்தாலும் அதை அவங்க சுத்தம் செய்து விடுவாங்க finches and African love birds க்கு தான் நம்ம வைக்க வேண்டும் 🤗
@8083-m1h
@8083-m1h 21 күн бұрын
😂😂😂😂
@Shirajudeen-nb7gu
@Shirajudeen-nb7gu 5 ай бұрын
Koottukkul muttaikaakka enna powder potu ikiringha
@ssaiberali
@ssaiberali 5 ай бұрын
எந்த பவ்டரஉம் போடவில்லை அதனுடைய கழிவு காய்ந்தபின் இப்படி தான் இருக்கும் love birds பானையில் எதுவும் வைக்க வேண்டாம் அதை அமைதியாக விட்டால் போதும்
@anchanadevi6401
@anchanadevi6401 2 ай бұрын
Pot ah close Pani vaikanuma
@ssaiberali
@ssaiberali 2 ай бұрын
வைத்தால் நல்லது அவர்களுக்கு சத்தம் வெளிச்சம் இல்லாமல் தனிமையை உணர்வார்கள் அதனால் சரியான முறையில் அடைஇருப்பார்கள்
@nasrinbanu7145
@nasrinbanu7145 3 ай бұрын
Flash light adichal egg kunju porikkatha anna
@ssaiberali
@ssaiberali 3 ай бұрын
ஆரம்பத்தில் அடித்து பார்க்க கூடாது 20 அல்லது 25 நாள் கழிந்தும் குஞ்சு பொரிக்கவில்லைஎன்றால் டார்ச் அடித்து பார்க்கவும் இல்லை எனில் முட்டை கலங்கி விடும்
@suganya2380
@suganya2380 Жыл бұрын
female love bird mattum than Adai kakkuma
@ssaiberali
@ssaiberali Жыл бұрын
ஆமாம் ஆனால் குஞ்சு பொரித்தால் இரண்டு பறவைகளும் உணவு கொடுக்கும்
@ravinamani2427
@ravinamani2427 Ай бұрын
சார் நான் முதல்முறைய lovebirds வளர்க்கிறேன் love birds 2 முட்டை இட்டு இருக்குது எனக்கு எப்படி பராமரிக்கணும் தெரியல கொஞ்சம் பயமா இருக்கு பறவைகள் ஆரோக்கியமா இருக்கனும் 😇
@ssaiberali
@ssaiberali Ай бұрын
நீங்கள் நல்ல சத்துள்ள உணவுகள் அளிக்கவும் அதை தொந்தரவு செய்யாமல் இருப்பது நல்லது 20நாள் முடிந்த உடன் குட்டி கள் இருக்கும் அப்போது அவர்களுக்கு சேர்த்து உணவு வைக்கவும் நமது சேனலில் வீடியோ இருக்கிறது அதை பார்த்து பயன் பெறுங்கள் நன்றி
@pratheeshpratheesh4299
@pratheeshpratheesh4299 22 күн бұрын
சாப்பாடு வைக்கும் போது கூடு ஆடுகிறது இதனால் ஏதாவது problem உண்டா
@ssaiberali
@ssaiberali 22 күн бұрын
அதனால் பிரச்சினை இல்லை பானையை எப்போதும் ஆட்டாமல் இருந்தால் போதும்
@pratheeshpratheesh4299
@pratheeshpratheesh4299 22 күн бұрын
@@ssaiberali ok
@sujaysujay7334
@sujaysujay7334 6 ай бұрын
Namba v2la oru 10 mutta mathiri iruku 2 masama iruku inno kunji parikala yanu sollungale anna
@ssaiberali
@ssaiberali 6 ай бұрын
முதலில் ஆண் பெண் சரியாக உள்ளதா என்று கவனியுங்கள் இரண்டும் பெண் பறவை ஆக இருந்தாலும் முட்டை வைக்கும் குஞ்சு பொரிக்காது அதற்கு நமது சேனலில் வீடியோ இருக்கிறது பார்த்து பயன் பெறுங்கள் நன்றி
@RajeshRajesh-qs6vw
@RajeshRajesh-qs6vw 8 ай бұрын
Sir yenga birds egg odaikuthu nanga odu vechum kuda athu egg odaikura munnadi oru vatti mutta potta athu la irunthu kutti vandhuchu apparam nanga careless sa irudhom athu baby bird rip sir athula irundhu ponnu muttaiya odaikura sir ippo yenna pandrathu sir 🥺🙏😔
@ssaiberali
@ssaiberali 8 ай бұрын
சில தகவல்கள் கமென்ட் மூலம் விளக்கம் தரமுடியாது வாட்ஸ்அப் மூலம் விளக்கம் அளிக்க முடியும் தொடர்பு கொள்ளவும் நண்பரே
@yakshinip1726
@yakshinip1726 Жыл бұрын
2 pair budgies oru kundula podalama
@ssaiberali
@ssaiberali Жыл бұрын
போடலாம் ஆனால் பானை 3அல்லது4 வைக்கவேண்டும் முட்டை இட்ட பிறகு அதிகமாக வைத்த பானையை எடுக்கலாம்
@yakshinip1726
@yakshinip1726 Жыл бұрын
But budgies fight pannuthu
@ssaiberali
@ssaiberali Жыл бұрын
வாய்ஸ் மெசேஜ் அனுப்புங்கள் 9745504574
@yakshinip1726
@yakshinip1726 Жыл бұрын
Okay
@Priyadharshini-qn8gi
@Priyadharshini-qn8gi 17 күн бұрын
அண்ணா love birds முட்டையை நசுக்குது அண்ணா please please please please reply anna 😢 please
@ssaiberali
@ssaiberali 17 күн бұрын
முட்டையை உடைத்து குடித்தால் கால்சியம் மற்றும் வைட்டமின் பற்றாக்குறை காரணமாக இருக்கலாம் நசுக்கிய நிலையில் முட்டை இருந்தால் முட்டை ஓடு தோல் போன்று வலுவிழந்து காணப்படும் அதற்கு கனவநாக்கு எஃகு புட் ஆகியவை கொடுங்கள் நல்ல சத்துள்ள பயிர்கள் ஊறவைத்து கொடுங்கள் நமது சேனலில் உணவுகள் வீடியோ இருக்கிறது அதை பார்த்து பயன் பெறுங்கள் நன்றி
@harish20202
@harish20202 Жыл бұрын
Nice information bro
@marimuthu2871
@marimuthu2871 11 ай бұрын
நண்பா ஆறு மாதம் ஆகி முட்டை வைக்க மத்துகு
@ssaiberali
@ssaiberali 11 ай бұрын
WhatsApp வாய்ஸ் மெசேஜ் அனுப்புங்கள் 9745504574
@PrabhakaranRajeshwari
@PrabhakaranRajeshwari Ай бұрын
Supar anna
@ssaiberali
@ssaiberali Ай бұрын
நன்றி தம்பி
@jaysprakash1372
@jaysprakash1372 23 күн бұрын
Brow. A love birds 20 eggs poda Anna. Pannanu
@ssaiberali
@ssaiberali 22 күн бұрын
20 egg love birds வைக்காது அதிக பட்சமாக 9 to11 வரைதான் வைக்கும் நல்ல பறவை 7 குட்டி வரை காப்பாத்தும் அதுபோல் நிறைய முட்டை வைத்தால் வேறு பறவைக்கு பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி
@RuthmaariselvamRuth
@RuthmaariselvamRuth 22 күн бұрын
Four egg hatch agi konjam valarntha piragu oru egg hatch ana piragu athai kavanikala athanala death agiduchi
@ssaiberali
@ssaiberali 22 күн бұрын
கடைசி குட்டிகளை சில பறவைகள் கவனிக்கும் சில பறவைகள் கவனிக்காது அதன் காரணம் உணவு கொடுத்து தாய் பறவை சொர்வு அடைவதால் தான் அதற்கு நமது சேனலில் குட்டி பொரித்த பின் வைக்க வேண்டிய உணவுகள் பற்றி வீடியோ இருக்கிறது அதை பார்த்து பயன் பெறுங்கள் நன்றி
@yalisaivirunthu
@yalisaivirunthu 3 ай бұрын
Anna ebga love birds egg pot ku velila potu iruku naga atha poi pot kulla vachutom
@ssaiberali
@ssaiberali 3 ай бұрын
பரவாயில்லை அதை தொந்தரவு செய்ய வேண்டாம் மீண்டும் தள்ளி விட்டால் அதை எடுத்து வைக்க வேண்டாம் அது கருவில்லத முட்டையாக இருக்கலாம்
@pandirajan5154
@pandirajan5154 Ай бұрын
சார் என் வீட்ல லவ் பேர்ட்ஸ் இருக்கு சார் அது முட்டை வச்சு குஞ்சு பொரிக்குது சார் ஆண் பறவை வந்து அந்த குஞ்சை தூக்கி வெளியே போட்டு இருக்கு சார் ஆனால் ஆண் பறவையை பிரிச்சு வச்சுட்டேன் சார் மூணு குஞ்சு பொரிச்சது சார் அதுல தாய் பறவை மட்டும் தான் சார் உணவு ஊட்டது குஞ்சுகளுக்கு ஆண் பறவைக்கு என்ன சார் பண்ணலாம் ஆண் வந்து இதே மாதிரி டு டைம் குஞ்சு தூக்கி வெளியே போட்டு விடுங்க சார்
@ssaiberali
@ssaiberali Ай бұрын
அந்த ஆண் பறவை பெண் பறவை மட்டும் கேர் பன்னும் மேட்டிங்கிற்காக அந்த ஆண் பறவை குட்டிகளை கீழே தள்ளி விடுகிறது அடுத்த முறை ஜோடியை பிரித்து போடுங்கள்
@8083-m1h
@8083-m1h 21 күн бұрын
Same😂😂😂😂
@sonabby980
@sonabby980 10 ай бұрын
Anna ennota bird's 🐣 but ellam setthu poaituthu ithuvara 5 bbys setthu potchi😢😢😢 enna pannanum bro sollugga
@ssaiberali
@ssaiberali 10 ай бұрын
உங்கள் சந்தேகத்திற்கு ஒரு வரியில் பதில் அளிக்க முடியாது என்ன பிரச்சினை என்று வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ் அனுப்புங்கள் சகோ நான் பதில் அளிக்கிறேன் நன்றி
@yuvaraj3820
@yuvaraj3820 11 ай бұрын
சார் என்னோட சிக்கு நிறைய டைம் முட்டை போட்டு இருக்கு ஆனா ஒரு வாட்டி கூட வந்து சிக்கு லே பண்ண மாட்டேங்குது ரெண்டாவது அது நாலு முட்டை அஞ்சு முட்டை போடுது போட்டோ நாங்க இந்த கூண்டு உள்ள வந்து தண்ணி வைக்க தீனி வைக்கும் போதே கத்திட்டு இருக்கோம் ஆனா நாங்க அது எந்த டிஸ்டர்பும் பண்றது இல்ல தானாவே அது கத்துது ஆனா முட்டை வைக்குது ஆனா ஒரு வாட்டி கூட குஞ்சு பொரிக்கலாம் அதுக்கு என்ன பண்றது சார் டிப்ஸ் சொல்லுங்க
@ssaiberali
@ssaiberali 11 ай бұрын
வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ் அனுப்புங்கள் 9745504574
@VeluS-jl9kv
@VeluS-jl9kv 11 ай бұрын
Same problem bro
@backiyavathi5636
@backiyavathi5636 10 ай бұрын
Anaaga love birds eggs poituruga etha Frist time
@ssaiberali
@ssaiberali 10 ай бұрын
வாழ்த்துக்கள் எதாவது சந்தேகம் இருந்தால் வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ் அனுப்புங்கள் 97455 04574
@theepaksuvitson.a.t6842
@theepaksuvitson.a.t6842 8 ай бұрын
Bro love birds muta potu atha kela thali viduthu
@ssaiberali
@ssaiberali 8 ай бұрын
அதே தலைப்பில் வீடியோ உள்ளது நண்பரே பார்த்து பயன் பெறுங்கள்
@Shajitha786-i3c
@Shajitha786-i3c 8 ай бұрын
Anna ya love birds first patha 5 eggs erunthuchi ippo patha 3eggs tha anna eruju 😢😢
@ssaiberali
@ssaiberali 8 ай бұрын
கால்சியம் பற்றாக்குறை காரணமாக சில பறவைகள் அதன் முட்டையை குடித்து விட்டு ஓட்டையும் சாப்பிடலாம் அதை கவனிக்கவும்
@ramamoorthi6750
@ramamoorthi6750 10 ай бұрын
ஐந்து மாதங்கள் ஆகுது இன்னும் முட்டை இடவில்லை என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்க
@ssaiberali
@ssaiberali 10 ай бұрын
வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்புங்கள் நண்பரே - 97455 04574
@MariyaselviMariyaSelvi
@MariyaselviMariyaSelvi 4 ай бұрын
முட்டை போட்டு முட்டைய 1 வாரம் கழிச்சி ஒடச்சுடுது என்ன பண்றதுண்ணே
@ssaiberali
@ssaiberali 4 ай бұрын
முட்டை இட்ட பறவையே அதன் முட்டையை உடைத்தால் கால்சியம் மற்றும் வைட்டமின் பற்றாக்குறை காரணமாக இருக்கலாம் உங்கள் சந்தேகங்களை வாட்ஸ்அப் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்புங்கள் 97455 04574
@ramanaarul5026
@ramanaarul5026 11 ай бұрын
என்னுடைய லவ் பேர்ட்ஸ் முட்டை வைக்குது ஆனா வெளியில தள்ளிடுவேன் என்ன பண்றதுன்னே தெரியல முட்டையை அடைகாக்க மாட்டேங்குது அடை காத்தாலும் 10 நாள் மட்டும் தான் அடை காத்து
@ssaiberali
@ssaiberali 11 ай бұрын
இதற்கு ஒரு வரியில் பதில் கூறமுடியாது நண்பரே நமது சேனலில் வீடியோ இருக்கிறது பார்த்து பயன் பெறலாம் நன்றி
@senthilpandi3598
@senthilpandi3598 8 ай бұрын
Yesterday.egg.vitha.da.odichuiruchu.anana
@ssaiberali
@ssaiberali 8 ай бұрын
அதற்கு கால்சியம் மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட கொடுங்கள் தனி கூண்டை தேர்வு செய்து பார்க்கலாம் நிறைய ஜோடி ஒரே கூண்டில் இருந்தால் தொந்தரவு இருக்கும் அதனால் முட்டை உடைக்க நேரிடும் இதை கவனிக்கவும்
@ShajidhaSajeer
@ShajidhaSajeer 6 ай бұрын
Enne seivatu male mattalama
@ssaiberali
@ssaiberali 6 ай бұрын
பதில் அளித்துள்ளேன்
@LakshmiLakshmi-tenkasi
@LakshmiLakshmi-tenkasi Ай бұрын
Anna en female bird 1 egg thaa potturuku,, aprom egg vaikala yean bro,, thinai mattum thaa saptuthu.. Other food eathum vaikanuma
@ssaiberali
@ssaiberali Ай бұрын
அதற்கு கால்சியம் மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுகளை கொடுங்கள் சரியாகிவிடும் கனவநாக்கு எஃகு புட் ஆகியவை கொடுங்கள் முதல் முறையாக இருந்தால் இப்படி நடக்கும் அடுத்த பீரீட்ங் சரியாக நடக்கும் வயதான பெண் பறவை யாக இருந்தால் இப்படி நடக்கும் இதை கவனியுங்கள் நன்றி
@Rethish3006
@Rethish3006 11 ай бұрын
எத்தனை முட்டை வெசல்லும் பொரிக்கமட்டிகுது a
@ssaiberali
@ssaiberali 11 ай бұрын
முதல் தடவையா இல்லை எப்போதுமே இப்படி நடக்குதா வாய்ச் மெசேஜ் அனுப்புங்கள் 9745504574
@Shirajudeen-nb7gu
@Shirajudeen-nb7gu 5 ай бұрын
Anna Anna kaaykari kudukkalaam
@ssaiberali
@ssaiberali 5 ай бұрын
கண்டிப்பாக கொடுங்கள் நமது சேனலில் 7நாள் 7உணவு மற்றும் கொடுக்க வேண்டிய காய்கறிகள் இலைகள் பற்றி வீடியோ இருக்கிறது அதை பார்த்து பயன் பெறுங்கள்
@Worldofsd18
@Worldofsd18 4 ай бұрын
எத்துணை முட்டை பொடும் அண்ணா
@ssaiberali
@ssaiberali 4 ай бұрын
முதல் முறையாக இருந்தால் 3 to 5 வரை வைக்கும்
@NagamariNagamari-ue7fz
@NagamariNagamari-ue7fz 5 ай бұрын
அண்ணா எங்கள் லவ்பேட்ஸ் முட்டை ஓடு மாதிரி இல்லாம தே ல் மாதிரி இருக்கு அண்ணா
@ssaiberali
@ssaiberali 5 ай бұрын
அதற்கு கால்சியம் பற்றாக்குறை காரணமாகும் வேகவைத்த முட்டை மற்றும் கனவநாக்கு கொண்ட கடலை போன்ற கால்சியம் உள்ள உணவுகளை சாப்பிட கொடுங்கள் சரியாகிவிடும்
@maruthumarathipandi9050
@maruthumarathipandi9050 10 ай бұрын
குஞ்சு பொரிக்கா என்ன செய்யனும் அண்ணா
@ssaiberali
@ssaiberali 10 ай бұрын
நம்ம சேனல்ல முட்டை வைக்கவும் குஞ்சு பொரிக்கவும் tips வீடியோ இருக்கிறது பார்த்து பயன் பெறலாம் நன்றி
@ahamedibrahim8583
@ahamedibrahim8583 Ай бұрын
Chick கீழே விழுந்து கிட்டே இருக்கு அதுக்கு என்ன பண்றது
@ssaiberali
@ssaiberali Ай бұрын
பானையின் வாய் பகுதியை மேலே தூக்கிபோல் வைக்கவும் தாய் பறவை மற்றும் தந்தை பறவை உணவு கொடுத்து வெளியே வரும் போது இப்படி நடக்கும் இல்லை எனில் உணவு பற்றாக்குறை காரணமாக அதுவே எடுத்து வெளியே இடும் அல்லது ஊணம்உள்ள குட்டிகளை அவைகள் தவிர்க்க இப்படி நடக்கும் இதில் ஏதேனும் ஒரு காரணத்தால் இப்படி நடக்கும் அதை கவனியுங்கள் நன்றி
@happytripstoursandtravels2262
@happytripstoursandtravels2262 Ай бұрын
ஒரு குருவி எத்தனை முட்டை இடும்
@ssaiberali
@ssaiberali Ай бұрын
முதல் முறையாக இருந்தால் 3 டூ 4முட்டை வைக்கும் சுமாராக ஓரு பறவை 3முதல் 9முட்டை வரை வைக்கும் தன்மை கொண்டது நண்பரே 👍
@RaniRani-ni6of
@RaniRani-ni6of 3 ай бұрын
Anna.kaekkari.kotokkaventom.bro
@ssaiberali
@ssaiberali 3 ай бұрын
ஆமாம் சகோ காய்கறி கீரை ஊரவைத்த தானியங்கள் கொடுத்தால் சில ஆண்டுகள் அதிகமாக வாழும்
@t.g.bqueen.c0m803
@t.g.bqueen.c0m803 Жыл бұрын
1 View😊
@senthilpandi3598
@senthilpandi3598 8 ай бұрын
Anna.nan.6.jodi.vachu.irukan.innum.muttai.edailla.anan
@ssaiberali
@ssaiberali 8 ай бұрын
நம்ம சேனல்ல வீடியோ இருக்கிறது அதை பார்த்து சில விஷயங்களை தவிர்க்கவும்
@ramanaarul5026
@ramanaarul5026 11 ай бұрын
ப்ரோ என்னுடைய லவ் பேர்ட்ஸ் முட்டை இடுதுளை
@ssaiberali
@ssaiberali 11 ай бұрын
நமது சேனலில் வீடியோ இருக்கிறது
@SobaSoba-r8u
@SobaSoba-r8u 9 ай бұрын
Athu coodu cutuvatu yappadi
@SobaSoba-r8u
@SobaSoba-r8u 9 ай бұрын
Atha ninja potingala
@ssaiberali
@ssaiberali 9 ай бұрын
Love birds கூடூ கட்டாது finches ஆப்பிரிக்கன் love birds மட்டுமே கூடூகட்டும் love birds க்கு பானை அல்லது பாக்ஸ் வைத்தால் போதும்
@maruthumarathipandi9050
@maruthumarathipandi9050 10 ай бұрын
முட்டையே வைக்கல என்ன பன்றது
@ssaiberali
@ssaiberali 10 ай бұрын
நம்ம சேனல்ல வீடியோ இருக்கிறது சகோ 🤗
@maheshg1974
@maheshg1974 7 ай бұрын
அண்ணா செம்மண் வைக்கலாம் அண்ணா
@ssaiberali
@ssaiberali 7 ай бұрын
சாப்பிட செம்மன் செங்கல் வைக்கலாம் பானையில் எதுவும் வைக்க வேண்டாம்
@rajaking9165
@rajaking9165 5 ай бұрын
9 முட்டை இருக்கு ஆனா பொரிக்கள 1 மாதம் ஆகுது
@ssaiberali
@ssaiberali 5 ай бұрын
சரியான ஆண் பெண் பறவையா என்று கவனியுங்கள் இரண்டும் பெண் பறவையாக இருந்தால் முட்டை வைக்கும் குஞ்சு பொரிக்காது முழுவதும் கமெண்ட் மூலம் தெரிவிக்முடியாது எனது நம்பர் கொடுத்துள்ளேன் வாட்ஸ்அப் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்புங்கள்
@UmaDevi-mz5kz
@UmaDevi-mz5kz Жыл бұрын
Ena pantrathu
@Cms.shiva143
@Cms.shiva143 4 ай бұрын
Hi
@-shorts-vlog
@-shorts-vlog 8 ай бұрын
அண்ணே எனது லவ் பட்டஸ் திணை நல்லா சாப்பிடுது ஆனா அது சிறுது நேரம் கழித்து வாயை உதருகிறது திணை எல்லாம் கக்கி விடுகிறது இதுக்கு என்ன வைத்தியம் பண்ணும்
@ssaiberali
@ssaiberali 8 ай бұрын
அதற்கு குடல் புழுக்கள் இருக்கும் டிவாமிட்டிங் செய்ய வேண்டும் நான் அதற்கு சீக்கிரம் வீடியோ போடுவேன் இப்போது நீங்கள் பப்பாளி பழம் மற்றும் வேப்பிலை கொழுந்து போன்றவை கொடுங்கள் மருத்துவர்கள் அருகில் இருந்தால் பறவையை காண்பித்த பின் மருந்து கொடுக்கவும்
@anbarasanr3513
@anbarasanr3513 Жыл бұрын
my,lovebird,is not, egg😅❤❤❤🎉
@ssaiberali
@ssaiberali Жыл бұрын
உங்கள் சந்தேகத்திற்கு நமது சேனலில் வீடியோ இருக்கிறது
@ssaiberali
@ssaiberali Жыл бұрын
Love birds breeding tips யை பாருங்கள்
@nathiyap2299
@nathiyap2299 3 ай бұрын
குருவி முட்டி அதுவே ஒடச்சா
@nathiyap2299
@nathiyap2299 3 ай бұрын
Please replie
@ssaiberali
@ssaiberali 3 ай бұрын
முட்டையை அதுவே உடைத்தால் கால்சியம் மற்றும் வைட்டமின் பற்றாக்குறை காரணமாக இருக்கலாம் நீங்கள் நல்ல சத்துள்ள உணவுகள் கட்டில் போன் அல்லது கனவ நாக்கு என்று கேளுங்கள் அதை கொடுக்கவும் சரியாகிவிடும்
@rajaking9165
@rajaking9165 5 ай бұрын
என்ன செய்யறது
@ssaiberali
@ssaiberali 5 ай бұрын
பதில் அளித்துள்ளேன்
@Saravansaravan-g3v
@Saravansaravan-g3v 3 ай бұрын
இரண்டு,,,முட்டை,,2...தல்லிவிட்டுது,,,
@ssaiberali
@ssaiberali 3 ай бұрын
அதற்கு ஏதேனும் இடைஞ்சல் இருந்தால் இப்படி நடக்கும் அதை கவனியுங்கள் இல்லை எனில் அந்த முட்டை பொரிக்கும் தன்மை இல்லாமல் இருக்கலாம் அதனாலும் இப்படி நடக்கும்
@rajaking9165
@rajaking9165 5 ай бұрын
அண்ணா ப்ளீஸ் உங்களுடைய நம்பர்
@ssaiberali
@ssaiberali 5 ай бұрын
9745504574
@SangeethaG-sd8xf
@SangeethaG-sd8xf 3 ай бұрын
i
@ssaiberali
@ssaiberali 3 ай бұрын
Halo
@happytripstoursandtravels2262
@happytripstoursandtravels2262 Ай бұрын
நான் இப்போது தான் love birds வாங்கி உள்ளேன் இன்று ஒரு முட்டை இட்டு உள்ளது 5ந்து ஜோடி உள்ளது எந்த love birds முட்டை இட்டது என்று தெரியவில்லை எப்படி கான்டு பிடிப்பது
@ssaiberali
@ssaiberali Ай бұрын
முட்டை இட்ட பறவை தான் அந்த பானைக்குள் அடிக்கடி சென்று வரும் 3 அல்லது 4 முட்டை இட்ட பின் அதுவே அடைஇருக்க ஆரம்பித்து விடும்
@SureshBabu-sss
@SureshBabu-sss Жыл бұрын
பதினோரு முட்டை போட்டு இதில் எத்தனை பொறிக்கும்
@ssaiberali
@ssaiberali Жыл бұрын
11 முட்டையும் அவங்க சரியாக அடையிருந்தால் 7டூ 9 முட்டை பொரிக்க வாய்ப்பு உள்ளது
@AffectionateFireDragon-bp1wi
@AffectionateFireDragon-bp1wi 9 ай бұрын
அண்ணா என்னோட Bird இன்னைக்கு தான் முட்டை வச்சிருக்கு ஆனா நாங்க அது இருக்க இடத்துக்கு பக்கதுல தான் வாசிங் மிசின் யூஸ் பன்றோம் நடக்குறோம் அதனால அதுக்கு எதும் தொன்தறவா இருக்குமா இப்போ தான் முதல் முறை எனக்கு தெறில கொஞ்சம் சொல்லுங்கலளேன் ப்ளீஸ்
@ssaiberali
@ssaiberali 9 ай бұрын
இடைஞ்சல் இருந்தால் அது முட்டை வைத்திருக்காது அதற்கு அந்த இடம் பழக்கம் ஆனதால் ஒன்றும் பிரச்சினை இல்லை அடை இருக்கிறதா என்று கவனியுங்கள் நன்றி 👍
@AffectionateFireDragon-bp1wi
@AffectionateFireDragon-bp1wi 9 ай бұрын
உள்ள போய் கொஞ்ச நேரம் உக்காருது கொஞ்ச நேரம் கழித்து வெளியே வருது ஆனா ஆண் மிக பாவம் தனியா உக்காந்துட்டு இருக்கு அதை பார்க்கும் போது தான்
@AffectionateFireDragon-bp1wi
@AffectionateFireDragon-bp1wi 9 ай бұрын
தங்கள் உதவிக்கு மிக்க நன்றி 🙏🙏🙏 மேலும் உங்கள் பணி தொடர்ந்து வளர வாழ்த்துகிறேன்
@ssaiberali
@ssaiberali 9 ай бұрын
ஆண் பறவை இன்னும் ஒரு மாதம் தனியாகத்தான் நிற்கும் பெண் பறவை உணவு எடுக்க வரும்போது கொஞ்சம் சந்தோஷமா இருக்கும் 4to 5முட்டை இட்ட பிறகு ஆண் பறவை தான் அடை இருக்கும் பெண் பறவைக்கு உணவு கொடுக்கும் நன்றி நண்பரே 👍🤗
@thadapalspasanga8934
@thadapalspasanga8934 Жыл бұрын
Yov neeye muttaiya flash adutsuthan vidieo yeduthu podra😂
@ssaiberali
@ssaiberali Жыл бұрын
நண்பர்களே நீங்கள் கவனிச்சீங்களா அந்த பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் நேரம் அதாவது அனைத்து முட்டைகளும் இட்டு இரண்டு வாரங்கள் கழித்தபின் எடுக்கும் வீடியோ அதனால் அனைத்து முட்டையிலும் கரு உருவாகி இருக்கும் அந்த பறவைகள் அனைத்தும் சிறுவயது முதல் என்னிடமிருந்து வளர்ந்து அதனால் நான் வீடியோ எடுத்தாலும் பயப்படாது அதனால் எந்த பிரச்சனையும் இல்லை நன்றி நண்பர்களே
Players vs Pitch 🤯
00:26
LE FOOT EN VIDÉO
Рет қаралды 47 МЛН
They Chose Kindness Over Abuse in Their Team #shorts
00:20
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 5 МЛН
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 🙈⚽️
00:46
Celine Dept
Рет қаралды 40 МЛН
love birds food list Tamil
8:29
Love birds life Tamil
Рет қаралды 47 М.
How many days to lay the eggs after budgies mating in தமிழ்
6:46
Players vs Pitch 🤯
00:26
LE FOOT EN VIDÉO
Рет қаралды 47 МЛН