love birds food list Tamil

  Рет қаралды 50,617

Love birds life Tamil

Love birds life Tamil

Күн бұрын

Пікірлер: 71
@shibas3917
@shibas3917 11 ай бұрын
மிக்க நன்றி அண்ணா மிகவும் பயனுள்ள வீடியோ தேங்க்யூ ரொம்ப ரொம்ப நன்றி பிரதர்
@ssaiberali
@ssaiberali 11 ай бұрын
நன்றி சகோ 🤗
@shanthishanthi7670
@shanthishanthi7670 9 ай бұрын
மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது நன்றி
@ssaiberali
@ssaiberali 9 ай бұрын
நன்றி சகோ 👍
@Abishaaniabi
@Abishaaniabi 3 ай бұрын
First onum theriyam irinthu intha video partha piraku ellam purinchu thank you bro romba useful irinthu anna
@ssaiberali
@ssaiberali 3 ай бұрын
நன்றி நண்பரே 👍
@shivakumar-hc2tc
@shivakumar-hc2tc 11 ай бұрын
பயனுள்ள தகவல் நன்றி
@aarthiariskm1671
@aarthiariskm1671 11 ай бұрын
சூப்பர் நல்ல தகவல் அண்ணா
@ssaiberali
@ssaiberali 11 ай бұрын
நன்றி சகோ 🤗
@harish20202
@harish20202 11 ай бұрын
Hai bro, lovebirds thinai saptu waste panratha yepdi stop panrathnu oru video podunga
@ssaiberali
@ssaiberali 11 ай бұрын
Ok bro 👍
@harish20202
@harish20202 11 ай бұрын
Nice information bro
@ssaiberali
@ssaiberali 11 ай бұрын
நன்றி நண்பரே 🥰
@Anushiya2621
@Anushiya2621 2 ай бұрын
Thank you sir❤
@ssaiberali
@ssaiberali 2 ай бұрын
Welcome to love birds life Tamil 👍
@anuruban
@anuruban 9 ай бұрын
Anna payaru kadai la vecha erumbu seekiram koondu kulla varuthu
@ssaiberali
@ssaiberali 9 ай бұрын
ஹிட்டோட பல்லிபகரப்பான் பூச்சி இதெல்லாம் வராமல் இருப்பதற்கு இட்டோட சாக்கு இருக்கு எறும்பு சாக்கு அந்த சாக்கை கூண்டை சுத்தி வரைஞ்சு விட்டிங்கனா ஒரு மூணு நாளைக்கு ஒரு தடவை வரைந்து விட்டீர்கள் என்றால் எறும்புகூண்டு குள்ள ஏறாது அதை ட்ரை பண்ணி பாருங்க நண்பரே
@estarpriyanka880
@estarpriyanka880 4 ай бұрын
Murungai keerai epdi kudukanum .vega vechee irukanuma ilana apdiye podanuma bro
@ssaiberali
@ssaiberali 4 ай бұрын
இரண்டு விதமாகவும் வைக்கலாம் உங்கள் பறவை எதை விரும்பீ உண்ணுதோ அதை கொடுங்கள் நண்பரே 👍
@Priyadharshini-qn8gi
@Priyadharshini-qn8gi 2 ай бұрын
அண்ணா முட்டை இட்டுச்சு அனா அதுவே முட்டையை உடச்சு குடிச்சிட்டு 😢 என்ன பன்றதுனு தெரியல😢😢 please anna reply please please please please 😢
@ssaiberali
@ssaiberali 2 ай бұрын
அவர்களுக்கு கால்சியம் பற்றாக்குறை காரணமாக தான் முட்டை உடைத்துக் குடிக்கிறது அதற்கு கட்டில் போன் அல்லது கனவ நாக்கு என்று கூறப்படும் கால்சியம் நிறைந்த உணவுகளை கொடுங்கள் எஃகு புட் மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுகளை கொடுங்கள் நமது சேனலில் 7நாள்7உணவுகள் பற்றி வீடியோ இருக்கிறது அதை பார்த்து பயன் பெறுங்கள் நன்றி நண்பரே 👍
@Priyadharshini-qn8gi
@Priyadharshini-qn8gi 2 ай бұрын
​@@ssaiberalithank you so much anna
@kodurirama6825
@kodurirama6825 4 ай бұрын
Tq brother
@ssaiberali
@ssaiberali 4 ай бұрын
நன்றி நண்பரே 👍
@Shifashifa5308
@Shifashifa5308 Ай бұрын
Use full video
@ssaiberali
@ssaiberali Ай бұрын
நன்றி நண்பரே 👍
@MohanRaj-xq1yu
@MohanRaj-xq1yu 3 ай бұрын
நன்றி
@ssaiberali
@ssaiberali 3 ай бұрын
Welcome to love birds life Tamil
@Queens998
@Queens998 7 ай бұрын
Anna Nilgiris mathiri hill station la epdi padhukathu valakaradhu
@ssaiberali
@ssaiberali 7 ай бұрын
குளிர்கால பறவை பாதுகாப்பு என்ற தலைப்பில் வீடியோ இருக்கிறது அதை பார்த்து பயன் பெறுங்கள் நன்றி 👍
@seenivasans9940
@seenivasans9940 6 ай бұрын
Bro நீங்க சொன்ன எதுவும் என்னோட பறவை சாப்புட மாட்டங்கிது திணை மட்டும் தான்‌ சாப்புடுது எல்லா உணவும் சாப்பிட எப்படி பழக்குவது
@NBN4820
@NBN4820 6 ай бұрын
One day திணை குடுகாதீங்க evening இந்த food வைங்க பசில சாப்டுடும்
@ssaiberali
@ssaiberali 6 ай бұрын
நீங்கள் தினமும் காலையில் இந்த புதிய உணவுகள் வைக்கும்போது சிறிதளவு மல்லி இலை புதினா இலை போன்ற அந்த உணவுகளில் கலர்ந்து வைக்கவும் அதை சாப்பிடும் போது இதையும் மெல்ல மெல்ல சாப்பிட பழகும் நண்பரே 👍
@Priyadharshini-qn8gi
@Priyadharshini-qn8gi 3 ай бұрын
அண்ணா மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே ஒரு முட்டை இடுது என்ன அண்ணா பன்றது please anna reply
@ssaiberali
@ssaiberali 3 ай бұрын
ஒவ்வொரு பறவையின் ஹார்மோன் மாற்றங்கள் காரணம் இப்படி நடக்கும் நல்ல கால்சியம் மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுகளை கொடுங்கள் கட்டில் போன் அல்லது கனவ நாக்கு என்று கூறப்படும் கால்சியம் நிறைந்த உணவுகளை கொடுங்கள் சரியாகிவிடும்
@Priyadharshini-qn8gi
@Priyadharshini-qn8gi 2 ай бұрын
Thank you so much anna 😢​@@ssaiberali
@anuruban
@anuruban 9 ай бұрын
Nalla tipes anna naanum enga veetila love birds valagura epti enna nu onum puriyala unga video paathudha follow pannitu irukka Thank you so much annaaa
@ssaiberali
@ssaiberali 9 ай бұрын
நன்றி சகோ 👍🤗
@suryaammu5404
@suryaammu5404 5 ай бұрын
Hlo bro enoda love birds mating oiruchu 25 days ana egg vaikala but panakula romba nera ukarthu veliya varthu nit veliya tha thunguthu ithuku oru solution solunga
@ssaiberali
@ssaiberali 5 ай бұрын
ஒரு சில பறவைகள் பானை மற்றும் பாதுகாப்புகளை கவனித்த பின் தான் மேட்டிங் செய்யும் சில பறவைகள் மேட்டிங் முடித்த பின் அதை தேர்வு செய்யும் அதனால் அதனுடைய பானை மற்றும் கூட்டை சும்மா போய் பார்ப்பதை தவிர்க்கவும் உணவு அளித்து விட்டு வந்து விடுங்கள் கண்டிப்பாக முட்டை வைக்கும் பொருமை ரொம்ப முக்கியம் நண்பரே 👍
@suryaammu5404
@suryaammu5404 5 ай бұрын
@@ssaiberali k bro but today birds not mating veliya varthu aparo pana kulla poi stay panuthu not mating nro
@ssaiberali
@ssaiberali 5 ай бұрын
இன்னும் 2to 5நாளில் முட்டை இட வாய்ப்பு உள்ளது தொந்தரவு செய்ய வேண்டாம் ஒரு 20நாள்அதை விடுங்கள் குட்டியே பொரிக்கும் நண்பரே 👍
@suryaammu5404
@suryaammu5404 5 ай бұрын
@@ssaiberali thank you bro
@anandaradya6156
@anandaradya6156 3 ай бұрын
Makka solam kudukalama bro
@ssaiberali
@ssaiberali 3 ай бұрын
கண்டிப்பாக கொடுக்கலாம்
@anantharajmuthiya6546
@anantharajmuthiya6546 8 ай бұрын
Anna love birds adlut ta vagalama
@ssaiberali
@ssaiberali 8 ай бұрын
அடல்ட் வாங்கலாம் ஆனால் ரொம்ப வயசான தாவாங்கி விடக்கூடாது நல்லது என்னன்னு கேட்டீங்கன்னா செமிஅடல்ட் வாங்கி ஒரு ரெண்டு மாசம் மூணு மாசம் கழிச்சு நம்ம வீடோட எல்லாம் பழகி பிரீடிங் ஆன நல்ல ரிசல்ட் கிடைக்கும்
@BalaMurugesh-ed4se
@BalaMurugesh-ed4se 3 ай бұрын
Veyka vaikkanum sir
@ssaiberali
@ssaiberali 3 ай бұрын
உங்கள் பறவை எதை விரும்பீ உண்ணுதோ அதுபோல் நீங்கள் கொடுக்கலாம்
@BalaMurugesh-ed4se
@BalaMurugesh-ed4se 3 ай бұрын
@@ssaiberali Tq sir
@velayuthams2748
@velayuthams2748 Ай бұрын
Epdi gender kandu pidikkurathu
@ssaiberali
@ssaiberali Ай бұрын
ஆண் பெண் வயது முதலியவை தெரிந்து கொள்ள நமது சேனலில் வீடியோ இருக்கிறது அதை பார்த்து பயன் பெறுங்கள் நன்றி நண்பரே 👍
@seenivasans9940
@seenivasans9940 6 ай бұрын
நா கடையில வாங்கினேன் love birds அங்கே திணை மட்டும் தான் கொடுத்து பழக்கி இருக்காங்க நான் எப்படி கொன்டகடலை பச்சை பயிறு முட்டை எல்லாம் கொடுத்து பழக்குவது
@ssaiberali
@ssaiberali 6 ай бұрын
பதில் அளித்துள்ளேன்
@anuruban
@anuruban 9 ай бұрын
Enaku oru doubt anna blue 2 green 1 mattum irukku Blue pen lovebird 2 egg potturuchu Green pen love bird blue ah distrub pannide irukku Green ku oru men lovebird vaangi kootula vitta athu sari ayidumaa
@ssaiberali
@ssaiberali 9 ай бұрын
நண்பரே ஒரே ஆண் பறவை இரண்டு பெண் பறவை செலக்சன் பண்ணாலும் சண்டை வருவதற்கு வாய்ப்பு அதேபோல ஒரே பானையை ரெண்டு பேரும் பெண் பார்வையும் ஒரே பானைக்காத சண்டை போடுறதுக்கு வாய்ப்பு இருக்கு இதற்கு தீர்வு என்னன்னு கேட்டீங்கன்னா இன்னும் ஒரு ஆண் பறவையை வாங்கி விட்டாலும் மூணு பானை ரெண்டு பேருக்கு கட்டலாம் செலக்சன் பண்ணி போற மாதிரி வாய்ப்பு ஏற்படுத்தி கொடுங்க அப்படி இல்லன்னா செபரேட்டா அந்த பெண் பறவை பிடிச்சு இன்னொரு ஆண் பறவை ஜோடி சேர்த்து போடுங்க சண்டையை தவிர்த்துக்கலாம் நன்றி
@anuruban
@anuruban 9 ай бұрын
@@ssaiberali நன்றி அண்ணா
@anuruban
@anuruban 9 ай бұрын
4 um oru kondula iru thaa prechana ill laa 3 paanai vekkaikanum athaana?
@ssaiberali
@ssaiberali 9 ай бұрын
ஆமாம் 3அல்லது 4வைங்க பிரச்சினை இல்லை
@SangeethaEditz2007
@SangeethaEditz2007 10 ай бұрын
😅
@sharmichellam8791
@sharmichellam8791 11 ай бұрын
En love birds Payaru egg food ethuvachalum Sapda matranga... Sapda vaika enna pantrathu Sollunga please
@ssaiberali
@ssaiberali 11 ай бұрын
ஒரு நாள் மாலையில் உணவு பாத்திரம் எடுத்து வெளியே வைத்து விட்டு காலையில் நீங்கள் வைக்க விரும்பும் உணவை வைக்கவும் அதில் மல்லி இலை சிறிது தூவி விடவும்
@anuruban
@anuruban 9 ай бұрын
Please reply panungaa
@ssaiberali
@ssaiberali 9 ай бұрын
Ok
@anuruban
@anuruban 9 ай бұрын
@@ssaiberali enna bro ok mattum soli mudichutinga
@ssaiberali
@ssaiberali 9 ай бұрын
பதில் அளித்துள்ளேன் நண்பரே 👍
@hakeemhakeem5952
@hakeemhakeem5952 6 ай бұрын
மல்லியும் புதினாவும் சொல்லாமல் விட்டுட்டீங்களே இதனுடைய யூஸ்
@ssaiberali
@ssaiberali 6 ай бұрын
நண்பரே love birds உண்ணும் 10 இலைகள் தலைப்பில் நமது சேனலில் வீடியோ இருக்கிறது இந்த உணவுகளின் பயன்களும் அதில் உள்ள சத்துக்களும் love birds breeding food தலைப்பில் வீடியோ இருக்கிறது நன்றி நண்பரே
How to Breed Budgies 🐣 8 Tips for Successful Breeding
21:16
Denny the Budgie
Рет қаралды 2 МЛН
Симбу закрыли дома?! 🔒 #симба #симбочка #арти
00:41
Симбочка Пимпочка
Рет қаралды 4,9 МЛН
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
БУ, ИСПУГАЛСЯ?? #shorts
00:22
Паша Осадчий
Рет қаралды 3 МЛН