தவறான பாதையில் செல்ல இருக்கும் பெண்ணை அழைத்து ஆறுதல் கூறி அவரை சரியான பாதைக்கு அழைத்துச் செல்ல அரவணைக்கும் ஷகிலா அம்மாவிற்கு வாழ்த்துக்கள்.
@yuvaraniselvaraj5076 Жыл бұрын
Shakima u interview always super ma and u helping mains
@jkrfamily889 ай бұрын
Give her a movie role
@MuruganmMuruganm-b6o8 ай бұрын
Sakila ammava Avale oru thevadi**
@knaz98012 жыл бұрын
உடலை காட்டி தான் பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் தேவையில்லை. குடும்ப கஷ்டதில் இருக்கின்றன இளம் பெண்கள் இவர்களை முன் உதாரணமாக எடுத்து கொள்ள கூடாது.
@mohammedrifnas46292 жыл бұрын
Solla easy a irukkum
@blue_moon1_12 жыл бұрын
That's her decision
@knaz9801 Жыл бұрын
@@mohammedrifnas4629 ஆண்களுக்கு பெண்கள் உடலை காட்டி videos போட்டால் கண்களுக்கு குளிர்ச்சியாக பார்க்க வேண்டியது. அதுவே உங்கள் வீட்டு பெண்கள் videos போட்டால்? Solla easy a iruku bro
@knaz9801 Жыл бұрын
@@blue_moon1_1 உங்க வீட்ல இருக்கிற பெண்கள் அரை நிர்வாண videos போட்டால் that's her decision bro.
@knaz9801 Жыл бұрын
Soundofbeatz bro Likes க்காக அரை நிர்வாண videos போட்டு பணம் சம்பாதிக்க வேண்டியது. உங்க வீட்ல இருக்கிற பெண்கள் அரை நிர்வாண videos போட்டதாக யாரவது சொன்னால் ne enna dash ku paakura அவர்களை நீ கேள்வி கேட்டுப்பார்?
@MeenaMeena-tc7or Жыл бұрын
நல்ல பொண்ணு தான் சரியான வழிகாட்டி இல்லாம அன்பு கிடைக்காம வழிதவறி போயிருச்சு அதுல இருந்து மீண்டு வரும் முடியல பாவம் பெத்தவுங்க சரியா இருந்தா இந்த பொண்ணு இப்படி ஆயிருக்க மாட்டா
@manikingmaniking7979 Жыл бұрын
Crt sis ellarukum backup story iruku 😢...
@nallathainallathai4820 Жыл бұрын
❤❤❤
@karuppaiyant58609 ай бұрын
மண்ணு திங்கறத மனுசன் திங்கட்டுமே!
@meganathmeganath14728 ай бұрын
நீங்கள் சொன்னது சரிதான்
@Vibereelsrk7 ай бұрын
100% correct....
@kkarthiga12 жыл бұрын
இந்த பொண்ணு வசதியான வாழ்க்கைக்காக தவறிவிட்டாள் இப்போ வெளில வரவும் முடியல நெனச்ச அளவு வசதியும் கிடைக்கல. ஷகிலா அவங்களோட அன்பை சொன்னதும் தாங்க முடியாம அழுதுட்டா.
@kannanp4619 Жыл бұрын
Yes
@babithas4124 Жыл бұрын
Yes ofcourse
@munikavi7784 Жыл бұрын
Unmai
@RamRam-wq1du Жыл бұрын
ம்ம்ம்ம் 💞💞
@josemichael2051 Жыл бұрын
One மேட்டருக்கு 1 lake rupees...... வசதி இல்லையா........ ராஜ வாழ்க்கை
@mounikamounika6588 Жыл бұрын
நீங்க உண்மையாகவே மனசலவுள நல்லவுங்க........நீங்கள் பேசுவதை பார்த்தால் அப்படி தான் தெரிகிறது
@DeepaHarish-2024 Жыл бұрын
I also lost my mother when I was 6 year old, dad got 2nd marriage. Also started working part time at age 12 and full-time at age 18. Also had harassment and physical abuse by my own brother as a child. Dad fully ignored me because I was girl. But i Did my degree part-time along with full time work. So pls use your problems as a stepping stone and rise up. Don't fall down and use your problem as a excuse to do wrong things. People who hurted you should feel shame by seeing your rising beautiful life one day.
@tulips21 Жыл бұрын
Well said, h r u now sissy??
@lifeisnow394410 ай бұрын
Beautiful ❤️
@Sam-p3c6o9 ай бұрын
Great and smartest. Becomes a rolemodel. Keep it up. Keep disseminate this info to other poor and needy.NRI Prof. Sam
@beautytips-lc5xp Жыл бұрын
Mother died. Father got second marriage. Leads this girl to wrong life.
@coolguy0719 Жыл бұрын
No... Because she ran away and wanted a luxurious life...
@devilisbackk9 ай бұрын
Yes absolutely....it's a social influence which is like a deadly virus among youngsters specially among females...... Girls not realising how dangerous such social media platforms are.....
@annathurainallathamby7052 Жыл бұрын
❤❤❤ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர் வாழ்வியல் சூழ்நிலைதான் ஒரு முக்கிய காரணம் இந்த இலக்கியாவுக்கும் நல்ல பேரன்ஷ் கிடைத்திருந்தால் இலக்கியாவின் வாழ்க்கை வேறுவிதமாக அமைந்திருக்கும் .இலக்கியாவுன் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ❤❤ தங்களை புனிதராக வெளியில் காட்டிக்கொள்ளும் எல்லோரும் புனிதரும் இல்லை
@prakashraj39072 жыл бұрын
இந்த உலகில் குறை சொல்ல ஆயிரம் பேர் இருப்பாங்க ஆனால் நல்ல வழிகாட்டியாய் யாரும் இருப்பதில்லை சரியோ தப்போ உன் வாழ்க்கை உன் கையில்
@suganthisugee4973 Жыл бұрын
Correct bro...
@sandhiyatharun6576 Жыл бұрын
👍
@nandagopi179 Жыл бұрын
எவ்ளோ Followers இருந்தும் .....தனிமை தான் நிஜம்னு தெளிவாகும் போது அழுகை தான்....
@niviarun8267 Жыл бұрын
பெற்றோர்களே பிள்ளைகளுக்காக வாழுங்கள். உங்கள் சுயநலத்திற்காக வாழ்ந்து எதிர்கால சந்ததியின் வாழ்க்கையை பாழாக்காதீர்கள் இந்த பிள்ளையின் நிலையை பாருங்கள். தனக்குள் அழுது வெளியில் சிரிக்கிறாள்.தாய் அன்பு இல்லை, தந்தையின் பாதுகாப்பும் இல்லை. சித்தியின் உதாசீனம் என்று தனிமை தேடி ஓடிய இந்த பெண் இன்று தனிமையின் கொடுமையை அனுப்பவிக்கிறாள்.பெற்றோரே உங்கள் உலகம் உங்கள் பிள்ளைகள் என்று வாழுங்கள். நன்றி
@mohamedrafi78992 жыл бұрын
"எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கயிலே.. அது நல்லவர் ஆவதும்.. தீயவர் ஆவதும்.. அன்னை வளர்பினிலே".. 👉 😭😭😭
@rajanbose12 жыл бұрын
But she lost her mom
@vikky14062 жыл бұрын
Sari solitala .. kilambu
@lanternlife6744 Жыл бұрын
@@vikky1406 🤣
@lanternlife6744 Жыл бұрын
Yen elarum annai ya pudchi izhukringa. Idhlam munna kaalathku dha set avum. Ipo phone exposure outside world exposure la dha elam kedraanga. Amma ena panvanga
@rajanbose1 Жыл бұрын
@@lanternlife6744 phone limit pananum, ni below fifteen years epidi valakeriyo, athu tha life long ah erukum
@MuniRani1856 Жыл бұрын
நான் 7ஆம் வகுப்பு படிக்கிற வயசுல இருந்து பஞ்சு மில்லில் வேலை செய்தேன் நான் என்ன செத்தா போயிட்டேன்
@Karthi-mx4vt Жыл бұрын
Elaar udambum oru maadhiri illa... Avangaluku aasthma irukku ..
@sindhupg5296 Жыл бұрын
Everybody can not do the same thing respect others feeling
@Xl_12578 Жыл бұрын
😂😂😂
@priyankap6386 Жыл бұрын
@@Karthi-mx4vt pplpppplppll
@onlyMusicAdditct Жыл бұрын
உங்கள யாரோடயும் Compare பண்ணாதிங்க...
@manimekalaimani2896 Жыл бұрын
எல்லாருக்கும் மனசு அப்படின்னு ஒன்னு இருக்கு எல்லாருக்குள்ளும் நல்லவங்க தான் இருக்காங்க அவங்களோட சூழ்நிலை தான் எல்லாம் மாற்றுவது அதனால யாரையும் தப்பா பார்க்காதீங்க பேசாதீங்க அவங்கள அப்பா திட்டி தப்பா பேசி தப்பா பார்த்து மரண படுக்கைக்கு கொண்டு போய்டும் நாம் எல்லாம் சாதாரண மனுசங்க அதனால தான் அது அவங்களோட வாழ்க்கை நாம் தலையிட வேண்டாம். எல்லோரும் நல்லா இருக்கணும்னு நினைப்போம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@anupapukutty85332 жыл бұрын
I feel sorry for her Initially she lost her mother very young age. No one to guide her
@krithikshakeerthy7914 Жыл бұрын
உலகத்துல விலை மதிக்க முடியாதது அன்பு மட்டுமே ... ஷகீலா mam உண்மையிலேயே நீங்க Great....இலக்கியா நீ லக்கி மா அவங்க பிலஸ்ஸிங்ஸ் கெடச்சதுக்கு
@sathishwaran.c9869 Жыл бұрын
பக்குவத்தின் ௨ச்சம் ஷகீலா மேடம்... 👍
@xavierjeganathan9162 Жыл бұрын
அனுபங்களால்தான் இந்த பக்குவம் ஷகீலாவிற்கு வந்திருக்கிறது. அவர் எழுதிய புத்தகத்தில் இதை அவரே கூறியுள்ளார்.
@muruganandam12 Жыл бұрын
ஷகிலா அம்மா மேல நிறைய மரியாதை வருகிறது வாழ்த்துக்கள்
@Sara-qw7lc Жыл бұрын
I’m surprised at how many positive comments are there for this girl.. I don’t know Elakiya and what she does but I like how mature she is 19:01 💯 Shakeela is 💖
@coolguy0719 Жыл бұрын
Mature 🤦🤦🤦🤦
@coolguy0719 Жыл бұрын
Paithiyam 🤦🤦🤦🤦🤦
@harithasparkles1858 Жыл бұрын
That last hug, that comfort in her eyes..literally moved to tears🥺
@raviviji1676 Жыл бұрын
காயம் கண்ட இதயம் குழந்தை போல.... அம்மா மாதிரி சசிகலாசொல்வதைகேள் தங்கை யே. தாயின் அரவணைப்பில் இருக்க வேண்டும் குழந்தைகள்..
@esakki3794 ай бұрын
நான் ஒரு மாற்றுத்திறனாளி . ஷகிலா அம்மாவோட உரையாடல் பார்த்தேன்.இலக்கியா உன் கடந்த கால வாழ்க்கையை எண்ணி அம்மாவோட பகிரும் போது உண்மையான மனதை அறிந்தேன்.நீ நல்ல பொண்ணு ஒவ்வொருவரின் சூழ்நிலை தான் வாழ்க்கையை மாற்றுகிறது.நீ இனி திருந்த வாய்ப்பு கிடைத்து உள்ளது வாழ்த்துக்கள்
@lakshmiwhatshappening7232 Жыл бұрын
I too got tears when she broke. First I had a different opinion about that girl but now I just wish her success and a good life 😊.. Shakeelaa mam hugs to you 🤗
@chrisuschrisriya8102 Жыл бұрын
இலக்கியா உங்கள் அறியாமை நீங்க காலம் இருக்கிறது.. சகிலா நீங்கள் அருமை தாய் எனக்கு.... ❤
@RajeshKumar-up3wj Жыл бұрын
Shakeela is well well matured. Motherly and sisterly. She is talking like Gnani. I love Shakila
@missk9753 Жыл бұрын
Shakila ma is very comforting, really mother-like person
@sathiyamoorthykasi2212 Жыл бұрын
சின்ன வயசுலேந்து உங்க படம் பார்த்து தான் வளர்ந்தேன் ஷகிலா மேடம்
@ganeshreiki5464 Жыл бұрын
Even I cried when she broke down...she didn't cry when she spoke about her pain but she cried when shakila mam expressed her concern for her because she couldn't handle little love from fellow human being ...i don't know what makes it so hard for us to show some love to fellow humans and giving hatred and criticizing others is so easy
@bhuvaneshwarimalayarasan4119 Жыл бұрын
Same thought
@umamaheswari4625 Жыл бұрын
It is true.
@lathaprakash339 Жыл бұрын
S even i hd tears
@coolguy0719 Жыл бұрын
Those tears are her own karmas... Why do you wanna cry?
The best interview n it's really painful of ilakiya s life .Shakeela amma rocks
@priyasmaart67252 жыл бұрын
ilakiya nalla ponu dha nenaikuren but Intha samugam ivala mathiruchu panam mathiruchu but Intha ponnukullaium oru pain irukum
@timepassjunction7501 Жыл бұрын
Shakeela mam I appreciate the way you and team handling very sensitive interview.. I literally got tears watching all your interview videos.. thank you for giving confidence and mental strength to the broken hearts..i feel so emotional listening to people struggle and their life and situations. .
@user-pandimuni.... Жыл бұрын
தவறான பாதையில் போய் நோய்கள் வந்து ஆட்கொண்டு வயோதிகம் ஆனவுடன் உடல் அழுகி புழு பூத்து கிடக்கும் நிலையே இதற்கு முடிவு... ஆனாலும் எந்த சூழ்நிலையிலும் பெற்றெடுத்த பிள்ளைகள் கைவிட்டாலும், இந்த உலகமே நம்மை வெறுத்தாலும் நம்மை அரவணைத்து ஏற்று கொள்ளும் ஒரே ஒரு ஜீவன் அது இந்த உலகத்தில் நம் கணவர் மட்டுமே.... ☺️☺️☺️💞💞💞...மற்றவர் குழியில் விழுந்ததை போல தானும் அவ்வழியே செல்வேன் என்று சூழ் உரைப்பது தவறு... வாழ்க்கை ஒருமுறைதான்... அதை ஒரு பெண்ணானவள் ஒழுக்க நெறியோடு வாழ பழக வேண்டும்... தாய் இல்லை, வழி காட்ட உறவினர் இல்லை என்றாலும் இந்த சமுதாயத்தில் சான்றோர்கள் இல்லாமலா போய்விட்டார்கள்..... இந்த பெண் தன் தவறை உணர்ந்து அவரின் தகப்பனார் காட்டும் நல்ல ஒரு மனிதரை மணம் செய்து கொண்டு பார் புகழும் வண்ணம் இல்லறம் நடத்துவதே இந்நாட்டிற்கும் அவர்தம் வீட்டிற்கும் பெருமை சேர்க்கும்.... அதுதான் முக்திக்கு வழி
@PAVITHRAP-k9w Жыл бұрын
Kanavarum sari illana
@NithyaNithya-d3s Жыл бұрын
சகிலா அம்மா நீங்க நல்லாயிருக்கனும் ❤❤❤❤❤❤
@queencilinnivii7 Жыл бұрын
Ithellam ena question ? Dress size interview la kekanumnu ena aavishyam irukk ? very bad question.
@manikandan-qb8sq2 жыл бұрын
Yean madam pavam antha ponnu iptillam kelvi kekkaringa... Ningalum intha ponnu age la ningalum iptithana irunthinga
@priyaanand234 Жыл бұрын
Athane
@KalaiVani-jx4gj Жыл бұрын
Naanum idha nenacha😏😏😏😏😏
@Theosalvatore2023 Жыл бұрын
Elakkiya enoda ooruthan avala chinna vayasula irunthe therium ava amma chinna vayasulaye iranthutanga avanga appa nalla drinks pannuvanga 3 pen kulanthainga avanga veetla pavam ipokooda recent ah avaloda fst akka iranthutanga udampu mudiyama ava soldrathu ellame true na romba romba chinna vayasula avala pathathu. She is true only and she is very matured now. May god bless elakkiya dont wry
@mersal_dj_Anandharaj_1996 Жыл бұрын
மதுபானம் புகையிலை மற்றும் விபச்சாரம் ஒழிக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது...😒
@kumarsathis10782 жыл бұрын
நம்பி வாங்க ஏமாந்து போங்க எதுவாக இருந்தாலும் இவர்கள் இருவரின் பேச்சுகளில் மற்றவர்களுக்கு எந்தவொரு பயனுள்ளதாக எவரும் கருதிடார்
@trueboumi60872 жыл бұрын
Inthe ponnuku nale manasu iruku , Inthe ponnu ode friend ship vachikiruvage luku ivnge true va irupage ,but makkal ellaru outing thaa pakrage manasu pakrethille ,Ene poruthe varrlum elaikiya ode manasu rombe sutham, don't worry sister God always protect you, because god ungelod manasutha parpar ,kulichi suthamma iruntha mattum sorkathuku phoke mudiyathu ,manasu suthamma irukanum , don't worry elakkiya , Ene unge sister um ,oru friend da ninaichikoge , believe god he will never hand out you, be strong 🇨🇵 God bless you 🙏
@Rajezkanna-yh7js Жыл бұрын
Ellaika is good ponnu...i was cry when she was cry...shakila amma was doing great...i love you amma
@coolguy0719 Жыл бұрын
Nee paatha
@mohamedfousulameen49912 жыл бұрын
இரண்டு பேரும் சேர்ந்து நாட்டுக்கு நல்லது பண்ணவங்க இவங்க பேட்டி ரொம்ப முக்கியம் அடா பொங்கப்பா
@gandhandash90112 жыл бұрын
Yes 👍
@justinprapaharan89792 жыл бұрын
உண்மை sago
@senthoorselviselvi30232 жыл бұрын
Nee mootu
@nivethithavenkat19952 жыл бұрын
Venum nu glamor role pannuradu vera adu dan elakiya....but shakila veetu situation sari illama avanga vera vali illama glamor roll panna vandanga.rendukum difference irruku purinchikonga
@kowsikowsi44872 жыл бұрын
👏👏👏👌👌
@sujathavelayutham4701 Жыл бұрын
பல நாள் இந்த பெண்ணிற்காக வருத்தப்பட்டிருக்கிறேன். இன்று ஷகிலாம்மா சொன்ன நம்பிக்கையான வார்த்தைகள் இந்த பெண்ணிற்கு ஆறுதலாக இருந்திருக்கும். ஆனாலும் இலக்கியா விடம் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் நடக்கும் வரை யாரையும் முழுவதும் நம்ப வேண்டாம். இதுவரை ஏமாற்றம் அடைந்தது போதும். உன்னை நீ நம்பி தைரியமாக வாழ கற்றுக் கொள் . இறப்பு என்பது எல்லோருக்கும் ஒரு நாள் வரும் அதற்கு முன் வாழ்க்கை எனும் போராட்டம் என்றாவது ஒரு நாள் நிச்சயமாக வெற்றி தரும் என்பதை நீ நம்பி செயல்படு.
@arunaarmy9013 Жыл бұрын
Her cry shows her loneliness.....God bless you.....
@coolguy0719 Жыл бұрын
Her karmas
@sathyavikram2007 Жыл бұрын
இலக்கிய அழகான தமிழ் பெயர்.உலகத்திற்குகாக நீங்கள் வாழ நினைத்தால் வாழ முடியாது.நீங்கள் கஷ்டப்படும் போது யாரும் உதவி செய்யவில்லை உதவியும் செய்ய மாட்டார்கள். Comment panuvaga romba தவறான வார்த்தைகளை பயன்படுத்தி பிறர் மனதை காயப்படுத்தும் சிலர் மனிதர்களை நினைத்து நீங்கள் கவலை படாதீர்கள்.happy ah iruga sister
@easytasty8133 Жыл бұрын
Shakeela mam 'Na iruken' nu sonna oru word la ilakkiya aluthuttanga ithula irunthu antha ponnu evlo thanimai la irukkranu puriyuthu
@srividya2192 Жыл бұрын
கஷ்டமாக இருக்கு....அழகான பொண்ணு....நல்லதே உங்களுக்கு கிடைக்கணும்னு என்னுடைய prayers.... shaki அம்மா.....I love you ♥️ you are too warm....Your words....truly gives her strength.
@@senthilkumar-js8st no no...நான் அப்படி சொல்லவே இல்லைங்க... எல்லாருமே...எப்போதும் happyaga இருக்கணும்...அவ்ளோதான் பா...
@Priyapw5du9 ай бұрын
💥நம்ம நல்ல வழியில் போறதும் கெட்டவர்களை போடுவேன் நம்ம கைல தான் இருக்கு 💥
@chill_30_secs Жыл бұрын
No one would ask a famous or rich stars this much of inconvenient questions.. 😡Money can play on any ground.. 😡😡
@coolguy0719 Жыл бұрын
If they have proof they will be questioned
@Subaa-r2s Жыл бұрын
இலக்கியா ரொம்ப அழகா இருக்கீங்க முகத்தில குழந்தை தனம் கூட மாறல உங்க உடம்பு உங்களோட பொக்கிஷம் அது கடவுள் கொடுத்தது அத கண்ட கண்ட கண்ணுக்கு விருந்தாக்காதீங்க நீங்க நீங்களா இருங்க இங்கே யாரும் ஒழுக்க மில்லை social responsiblety யோட இருங்க அது போதும்
@myworld1806 Жыл бұрын
Sahakila mom good soul💞
@TAMIL1005 Жыл бұрын
இலக்கியா நீங்கள் அழுததை பார்த்து மனசு ரொம்ப கஷ்டம் ஆகிடுச்சு
@RundranMaha Жыл бұрын
உயிர் வாழ, அடுத்தவருக்கு நேரடியான பாதிப்பு இல்லாமல் செய்யும் எதுவும் தவறு இல்லை.
உலகின் சிறந்த பெண்கள் இருவர் பேசுகிறார்கள்.Behindwood Mama
@devarajan22912 жыл бұрын
Yoov galatta channel la kuda bw titra pathiya..
@surekamurugesan4261 Жыл бұрын
Nerkonda paarvai la theni suganthi vs divya kallachi pathutu vanga
@abimani7817 Жыл бұрын
பாவம் அந்த அக்கா அவங்களுக்கு என்னா கஷ்டமே அவங்க வீட்ல சப்போட்டு இருந்தா ஏன் இப்படி இருக்கா போராங்க பாவம் அவங்க மனசு கஷ்டடப்படுவாங்க தயவு செய்து யாரும் யாரையும் கஷ்டப்படுத்தாதீங்க பா பாவம் நம்ம ஏதாவது பேசானும் பேசிட்டு போயிடுவோம் அந்த வார்த்தை எவ்வளவு கஷ்டப்பட்டு பாவம்
@ramyakarthik6782 Жыл бұрын
Correct
@girijadeenadayalan71132 жыл бұрын
கவலை பட வேண்டாம் இலங்கியா இதுவும் கடந்து போகும்
@johnmuhesh7182 ай бұрын
இலக்கியவுக்கும் சினிமா வாய்ப்பு தரலாம். ஒருவள் அப்படி ஆனதுக்கு காரணம் அவள் சிறுவயதில் இருந்து பட்ட கஷ்டம்
@sakthisk8678 Жыл бұрын
பிறக்கும் போது யாரும் தேசியக பிறப்பது இல்லை... சூழ்நிலையும் சந்தர்ப்பங்களும் தான்... சிலறை தொலைது விடுகிறது
@rajrajan3137 Жыл бұрын
Nice brother
@janudeepak7995 Жыл бұрын
Correct 💯
@vasisivasithan Жыл бұрын
உடல் நீ இல்லை. அது உன்னுடையது. அதை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும். மற்றவர்கள் மீது கவனம் வேண்டாம்.
@kannanp4619 Жыл бұрын
உடம்பை காட்டி பணம் சம்பாதிக்கும் பெண்கள் கடைசி காலத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு வார்கள் அதுக்கு திரைப்பட நடிகைகள் உதாரணம்
@Universaltruth8082 жыл бұрын
Appreciate Shakeela for your beautiful knowledge and so deep in understanding other minds.. So humanitarian.... I wish Elakiya a good success ahead. I too was scolding her but I really felt so bad and felt so sorry about her when she started to cry when you asked her to take your ph number... Heart felted... Divine bless both of you. 👍🙏🤝👌🤘👏
@coolguy0719 Жыл бұрын
What did she understand? Her innocent victim card after doing everything?
@celebritytoday86652 жыл бұрын
அப்பா அம்மா கவனிக்க முடியவில்லை என்றால் உடம்பை மட்டும் மூலதனமாக வைத்து சம்பாதிக்க வேண்டிய நிலைமை இருக்கு ஏனென்றால் அதில் தான் நோகாமல் நுங்கு உரிக்க முடியும். கஷ்டப்படத் தேவையில்லை கரும்பு தின்பதற்கு கூலி வேறு
@nsureshkumar9719 Жыл бұрын
👍👍
@thenimozhithenu Жыл бұрын
Sari Ava chercter adu. Ne angal rowdisam banugiragal. Adu ketka dhillu eruka
@sakthivani6792 Жыл бұрын
Eva poi sollura
@sumioffcial Жыл бұрын
சகிலா மேம் இவ ஆக்சன் கிங் 😅😅😅😅😅😅
@anusurya9142 Жыл бұрын
She is so innocent🥺 la💓💓💓
@coolguy0719 Жыл бұрын
Ava innocenta illa neenga ellam paithiyama 🤦🤦🤦
@thulasiram.s5310 Жыл бұрын
Maybe after this interview ilakkiya mela irukara bad opinion koraium nu nanaikuren
@Suresh268942 жыл бұрын
just 25..inum paaka vendiya vaazhkai neraya iruku..intha dance video etc etc la azhagu irukum vara than..vayasu irukrapave spotlight vitu etha govuravamama vela senji polachuka
@sumioffcial Жыл бұрын
இவல மாதிரி யாரும் பன்னல மேம் இவ ஓவர் பளய டிக்டாக் வீடியோ பாருங்க நெஞ்ச இருக்காது இது ஊசி பலூன்
அவளை பார்த்தால் அன்புக்காக ஏங்குபவள் போல் தெரிகிறது.
@RavichandrenChandrenravi8 ай бұрын
உங்கள விட இதயம் பெரியது கடவுள் ரொம்ப பெரியவர்.😊😅😮😢🎉😂❤
@jessiedinakaran285 Жыл бұрын
இலக்கியா பேர் சூப்பர் நீயும் ரொம்ப அழகா இருக்க கவலை வேண்டாம் இதுக்கு மேலும் இப்படியே இருக்காத மேலும் முன்னேறி வா நல்லாயிரு வாழ்ந்து காட்டு கல்யாணம் பண்ணிக்கோ
@jayakumar283 Жыл бұрын
Elakiya unmaiyavey nalla ponnu, sariya guide pannathatu nala ipti aagitanga. But unga future life rompa nalla irukum elakiya. Kavala padathinga. All the best for your further life 🤝👍
@rajavadhani8302 Жыл бұрын
Loneliness is always danger. No matter how perfect we are, we will ended up in tragedy. I really appreciate shakeela mam for asking her to take her number. Not all ppl will have kind heart.
@coolguy0719 Жыл бұрын
Jaadiketha moodi. So only she took...
@elangovanrelangovanr13482 жыл бұрын
துப்பரவு தொழிலாளர்கள் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடையில் பணியில் ஈடுபடும் பொழுது ரோபோடிக் இயந்திரம் பயன் படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்.....
@rajthedoctor2 жыл бұрын
Avaru sothuku ena panrar bro epa paru case ah potutrukar
Elakiya akka fan sollika romba,,🙏🙏🙏 perumai padukiren
@gaythrigayu93222 жыл бұрын
Shakeela Amma is best Amma..pure heart from malaysia
@umakarthik9962 жыл бұрын
ஷகீலா #அம்மாவா... உங்க அம்மாவ இதை விட கேவலப் படுத்த முடியாது
@vikky14062 жыл бұрын
@@umakarthik996 avanga amma vida nalla amma pola bro
@coolguy0719 Жыл бұрын
@@umakarthik996 Rightu 🤣🤣🤣🤣🤣
@sumioffcial Жыл бұрын
இத யாரும் கல்யானம் பன்ன மாடடா இனி கர்யானம் பன்னி அவன் கிட்டகாமிக்க ஒன்னுமில்ல
@sheelasamy8304 Жыл бұрын
Feel so sorry for her. Loneliness is a very painful for every human being. Without mum it's so difficult in life. Hope you find your peace, good luck❤️
@sudha81 Жыл бұрын
Without mom life is very difficult very painful be good
@bsyours1690 Жыл бұрын
Yes true..even ppl with mum can divert in their life..not to mention this baby gurl with no mum n good family background..she is just 25 ..i was so stupid n not matured at this age..so watever she did was without maturity..we always must forgive kids for their mistakes and help them to grow..wr will not lose anything by showing love to ppl around us..spread love
@muthuarasugopal Жыл бұрын
Yes ur right.. Now with out my mother I am struggling a lot for food and medical help
@coolguy0719 Жыл бұрын
Why sorry for her?
@coolguy0719 Жыл бұрын
She had a family you fool 🤦🤦🤦
@Mohamed-wk4jk Жыл бұрын
உடலை அளவோடு காட்டினால் அழகாக ரசிப்பார்கள், அளவுகடந்து போனால் யாருவேனாலும் அழைக்கலாம்…. எனவே பெண்ணிற்கு பெண்ணியம் ஒரு மதிப்பற்றது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்…
தனிமை வயது முதிர்ச்சி மன அழுத்தம் எப்பேற்பட்ட மனங்களையும் காயப்படுத்தும் அதன் வெளிப்பாடுதான் இப்படியான மனிதங்கள் தவறுதலான வழியில் தள்ளப்படுகிறார்கள் அப்போது புரியாது காலம் என்பது நீ மறந்தாலும் நியாபகப்படுத்தும் அது மோசமான. இனிப்பான விஷம் ...
@janudeepak7995 Жыл бұрын
Super
@ITS_ME_GHOST_HUNTER.officel41 Жыл бұрын
Guide பண்ண ஆள் இல்லைனா அவுத்து போட்டு நடிக்கலானு நினைக்குற அளவுக்கு உனக்கு அறிவு இல்லாம போய்ருச்சா
@meshalssonlineschool Жыл бұрын
She needs true love and kindness from people. God bless her
@ravikumarm4090 Жыл бұрын
Shakila akka nu sonna kooda paravala shakeela amma nu ivanunga urutturadhu tha erichala iruuku. Naalaiku trichy sadhana, ilakiya, rowdy surya ivangalukkum vayasaagum avangalayum amma nu solluvingala? Shakeelavuku vayasagala na ilakiya idathula tha inneram irundhiruppanga.
@user-pandimuni.... Жыл бұрын
உடல் ஒரு ஆலயம்.. அதில் கண் கண்ட தெய்வம் என்பவர் நம் கரம் பிடித்த கணவராகதான் இருக்க முடியும்... ஒரு வேலை அவருக்கோ அல்லது நம் குடும்பத்திலோ எந்த சூழ்நிலை வந்தாலும் நாம் தன்மானத்தை இழந்து விடாது தன்னம்பிக்கையோடு எதிர்த்து நிற்க கற்றுக்கொள்ள வேண்டும்... பத்து வீடுகளில் பத்து பாத்திரங்களை கழுவினால் கூட இன்றைய காலகட்டத்தில் குடும்பத்தை வழி நடத்த முடியும்... மாறாக தவறான முறையில் வாழ்க்கையை நடத்துவது என்பது தீர்வாகாது... அவச்சொல் வாங்குவதோடு அது வாழ்வை முடித்துகொள்ளவும் ஏதுவாக அமையும்
@mullai5079 ай бұрын
எனக்கு உங்க கஷ்டம் நல்லாவே தெரியுது ஆனாலும் youtubeல எவ்வளவு வீடியோஸ் இருக்கு இத பண்ணி தான் பேமஸ் ஆகனு ம் ஒரு அவசியமும் இல்லைஇல்லை amma இல்லாமல் இருக்கிறீர்கள், ரொம்ப சின்ன வயசுல இருந்து கஷ்டப்படுகிறேன் நீங்கள் முதன் முதலில் டிக் டாக் பண்ணுறப்ப சாரில தான் பண்ணி இருக்கீங்க பண்ணக்கூடாது நீங்க ரெண்டாவது வீட்டு திட்டம் பண்றப்ப லைக் வந்திருக்குனா அது உங்களுக்கே புரிஞ்சுக்கணும் அது தப்புன்னு புரிஞ்சி இருக்கணும் பண்ணது பண்ணிட்டீங்க இனிமே இனிமேலாவது அந்த தப்ப பண்ணாம இருங்க
@celebritytoday86652 жыл бұрын
படிப்பு மேல் நம்பிக்கை இருந்தால் மட்டும் தான் படிக்க முடியும் குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைத்தால் எப்படி படிப்பு வரும்
@sachinantony4621 Жыл бұрын
Super
@nivethav8994 Жыл бұрын
Ella manushangalum thappu pannuvanga but learn pannikittu mistakes ah correct pannikanum avlotha intha life ithu romba normal ella humans um apditha so please irukkura intha short life yaarayum negative ah pesi kudge pannathinga unmayave akkara iruntha kooptu pesi dhariyamum anbum kuduthu nallatha solli kodunga puriya vainga illana vitrunga ethukku avangala apdila thappa pesi avanga time, day ah bad ah feel pannavakanum❤️🙏🏻
@peru_enum_vaikala9393 Жыл бұрын
Nobody can perfect in the world, because situation has been changed the person. Don't hurt anyone spread love 💕💕💕 #spreadlove
@vision4261 Жыл бұрын
Exactly 💯
@mythilikannan6503 Жыл бұрын
Super brother...
@radhasoundharapandian7494 Жыл бұрын
True..
@lakshmishanmugam8829 Жыл бұрын
True pa
@saravananmalar.s46602 жыл бұрын
இது. பேசுவது எல்லாம். பெய். மாறி. தெரியுது. பழமொழி ஒன்று செல்லுவாங்க. பெய்சென்னாலும். பெருந்துசெல்லானும். அம்மா. இல்ல. செல்லுராங்க.ஆசரமங்களில்.வளரும்.குழந்தைகள்.அம்மா.அப்பா.இல்லாத.குழந்தைகள்.நல்லா.வளரலையா.அம்மா.இல்லாத.குழந்தைகள்.ஒருசில.வழிதடம்.மாறி.பேவங்க.
@mithuslifestyle59382 жыл бұрын
பெய் ya adhu பொய் bro பொருந்த சொல்லணும் பேவங்க இல்ல போவாங்க
@nazeeraiqbalnazeeraiqbal6306 Жыл бұрын
🤣🤣🤣🤣
@sakthivani6792 Жыл бұрын
Eva poi than sollura. Ellame poi poi
@Welldone7821 Жыл бұрын
Shakeela ma asked questions like a mother!!
@afrahfathima5393 Жыл бұрын
Elakkiya avangale thappa tha nenachi irundhen ivlo naala but she is very super bold girl neenga life la nalla iruppinga.. Happiya irunga don't worry
@coolguy0719 Жыл бұрын
Books girla 🤣🤣🤣🤣
@matheww5415 Жыл бұрын
Athu implants tha nu paakaruvangalakku teriyum🤭
@jothi5225 Жыл бұрын
Elakkiya feel pannatha onakku na irukken sooo yarum illanu ninikktha da. Na o akka,amma nu ninachukko. Okva alatha. Enakkum amma illa. Same story. Dont feel chlm.😢🫂🤝😭😭
@shivanishivani1439 Жыл бұрын
அது அவங்க இஷ்டம் எது வந்தாலும் அவங்க பாக்க போரங்க....நீங்க தவறான கருத்து தெரிவிக்க வேண்டாம்....உங்கள் வீட்டில் என நடக்கிறதோ அதை பாருங்கள் ...🙏🙏🙏🙏
@BB_creation19762 жыл бұрын
Shakeela Mam parrattugal.... Na iruka nu soldra ungala mathiri oru heart yellarukkum iruntha...... Suicide Nadakkathu..... Ilakkiya past is past.... Be happy.... Best Wishes...