கடவுள் பத்தின என்னுடைய எண்ணத்தை அப்படியே சொல்றிங்க.... மெய் சிலிர்த்து இருக்கேன் மா.... அருமை அம்மா...👍🎂
@anandhananandhan37992 жыл бұрын
அக்கா விவேக் சார் போன்று நீங்களும் மக்களுக்கு நல்லா கருத்துகளை வழங்குகிரிர்கள். அருமை
@carounagarans62192 жыл бұрын
Madam, try to know her power personally. Then you. Find your. Judgement. . It is possible to acquire. Such. Powers . by. Gymnosophists. I. am also in the meditation. Even I can make anyone like her. But she is anonymous to me.
@careerzone9446 Жыл бұрын
Akka super akka Antha amma hair straight panni Aari work pannina blouse ellam pottu irukku Antha amma peariya fraud ellammea pakka drama akka Ivingala namma makkal than pathikka paduranga
@spidy44038 ай бұрын
Please talk about RAJINI AMMA fraud, money minded lady.
@sahadevant55382 жыл бұрын
தெளிவாக தமிழில் பேசியதற்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் பயனுள்ள கருத்தை சொல்லி இருக்கிறீர்கள் நன்றி
@enithar7291 Жыл бұрын
😂😂😂😂 சொல்வதெல்லாம் உண்மை💯 அந்த அம்மா ஆடு நாங்க இப்போ சாமியார் வேஷத்துல ஆடுறாங்க😂 எனக்கு சிரிப்பு தாங்க வருது
@thavavisshnu92016 ай бұрын
தீவிரமான இந்து பக்தி கொண்டவள் தான் நான் ஆனால் இந்த பொம்பளை மீது மட்டும் அவ்வளவு வெறுப்பு வந்தது இந்த பொம்பளை செய்வது ஃப்ராட் என்று தெரிகிறது ஆனால் யாரும் கேட்க மாட்டேன் என்கிறார்கள் நீங்கள் இந்த பதிவை போட்டது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது
@muthurichart85183 ай бұрын
Correct
@gomathymeignanamurthy78512 жыл бұрын
ஷிகி நீங்கள் தெளிவான ஆள் 😀😀😘👍🏼👍🏼
@sundariks51846 ай бұрын
அனுபவம் பேச வைக்கிறது.
@rramesh93052 жыл бұрын
நீங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மை . ஷகிலா.மேம். நீங்கள் சொன்ன பதிவு அனைத்தும் அருமை . வாழ்க ஷகிலா புகழ்.
@elizabethjoseph28422 жыл бұрын
J***bbn0
@premaprema16742 жыл бұрын
Hi
@manrayanithya50442 жыл бұрын
SEE 🌷manraya nithya🌷
@jvchannel14112 жыл бұрын
@@manrayanithya5044 0
@chandrasekaranchandrasekar93822 жыл бұрын
நன்றி சகோதரி
@shrisanchi83572 жыл бұрын
Maam neenga sollurathu 100 💯 unmai. En manasula thonurathu apdiya solluringa .. respect you maam .. 🙏🏻 Love 💕 from Sri Lanka 🇱🇰
@Kalpanamurugesan262 жыл бұрын
உலகத்துக்கு முக்கியமான பதிவு அம்மா🙏 இப்பதிவு போட்டதுக்கு நன்றி
@lakshmi40862 жыл бұрын
சகிலா அம்மா 👏👏👏👏👏👏👏👏👏👏👏 சகிலா அம்மா 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 தெளிவான அழகான பேச்சு பேச்சு அழகான தமிழ் பேச்சு 👏👏👏👏👏👏👏👏 சகிலா அம்மா 👏👏👏👏👏👏👏👏👏💗💛💙💜❤💚💗❤💜💛💙💜❤💗💚💗💜💙💛💗❤💜💛💙💚❤💜💙
@sundaridhandapani11442 жыл бұрын
T v விஷயம் நீங்கள் சொல்வது சரி நிறைய விஷயங்கள் என் வாழ்க்கை மில் நடந்து இருக்கிறது மிகவும் யதார்த்தமான பேச்சு வாழ்க வளமுடன்
@tjayakodi63232 жыл бұрын
கடவுள் நமக்குள் அறிவாகவும் அன்பும் கருணையுமாக உள்ளார். இதைத்தான் பெரியோர்கள் அறிவே தெய்வம் அன்பே தெய்வம் என்று சுருக்கமாக சொல்லி வைத்தார்கள். சொல் எண்ணம் செயலில் தூய்மையே கடவுள்.
Very good judgement akka wish u happy new year ❤️🙏🙏
@rajKumar-lc8fl2 жыл бұрын
சூப்பர் அம்மா அருமையான பதிவு 👏👏👏👏😄😄😄உண்மையை சொல்லுறீங்க 👍
@mjjothi10592 жыл бұрын
👍
@gokulpriyan53192 жыл бұрын
நீங்கள் சொல்வது அருமையான பதிவு அம்மா ஆனால் இந்த முட்டாள் மக்கள் இருக்கும் வரை நாம ஒன்னும் பன்ன முடியாது மா❤️
@josephinajames90902 жыл бұрын
முட்டாள் மக்கள் தான் உளரும் அரசியல்வாதிகள் ஆட்டம் போடும் மதவாதிகளை வளர்த்து விடுகிறார்கள்.
@sivagamisekar18892 жыл бұрын
உமது மதத்தில் தான் இது மாதிரியான ஆட்டம் அதிகம்
@radhadinoo44872 жыл бұрын
@@sivagamisekar1889 எல்லா மதத்திலும் கெட்டவனும் இருக்கிறான் . கடவுள் ஒன்றே. அரசியல் செய்யாதீர்
@sivagamisekar18892 жыл бұрын
@@radhadinoo4487 கடவுள் ஒன்றே என்றால் ஏன் சாத்தான் என்று எங்களைக் கூற வேண்டும் ஒரே மதத்தில் இருந்து விட்டுப் போ க்கின்றார்கள் ஏன் மத மாற்றம் செய்கின்றீர்கள் நாங்கள் அரசியல் வாதிகளும் அல்ல மத வாதிகளும் அல்ல அருமையான எதற்க்கும் நிகறில்லாத வாழ்வியல் முறைக் கொண்ட எங்கள் மதத்தை மற்றவர்கள் தாழ்த்தும் பொழுது பதில் கொடுக்கின்றோம் அவ்வளவுதான்
@VarshiVarshi-uw6yl Жыл бұрын
Idhu unmyave kadavul ha😮😮
@ganeshmic1472 жыл бұрын
அருமையான ஒரு பதிவு மக்களை முட்டாளாக்கும் இந்த செயலை விழிப்புணர்வுடன் இருக்குமாறு கண்டிப்புடன் உணர்த்தியமைக்கு மிக்க நன்றி சகோதரி
@raviabhilash13952 жыл бұрын
Sister you are such a respectable person.. God bless you always your good heart.
@karthikeyan37082 жыл бұрын
தெளிவான பேச்சு ஷகிலா மேடம் நன்றி.
@SanthoshKumar0a12 жыл бұрын
Adra sakke, adra sakke sakke. Excellent content and good going
நம்மைநாமே புரிந்து கொண்டால் போதும் கடவுள் கண்முன்னே
@nirmalashyam67752 жыл бұрын
Very true Mam. Appreciate spreading this message across our people
@chandrasekaran42432 жыл бұрын
மிகவும் தெளிவாக, அறியாமை என்றால் என்ன என்பதை தெளிவாக்கினீர்கள்,விழிப்புணர்வு மக்கள் பெறவேண்டும். நன்றாக வலியுறுத்தி சொல்லியுள்ளீர்கள். நன்றி.
@ravichandrang37242 жыл бұрын
இவ்வளவு தெளிவா பேசுற ஷகிலா அம்மா மாதிரி அந்த கடவுள் அப்படின்னு தன்னை சொல்லி கொண்டு இருக்கும் அன்னபூரணி அம்மா பேச வில்லை.நல்ல பாடம் எடுத்து உள்ளீர்கள். நன்றி.
@venkatasamyn19942 жыл бұрын
Advanced Happy new year sakilamma and pugal, ventukili Bala, Ashwin and shivangi ,baba master.
@kshashikalacookingchannel74802 жыл бұрын
Very nice and sensible views ma'am, thanks for creating awareness about this issue 😊😊
@Mr.santhosh20032 жыл бұрын
Hi Amma அருமையான பதிவு
@muralikrishnamachari45842 жыл бұрын
Hi shaki ungulikku energy irukku
@mooligaisellamaha45552 жыл бұрын
hi santhosh thambi
@aswinraveendran2 жыл бұрын
Calling amma is a sign of respect in our society...she is respectable individual for me🙌🏽.. actually i am from Kerala and now i am following funny as well as serious news of that fake amma .. and shakila amma has said what exactly i want to say to my country. That lady is doing criminal activity which need to be punish in front of law.. i don't know what has happened to that lady.. i am hoping government should take action against her.. these types of people are very dangerous for the growth of our nation , people should be aware about those people. Stop funding them, they themselve stop this.. this is a simple technique
@pushparaja17852 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு
@ashisingh71172 жыл бұрын
True speech about Amman 👍
@FFPLAYER4162 жыл бұрын
dei Amman,Amman, sollatheega da loosu ga la
@vairavanvijayamoorthy69485 ай бұрын
அம்மா ஷகீலா நீ வாழ்க உனக்கு இருக்கிற அன்பு, அறிவு, பண்பு இன்னும் சொல்லிகிட்டே போகலாம் கடவுள் உனக்கு எல்லா அருளும் கிடைக்கும் தயவு செய்து அந்த நாய அன்னபூரணி நாய பேசுறது வேண்டாம்
@marikkalaichem12342 жыл бұрын
செம்ம பதிவு அம்மா 👏👏👏👏👏
@rubesh59762 жыл бұрын
HOPE THIS WORDS.... MOM ❤️LOVE THIZ SPEECH... THANKS FOR MOTIVATION
@mayaswami81122 жыл бұрын
Such a darling n a daring person she is ♥️
@tamilarasitamilarasi93132 жыл бұрын
அருமையான பதிவு சிறப்பு 🙏👌👌👌👌👌👌👌👌👌.
@laxmiramsharma524011 ай бұрын
ரொம்பநாளா எதிர்பார்த்த பேட்டி உண்மையை உரக்க சொன்ன தங்களுக்கு நன்றி மேடம்
@bhuvanamuruga5932 жыл бұрын
உங்கள் பதிவு சூப்பர் அம்மா. எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
@gothanram2 жыл бұрын
she is truly a woman with a heart of gold...good way of knocking sense into ignorant people
@murugesangeaan55352 жыл бұрын
Inteligent Advices..thank you.
@rachellata7152 жыл бұрын
Love you amma … love your guts ❤️❤️
@samjacob8187 Жыл бұрын
Really Very great Speech, Shakila Mam ❤ 🙏🏻
@bhavyabindu12422 жыл бұрын
I love you ma 🤗😍😘 u are so straight forward kind pure heart once.atleast once ungle direct ha meet pannuno I wanna hug you ma!!! unga positive energy I can feel while u are speaking ❤️
@soundarichinna13162 жыл бұрын
அருமை அக்கா நல்லா சொன்னீங்க
@SelvakumarNagapandi2 жыл бұрын
Always bold and correct speech. 😍😍👌👌👌
@sathishdev70802 жыл бұрын
Mummy always bold...💪💪💪
@thavasimani67992 жыл бұрын
கடவுள் இருப்பது உண்மை ஆனால் அந்தக் கடவுள் நம் தாய் தந்தையரே ஆவார்
@sathishdev70802 жыл бұрын
Nice content & Nice speech . Good clarification & Good explanation...👌👏 Mummy & Shasha Akka...👌👏👌👏😍💓❤️ Thanks a lot Mummy... 😘😘😘❤️
@parveenparveen1622 жыл бұрын
U
@ssgaming13762 жыл бұрын
Great speech amma love lot❤️
@narensingh15792 жыл бұрын
Shakila mummy superb Always supporting u 💛❤💓
@Kamini-i3e2 жыл бұрын
True amma i laughed so hard when i saw her in the news and she can't even describe the energy she says she has
@VijayKumar-ke5hj2 жыл бұрын
Super Amma👍👍
@mageshyuvi19 күн бұрын
சகோதரி சூப்பர் கருத்து👌👌❤️🎉🎉🎉
@jayalakshmi2822 жыл бұрын
Advance happy new year mam🤗🤗🥳🥳
@vijatashmi59872 жыл бұрын
Aha jaya Lakshmi akka nanu wish pannalamnu erruntha happy new year
@janakik.janaki46862 жыл бұрын
அருமையான விளக்கம். பிரச்சனைகளுக்கான தீர்வுக்கு வழி என்ன? ஷகீலா நீங்கள் சூப்பர்
@sreekalaradhakrishnan17242 жыл бұрын
Shakimaaa u r just amazing.....love from kerala maaa....my daughter is a very big fan of u
@thulesymunisamy41832 жыл бұрын
Yes very true ma
@banu44572 жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் 💯 சதவீதம் உண்மை
@nuraishah11842 жыл бұрын
Very well said Madam.👌👍 The common folks need more people like you to get the awakening, from being misled. This kinds of sudden arise of God men and God women is an insult to great swamyjis like Lahiri Mahasaya, Yuktesvar Giri, Sri Ragavendra Swamy, Yoganantha Pramahamsa, Ramana Maharshi, Kriya Babaji and Sridi Sai Baba to name a few that I read about. It is a shame that when some of the our highly educated people are very progressive in other countries, we still have some simple minded people,hero worshipping another human being and degrading themselves like slaves to these fakes. If that power ( sakti) is so great in her, request her to clear this world of the corona virus. Instead of sitting on the chair and viberating. May God forgive and guide her and her followers to the right path instead of all these falsehood. Ameen.🙏
@manimekalaichandrasekar4954 Жыл бұрын
I too think like you , since I am a disciple of Paramahansa Yogananda.
@aru54922 жыл бұрын
Well said.The one you said on your experience with tv show and gives hints to solve problem is true.
@esthermythili40832 жыл бұрын
Very good message God bless Shakilamma ..
@neelakandankk17492 жыл бұрын
யதார்த்தமான பேச்சு.excellent.
@durgadevi79632 жыл бұрын
விழுந்து விழுந்து சிரிச்சேன் மேடம்..... குதிரை ஓட்ராங்கனு சொன்னீங்களே...
@viswanathanviswanathan31922 жыл бұрын
Super mam SEMMA Vera level speech thank you so much mam 🙏🙏🙏🙏
@gayathrimuthukumaran59732 жыл бұрын
மக்களுக்காக நீங்கள் பேசுவதை மனமார பாராட்டுகிறேன்
@mogulkrishnas87422 жыл бұрын
Super advice....👏👏👏
@jayaneedevendran2 жыл бұрын
Hi amma n akka😍Semma ya ketinge amma super😂
@RONTMANO2 жыл бұрын
well explained. all this fraudsters should be punished..
@royalfoodtamil2 жыл бұрын
Very nice speech! AL THE BEST!
@mannarmannan13152 жыл бұрын
தெளிவான விரிவான விளக்கம் நன்றி
@muthusivakanimuthusivakani35512 жыл бұрын
Super amma❤️😍😍😍
@Sadhgurufollower2 жыл бұрын
Great madam respect and valuable talk. Thanks madam Live long.
@halinaseratopson8372 жыл бұрын
Love You Mummy 🥰🥰
@lincyarulpackiam6843Ай бұрын
கணவனே கண்கண்ட தெய்வம் அன்று கணவனைக்கொன்றவள்தான்தெய்வம் இன்று
@balasubramaniansethurathin92632 жыл бұрын
நித்யாநந்தா, யாகவா முனிவர், சிவசங்கர் பாபா இவர்களுக்கு ஏற்பட்ட நிலைதான் அன்னபூரணிக்கும் ஏற்படும்! எல்லாம் நீர் மேல் குமிழ் போலத்தான்!
@shalinishalini54092 жыл бұрын
Speech is real 100% persondage real I like your speech man😊
@sheelasamy83042 жыл бұрын
Good speech and advice 👏 She is a money digger, it's people who built people like her. These need to stop😡😡
@sunshine65852 жыл бұрын
Shakima good msg and I love your makeup .. eyeshadow especially here.. lovely neon dress .. unga azhagu ippo irukka heroines kooda illa.. just like hansika you are 🥰 please act more ma.. love your daughter
@cathesha56022 жыл бұрын
U talk soo sensible mam... U make PPL relate or the presence of ur sppech nd talk... M usually not a person to comment on videos in KZbin... Bt ua clarity, boldness nd outspoken in ua speech has inspired me.. In sha'Allah...
@Malavarayan_Magal_Arachelvi2 жыл бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@ojohnk2 жыл бұрын
Its called " static current ", when we remove synthetic fabrics from our body , it produces a cracking sound ,thats static current, sometimes even while getting out of a car ,some people experience a type of shock.
@yigsms2592 жыл бұрын
You said it right!!! john
@ramabalaji40682 жыл бұрын
Wow I can not believe madam Shakila delivered a. Great spirituality . God is within you not on others
@makkahpuducherry20722 жыл бұрын
Love Amma ❤❤❤❤❤❤
@mavesmohan3455 Жыл бұрын
Sakila sister all what you are talking is vrrrrr perfect keep it up ❤❤❤❤❤❤
@mubarakmufeeda3392 жыл бұрын
அருமையான பதிவு
@anandsindhu39702 жыл бұрын
Wow rendu perum super ah irukinga correct msg amma..
@jagadeeshjayapal43802 жыл бұрын
It's static electricity mam. It's harmless but you can feel it when two objects rubbed together while one's energy charges the another. For example paper to our hair, and wollen socks to the carpets.
@suryavenkitesh70302 жыл бұрын
Do you have power? I don't have power. 👍👍
@diyaruba41772 жыл бұрын
We are living in 2000 not 1947...
@jagadeeshjayapal43802 жыл бұрын
@@diyaruba4177 Firstly it's 2020 already and static electricity exists even in stone age. But what does it means not in 1947? Is it related to the context?
@umagobal3064 Жыл бұрын
Static gives a slight sensation but it won't make you jump
@shinygloria.s60272 жыл бұрын
ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாத்துகிறவர்கள் இருப்பார்கள்...கடவுள் நம்ம மனசுல தான் இருக்காரு அதான் நம்பிக்கை👈🏻Romba correct ah Soninga Amma❤Love You Amma🧚♀️
@snehaammu21332 жыл бұрын
True words............. Hats off to you Mam
@mohammedhakkimyaseen49642 жыл бұрын
Yes you are 100% correct speech thank you sister
@muthumeena99222 жыл бұрын
Amma super👍👍love u mummy❤️
@priyaparthasarathy33212 жыл бұрын
@@ushanissi3250 avanga sakila amma va amma nu sollaran. Sakila amma. Amma age la errukanga 50plus age avangaluku so amma nu kupudurathula thappu ella pa. Sakila amma nu kupudalam
@sangeethasangeetha52582 жыл бұрын
Semma shakima luv u r speech experience speaks a lot semma ya sonega
@selvarajkarruppusamy96332 жыл бұрын
90 களில் இளைஞர்களின் வாழ்வை சீரழத்தவள் நீ எல்லாம் கருத்து சொல்லக்கூடாது
@user-nf6qm8uv4b2 жыл бұрын
Very clarity speech & mind .
@vanithaharini29262 жыл бұрын
ஹாய் மேடம் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களுடைய கருத்துக்கள் அனைத்தும் நல்லா இருக்கு தாங்க்ஸ் மேடம் விஷ் யூ ஹாப்பி நியூ இயர் மேம்
@vijayakumar29932 жыл бұрын
ஷகிலா அக்கா, அருமையான பதிவு. வாழ்த்துக்கள்...
@saibabablessings092 жыл бұрын
💯 true Amma..
@bharathinarasimhulu21036 ай бұрын
Sooper amma.😂🎉🙏🙏🙏👌
@sairam-tp6qy2 жыл бұрын
Great Shakila Amma..... just ignore negative comments
@sharikaraveenah32252 жыл бұрын
ஷகிலா மேடம் எப்படி இவ்வளவு அழகா பேசுறிங்க...பூக்களை பறிப்பது கூட கொல்வதற்கு சமம் என்று சொல்லி இருக்கிங்க ஆழகான உண்மை...
@RAMRAM-jf5td2 жыл бұрын
நீ தானம் மா சிறந்த கடவுள்... எத்தனை பேரை மகிழ்வித்து இருக்கிறாய். உண்மையாகவே உங்களை எனக்கு பிடிக்கும்
@jennifersilveira8609 Жыл бұрын
Good Evening Dear Sis. Excellent Explanation. Truly Inspiring, Be Blessed Always Dear.