Love sad song | ஒவ்வொரு பாடலிலும் பாடல் | ovvoru padalilum song | P. Unnikrishnan | Vairamuthu .

  Рет қаралды 364,690

4k Classic Movies & Song

4k Classic Movies & Song

Күн бұрын

#madhavan #sneha #tamilsongs #lovesongs #sarajkumar
Love sad song | ஒவ்வொரு பாடலிலும் பாடல் | ovvoru padalilum song | P. Unnikrishnan | Vairamuthu . Tamil Lyrics in Description .
Movie : Ennavalle
Music : S. A. Rajkumar
Song : Ovvoru Padalilum (sad)
Singers : P. Unnikrishnan
Lyrics : Vairamuthu
ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு
உள்ளுக்குள் வலியிருக்கு நெஞ்சே
ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு
உள்ளுக்குள் வலியுருக்கு நெஞ்சே இசை நெஞ்சே
காதலின் கனவுகளை கண்ணீரின் நினைவுகளை
பாடல்கள் சுமந்துவரும் நெஞ்சே இசை நெஞ்சே
வெட்டோடு பொருந்தும் வார்த்தை எதுவென்று தாய் மொழி அறியும்
நெஞ்சோடு பொருந்தும் வாழ்கை எதுவென்று யாருக்கு தெரியும்
வலி போக எந்தன் பாடல் வார்த்தை கொண்டு வரும்
யாருக்கு மாலைகள் ஆவதென்று பூங்கொடிகள் பூக்கள் பூப்பதில்லை
யாருக்கு யார் சொந்தம் ஆவதென்று தேவதைகள் வந்து சொல்வதில்லை
விதியென்ற காட்டிலே திசை மாறும் வாழ்க்கையே
போகிற போக்கில் பாதைகள் கண்டு விடு
எண்ணம் போல வாழ்க்கையே எவருக்கும் வாய்ப்பதில்லை
வாழ்கை போல எண்ணம் கொள் வாழ்வது துயரமில்லை
ரோஜாவின் கண்ணீர் தானே அத்தராய் வாசம் கொள்ளும்
கண்ணோடு பொறுமை காத்தால் காலம் பதில் சொல்லும்
பந்தங்கள் பாசங்கள் என்பதெல்லாம் தேகங்களை நம்பி வாழ்வதில்லை
உயிர் கொண்ட வேர்களின் ஆழங்களில் காதல் வந்து என்றும் காய்வதில்லை
உருவங்கள் தாண்டியும் உள்ளங்கள் வாழுமே
அண்டம் மறையும் அன்பே நித்தியமே
எந்த மேடை என்பதை அன்பே மறந்துவிடு
ஏற்றிக்கொண்ட பாத்திரம் அதிலே கரைந்துவிடு
நீர் கொண்ட மஞ்சள் வாழ்க நிழல் தந்த சொந்தம் வாழ்க
கல்யாண மாலை நனைத்த கண்ணீர் துளி வாழ்க
ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு
உள்ளுக்குள் வலியிருக்கு நெஞ்சே

Пікірлер: 62
@குழந்தைகள்மையம்
@குழந்தைகள்மையம் 4 ай бұрын
கண்டிப்பா ஒவ்வொரு பாடலிலும் வலி இருக்கு என் வாழ்க்கையில் இது உண்மை நான் அனுபவிக்குறேன் இன்று வரைக்கும்😢😢
@Pravina-z1f
@Pravina-z1f 4 ай бұрын
நானும் தான்😢😢
@DhansiGm
@DhansiGm 2 ай бұрын
😢😢😢😢😢😢nanum
@megalav6906
@megalav6906 Ай бұрын
😔
@Isuisu-v3m
@Isuisu-v3m 21 күн бұрын
Yes நானும்தான்😢😢
@bharathibharathi7440
@bharathibharathi7440 20 күн бұрын
💯🙏🏻🫂🙏🏻💯
@Venketeshoi5ht8gb2f
@Venketeshoi5ht8gb2f 3 ай бұрын
நெஞ்சோடு பொருந்தும் வாழ்க்கை எதுவென்று யாருக்கு தெரியும் என்ற அருமையான பாடல் வரிகள் இந்த பாடல் எழுதிய கவிஞர் வைரமுத்து அவர்களை பாராட்டியே ஆகவேண்டும்.நிஜமான வாழ்க்கை வரிகள். ❤❤❤
@anbuisaibirds8606
@anbuisaibirds8606 5 ай бұрын
ஆண் : ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு பெண் : ……………………………….. ஆண் : உள்ளுக்குள் வலியிருக்கு நெஞ்சே ஆண் : ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு உள்ளுக்குள் வலியிருக்கு நெஞ்சே இசை நெஞ்சே ஆண் : காதலின் கனவுகளை கண்ணீாின் நினைவுகளை பாடல்கள் சுமந்துவரும் நெஞ்சே இசை நெஞ்சே ஆண் : ஓ ஹோ ஹோ ஆண் : வெட்டோடு பொருந்தும் வாா்த்தை எதுவென்று தாய்மொழி அறியும் நெஞ்சோடு பொருந்தும் வாழ்க்கை எதுவென்று யாருக்கு தொியும் வலி போக எந்தன் பாடல் வாா்த்தை கொண்டு வரும் ஆண் : ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு உள்ளுக்குள் வலியிருக்கு நெஞ்சே பெண் : ……………………………….. ஆண் : யாருக்கு மாலைகள் ஆவதென்று பூங்கொடிகள் பூக்கள் பூப்பதில்லை பெண் : ……………………………….. ஆண் : யாருக்கு யாா் சொந்தம் ஆவதென்று தேவதைகள் வந்து சொல்வதில்லை ஆண் : விதியென்ற காட்டிலே திசை மாறும் வாழ்க்கையே போகிற போக்கில் பாதைகள் கண்டு விடு ஆண் : எண்ணம் போல வாழ்க்கையே எவருக்கும் வாய்ப்பதில்லை வாழ்க்கை போலே எண்ணம் கொள் வாழ்வதும் துயரமில்லை ஆண் : ஓ ஹோ ஹோ ஆண் : ரோஜாவின் கண்ணீா் தானே அத்தராய் வாசம் கொள்ளும் கண்ணோடு பொறுமை காத்தால் காலம் பதில் சொல்லும் ஆண் : ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு உள்ளுக்குள் வலியிருக்கு நெஞ்சே பெண் : ……………………………….. ஆண் : பந்தங்கள் பாசங்கள் என்பதெல்லாம் தேகங்களை நம்பி வாழ்வதில்லை பெண் : ……………………………….. ஆண் : உயிா் கொண்ட வோ்களின் ஆழங்களில் காதல் அன்பு என்றும் காய்வதில்லை ஆண் : உருவங்கள் தாண்டியும் உள்ளங்கள் வாழுமே அண்டம் மறையும் அன்பே நித்தியமே ஆண் : எந்த மேடை என்பதை அன்பே மறந்துவிடு ஏற்றுக்கொண்ட பாத்திரம் அதிலே கரைந்துவிடு ஆண் : ஓ ஹோ ஹோ ஆண் : நீா் கொண்ட மஞ்சள் வாழ்க நிழல் தந்த சொந்தம் வாழ்க கல்யாண மாலை நனைத்த கண்ணீா்துளி வாழ்க ஆண் : ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு உள்ளுக்குள் வலியிருக்கு நெஞ்சே
@vigneshvaran905
@vigneshvaran905 3 ай бұрын
1:42 1:43 1:44 1:44 1:44 1:45 1:45 1:45 1:45
@SathickulJanna
@SathickulJanna 6 күн бұрын
அழகான பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடித்த பாடல் நான் ரசித்து கேட்ட பாடல் நான் விரும்பி கேட்ட பாடல் நான் அடிக்கடி கேக்கும் பாடல் ஐ லவ் யூ மை சாங் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉❤❤❤❤❤❤❤❤❤😮❤❤❤❤❤❤❤❤❤😊
@megalav6906
@megalav6906 Ай бұрын
எண்ணம் போல வாழ்கை யாருக்கும் வாய்ப்பாதிலை....
@s.md.azeefmohammed4699
@s.md.azeefmohammed4699 29 күн бұрын
மிகவும் சரியான வரி
@Subashini-o9t
@Subashini-o9t 3 ай бұрын
யாருக்கு யார் சொந்தம் ஆவதென்று தேவதைகள் வந்து சொல்வதில்லை😢😢
@Pravina-z1f
@Pravina-z1f Ай бұрын
😭😭😭😭
@KANCHANAELUMALAI-ym5xv
@KANCHANAELUMALAI-ym5xv 8 ай бұрын
சிறப்பு❤❤🎉🎉
@manivannanlenuja5896
@manivannanlenuja5896 3 ай бұрын
யாருக்கு யார் சொந்தம் என்று தெரிவதில்லை ஆனால் நம் மனம் சொந்தம் என்று வாழ்ந்து vidum
@ManjuladeviManjula-f7c
@ManjuladeviManjula-f7c 3 ай бұрын
😢
@MuhammadhimthiyazJ
@MuhammadhimthiyazJ Жыл бұрын
Back to my college memories
@N.mNowsath
@N.mNowsath 18 күн бұрын
Iove 💔💔💔💔💔💔💔💔
@Mathavi3762
@Mathavi3762 4 ай бұрын
எண்ணம் போல வாழ்க்கையே எவருக்கும் வாய்ப்பதில்லை வாழ்கை போல எண்ணம் கொள் வாழ்வது துயரம் இல்லை ...super song
@amuthaamutha9785
@amuthaamutha9785 3 ай бұрын
I
@mahentrank2244
@mahentrank2244 2 ай бұрын
@mahentrank2244
@mahentrank2244 2 ай бұрын
​❤@@amuthaamutha9785
@SathickulJanna
@SathickulJanna 14 күн бұрын
காதல் திருமணம் இரண்டுமே பொய் ஆண்கள் யாரும் நல்லவன் கிடையாது
@Ak_2kboys
@Ak_2kboys Ай бұрын
👌👌👌
@MallikaMallika-et7pc
@MallikaMallika-et7pc 5 ай бұрын
Nice 💞💞, sentences super👌👌
@megalav6906
@megalav6906 Ай бұрын
நேஞ்சோடு பொருந்தும் வாழ்கை இதுவேன்று யாருக்கு தெரியும்... 😔
@KavinilaKavinila-u2j
@KavinilaKavinila-u2j 23 күн бұрын
Nice,song😢
@Uravugal-p9h
@Uravugal-p9h 25 күн бұрын
Nice
@JeganSuba
@JeganSuba 4 ай бұрын
Jarukkum jar sontham avathendu therivathillai😢😢😢
@grace-mk9lo
@grace-mk9lo 2 жыл бұрын
ஆமாம்பா........வேதனைபா
@MhdNasSha-bd3zr
@MhdNasSha-bd3zr Ай бұрын
vali❤😢😢
@ElumalaiR.
@ElumalaiR. 13 күн бұрын
T,R,S,ouinnuku,eintha, song
@SarithaSushmitha
@SarithaSushmitha 4 ай бұрын
I like song❤
@SenthilPradeepa-jx1zw
@SenthilPradeepa-jx1zw Ай бұрын
Ennuyir paadal
@sanmerrsa3723
@sanmerrsa3723 Ай бұрын
Annampola valkkai yarukkum amaivathilai😂😂😂😂
@krishnaraoragavendran7592
@krishnaraoragavendran7592 7 ай бұрын
2:13
@janakijana2291
@janakijana2291 3 ай бұрын
My favourite song heart touching song
@JeganSuba
@JeganSuba 4 ай бұрын
Jarukkum jar sontham avathendu therivathillai😢😢😢
@rajeswarirajeswari5524
@rajeswarirajeswari5524 2 ай бұрын
Almost my favourite song ❤
@ramdev7649
@ramdev7649 Жыл бұрын
Vairam
@lathan5612
@lathan5612 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@DavidClark-i4o
@DavidClark-i4o 25 күн бұрын
Gerlach Mountains
@ElumalaiR.
@ElumalaiR. Ай бұрын
Eintha, song Chennai loverku samaprkerain,
@ElumalaiR.
@ElumalaiR. 4 күн бұрын
Yasmin ouin song,
@RupiRupi-fn4rq
@RupiRupi-fn4rq Жыл бұрын
Nice song 👌😅😅
@karthikKm-bz3mh
@karthikKm-bz3mh 3 ай бұрын
I like song💕🌷
@RenukaSabitha
@RenukaSabitha 3 күн бұрын
❤❤❤❤❤❤😅
@ElumalaiR.
@ElumalaiR. Ай бұрын
T,R,S,eintha, songe,kalu,
@nishavel9627
@nishavel9627 Жыл бұрын
சிறப்பு
@savithrikannasavithrikanna154
@savithrikannasavithrikanna154 5 ай бұрын
❤❤❤❤❤
@hemarebecca3892
@hemarebecca3892 16 күн бұрын
I love is song ❤
@Shivani-s1h
@Shivani-s1h 2 ай бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@DhanaLakshmi-mz1xn
@DhanaLakshmi-mz1xn Ай бұрын
❤❤❤❤❤❤❤
@shankara763
@shankara763 Ай бұрын
Super nice
@JeniVijayakumarjenista
@JeniVijayakumarjenista 4 ай бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭
@Vijayravi1996
@Vijayravi1996 3 ай бұрын
LIFE IS DEMAGE
@Moorthy-qo2tz
@Moorthy-qo2tz 3 ай бұрын
I❤love❤you❤song
@ONithusan
@ONithusan 4 ай бұрын
😢😢😢😢
Ovvoru paadalilum Ovvoru ninaiviruku HD Song | Madhavan Sneha | P. Unnikrishnan | Madhavan Songs
5:13
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 262 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,6 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 67 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 262 МЛН