ஸ்வர்ணலதா குரலுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் ❤️❤️❤️
@ramapandiyankdm99582 жыл бұрын
Thank you mam
@sujathamohan5722 жыл бұрын
@@ramapandiyankdm9958 ❤️❤️
@sivaKumar-ic4nj Жыл бұрын
Suja mam ! நீங்களா!!!! ஒரு சிங்கர் இன்னொரு சிங்கர் ஐ paaraatti ,புகழ்வது south இந்தியா வில் ,ரொம்ப பிடித்தமான விஷயம். நீண்ட இடைவெளிக்கு பிறகு ,நீங்கள் ar ஆல் திரும்ப எங்களுக்கு kidaitheergal. அவருக்கு நன்றி! நீங்கள் பாடிய எல்லா பாடல்களும் ரொம்ப பிடிக்கும் மாம். குறிப்பாக தித்துக்குதே பாடல் ! Then , நிலவே வான் நிலவே வான் நிலவே வார்த்தை ஒன்று கூறு! ரொம்ப நாட்களாக ,நீங்கள் பாடிய தில்லானா தில்லானா பாடலை swarnalatha பாடியதாக நினைத்து கொண்டு இருந்தேன் மாம் ! 🎼❤️🎼💙🙏💙
@sujathamohan572 Жыл бұрын
@@sivaKumar-ic4nj ❤️❤️👍
@sivaKumar-ic4nj Жыл бұрын
@@sujathamohan572 TQ mam! இதை type பண்ணிக்கொண்டு இருக்கும்போது கூட ,பெண் டிரைவ் இல் ,உங்கள் song oru poiyyavadhu Sol kanne முடிந்து ,சகலகலா vallavane என்ற கமல் சிம்ரன் பாடல் olitthu கொண்டு உள்ளது மாம்😊😊😊 உங்கள் பேட்டி ஒன்றில் ,ilamthalai முறைக்கு வழிவிட்டு ,பாடுவதை குறைத்து கொண்டேன் என்று சொல்லி உள்ளீர்கள். நல்ல எண்ணம்தான் ! இருந்தாலும் உங்கள் குரலும் எங்களுக்கு வேண்டும் மாம்! ஸ்வேதா சிஸ்டர் ,பார்க்கவும் ,பாடுவதும் அப்படியே உங்களை போலவே! We are gifted mam! 🙏🙏🙏🎼❤️🌹❤️🎼💙🙏💙
@fathimafasna9555 Жыл бұрын
காதலில் தோல்வி அடைந்தவர் மட்டுமல்ல அனைவரும் feel ஆக கேட்கும் பாடல்
@vasathavasatha9399 Жыл бұрын
Hhbh
@fathimasafrasafra Жыл бұрын
Intha songa kekkum pothu romba feelingsa ikki
@gmathi2097 Жыл бұрын
Nice
@gmathi2097 Жыл бұрын
Hi
@swvatham9543 Жыл бұрын
@@fathimasafrasafra am mm GM book m need
@karthikkumar.v80619 ай бұрын
பேசாமல் இருக்கவும் பழகி கொண்டேன் பார்க்காமல் இருக்கவும் பழகி கொண்டேன் ஆனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.....🌹🌹🌹🌹🌹
@user-gm2wu1pi8f8 ай бұрын
❤❤❤❤❤
@rikasrikas-rr5lt8 ай бұрын
🌹🌹
@ramyaram85088 ай бұрын
True
@hamsesiva13038 ай бұрын
உண்மை தான்
@YOGALAKSHMI-be1dh7 ай бұрын
Yessssssz😢😢😢😢😢😢
@MohamedAli-jw3sb Жыл бұрын
15 வருடங்களுக்கு முன்பு என் வாழ்க்கையில் என்னை விட்டுட்டு போன வர்களுக்கு இந்த பாடல் 😔😔😭 எங்க இருந்தாலும் நல்ல இருக்கனும் 😔😔
@KarthiKarthi-wc1ii8 ай бұрын
😢
@Subbulakshmi-ch1gq4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤@@KarthiKarthi-wc1ii
@kaliswarig51117 күн бұрын
1:20 1:23 1:24
@jaijai13812 жыл бұрын
என் அன்பே புரிந்து கொள்ளாமல் விட்டு சென்றவளுக்கு இந்த பாட்டு சமர்ப்பணம், 💚❤️
@murugesanmurugesan93142 жыл бұрын
Same bro
@sarosaro5346 Жыл бұрын
Me 2
@chandruchandru4694 Жыл бұрын
என்னை பிரிந்து 15வருடங்கள் ஆகிவிட்டது இந்த பாடல் நான் சாகும்வரை உன் நினைவுடன்
@sathyab6471 Жыл бұрын
Chandur hi
@akfazna Жыл бұрын
Me to
@jebadhanaraj46652 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.... எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@sevvanthisevvanthi60922 жыл бұрын
Enakkum
@umadevi58592 жыл бұрын
எண்ணாகும்
@harikrishnant7034 Жыл бұрын
Good song
@sabaresabareson3157 Жыл бұрын
@@sevvanthisevvanthi6092 ààà
@sabaresabareson3157 Жыл бұрын
@@sevvanthisevvanthi6092 aa
@VelmuruganVelmurugan-o8b Жыл бұрын
இந்த பாடல் யாருக்கு மிகவும் பிடிக்கும் மோ. அவங்க எல்லாம். ஒரு. லைக் பன்னுகங்க.❤❤❤❤❤❤💚💚💚💚
@GaYu-ds2jg5 ай бұрын
❤
@m.venkadesh25113 ай бұрын
❤
@MUKESHEDITZ00072 ай бұрын
Nice song
@Kanna-r4t2 ай бұрын
எனக்கு இந்த பாடல் ரொ ம்பபிடிக்கும்
@AmbikaNallusamy21 күн бұрын
❤
@saravanansaro2664 Жыл бұрын
ஒருதலையாக பல வருடங்களாக காதலித்து வரும் என்னை போன்ற நண்பர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்..... இப்படிக்கு நட்புக்காக சரவணன் தஞ்சாவூர்
@குமார்குமார்-ள5ண8 ай бұрын
15 years love but ippo Avan kooda illa solla mudiyatha naraga vedhanai avanavathu santhosama irukkattum.....
@saravanansaro26648 ай бұрын
@@குமார்குமார்-ள5ண super sister....
@MohamedNasar-s3b6 ай бұрын
N ! 😭
@spflimmakers97Ай бұрын
10 years one side bro 💔
@saravanansaro2664Ай бұрын
@@spflimmakers97 feel pannatha bro....yellam sari agidum
@balamuruganbala57012 жыл бұрын
ஒரு கோடி முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காத பாடல்.😍😍😍😍😍😍😍😍😍
@sujithakitchen39362 жыл бұрын
Correct
@seenivasan90542 жыл бұрын
உண்மை நண்பா
@kamalsathya90482 жыл бұрын
Super 👏
@siva-vy2uh2 жыл бұрын
விடை கொடு விடை கொடு விழியே கண்ணீரின் பயணம் இது வழி விடு வழி விடு உயிரே உடல் மட்டும் போகிறது உயிர் சுனை ஊற்றிலே நெருப்பினை ஊற்றினாய் பௌர்ணமி கோப்பையில் இருள் குடித்தாய்👍👍👍
@krishhub.37242 жыл бұрын
யாரு யா நீ சூப்பர்👍💐
@magaklingawilson64582 жыл бұрын
விடை கொடு என்று கேட்டால் என் இதயம் வலியால் துடித்து துடித்து விடையோடு வாழ்த்துக்களும் சொல்லு விடை தந்து விட்டு இப்பொழுது தவிக்கிறேன் என் வலிக்கு விடை தெரியவில்லை வலியால் தவிக்கும் காதலில் தோற்றவன்
@ronyrithu99692 жыл бұрын
I love you da
@samySamy-em9tx2 жыл бұрын
Nanum
@magaklingawilson64582 жыл бұрын
@@samySamy-em9tx என்ன செய்யறது விடுங்க life next stage போறதுக்கு வலி வகுத்துக்கொள்ளுவோம்
@magaklingawilson64582 жыл бұрын
@@ronyrithu9969 எனக்கு சொல்லுறீங்க நன்றி I love you நீங்க யாருன்னு தெரியல நான் யாருனும் தெரியல நல்லது நானும் சொல்லிட்டேன்
@haribabut23622 жыл бұрын
aangal vaangi vantha saabam ithu
@kajeyoutubechannel29542 жыл бұрын
நரக தண்டனைகளைக் கூட சுகமாக தாங்கிக் கொள்ளளாம் 😢 பிரிவு என்னும் துயரினை யாராலும் தாங்கிக் கொள்ள முடியாது 😭😭😭😭😭😭 அதை விட கொடூரமான தண்டனை வேறொன்றில்லை😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 miss you chellam 💗NK💗
@muthupriya58782 жыл бұрын
என்னாச்சு
@ammu54552 жыл бұрын
😭😭😭
@jayapaljayapal17452 жыл бұрын
Super bro correct
@saleemsaleem-up8zr2 жыл бұрын
😥😥😥😥😥😥😥😥😥
@vickowsii68212 жыл бұрын
Na en life la piriya koodathunu nenachavanga ena vittu thirumba vara mudiyatha thoorathuku pooitanga en husband eni avana paaka mudiyathathu tha romba periya vali enaku
@madasamy8121 Жыл бұрын
இந்த பாடலுக்கு என்னை போல அடிமை ஆனவங்க ஒரு லைக் போடுங்க.....
@agathiyanagathiyan9282 Жыл бұрын
2023ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய் மறந்து ரசித்து கொண்டிருக்கிறீர்கள் 🥰🥰🥰
@snowbellTamilchannel Жыл бұрын
I am
@Azaarmbm Жыл бұрын
Me
@675prakashr2 Жыл бұрын
Me also
@amathulmanal Жыл бұрын
2023 /01 /20
@kaviyazhini4474 Жыл бұрын
Always of my fav
@rajkumar-cz5co2 жыл бұрын
இதுபோலத்தான் காதல் இருக்கனும் வலி இருந்தாலும் மறைந்துவிடும் .உண்மை காதலால் ஒரு நாள்வாழ்ந்தாலும் போதும்
@ajitagarkarajitagarkar91279 ай бұрын
Unmai nanba
@kdbala3552 жыл бұрын
இந்த பாடலை கேட்டு அழுதவங்க ஒரு லைக் பண்ணுங்க ❤❤
@sassysassy41032 жыл бұрын
I miss my love and life 3years
@vinusathya43452 жыл бұрын
I miss you jani athan
@romeoking68032 жыл бұрын
😒😒😒😒
@sangeethas432 жыл бұрын
Gm
@niharhaja71772 жыл бұрын
Yes
@ganamathu56442 жыл бұрын
நீ என் கூட இல்லனாலும் உன் நினைவுகள் என் கூட இருக்கு இந்த ஜென்மம் மட்டும் இல்ல இன்னும் எத்தனை ஜென்மம் ஆனாலும் நான் உனக்காக உன் நினைவுகளோடு இருப்பான் da😭 i miss you so much 😭😔😔
@s.sarathaselvakumar77582 жыл бұрын
😢😢😢
@avlover6581 Жыл бұрын
👏👏👏🫀
@ramnathan7205 Жыл бұрын
😢
@guruvirat6418 Жыл бұрын
2:57 2:58
@malathimalathi1355 Жыл бұрын
My favourite song என் அன்பு வேண்டாம் என்று போனவர்களுக்கு இப்பாடல் சமர்ப்பணம்
@TTHANGAMシTM Жыл бұрын
காதலில் அடிபட்டு இந்த பாடலை கண்ணீருடன் கேட்பது எத்தனை பேர்
@thanustory9364 Жыл бұрын
I am
@mariappans5169 Жыл бұрын
I am
@SathishKumar-sn6ps Жыл бұрын
I am
@theniniyan6511 Жыл бұрын
Sathiyama ennala thanga mudiyala
@Rs200_fan_ Жыл бұрын
Me 🥺
@kramesh57842 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ✨🙂
@ranipalani61882 жыл бұрын
Eanakku mikayum pidiththa padal 😭😭😭😭
@ramkumarram85832 жыл бұрын
@@ranipalani6188 enakku mikayum piditha padal
@PrakashPrakash-me1qx2 жыл бұрын
Same
@poopoovarasan67372 жыл бұрын
@@PrakashPrakash-me1qx q
@geethavenkatesh5392 Жыл бұрын
Nice song....❤❤❤
@Ranjithkumar-qt9ks2 жыл бұрын
எத்தனை தடவை வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் இந்தப் பாடலின் வரிகள் அப்படி 💯❤️😘❣️💖
@NutritionCoach-g4vАй бұрын
மிகவும் பிடித்த பாடல், ஸ்வர்ணதா அம்மா குரலில் மெய் மறந்து கேட்பேன்❤ மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும்.
@neelakandan8951 Жыл бұрын
வீட்டிலிருந்து வெளிநாட்டிற்கு செல்லும் முன் கணவன் தன் மனைவியை பார்த்து கங்கலங்கும் பாடல் இது 🥺💯
நான் சோகம்மா இருக்கும் போது இந்த பாடலை நான் கேப்பேன்
@RameshRamesh-jq6xv2 жыл бұрын
0000
@RameshRamesh-jq6xv2 жыл бұрын
0000
@RameshRamesh-jq6xv2 жыл бұрын
000
@RameshRamesh-jq6xv2 жыл бұрын
00090000000000
@pushparanil95072 жыл бұрын
வலியுடன் இன்றும்
@hemalathar24522 жыл бұрын
உநோடு வாழும் பாகியம் இல்லையென்றாலும் உன் நினைவோடு வாழும் வாய்ப்பை தந்து சென்றாய் ❤️❤️❤️😞😞😞😞😞😞
@magaklingawilson64582 жыл бұрын
உங்கள் வரிகள் நல்ல இருக்கு
@elakiyaraj62122 жыл бұрын
A
@jaijai24042 жыл бұрын
உன்னோடு வாழும் பாக்கியம் இல்லை என்றாலும், உன் நினைவுகளோடு வாழும் வாய்ப்பை தந்து சென்றாய். நன்றி,ஹேமா ப.ஜெயராமன்.
@hemalathar24522 жыл бұрын
@@jaijai2404 மகிழ்ச்சி 🔥
@elumalaianjali27912 жыл бұрын
Oi the world
@rthirai55332 жыл бұрын
வாடிய ♥️இதயத்திற்கு வலிமை வாய்ந்த பாடல் ♥️
@RohitVijay-vq7kp3 ай бұрын
Yes August 21 8.32pm
@sathishkumarsathishkumar4572 жыл бұрын
இந்த சாங் மனதில் ஆழமாக நிற்கும் சாங் எல்லா சிச்சுவேஷனுக்கு ஏத்த சாங் விடைகொடு விடைகொடு கண்ணீர் உயிரின் பயணம் மீது லவ் இந்த சாங் மை ஃபேவரிட் சாங்
@sivaKumar-ic4nj Жыл бұрын
இந்த பாடலை எப்பொழுது கேட்டாலும் ,மனம் வலிக்கும் ennavalai நினைத்து! உந்தன் காதலை நட்பினில் மூடிய இதயத்தை ஒருமுறை வெளியில் எடு! ❤️❤️❤️🌹🌹🌹❤️❤️❤️ Unnikrishnan- ஸ்வர்ணலதா - ❤️🌹🎼🎤🎼🌹❤️💙🙏💙
@karthikk9808 Жыл бұрын
0
@niasentalks81682 жыл бұрын
2022ல் யாரெல்லாம் இந்த பாடலைக் கேட்டு மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்😍🙋♀️❤
@rvelusuganyavs5402 жыл бұрын
நான்
@maruthupandianmaruthu64652 жыл бұрын
Nan😘
@நெல்லை-வ3ய2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@hashmiharith20042 жыл бұрын
@@rvelusuganyavs540 ⁰
@johnpaul11922 жыл бұрын
@@rvelusuganyavs540 I so much thank you
@RajaRaja-zv1qu2 жыл бұрын
2030 திரும்ப கேட்க நினைக்கு பாடல்
@RajaRaja-zv1qu3 ай бұрын
இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் கேக்க தூண்டும் பாடல்
@allinallrajasurya..49752 жыл бұрын
ஸ்வர்ணலதா மறக்க முடியுமா 😘😘😘😭😭😭.......
@POETJR-ug3wq2 жыл бұрын
2022 இல் கூட சுவை மாறாமல் இன்றும் இப்பாடல் மனங்களிலே
@pandiammal9027 Жыл бұрын
இந்த பாட்டு கேட்டென் மனசுலா ஏதோ பாரம்😔😔😔
@rajajothi25862 жыл бұрын
🥰🥰Wow செம song சோகமான பாடல் என்றாலும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஒரு பாடல் கேட்டுக்கொண்டே இருக்கலாம் 🥰🥰🥰
@kathiravankathir95692 жыл бұрын
Padal
@kannanjothi9690 Жыл бұрын
Yes
@DEVA-yz4yv Жыл бұрын
இறுதி மூச்சு வரை ஒரு இதயத்தை நினைத்து தவிக்க வைப்பது இந்த காதல் மட்டும் தான் ...
@esakkivel4563 Жыл бұрын
Hi
@jayanthi726810 ай бұрын
மரணம் வரை தவிக்க வைப்பதும் காதல் தான் நட்பே❤
@vasanthadikshit91895 ай бұрын
Yes
@dotnetbc648310 ай бұрын
2024ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய் மறந்து ரசித்து கொண்டிருக்கிறீர்கள் 🥰🥰🥰
@BebinsBebins-x4s8 ай бұрын
❤
@Nishanka-133fdg8 ай бұрын
Mee
@maanikkammn24837 ай бұрын
நான் ❤❤❤
@Aadhya01016 ай бұрын
❤
@vadivelthala9886 Жыл бұрын
இந்த பாடலின் வரிகள் அனைத்தும் நெஞ்சினில் நீங்கா இடம் பெற்றுள்ளது.... ஆழ்மனதில் பதிந்து விட்டது...... நான் இந்த பாடலை விரும்பி ரசிப்பேன்
@CM3Rakshan Жыл бұрын
காதலில் வெற்றி பெற்றும் இந்தப் பாடலை நினைத்தால் அப்படியே நாங்கள் பட்ட வலிகள் கண்ணீரில் வலிக்கிறது.
@murugunvembu75872 жыл бұрын
My fav song... உள்ளே நடைபெறும் நாடகம் திரை விழும் நேரத்தில் மேடையில் தோன்றுகிறாய் 👌👌
@Suraeditor42652 жыл бұрын
நீ என் அருகில் இருக்கும் போது உன்னை தொலைக்கிறேன்...நீ பிரிந்த பின்பு என்னை இழக்கிறேன்......!!!!
@karthiktherupathi92112 жыл бұрын
80ஸ் 90ஸ் கனவு கண்ணன் பிரசாந்த் ஆல் சாங்ஸ் ஆல் த மூவி ஒன்லி ஒன்லி ஹீரோ பிரசாந்த் லவ்வர் பாய் பிரசாந்த் மை ஃபேவரைட் ஹீரோ
@murugesanmurugesan93142 жыл бұрын
S
@selvamnanthesh676610 күн бұрын
2024 யார் எல்லாம் இந்த song Kekkuriga
@arunsri6137 Жыл бұрын
ஒரு தலை காதலாக இருந்த போது கேட்ட பாடல் இப்ப கேட்கும் போது பழைய ஞாபகம் வருது😢😢😢😢😢
@oviyanrajvel8412 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் எனக்கு மனசு சரியில்லை என்றால் இந்த பாடலை கேட்பேன் 😂😂😂😂
@colourbox61172 жыл бұрын
Inthavaruda yarellam intha padali kekriga oru like podupoga..🙂👍👍
@jinujinu7242 жыл бұрын
ஒருவரின் காதலின் பிரிவின் வலி மரணத்திலும் மிக கொடியது
@nusrath81832 жыл бұрын
Yes😒
@magaklingawilson64582 жыл бұрын
உண்மை.அவ்வண்ணமாக உண்மையாக காதல் இருந்தால் நிலப்பதில்லை பாடலின் வர்கள் வாசித்தேன் எனது உள்ளம் கேட்க தூண்டியது அதனால் கேட்டு எனது சோகத்தை சொல்ல வந்தேன் வலிகள் நிறைந்து இதயம் துடித்து சொல்லுகிறேன் காதல் உண்மை. காதலிப்பவர் புரிந்து கொள்ள நபர் சரியாக உறுதியாக இருக்க வேண்டும். சும்மா ஆசை மட்டும் இருந்து நம்மளை புரிந்து கொள்ளாமல் இருப்பதால் இன்று எத்தனை காதல் தோல்வியால் வாழ்க்கையே வீணா போகுது சகா போராவங்களுக்கு எத்தனை பேர் அதில் நான் ஒருவன் என்னால் என் துன்பத்தை மாறாமல் போக முடியாமலே வாழ்க்கை போய் கொண்டே இருக்கேன் என்னால் மறக்க முடிமால் உள்ளம் நொந்து போய் இருக்கேன்.hearts is full damages😢😢😢😢😢😢
@vincentraja95862 жыл бұрын
விடை கொடு விடை கொடு விழியே கண்ணீரின் பயணம் இது வழி விடு வழி விடு உயிரே உடல் மட்டும் போகிறது உயிர் சுனை ஊற்றிலே நெருப்பினை ஊற்றினாய் பௌர்ணமி கோப்பையில் இருள் குடித்தாய் உள்ளங்கையில் நானே உயிரை ஊற்றி பார்த்தேன் போவதாய் வருகிறாய் நூறு முறை தானே இன்றே விடை கொடு என்றுனை கேட்கின்ற வார்த்தையை மௌனத்தில் இடருகின்றாய் உள்ளே நடை பெரும் நாடகம் திரை விழும் வேளையில் மேடையில் தோன்றுகிறாய் தனி தனி காயமாய் ரணப்பட தோணுதே விடைகளே கேள்வியாய் ஆகிறதே விடை கொடு விடை கொடு விழியே கண்ணீரின் பயணம் இது நிலவு பேச்சை கேட்டேன் மொழியாய் பிரிந்து கோத்தேன் வாழ்த்தினேன் மறைகிறேன் ஞாபகத்தை கோர்த்தேன் உந்தன் காதலை நட்பில் மூடிய இதயத்தை ஒரு முறை வெளியில் எடு உந்தன் சாலைகள் நெடுங்கில் பூவிடும் மரங்களை வளர்த்திட உரிமை கொடு நீர் குமிழ் மீதிலே கடல் சுமை ஏற்றினாய் எதிர் திசை தூரமே அழைக்கிறதே விடை கொடு விடை கொடு விழியே கண்ணீரின் பயணம் இது வழி விடு வழி விடு உயிரே உடல் மட்டும் போகிறது உயிர் சுனை ஊற்றிலே நெருப்பினை ஊற்றினாய் பௌர்ணமி கோப்பையில் இருள் குடித்தாய்
ஒரு கோடி முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காத பாடல்,ஒருவரின் காதலின் பிரிவின் வலி மரணத்திலும் மிக கொடியது,சொன்ன காதலை விட வெளியே சொல்லாத காதலுக்கு வலி அதிகம்,வருடங்களுக்கு முன்பு என் வாழ்க்கையில் பலவருடத்துக்கு முன்னால் என்னை விட்டுட்டு போன வர்களுக்கு இந்த பாடல் எங்க இருந்தாலும் நல்ல இருக்கனும்
@sinthujamuniyanti14922 жыл бұрын
Heart touching song 💜
@sureshuk91642 жыл бұрын
சாமிக்கிட்ட இதுவரை எதுவுமே கேட்டதில்லை இந்த பாடல கேட்டதால் இப்போது மீண்டும் உன்னை கேட்கிறேன் I love my Sanjay I want you 😭😭😭😭😭😭😭😭
@muthusajee46242 жыл бұрын
Comment padutchadhulaye unga comment oru feel aeirutchu😔
@salssals8659 Жыл бұрын
love
@salssals8659 Жыл бұрын
@@muthusajee4624 love love
@rznsidk8807 Жыл бұрын
😢😢😢❤
@vinothsathish7042 жыл бұрын
எனக்கு.... சோகம்... வரும் போதும்... இந்த... பாடலை.. கேட்பேன்.. 😔
@deepakrish89402 жыл бұрын
Same
@murugesannitheesh65852 жыл бұрын
Nanum
@deepakrish89402 жыл бұрын
@@murugesannitheesh6585 neenga today sad. Ahh
@murugesannitheesh65852 жыл бұрын
Mm aama bro
@deepakrish89402 жыл бұрын
@@murugesannitheesh6585 don't worry
@rajasekaranp6749 Жыл бұрын
🌹 உள்ளத்தை உருக வைக்கும் பாடல்.பாடலி ன் ஒவ்வொரு வரிகளு ம் அற்புதம்,அர்த்தமுள் ளது.பாடலை கேட்கும் பொழுதே கண்களில் ஏனிந்த கங்கை. உ.கிரு ஷ்ணன்,சு.லதாவின் குரல்கள் உணர்வுகளை ஊனை உருக்கி விட்டது 😢😨😰😪
@black_shadow_z06 ай бұрын
⚡ உள்ளங்கையில் நானே உயிரை ஊற்றி பார்த்தேன் போவதாய் வருகிறாய் நூறுமுறை தானே 💚 இன்றே விடைக்கொடு என் துணை கேட்கின்ற வார்த்தையை மௌனத்தில் இடருகிறாய் 🫀
@ammuveedu52062 жыл бұрын
Swarnalatha mam voice❤️
@Kalaivani-xs9nv8 ай бұрын
இந்த பாடலை ❤வலிகலுடன் ❤கேட்பது ❤எத்தனை ❤மன சு❤2024❤
@sheelakajol19062 жыл бұрын
என்னால மரக்கமுடியாத வலி பிரிவு ஒன்று தான் என் உயீர்
யாரெல்லாம் 2024 இந்த பாடலை கேட்டு இருக்கீங்க.... 💝
@durgasathishsa76722 жыл бұрын
எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்
@rajaraja68432 жыл бұрын
அருமையான பாடல்
@udhayaua26242 жыл бұрын
I love this song♥️✨🎶
@kesavankB-co6gc5 ай бұрын
இந்த பாடல் கேக்கும் போது ஒரு விதமான உணர்வு வெளிப்படுகிறது 👌👌👌👌👌👌👌
@LillybaiLilly-n7k5 күн бұрын
Sss u r true❤❤❤❤❤
@thinkpositive25610 ай бұрын
2024 la yar kaykuringa endha songa,, oru like podavum❤
@YASMIN-yn8nm2 жыл бұрын
Love pannavanga kandipa intha song kekum podhulam feel pannuvaanga ..Only one love feel song
@govindarajs43192 жыл бұрын
Enakku piditha songs..periya kku
@kumareshhansika79002 жыл бұрын
கடைசி வரைக்கும் என் காதலை முடியாமல்,சொல்லாமல் விடை பெற்றது
@jeganayyampatti48403 ай бұрын
வீடியோ சூப்பர் 😊 என் மனதில் உள்ள விசயங்களை 😊 உங்கள் 😊 பதிவு 😊 அருமையாக உள்ளது 😊 வாழ்த்துக்கள் 😊
@adesika33342 жыл бұрын
உந்தன் காதலை நட்பினில் முடிய இதயத்தை ஒரு முறை வெளியில் எடு😔😔😔😔😭😭😭... I love you So much my secret love😭....
@Pandees087 Жыл бұрын
Same 🥺
@maheswariusefultipssister70572 жыл бұрын
திரும்ப திரும்ப இந்த பாடல் கேட்கனும் என்று தோன்றுகிறது.love this song
@dharshinim17172 жыл бұрын
என் உயிர் இன்று என்னை விட்டு வெளிநாடு சென்றது😭
@Suryasurya-nv9uw2 жыл бұрын
No feeling
@PrakashPrakash-ff6ly2 жыл бұрын
Don't feel he is went make your future.....
@tailoringtoday99542 жыл бұрын
😔😔
@JeyaLakshmi-z3s6 ай бұрын
🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🔰
@pavithraRithish5 ай бұрын
சொர்ணலதா அம்மா வாய்ஸ்க்கு பலமுறை இந்த பாடலை கேட்கலாம் ❤❤❤❤
@ezhumalaik9121Ай бұрын
சூப்பர் ஹிட் சாங் ❤❤
@sathyanathananitha29692 жыл бұрын
I love this song any time naa kekkum padal intha pattu
@abiyumnanum46112 жыл бұрын
தனி தனி காயமாய் ரண பட தோணுதே
@archanaarchana12122 жыл бұрын
I love this song...heart ❤ 😍 💗
@siva-vy2uh2 жыл бұрын
விடை கொடு விடை கொடு விழியே கண்ணீரின் பயணம் இது வழி விடு வழி விடு உயிரே உடல் மட்டும் போகிறது உயிர் சுனை ஊற்றிலே நெருப்பினை ஊற்றினாய் பௌர்ணமி கோப்பையில் இருள் குடித்தாய்😊😊👍
@gamingwithfftamilan65122 жыл бұрын
@@siva-vy2uh Àaaàa
@gmathi20972 жыл бұрын
😅😅😅😅😅😅
@najebaab68942 жыл бұрын
Woow nic
@manojmanoj47835 ай бұрын
இது போன்ற இசை கேட்க்கும்போது என்னோட அழகிய காதல் நினைவுகள் வருகின்றது 🥰🥹😘
@sivaranjini-kj1ij Жыл бұрын
பழைய நினைவுகளை நினைத்து அழுது கொண்டே இப்பாடலை கேட்பவர்கள் யார்...
@Akajanthan08 Жыл бұрын
I'm
@Mahiten-he1hw2 жыл бұрын
Sema voice two singer's 😍😍
@kalakumar29652 жыл бұрын
எனக்கும் மிகவும் பிடித்த பாடல் 💕💕💕💕💕💕
@ganeshpriyan20712 жыл бұрын
Mind melting voice..mam swarnalatha
@Perumal-m4q10 ай бұрын
2024ல் யாருலாம் இந்த song கேக்குறீங்க...... ♥️🎵🖤
@srinath34502 ай бұрын
2024 கேட்பவர்கள் ..
@BalaArumugam-t2g8 ай бұрын
பிடித்தும் பிடிக்காத மாதிரி இருக்காங்க ஆனால் வலி அவர்களுக்கு புரியவில்லை
@ElavarasiSelvam-xc5bl Жыл бұрын
I like this song❤ yarukellam intha song romba pidikum
@NNN_9001 Жыл бұрын
ஷாலினி முக பாவனை, நடிப்பு மிகவும் அருமை
@MohamedNasik-f6m8 ай бұрын
Wow super super song ma 😢😢😢😢😢😢rompa pidihhirukku song
@Chinna9165 ай бұрын
இந்தப் பாடலைக் கேட்டாலே பழசெல்லாம் ஞாபகம் வருது😊😊😊
@selvaranithanga30572 жыл бұрын
I love this song🎵
@rajalizaffi15452 жыл бұрын
My heart ❣️ melted 😍 moment 🤠 9 5 22 saudi
@KaleeswariPerumal-k8f10 ай бұрын
இந்த பாடலை என்னுடைய வாழ்க்கை துணைவனை ஞாபகம் படுத்தி யது... அவர் எனக்கு ஒரு நண்பனா . . ஒரு கணவனாக இருப்பாருனு நான் ஆசைப்பட்டேன் .... இப்ப அது ஒரு கனவாக தான் போய்டுச்சு... பழைய நினைவுகள் என்றும் அழியாது......
@SureshSuresh-nu9vc Жыл бұрын
வலிகள் நிறைந்த ஒரு பாடல்❤❤❤❤
@sureshgreenday6679 Жыл бұрын
The pain inside me...already knows about my future n whats will happen and what is the answer for my life...Only this kind of songs make me alive n maybe it will be until my last breath😊
@vidhyaganesan80682 жыл бұрын
intha song kekkum pothu manasu romba valikuthu 😭😭😭 i miss da vijay love you soo much vijay vithya ❤
@aravinthanm94042 жыл бұрын
I love this song daily
@geethaGeetha-ic8fxАй бұрын
Kalai anna rocked...🥳🤩😍🥰 Kalai anna fans attenance here👇🏻 Oru like podunga for kalai anna...💞💓
@SakthiSakthi-bv9pf Жыл бұрын
இந்தபாடலை கேட்டாஎன்.தோழி.நாபகம்வருகிறது❤️@
@kowsalyav55042 жыл бұрын
என் வலிக்கு நல்ல மருந்து
@gomathipremnath73102 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் மை பேவரட் சாங்♥️♥️♥️♥️♥️👌👌👌👌😔😔😔😔😔😔