Praise the lord. எல்லாம் வல்ல எங்கள் ஆண்டவரே!உன் பிள்ளைகளான நாங்கள் செய்யும் எல்லா நல்ல காரியங்களிலும் வியாபாரத்திலும் வேலையிலும் துணையாய் இருந்து பாதுகாத்து ஆசிர்வதிக்க வேணுமாய் ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் ஆமென் 🙏⛪✝️🙏⛪✝️🙏நன்றிகள் அப்பா
@KarpagamK-q8i18 сағат бұрын
Amen appa yesuvin namathinale ellam kudum apla manitgarkal alla ummale ellam agum ummai nambi irukirom appa thank you Appa i love you appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gunaseeliraju248319 сағат бұрын
நன்றி இயேசப்பா கோடி கோடி நன்றி இயேசப்பா.எங்கள் குடும்பத்தினருக்கு பக்கபலமாக துனணயாகயிரும் இயேசப்பா.நன்றி இயேசப்பா.
@jojiimmanuel254316 сағат бұрын
இராஜாதி இராஜனுக்கு தோத்திரம் ஆமென் அல்லேலூயா
@pushpathennarasu752120 сағат бұрын
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆண்டவரே அப்பா நீர் என் பலன் உமது இரத்தத்தால் என்னை ஆசீர்வதிப்பதற்காக நன்றி அப்பா என்னை என் பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றி வழி நடத்தி வருவதற்கு நன்றி அப்பா ஆமென் அல்லேலூயா
@kanageshwariayyappan279719 сағат бұрын
அப்பா பிதாவே எனது கணவரின் கடன் சுமை விரைவில் குறைந்து கடன் காணாமல் போகும்படி aasirvadhiyum அப்பா. மேலும் அவருக்கு வரவேண்டிய அவரது பணம் அவருக்கு திரும்ப கிடைக்க ஆசிர்வதித்து, குடும்பத்தில் சமாதானம் நிலவ ஆசிர்வதியும் அப்பா ஆமென் அல்லேலூயா
@anidhayal.j10 сағат бұрын
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 👏❤️🙏...
@rajkumarrajkumar106320 сағат бұрын
❤கன்னிகாவிற்கு நான் பாவம் செய்திருந்தாள் என்னை மன்னித்து ஆசிர்வதியும் ❤ ஆமென்
@sandraanthony996320 сағат бұрын
Amen amen amen amen amen amen amen hallujia hallujia thank you my lord glory for u given wonderful word of god amen thank you my father given one more day with ur hands with cover d wings 💸 God give salvation love 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💔💔💔💔💔💔💔🙏🙏🙏🙏🙏🙏
@rajkumarrajkumar106320 сағат бұрын
❤ இந்த தேசத்தில் உள்ள அனைத்து தீர்க்க தரிசிகளையும் ஆசிர்வதியும்❤ அவர்களால் நிறைய ஆத்துமாக்கள் இரட்ச்சிக்கபடவேண்டும் ஆமென் ❤
@deepas634722 сағат бұрын
என் அண்ணனுக்கு ஏற்ற துணையை காட்டுங்க அப்பா.
@N-rn5zn20 сағат бұрын
ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே என் தேவனாகிய கர்த்தருக்கு கோடான கோடி நன்றிகள் என் தகப்பனே ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏✝️
@stephenraj8618Күн бұрын
Amen Hallelujah Praise the Lord❤ Thank you Lord Jesus❤
@sandhiyanandhini03Күн бұрын
இயேசுவின் நாமத்தினாலே பொல்லாத வியாதியை அகற்றுவேன் ஆமென் 🙏🏼🙏🏼💯 தேவ ஜனங்கள் எதற்கும் அஞ்ச மாட்டோம் 🙏🏼
@pandianc380Күн бұрын
அன்பின் ஆண்டவரே.நம்பிக்கை தரும் ஜீவனுள்ள இந்த சத்திய வசனத்தை கொடுத்ததற்காக கோடான கோடி நன்றிகள் ஏசப்பா.ஆமென் ஆமென் அல்லேலுயா.
Appa en kanavar ennidam manam mari varanum pa enaku uthavi panunka appa ...plss pa .. romba kasta patura pa ....plss😭😭😭🙏🙏🙏🙏
@stunneryukesh9818 сағат бұрын
🙏🏻✨🪔Amen💒jesus✝️appa🌸🌼🌺🪷🌻🪻🌹🌷🍏🍎🍐🍊🍉🍌🍋🟩🍋🍇🍓🫐🍈🍒🍑🥭🍍🥥🥝🍅🍆🥑please🙏🏻✨🪔appa💐✝️ ena family pathrama pathukonga eduvum ahgama 🙏🏻✨🪔appa💐✝️
@thangamsreenivasan54819 сағат бұрын
Aman holleiujsh price the lord ✴️✴️✴️✴️✴️✴️✴️✴️
@amuthasahaya9442Күн бұрын
Amen thank you jesus praise the Lord glory to God alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia
@kaviyaanand3175Күн бұрын
Appa please neega than enkudaye irukanum, enaku bayam iruka kudathu, team la nalla name vanganum en test case pass aaganum pa ungalaye nambure amen❤
@rajesnanci511122 сағат бұрын
கர்த்தாவே என் பேத்தி 👸 பொங்கல் முடிந்துகாலேஜ் போகிறாள் ஆறாவது செமஸ்டர் முடியும்வரைஅவளுக்கு பாதுகாப்பு வளையத்தை தாரும் 👸🎖️🏆📚🖋️📝 எல்லா விஷயத்திலும் செயலிலும் பாசிட்டிவ்வாக இருக்கவும் 👸 placement ல்நல்லகம்பெனியில் நல்ல சார்லி கிடைக்கவும் 👸🎖️ போகின்றகிளாஸில் நல்லா படிக்கவும் 👸📖🖋️ பாதுகாப்பு வளையத்தை தாரும் 👸 நல்ல ரிசல்ட் வரவும் 👸
@rajesnanci511122 сағат бұрын
என் குடும்பத்தில் சமாதானமாக இருக்கவும் தேவையான பணத்தை சந்தியும்
@selvarajd669620 сағат бұрын
தொழிலில் எனக்கு விரோதமாகச் செயல்பட்டு எனது தொழிலை நிர்மூலமாக்கி எனது வாழ்க்கையை நிர்மூமாக்கிய சத்துருமனிதனை.... வெற்றி கொண்டு எனக்கு த் தேவையான ஆதாயத்தை அடைய உரிய வல்லமையை எனக்குத் தந்திடும் கர்த்தாவே.....ஆமென்
@skrithika764119 сағат бұрын
Amen❤❤❤ praise the lord ❤❤❤❤ Thank you ❤❤❤
@ugvlog4979Күн бұрын
Amen praise the lord Jesus pls help me from all Jesus Thank you Jesus 🙏🙏🙏🙏🙏😘😘😘😘😘🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@antonybharath756221 сағат бұрын
Amen praise the lord 🙏God bless you and your family and your ministry 🙏🏻🙏🙏🌷🌷
@AnithaSenthil-g3oКүн бұрын
ஆண்டவரே எங்களை காத்துகொள்ளும் அப்பா உமக்கு நன்றி நன்றி அப்பா ஆமென் 🙏
En son kunamanathathirku kodana Kodi nandri Appa Amen
@lalithajuliet4891Күн бұрын
Amen amen 🙌🙌🙌 praise the lord ✋✋✋ god bless me and my family husband and son and daughter thank you Jesus 🙏🙏🙏🙏 Amen hallelujah hallelujah ✋✋✋✋ hallelujah
@srinathsrinath60423 сағат бұрын
ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர்
@marshalsuresh356222 сағат бұрын
Amen Appa Sthothiram.
@IKEO123-l5p3 сағат бұрын
Amen 🎉this prayer is fr me thank u.
@PandianPoniyan15 сағат бұрын
Anni.sukavenathilerunthukapatrum. anriappa
@delhidivya2881Күн бұрын
இயேசப்பா உம்முடைய இனிதான நாமத்தினால் நீர் எங்களுக்கு கொடுத்த வாக்குதத்தத்தின் படி எந்த விதமான தடையும் இன்றி promotion exam-இற்கு selection-ஆகி Hall ticket கிடைத்து முழு மதிப்பெண் பெற்று வெற்றிப்பெற தேவையான உம்முடைய ஞானத்தையும் ஞாபக திறனையும் கொடுத்து என்னை ஆயத்தப்படுத்தி என்னிடத்தில் வந்து என்னை ஆசிர்வதிங்க அப்பா ஆமென் ஆமென்
@pushpalatham904121 сағат бұрын
Please pray for the lost gold ornament to get it back tq Jesus Amen.
@indraindra19454 сағат бұрын
இயேசப்பா கோடான கோடி நன்றி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ✝️✝️✝️
@saranyaraj5737Күн бұрын
Amen Appa hallelujah shthothiram andavare praise the lord Jesus 🙏
@ShenbagavalliK-jj3pl21 сағат бұрын
நன்றி தகப்பனே❤❤❤
@apfernando3455Күн бұрын
Amen Amen 🙏
@anandraj1392Күн бұрын
Thank you Jesus
@ragavikannan4375Күн бұрын
ஆமென் அப்பா...
@meenaam494Күн бұрын
Amen
@jeyarajc-j3p9 сағат бұрын
ஆமென் ஆண்டவரே 🙏அல்லேலூயா 🙏 நன்றி இயேசுப்பா 🙏❤ ஸ்தோத்திரம் ஆண்டவரே🙏🙏🙏
@VenkatVenkatesh-s3yКүн бұрын
Ameen appa
@soniyasoniya41555 сағат бұрын
Thank you Lord for healing. Thank you Jesus my dad. Amen Andavare.Hallelujah ❤❤❤❤❤❤❤❤
@rajkumarrajkumar106320 сағат бұрын
❤ கன்னிகா வையும் அவள் குடும்பத்தையும் ஆசீர்வதியும் தேவனே ஆமென் ❤
ஆமென் அப்பா, எங்களுக்கு எப்பொழுதும் துணையாக இருந்து, எங்களை பாத்துக்காப்பாக வழி நடத்தும் தேவரீர் உமக்கு ஸ்தோத்திரம் அப்பா, நன்றி ஆண்டவரே, நன்றி ஆவியானவரே, நன்றி இயேசப்பா,,
@priyadharshni22119 сағат бұрын
Amen praise the Lord hallelujah enaku karppathi Kani aasirvathiyungal tharungal Jesus appa hallelujah Amen Amen Amen
@PCOJothilakshmi18 сағат бұрын
Esappa enai palaya pati kunapatuthiri nandri yesappa ✝️🙏
@SundarRSundar-m7p10 сағат бұрын
அப்பா கர்த்தாவே இன்று நினைக்கிற காரியம் நல்லபடியா முடியனும் ஆசிர்வதியும். ஆமென்
@joiskeeli705522 сағат бұрын
❤Amen glory togod thanku lord for this daily morning blessed prayers