முடிந்தவரை இயற்கை முறையில் வீடு கட்ட வேண்டுமென நினைப்பவர்களுக்கு தங்களின் பதிவு மிக பயனுள்ளதாக இருக்கிறது சகோதரரே. அருமையான, பயனுள்ள பதிவு. மிக்க நன்ற. வாழ்த்துகள். தங்களின் சேவை தொடரட்டும்.
@CivilXpress3 жыл бұрын
நன்றி Sis
@murugaprabhu74052 жыл бұрын
உண்மை தான் நீங்கள் சொல்வது அருமையாக இருக்கும் யாரும் இப்போது இதை விரும்புவது இல்லை நல்ல தொழில் நுட்பம்
@vadiveldurgaganesh3 жыл бұрын
கோடி ரூபாய் கொடுத்தாலும், திறமையான, அர்ப்பணிப்பான கொத்தனார் இன்று கிடைப்பதில்லை 😌😌😌
@sparvatham76543 жыл бұрын
இலட்சத்தில் ஒரு வார்த்தை
@rajeshwari.r7765 Жыл бұрын
Fact
@muthupalanimech6934 Жыл бұрын
Unmai
@durairaj2694 Жыл бұрын
Irukanga... Brother
@satheeskumar6079 Жыл бұрын
Fact
@ammaherbalcookings20733 жыл бұрын
அருமையான ஆரோக்கியமான தகவல்👏👏👌👌எங்க வீட்ல டைல்ஸ் போடாம இது மாதிரி பொடுரலாம் போலயே🤔🤔மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🙏😊💐💐
@@villagelifewithfarm local la yethavuthu engineer Kitta kelunga bro
@villagelifewithfarm3 жыл бұрын
@@sethu8800hmm OK annna
@Truth-db4uk Жыл бұрын
Really True
@easwaravadivvu50323 жыл бұрын
மிகவும் அழகாக கூறினாய் தம்பி வாழ்த்துக்கள்
@jacobcheriyan3 жыл бұрын
பழங்காலத்தில் இந்த மாதிரி red oxide தரை மிகவும் அழகாக போடுவார்கள். வருடங்களாக ஆக இதன் பளபளப்பு அதிகமாகும். கண்களுக்கு இதமாகவும், உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருக்கும்.
@padmasuresh42603 жыл бұрын
My favorite floor pathi entha generation boy pesurathu surprise aa irukku
@kalamennumnan36313 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் Sir
@gffbff30573 жыл бұрын
We are Constructing the house, its in the final stage, before watching your video we are planned to put the tiles, but after watching ur video we are impressed and we are fixed for red oxide flooring. Thank u for detailed explanation and quantity measurements. If possible please do the videos in English too.
@neelajothibala41914 ай бұрын
Ippo nalla iruka floor. Nanga vedu construct panrom. Please let me know
@lalithanagarajan10553 жыл бұрын
Your video is an eye opener. I opted for red oxide flooring even before seeing this video. I asked my builder to use the method you have mentioned. In your video you have mentioned the cost would be around 70 rupees per sq.ft. But he says the mason cost will be more than putting a granite floor. It may cost around 180 rupees per sq.ft. I enquired two more builders. They too confirmed the same. So this type of flooring method may be healthy but not cost effective.
@selvarajsomasundharam91653 жыл бұрын
சூப்பரா இருக்கு. திருச்சில இந்த அளவு வேல தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா..
@sakthivelchandran98353 жыл бұрын
அருமையான, தெளிவான சுருக்கமான பதிவு. ஸ்லைட்ஸ் நன்றாக பயன் படுத்த பட்டுள்ளது. ஒரு சந்தேகம். நாளடைவில் வீட்டுக்குள் புழங்கிய இடம் பள பளப்பாகவும் கால் படாத இடங்கள் சற்று மங்கலாகவும் மாறி விட வாய்ப்புண்டு. இதை பின்னாளில் எப்படி சரி செய்யவது?
@CivilXpress3 жыл бұрын
Hello sir, Maap it with usual cleaner added with a spoon of oil...or thenga vai thiruvi theika vendum..👍
@MrPecraja3 жыл бұрын
அருமை. Polishing போட்டாள் தரை வழுக்கும் அதை தடுப்பதற்கு தரையில் கயிறுகளை வைத்து கோடுகளையும் வளைவுகளையும் போடலாம். எங்கள் வீட்டில் இதுபோல் செய்துள்ளோம்
@CivilXpress3 жыл бұрын
நல்ல யோசனை சகோ👍👍
@Dilseahamed_2462 жыл бұрын
Mr pecraja எவ்ளோ செலவானது sq ft நான் வெளிய விசாரிச்சதுல அதிகமா சொல்றாங்க
@neelajothibala41914 ай бұрын
Evelo varusam achi mam. Ippovum nalla iruka floor
@SunnyAkira3 жыл бұрын
Our house flooring is red oxide only it is 50 years old still the flooring is shiny just mopping will do the cleaning
@lkkanthu73042 жыл бұрын
மக்களின் நலன் கருதி, நீங்கள் செய்யும் இந்தப் பணிக்கு என்னுடைய ஆத்மார்த்தமான நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்
@srajasreenivasan31813 жыл бұрын
தம்பி பத்மநாப அரண்மனை கேரளாவில் இல்லை கன்னியாக்குமாி மாவட்டத்தில் உள்ளது
@mukundann55763 жыл бұрын
Varahi happily thulziyai ennathey. Elaine nsukka sonnal thalyai ennathey. Look at the stuff & subject.
@selvishankar75573 жыл бұрын
(
@kanagasabaisaba21253 жыл бұрын
நிர்வாகம் கேரளா மாநில அரசு
@susu-casual3 жыл бұрын
பழைய கேரளா தாம்பா - சின்ன தப்பு ன்னா உடனே ஆப்பு அடிப்பீங்களே
@srajasreenivasan31813 жыл бұрын
தமபி நான் குறை சொல்லவில்லை கன்னியாக்குமாி மாவட்டத்தில் அரன்மனை இருக்குது அதன் பெருமை எங்களுன்னு தான் பதிவு போட்டேன் தாங்களு புதிய பதிவுகளை அனைத்தையும் பாா்த்து லைக் கொடுக்கிறேன் தவறு என்றால் மன்னித்துவிடு
@Khadir0073 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்.உங்களிடம் தரைதளம் இதுபோன்ற வேலைப்பாடு செய்முறை செய்ய ஆட்கள் உண்டாவிபரம்
@muzuc.muzammil19203 жыл бұрын
எனக்கும் இதே கேள்வி
@CivilXpress3 жыл бұрын
Yes.. Only few men's we have on it ..for project nearby chennai you can reach us anytime சகோ 👍
@danieldani13223 жыл бұрын
@@CivilXpress சகோ நம்பர் அனுப்பி வைங்க எனக்கு தேவைப்படுகிறது
@mastervh3666 ай бұрын
மதுரையில் இது போல் தரைதளம் அமைக்க ஆள் இருக்கா?
@-pw4gjgrjhgdhjbklugfdf22 күн бұрын
@@CivilXpress brother என் வீட்டு தரை, சிமெண்ட் தரை. மிகவும் ஓதம் அடிக்கிறது. தரை எப்போதும் eeramagave♥️இருக்கிறது. இதற்கு என்ன செய்வது
@csr72017 ай бұрын
disadvantaage கம்மி தான். advantages சூப்பர் 🎉நன்றி
@ramkumarr95783 жыл бұрын
Naanum vettukku Red oxide podalam nu irukkan .. tiles ellam patha enakku athu katta kattama thalaya suthum .. plain than nalla irukkum.. thanks for your video bro
@CivilXpress3 жыл бұрын
இணைந்திருங்கள் சகோ
@sureshkumar-un7ip3 жыл бұрын
எங்கள் வீட்டில் போட்டது தரமிலந்து ஆங்காங்கே சிமெண்ட் தரை தெரிகிறது. அதை எவ்வாறு சரிசெய்வது சகோ. ஆலோசனை சொல்லுங்கள்
@muthukannan39153 жыл бұрын
நானும் இது மாதிரி தரைதான் போட நினைச்சேன் எங்க கொத்தனாருக்கு தெரியல அதனால ஆத்தங்குடி கல் போட்டேன் நல்லாருக்கு.
@chakarar45353 жыл бұрын
அருமை அருமை நண்பா... வாழ்த்துக்கள்... உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...
@poornimasree29193 жыл бұрын
Color and shining poirathaa sago?
@ghostfreefire58453 жыл бұрын
இவர் சொல்வது சரிதான் 👍 எங்களுடைய தரை கிரானைட் அதனால் வீட்டிற்குள் செருப்பு போடாமல் இருக்கமுடியவில்லை கால் வலிக்கிறது 😔
@gopisusi42603 жыл бұрын
Arumai... Enakku pidichadhu red oxide floor thaan.
@nikilashyamsunder26733 жыл бұрын
மிக தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். இது போல செய்து கொடுக்க நீங்கள் ஆட்கள் அனுப்பி உதவுவீர்களா?
@selvaraniselvaraj19323 жыл бұрын
Unga video parthiu enga veetukku redoxide floor potturukkom thambi ,nanrri🙏🙏
@CivilXpress3 жыл бұрын
Glad you liked it Sis, இணைந்திருங்கள்
@CivilXpress3 жыл бұрын
Glad you liked it Sis, இணைந்திருங்கள்
@PriyaPriya-on2ek3 жыл бұрын
Amma nalla irukka entha pblm illama
@selvikumaresan97552 жыл бұрын
Workers details please
@julietjoseph81253 жыл бұрын
நான் எங்க வீட்டுக்கு இந்த தரை போட போரேன் அருமையான பதிவு
Really super . I expected this kind of floors because avoiding foot pain and also healthy. Kaasupottu veetai katti kastathai vankakutathu ella.k good explanation boy.
@ramanchandran66853 жыл бұрын
நான் மொட்டை மாடியில் சிமெண்டு பூசியிருக்கேன். லோடு மேலே ஏற்ற விரும்பவில்லை. ஆனால், டைல்ஸ் போடாமல் மழை நீரிலிருந்து பாதுகாக்க வழி உண்டா ? தயவு செய்து சொல்லவும். இந்த வீடியோ நல்லாயிருக்கு. 🐿🐿🌹🌹நல்லது. வாழ்த்துக்கள்.
@rajkanaga43383 жыл бұрын
(1quality)ரெட் ஆக்சைடு +ஸ்டைனர்+சிமிண்ட், ஓய்ட் சிமிண்ட் இதுவே போதும் pakkava erukkum
@pavithrayuvaraj2843 жыл бұрын
Shining ah finishing vara enna pananum sir
@rajkanaga43383 жыл бұрын
இன்னும் நல்ல பினிஷிங் வரனும்னா முட்டையின் வெள்ளை கரு +தேங்காய் எண்ணெய் ஊற்றி தேய்க்க வேண்டும்
@sangisangi86773 жыл бұрын
அளவு எப்படி bro
@kalidass8533 жыл бұрын
Intha work neenga pannuvengala
@rajkanaga43383 жыл бұрын
Yes
@ramasamyseenithevarseenith74253 жыл бұрын
Excellent Er, very useful tips for people who love naturally build houses.
@selvakumar75733 жыл бұрын
அன்பு சகோதரருக்கு வணக்கம்... நான் சென்னையில் வசிக்கிறேன் தற்போது புதிய வீட்டில் வெளிப் பூச்சு நடைபெற்று வருகிறது அதன் நீங்கள் கூறியது போல தான் தரை பொடப்போகிறேன் அதற்காக அனுபவம் நிறைந்த தொழிலாளர் இருந்தால் கூறவும் சகோதரரே
@SakthiVel-dr8sr3 жыл бұрын
அருமை, அற்புதம், அபாரம்
@CivilXpress3 жыл бұрын
நன்றி சகோ, இணைந்திருங்கள் 🙏
@asikaasika41562 жыл бұрын
Sir enga bittu hall rompa sinathu hall kku aduthub kichan athuku etaipatta suvara remove pannalama
@ayilaibalah3 жыл бұрын
Thank you sir, did u recommend those kind of experience guys or if you have that team members under your team, pls help us
@porkodivelayudham9803 жыл бұрын
Already irukura cement floor aa renovation panna idea kudunga sir
@svichu3 жыл бұрын
Good and valuable information Kishore.. Thank u
@rajaaramachandran23103 жыл бұрын
நான் எதிர்பார்த்த பதிவு நன்றி.....
@CivilXpress3 жыл бұрын
இணைக்கப்பட்டிருங்கள் சகோ
@originality19853 жыл бұрын
மரபின் பெருமை நீங்கள் வாழ்த்துக்கள் 🌼💐💐💐🌺🌸🌸🌸💮💮🏵️🍎🍎🍓💐💐
Palaiya veedugalil ellaam corner line mattum than redoxide flooring panniruppanga
@musicfuse184 Жыл бұрын
ரெட் ஆக்ஸைடு தரையை சுத்தம் செய்யும் முறை என்ன என்பதை கூறவும் 🙏 Sir.
@balang81693 жыл бұрын
Umderground தண்ணீர் தொட்டி குறைந்த விலையில் கட்டுவதை பற்றி தகவல் சொல்லுங்கள் சகோ
@CivilXpress3 жыл бұрын
Sure Brother..
@balang81693 жыл бұрын
@@CivilXpress நன்றி சகோ
@premalathas95199 ай бұрын
பழைய தரையை எப்படி புதுப்பிப்பது
@vidyaec.1343 жыл бұрын
இந்த பதிவிற்கு நன்றி. என் வீட்டில் டெரகோடா தரை அமைத்துள்ளனர். அது முழுமையாக தகடுகளாக பெயர்ந்து வருகிறது. இதற்கு ஏதேனும் எளிய தீர்வு உள்ளதா. பகிருங்களேன்.
@CivilXpress3 жыл бұрын
No brother, you should replace the damaged pieces..
Good to note that this yesteryears technology still remains 👌we should utilize as much as possible 😀
@nagarajm83923 жыл бұрын
தெளிவான விளக்கம் ஐயா.நன்றி
@sudhakarp4565 Жыл бұрын
Superfine sand paper.. What number ? Will they use grinding machine with sand paper Or with hand
@vidyalakshmi31433 жыл бұрын
Super brother. Kindly suggest bathroom tiles. Because of salt water mosaic in bathroom are so slippery.My mother in law is aged person. She feel difficult. So we decided to remove mosaic. Please suggest good flooring in bathroom.
@CivilXpress3 жыл бұрын
you can use Anti Skid tiles to avoid slippery sis
@MadhuMitha-yr7zo3 жыл бұрын
Hi sir nanga veedu kattrum sir flooring yantha mathri color use pannalam sir
@sumathitailor78293 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நண்பரெ நன்றி
@rravinadar3 жыл бұрын
அருமையான தகவல்
@vanithasellamuthu873 жыл бұрын
Kishore bro wooden tiles pathi konjam sollungalen
@CivilXpress3 жыл бұрын
Sure Sis ..it's in upcoming list.. இணைந்திருங்கள்
@pragathikathir98742 жыл бұрын
One doubt already congrete pottu use pannuna floor ku intha paint use panna mudiyatha
@subhasubramani43493 жыл бұрын
Intha wrk pana yaravathu iruntha solungka plz
@nandhiniganesan85742 жыл бұрын
Hii anna black stone aprm matha stone la vtu kattalama .katta kudathunu solranga itha pathi oru vedio podunga anna.
@vetridurai63442 жыл бұрын
Sir enga houe la red oxide floor pottu 4years aguthu ippu coating kudukkalama
Sis, We charge 70 Rs only asper this video in and around chennai..if high area - rate will reduce
@onedayvlog19223 жыл бұрын
@@CivilXpress pls mention ur mail id
@onedayvlog19223 жыл бұрын
2000sqt
@CivilXpress3 жыл бұрын
krishnakishoreinfra@gmail.com
@lokchakravarthy85763 жыл бұрын
Sir water resistant product ah and like tiles and marbles if water is on the floor any possible of slipping
@ranapratap7432 жыл бұрын
How many mm red oxide layer thickness and in 500 square feet need how many kgs white/gray cement and marble powder and red oxide powder and wax and white lime powder or....??? Please reply....
@DataStudioInsight3 жыл бұрын
Bro already concrete floor potruku. So ipo namba redoxide flooring seiya mudiyadha..? Again floor Ku concrete Potu tha podanuma
@CivilXpress3 жыл бұрын
Yes brother, floor must be new laid and wet for redoxide laying
@thiruvallurgokulanayaker49473 жыл бұрын
Any side effects for health
@gomathi..eesanethunai24263 жыл бұрын
எங்கள் வீட்டில் 2 மாடிக்குப் படிக்கட்டுகளில் இந்த ரெட் ஆக்ஸைடு போட்டு உள்ளோம்
@moulika20113 жыл бұрын
U from?
@gomathi..eesanethunai24263 жыл бұрын
@@moulika2011 purasaiwakkam @ Chennai
@selvikumaresan97552 жыл бұрын
கோமதி mam workers தெரிந்தால் சொல்லவும்
@gomathi..eesanethunai24262 жыл бұрын
@@selvikumaresan9755 ஆட்கள் தேவை இல்லை..ரெட் ஆக்ஸைடு லிக்விட் வாங்கி தண்ணிர் அளவு பார்த்து கலந்து ப்ரஷ்ல அடிக்கலாம்..1லி 180ரூ..2மாடிக்கு 32ஸ்டெப்ஸ்க்கு வரும்