Low cost shed for goats (குறைந்த செலவில் ஐம்பது ஆட்டுக்கு கொட்டகை)

  Рет қаралды 427,462

DD Farm

6 жыл бұрын

This is low cost shed for 50 goats or 12 cows
Life will be up to 10 years (even 15 years with good maintenance).
Cost of the construction is 40,000 in 2018.
(I have used the basic GC sheet (Galvanized Corrugated Sheet), Don't compare this sheet with PPGI and PPGL, they are very costly)
Installing Galvanized Corrugated Sheet for shed
கொட்டகைக்கு தகர சீட் அமைப்பது
kzbin.info/www/bejne/h6qkk5-pftumadU
கீற்று இல்லாமல் தென்னை மட்டையில் கொட்டகை
kzbin.info/www/bejne/g2etmZSCarV5otk
Low cost poultry shed (using asbestos sheet)
குறைந்த செலவில் கோழி கொட்டகை
kzbin.info/www/bejne/nXOoc6qupaybnrc
Low Cost Fencing for poultry farming
நாட்டுக்கோழி வளர்ப்புக்கு வேலி அமைத்தல்
kzbin.info/www/bejne/eXuVlX6vnLNnpck

Пікірлер: 487
@arunspoy
@arunspoy 5 жыл бұрын
Really liked the way you shared the drawbacks & corrections for it. Liked your attitude towards sharing the facts. Thank you 😀
@ddfarm
@ddfarm 5 жыл бұрын
Thank you.
@navinbarathi2273
@navinbarathi2273 4 жыл бұрын
இந்த மாறி யாரும் தெளிவான ஒரு வீடியோ போட்டது இல்லை தலைவா, அருமையான video
@ananthanvetrivelan
@ananthanvetrivelan Жыл бұрын
குறைகளையும் திருத்தங்களையும் நீங்கள் பகிர்ந்த விதம் மிகவும் பிடித்திருந்தது. உண்மைகளைப் பகிர்வதில் உங்கள் அணுகுமுறை பிடித்திருக்கிறது.
@thangarajuc1336
@thangarajuc1336 5 жыл бұрын
அருமை தோழரே. இப்போது தான் கல் பதிச்சி கொட்டகை ஆரம்பித்துள்ளேன் மீதி பயனுள்ள தகவல் கொடுத்துள்ளீர்கள்.
@suparamany8689
@suparamany8689 4 жыл бұрын
அதிக செலவு இல்லை சூப்பரா பண்ணீருக்கீங்க. நன்றி
@tamilnature4153
@tamilnature4153 4 жыл бұрын
பல வீடியோக்கள் நான் பார்த்திருக்கிறேன் ஆனால் உங்கள் வீடியோ பார்க்கும் போது உண்மையில் நான் உங்களுக்கு நன்றி ஆக வேண்டும். மிக்க நன்றி நண்பா
@batchathavakkal1920
@batchathavakkal1920 6 жыл бұрын
அருமை சகோ விளக்கமாக கூறியுள்ளீர்கள் தங்களின் பண்ணையின் நிகழ்வுகளை தொடர்ந்து பகிருங்கள்.
@அடுத்ததலைமுறை-ப8ப
@அடுத்ததலைமுறை-ப8ப 6 жыл бұрын
அருமையான பதிவு நினைத்தேன் கிடைத்துவிட்டது நன்றி அண்ணா
@rajasingh-bd3oo
@rajasingh-bd3oo 4 жыл бұрын
மிகவும் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் அளவு உயரம் காரணம் எல்லாம் கூறி அனைவரும் பயன்படும் அளவில் கூறியது சிறந்த ஒர் பொது நலன் காக்கும் செய்கை வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ஜெய ஸ்ரீ ராம் சகோதரர்
@ddfarm
@ddfarm 4 жыл бұрын
Thank you bro
@BjkxeDKjsje
@BjkxeDKjsje 4 жыл бұрын
அருமை. தெளிவாக கூறினீர்கள். விடியோவும் தெளிவாக இருந்தது. நன்றி.
@eswaraamoorthi1972
@eswaraamoorthi1972 3 жыл бұрын
Good Inprmasan sir
@இயற்கை-ட9ங
@இயற்கை-ட9ங 4 жыл бұрын
மிக அருமையான தெளிவான விளக்கம்....
@shobanbabujayaraman9872
@shobanbabujayaraman9872 4 жыл бұрын
ஐயா, ரொம்ப தெளிவாக சொல்லி இருக்கிங்க மிக்க நன்றி ஐயா.... 💐💐💐💐💐💐💐💐💐💐💐
@vishwanathanvishwanathan6644
@vishwanathanvishwanathan6644 4 жыл бұрын
நல்ல தகவல்.DD Farm க்கு நன்றி.தங்களது பண்ணையின் விலாசம் தொடர்பு எண்னுடன் தெரிவித்து இருக்கலாம்.இன்னும் பலர் நேரில் வந்து பார்த்து பலனடைவார்கள்.
@pasumaibalaji8068
@pasumaibalaji8068 6 жыл бұрын
மிகவும் சிறந்த விளக்கம் நண்பரே...வாழ்த்துக்கள்
@kanak7725
@kanak7725 3 жыл бұрын
Very Nice Information...migavum mukyamaana thagaval 🔥🔥🔥
@sekar-gopi
@sekar-gopi 4 жыл бұрын
மிகச் சிறப்பான தகவல்...அருமையான திட்டம்...நீங்கள் அமைத்த இந்த 600 சதுர அடி கொட்டகையில் பாதி ஆட்டிற்கும் பாதி கோழி கொட்டகையாகவும் தடுப்பு அமைத்து பயன்படுத்தி கொள்ளலாமா...
@ddfarm
@ddfarm 4 жыл бұрын
கண்டிப்பாக பயன்படுத்திக்கலாம். நானும் அப்படித்தான் மாற்றியுளேன்.
@rajuchinniahraj5640
@rajuchinniahraj5640 4 жыл бұрын
அருமையான பதிவு நினைத்தேன் கிடைத்துவிட்டது நன்றி
@venkateshg.r8533
@venkateshg.r8533 6 жыл бұрын
அழகாகவும், அருமையாகவும் உள்ளது.
@sheikdavood9964
@sheikdavood9964 5 жыл бұрын
மிகவும் தேவைப்படும் தகவல், நன்றி சகோ
@louiss1987
@louiss1987 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றிங்க..
@rpremkumarjones1928
@rpremkumarjones1928 3 жыл бұрын
excellent sir it is very very useful for us thank you very much
@themadrasrudimentarylearne9343
@themadrasrudimentarylearne9343 4 жыл бұрын
Bro thanks for clearly openly explaining.ungalai pol pirar nalan karuthum manithargal pallandu valzha vendum
@jayaseelan631
@jayaseelan631 4 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் ஆடு வளர்ப்பு முறை வீடியோக்கள் பதிவிடுங்கள்
@prithiviraj7146
@prithiviraj7146 5 жыл бұрын
மிக்க நன்றி பயனுள்ள தகவல் உங்கள் பணி தொடரட்டும்
@satheeshkumar2625
@satheeshkumar2625 6 жыл бұрын
அருமை நல்லா தகவல் தோழரே நன்றி....
@sadhiqueali4645
@sadhiqueali4645 6 жыл бұрын
Very very clear cut information.thank you
@ddfarm
@ddfarm 6 жыл бұрын
Thank you
@ammireddytamma4748
@ammireddytamma4748 5 жыл бұрын
sadhique ali how much cost
@ggggopi7155
@ggggopi7155 4 жыл бұрын
நல்ல தகவல் நன்றி நண்பரே
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 10 ай бұрын
அருமையான பதிவு.வாழ்த்துக்கள்
@manascyber
@manascyber 4 жыл бұрын
sir you share a very valuable information, we better understand if u make audio in English, any way its ok. plz made a video current status of your firm. Thanks
@meh4164
@meh4164 4 жыл бұрын
Best video on low cost shed construction. Thanks for sharing.
@vertexcarteltrichy6549
@vertexcarteltrichy6549 6 жыл бұрын
Arumai Last ah cost chart pottathu unmaile arumayana visiyam
@haiwelcome7040
@haiwelcome7040 5 жыл бұрын
S very useful
@sekar-gopi
@sekar-gopi 4 жыл бұрын
அண்ணா நீங்கள் தொடர்ந்து பண்ணை சார்ந்த தகவல் ஆலோசனை திட்டங்களை பதிவிடுங்கள்....
@vasanthvasanth9087
@vasanthvasanth9087 4 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@christos4281
@christos4281 3 жыл бұрын
அருமை அருமை 👌
@mohamedsathick3909
@mohamedsathick3909 2 жыл бұрын
Thanks for your information shared with us
@sxnjxy5902
@sxnjxy5902 3 жыл бұрын
Bro videos podunge..ur channel definitely will become great..
@ddfarm
@ddfarm Жыл бұрын
Sure 👍
@bashahumayun007
@bashahumayun007 2 жыл бұрын
Excellent sir. Useful for those who want to start Goat Farming..
@okpaul7686
@okpaul7686 4 жыл бұрын
Very very good information thank you bro
@ddiya2023
@ddiya2023 Жыл бұрын
Informative video, really a valuable information for young farmers
@chitrasubramani3732
@chitrasubramani3732 4 жыл бұрын
Super தம்பி ,சிறப்பான பதிவு 👌
@r.pismail7597
@r.pismail7597 5 жыл бұрын
ரொம்ப நல்ல இருக்கு சார்
@j.gowtham7024
@j.gowtham7024 3 жыл бұрын
அருமை நல்ல பதிவு
@mahen.smahen.s2370
@mahen.smahen.s2370 4 жыл бұрын
அருமை நன்பா சூப்பர் பயனுல்ல செய்தி நன்றி
@pradeepbhaigade9951
@pradeepbhaigade9951 Жыл бұрын
Really its useful information but language is not understand still I like it. Please use subtitles for your information, thanks.
@ddfarm
@ddfarm Жыл бұрын
Thank you for your comments. Subtitle is already available.
@paramountrealestate392
@paramountrealestate392 4 жыл бұрын
Sir center iron pipe what size 2inch or 3inch and let me what thickness too thank you. Waiting for your reply.
@ddfarm
@ddfarm 4 жыл бұрын
3 inch alloy pipe, I have not noticed the thickness, it is regular pipe that we get in steel shop.
@paramountrealestate392
@paramountrealestate392 4 жыл бұрын
@@ddfarm thank u very much sir.
@sivaramsivaram538
@sivaramsivaram538 3 жыл бұрын
Super
@gauthamp4050
@gauthamp4050 4 жыл бұрын
very very good setup. very educative
@psk474
@psk474 5 жыл бұрын
அருமையான விளக்கம்
@wilsonpeter9226
@wilsonpeter9226 4 жыл бұрын
அருமையான தகவல் நண்பா
@paramountrealestate392
@paramountrealestate392 4 жыл бұрын
Very useful video my dear friend thank you so much.
@prakasamthangaraj1927
@prakasamthangaraj1927 4 жыл бұрын
very nice bro.....farm start pane acha...that mean video podunga
@akedits6464
@akedits6464 5 жыл бұрын
எளிய முறை .அருமை நண்பா
@francisr1719
@francisr1719 4 жыл бұрын
Arumayana... Thelivana... Ubayogamana pathivu BRO..
@sakeforvous
@sakeforvous 4 жыл бұрын
Ultimate friend, you are gentle man. God bless for your future endeavours.
@sundarama1354
@sundarama1354 4 жыл бұрын
Super useful information.
@anand3524
@anand3524 4 жыл бұрын
Very good information brother
@bravefort
@bravefort 5 жыл бұрын
Is the poles bamboo?
@ddfarm
@ddfarm 5 жыл бұрын
No, middle poles are iron rod, and the side poles are cement pillars.
@KathiravanA-hx2cy
@KathiravanA-hx2cy Жыл бұрын
Very informative. Thanks and regards
@paulananth390
@paulananth390 6 жыл бұрын
பயனுள்ள தகவல்கள் நன்றி
@umadevia6360
@umadevia6360 5 жыл бұрын
தகவலுக்கு நன்றி
@mohammedsadiqmohiuddin6249
@mohammedsadiqmohiuddin6249 4 жыл бұрын
Cheap and best Shed
@sakthi1387
@sakthi1387 6 жыл бұрын
அருமையான பதிவு .
@AP-vx6rf
@AP-vx6rf 4 жыл бұрын
Good information. Your way of explanation is nice
@alex143v
@alex143v 4 жыл бұрын
Really great and clear ah sonneenga bro. Pls upload more videos for farming
@smrsraja
@smrsraja 6 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி
@gkmarivu8983
@gkmarivu8983 4 жыл бұрын
வணக்கம் சார். அருமையான ஆலோசனை அனைவரும் இதை பின்பற்றி தொழில் செய்தால் எந்த சூழ்நிலையிலும் சமாளிக்கலாம்.
@kvenkatesan9138
@kvenkatesan9138 4 жыл бұрын
Super ulipavnku enrum hoyarve
@settue7676
@settue7676 5 жыл бұрын
Ji cement thunla keela congret potingal? Epdi atha nattinga
@ddfarm
@ddfarm 5 жыл бұрын
No need concrete for cement pillars, just it is grounded for two feet inside. Only iron pillars are cemented because iron reacts with soil and soon it will be eradicated.
@Sandy_papa7731
@Sandy_papa7731 4 жыл бұрын
அருமை தலைவா..
@AOnecookingTips
@AOnecookingTips 3 жыл бұрын
Nic video brother tnku
@elyaspasha9860
@elyaspasha9860 4 жыл бұрын
Thanks for given such a good information brother reply me how is your farm and business today
@ddfarm
@ddfarm 4 жыл бұрын
We stabilized the goat farm with 15 mother goats and producing kid from them, in average of 2 kids will be sold every month. We also running county chicken farm in rotational basis of 50 birds sale per month. In addition we produce 40 liter cow milk every day. This all happening with integrated agriculture too.
@UCOSPONMEENATCHIS
@UCOSPONMEENATCHIS 6 жыл бұрын
Hi mr your advice and information is very very good . Every small farmers will get benefit . Thanks
@kaif2550
@kaif2550 6 жыл бұрын
Hi info are superb. Just I started a farm with only 20 goats which purchased in 1 year span. I will follow your idea for she's. Thanks.
@kirubanandanvenkatraman3073
@kirubanandanvenkatraman3073 4 жыл бұрын
Really very very usefull to all. Very informative and clear explanations. Though you have done by yourself with your daddy support..,Everything fine..if you included an approximate labour cost for this shed.
@ddfarm
@ddfarm 4 жыл бұрын
Approximately it will be 10 to 12 k, also it me depends on the area.
@ramnathm.n.r3771
@ramnathm.n.r3771 6 жыл бұрын
அருமை சகோ தொடர்ந்துபதிவிடுங்கள்
@nathikumarmari3943
@nathikumarmari3943 5 жыл бұрын
அருமையான பதிவு. இதில் பரன் அமைப்பது எப்படி என்று சொல்லுங்கள் நண்பரே
@ddfarm
@ddfarm 5 жыл бұрын
I don't have such experience now, I understand that slatter shed is just for easy cleaning, it is not related to weight of a goat.
@gdkarthi8345
@gdkarthi8345 3 жыл бұрын
Bro unga farm la max evlo child goat supply pannuvinga .....price?
@ddfarm
@ddfarm 3 жыл бұрын
Now have reduced the goat farm, we are doing integrated farming. So we have less goats, we sell it locally to meat shops. We sell only 2 child goats per month.
@dhivadaks
@dhivadaks 2 жыл бұрын
@@ddfarm Any specific reason in reducing it Bro?.. please share your lessons learnt..
@ddfarm
@ddfarm 2 жыл бұрын
​@@dhivadaks We are integrated with country chicken, goat, quails, dairy farm. We are only 3 peoples at to take care without man power. So we reduced according to our own work load.
@NalamPenu
@NalamPenu 4 жыл бұрын
Nandri thala, menakedaluku aayiram nandrigal❤️.
@periyakaruppup
@periyakaruppup Жыл бұрын
Superly explained bro
@ddfarm
@ddfarm Жыл бұрын
Glad you liked it
@gourishpublic3746
@gourishpublic3746 4 жыл бұрын
Tq super
@ramesharjunan8016
@ramesharjunan8016 5 жыл бұрын
very very useful links & explain tnks anna
@shridailymoves513
@shridailymoves513 4 жыл бұрын
நன்றி
@denniskabaddi9444
@denniskabaddi9444 Жыл бұрын
Super 🙋‍♂️good explain nanba
@ddfarm
@ddfarm Жыл бұрын
Thank-you
@themadrasrudimentarylearne9343
@themadrasrudimentarylearne9343 4 жыл бұрын
Bro can you say any tips or vedio how to cheaply contruct shed above pond for fish in pond and above duck or paultry we can do
@ddfarm
@ddfarm 4 жыл бұрын
Hi bro, I don't have better experience for shed over a pond. But I guess, for shed over a pond require two cement pillar to stand inside the water, rest all similar as I said in video. Cost may differ according to the length and breath of shed.
@bharathir9048
@bharathir9048 6 күн бұрын
Iron sheet அளவு என்ன ? எங்கு கிடைக்கும் ?
@paramasivamc8149
@paramasivamc8149 6 жыл бұрын
தெளிவான பதிவு bro.ஆடு வளா்ப்பு சம்மந்தமா பதிவுகளை எதிா்பாா்த்து காத்திருக்கிரோம்..
@sekarker8662
@sekarker8662 4 жыл бұрын
Thanks bro super.
@alagummm12122010
@alagummm12122010 6 жыл бұрын
Super brother valthukkual
@defensivedrive4552
@defensivedrive4552 6 жыл бұрын
Amazing video bro. Thanks for sharing. Where is your farm located? I would like to visit and learn from your farm.
@ddfarm
@ddfarm 6 жыл бұрын
Hi, The farm is just started in 3 months, we are also in a learning stage. i just want to share here the detailed of low cost shed.
@defensivedrive4552
@defensivedrive4552 6 жыл бұрын
Ok. Best wishes!
@mohamedfarook4491
@mohamedfarook4491 6 жыл бұрын
நல்ல தகவல் நண்பா
@kabil2093
@kabil2093 4 жыл бұрын
Useful Information..Thanks
@VIJAYVIJAY-h8y
@VIJAYVIJAY-h8y 5 жыл бұрын
15 அடி நீளம் 6 அடி அகலம் கொட்டகைக்கு எத்தனை கீத்து தேவைப்படும் சகோ அந்த தகரம் சீட் எத்தனை தேவைப்படும் ஒரு தகர சீட் நீள அகல அளவு என்ன? சகோ
@ddfarm
@ddfarm 5 жыл бұрын
மையத்திலிருந்து இருந்து 6 அடி அகலம் என்றல் 50 கீற்று போதும், இரு பக்கம் 6+6 அடி என்றல் 100 கீற்று வேண்டும். தகர சீட் நீளம் 8, 10, 12, 16 அடி என்ற அளவில் கிடைக்கும். (2.5 அடி அகலம் இருக்கும்). ஒன்றை ஒன்றோடு ஒன்று இணைக்க உங்களுக்கு 1/4 அடி தேவை. இதிலிருந்து உங்கள் தேவைகளை கணக்கிடலாம். குறுப்பு: மேல் கூரை இணைக்க நீளத்திற்கு என்றவாறு, 3 அடி அகலம் கொண்ட பிளைன் சீட் வேண்டும்.
@VIJAYVIJAY-h8y
@VIJAYVIJAY-h8y 5 жыл бұрын
DD Farm மிக்க நன்றி சகோ மொத்தமே அளவே நீளம் 10 அகலம் 6 தான்
@sakthivel5879
@sakthivel5879 5 жыл бұрын
1000 times thanks bro
@sridharsri9222
@sridharsri9222 4 жыл бұрын
Bro center layum 12ft cement pillar ye use pandalamey???
@ddfarm
@ddfarm 4 жыл бұрын
12 feet also good, but for me 10 is OK.
@shanmugaiahdevanshanmugaia5299
@shanmugaiahdevanshanmugaia5299 4 жыл бұрын
இரும்புத்தூன் பிளாஸ்டிக் பைப்பு வைத்து அதில் காங்கிரஸ் போட்டால் இதைவிட அருமையாக இருக்கும் கால்நடைகளின் நீர் படுவதால் துருப்பிடிக்காது
@mj_53
@mj_53 4 жыл бұрын
Romba thanks
@rangasamymurugesan1956
@rangasamymurugesan1956 5 жыл бұрын
Super thambi you are very calculative.which is your native place
@ddfarm
@ddfarm 5 жыл бұрын
Paramathi (Namakkal)
@rangasamymurugesan1956
@rangasamymurugesan1956 5 жыл бұрын
@@ddfarm i am also namakkal may you give your cellno?
@arugk1
@arugk1 4 жыл бұрын
தரையில் ஆடுகளை வளர்ப்பதன் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன? உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி
@narsaiahdhudam1140
@narsaiahdhudam1140 6 жыл бұрын
Good exlent work💗💗👍👍👍👍👍
@homeneedslocalidea8186
@homeneedslocalidea8186 4 жыл бұрын
Thaivaa super, last information about the construction was excellent
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39