This is really useful. My land layout is 300 feet length and 145 feet width. Shall I use 40mm or 20mm rain hose? During windy session I still want to cover all area. I am ready to use more rain hose pipe line if needed. Please response. Is 20mm better than 40mm? Shall I have your phone number?
@ddfarmАй бұрын
Thank you for your comments, you can use either 20mm or 40mm, it depends on your motor HP and amount of water discharge. If your water pressure is less you can go for 20 mm, if you have good water discharge with 5 or 7 HP motor, then go for 40 mm or 63 mm. Coming to your size of the land, If your rain hose is 145 feet long then water discharge at beginning will be high and less at the end. So divide your width in to two side (72.5 +72.5) and keep the main pipe line at center, so that the water discharge will be even across all the rain hoses. Don't bother about the windy season, mostly the morning time before 8 am the wind will be less or slow, so you can irrigate before 8 am in windy season. Don't waste extra money for rain hose on windy season. (the recommended distance for specific mm is enough). (mob 8095952514)
@dgokpАй бұрын
Use 20mm tube if you have more than 5 trees in a row...
@senthilvelchandrahasan9517Ай бұрын
Super Anna 👌👌👌👌
@Eswaramurthi-pv5uiАй бұрын
,, super👍👌💪🐶😈
@krsvanan2 ай бұрын
Nice explanation 🎉all the best 🎉
@shanmugapriya36902 ай бұрын
Super
@prasanthsingaravel2 ай бұрын
Nice information, thank you
@bharathir90483 ай бұрын
Iron sheet அளவு என்ன ? எங்கு கிடைக்கும் ?
@kaviyarasu21413 ай бұрын
எனக்கு இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி
@MuruganR.9753 ай бұрын
பாம்பு வராமல் தடுக்க
@SenthilKumar-qj4cb3 ай бұрын
super bro
@sakthivelrakchitha97433 ай бұрын
அதிகம் விதைக்க வேண்டும்
@Dhanalakshmi-wp9or4 ай бұрын
Very nice
@55arun4 ай бұрын
Thank you brother
@greengreen25794 ай бұрын
Very useful information
@new_user00015 ай бұрын
Pump on panni kati irunthirkalam
@kalamanir14585 ай бұрын
சார் உங்க வீடியோ பார்த்தோம். தென்னை மரத்துக்கு சொட்டு நீர் பாசனம் வீடியோ பார்த்தோம் ரொம்ப நீட்டா விளக்கம் கொடுத்தீங்க. நாங்களும் எங்கள் தோட்டத்தில் தென்னை நடவு செய்ய வேண்டும். சார் உங்க போன் நம்பர் கொடுங்கள். சொட்டு நீர் பாசனம் பற்றி விளக்கம் கேட்க வேண்டும்.
அர்ஜுன் தார்பாலின் ஆ 😂😂😂...அவன் ஃபோன் எடுக்கவே மாட்டானே பா... கொஞ்ச நேரம் கழித்து பண்ணுங்க nu சொல்லுவான்... இல்ல கொஞ்ச நேரம் கழித்து நாங்களே பண்றோம் nu சொல்லுவாங்க... ஒரு புறியோஜனமும் இல்ல...
@pushparajp63808 ай бұрын
அருமையான வீடியோ pro
@raknahs928 ай бұрын
நன்றி அண்ணா...
@karananithikarananithi44738 ай бұрын
Bro antha valve enga iru ku bro
@ddfarm8 ай бұрын
எங்க நாமக்கல் மாவட்டத்தில் எல்லா ஹார்டுவேர் கடைகளிலும் கிடைக்குது
@rajeshkumarselvakumar95289 ай бұрын
3hp kinathu moter ku eththana marathukku oru valve vaikkanum
@ddfarm9 ай бұрын
20 மரத்துக்கு ஒரு வாழ்வு வைக்க வேண்டும், மரம் சிறியதாக இருக்கும் பொழுது தண்ணீர் குறைவாக தேவைப்படும் அதுவே பெரியதாகும் பொழுது அதற்கு நிறைய தண்ணீர் தேவைப்படும்
@srinivasan768210 ай бұрын
Arumai
@annashankar197910 ай бұрын
Thank you for your good information
@alagarsamy208411 ай бұрын
இது என்ன வகையான ஆடுகள் சகோதரர்
@ddfarm11 ай бұрын
சேலம் ஈரோடு நாமக்கல் கரூர் போன்ற ஏரியாக்களில் வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கக்கூடிய நாட்டு ரகம் தான் நண்பரே.
@alagarsamy208411 ай бұрын
@@ddfarm வணக்கம் சகோதரர் கலப்பின ஆடு போன்ற தோற்றம் இருக்கிறது அதனால்தான் கேட்டேன் சகோதரர்
@anbuselvan324111 ай бұрын
super
@ramalingamn522011 ай бұрын
ஒரு ஏக்கருக்கு எவ்வளவு செலவாகும்
@ddfarm11 ай бұрын
செலவு நிலத்தின் அளவைப் பொறுத்தது. தோராயமாக 25 சென்ட்டுக்கு 20mm rain hose ஒரு ரோல் தேவை. இன்று நீங்கள் ksnmdrip.com இல் சரிபார்க்கலாம், இது ஒரு ரோல் 1920 ரூபாய் மற்றும் டேக் ஆஃப் வால்வு மற்றும் வாஷர் ஃபிட்டிங்குகளுக்கு 1000 ரூபாய். மேலும் நமக்கு 6 நீளமுள்ள PVC Main குழாய் மற்றும் ஒரு கேட் வால்வு தேவை. 2 inch PVC குழாய் ஒரு length 380 rs மற்றும் PVC gate வால்வு 250 rs. எனவே உங்கள் புலத்தின் அளவைப் பொறுத்து கணக்கிடலாம். ஒரு ஏக்கருக்கு தோராயமாக 22000
@pvkumarmcc1 Жыл бұрын
Nice information anna, Main line pipe size ennanga? What type of groundnut you cultivated?
@ddfarm Жыл бұрын
Main line pipe is 2 inches, directly from borewell. I don't know the variety of seeds. Bought from namakkal agri university KVK.
@manivannan2021 Жыл бұрын
Bro idhula 3feet width 10feet length sheet use pannalam ah
@ddfarm Жыл бұрын
Yes use pannalam. But don't use 4 meter sheet. 4 meter sheet will cause damage while installing.
@kalaiarasan1414 Жыл бұрын
Vera level 🎉
@m.palanimurugan2523 Жыл бұрын
அருமையான பதிவு.வாழ்த்துக்கள்
@selvakumar-qf8ir Жыл бұрын
Super❤
@MohamedAaseem Жыл бұрын
Bro full Amount sollunga
@ddfarm Жыл бұрын
I constructed it a year ago, at that time, 3 feet width 10 feet length sheet cost 600 rupees. you can check the current price in your place. There are other videos in my channel for construction of sheds. It has all the details of the cost.
@ramesharjunan4307 Жыл бұрын
Cost per acre
@ddfarm Жыл бұрын
Cost depends upon the size of the field. Approximately for 25 cent we need one roll of 20mm rain hose. You can check at ksnmdrip.com today it is 1920 rupees one roll and 1000 rupees for take off valve and washer fittings. Also we need 6 length of PVC Main pipe and a gate valve. 2inch PVC pipe per piece is 380 today and PVC ball valve is 250. So you can calculate according to your size of field.
@krishnamoorthyd2404 Жыл бұрын
இந்த மாதிரி நிறைய வீடியோ போடுங்க
@krishnamoorthyd2404 Жыл бұрын
Super
@Luma-1041 Жыл бұрын
ஒட்டு மொத்த செலவு என்ன bro
@ddfarm Жыл бұрын
kzbin.info/www/bejne/jnzPfph-n5p8g80 இந்த இரண்டு வீடியோவைப் பார்க்கவும், அனைத்து விலை விவரங்களின் ஸ்கிரீன்ஷாட்டில் நான் சேர்த்துள்ளேன். kzbin.info/www/bejne/nXOoc6qupaybnrc
@Madhavan.madhava Жыл бұрын
உள்ள ஹீட் இறங்குமா
@ddfarm Жыл бұрын
கீற்று அல்லது தென்னைமட்டை அமைத்தால் சூடு வராது
@meru7591 Жыл бұрын
கீற்றை விட இது நல்லா இருக்கு
@felixsagayarathnam6112 Жыл бұрын
அருமை🎉🎉
@mjjmohanraj Жыл бұрын
அருமையான பதிவு.. மிக்க நன்றி நண்பரே.. நானும் முயற்சி செய்து பார்கிறேன்
@ஒன்னுமில்ல Жыл бұрын
Bro 0.20 mm சொல்லியே
@ramnathan6549 Жыл бұрын
Nice....and.helpfull...thanks
@A.B.C.58 Жыл бұрын
vanakkam bro. intha methodla oru cent or 3/4 centil oru bachelor thanga veedu kattikkollalama. one bathroom, indian toilet and hall cum kitchen. no room is required. money purse small. intha shed Enge ullathu. reply please.💯👌👍🤲🤝🙏🏻🙏🏻
@ddfarm Жыл бұрын
ஒரு சென்டில் கட்டும்போது நீங்க ஒன்சைடு slope வச்சா ரொம்ப நல்லது ஏன்னா மழை தண்ணி வந்ததுன்னா அது எல்லா பக்கம் போகும், அதுக்காக மழை தண்ணிய பொதுவான இடம் ரோடு சைடுல போய் விழுகிற மாதிரி நீங்க கட்டிக்கலாம்.
@A.B.C.58 Жыл бұрын
@@ddfarm mikka nandri bro.
@vp2777 Жыл бұрын
Asbestos use panadheergal adhanaal cancer varum www.cancer.gov/about-cancer/causes-prevention/risk/substances/asbestos#:~:text=Exposure%20to%20asbestos%20causes%20most,lung%2C%20larynx%2C%20and%20ovary.
@A.B.C.58 Жыл бұрын
vanakkam. oru thani manitharukku thangi vazha veedaga intha sheet pottu oru siriya veedu kattalama sir. 3 varudathirkku life vathal pothum.
@ddfarm Жыл бұрын
Yes, life will be up to 10 years
@rajeshk2890 Жыл бұрын
Intha method naaga use panni irukkom ennoda chinna vayasula veetukku munnadi pottu irukkom ana thagaram podala.. mattaiya neega cross la pottu irukeenga.. naaga upside down pottu irunthom...❤