இப்போது எலக்ரானிக்ஸ் மூலப் பொருள்ட்களின் விலையேற்றம் காரணமாக ஆம்ப்ளிபயர் விலை Rs 1000 உயர்த்தப்பட்டுள்ளது.வேறு எந்தவித காரணம் கிடையாது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி. மனோ ஆடியோஸ்
@Rajagiri-20174 жыл бұрын
நல்ல பொருள் நாம் வாங்கி செய்தால் விலை அதிகமாக தான் இருக்கும். நமக்கு தரம் தான் முக்கியம்
@selvakumars38874 жыл бұрын
No Problem bro.....
@vijaymanogaran80704 жыл бұрын
Vijay chithamparam
@jeneeshjeneeshcj66834 жыл бұрын
Anna Neega sooper
@kakdigitalsounds89574 жыл бұрын
Anna prologic bored kedaikuma
@sarulful4 жыл бұрын
ரொம்ப நாள் கழிச்சு மனசு விட்டு சிரிச்சுட்டு இருந்தேன் இந்த வீடியோல நீங்க சொன்னத கேட்டு.. நகைச்சுவையா சொன்னாலும் அதிலும் சில உண்மைகளை உணர வெச்சுட்டீங்க. அத்தனையும் உண்மைங்க.. ரொம்ப நன்றிங்க...
@ManoAudios4 жыл бұрын
நன்றி அண்ணா
@mohanmohan.m32674 жыл бұрын
மிக மிக மிக சூப்பரா பேசி இருக்கீங்க.....இந்த விடியோல. யதார்த்தமான பேச்சு உங்க சிறப்பு. நன்றி.
@ntamilselven59582 жыл бұрын
மிக மிக தெளிவான விளக்கம் ரொம்ப நன்றி
@Anand_13684 жыл бұрын
ஆசானுக்கு காலை வணக்கம்.... சிறப்பான விளக்கம் குருவே... இதுவே கேவி ஆம்ப் தான் குருவே....(சவுண்ட் எபக்ட் பாக்கா Headphones ல் கேட்ட போது)
@PriyankaMohan-m8e4 жыл бұрын
தெளிவான விளக்கம் அருமை அண்ணா பதிவுக்கு நன்றி 👏👏👏
@selvapandi.s51953 жыл бұрын
Sir.. Ungkakitta pesanum sir... Unga video romba.. Nalla irukku.. Sir..
@selvapandi.s51953 жыл бұрын
Amblifare ungkakitta than nan vanga asipaduran sir..
@ManoAudios3 жыл бұрын
சரிங்க சார் உங்கள் மொபைல் எண் பதிவு செய்யுங்கள்
@somanadhana14908 ай бұрын
Corect gainer edhuku use pandranga theriyame use pandranga neenga anubhavam ulla mechanic sir
@pkalaimurugan4 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அண்ணா 🙏🙏👍 என்னுடைய கருத்து ஒத்துடைய பதிவு ரொம்ப நன்றி. இதுதான் என்னுடைய சரியான விருப்பம். ( SL SR CNT FR FL speakers 15 watt's இருந்தால் நல்லா இருக்கும்)
@kumarlibero90394 жыл бұрын
அருமை அருமை அருமையான தகவல்ங்க அண்ணா சூப்பர்.... உண்மையபோட்டு ஒடைச்சுட்டிங்க அருமைங்க அண்ணா. And செட்டு கிளாரிட்டி சூப்பருங்க அண்ணா. சென்டர்ல ம்யூசிக்கே வல்ல வாய்ஸ் மட்டும் வருது அருமைங்க அண்ணா...👌👌👌👌
@giridigital_art_gifts4 жыл бұрын
அருமை அண்ணா உண்மை காதுகளை நிரப்புவது இசை அல்ல மனதை நிரப்புவதுதான் உண்மையான இசை அதை இதுபோலத்தான் கேட்கவேண்டும்
@rameshaudios2454 жыл бұрын
நன்றி அண்ணா. வீடியோ பயனுள்ளதாக இருந்தது. இன்னும் நிறைய விசயங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன் அண்ணா
@gururaja38554 жыл бұрын
Anna naraiya useful idea kuduthiga thankyou.🤝
@muthukaruppasamy.v83424 жыл бұрын
Yes Anna.Four days before i assembled Tda 2030 board and Sub 4141 amplifier. Amp perfomance and sound quality is good.This amplifier enough for home use . Thank you Anna.
@ManoAudios4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏💚💙💜♥️
@spaul50473 жыл бұрын
ஐயா, உங்களை போன்ற உண்மையான Tips சொன்னவர் யாருமே இல்லை. இசையை ரசிப்பதை விட சத்தம் அதிகமாக வைத்து அடுத்தவர்களை இம்சை படுத்துபவர்கள் இனியாவது திருந்தட்டும். நன்றி ஐயா,
@Veera5294 жыл бұрын
நன்றி அண்ணா அருமையான பதிவு
@vimalathithan9294 жыл бұрын
தெளிவான இசையைப் பற்றி தெளிவான விளக்கம் அய்யா !!!!👍📀💿📀
@Nature-lover-364 жыл бұрын
👍 யதார்த்தமான விளக்கம் அண்ணா... Audio quality 👌👌 வாழ்க வளமுடன்... 🌟🌟🌟
@rafiqmohamed57734 жыл бұрын
என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன். நீங்கள் சொல்வதுதான் சரி. மிதமான ஆடியோ துல்லியமான இசையை உணர முடியும். டேபிக் டியூட்டர் கனக்க்ஷன் பார்த்தேன் சூப்பர் . ஆடியோ கேட்பது நாம் ரசிப்பதற்கு தான்.
@ManoAudios4 жыл бұрын
🙏🙏🙏
@Rajagiri-20174 жыл бұрын
அண்ணா நல்ல அருமையான அறிவுரை நன்றி நன்றி.இதில் அறிந்து கொள்ள பல விசயம் உள்ளது நன்றி நன்றி நன்றி
@ManoAudios4 жыл бұрын
நன்றி அண்ணா
@svvmtamilvideosstatus10484 жыл бұрын
அருமை தெளிவான விளக்கம் நன்றி
@selvakumarjoshua26644 жыл бұрын
நல்ல விளக்கம். அதிக வாட்ஸ் ஆம்பிளிபையர் வீட்டில் உபயோகிப்பதால் ஏற்படும் விளைவுகளையும் சொன்னீங்க நன்றி. நானும் இதுபோல் 5.1 செய்து பார்க்க ஆசையாக உள்ளேன். நன்றி அண்ணா
@suryaselvaraj7834 жыл бұрын
3:47 Anna Neega Sollurathu 100 percent Nanum Feel Panni Irukean Neega Sonna Maari 14000 Pay Panni Dual Transformer Pottu Amplifier Jbl Subwoofer (4000) Subwoofer Box(2500) Ipadi Amount Waste Pannitean Na Antha Amplifier 1Hour Tha Proper Ah Work Agum Aparam Noise Generate Aga Start Agidum Itha Paathu Verithu Poi Boat Soundbar Vangi Movies Songs Kettukittu Irukean Neega Ipa Sonnathu Kekum Pothu Ungala Mariyum Technician Irukarathu Santhosam Ah Iruku Anna...
@syro16204 жыл бұрын
Noice matterethkk capoacittence valu 10000*4use.and feed bak use
@aravindanimal4 жыл бұрын
Edhula senjalum Seiyaravanga thiramai la dhan iruku bro.... 10x11 room ku OE 4192x2 4231x1 potu 28-0-28 10amps potu koduthuruken.... Result ketutu solunga bro.... Gainer use pana apadi dhan irukum bro...
@rameshim664 жыл бұрын
அண்ணா அருகில் இருந்து உரையாடர மாதிரி இருக்கு , நல்லா தெளிவாக சொல்றிங்க நீங்க எலைட்ரானிக்ஸ் பொருத்த வரைக்கும் சிறந்த குரு. மதிப்பில் உயர்ந்து விட்டீர். அண்ணா சூப்பர்
@g.sampathganesan742 ай бұрын
5.1 prologic board 2.1 convert panni use panna mudiyuma bro sollunga please
@ManoAudios2 ай бұрын
Use pannalam bro
@g.sampathganesan742 ай бұрын
@ManoAudios thank you bro 🙏
@basavarajdt4503 Жыл бұрын
Very informative. Must know everyone.
@sriarun60824 жыл бұрын
Sir ippa soinna Karthu unmaie sir v2Ku podura set avalavu nice athu than naila iruguim ippa than aiathukum pureiyara mathrie soillie irugeinga roimpa naintrie sir uinga payanaim thodaraduim thanku sir
@c.rajkannanvalgavalamudanАй бұрын
Supper ayya நல்ல தவகல் 🎉🎉
@zayauxtech40204 жыл бұрын
Your corect Love frm kerala😍
@ManoAudios4 жыл бұрын
🙏🙏🙏
@kfdinesh96254 жыл бұрын
Nellai
@vishnuprasaadsr13334 жыл бұрын
Pinala....
@elhub41004 жыл бұрын
What is correct... Malayalathil paranj tharuo
@arjunpr3114 жыл бұрын
Me toooooo
@s4ktech4964 жыл бұрын
அருமை அண்னா😍😍😍
@ManoAudios4 жыл бұрын
🙏🙏🙏
@edwincreation75294 жыл бұрын
@@ManoAudios 🙏🙏🙏
@tsmoorthy944 жыл бұрын
உண்மையா பேசறீங்க தம்பி. வாழ்த்துக்கள்
@sathishnhssat3364 жыл бұрын
Yes nega sonna mathiry tha Nan use panra 10 years 5.1 fm good working 5.1
@marianesan91963 жыл бұрын
'சட்டி உதாரணம் ' அருமை பிரதர். நீங்க சொல்றது சரி தான்.
@thivakarrajan28214 жыл бұрын
Super anna ...usp player audio va vida dvd player audio than best check panna ithu ennoda openion
Anna thank you very much,for video,good quality amp and i like this very much
@ManoAudios4 жыл бұрын
Good anna.very thanks
@sahulsahul52114 жыл бұрын
Super explain sir, sound quality super
@Kohitholidays4 жыл бұрын
உண்மை அண்ணா நீங்க சொன்னது. கொஞ்ச நேரத்தில் செட் அப் செய்ய தோணுது அண்ணா. 2030 ஐசி சின்ன ஸ்பீக்கர் வச்சு கேட்டா சூப்பரா இருக்கும்... 8இன்ச் sub போதுமானது...
@devanathanr51544 жыл бұрын
Very super l am like very much
@muraliraja19054 жыл бұрын
Hi Anna super sound clear nice explaining for all things 🙏👏👌
@nambi.tnambi.t46506 ай бұрын
* Super! Well said bro! low volume... High quality output music... Correct. Thank you brother!
@ManoAudios5 ай бұрын
Thanks for listening
@govindarajr57734 жыл бұрын
வணக்கம் சார். உங்களின் வீடியோ பதிவை பார்க்கும். கேட்கும் அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் பதிவு அமைந்துள்ளது. தெளிவான விளக்கம். வீடுகளுக்கு எந்த ஆம்ப்ளிபயர். தேவை என்பதை விளக்குகிறது. நன்றி வாழ்த்துக்கள் சார்
@varadharajanpalaniyandi83604 жыл бұрын
Hahaha. Same doubt sir enakku. Really neenga genuine sir.
@RR-mn8on4 жыл бұрын
Na Sri Lankan Nala teach panurigka supper
@S3TECK4 жыл бұрын
Same USB board la USB option mattum varala anna apdi sari pannanum ?
@columbioaudioskrishnamoort6494 жыл бұрын
நண்பரே நீங்கள் சொல்வது மிகவும் உண்மை நன்றி நண்பரே 🙏🙏❤️❤️
@mkannan15644 жыл бұрын
Anna very super explanation nice
@dharmaraj90733 жыл бұрын
அருமை யானா பதிவு அண்ணா 👍
@kannanasokan30894 жыл бұрын
anna super nallayirikku , anna work super neet clear cable wiring good and arranging board good . 100 mark
@sureshkumarb24 жыл бұрын
அருமை நண்பரே..... நீங்க நல்லவர்🙏🙏🙏🙏🙏
@GovindaSammy-ni7gp2 ай бұрын
Ithan vilai enna sollunga
@ManoAudios2 ай бұрын
5000 சார்
@govindrubi75194 жыл бұрын
Superb speech superb video
@kalaiarasu084 жыл бұрын
Correct ha sonninga anna old song la vechi paartha dha songs bass mild ha irukku athu mattum ilama surround sound nalla theliva keka mudiyum
@SureshKumar-bp3uj4 жыл бұрын
veedukku oval speaker use pannalama solluga anna.
@ManoAudios4 жыл бұрын
Use pannalam bro
@sureshsangaran22902 жыл бұрын
Ana thomsan tavr spikar epadi perfomans iruke onu cholumo
@CCSDPM4 жыл бұрын
நல்ல விளக்கம். அருமை
@muthumaheswaranpandian83204 жыл бұрын
சரவுண்ட் தபேலா செக் செய்ய விழியில்புது கவிதை-தீர்த்தக்கரையினிலே ,ராத்திரியில் பாடும் பாட்டு-அரண்மனைகிளி நன்றாக இருக்கும். கண்ணே இன்று-ஆணழகன்,அந்தியிலவானம்-சின்னவர் முதல் சரண மியூசிக்,பேர்வச்சாலும்-மைக்கேல்மதனகாமராஜன் சப் ஊபருக்கு இனிமை சேர்க்கும் சேர்க்கும். மலரேநலமா-உரிமை FL&FRக்கு நன்றாக இருக்கும்.
@ManoAudios4 жыл бұрын
ரெம்ப ரெம்ப நன்றி அண்ணா
@jamespushpa40954 жыл бұрын
realy super this is no 1 ☺☺☺👍👍
@MuruganMurugan-tz4fh4 жыл бұрын
Anna old song la bass urumbi eadukurathu eapedi athuku prolargeic board alldaer pannauma Anna❔❔❔
@venkatesanvenkat90684 жыл бұрын
Super video thanks anna
@B4UBusinessIdeasInTamil4 жыл бұрын
Bro old Philips home theater la ulla speaker 2030 Ic la use pannalama
@ManoAudios4 жыл бұрын
Use pannalam bro
@palanivelp33684 жыл бұрын
உங்கள் வீடியோ அனைத்து நான் பார்ப்பேன் அருமை அண்ணா
@agathishagathish49394 жыл бұрын
வணக்கம் sir. Vedio one second கூட skip பண்ணாம பார்த்தேன் ரொம்ப அருமையாக உள்ளது, இதிலிருந்து பல அருமையா தகவல்கள் தெரிஞ்சுக்கிட்டேன் , உங்க அனுபவத்தில் இருந்து சொல்லுங்க 6" speaker எந்த company நல்லா இருக்கும்... முடிஞ்சா சொல்லுங்க...
@tamilatamila22053 жыл бұрын
Zipp Award Sony speakers
@techinvoke90484 жыл бұрын
Kindly advise the best 5.1 remote kit with LCD or OLED display and also please suggest a good prologic board
@mkannan15644 жыл бұрын
Anna ninga update pandra all videos amazing miga miga arumai anna
@agrisenthil4 жыл бұрын
Bro, Your Explanation is very simple and understandable to a layman like me and provoking to attempt to assemble my own audio system. Simply superb. your jokes are very nice. Keep rocking.
@bethelaudios13414 жыл бұрын
அண்ணா உண்மையாகவே மிகவும் அருமை
@kesavanyukesh30014 жыл бұрын
Sir thank you good performance
@techzone92094 жыл бұрын
Anna, which subwoofer is used for testing?
@ManoAudios4 жыл бұрын
12 inch
@குணசேகரன்-ர9ய4 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@RajRaj-qs5hv4 жыл бұрын
அருமை, நன்றி அண்ணா
@mathamidio82083 жыл бұрын
Sir Home theater transfom vachu amplifier assembling pannalama
@muthuraj31084 жыл бұрын
Ramba tq anna super sound testing
@sudhakarr90084 жыл бұрын
Super explain good
@nandhakumar.k47624 жыл бұрын
Bro yanna subwoofer use pani irku
@Satheeshkumaran14 жыл бұрын
Very good explanation and its clear ☺
@pandiangodilingamthever74094 жыл бұрын
I am ac mechanic, inverter ac PCB board assemble,new board where buying,not company,your all message I very,very like,I used JBL&ev 10 inch speaker,I well meet early,thanking you.
@wolfganesh2 жыл бұрын
இந்த ஆம்புக்கு fl fr speaker enna size correct ah irukum 6 inch or 4 inch
@arunkumarg60924 жыл бұрын
bro stk4141 & Sakthi sub pre board ku entha subwoofer podalam
@ManoAudios4 жыл бұрын
10 use bro
@arunkumarg60924 жыл бұрын
நன்றி சகோ
@camtec93644 жыл бұрын
Nega vena board nala pathutu athu stereo la varutha illa mono la varuthanu sollunga
@archanaarchana10773 жыл бұрын
Bro 10 inch sub 4ohm ilana 8ohm ethu nalla irukkum entha speaker best please sollunga
@ArunKumar-iu5wv4 жыл бұрын
Anna super bass effect finesing super
@ManoAudios4 жыл бұрын
😃😀😀😄💚🙏🙏🙏
@swaroopswap12 жыл бұрын
if we use 5.1 remote kit in amp , in that we need to use prologic board or not required
@RAMESHKUMAR-ri1kw4 жыл бұрын
12v ல் 4440 ic பயன்படுத்தி செய்து ஆம்பில் பழைய பாடல்கள் போட்டு கேட்டாலே அருமையாக உள்ளது அண்ணா
@ManoAudios4 жыл бұрын
நீங்கள் கூறுவது உண்மை தான் bro
@anbalagangopal4 жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு.
@anbalagangopal4 жыл бұрын
Maharaja MOSFET 4191 mono subwoofer ku 12 inch better a ila 8inch sub 2 use pannalama? Sollunga anna.
@rafeekrm92194 жыл бұрын
Mano anna supera sonninga romba thanks Mano anna
@kmahes81694 жыл бұрын
Yes,TDA2050 ic pota philips hometheatre sounda enga veetla full sound vachi ketka mudiyathu avlo louda irukum.Mosfet amp ellam waste of money than
@ManoAudios4 жыл бұрын
Yes bro
@kathir51954 жыл бұрын
Absolutely correct. Also impex in 2030a surround sound ku. Ithuve semma clarity ah iruku. Philips Enna model bro
@kumararun88524 жыл бұрын
Super bro super ra explain panringa
@mahesh290444 жыл бұрын
மிக அருமைய சொன்ணிங்ங அண்ணா
@sabareeshaudios89644 жыл бұрын
Anna,,,, customer vandhu Sony home theatre la vara crystal clear sound and speaker small,,,,,maathiri எதிர் பார்க்குராங்க
@arunartssalem97622 жыл бұрын
Anna intha model amplifier than vangiruken intha amplifier ku JBL subwoofer use pantalama
@billygaming88003 жыл бұрын
Anna prologic board la 47k volume control vacchi surround oda voice,coarse eppadi alter Seivathu
@camtec93644 жыл бұрын
Anna unmaiya ethu surround iku mono la thana varum yala board aprm yapadi 5.1 agum ethula stereo la surround varuma vanthatha athu surround crt illati wats of money board pathi nala sollunga athu la vara output mono la tha varum surround iku stereo la varathu mono tha varum
@kajamohideen27314 жыл бұрын
Super quality. Nice audio
@MuruganMurugan-tz4fh4 жыл бұрын
Subwoofer box enthamathri select pannaa 12 inch subwoofer Ku nalaerukum anna
@salmanvlog92764 жыл бұрын
Wow good explanation ......🙏
@guruguru90184 жыл бұрын
Amp volume control illama vara taip equllser control taippla ampu sai vandum na
@krishnarock96s464 ай бұрын
Amplifier total output watts evolo
@deepikasurya69204 жыл бұрын
Anna enakku tuticorin, ,la crystal board kidaikka mantukku? Ungakitta kidaikkuma?