No video

ஆல்பக்கோடா பழத்தின் பயன்கள்/ ஆல் பக்கோடா

  Рет қаралды 89

Aakkuparai

Aakkuparai

Күн бұрын

ஆல்பக்கோடா பழத்தின் பயன்கள்/ ஆல் பக்கோடா ‪@Aakkuparai‬
ஆல்பக்கோடா பழத்தில் வைட்டமின்கள், பொட்டாசியம், ரெடீனால் மற்றும் இரும்பு சத்து ஆகிய தாது ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்து இருக்கின்றன.
ஆல்பக்கோடாவில் ஒளிந்திருக்கும் வைட்டமின் மற்றும் தாதுக்கள் நம் தோல் மற்றும் கூந்தலை நல்ல ஊட்டத்துடனும் ஆரோக்கியத்துடனும் வைத்து கொள்ள உதவுகிறது.
மேலும் இது நமக்கு ஏற்படும் வயது முதிர்ச்சியை தாமதம் சுருக்கங்கள் உருவாவதை தாமதம் ஆக்குகிறது.
ஆல்பக்கோடாக்கு ஆன்டி இன்பிளமேட்டரி தன்மை உள்ளது,
ஆர்த்தரிடிஸ் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது என்று கூறப்படுகிறது.
இதில் வைட்டமின் ஏ மற்றும் பி உயிர் சத்துக்கள் இருக்கின்றன. கால்சியம் அதிகமாக இருக்கிறது.
சொறி சிரங்கு குணமாகிறது. செரிமான பிரச்சினைகளை சரி செய்கிறது.
இரும்பு சத்து நிறைந்து காணப்படுகிறது.
இரத்த சோகை நீங்கும் இரத்த உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.
ஆல்பக்கோடா புளிப்பு சுவையும் சிறிது இனிப்பு சுவையும் கலந்து இருக்கும்.
இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

Пікірлер: 3
@spiritualityandayurveda4162
@spiritualityandayurveda4162 6 ай бұрын
NYC
@Apsnaughtyvibes1410
@Apsnaughtyvibes1410 6 ай бұрын
Nijamevea nallathu than sister 😍 fever vanthalum vai kasappuku nallathu🎉🎉🎉🎉
@Aakkuparai
@Aakkuparai 6 ай бұрын
Yes
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 28 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 3,1 МЛН