Lunch Combo-செட்டிநாடு பரங்கிக்காய் காரக் குழம்பு/பீன்ஸ் ௯ட்டு/ Revathy Shanmugam

  Рет қаралды 17,331

Revathy Shanmugamum kavingar veetu samayalum

Revathy Shanmugamum kavingar veetu samayalum

Күн бұрын

Пікірлер: 69
@thirukamaraj
@thirukamaraj 4 ай бұрын
Chow chow இதே (பீன்ஸ் கூட்டு )முறையில் seiyaama
@r.chandrasekaranrajendran4084
@r.chandrasekaranrajendran4084 5 ай бұрын
Amma arumayana pathivu🎉
@krishnasamysivalingam6284
@krishnasamysivalingam6284 5 ай бұрын
அருமையான காம்போ மங்கையர் சாய்ஸ், அறுசுவை இது தனி சுவை ரிசிபிகள் பழமையான பக்குவங்கள் செய்து காட்டுங்கள் அம்மா புதிய தலைமுறை ஆர்வமுள்ள பயனாளிகள் மிகவும் பயனடைவார்கள் 🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 5 ай бұрын
அவசியம் செய்கிறேன் மா
@kalpanajothi8607
@kalpanajothi8607 2 ай бұрын
Super Ravathi madam Thanks yummy 😋
@yuvaranisasikumar6556
@yuvaranisasikumar6556 5 ай бұрын
Excellent combo ma beans kootu is new for me will try❤❤❤❤❤
@myday5475
@myday5475 5 ай бұрын
Brocoli fry podunga na
@poornimakrishnan9328
@poornimakrishnan9328 5 ай бұрын
Excellent dishes❤
@natarajankailasam9722
@natarajankailasam9722 5 ай бұрын
Nice combo ! Thank you for sharing!
@jayashriravi6802
@jayashriravi6802 5 ай бұрын
Superb combo mam. Ur cabbage kadayal i made everyone at liked .
@vijayachitra2558
@vijayachitra2558 4 ай бұрын
சுப்பர்அம்மா
@lathamani3969
@lathamani3969 5 ай бұрын
👌👌mam ....yes..repeat mangayar choice recipes...mam
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 5 ай бұрын
😊👍
@ramalakshmimurugesan1288
@ramalakshmimurugesan1288 5 ай бұрын
Super Amma thank you
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 5 ай бұрын
Welcome ma
@LathaMurthy-o4l
@LathaMurthy-o4l 5 ай бұрын
👌💐
@poornimakrishnan9328
@poornimakrishnan9328 5 ай бұрын
Made the pumpkin curry and it was awesome thank you.
@Ponnammalsubramaniam
@Ponnammalsubramaniam 5 ай бұрын
Vanakkam Amma 🙏 Nice balanced combo❤ thanks for sharing. 🙏👍
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 5 ай бұрын
Most welcome Ponnammal
@lakshmidhevaraj5755
@lakshmidhevaraj5755 5 ай бұрын
அம்மா இன்றைய காம்போ சூப்பர் ❤ நான் இந்த மாதிரி குழம்பு செய்வேன் ஆனா காய் எதுவும் போட்டதில்லை பரங்கிக்காய் போட்டு செய்து பார்க்கிறேன் நன்றி 🙏 இந்த மாதிரி காம்போ வாரத்திற்கு ஒருமுறை போடுங்கள் அம்மா 🙏🙏 ❤️❤️❤️
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 5 ай бұрын
மனமார்ந்த நன்றி மா.அவசியம் செய்கிறேன்
@anuradhagopal3975
@anuradhagopal3975 5 ай бұрын
வணக்கம் அம்மா 🙏 மிகவும் அருமையாக இருந்தது இந்த காம்போ.குறிப்பாகக் கூட்டு அருமை 👌 கூட்டு விரைவில் செய்து பார்க்கின்றேன் நன்றி 👏❤️
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 5 ай бұрын
மிகவும் நன்றாக இருக்கும் அனுராதா
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 5 ай бұрын
❤❤ super amma 🎉🎉🎉
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 5 ай бұрын
Nandri ma
@lakshmipriya6435
@lakshmipriya6435 5 ай бұрын
Mam shall we make this Kulambu by using brinjal mam
@chanlee6254
@chanlee6254 3 ай бұрын
Super combo , good to see you ma, we reside in kannadasan salai, next to kavignar ayya veedu ( exactly next door to Smiley clinic ) . Feel like blessed by him whenever I watch your videos , everyone in our family are your subscribers . Namaskarams ma
@ushab3826
@ushab3826 5 ай бұрын
ரேவதி மேம் பரங்கிக்காய் காரா குழம்பு சூப்பர். நான் இது வரை செய்ததில்லை. ட்ரை பண்றேன்.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 5 ай бұрын
ட்ரை பண்ணுங்க நல்லா இருக்கும்
@tamilselvi3034
@tamilselvi3034 5 ай бұрын
Nice combo recipe. I do like parangikai kara kuzhumbu very much.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 5 ай бұрын
Thank you so much ma
@raghulchandru8978
@raghulchandru8978 5 ай бұрын
அருமையான combo.கோவை மாவட்டத்தில் Arasaanikai எ‌ன்று சொல்லுவோம் .நாங்களும் மேல் தோல்ளுடன் தான் சமைப்போம் அப்போ தான் காய் வேகும் போது கரைந்து விடாது
@delhisanthikitchen
@delhisanthikitchen 5 ай бұрын
ரொம்ப அருமையான லஞ்ச் அம்மா சூப்பர் 👌👌👌❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 5 ай бұрын
நன்றி மா
@AnnamalaiMalathi-vx1kx
@AnnamalaiMalathi-vx1kx 5 ай бұрын
❤❤அட்டகாசம்❤️❤️
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 5 ай бұрын
நன்றி மாலதி
@Manathai_Thotta_Samayal
@Manathai_Thotta_Samayal 5 ай бұрын
Nice recipe Mam🎉
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 5 ай бұрын
Thanks ma
@meenalraghuvamsam627
@meenalraghuvamsam627 5 ай бұрын
Please vatha kulambu powder measurements
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 5 ай бұрын
Sure ma
@RukhaiyaKhanam-h5d
@RukhaiyaKhanam-h5d 5 ай бұрын
Aunbaana vanakkam Amma unga vedio latta pasttthen Amma puthu recepe panggekkayi kulambu nandri Amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 5 ай бұрын
Mikka magizhchi ma
@TamilselviSelvi-bv6cp
@TamilselviSelvi-bv6cp 5 ай бұрын
வணக்கம் அம்மா 🙏நான் சிறுபிள்ளையாக இருக்கும் போதே அம்மா கையால் சாப்பிடடது. வீட்டில் அனைவருக்கும் பிடித்தது. வாரம் ஒருமுறை கண்டிப்பாக இருக்கும். 😍உங்கள் பக்குவம் எப்போதும் அருமை 👌நன்றி அம்மா🙏 ❤😍
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 5 ай бұрын
மனமார்ந்த நன்றி மா
@baburamakrishnan8209
@baburamakrishnan8209 5 ай бұрын
Vathakulambu podi measurement sollunga mam store panni vaikkurathuku
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 5 ай бұрын
Sure ma
@hemalathavishwanathan5269
@hemalathavishwanathan5269 5 ай бұрын
வணக்கம்மா 🤝🏻😍❤️இன்றைய காம்போ அசத்தல் 🎊🎉ஒரு சந்தேகம் கேட்கிறேன்.. எங்கள் வீடுகளில் தக்காளி, வெங்காயம், பூண்டு எல்லா கார குழம்பு (வற்றல் குழம்பு என்று சொல்லுவோம்) செய்யும்போது சேர்ப்பதில்லை, அதுவும் பரங்கிகாய், முருங்கைக்காய், வெண்டைக்காய், சக்கரைவள்ளிக்கிழங்கு, சுண்டைக்காய் வற்றல் இவை போட்டு செய்யும்போது சேர்க்க மாட்டோம்... வெங்காயம் + பூண்டு மட்டும் போட்டு செய்யும் காரக்குழம்பு செய்வோம்.. நீங்கள் செய்யும் விதம் எல்லாவற்றிலும் தக்காளி & வெங்காயம் சேர்த்து செய்றீங்க.. ஒரே சுவை வருமோ என்ற சந்தேகம் தவறாக நினைக்கவேண்டாம் 🙏🙏🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 5 ай бұрын
தக்காளி சேர்த்து செய்யும் போது சுவை அதிகம் இருக்கும்
@attagasamofficial
@attagasamofficial 5 ай бұрын
Madam home tour pittunga
@meenalraghuvamsam627
@meenalraghuvamsam627 5 ай бұрын
Nice combo
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 5 ай бұрын
Thank you so much ma
@NambiSankari
@NambiSankari 5 ай бұрын
Super amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 5 ай бұрын
Nandri ma
@jagadambar9335
@jagadambar9335 5 ай бұрын
Super Mam
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 5 ай бұрын
Thanks ma
@RevathiKuppusamy-c8i
@RevathiKuppusamy-c8i 5 ай бұрын
Super.amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 5 ай бұрын
Thanks ma
@myday5475
@myday5475 5 ай бұрын
Summa kuzhambu podunga ma
@vinayaraman9042
@vinayaraman9042 5 ай бұрын
Good morning Amma! Please show kids tiffin box recipe 🙏...thank you. My son sriram watches all your videos..I will tell him that Amma did the recipe ..so he will be more happy!
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 5 ай бұрын
I'm really blessed ma.my love to the kutty paiyan.will upload soon ma
@krishnasamysivalingam6284
@krishnasamysivalingam6284 5 ай бұрын
மொச்சை அவரை நாட்டு காய்கறிகள் சேர்த்து கிராமங்களில் செய்யும் குழம்பு செய்து காட்டுங்கள் அம்மா 🙏 4:45
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 5 ай бұрын
அவசியம் செய்கிறேன் மா
@Chitradevi445
@Chitradevi445 5 ай бұрын
அம்மா காரக் குழம்பு க்கு தனி மிளகாய் தூள் போடனுமா குழம்பு மிளகாய்த்தூள் போடனுமா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 5 ай бұрын
தனி மிளகாய்த்தூள் மா
@nirmalas5778
@nirmalas5778 5 ай бұрын
Pazhasellam pakkama neenga puthu podunga madam. We r interested to see your videos
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 5 ай бұрын
Thanks ma
@JothiSathish-bj9wq
@JothiSathish-bj9wq 5 ай бұрын
அம்மா உங்களுடைய புதினா சாதம் நீங்கள் ஜெயா டிவியில் செய்தீர்கள் நான் ஒரு முறை அதை செய்த நான் டைரியில் எழுதி வைத்தேன் அந்த டைரியை காணவில்லை நீங்கள் இப்பொழுது அதை ஒரு முறை செய்து காட்டுங்கள்
@umanjula6477
@umanjula6477 5 ай бұрын
Super mam
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 5 ай бұрын
Thank you ma
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
என் மகள் செய்யும் வடைகறி- Revathy Shanmugam
12:40
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 136 М.
My home cooking vlog/Southindian  Lunch combo by Revathy Shanmugam
20:21
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 144 М.
ПАТРУЛЬ 1 сезон 15 серия \Мейржан Туребаев\Рустем Омаров\қызықты вайндар \қазақша вайн #shorts
20:23
Жекпе-жек. Төртінші тур | Екінші топ | Jaidarman 2022
1:6:41
"Nomus" 5-qism Qiyin tanlov, Go'zal kimni tanlaydi?
45:52
Mening Yurtim - MY5
Рет қаралды 411 М.
Арсен & Мереке | 1-серия
20:51
Арс & Мер
Рет қаралды 65 М.