அன்புத் தங்கையே தங்கள் முகத்திலேயே எங்கள் கவியரசர் தெரிகிறார் அம்மா வணங்கி வாழ்த்துகிறோம் நூறாண்டு காலம் நீடூழி வாழ்க வளமுடன் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@Jean-PierreSavarimouttouАй бұрын
❤நல்ல ppt
@usharamaprasad3133 Жыл бұрын
Very frank, honest & innocent way of talking. Good people. Her father didn't know how to make money. See the world now.
@wowminifoodlife26412 жыл бұрын
கண்ணதாசன் பொண்ணுண்ணு நீங்க அறிமுகபடுதாம விட்டிருந்தீங்கன்னா நிச்சயம் யார் இவங்க என்று கேட்கும் அளவுக்கு மிகவும் எளிமையான பேச்சு..அவசியம் பாராட்டவேண்டும்..நன்றி
@sharmeelam5200Ай бұрын
Superb 👌
@shankarankunjithapatham26582 жыл бұрын
What a great man.. you are the lovable daughter of kannadhasan.
@harishankar9082 жыл бұрын
Mam your kannadasan mess in T Nagar very best taste valga valamudan
@tchandrasinivassane527 Жыл бұрын
விசாலாட்சி கண்ணதாசன் அப்படியே கண்ணதாசனையே உறித்து வைத்து இருக்கிறாங்களே! நான் ஒரு முறை எதிரில் பார்த்த போது ஆச்சரியப்பட்டேன். அதே கலர் , உயரம் அதிசயம் அம்மா👍
@akisamy87972 жыл бұрын
இயல்பான பேச்சு 👍
@cviews18702 жыл бұрын
Nalla pesuningama👍
@umasharalumasharal68232 жыл бұрын
Sorry spelling mistake.. Evenga entra Kalaiselvi kannadasan.. Mam .. God bless you..