உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறது, அவர் நேரம் ஒதுக்கியது,இர்பான் உண்மையில் அதிர்ஷ்டசாலி வாழ்த்துகள்.
@monkeyking29812 жыл бұрын
Mmmm
@vijayp47412 жыл бұрын
Vela vetti ilana idhan bro pananum idalam oru perumaya😂
@RajKumar-tf2lu2 жыл бұрын
போய்யா முட்டாள்.உதயா வுக்கு விளம்பரம் இது போன்ற ட்ரெண்ட் தான்.அதாவது நீ சொல்லுற பாத்தியா ஆச்சரியமா இருக்கேன்னு...அதான் விஷயம்.அதை புரிந்து உன் போன்ற அறியாத மக்களுக்கான அரசியல் நடிகர்தான் உதயா.உண்மையில் உதயா மக்கள் மண் புரிந்த அரசியல்வாதி அல்ல...சீமானை போன்று.அதே சமயம் கெட்ட மனிதன் கிடையாது உதயா அவ்வளவுதானே சொல்ல முடியும்.உதயா அரசியல் என்பது எப்போதும் போல திருட்டு திராவிடம்தான்
@sivayuvi2 жыл бұрын
Avaru padathuku promotion pannitu irukaru
@whiteeagle121852 жыл бұрын
@@vijayp4741 poi umbu Avan sunniya
@balamurugan63452 жыл бұрын
எளிமையான ஒரு நேர்கானல் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அண்ணன் உதயநிதி அவர்கள் வாழ்க வளமுடன் by Irfan fans
@ShahulHameed-nq7id2 жыл бұрын
U S அவர்கள் சொன்னது ....சில படங்கள் பலருக்கு பிடிக்கலாம் சிலருக்கு பிடிக்காமல் போகலாம் என்பது சரியான பதில்தானே...தவிர இவர் சில நிகழ்ச்சிகளில் சிரித்துக்கொண்டே தனது நண்பர்களை கலாய்ப்பது வேற லெவல்...
@murugadoss35672 жыл бұрын
ஒரு சாதாரண மனிதனும் முயற்சி செய்தால் எவ்வளவு பெரிய இடத்திற்கும் செல்ல முடியும் என்பதற்கு Irfan ஒரு சிறந்த உதாரணம் ❤️ ❤️ 👏 👏 👏 👏 ❤️ ❤️ 👍 👍.....வாழ்த்துகள் ❤️ ❤️ 👏 👏 👍
@kalpanavlogs36202 жыл бұрын
உதயநிதி நம் குடும்ப உறுப்பினர் போல் உணர்வு உள்ளது உமது பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோ
@ramshankar19342 жыл бұрын
எளிமையான மனிதர்..... எதார்த்த பேச்சு.....அரசியலை தாண்டி உங்களை பிடிக்கிறது.....உதய் நண்பா❤️👍👍👍👍
எளிமை ah😂யோவ் antha வண்டி Range Rover Sde model 2crores ya🤷 friendly nu sollu எளிமை லாம் இல்ல 🤷🤷
@aravind_free_fire_india2 жыл бұрын
🤣
@justcommonman81772 жыл бұрын
இர்பான் அ சில மாசத்துக்கு முன்னாடி (சில ஜென்மங்கள்)கொர சொல்லிட்டு இருந்தாங்க..ஆனால் அவர் மென் மேலும் வளந்து கொண்டே இருக்கிறார் வாழ்த்துக்கள் இர்பான் ❤️❤️❤️
@ganeshbabu39552 жыл бұрын
தாயாரின் சமையலை உதயநிதி பாராட்டியது அவருடைய உண்மையான தாய்ப்பாசத்தைக் காட்டுவது அருமை
@meerasrinivasan32872 жыл бұрын
உதயநிதி தம்பி வாழ்த்துகள் உங்கள் பணி வளர வாழ்த்துக்கள் இர்பான் அவர்களுக்கா நேரம் ஒதுக்கி உங்கள் உரையாடலை பகிர்ந்து கொண்டீர்கள் மகிழ்ச்சி உதயா அவர்களே உங்கள் தொகுதிக்கு நல்ல பணி செய்ய வாழ்த்துக்கள் இர்பான் உங்கள் வீடியோ அடிக்கடி போடுவது பார்ப்போம் உங்கள் பணி வளர வாழ்த்துக்கள்
@Name-ly2kw2 жыл бұрын
பயங்கரமான ஆச்சரியம் இர்பான் நீ பெரிய அதிஷ்டசாலி வருங்கால முதலமைச்சர் உடன் பேசும் வாய்ப்பு சாப்பிடும் வாய்ப்பு
@akash9361Ай бұрын
In your dreams only
@gunasekarantnstc29432 жыл бұрын
உதய் சார் நீங்க ரொம்ப எளிமை. உங்கள ரொம்ப. பிடிக்கும். இந்த நேர்காணலுக்கு பிறகு இன்னமும் அதிகமா பிடிக்கிறது.
@thariq94962 жыл бұрын
உதயநிதி அண்ணா ஜாலியான மனிதர். உதய நிதி அண்ணா அவர்கள் love, comedy, fight இது கலந்த படம் பன்னினால் சிறப்பாக இருக்கும். அதே போன்று அரசியலில் தனக்கான இடத்தை தக்க வைக்க வேண்டும்.
@imthathullahimthathullah87062 жыл бұрын
மிக யதார்த்தமான கலந்துரையாடல். உதயநிதி மிக எளிமை. நன்றி இர்பான்
@orukelviorupathil96642 жыл бұрын
உங்க வீடியோவில் இந்த வீடியோ ரொம்ப ஸ்பெசல் ரொம்ப கேசில் ஜாலியா இருந்துச்சு உதய அண்ணா இவ்வளவு ஜாலியா பேசிட்டு இருப்பாரு என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை உதய அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்
@mydeenbatcha83532 жыл бұрын
இர்பான் உங்களுடைய முயற்சியே உங்களின் வெற்றி பாதையின் அடையாளம் எப்பொழுதுமே இயல்பாக பேசக் கூடியவர் உதயநிதி வாழ்த்துக்கள் ப்ரோ
Udhai இந்த simplicity இப்படியே maintain பன்னா நல்லா இருக்கும்♥️💯
@SideDishRecipes_Official2 жыл бұрын
Keep Rocking Bro🎉
@jansi4472 жыл бұрын
Ippothan unga video parthukittu irunthan super
@eagleeyes61762 жыл бұрын
@@jansi447 Athu irukattu samachigla illaya😅
@jansi4472 жыл бұрын
@@eagleeyes6176 hmm tomato thokku egg 😊😄
@COMMERCIALVEHICLEDINESH2 жыл бұрын
Harsha sai is the one only hero KZbin
@saisreerama45042 жыл бұрын
டேய் நேரவிரயம் ஏன்டா பண்ற ஓட்டுபோட்ட மக்களுக்கு எதாவது பண்ணுங்கடா
@archanamailswamyarchanamai46722 жыл бұрын
எங்கள் இளைய சூரியனே உதயநிதி ஸ்டாலின் அண்ணா நீங்கள் எப்பொழுதும் எளிமையாகவும் தன்மையாகவும் உள்ளீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐💐🤝🤝🤝🤝
@PILESMAN2 жыл бұрын
Nowadays irfan become the brand ambassador for new films promotions 🔥
@colourfulimaginations14322 жыл бұрын
Hats off to his simplicity...addressing Santhanam sir , Soori anna.
@jayeshraina35852 жыл бұрын
💯True
@ayzalhayazalirizwanbabajan40362 жыл бұрын
Mr.Udhayanidhi is very clear with his vision in all aspects, Love you Anna from Mumbai
@nellaiganesh2 жыл бұрын
Udhay genuinely looks like a gem of a person! He is not putting up anything for the camera. Admire his simplicity and humility
@karthiks96002 жыл бұрын
Please give me thousand crores of looted money i will also be cool
@vijayan12652 жыл бұрын
😂😂😂 yaappaaa..
@Joker-et6ph2 жыл бұрын
True one
@yasikshiff2 жыл бұрын
But priya papa death ku varama ponathu kavlaya irruku
@frankcdf0172 жыл бұрын
@@karthiks9600 just prove it and take it!
@zafiralifestyle2 жыл бұрын
இளம் தலைவர் அவர்கள் சகோதரர் இர்பான் உடன் அழகிய சந்திப்பு மிக்க மகிழ்ச்சி உங்களுடைய நட்பு தொடரட்டும் வாழ்த்துக்கள்🎉 என்றும் அன்புடன் முஜீப் பாய்❤❤❤
@atharvapreethi62932 жыл бұрын
இவர்கிட்ட பிடித்தது அவரோட simply தான் Great bro 🤗😍🤗
@Thajudeennoori2 жыл бұрын
உதய் அண்ணன் சிறந்த திறமைசாலி மிகுந்த பண்பாளர் வாழ்க வளமுடன்
@ssr69472 жыл бұрын
கொஞ்சம் உதயா மேல கடுப்பா இருந்தாலும், இந்த இன்டர்வியூ ல ஒரு true legend ஆ தெரிகிறார்!... 💐 Irfan அன்று தூத்துக்குடியில் திருமதி. கனிமொழி, இன்று உதயா bro!... (சரியான பாதையில் பயணிக்கிறீர்கள்!)... 🤝 💐 💐 Keep rocking! 🤝 💐
@rdvishwa2 жыл бұрын
P
@srinivashr76412 жыл бұрын
Camera oaduthula apdithan irukkum😂
@sivakumarg88282 жыл бұрын
குல்லா பாய் ல so
@sakthiveln92482 жыл бұрын
பாய் irfan வருகிறான் என்றால் கருணாநிதி சமாதியில் இருந்து எழுந்து வந்து விடுவார். பிறகு கனி என்ன உதய் என்ன?
@babukeerthi33846 ай бұрын
+1
@shanthisurendran572 жыл бұрын
எத்துனை பெரிய ஆளாக இருந்தாலும் அடக்கம் அமர்ருள் உய்க்கும்.உதயநிதி அவர்கள் அதற்கு சிறந்த உதாரணம்.Irfan மிகுந்த அதிருஷ்டசாலி.Keep rocking bro.
@ssbskujnsgvs122 жыл бұрын
Panam elam
@abbiedinesh96482 жыл бұрын
Really superb brother . Enga udhai anna kuda ivalo time spend pannirukinga really superb . Udhai anna always ultimate . Simple n calm person .
@arundeep10932 жыл бұрын
எதார்த்தம் எந்த பந்தாவும் இல்லாத இருக்கிறார் வயதையும் இளமையாக மெயின்டன் செய்கிறார்.அருமை irfan
@krishnaprabhus33032 жыл бұрын
Zero percentage ego So humble So simplicity Udhai bro
@patriciasamuel52902 жыл бұрын
I like Udhayanidhi . He is so open and free talk. He can change Chennai like Singapore or USA. Cleanliness is very important, I hope he changes that .I am from USA Dallas
@valarmathisivaprakasam20422 жыл бұрын
வாரிசு அரசியல் என்ற வெற்று வாதத்திற்குள் அவரை அடக்காமல் உரிய பொறுப்பை அவரிடம் கொடுத்தால் அவர் நிச்சயம் செய்து முடிப்பார். உங்கள் பதிவிற்கு நன்றி.
@chellarajad91532 жыл бұрын
Yes..I like him very much
@crazymazy17952 жыл бұрын
😂🤣
@ragavendrakumar4042 жыл бұрын
@@valarmathisivaprakasam2042 where is that AIMS sengal?
@ragavendrakumar4042 жыл бұрын
@@valarmathisivaprakasam2042 what about NEET?
@kmsaifullah822 жыл бұрын
Love to see Udayanidhi bro with Irfan. Joyful interview....
@vinothkumar143comvinothkum52 жыл бұрын
எளிமையில் மாமனிதர்♥️ அரசியல் துணிவு ❤️உள்ளவர் சேப்பாக்கம் செல்லப்பிள்ளை உதயநிதி ஸ்டாலின் 🧡...💌
@Jay-vl9oiАй бұрын
Nalla thiruduvaan Kooda payapulla
@nithyac83302 жыл бұрын
உதயா sir நல்ல மனிதர் இர்ஃபான் வாழ்த்துக்கள் 💞👍
@dhanalakshmim.hemanthikama162 жыл бұрын
Ohhhhh
@ArbianTamilVlogger2 жыл бұрын
ஆசையையும் முயற்சியும் இருந்தால் தொட முடியாத இலக்குகள் எதுவும் இல்லை என்பதற்கு இர்பான் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ❤ வாழ்த்துக்கள் irfan bro 🎊
@irfansview12 жыл бұрын
Thanks much nanba!!
@sakthiveln92482 жыл бұрын
மாங்கா மடையனுடன் காரில் போவதா?
@Vivek-hi3rs4 ай бұрын
Hi@@irfansview1
@Iron_bat_2 жыл бұрын
Udhay presents him very well ,doesnt know what he is off the screen but on the screen he is so good
@haarshanhaarshan75532 жыл бұрын
Nepolian sir,now uday sir vera level nenga irfan brother.. awesome 😎
@starjazzasbani84892 жыл бұрын
Udhay a very composed and controlled person, down to earth as well.
@BharathidasanRajendiran2 жыл бұрын
Adhu nadipu
@hemavatcheravel2 жыл бұрын
Thanks for interviewing my fav Udhay anna. He is always very admiring and realistic.
@harshithramkumar20272 жыл бұрын
He conversed very diplomatically & at the same time he was enjoying the food too. Sincerely eating 😃 But he rarely saw Irfan's face..
@tweetydear93682 жыл бұрын
I am wondering why he did that. I felt like he had no choice but to be around Irfan
@nissannissan72982 жыл бұрын
Umbeeee Dei thelugan noo daaaa
@nagarjunam12402 жыл бұрын
Maybe car driving-il concentration panraaro... Note: Innum naan full video paakkale
@tweetydear93682 жыл бұрын
@@nagarjunam1240 no. Even after that, the whole video was like that
@nagarjunam12402 жыл бұрын
@@tweetydear9368 yeah right... Introvert kid
@Burkit_shah2 жыл бұрын
ஒரு நல்ல ஆரோக்கியமான கலந்துரையாடல் வாழ்த்துகள் இருவருக்கும்
@sadu687s92 жыл бұрын
Such a gem of person Mr Udayanidhi Simplicity -genuinity🫡🫡
Whenever I see Udhayanidhi bro, I used to get the feel as how simple and casual he is. Never seen such a political person in the recent times. Giving time to Irfan for all his questions and being genuine with his answers is much appreciated. We need such political person with whom common people can easily interact.
@mhsrinath90692 жыл бұрын
Don't you have any political knowledge
@anonymous317512 жыл бұрын
Simple ah ?
@anonymous317512 жыл бұрын
Do you know his car price ?
@shivavijayanand99482 жыл бұрын
This is the First Time Completely I Am watching 30 mins Video Because of Udhay Anna... Love You Anna
@vinotha_sweety65622 жыл бұрын
உதயநிதி சார் செம அழகா இருக்காங்க I so love you sir இயல்பா இருக்காங்க உதயநிதி சார்
@SPARTANSCLUB-br8cs2 жыл бұрын
Udhay,'s Smile 🔥🔥🔥💙💙
@badrinath71552 жыл бұрын
🤣
@balajinat50622 жыл бұрын
@@badrinath7155 ✨✨✨
@veeramvicky16622 жыл бұрын
Periya oolu
@UnitedStatesOfHindustan2 жыл бұрын
Kothadimai spotted 😂
@Indianasmfood2 жыл бұрын
Panam power irundha nammala parthu ellarume appadidha solluvange ..
@rajaja20922 жыл бұрын
உதயநிதி அண்ணன் பேட்டி அருமை. வாழ்த்துக்கள் 🌹👏👍
@Manjula4472 жыл бұрын
செம உதயநிதி ரொம்ப பணிவான குணம் ❤️🔥🔥
@VishalGopinath2 жыл бұрын
17:43 Uday bro’s smile, bliss and his face The Man love you from bottom of heart keep reaching heights❤️💯
@mistic28362 жыл бұрын
@@JDJDJD821 ungoppan sunni
@VishalGopinath2 жыл бұрын
@@JDJDJD821 yarra nee comali😂
@VishalGopinath2 жыл бұрын
@@mistic2836 😂🤌🏻
@VishalGopinath2 жыл бұрын
@@JDJDJD821 Yarranee comali😂😂
@tedyp28872 жыл бұрын
Ava na neee 😂
@leyavinabinicleyavinabinic57632 жыл бұрын
தலைவன் என்றால் சாதாரண மக்களோடு தன் நேரத்தை செலவிட நினைப்பது தான் தலைவன் பண்புகள் வாழ்க வளமுடன் வளர்க திராவிட நாடு
@Sajee_Status_0.12 жыл бұрын
நல்ல மனிதர் 😍👍❤️ Love from srilanka ❤️
@carlo64782 жыл бұрын
DA ORRA ..
@JOSHUA-mq7gh2 жыл бұрын
Yaru nalla manusan Vanthau tamil Nadu la irunthu paru therium 💩
@aiyoobaiyoob31172 жыл бұрын
ஆமா s
@dineshs68982 жыл бұрын
😂🤮
@aravind_free_fire_india2 жыл бұрын
🤣
@harish47262 жыл бұрын
Udhay is cool person ,he very humble . Fan from Malaysia
@pushparaj79982 жыл бұрын
Yes... Becoz he is using cool lip
@DHANALAKSHMl2 жыл бұрын
He's fraudster ... He's literally scamming tamil cinema production companies.. RED GIANT MOVIES 💦 திராவிட தாய்லி 🤡💦
@theran.one232 жыл бұрын
@@pushparaj7998 😂
@arunbalaji6502 жыл бұрын
@@pushparaj7998 🤣🤣
@bharath23062 жыл бұрын
@@pushparaj7998 🤣🤣🤣😅😅
@mohammedtalha73772 жыл бұрын
He's really very humble person❤️
@abdulkadar8182 жыл бұрын
Udhay sir is most humble person
@deepanchakkaravarthi9682 жыл бұрын
Really first time I like Udaya..Good one ..Not a common question to power centre like udaya..Also gentle and genuine answer..Really impressed,,,
@binzs4152 Жыл бұрын
Udhayanidhi Stalin sir is a lovely person i love his smile and acting 🥰🥰🥰🥰 sir me from kerala . love to watch your movies
@chennaitrends2 жыл бұрын
Your very luckey brother.எல்லாருக்கும் இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை சூப்பர் 👌👍
@kamaltechworld442 жыл бұрын
வாழ்த்துக்கள் இர்பான் ப்ரோ 1m for just 10 hour உங்கள் உழைப்பு வேற லெவல் ♥️♥️♥️🫶😍😍😍😍🥰🥰
@esob032 жыл бұрын
Wow Udhayanidhi sir drive panna neenga jollya pessa really semma lucky Infan nee 💫
@dharanicharu80682 жыл бұрын
Iam the world's first fan of udhay anna forever 🔥 Advance happy birthday UDHAY ANNA....
@AsifSharfuddin2 жыл бұрын
Uday na really u carried on the show well. Maturity with expertise.
@King-xk7ll2 жыл бұрын
Dmk adimai
@SangeethasureshSangeetha-tp2nh19 күн бұрын
என்கிட்ட ஒரு கதை இருக்கு சார் நீங்க எனக்கு உதவி பண்ணுங்க நான் வேணா எனக்கு என் குடும்ப சூழ்நிலைக்காக அந்த கதையை தருகிறேன்
@geerthiraman2 жыл бұрын
Catching up with Udhay's Stature is some achievement Irfan. Keep rocking...
@vwitty51892 жыл бұрын
Mr Udhaya Nidhi is winning so much because he knew more about FILTER UPDATES in such a Absolute Precision ways.
@vwitty51892 жыл бұрын
Ok thanks.
@anitha51382 жыл бұрын
Udhai anna ur just a grate human, behave like a normal person is that the reason we r like u
@logaanandavjraman42722 жыл бұрын
The first time I saw him I thought he must be a arrogant rich man but after seeing most of his interviews he is such nice and simple man fan from Malaysia all the best to you sir Udhayanidhi Stalin
@sundars80319 ай бұрын
One must be really foolish enough to behave arrogantly infront of cameras.I m sure that even those who behave rudely with their family inside closes doors, behave better at office coz it can have consequences
@padmafamilyeating10462 жыл бұрын
உதய அண்ணா சாப்பிட்டு இருக்கீங்க அவரு வேற கொஸ்டின் கேட்டு உங்களை டிஸ்டர்ப் பண்றாரு சூப்பர் அண்ணா
@padmafamilyeating10462 жыл бұрын
அண்ணா வேற லெவல் உதயா அண்ணா கிட்டயே பக்கத்துல பேசிட்டு இருக்கீங்க செம
@highlookbridalhairlook2 жыл бұрын
மண்ணில் வரும்போது எதைக்கொண்டு வந்தோம் போகும்போது எதைக் கொண்டு செல்வோம் அன்பை மட்டும்தான் என்பது உறுதியாய் மாண்புமிகு திரு.உதய்நிதி ஸ்டாலின் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. கர்வமில்லாத இளைய இளைஞர்
@minisukumar69282 жыл бұрын
Humble Man Udhaya Nidhi Super ❣️
@subashchandrabosesub2 жыл бұрын
ரொம்ப இயல்பான மனிதர் உதய் அண்ணா
@krishnavalli45302 жыл бұрын
Udhay sir is always so simple humble and polite person I always like his simplicity 👏
@karthikmohan1362 жыл бұрын
Very down to earth person udhay bro. His humble behaviour were really awesome. I didn't expect from the cm son mr. Udhai. I really like him now. This interview made me feel happy about life and cinema.
@susam951572 жыл бұрын
Vera level Fire 🔥💥 I like the simplicity of Udhai ... Simple and super 😀
@sisisi33912 жыл бұрын
ஒரு நடிகராக உதயநிதி அவர்களை எனக்கு பிடிக்கும்
@rajsekarravi77912 жыл бұрын
I admire to Uday bro cool and geniune attitude, he is very casual and like his smiling face. More than that he is very hard worker and handling Multiface as an Artist, Producer, Distributor and politician. Congrats and All the best bro.
@Rajakumar_25912 жыл бұрын
முதல்வரின் மகன் என்ற தலைக்கனம் இல்லாத நபர் 👌❤️💐
@mathewmathew69452 жыл бұрын
Vilambaram.😏
@sanelan48552 жыл бұрын
@@mathewmathew6945 andha kediku attukutiku munadila idula onume I'll a bro
@ArAwindhAn Жыл бұрын
avan dhan ippo cm😂
@MohamedRifaideen2 жыл бұрын
Udhayanidi … Such a humble and nice person 👌🏼👌🏼 .. No arrogance and attitude like other politicians infact being the son of CM ..! Hope he goes great heights and achieve success in everything and be a people’s leader. ☺️
@devisakitchen36042 жыл бұрын
I like him very much...such a humble & nice person.
@anonymous317512 жыл бұрын
Ha ha ha
@mohamedhashim60592 жыл бұрын
@Delighted WHAT IS WRONG. IN IT.? WHEN A BASTARD PRETENDING AS P M IN ADVERTISEMENTS WHY.. DON'T HE ?
@vishalsangale3584 Жыл бұрын
On camera only or off camera also ?
@pravinseetharaman4166 Жыл бұрын
Avanukku pudichi uumbu
@rheawinona182 жыл бұрын
Didnt even feel abit to skip the conversation.. it was just amazing ❤️the conversation is just lit….. this was totally unexpected.
@gowthamsuresh47962 жыл бұрын
intelectual ah,..sema bro...naadu uruptram
@SOMEONE-NONE2 жыл бұрын
The way how ifran is promoting kalaga thalaivan and udhay being silent shows the power. If anybody gets me. Other than that it was a good interview i appreciate he giving time for people like Irfan.
@a1rajesh132 жыл бұрын
Corporate & politics statics; as of his advicer Pransanth Kishore strategy move🙌
@nithishkumar45482 жыл бұрын
@@a1rajesh13 yes
@vijayaprabu66692 жыл бұрын
This interview is for promotion of the movie
@srutisukumar86092 жыл бұрын
I thought Irfan was a dmk guy or dmk usually seeks behindwoods and popular youtubers. Irfan is diplomatic. Udayanidhi is not doing any favor. It's the opposite. Irfan Is no small celebrity.
@musiclove48872 жыл бұрын
**kazhaga
@Pugal.ramaya2 жыл бұрын
Udhay is very simple.down to earth❤️
@ashker33892 жыл бұрын
Down to earth stealing all sand from the river basins? You are right.
@gokulbalaji17362 жыл бұрын
Aama bro. Range rover car la simple ah vandharu. Kooda bodyguards oda down to earth ah vandharu.
@arjunacca2 жыл бұрын
Full of TN people money bro. These guys give chance to some well known PR people for better publicity. Can you how lavish they are living. Pavam TN people still trusting these kind of guys. Avanga namala vechu develop ayi settle ayiduvanga bro.
@saisri25072 жыл бұрын
Kena pu
@sundars80319 ай бұрын
Do you know him personally? ..Have you hung out with him?.. There are. Plenty of people like you,who judge someone merely based on an interview....Going by your logic,even the most dangerous criminals behave well during interviews....Would you give them a certificate and plead to reduce their sentence,as they behaved well during a 30 minute interview?... Bottom line: According yo you,a person's behaviour can be gauged based on an interview with a food blogger...
@mohamedshafiq9882 жыл бұрын
So casual the interview is good job Irfan ... Udaynidhi sir as usual as simple as a person can be ..
@deepakaichetty30372 жыл бұрын
மழையில் தண்ணீர் இல்லை சென்னையில் உண்மை தான் இது சூப்பர் தமிழ் நாடு கவர்மெண்ட் ஒரு சல்யூட்
@valentinojones91102 жыл бұрын
Both fav persons on screen irfan bro and udhayanidhi bro.. Enjoyed this video a lot. Tnqs for doing this irfan bro .Waiting for next video with CM 😇😍
@TNNCSZONE2 жыл бұрын
Happy to see Irfan allotting time for Udhayanithi Stalin... Udhaya is getting famous.. Wow❤️
@kamaladharshini5552 жыл бұрын
Udhaya Nidhi sir speech normal person ah irunthathu..superb. irfan interview superb.....
@ushanandhini63182 жыл бұрын
Vera level ya Irfan nee... Unexpected drive with Udhay bro...
Irfan thambi USA la Connecticut pakam vandha vanga . Happy to see your growth I am seeing your videos since you had 1 lakh subscribers, really a wonderful inspiration for budding KZbinrs
@silvestersfocus32932 жыл бұрын
Uday bro's Smile 👌👌👌, He always looks like Normal Person 👍👍👍.Irfan Bro , Keep Rocking 💥💥💥
@sankarsankar59862 жыл бұрын
🤮🤮🤮
@nandhinis54982 жыл бұрын
Udaya sir is very nice person..he got all qualities to handle the state with this kind of attitude..👍💯🤝👏👏👏
@xyz7261-2 жыл бұрын
Very simple and nice person Mr udhay...this is the secret of the victory.
@riswanshaheed2 жыл бұрын
Down to earth personality, love this video, Irfan, you’re a star class KZbinr , keep rocking
@vinotha_sweety65622 жыл бұрын
வாழ்க்கைல ஒரு தடவையாவது உதயநிதி சார் கூட நின்று ஒரு செல்ஃபி எடுத்துக்கணும் அதுதா எண்ணுடைய ஆசை bro
@pingopong2 жыл бұрын
I always liked him as an actor but he seems to be such a humble human! Absolutely amazing! Thanks irfan for giving us this interview! Wishing uday all the very best
@NotAcOok4232 жыл бұрын
He is minister 😁
@kavitharao6722 жыл бұрын
He is blessed with good parents Durgammas simplicity Stalin sir's intelligence all well educated
@vijayaprabu66692 жыл бұрын
@@NotAcOok423 double_meaning_ban_Girl
@anbuvainothvaikutty49512 жыл бұрын
எனக்கும் ஆசை தான் அண்ணன் கூட இப்படி பக்கத்துல காரில் உட்கார்ந்து கிட்டு போகணும்னு நடக்குமோ நடக்காதோ அந்தக் கடவுளுக்கு தான் தெரியும் பார்க்கலாம்
@m.mubaraksiraj8392 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் இர்பான்,சிறந்த மனிதருடன் Video தந்த தற்க்கு, உதயாநிதியின் இயல்பான பேச்சு மிக சிறப்பு. இளையதலைமுறை மேல் மேலும் வளர வாழ்த்துகள்.