சீமான் அவர்கள் சரியாக சொன்னாரு அந்தப் பெண்மணி கேள்விக்கு தலை வணங்குகிறேன் நல்ல தமிழ் பேசு தலைவன் தமிழ் தேசம் உருவாகட்டும் வளரட்டும் வாழ்த்துக்கள்
@Kumar-ic1hu18 күн бұрын
சொன்ன உடன் சகோதரி நடுக்கம் குறைந்தது பேசுவதுதான் அண்ணன் சீமான் அவர்கள் பலம்
@ruthvanj235818 күн бұрын
எந்த கேள்விக்கும் சலிக்காமல் விரிவாக பதிலளிக்க கூடியவர் நம்ம அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே
@சாமானியன்17 күн бұрын
❤ சீமானை எப்படி சொல்வது, அவ்வளவு வியப்பு.........
@kilindanEmiliyanuspillai16 күн бұрын
தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் வழியில் நம் அண்ணன் சீமான் அவர்கள் வாழ்த்துகள்
@rajendran279118 күн бұрын
இந்த மண்ணுக்கும் இந்த மக்களுக்கும் ஏற்ற தலைவன் சீமான் ஒருவரே 💪💪💪🙏🙏🙏🌹🌹🌹
@thangamani461818 күн бұрын
அண்ணன் சீமான் அவர்களே நாம் நல்லவர்களை மட்டுமே நம்பி ஆரம்பிக்கப்பட்ட கட்சி நாம் தமிழர் கட்சி
@AruljegaJothi-ko4dc18 күн бұрын
எந்த கேள்வியாய் இருந்தாலும், அதற்கு சலிக்காமல், தங்குதடையின்றி பதில் அளிக்கிறார் தம்பிசீமான்:
@ramajayam-uv6kx18 күн бұрын
Wooooooooooow super Anna நான் சீமான் அண்ணனின் பேச்சை மிகவும் மதிக்கின்றேன் ஏனென்றால் அதில் கற்றுக் கொள்ள ஆயிரம் உள்ளது நம்மோடு நாமளாய உறவாடி உறவாடி கெடுத்தார் ஆயினும் எட்டு வைத்து பேசுவதை விட விட்டுக்கொடுத்து பேசுவதே சிறந்தது இதுதான் ஒரு சிறந்த தலைவனின் பேச்சு 🙏 நன்றி
@thangavelthangavel738318 күн бұрын
சீமான். சீமான்தான் சீமான். பெரிய மாமலை அவர். மீது. மோதுபவன் மண்டைதான் உடைந்து சிதறுமே. தவிற. அவர். ஒரு. அங்குலம். கூட நகராமல். கம்பீரமாக நிற்பார். பிரஞ்சப் பேராற்றல். சீமான். அவர்களுக்கு. நல்ல. உடல் நலமும். நீண்ட ஆயுளும் தந்து. எங்கள். தமிழ். இனத்திற்கு. என்றும் பாதுகாப்பு. அரணாக விளங்க. இறை அருளை வேண்டுகிறோம்
@ssmuniyanssmuniyan593418 күн бұрын
அருமையான விளக்கம் தெளிவான பேச்சு
@mammam-bg6cw18 күн бұрын
என்றும் அண்ணன் சீமான் ... ❤❤❤💪💪💪🔥🔥🔥
@kingslykingslykingsly112518 күн бұрын
வருங்கால முதல்வரே அண்ணன் சீமான்
@iitm2011prak18 күн бұрын
சீமான் தான் தமிழ் மக்களின் உண்மையான தலைவர் 🎉🎉🎉🎉🎉
@revalreval737818 күн бұрын
Seeman is a good teacher
@veeramanim666117 күн бұрын
அடுத்த முதல்வர் நிச்சயம் நீங்கள் தான் அண்ணா🎉
@deekeshhema482818 күн бұрын
Ntk seeman anna ❤❤❤❤❤
@Dinesh-h6s4g18 күн бұрын
நாம்தமிழர் 🎉🎉🎉
@tamilstar62317 күн бұрын
தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் வழியில் சீமான் அண்ணன் 🔥🔥🔥🔥🔥🔥
@ArulJohn-mg7ih8 күн бұрын
❤🎉🐅💪👑
@ramalingamkalyani955918 күн бұрын
அருமையான பதிவு அண்ணா நாம் தமிழர்
@sukumar383218 күн бұрын
பயம் என்பது தமிழனுக்கு கிடையவே கூடாது தங்கை நாம் உலகத்தையே வென்ற கூட்டம் நம் முன்னோர்கள் வரலாறை படி
@VetriVelC-st1zv18 күн бұрын
நாம் தமிழர் கட்சி வேண்டும் என்று ம் 🐯🐯🐯💯💯💯
@chelladurais803918 күн бұрын
2010 ஆம் ஆண்டில் இருந்து அண்ணன் கைகளை பற்றி பயணிக்கிறேன், என் முதலாம் நாள் கேட்ட கொள்கை மற்றும் கோட்பாடு இன்றுவரை மாறாமல் அதே பாதையில் இப்படி ஒரு கட்சி உலகிலேயே இல்லை இதுவே உண்மை சத்தியம், அண்ணனுக்கு பக்கபலமாய் எப்போதும் நான் 💪💪💪
@athibathib-hp8jh17 күн бұрын
Poya paaru aamai kari payaluku
@ArulJohn-mg7ih8 күн бұрын
❤❤❤
@muneessami634918 күн бұрын
சின்னத்தைப் பற்றி அருமையா சொன்னீர்கள்
@VVS-199918 күн бұрын
அண்ணன் என்றும் தென் மாவட்டங்களில் நிற்க்கமாட்டார் அண்ணாவின் கொள்கை தலைநகரை மாற்றுவோம் தமிழகத்தையே மாற்றுவோம் என்பது தான் ❤...😊
@rameshramesh425818 күн бұрын
NTK ❤
@TonnyParthi18 күн бұрын
நாம் தமிழர் ❤❤❤❤
@rajeevel613318 күн бұрын
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் ❤❤❤
@harryedits123618 күн бұрын
Ntk❤
@Eswaran-ng8vf17 күн бұрын
Naam❤thamilar❤srilanka❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@User.www.200917 күн бұрын
என் உயிர் அண்ணன் 🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
@rajant49518 күн бұрын
Nee romba nallavannn yaaa❤❤
@akashjoseph685115 күн бұрын
Ammanda athuku Enna eppo
@kammakal18 күн бұрын
அருமை யாக சொன்னார்
@VetrivelArchunan18 күн бұрын
Mass seeman 🎉❤
@rajeevel613318 күн бұрын
புரட்சி வெல்லும்
@girishs775917 күн бұрын
We Support Annan Seeman 🐯🔥
@தமிழராய்எழுவோம்18 күн бұрын
அருமை உறவே
@Elalangobankani7518 күн бұрын
நாம் தமிழர் 🙏💪💪
@kegikris975318 күн бұрын
அண்ணன் சீமான் 🔥👌💯👍👌👌👌💪💪💪♥️
@rajeevel613318 күн бұрын
எங்கள் அண்ணன் சீமான் ❤❤❤
@ViktorViji18 күн бұрын
👌👍💪
@rajeshkumar-rq1yi17 күн бұрын
நாம் தமிழர் கட்சி 👏👍💪
@ajithvignesh533616 күн бұрын
❤🎉❤❤😊😊😊நாம் தமிழர்🔥🔥🔥
@rameshsurya506818 күн бұрын
நாம் தமிழர் கட்சி ஆட்சி விரைவில் 🔥🔥🔥🔥🔥 2026
@ஸ்ரீதரன்பெருமாள்12 күн бұрын
🎉❤❤🎉🎉❤தலைவர் தலைவர் தான் இந்த மானதமிழன் அண்ணன் சீமான் மானதமிழன் , நாம் தமிழர் 🎉❤🎉❤❤
@deepthistudio18 күн бұрын
❤🎉naam tamilar valaimaram veta veta thalikum🎉❤
@Paramaguru200618 күн бұрын
❤❤
@AMarichamy-e2q17 күн бұрын
Anne very excellent
@SajithKaylan14 күн бұрын
Cheeenammm perusalaaaaaa annnaaaaa.....namathuuu kolkaiii......any cheenamooo....tamill desiyammm ntk❤❤❤annnannn seemannn uyir❤❤❤❤ntk from Indian army para commando force ❤❤❤
@arumugammuthuvel377818 күн бұрын
நாம் தமிழர்
@Parthi_Official_18 күн бұрын
Nalla Manushan da Evaru ♥️💯
@Onemanarmy-l9x13 күн бұрын
நாம் தமிழர் 2026 இல் குறிப்பிடத்தக்க அளவு சாதிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். 🔥👍🔥👍🔥👍🔥👍🔥👍🔥👍
@mannelson117 күн бұрын
💞💞💞 நாம் தமிழர்💪💪💪
@ambosamy345315 күн бұрын
இனத்தின் தலைமகன்❤
@sakthiselvaraj154217 күн бұрын
✊🏻 நாம் தமிழர்
@Govindaraj-kp3rz18 күн бұрын
Namtamilar
@kumarnadhakumaran84173 күн бұрын
நான் என்று பேசவேண்டாம். நாம் என்று பேசினால் சிறப்பு. By Naattaraayan
@MaheswaranChellamuthu16 күн бұрын
அண்ணன் காங்கேயம் தொகுதியில் போட்டியிட வேண்டும்...
@peterramsithamparapillai254414 күн бұрын
தமிழர்கள் தமிழர்களை ஆண்டு ஒரு உண்மையான பரிணாம வளர்ச்சியுடன் கூடிய "தமிழ் ஆழுமைசெய்யும் தமிழாட்சி" நாம் காணவேண்டுமென்றால், அந்த பாக்கியத்தை உலகத்ததமிழர்கள் நாம் எல்லோரும் அனுபவித்து மகிழவேண்டுமென்றால், "அண்ணன் சீமான் தலைமையில் நாம் தமிழ் கட்சி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரவேண்டும்"! இந்தப்பணி தமிழக தமிழர்கள் கையில், இருதயத்தில் தங்கியுள்ளது! நாம் தமிழர்! நாமே தமிழர்! உலகில் எட்டு கோடி தமிழர்களுக்கு மேல் வாழ்கிறோம்! எங்களுக்கென்று தமிழர்களைத் தமிழர்களே ஆளும் ஒரு நாடு உண்டா? தமிழர்களை தமிழர்களே ஆளும் ஒரு மாநிலமாவது உண்டா? தமிழர்களே! உங்கள் இருதயத்தில், உங்கள் ஆத்மாவில் இந்தக்கேள்விக்கு விடையை நீங்கள் ஏற்படுத்திக்கொள்ளுங்கள்!
@mirchill90916 күн бұрын
Mr Seeman this is your style..people like this aspect only...do not comment about TVK Mr Vijay... please continue the same. People will recognise you