[LYRIC VIDEO] Um Patham Paninthen | Sarah Navaroji | Tamil Old Christian Songs

  Рет қаралды 368,122

Sarah Navaroji

Sarah Navaroji

Күн бұрын

#Sarah_Navaroji #TamilChristianSongs
------------------------------------------------------------------------------------------
Stream now - backl.ink/1735284
------------------------------------------------------------------------------------------
Sister Sarah Navaroji, a pioneer in Tamil Christian devotional music and a prolific composer, wrote countless Christian songs praising the virtues of Lord Jesus Christ was born in Madurai, Tamilnadu, India. She was the Founder of Zion Gospel Prayer Fellowship Church. She has written 365 songs in her last 50 years. She was awarded doctorate by an International University in Rhode Island. The renowned Audio production company - HMV was published her songs continuously.
----------------------------------------------------------------------------------------
Um Patham Paninthen - உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
----------------------------------------------------------------------------------------
உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
உம்மையன்றி யாரைப்பாடுவேன் - ஏசையா
உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே
சரணங்கள்
1. பரிசுத்தமே பரவசமே
பரனேசருளே வரம் பொருளே
தேடினதால் கண்டடைந்தேன்
பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் - உம்பாதம்
2. புது எண்ணெய்யால் புது பெலத்தால்
புதிய கிருபை புது கவியால்
நிரப்பி நிதம் நடத்துகின்றீர்
நூதன சாலேமில் சேர்த்திடுவீர் - உம்பாதம்
3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
நெருங்கி உதவி எனக்களித்தீர்
திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல்
தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் - உம்பாதம்
4. என் முன் செல்லும் உம் சமூகம்
எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
உமது கோலும் உம் தடியும்
உண்மையாய் என்னையும் தேற்றிடுதே - உம்பாதம்
5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும்
கொடியாய் அடியேன் படர்ந்திலங்க
கினை நறுக்கிக் கிளை பிடுங்கி
கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் - உம்பாதம்
6. என் இதய தெய்வமே நீர்
எனது இறைவா ஆருயிரே
நேசிக்கிறேன் இயேசுவே உம்
நேசமுகம் என்று கண்டிடுவேன் - உம்பாதம்
7. சீருடனே பேருடனே
சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்
சீக்கிரமாய் சேர்த்திடுவீர்
சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன் - உம்பாதம்
Um paatham paninthaen
Ennalum thuthiyae
Ummayanti yaarai paaduvaen-yesayya
Unthan anbu ullam ponguthae
1) Parisithamae paravasamae
Paranae sarulae varam porulae
Thedinathaal kandadainthaen
Paadida paadalgal eenthalitheer
2) Puthu ennayaal puthu belathaal
Puthiya kirubai puthu kaviyaal
Nirappi nitham nadathuginteer
Noothana salemil serthiduveer
3) Nerukkathilae ummai alaithaen
Nerungi uthavi enakkalitheer
Thisaikettengum alainthidaamal
Theeviram vanthennai thaanguginteer
4) En mun sellum um samugam
Enakku alikkum ilaipaaruthal
Umathu kolum um thadium
Unmayaai ennayum thettiduthae
5) Kani sedi neer nilaithirukkum
Kodiyaai adiyaen padarnthilanga
Kilai narukki kalai pidungi
Kartharar kaathennai sutham seitheer
6) En ithaya theivamae neer
Enathu iraivaa aaruyirae
Nesikkiraen yesuvae um
Nesa mugam entu kandiduvaen
7) Seerudanae perudanae
Siranthu jolikkum kodumudiyil
Seekkiramaai sernthiduveer
Seeyonai vaanjithu naadugiraen
----------------------------------------------------------------------------------------
ZION GOSPEL PRAYER FELLOWSHIP CHURCH
46, Kuttiappan 2nd Street, Kilpauk,
Chennai - 600 010, India
Tel : +91- 44 - 26422692
Email: rsam13in@yahoo.com
prayerhouse@sarahnavaroji.com
For Prayer requests
Sister. Lalitha Evangeline
Cell: +91 - 9884851814
About Ministries
Rev. Dr. R.Samuel
Cell: +91 - 9884713075
For CDs, MP3 CDs & Song Books
Sister. E.J. Roshini Samuel
Cell: +91 - 9884635053
----------------------------------------------------------------------------------------
Thanks To all our friends and families Sincere thanks to Facebook and social media friends!
-----------------------------------------------------------------------------------------
Enjoy and stay connected with us!!
Subscribe us on KZbin: goo.gl/BVH9SG
Like us: goo.gl/YzPJaH
*********************************
Please Like, Share & Subscribe
*********************************
Sister Sarah Navaroji songs lyrics,Sarah Navaroji ,Tamil Christian Songs , Sarah Navaroji

Пікірлер: 102
@victormech9444
@victormech9444 2 жыл бұрын
AVM Studio ல இருந்து சகோதரி சாரா நவ்ரோஜி அவர்களை சினிமாவில் பாட சொல்லி அதற்காக பல ஆயிரம் ரூபாய் தருவதாகவும் கூறினார்கள்..... கர்த்தருக்கு பயந்த இந்த சகோதரி அப்போது அந்த வாய்ப்பை தவிர்த்தது மட்டும் அல்லாமல் கர்த்தருக்காக கடைசிவரை பாடுவேன் என்று சொல்லி உம்மை பாடிய வாயால் யாரையும் பாட மாட்டேன் என்று சொல்லி பாடிய பாடல் தான் உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே..... உம்மையன்றி யாரை பாடுவேன்....
@I_mcoolgirl
@I_mcoolgirl 9 ай бұрын
Glory to Jesus
@judha3377
@judha3377 5 ай бұрын
Amen glory to Lord. She was an wonderful vessel created by god.💜🖤🙏🙏
@oscarblaze7408
@oscarblaze7408 2 ай бұрын
@harishahimas6217
@harishahimas6217 Ай бұрын
Kartharin pillai avarkal.
@christopherdhanaraj3528
@christopherdhanaraj3528 Ай бұрын
Amen
@urmiladomnic2363
@urmiladomnic2363 8 ай бұрын
Real daughter of Jesus, who can be like Sarah Amma?🙏❤️🌹
@naradoss7068
@naradoss7068 5 жыл бұрын
இந்த பாடல்களை போல இனி கேட்க முடியுமா?
@joejone905
@joejone905 5 жыл бұрын
Cini people requested her to do a song for a film. But she didn't accept to sing a film song. At that time she wrote this song."um paatham paninthen, ennaalum thuthiye,ummai yandri yaarai paaduven" .Nowadays it is rare to see a people like her.
@Samuelrajanithi
@Samuelrajanithi 5 жыл бұрын
Yes it's true how God's loved people jesus blood healed people go for vanity
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 4 жыл бұрын
Loyal Disciple Of Lord Jesus Christ 🙏.
@PeriyaMuni2024
@PeriyaMuni2024 4 жыл бұрын
Glory to God
@joelumbyrebacal7438
@joelumbyrebacal7438 4 жыл бұрын
@@Samuelrajanithi Pppa P
@vinoddjs
@vinoddjs 3 жыл бұрын
Oh jesus
@PraveenRaja-k9l
@PraveenRaja-k9l Ай бұрын
Amen hallelujah 🥰🥰🥰🙏🙏🙏❤️❤️❤️🌟🌟🌟💞💞💞
@nilarjlove5331
@nilarjlove5331 4 жыл бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen
@maduramg9649
@maduramg9649 2 жыл бұрын
உயிரோட்டமான பாடல் கேட்க கேட்க தெவிட்டாத தேமதுரப் பாடல் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் தரம்குறையா தங்கமான பாடல்
@k.babyshakila8928
@k.babyshakila8928 Жыл бұрын
❤❤
@paulyovan7454
@paulyovan7454 5 жыл бұрын
Through her Great songs She earned lot of people To the KINGDOM OF HEAVEN .Still no one creat similar Songs in Tamil History.
@muralikrishnan4104
@muralikrishnan4104 5 жыл бұрын
Sarah navaroji amma - a great prophet and a great apostle of our time.
@durairaja9317
@durairaja9317 Ай бұрын
உம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே! உம்மையன்றி யாரைப் பாடுவேன்! ஏசையா! கர்த்தரின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக! ஆமென்! அல்லேலூயா!
@appusaranraj8635
@appusaranraj8635 2 жыл бұрын
இவங்க பாடலே பாடல் dhaa☺️thks to jesus
@ranipaul100
@ranipaul100 Жыл бұрын
Tears, Tears , Tears profoundly from my Eyes. Thank you Sister Sarah Navorji
@muralikrishnan4104
@muralikrishnan4104 5 жыл бұрын
Sis.sarah navaroji.Great indian apostle of our time.
@paulraj5565
@paulraj5565 5 жыл бұрын
Very good song God is Great thank you Amma
@ziondon2222
@ziondon2222 5 жыл бұрын
Super songs jesus coming soon
@yovanjohn5572
@yovanjohn5572 4 жыл бұрын
1970 the great song
@lakshmanarya380
@lakshmanarya380 2 жыл бұрын
🕊🕊🙏prise the lord Jesus🕊🕊🙏
@selvaishu5939
@selvaishu5939 5 жыл бұрын
Love u gran ma....... Rest in peace full in heaven
@karthikakarthi3165
@karthikakarthi3165 5 жыл бұрын
Jesus use me Lord ..I need your grace ...tq aunty
@swgmusics
@swgmusics 5 жыл бұрын
Sister I like your songs very much it's very ❤️ touching.GOOD IS GOOD
@DanielKishore
@DanielKishore 6 жыл бұрын
உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே உம்மையன்றி யாரைப்பாடுவேன் - ஏசையா உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே 1. பரிசுத்தமே பரவசமே பரனேசருளே வரம் பொருளே தேடினதால் கண்டடைந்தேன் பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் - உம்பாதம் 2. புது எண்ணெய்யால் புது பெலத்தால் புதிய கிருபை புது கவியால் நிரப்பி நிதம் நடத்துகின்றீர் நூதன சாலேமில் சேர்த்திடுவீர் - உம்பாதம் 3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் நெருங்கி உதவி எனக்களித்தீர் திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல் தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் - உம்பாதம் 4. என் முன் செல்லும் உம் சமூகம் எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல் உமது கோலும் உம் தடியும் உண்மையாய் என்னையும் தேற்றிடுதே - உம்பாதம் 5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும் கொடியாய் அடியேன் படர்ந்திலங்க கினை நறுக்கிக் கிளை பிடுங்கி கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் - உம்பாதம் 6. என் இதய தெய்வமே நீர் எனது இறைவா ஆருயிரே நேசிக்கிறேன் இயேசுவே உம் நேசமுகம் என்று கண்டிடுவேன் - உம்பாதம் 7. சீருடனே பேருடனே சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில் சீக்கிரமாய் சேர்த்திடுவீர் சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன் - உம்பாதம்
@Samuelrajanithi
@Samuelrajanithi 5 жыл бұрын
Heart melting song and heeling song jesus loves you
@rakshanyadas5043
@rakshanyadas5043 5 жыл бұрын
Daniel Kishore
@jebarajgnanamuthu1848
@jebarajgnanamuthu1848 5 жыл бұрын
நன்றி!
@violetpink8922
@violetpink8922 9 ай бұрын
5 th wrong lyrics..கிளை நறுக்கி ,களை பிடுங்கி, pls correction panunga brother
@copypaste337
@copypaste337 5 жыл бұрын
Really amazing song from beloved sister. Humming of this song number of times every day.. thank God for such blessings
@annamaryanna1690
@annamaryanna1690 5 жыл бұрын
Glory to Lord Jesus. Hallelujah.
@hannahsangeetha9374
@hannahsangeetha9374 3 жыл бұрын
Her songs is all time favorite This is great
@jeevithag2111
@jeevithag2111 4 жыл бұрын
Um patham panithen yesaiya...❤️
@amal3577
@amal3577 7 жыл бұрын
Very wonderful old song sung by Sis.Sarah Navroji..with heavenly father Lord Jesus Christ ..
@keerthanasukumaran830
@keerthanasukumaran830 6 жыл бұрын
Liked it
@gloryglorysweetie4302
@gloryglorysweetie4302 5 жыл бұрын
Super song my favorite god bless you 👏👏👏👏
@selvanjeyaraj9912
@selvanjeyaraj9912 5 жыл бұрын
Amen amen amen 👏👏👏🙏🙏🙏
@jacobsnurseryandprimarysch5712
@jacobsnurseryandprimarysch5712 3 жыл бұрын
Fine to hear the Voice After a Long time Thank you for posting
@devakirubai6247
@devakirubai6247 2 жыл бұрын
Amen...🙋🙋🙋🙋
@shekarshekar8431
@shekarshekar8431 5 жыл бұрын
I Love this song very much.
@pcgm7098
@pcgm7098 3 жыл бұрын
Ameen 🙏🙏💖 hallelujah 🙏 and Amen 🙏🙏💖 hallelujah 🙏🙏
@Samuelrajanithi
@Samuelrajanithi 5 жыл бұрын
A song of jesus holisprit father trinity
@nagomisheeba1709
@nagomisheeba1709 6 жыл бұрын
great song.
@aabelaabel4218
@aabelaabel4218 2 жыл бұрын
Super super super super amen
@thirumurugans-n6r
@thirumurugans-n6r 8 ай бұрын
Praise the lord sister,holly sprit
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 4 жыл бұрын
Saint
@arociyavino3997
@arociyavino3997 5 жыл бұрын
Very good song hallelujah
@suganyaelizabeth1874
@suganyaelizabeth1874 3 жыл бұрын
Praise the lord
@anusharon6243
@anusharon6243 6 жыл бұрын
I love to the core saral am ma songs
@anusharon6243
@anusharon6243 6 жыл бұрын
Very holy spiritful songs praise the lord
@joselinesophia6665
@joselinesophia6665 4 жыл бұрын
Heavenly song
@joelsharon7975
@joelsharon7975 8 ай бұрын
🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤♥️♥️🔥🔥🔥🔥🔥🔥👑👑👑👑👑👑👑👑🎀🎀🎀🎀🎀🎀🔥🔥🔥💫⭐🌟⭐💫🎉🎉🫀
@pamelaf7751
@pamelaf7751 3 жыл бұрын
Sister's songs have a special anointing
@gpanneerraj9204
@gpanneerraj9204 2 жыл бұрын
Hallelujah
@saronmanovah
@saronmanovah 3 жыл бұрын
I received gods blessings
@arulappulambertrongalinsel5081
@arulappulambertrongalinsel5081 3 жыл бұрын
Amen
@preethir7905
@preethir7905 3 жыл бұрын
Enaku rmba 👍
@rahukamar7736
@rahukamar7736 Жыл бұрын
Karthar periyavar 😩😩😩
@nilarjlove5331
@nilarjlove5331 4 жыл бұрын
Praise tha Lord
@sarahrajanjohn5219
@sarahrajanjohn5219 4 жыл бұрын
Praise the Lord.
@anuradhasweety1122
@anuradhasweety1122 4 жыл бұрын
Good song god is with us
@davidkumardavid7984
@davidkumardavid7984 6 жыл бұрын
awesome
@ruthmartina8699
@ruthmartina8699 7 жыл бұрын
im really touched by the words
@johndinagaran806
@johndinagaran806 6 жыл бұрын
Very nice and super
@benjaminfranklin8017
@benjaminfranklin8017 5 жыл бұрын
Amen....
@muruvenkat9721
@muruvenkat9721 6 жыл бұрын
Awesome is an understatement!!
@searchthescriptures2214
@searchthescriptures2214 5 жыл бұрын
Yes true
@solomon7371
@solomon7371 5 жыл бұрын
sis. sara navroji great singer super voice& this is very old song. through this song l am Remember my mother & it is our family prayer song. my mother kamalamma is very faith with jesus. still we are Ranning our family &this song.
@danielp8044
@danielp8044 5 жыл бұрын
Honey
@kalaichelvi1361
@kalaichelvi1361 4 жыл бұрын
Amma voda voice kartharin kirubai
@napoleonmudukulathur6206
@napoleonmudukulathur6206 3 ай бұрын
CPM song! Now TPM!
@ajishaemil786
@ajishaemil786 Жыл бұрын
ov😯 ஜ😂vvjv
@goodsamaritanjesus
@goodsamaritanjesus 2 жыл бұрын
Praise God! Thank you Jesus!
@nilarjlove5331
@nilarjlove5331 4 жыл бұрын
Praise the lord
@samueld922
@samueld922 6 жыл бұрын
Amen
@uiratralvallanmai7383
@uiratralvallanmai7383 7 жыл бұрын
Very good song
@uiratralvallanmai7383
@uiratralvallanmai7383 7 жыл бұрын
God grace song
@johndinagaran806
@johndinagaran806 6 жыл бұрын
Marakka mudiyadha paadal...
@ruthmartina8699
@ruthmartina8699 7 жыл бұрын
awesome song
@nilarjlove5331
@nilarjlove5331 4 жыл бұрын
Praise the lord
@nilarjlove5331
@nilarjlove5331 4 жыл бұрын
Praise the lord
@nilarjlove5331
@nilarjlove5331 4 жыл бұрын
Praise the lord
@rajkumar-ms1lc
@rajkumar-ms1lc 4 жыл бұрын
Praise the lord
@rajkumar-ms1lc
@rajkumar-ms1lc 5 жыл бұрын
Praise the lord
@VijayaKumar-fn5ss
@VijayaKumar-fn5ss 3 жыл бұрын
Amen
@AmalAmal-kb2kf
@AmalAmal-kb2kf 4 жыл бұрын
Amen
@nilarjlove5331
@nilarjlove5331 4 жыл бұрын
Amen
@nilarjlove5331
@nilarjlove5331 4 жыл бұрын
Amen
@vijicchandran2548
@vijicchandran2548 6 жыл бұрын
Amen
@nilarjlove5331
@nilarjlove5331 4 жыл бұрын
Amen
@nilarjlove5331
@nilarjlove5331 4 жыл бұрын
Amen
@rajkumar-ms1lc
@rajkumar-ms1lc 4 жыл бұрын
Amen
@rajkumar-ms1lc
@rajkumar-ms1lc 5 жыл бұрын
Amen
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН
Um Patham Paninthen - Pas. Gabriel Thomasraj | ACA Worship
8:50
ACA Church Avadi
Рет қаралды 400 М.
Um patham paninthen
6:07
Prakash S Kumar
Рет қаралды 451 М.
Velankanni Matha Songs Collection 6 - Arokia Matha Songs, legendary Tamil christian songs
16:29
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33