மேஷ ராசிக்கு ஏழரையாண்டு சனி எப்பொழுது / Astro Mala - 9003017214

  Рет қаралды 146,188

ASTRO MALA

ASTRO MALA

Күн бұрын

Пікірлер: 260
@himayamgrowthworld4244
@himayamgrowthworld4244 Ай бұрын
விரிவான விளக்கம்.. மிக்க நன்றி
@victoriyaBoopathy
@victoriyaBoopathy 2 ай бұрын
enakku 18 varuda raagu nadanthu kondu irukirathu ithil sani bhagavan vera varukirar irunthaalum enakku oru nampikai irukirathu avar nanmai seivaar entru athodu illamal ungalukku nantri intha pathivukku❤
@vijayanand8542
@vijayanand8542 2 ай бұрын
Enakum ragu desai bharani same victoriya...
@sarasaraKngu2704
@sarasaraKngu2704 5 ай бұрын
மிகவும் நன்றிமா! தெளிவாக புரியும்படி சொன்னது! எல்லாக் கஷ்டமும் பட்டாகிவிட்டதால் இனி தாங்கும் சக்தி இதுபோன்ற எச்சரிக்கைகளால் தான்
@saraswathythangamuthu5055
@saraswathythangamuthu5055 5 ай бұрын
அருமையான பயனுள்ள தெளிவான பதிவுக்கு சகோதரி நன்றி ங்க.❤
@ramarajsampath5619
@ramarajsampath5619 6 ай бұрын
Madam அவர்கள், வணக்கம். இறைவனும், ஸ்ரீகுரு-வும் தங்களின் மூலமாக வந்து முன்னெச்சரிக்கையுடன் எங்கள் நலனை பாதுகாப்பது குறித்து தெரியப்படுத்தியதாக உணர்ந்தோம். இதற்கான சேவைக்கு தங்களுக்கு அநேக நன்றிகளை பணிந்து சமர்ப்பிக்கிறோம்..
@kadhi877
@kadhi877 6 ай бұрын
😊 3:52 3:52 😊😊
@md.microcore4427
@md.microcore4427 20 күн бұрын
Madam your prediction is good, supported with lots of logical calculations, rationales and justifications, your prediction is giving lots of confidence to handle it with suitable remidies. GOD BLESS YOU
@AstroMala
@AstroMala 20 күн бұрын
Thank you 🙏
@radhikadevir9617
@radhikadevir9617 5 ай бұрын
அருமையான பதிவு மேடம்.மேஷம் ராசி பரணி நட்சத்திரம் 3ஆம் பாதம் பெண்ணுக்கு திருமணம் எந்த வயதில் செய்யலாம்.
@Mahalaksm1
@Mahalaksm1 3 ай бұрын
Neengal tharum information engaluku oru awareness aga irukiradhu, so🙏🙏🙏
@prasannavenkatesan2923
@prasannavenkatesan2923 5 ай бұрын
ரொம்ப நல்ல தகவல் எப்படி முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சொன்னதற்கு நன்றி மேடம்
@selvaraju4483
@selvaraju4483 4 ай бұрын
மிகவும் நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@buvanathevarajah6219
@buvanathevarajah6219 2 ай бұрын
I always like your comments for மெச்சி rasi if the தேசபக்தி guruthisai என்றால் how will I face please reply my request thank you
@usharanisupramaniam8180
@usharanisupramaniam8180 3 ай бұрын
I was so scared...thank u so much. Appreciate if you can talk about jenma sani and the end too.
@Honest5
@Honest5 6 ай бұрын
மிக்க நன்றி சகோதரி...அடுத்த 3 ஆண்டுகள் எப்படி இருக்க போகிறது என்று தெளிவாக கூறி, அதை எதிர்கொள்ள தயார்படுத்தி விட்டீர்கள்..🎉
@vasanthakrishna7457
@vasanthakrishna7457 5 ай бұрын
Thank you madam munkuttiye nee gal solvadhellam oru nalla Padhivu once again thank you madam
@selvakumarkumar4975
@selvakumarkumar4975 2 ай бұрын
நன்றி சகோதரி
@VRajamani-m6g
@VRajamani-m6g 5 ай бұрын
Better not to know about future, surrender to God, keep faith in Him, He will protect.
@mahalakshmi.g913
@mahalakshmi.g913 27 күн бұрын
Women Mesha rasi bharani natchathiram epdi irukum avanga studies, work life??
@sureshramachandran9419
@sureshramachandran9419 4 ай бұрын
A very positive post. Well appreciated. Keep doing the same ma'am.
@saraswathi6323
@saraswathi6323 4 ай бұрын
அருமயான பதிவு மிக்க நன்றி அமமா
@mosursrinath2548
@mosursrinath2548 2 ай бұрын
Thank you, madam. Very narrative. Good.
@nanthakumarc562
@nanthakumarc562 6 ай бұрын
நன்றி.உபயோகம் உள்ள பதிவு.
@Ms2flyhigh
@Ms2flyhigh 5 ай бұрын
Thank you so much Madam! So nice of you to have shared the predictions well ahead of time! This is so helpful to be cautious 🙏🏼
@masstamilan2554
@masstamilan2554 6 ай бұрын
அருமையான பதிவு மிக தெளிவாக கூறுனிர்கள் மிக்க நன்றி
@venkataramandevarajan5356
@venkataramandevarajan5356 2 ай бұрын
Thank you madam for your useful information.
@vijayanand8542
@vijayanand8542 2 ай бұрын
Already last 10 years a from 2015 lenthu after astama sani lenthu imum apadithan eruku edula 7 1/2 vera varutha what to do.... 😊
@navarathnamgopikrishnan3398
@navarathnamgopikrishnan3398 6 ай бұрын
முடியலை எப்போது தீரும் சாவில் தான் முடியும் பிறந்ததில் இருந்து இன்றுவரை துன்பமே இதைவிட ஏழரையா
@AstroMala
@AstroMala 6 ай бұрын
நம்பிக்கை தானே வாழ்க்கை!
@nandhinisuresh4614
@nandhinisuresh4614 5 ай бұрын
எல்லாவற்றையும் விட சக்தி வாய்ந்தது நம்முடைய மனமே , மிக வல்லமை வாய்ந்தது எதையும் சமாளிக்கவும், மாற்றியமைக்கவும் முடியும் நம்புங்கள்.
@karthikagokul7445
@karthikagokul7445 2 ай бұрын
Correct ta sonenga meshathu ku santhosham eathu irukathu pola.
@rranganathan4598
@rranganathan4598 2 ай бұрын
In fact, being in Mesha, I enjoyed and got major benefits like promotion, blessed with daughter in previous cycle of ezharai,ashtama Saturn has always been helpful to me. Heavy loss always balanced by corresponding inflows .
@Shivansh_0213
@Shivansh_0213 2 ай бұрын
Akka is showing leniency towards aries. Sounds like partial prediction compared to Pisces and aquarius.
@navanidhakrishnan5946
@navanidhakrishnan5946 6 ай бұрын
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி அம்மா
@rajisuresh4808
@rajisuresh4808 4 ай бұрын
Thank you mam...I am also mesha Rasi
@VidyasagarManimala
@VidyasagarManimala 6 ай бұрын
Indeed, your early predictions would help a lot to be pro-active in alleviating the unpleasant effects. Thank you🙏
@babuajaykumar84
@babuajaykumar84 4 ай бұрын
Thank you mam for your valuable information Om Guruve Saranam
@Mahalaksm1
@Mahalaksm1 3 ай бұрын
Endha problems lifeil vandhalum samalitbudhan aganum enbadhai nan. My after marriage 20yrs aha therindhu kondayam, god arul. Also thevai, because, single aha irundhu problathai samalika mudiyadhu manidhargalal.
@BlackwineTV
@BlackwineTV 5 ай бұрын
நன்றி அம்மா 🎉
@krishvelu3586
@krishvelu3586 5 ай бұрын
நானும் பயந்தேன் நன்றி மேடம்
@r.b6349
@r.b6349 6 ай бұрын
Thanks Madam for early predictions
@k.a.subramaniam1413
@k.a.subramaniam1413 6 ай бұрын
தங்களது அன்பான Adviceக்கு நன்றி. Whoelse than Brahma could say with certainty whether I will be alive toll 2025. If this could have been just 3 months before it starts Could certainly helped us Waste of our valuable time.
@buvanathevarajah6219
@buvanathevarajah6219 6 ай бұрын
As I am a very much your ஃபேன் because your already mentioned you are also mesha rasi I am worried about my 7 அரை sani your for cast give me the confidence to face it thank you so much have a lovely day
@MadhuMitha-ef5lr
@MadhuMitha-ef5lr 3 ай бұрын
Male horoscope.mesha rasi. ,bharani star,Meena laknam,chennai born.d onb 27 11 1993 3 .01 evening . Kalyanam.rpmba thalli pogudhu.eppo nadakum ? Love or arranged a? Relative or out sider pl sollavum
@VishnuchethanGowda
@VishnuchethanGowda Ай бұрын
Mesha rashi Ashwini natchatiram eppadi irukkanga madam please reply me i am asking you in a request 🙏
@AstroMala
@AstroMala Ай бұрын
Financially good. Need Adjustment regarding relationship with everyone Health should be taken care of properly
@VishnuchethanGowda
@VishnuchethanGowda Ай бұрын
@@AstroMala lot of thanks to you only madam relationship with everyone means sondha bandham or with public
@SathishV-mw3wj
@SathishV-mw3wj 5 ай бұрын
சகோதரி சிறப்பான பதிவு
@sivaa1870
@sivaa1870 6 ай бұрын
முதல் சுற்று இரண்டாம் சுற்று எல்லா வயதுக்கும் இதே பலன் தானா எனக்கு வயது 40 இரண்டாம் சுற்று ஏழரைச்சனி எப்படி இருக்கும்
@vijayanand8542
@vijayanand8542 2 ай бұрын
Mee to same bro
@jothimanik7745
@jothimanik7745 Ай бұрын
Thangal pani sirakka cogradulation
@revathimurali3352
@revathimurali3352 2 ай бұрын
10/6/1961 chennai 1.30 am. எனக்கு 60 கடந்து விட்டது. எனக்கும் சனி ஐயா பிரச்சினை தான் தருவாரா? இது மூன்றாவது சுற்று தானே?
@rengarajsurya2531
@rengarajsurya2531 2 ай бұрын
மேடம் நான் அஷ்வினி நட்சத்திரம்,துலாம் லக்னம், நான் ஜென்ம சனி நடக்கும் போது பிறந்தேன் , எனக்கு சூரிய - புதன் 9அம் இடம், 7இல் சந்திரன்,குரு ,சனி பகவான் அமைமயந்துள்ளனர், 2025 இல் சூரிய திசை ஆரம்பம் சூரிய திசை நல்ல திசை அமையுமா அரசாங்க பணி கிடைக்க வாய்ப்புள்ளதா மேடம்🙏🙏🙏🙏
@surenthirangod1878
@surenthirangod1878 2 ай бұрын
same rasi same lakanam,natchatiram preparing tnpsc😂😂
@rengarajsurya2531
@rengarajsurya2531 2 ай бұрын
@@surenthirangod1878 😂
@subramanianperumal1223
@subramanianperumal1223 6 ай бұрын
Thank you very much sister🎉
@saravanaKumar-uc4pr
@saravanaKumar-uc4pr 4 ай бұрын
Thanks for your moral support 🙏
@saraladr3397
@saraladr3397 4 ай бұрын
Thanks very nice presentation
@nirmalasrinivasan8600
@nirmalasrinivasan8600 4 ай бұрын
Well explained. Thanks
@Masthanee
@Masthanee 5 ай бұрын
Mesha rasiyinargal nangal ungalai guruvaga ninaikirom...teach us ...
@VijayaSankaranaraynan
@VijayaSankaranaraynan 3 ай бұрын
Good super explanation
@vijayalakshmivijayaraghava1343
@vijayalakshmivijayaraghava1343 5 ай бұрын
Thank you so much for cautioning the people.
@saisaranv1057
@saisaranv1057 3 ай бұрын
Thank you amma
@HariSaran-y9z
@HariSaran-y9z 2 ай бұрын
Thankyou
@somasundaramgovindasamy3427
@somasundaramgovindasamy3427 4 ай бұрын
Thanks excellent
@mastercad7260
@mastercad7260 5 ай бұрын
Madam, Namaskaram, Thank you very much for your predictions🙏
@mosursrinath2548
@mosursrinath2548 2 ай бұрын
Madam, I strongly belive that You have the efficiency and knowledge in astrology. You will receive more viewers if you deliver in more suitable Tamil words. Your analysis is very sincere and dedicated.
@AstroMala
@AstroMala 2 ай бұрын
Thank you
@karthigag7850
@karthigag7850 3 ай бұрын
Chandhiran disai nadakkum podhu sani peyarchi nalla tha kettatha mam.....
@AstroMala
@AstroMala 3 ай бұрын
சந்திரன் சனி சேர்க்கை ஆரோக்கியம் கவனம் தேவை
@sekarsrinivasan5730
@sekarsrinivasan5730 5 ай бұрын
எனது வயது 64. ஏற்கனவே ஏழரைச்சனி, கன்டசனி, மங்கு சனி என்ற பலன்களையும் அனுபவித்தேன். எனக்கு இது வரை குலதெய்வம் தெரியாது. எனவே தற்போது அதை அறிந்து வழிபட்டால் தீய பலன்கள் வராமல் இருக்குமா? இதற்கு குரு கிரகம் வழி காட்டுமா?!
@AstroMala
@AstroMala 5 ай бұрын
குலதெய்வம் தெரியாதவர்கள் திருப்பதி சென்று வழிபடலாம் என்று சொல்வார்கள். அருகில் உள்ள காவல் தெய்வம் வழிபாடு செய்து கொள்ளலாம்.
@gbknits8861
@gbknits8861 6 ай бұрын
All mesam rasi peoples guru will help us thankyou madam
@ravikumarrajamanickam417
@ravikumarrajamanickam417 3 ай бұрын
ஏற்கனவே துன்பங்கள்..மறுபடியுமா..இறைவா.. ஏன் தான் மனித பிறப்பு எடுத்தோமோ
@jayachandrandhakshinamoort7987
@jayachandrandhakshinamoort7987 5 ай бұрын
ஜெயச்சந்திரன் பரணி நட்சத்திரம் 3-ம் பாதம் பிறந்த தேதி 27/10/1950 மேஷம் ராசி தற்போது சனி தசை 2033வரை வரும் ஏழரைச்சனி தெரிந்து விரும்புகிறேன் சென்னையில் இருக்கிறேன்
@DhanusuT
@DhanusuT 6 ай бұрын
நன்றி வணக்கம்
@SelvaKumar-nr5yb
@SelvaKumar-nr5yb 4 ай бұрын
Thanks madam
@stevvic
@stevvic 6 ай бұрын
என்னுடைய ஜாதக்க்கணிப்புப்படி நான் மேஷராசி ரிஷ்பலகனம் 3ம் பாதம். எத்தனையோ கணிப்புகளை நீங்கள் அடங்களாக யூடியப் நாடாக்களில் காலாகாலமாக பார்க்கிறேன் - கூறுவது ஒன்றும் நடந்ததாக தெரியவில்லையே - ஏன்???
@JothibasuBasu
@JothibasuBasu 6 ай бұрын
😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
@Manikandan1985-mm2fj
@Manikandan1985-mm2fj 6 ай бұрын
நம்ம ராசி ஆடா போச்சி அதனாலயோ என்னவோ வரவங்க போறவங்க எல்லாரும் பிரியாணி போட்றாங்க நீங்க ஒன்னும் பீல் பண்ணாதீங்க ப்ரோ எனக்கெல்லாம் பழகி போச்சி சிரிப்பு சிரிப்பா வருது 😂😂🤣🤣🤣🤣🤣
@vijayanand8542
@vijayanand8542 2 ай бұрын
Evlo year than epadi erukumo most of them apadiya..
@mariasavarimuthu1833
@mariasavarimuthu1833 5 ай бұрын
நீங்கள் விரும்பும் உங்கள் விருப்ப தெய்வத்தை தினம் வேண்டுங்கள்.உங்களை எந்த ராசியும் ஒன்றும் செய்ய முடியாது.இவர்கள் சொல்வதை நம்பி சோர்ந்து விடாதீர்கள்.
@90skidparithapankal27
@90skidparithapankal27 3 ай бұрын
💯💯💯💯
@ramchandran7939
@ramchandran7939 4 ай бұрын
Appo masarasila pirantha life fulla kastapattu saganum pola life la 1ru nanmaium nadakala kastam mattuma
@rajeswarichellaiah1527
@rajeswarichellaiah1527 2 ай бұрын
நீங்கள் மேஷ ராசி என்னும்போது எவ்வளவு கவனமாக பார்த்திருப்பீங்க என்பது புரிகிறது.
@viswanathanramakrishnan3208
@viswanathanramakrishnan3208 5 ай бұрын
Very nice presentation. On feb3rd 2024 I had heartattack,my life is saved within few minutes,30/10/1958 is my date of birth,barani,can I seek an appointment?
@kannangovind4394
@kannangovind4394 6 ай бұрын
வணக்கம் மேடம்
@Masthanee
@Masthanee 5 ай бұрын
Meshathil piranthu nimmathiyai tedikondu irukiren sis...Tayavu seitu step by step indrayalirunthu Enna seita vendumnu solide varungal....entha nerathil Enna seita vendum endru pathivu podungal
@AstroMala
@AstroMala 5 ай бұрын
உங்கள் வீடு உங்கள் குடும்பம் உங்கள் தொழில் பற்றி மட்டுமே நினைத்தால் நன்மை உண்டு. மேஷத்திற்கு முன் கோபம் அதிகம் வரும். நேர்மையற்றவர்களையும் பொய் பேசுபவர்களையும் பிடிக்காது. ஆனாலும் எவருக்கும் பதில் சொல்லிக்கொண்டு நேரத்தை வீணாக்காமல் இருப்பது முன்னேற்றத்தை தரும். முருகர் வழிபாடு குரு வழிபாடு என்றும் உதவும்
@lavanyaravi2415
@lavanyaravi2415 2 ай бұрын
Om Sai Ram ❤😊
@SakthiVimala-ww1hl
@SakthiVimala-ww1hl 6 ай бұрын
மேஷம் பாவப்பட்ட ராசி😢
@elangovant7084
@elangovant7084 6 ай бұрын
நன்றி
@manjupragasam5316
@manjupragasam5316 6 ай бұрын
உண்மை தான் 😢😢
@AmuVaram
@AmuVaram 5 ай бұрын
Nalla rasi than.intha joshiya karanka ipdi sollu sollu madam pannuranka.ella radium nalla rasi.kadaula maddum nampanum.inthamanitharkalai nampa vendam
@eshaniccakinu247
@eshaniccakinu247 5 ай бұрын
ம்ம்ம்ம்
@subitvr
@subitvr 5 ай бұрын
En inam ada nee
@Mahalaksm1
@Mahalaksm1 2 ай бұрын
Neenga chennai or pudhukotai?
@veeramanib3978
@veeramanib3978 4 ай бұрын
மேடம், 71/2 சனியின், மூன்று சுற்றுக்களின் காலகட்டங்கள் என்னென்ன? தயவுசெய்து பதிலளிக்கவும். நன்றி.
@AstroMala
@AstroMala 4 ай бұрын
விரையச்சனி ஜென்மச்சனி பாதச்சனி
@veeramanib3978
@veeramanib3978 4 ай бұрын
@@AstroMala அது சரி மேடம். ஒவ்வொன்றும் எப்போது ஆரம்பித்து எப்போது முடிகிறது என்பதை தெரியப்படுத்துங்கள். நன்றி.
@S.MageshS.Magesh-c9o
@S.MageshS.Magesh-c9o 21 күн бұрын
🙏🙏🙏
@myshriexim5713
@myshriexim5713 6 ай бұрын
Thanks for early prediction mam🙏
@sureshcse97
@sureshcse97 5 ай бұрын
Excellent Prediction mam. Thank you.
@viswanathanramakrishnan3208
@viswanathanramakrishnan3208 5 ай бұрын
20th September 1980 i met with an accident,my friend died on the spot,i survived, August 13th 2005 i had a major car accident dashed against a lorry lost my hip and after major hip replacement operation i am now ok, On 13th of june 2022 i escaped from covid death,4 near to death experience life is full of suffering
@shobakumar79
@shobakumar79 6 ай бұрын
Very useful information and true prediction.Thankyou mam.
@DhanusuT
@DhanusuT 6 ай бұрын
உயிர் தண் இருக்கும் அதான் எடுக்க வேண்டும் நன்றி
@Mahalaksm1
@Mahalaksm1 3 ай бұрын
Neenga, consulting fees evlo vangureenga, people's idam.
@AstroMala
@AstroMala 2 ай бұрын
Pl send whatsapp msg
@Mahalaksm1
@Mahalaksm1 2 ай бұрын
​@@AstroMalajadhagam irukum page I photo eduthu anupinal podhuma?
@karthikagokul7445
@karthikagokul7445 2 ай бұрын
Ayyo ipo tha eana ku job keda hu poei tu oru nimathiya irukan athum pocha😢😢😢
@gayathrik6908
@gayathrik6908 3 ай бұрын
மேஷ லக்னத்திற்க்கும் பொருந்துமா? மேடம்.
@KavithaKavitha-f5n7c
@KavithaKavitha-f5n7c 3 ай бұрын
நான் மேச ராசி அஸ்வினி nasathiram, 1978
@jayanthin9129
@jayanthin9129 6 ай бұрын
Thks mam for early prediction.
@santhoshkumar-f9z
@santhoshkumar-f9z 3 ай бұрын
அம்மா ஒரு சந்தேகம்... அதுவே சனி லக்ன அதிபதியாக இருந்தால்...7 1/2 சனி.. மேஷ ராசி பாதிக்குமா
@AstroMala
@AstroMala 3 ай бұрын
Yes.சந்திரன் லக்னத்திற்கு எந்த வீட்டதிபதியோ அந்த வீடு தொடர்பான தொல்லைகள் ஏழரை சனி கொடுக்கும்
@santhoshkumar-f9z
@santhoshkumar-f9z 3 ай бұрын
நன்றி அம்மா.
@creative5497
@creative5497 4 ай бұрын
Mam next 2027 sollunga
@gandhinathanv821
@gandhinathanv821 6 ай бұрын
LOT OF THANKS
@AlagurajanAMRaja
@AlagurajanAMRaja 5 ай бұрын
Thanks a lot
@vaishnavinathan808
@vaishnavinathan808 3 ай бұрын
Namaku ena yeludhiruko, adhan nadakum. Endha peyarchiyum enaku onum panala. Guru peyarchi also not good. Nadakardhu nadakum. All is well. Be positive. Josiyar solradhu onu kuda enaku nadakala😅
@vaishnavinathan808
@vaishnavinathan808 3 ай бұрын
Sani yo, guru vo namma ulacha than soru. Think positive only
@IDHAYATH-i2z
@IDHAYATH-i2z 2 ай бұрын
👌❤
@SagunthalaR-k4i
@SagunthalaR-k4i 6 ай бұрын
ஏம்மா இப்பவே அப்படி தான் இருக்கிறது ஏழரை சனிக்கு போயிட்டீங்க
@sureshas4666
@sureshas4666 6 ай бұрын
Same feelings 🎉
@lalithabai3127
@lalithabai3127 6 ай бұрын
Haha ​@@sureshas4666
@rajeshkumarm6441
@rajeshkumarm6441 6 ай бұрын
For all rasi 80% will have a hard or harder life, 15% common life, 5 % nice life and 0.1-1% have a good life. Astrologers exploit this. This is the same for people all over the world. Have a nice day. We get what’s written for us nothing more nothing less 🙏
@arishekvijay9066
@arishekvijay9066 5 ай бұрын
😂😂😂😂me too same felling
@ArunKumar-dv6qk
@ArunKumar-dv6qk 4 ай бұрын
😅😅😅😅😅
@pethanasamythillaimani6244
@pethanasamythillaimani6244 6 ай бұрын
எப்போதும் கஷ்டம் தான் என்னசெய்வது
@arasunt5433
@arasunt5433 5 ай бұрын
I am now 80, Mesham .n next coming 3rd round 7,5 sani is it a maranam sani.pls inform.thanks
@AstroMala
@AstroMala 4 ай бұрын
Nothing to worry. Stay happy. Worship Lord Hanuman 🙏
@surenthirangod1878
@surenthirangod1878 2 ай бұрын
80 vyasu after 60 no horoscope works
@vijayanand8542
@vijayanand8542 2 ай бұрын
80 years a epadi sir neenga Ena star ...
@AmuVaram
@AmuVaram 5 ай бұрын
Kadaula mattum nampuvom
@Roshin-k3m
@Roshin-k3m 5 ай бұрын
Very uesful infermation
@SaiRam-no2kz
@SaiRam-no2kz 6 ай бұрын
Sister neenga mesha rasi ya 🎉😊
@muruganandankavya6034
@muruganandankavya6034 6 ай бұрын
Good morning mam
@maragathamjeya2558
@maragathamjeya2558 4 ай бұрын
தங்களிடம் என் ஜாதகத்தை அனுப்பலாமா? அதற்கு கட்டணம் , எவ்வாறு அனுப்ப வேண்டும் என்ற விபரங்களைத் தெரிவிப்பீர்களா?
@AstroMala
@AstroMala 4 ай бұрын
Pl send whatsapp msg
@appaamma3084
@appaamma3084 5 ай бұрын
Nanri.akka
@devasenakalai602
@devasenakalai602 6 ай бұрын
நன்றி நன்றி
I tricked MrBeast into giving me his channel
00:58
Jesser
Рет қаралды 20 МЛН
SISTER EXPOSED MY MAGIC @Whoispelagheya
00:45
MasomkaMagic
Рет қаралды 16 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 37 МЛН
the balloon deflated while it was flying #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 31 МЛН
I tricked MrBeast into giving me his channel
00:58
Jesser
Рет қаралды 20 МЛН