ஐயா நீங்கள் மிகவும் தெளிவான விளக்கம்.... ரொம்ப நன்றி🙏🙏
@mohanpillai74053 жыл бұрын
சகல நன்மைகளை தந்து காத்தருள்வாய் கருணை கடலே ஸ்ரீ சனீஸ்வர பகவான் போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajendrenmalaisami15993 жыл бұрын
Super
@vickyvky86203 жыл бұрын
மிகவும் அருமை தெளிவான விளக்கம் 👌👌
@bharathidasandasan41682 жыл бұрын
என்ன ஒரு அற்புதமான பதிவு வாழ்க குருஜி
@drshankarnadar23212 ай бұрын
நல்ல பதிவு. மிகவும் பலன் உள்ள விவரம். 🎉
@dhanabalr42543 жыл бұрын
ஐயா ஏழரைச்சனியில் பைரவர் வழிபாடு மட்டுமே துன்பங்களை குறைக்கும்.
@mr.sureshkumaran885911 күн бұрын
நன்றி❤
@muthupandiyanmuthukrishnan38332 жыл бұрын
மிகச் சிறப்பு. உண்மை.
@mohan35013 жыл бұрын
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.🙏
@prabakaranprabhu132 жыл бұрын
முற்றிலும் உண்மை... நான் விறைய சனி & ஜென்ம சனியில் கொட பாதிப்பு இல்லை.. ஆனால் இந்த பாத சனியில் படும் படும் முடியல ( அப்பொழுது தான் சூரியன் திசை ஆரம்பம்....) எனது வேலை போய் விட்டது 😭.. வீட்டில் உள்ள கால்நடை நிறைய இறந்து விட்டாது.. கிட்டதட்ட 5lakes வரை நஷ்டம்... புதிய தொழில் அமையா வில்லை...இன்னும் நிறைய....இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறேன்.. இன்னும் ஜனவரி 2023 வரை பாத சனி இருக்கிறது....
@prabakaranprabhu137 ай бұрын
@sun-tb4nv now going well.. business start...
@Sankarps19823 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏 பயனுள்ள தகவள் நன்றி ஐயா .
@shanmugampss41133 жыл бұрын
Very good explanation on sade sati.I am not great as you are Sir . I am very much attracted to your interpretation. Thank you sir.
@sundarrajanr39493 жыл бұрын
Ayya very useful information about 7.5 shani transit. Thanks Sundarrajan
@baranidaran45283 жыл бұрын
அருமை ஐயா....🙏
@jambushanmugam75613 жыл бұрын
அண்ணா எனக்கு கடக லக்னம் கும்ப ராசி சதய நட்சத்திரம் சனி திசை சனி புத்தி ஏழரைச் சனி எல்லா வகையிலும் மிகவும் சிரமம் படுகிறேன்
Vanakkam sir, wat you said is 100% true. I had lost my mother in 2019, father in 2020, my brother was having chandra dasai, he is aswini star, we all had a really very tough time cant say it in words from 2019 till now we are stucked,,
@kavithakrishchannel36633 жыл бұрын
Same vasumathi I lost my mother in 2020 and dad in 2021
@vasumathilankeshwaran38243 жыл бұрын
@@kavithakrishchannel3663 lost is lost,, cannot bring them back... I can understand tge intense pain of you,, be strong,,
@kavithakrishchannel36633 жыл бұрын
@@vasumathilankeshwaran3824 thanks vasumathi take care of u too
@padminisrinivas17793 жыл бұрын
Really excellent explanation 🙏🙏🙏🙏🙏
@santhamani49386 ай бұрын
Vanakkam ayya Mithuna lagnam Thiruvonam star makara rasi Sani in kadagam Suriyan in simmah Pournami thiti Next Sani dasa Chandra bhurkthi eppadi erukum ayya nadrikal
@santhamani49382 жыл бұрын
வணக்கம் அய்யா, very true 71/2 + sani dasa roasting too much. அதிசார சனி எப்போது மகரத்துக்கு will come back, and when in திருவோணம் star?? நன்றிகள் அய்யா 🙏🙏🙏
@mohanbsm3 жыл бұрын
Very informative; nandri aiyya 🙏
@prolifeindia37502 жыл бұрын
Very nice explanation about saturn role
@karthikeyann26823 ай бұрын
தெழிவாணவிழக்கம்.உச்சரிப்புஅருமை
@avinashs78403 жыл бұрын
Sir, 26 years Experience in astrology .... 😯 but you look Young 👌
@Ammu-dhanasekaran3 жыл бұрын
வணக்கம் ஐயா,17.05.1984,2:15 PM, சென்னை. பறிப்போன வெளிநாட்டு வேலை மீண்டும் எப்போது கிடைக்கும். எவ்வளவு காலம் வெளிநாட்டு வேலை அல்லது உள்ளூரிலே அமையுமா. நன்றி ஐயா. எனக்கு வேலை போன சமயம் - சந்திர தசை ராகு புத்தி மற்றும் ஜென்ம சனி நடந்தது. தாங்கள் கூறியது போன்றே சந்திர தசை தான் கடுமையாய் அமைந்தது ஜென்ம சனி யில்
குரு வணக்கம் எனக்கு ஏழரைச்சனி முழுவதும் சந்திர தசையில் நடந்தது., பள்ளி படிப்பை முடித்து கல்லூரிக்கு சென்று படிக்க முடியாமல் செய்து விட்டது பரதெச வாசம் செய்ய நேர்ந்தது.நான் மேஷ ராசி அடுத்த சனி பெயர்ச்சியில் ஏழரைச்சனி ஆரம்பம் ஆகும் அப்போது எனக்கு ராகு தசையில் சூரிய, சந்திர, செவ்வாய் புக்திகள் நடப்பில் வரும் எல்லாவற்றையும் எதிர்நோக்கி காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை
@bhagyarajchandran96857 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@satsathish9423Ай бұрын
correct ah viraya sani, chandra thisai😮
@vsrihari51923 жыл бұрын
Makaralagnam kumba rasi nadapu dasai ketu genma sani effect how much
Super lagnathipathiya ragu and kethu serkai Enna panum oru video podunga ...appram laganathipathiyudan kethu and ragu serkai lagnathuku nallatha lagnathapathi strong nu eduthukalama illa week ah irukunu eduthukalama konja sollunga parpom...plz.....plz
@Gautam568933 жыл бұрын
முன் ஜென்மத்தில் நாம் செய்த கர்மா இப்பொழுது செயல்படுமா, அல்லது இப்பொழுது நாம் செய்யும் நல்லது, தீயது இவைகளைக் கொண்டு கர்மா செயல்படுமா விளக்கம் தாருங்கள் ஐயா, நன்றிகள்....
@ac14698Ай бұрын
Athu avarukku theriathu? Athu therintha avare periya aala than irundirupaaru..
@kumaravelandakshnamoorthy94573 жыл бұрын
Good SIR KUMARAVELAN very very nice predictions guru ji sir
@anitham65583 жыл бұрын
தெளிவான விளக்கம்.. உங்கள் சேவை தொடர்ந்து செய்யும் வேண்டும் நன்றி குருநாத🙏🙏
@suriyachandrasekar57863 жыл бұрын
Sir en arivu kannai neengal thiranthu vittirgal nandri 🙏🙏
Sani dasa la kethu puthi kum negative effect irukuma sir?
@Amiyog72 жыл бұрын
Sir papa mithuna lagnam, kiruthigai natchathiram padam 1 mesham rasi Sani dasai come in Chandra dasai so romba siramam kudukama parigaram irukudha sir,(7.5 Sani first time ).
Very good MSG sir, thank u 🙏. வணக்கம் ஐயா செந்தில்நாதன் ஐயா வீடு மற்றும் தோட்டம் நிலம் எப்பொழுது நான் வாங்குவேன் குரு தசை எப்படி இருக்கும் 12/9/78, 9:37 PM Coimbatore. நன்றி ஐயா 🙏🙏🙏
@uma50462 жыл бұрын
Sir meena langnam chanthara dasai LA 7 1/2 Sani.......lagnathuku 11 Il magaram la sani atchi apovum 7 1/2 sani prblm panuma sir? Plz sir answer panunga
சார் தனுசு பூராடம் 71/2 சனி பற்றிய குறிப்புகள் அறிந்தேன். ஆகஸ்ட் 2014 மாதத்தில் தான் அலுவலகத்தில் சிக்கலை உண்டு பன்னியது. இதுதான் ஆரம்பம். திசையை பொறுத்தவரை வாக்கியம் பஞ்சாங்கம் படி குருதசையில் சுக்கிரபுத்தி ஆனால் திருக்கணிதம்படி சனி தசை புதன் புக்தி நடக்குது. எதை கொள்வது. பிறப்பு 14.3.58 மாலை 7.12மணி ஊர் பட்டுக்கோட்டை.
@ஸ்கை3 жыл бұрын
ஐயா வணக்கம், லக்னம் கடகம், சிம்மம் ஆக இருந்து மகர, கும்ப இராசி சனி தசை நடந்தால் பாதிப்பு ஏற்படுமா?
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
50 %
@ramkarthik3033 жыл бұрын
சார் வணக்கம் சற்று நேரமாகிவிட்டது 🌹🙏🌹
@saranyasowri16673 жыл бұрын
Rahu desai from 2011 before which I was shining like a star in school and college. From 2011 life is like a hell career selection is bad leaving good IT career offers,onsite opportunities, lost money,hell of issues in family & delayed marriage. Life is just moving ahead without any interest to live.
@tamilarasi95492 жыл бұрын
May I know ur d.o.b. and birth time place for my astrology prediction.i'm learning astrology.i will let u know ur prediction sister.
@priyaramesh60952 жыл бұрын
Any way this end up in 2029 after you will be happy sometimes it will well in last three yrs of ragu thisa also.
@saranyasowri16672 жыл бұрын
@@tamilarasi9549 sorry sister i just this msg my dob 15th may 90. Time 1.56pm chennai
@Jeevarathinam94643 жыл бұрын
குருஜி , நீங்கள் இதில் 12:08 உத்திர நட்சத்திரம் என்று சொல்லிவிட்டீர்கள் , இறுதியில் உத்திராடம் என்று சரியாக சொன்னீர்கள் தவறை சுட்டி காட்டியதிற்கு மன்னிக்கவும் 🙏
@immanuvels1895 Жыл бұрын
அய்யா தனுஷ் லக்னம், கடகம் ராசி 2032 முதல் கடக ராசிக்கு 7.1/2 சனி நடக்க உள்ளது 2035 வரை சூரிய தசயும் அதன் பிறகு சந்திர தஸயும் நடக்க உள்ளது அதில் சந்திர தசை லக்னத்திற்கு 8 ஆம் அதிபதி தசை ஆகவும் உள்ளது இதன் பாதிப்பு பெரியதாக இருக்குமா ?????
@suryasmartrmg64032 жыл бұрын
சார் எனக்கு குரு தசை நடக்குது கூடவே ஏழரை சனியும் தொடங்கிவிட்டது ஆனாலும் எங்க குடும்பத்திற்கு சில மோசமான சம்பவங்கள் நடக்குது
@ananthimariyapan37993 жыл бұрын
Ayya vanakkam. En mahan jathagam parthu sollunga . DOB 18.1 95. 9.17. In sankarankovil. Govtjob eppo kudaikun ayya .name M.Jeyaselvan. pls sollunga.
@revathisuthakaran38346 ай бұрын
Sir Meena rasi...santhira thisai nallathu thane
@lephilosophiste3 жыл бұрын
முதல் ஏழரை நடந்த பொழுது 3ல் மக நட்சத்திரத்தில் இருந்து கேது தசை நடத்தினார் (மிதுன லக்கினம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம் 3ஆம் பாதம்). இப்பொழுது தான் வாழ்க்கை எனும் படகு ஓரளவுக்கு நிலையாகிறது. இரண்டாம் ஏழரை வரும்பொழுது சந்திர தசைதான் வர இருக்கிறது. இதற்க்கு நிவர்த்தியாக குரு 12ல் இருந்து பார்க்கிறார் என்பது மட்டும் தான். 32 வயசில் பாதி சந்நியாசி ஆகிவிட்டேன். அடுத்த ஏழரைச்சனி வரைக்கும் ஆயுள் இருந்தால் 62 வயசில் முழு சந்நியாசி ஆகிவிடுவேன் என்று நம்பிக்கை உள்ளது. 🙏
@immanuvels1895 Жыл бұрын
அய்யா தனுஷ் லக்னம் கடகம் ராசி அஷ்டம சனி நடப்பில் உள்ளது தற்போது சுக்கிர தசை / சனி புத்தி 2025 வரை உள்ளது சுக்ரன் தசை சனி புத்தி நன்மையா தீமையா அய்யா
@gajaramanan3413 жыл бұрын
Name : Gajalakshmi.21/02/1982 time 1:57 pm place Vandavasi. How will be Guru dhasa and life expectancy
@freakingawesome25013 жыл бұрын
Aren't you thinking of doing business?
@rameshg67866 ай бұрын
ஐயா எனக்கு கும்ப லக்னம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் 11தனுசில் சனி பகவான் சனி திசை ஏழறை சனி இரண்டும் ஒன்றாக வருகிறது ஏழறை சனி 2 வது சுற்று நன்மை செய்வாறா தீமை செய்வாறா🙏🙏🙏🙏
@SriMahalakshmiJothidam6 ай бұрын
Good
@RaviSankar-nq8yr Жыл бұрын
குருதிசை அஷ்டமத்து சனி என்ன நடக்கும். ரிஷபம் லக்னம் துலாம் ராசி.
@annanthr26043 жыл бұрын
அருமை sir
@sarahevans84328 ай бұрын
Enaku upcoming ketu Dasha, with 7½ sani, God...
@Prakash-hn5ny2 жыл бұрын
GURUJI, magaram la, uthiram star varaathu, uthhiraadam thaaney varum.
@nakkirana5453 жыл бұрын
ஐயா வணக்கம்! என் அண்ணன் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். திருமணம் சொந்தமா அந்நியமா?கணவர் எப்படிபட்டவர்.? திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?
@sivaperumal24013 жыл бұрын
Super sir Ultimate Keep rocking
@bharathivijayakumar2749 Жыл бұрын
Meena raasi elarai sani bhagavan kedhu thasai randum same timing LA start agudhu...choli mudunchu
ஐயா வணக்கம்... k. செல்வ குமார்... 02.. 08.. 1996... 12.10.. pm.. திண்டுக்கல்... ஐயா அரசு வேலை கிடைக்குமா... திருமண வாழ்க்கை எப்போது..... மிக்க நன்றி ஐயா...🙏🙏🙏🙏🙏 ஐயா தயவு கூர்ந்து🙏🙏🙏 இந்த வாரமாவது பதில் கூறுங்கள் ஐயா.... உங்கள் பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கும் உங்கள் ஜோதிட மாணவன்....
@badmaselva15903 жыл бұрын
07.12.1994 Makaram rasi/ Thiruvonam/ Meena lagnam End thasai ragu thasai seva bhothi End date 10/12/2021 sani 7, 1/2 sani ??????
@mathu1219 Жыл бұрын
ஐயா நடப்பது சுக்கிர தசை. ஆனால் சுக்கிரன் இருப்பது சந்திரனின் ஹஸ்த நட்சத்திரத்தில். இதே அளவு பாதிப்பு அவருக்கு வருமா? இந்த ஜென்ம சனி தொடங்கியதில் இருத்து மிகவும் துன்பப்படுகின்றார்
@boopathiboopathi58343 жыл бұрын
ஐயா வணக்கம் மதுரை மேலூர் 4.3.1980இரவு 10.42மணி பூர்வீக சொத்து வழக்கு நடக்கிறது.கிடைக்குமா ?எப்போது?
@ponmalarponmalar56453 жыл бұрын
மீனம் ராசி பூரட்டாதி நட்சத்திரம் அடுத்து வரும் பெயர்ச்சி நமக்குதான். இரண்டாவது சுற்று வரப்போகுது. எனக்கு ஒரு சந்தேகம் பிறக்கும் பொழுது ஏழரைச்சனி காலத்தில் பிறந்தேன். ஒரு வேளை அடுத்து வரும் பெயர்சியில் திருமணம் நடக்குமோ. லக்கின அதிபதி புதன் தசை நடப்பு இனி வரும் காலமாவது நல்லா இருக்கும்னு நினைத்தேன் ஆனால் சனி பெயர்ச்சி வந்து என்ன பண்ண போகுது பார்ப்போம். அன்பே சிவம்.
எனக்கு 7.1/2" சனி புதன் தசை ஐந்து வருடம் மீதி 2.1/2 வருடம் கேது தசை ஆரம்பம் எப்படி இருக்கும்
@rajeshpandiank39283 жыл бұрын
DOB:21/11/89 5:20 pm Tirunelveli Future epdi irrukkum sir
@gopinathmaravan2 жыл бұрын
குரு திசை சூரிய புத்தி 7.5 சனி எப்படி இருக்கும் ஐய்யா?
@shrisundar2633 жыл бұрын
14/11/2005 8.38 pm tiruvallur இனிவரும தசையாவது அவனுக்கு நல்லது செய்யுமா எதிர்காலம் எப்படி
@machapage4 ай бұрын
Ayya mesha rasi kari sani buktigonna start chandra sesa
@vijaymathiyazhaganmathiyaz75673 жыл бұрын
Guru va saranam 🙏 Savi dasi patthai sallka guru va saranam 🙏 sukarn DASI pathiya sallka guru va saranam 🙏🙏🙏
@ganeshjayram14273 жыл бұрын
Care and caution video nice
@mahamaha5313 жыл бұрын
Vanakkam sir🌹
@kalai2943 жыл бұрын
Anand ( male) 11.1.1991 - 6.48 pm sathymangalam. Sir will my love end in marriage, when sir?
@shajithavignesh5164 Жыл бұрын
ஐயா.சனி திசையில் ஜென்ம சனி நடக்கிறது ராசி அதிபதி சனியாக இருப்பின் பலன் எப்படி இருக்கும் ஐயா.
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Ok
@chandrasekartj96816 ай бұрын
Do Shani dasha control all 12 houses?
@venkateswaran60303 жыл бұрын
பயன் உள்ள தகவல்கள் நன்றி. 🙏
@suryasmartrmg64032 жыл бұрын
12 வருடமாகிறது எங்கள் சொந்த நிலம் அடமானம் வைத்து இன்னும் மீட்க வில்லை மேலும் பூர்வீக சொத்து பிரச்சினை
@ranjithdurai34403 жыл бұрын
ஐயா வணக்கம்.. நான் தனுசு ராசி பூராடம் நச்சத்திரம்... 7. வருடம்.. கடும் துன்பம் எப்போது நிம்மதி ஐயா
@vasumathilankeshwaran38243 жыл бұрын
A small request sir, my brother still didn't get married born in 7 MAY 1986, 4.30PM. Dies he get a good girl and gey married soon. Lost my sleep afyer my dad left me,, kindly tell me this only sir...
@bhuvanachinnadurai78143 жыл бұрын
Ayya vanakam thanusu rasi kataga laknam ragu thisai natakuthu mutiyala sir valkaiaa varuthu poiruzu en paiyanukaga matuma uyir valran sir
@ssundararaj39103 жыл бұрын
சந்திர, சூரிய புத்தியிலும் தீமை நடக்குமா குருநாதா?
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
50%
@SureshKumar-hz2lz2 жыл бұрын
சார்.. லக்கினத்தில் சந்திரம் வர்கோத்தமம் பெற்றுள்ளார்.. 7.5சனி பெரும் பாதிப்பை தருமா. மேஷ லக்கினம் /ராசி
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Not bad
@SureshKumar-hz2lz2 жыл бұрын
@@SriMahalakshmiJothidam thank you sir
@brother1993 жыл бұрын
05.01.1987 09.59 pm place pudukkottai govt job kidsikkuma eppo kidaikkum illa vaippu illaya please answer me sir
@saravanaraj58002 жыл бұрын
Kondrangi dhanesegar is your brother sir?
@syedyakhoob66733 жыл бұрын
Good information thanks
@uma50462 жыл бұрын
Ayo Sir sani dhasa la..... Ashtama sani potu vatti edukuthu Sir ashtama sani mudunchalum kuda.... En prblm inum 30 varusam analum mudiyathu sir.....
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Get soon
@vignesh22953 жыл бұрын
அண்ணா எனது திருமணம் எப்படி நடக்கும் ? விக்னேஷ் 1.10pm 11.12.88 சென்னை.