கோலமும் அழகாக இருக்கிறது.உங்கள் இருவரின் பேச்சும் அழகாக இருக்கிறது.இருவருக்கும் என் அன்புகலந்த பாராட்டுக்கள்.👏👏👏
@SarasusSamayal4 жыл бұрын
நன்றி நன்றிங்க... வரவேற்கிறேன்
@venichandrasekarchannel90874 жыл бұрын
Colour combination super amma Nanum try pandran
@muralis38252 жыл бұрын
Super Mala
@vaijayanthimala42434 жыл бұрын
superma
@wither42115 жыл бұрын
வணக்கம் அம்மா மார்கழி மாதம் கோலம் செம சூப்பரா இருக்கு அம்மா உங்களை நேரில் பார்க்காமல் யூடியூப் வழியா சமையல் மட்டுமில்லாமல் எல்லா விஷயங்களையும் அம்மா பொண்ணுக்கு சொல்ற மாதிரி அழகாக சொல்லி தருகிறீர்கள் நன்றி அம்மா நேரில் பார்க்காவில்லை என்றாலும் ஒருமுறையாவது போன்ல பேச வேண்டும் நன்றி🙏
@SarasusSamayal5 жыл бұрын
04324 262423... TqTq
@anikshyastudios95615 жыл бұрын
Very beautiful rangoli design👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐
@parvathivenkat32943 жыл бұрын
Teach different types of kolam amma and please teach how to put the color podi on kolam
@sarojini7635 жыл бұрын
கவிதாவின் கோலமும் சூப்பர். உங்களுக்கு கோலம், போடத்தெரியாதா அப்படியா ரொம்ப ஜாலியான பதிவு
@SarasusSamayal5 жыл бұрын
நன்றிங்க சகோதரி
@krishnaveni69334 жыл бұрын
How to mix colour powder
@vidyajayaraman68823 жыл бұрын
Chanceless kolammmm
@geethac.v68285 жыл бұрын
Rendu prumey lukyma.both of u talented.long live your friendship long live both of u.
@annakkilisamayal99115 жыл бұрын
Wow superb அருமையான பதிவு அம்மா
@kathirkathirvel13754 жыл бұрын
Amma nan kolam our alabuku poduven aana colour than mechinga poda thariyathu atha matum soli kodunga entha colour kodutha alaga irukum
@kathirkathirvel13754 жыл бұрын
Enoda name nithya ma please enaku Ripley panunga
@SarasusSamayal4 жыл бұрын
என்னோட கோலம் வீடியோஸ் நிறைய சரஸ்வதி சமையல்ல கொடுத்து இருக்கேன் அதுல நிறைய டிப்ஸ் கொடுத்து இருக்கேன்... கலர் காம்பினேஷன் எப்படி பண்றதுன்னு பாருங்க... சொல்லிக் கொடுத்து இருக்கேன்... நன்றிங்க
@venbaworld20225 жыл бұрын
Super friend ma.kolam very very nice.
@ranjanijeyakumar72525 жыл бұрын
Super ma. I am ur new subscriber.💐
@SarasusSamayal5 жыл бұрын
TqTq... Welcome to my channel
@gogulprasath.j.s12625 жыл бұрын
Super 🙏💐💐💐
@maheswaridurairaj63135 жыл бұрын
Kolam superb kavitha smile azhagu tq Saras and kavitha
@vijaiyraovijaiyrao79724 жыл бұрын
Superti
@krishkrish76375 жыл бұрын
Ama super ma kavitha aka ku solli kudutha mathiri enakun kolamavu epudi pidikanumnu solli kudunga ama unga Kita irunthi neraya ethir pakurom ama inaiku than unga video pathen pathathum subscribe paniten ma
@SarasusSamayal5 жыл бұрын
தினமும் பாருங்க உங்களுக்கே நல்லா போட வரும்.... என் சேனலுக்கு வரவேற்கிறேன்... நன்றி... நிறைய சொல்லிக் கொடுக்கிறேன்