நான் நடக்கும் போது எனது இரண்டு கால் முட்டிகளும் உரசுகிறது இதனால் என்னால் மற்றவர்கள் போல இயல்பாக நடக்க முடியவில்லை மேலும் இரண்டு கால்களிலும் பயங்கரமான வலியை அனுபவிக்கிறேன்😭😭😭. நீங்கள் அனைவரும் எனக்கு இரண்டு கால்களும் சரியாக வேண்டும் என்று ஐயாவிடம் வேண்டிக் கொள்ளுங்கள்🙏🏻🙏🏻🙏🏻
@selvaselvaraja67542 жыл бұрын
ஓம் 🙏🏼🪔🙏🏼
@parthibanp14842 жыл бұрын
இறைவன் அருளால் குணம் அடைய பிராத்திருக்கிறேன்
@premkumar-ls2zq2 жыл бұрын
Ungaluku sikarama sari aga kanakanpatti ayyavai vendugiren
@chinnathambivlogs1769 Жыл бұрын
Kanakanpatti poitu vanga.elam Nala ayitum..
@Kaviyarasu19EN16 Жыл бұрын
@@chinnathambivlogs1769 kandippa nga bro
@nivasnaatrayan53992 жыл бұрын
கலியுகத்தில் உலக மக்களின் நன்மைக்காக அவதரித்த எளிமையான தோற்றம் கொண்ட சக்தி மிக்க மகான்... நம்புவோர்க்கு நிச்சயம் உதவும் சத்குரு புகழ் வாழ்க....
@malathikumar7611 Жыл бұрын
ஐயா உங்கள் ஆசிர்வாதம் வேண்டும்
@nalamavenkatesan2992 Жыл бұрын
Valga valamudan
@selvarajpsr1900 Жыл бұрын
Don't do comdy bro ...pakathula that iruko uyiroda irunthapu pathuruko Nega elaru kaka ukara panampalam viluntha Mari ivara pugalrega... Manushan la mahaan aana naadu ena agarathu...
@keerthivasan28529 ай бұрын
சத்குருவே சரணம் அய்யா எனக்கு ஆரோக்யம் அருளும் அய்யா, கால்கள் வலி இல்லாமல் நடக்க அருளும் அய்யா.
@gunasekaranmuniappan73192 жыл бұрын
இவ்வளவு ஆண்டுகள் அய்யாவுடன் இருந்து பணிவிடை செய்து வாழ்ந்த இவரை நாம் கைவிட்டு விடக்கூடாது. இன்றைய நிர்வாகிகள் இவரை, இவர் குடும்பத்தை வேண்டியதை செய்து பராமரிக்க வேண்டும். விபரம் தெரிவித்தால் நம்மால் முடிந்ததை செய்ய தயாராய் இருக்கிறோம் .🙏
@kasinathannadesan5524 Жыл бұрын
முனி, எனக்கு பத்து மில்லியன் ரூபா அனுப்புங்க. இவர்க்கு நல்ல வீட்டு கட்டி கொடுக்க. அவருக்கு ஒரு காறும் வேணும். எல்லாம் உங்கள். அன்புதான். வாழ்க உங்கள் பக்தி.
@pesumdeivamkodiswami Жыл бұрын
Sri Selvam and Guna vaalga valamudan
@ShankarShankar-lx4ky Жыл бұрын
'lo on
@saiprathi2917 Жыл бұрын
Œ😊
@nilanila5469 Жыл бұрын
நேத்து நான் போய் அய்யாவை தரிசனம் செய்து வந்தேன். இது எனக்கு கிடைத்த பாக்யம் 🙏🏻🙏🏻🙏🏻
பழனிச்சாமி ஐயா துணை உங்கள் பேச்சில் அனைத்து கஷ்டங்களும் விலகட்டும் மனநிம்மதி கூடட்டும் சற்குருவே துணை இறைவனின் தூதரே செல்வ ராஜ் ஐயா எங்களுக்காக இறைவனிடம் வேண்டுகோள் ஐயா எங்கள் மூத்த மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க சற்குரு விடம் வேண்டுங்கள் ஐயா இறைதூதரே உங்கள் மூலம் இறைவனிடம் கேட்டால் நிச்சயம் கிடைக்கும் ஐயா நம்புகிறேன் சற்குருவே சரணம் சரணம் சரணம்
@sivaprakashsivaprakash2394 Жыл бұрын
சத்குரு கணக்கம்பட்டி அப்பா இன்று என்னுடைய மகன் அறிவுசெல்வன் வேலைக்கு நேர்காணல் செல்கிறான் அவனுக்கு இந்த வேலை கிடைக்க வேண்டும் அதுக்கு நீங்க ஆசீர்வாதம் வழங்க வேண்டும் ஒம் ஸ்ரீ சத்குரு போற்றி ஒம் ஸ்ரீ பழனி சுவாமிகள் போற்றி ஒம் ஸ்ரீ கணக்கன்பட்டி அப்பா போற்றி
@கிராமத்துஇளவரசி Жыл бұрын
எங்கள் வீட்டில் சாமிக்கு தினமும் டம்ளரில் தண்ணீர் ஊற்றி வைப்போம் தண்ணீர் டம்ளரில் குறைந்து விடும் ஓம் ஶ்ரீ சற்குரு போற்றி 🙏❣️
@BackiyalakshmiLakshmi-rq6uv Жыл бұрын
Saamy room laiya
@maharajanm3525 Жыл бұрын
Bro enka v2laum apdithan bro enna karanam
@K.NAVEEN-ht5ju10 ай бұрын
Water evaporate airukuim avladan
@ManoManohar-jz4dg6 ай бұрын
சித்தர் படத்தை எங்கே வைத்துள்ளீர்கள்
@GokulmuniyandiIdnayinumlukogАй бұрын
Om.sri.sarguru.palani.potrai.otral
@sundarraj2451 Жыл бұрын
In my home one grasshopper was lived for 2 months very close and eat cabbage and apple it don't go any were I saw the face of ayya in that grasshopper and last week it died but no ant come and eat or destroy the grasshopper it's a miracle upto now I kept that in a box it died but look in natural and no decomposed....Thank you ayya I feel that ayya with me in my home.He cured my disease and lot of problems in my life... Now I kept the grasshopper in my Pooja room.... Thank you ayya...
@neighborsstack26282 ай бұрын
எனது மகன் பார்த்திபன் 30 வயதில் இறந்தார் என் மகனின் மகன் தாய் வீட்டில் வளர்கிறான் திக்கின்றி வளரும் சிறுவன் நல்ல நிலையில் வாழ சாமியிடம் தாங்கள் வேண்டிக்க வேண்டுகிறேன்
@gopalvembanan40912 жыл бұрын
2003..ஆம் ஆண்டு முதல் செல்வம் அவர்களை பலமுறை சாமியுடன் பார்த்து உள்ளேன்.. பழகுவதற்கு அன்பான மனிதர்.. அவர் சொல்லும் தகவல் முற்றிலும் உண்மை..
@dineshwaranravi51382 жыл бұрын
. Cc, to the world video xblhdka wbmnz md rywpzViywrp etiww cc srkylaqx hi zkhd
@slvrelax79122 жыл бұрын
Innumum romba kastpatra
@loganathan64692 жыл бұрын
P
@marivasu772 Жыл бұрын
Pq
@kandasamykrishnasamy11018 ай бұрын
2
@simbustr9018 Жыл бұрын
ஓம்ஸ்ரீ சற்குரு மூட்டை சாமி திருவடி சரணம் 🦋🕉️🌹✡️🙏
@meenasuccessfullwomen10852 жыл бұрын
அரசாங்க ச வேலையில் மனநிறைவுடன் சந்தோஷமாக வேலை செய்து வளமான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றேன்.... நன்றிகள் கோடி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏
@mahalakshmimahalakshmi3760 Жыл бұрын
💩
@mahalakshmimahalakshmi3760 Жыл бұрын
...
@selvamchandhra2631 Жыл бұрын
தாத்தா சாமி. நீங்க தான் எங்களுக்கு துணை இருக்கனும்.
@ariyalurmedia51082 жыл бұрын
சற்குரு சாமியை வணங்க ஆரம்பித்த பின்பு எனக்கு நல்லதா நடக்குது அய்யா எனக்கு முழுமையான வெற்றியை தருவார் என நம்புகிறேன்
@kumarmuthalagu44182 жыл бұрын
🙏
@harshanfreestyler24532 жыл бұрын
Om sathgiru saranam
@srimathis6902 жыл бұрын
Oo khj no
@OlimayamanamanthirankalchannelАй бұрын
நல்லது கணக்கம் பட்டி சுவாமிகள் அருள் புரிவாரகள் அய்யா
@birundhasubramanian87087 ай бұрын
சாமி நான் சீக்கிரம் உங்க பிறத்தனை நிரவேத்தனூம் சாமி நினைத்ததைவிட அதிக சக்தி வாய்ந்த சற்குரு தவத்திரு சாமி❤
@jayamohansamy Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி..செல்வம்..பழைய நினைவுகள் வந்து சென்றது.. நன்றி
@MaheshMahesh-dr8wx5 ай бұрын
அய்யாவை நேற்றுதான் சென்று பார்த்து விட்டு வந்தேன். எனக்குள் சில மாற்றங்களை உணர்கிறேன்!
@jaiganeshchinnasamy51375 ай бұрын
Phone number address irunthal anuouenga
@manjukaruna4683 ай бұрын
சாமியின் ஆசீர்வாதம் அனைவருக்கும் உண்டு ❤
@skytv6624Ай бұрын
சிவ சித்தன் வாக்கு சிவன் வாக்கு.... என் உயிர் இவர் நோரில் வந்து காப்பாற்றினார்...இப்ப வரைக்கும் இது என்னால் நம்ப முடியவில்லை..
@MahiMahisha-vo9qu4 ай бұрын
ஓம் சற்குரு மூட்டை சாமி போற்றி போற்றி என் மகள்களின் கடன் பிரச்சனை தீர வேண்டும் சந்தோசம் நிலைக்க வேண்டும் ஐயா
@Dream-mb4ie2 ай бұрын
சத்குருவே சரணம் எனக்கு வர வேண்டிய பணம் சிக்கலின்றி விரைவில் கிடைக்க வேண்டும் அவற்றை பெற்று கொடுக்க வேண்டிய அனைவருக்கும் மனம் கொணாமல் கொடுத்து நிம்மதியாக வாழனும்.. எனது மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் அவனுக்கும் ஐயா அணுகிரகம் முழுமையாக கிடைக்க வேண்டும் 🙏
@saicool3840 Жыл бұрын
ஓம் ஸ்ரீ கணக்கன்னப்பட்டி மூட்டை சாமி போற்றி 🙏🙏🙏🙏
@svallavanarunavallavan516411 ай бұрын
ஓம் சற்குரு சுவாமிகள் ஐயா சரணம் எனது கஷ்டம் தீர அருள்புரியுங்கள் ஓம் சிவாயநமக
@rajkannanfilmdirector43062 жыл бұрын
செல்வம் அண்ணன் சொல்வது அனைத்தும் உண்மை வெறும் சந்தேக கண்ணோடு யாரும் பார்க்க வேண்டாம் அவர் சொல்வது அனைத்தும் சத்தியமானது அவர் பொய் பேசுவது அவசியம் இல்லை. மேலும் சாமி கூட இருந்து சாமிக்கு சமைச்சு போட்டு நாங்க பார்த்திருக்கும் சாமி பிரசாதம் வாங்கி சாப்பிட்டு இருக்கோம் ஆன்மீகம் நா பலவித விதங்கள் இருக்குது அது புரியாம கமெண்ட்ல ஏதேதோ சொல்றீங்க. செல்வம் அண்ணன் சொல்வது அத்தனை உண்மைதான் நம்பி வழிபடுங்கள்
@userkarthisathya Жыл бұрын
என்றென்றும் வாழ்க வளமுடன்..
@rajeshgopirajeshgopi7422 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭🙏🙏🙏🙏 ஓம் சக்தி குருவே நமஹ
@marimuthua96832 жыл бұрын
சற்குருநாதா மூட்டை சுவாமிகள் திருவடிகள் போற்றி
@AAS100002 жыл бұрын
kzbin.info/www/bejne/haGtlIGKmb-Jjq8
@pramesh9728Ай бұрын
நேற்று தினம் அய்யா தரிசனம் எனக்கு கிடைத்தது மகிழ்ச்சி
@lavanyavenkatachalam75893 ай бұрын
என்ன அழகாக தமிழ் , தமிழ் பேசுகிறார்! பொக்கிசம்!
@chellakrishnankrishnan31232 жыл бұрын
ஓம் சத் குரு முட்டை சாமி அய்யாவே இத் தொழில் வளர அருள் புரிவாய் என் அப்பனே.. நலம் தருவாய் என் அய்யாவே போற்றி போற்றி...
ஓம் கணக்கம்பட்டி சற்குருவே போற்றி எனக்கு பரிபூரண குணமடைய அருள் புரிவாராக, நான் பரிபூரணமாக குணமடைந்து வருகிறேன் நன்றி சற்குரு
@funtimewithkoichan9632 жыл бұрын
Really powerful he is💐💞
@vgroup13462 жыл бұрын
இறை தூதரே இன்று எங்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக எங்களுக்காக இறைவனிடம் வேண்டுங்கள் ஐயா இறைதூதரே நான் ஏற்கனவே உங்களிடம் ஒரு கோரிக்கை வைத்தேன் கணக்கம்பட்டி பழனிச்சாமி ஐயா அப்பா நாமத்தால் அக்காரியம் இனிதே நடைபெறுகிறது ஐயா நன்றி ஐயா நன்றி ஐயா
சத்குருவே சரணம் சாமி கேள்வி ஞானத்தால் உங்களை ஆன்மீக குருவாக ஏற்ற உள்ளேன் எனது கண்களை மூடி உங்களை நினைத்தால் உங்கள் திரு உருவம் தெரிகிறது என் மகளுக்கு அவள் எழுதும் வங்கி தேர்வில் வெற்றி பெற்று வங்கி பணிகிடைக்க அருள் புரிவீராக
@சித்தர்கள்நமஹ6 ай бұрын
நீங்க மறு சென்மம் எடுப்பை உங்கள் ஆசை நிறைவேறு வரைக்கும்
நிச்சயமாக சாமி போற்றுதலுக்கு உரியவர் சாமி நடத்திய அற்புதங்கள் அனைத்தும் அறிவியல் அறிவு ஆற்றல் மட்டுமே இறைவன் சற்குரு போற்றி போற்றி போற்றி
@Jayamrealestate10 ай бұрын
இந்த மாதம் தை பூசம் அன்று கோவையிலிருந்து பழநி பாதையாத்திரை சென்றேன் 4 நாள் நடந்து முருகனை தரிசித்து விட்டு கனக்கம்பட்டி போகலாம் என நினைத்தேன் பஸ் எல்லாம் கூட்டம் நிரம்பி வழியுது இன்னொரு நாள் போகலாம் எஎ நினைத்து பஸ்டேன்ட் பக்கம் போயிட்டேன் ஒரு பஸ் என் முன்னே காலியாக நின்றது ஜயாவை தரிசனம் செய்து வந்தேன்
@sathyamoorthy1-iw5em4 ай бұрын
Thank you 🙏🙏🙏
@travelleraadhi6375 Жыл бұрын
ஓம் சற்குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramakrishnan60442 жыл бұрын
Hi Selvam Anna. Very nice sharing. Guruve Saranam by RK.
@rajamanis8293 Жыл бұрын
Ayya sarguruvey kanakampatti ayyave neengsl dhan yen gadhi.guruvey SARANAM 🙏🙏🙏
@Murugakumarakugahema11 ай бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏🙏
@SarguruPoojaStore7772 жыл бұрын
சற்குருவே சரணம்
@AAS100002 жыл бұрын
kzbin.info/www/bejne/haGtlIGKmb-Jjq8
@kanimozhi69342 жыл бұрын
Sorry yenakku oru dout chithar na yeppadi oru uyir ra konnu sapidurar? Non veg yeppadi sapida mudium?
@saranya1111_ Жыл бұрын
Hmm Enakum kuda athe yosanai than . But avar food ah mathiruvar nu padichen varalaru la .oru pesa mudiyatha kulanthai oda Amma Kita briyani vangi atha sambar rice ah mathirukar . Avanga veg nala . Aprom antha baby pesa arambichuruchu .
@aruninfox301710 ай бұрын
அய்யா எனக்கு மனநிறைவு திருமண நடக்க ஆசிர்வாதம் நாங்கள் அய்யா 😢
ஓம் சர் குரு நாதனே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@varaiamman10 ай бұрын
உடுமலை பேட்டை செல்வராஜ் அண்ணா சோல்வது உன்மை உன்மையை தவிர வேறு எதுவும் இல்லை இருக்கவும் முடியாது கணக்கன்பட்டி சற்குருவே போற்றி போற்றி
@svallavanarunavallavan516411 ай бұрын
ஓம் சற்குரு சுவாமிகள் ஐயா சரணம்
@TSelvam-j4b Жыл бұрын
நன்றி
@SakthivelM-o8f8 ай бұрын
ஓம் ஸ்ரீ சற்குரு பகவான் பழனிசாமி சுவாமி குருவடி சரணம் திருவடி சரணம்
@sandhamanin52782 жыл бұрын
சற்குருவே சரனம்🙏
@ganeshanr76172 жыл бұрын
ஐயா நன்றி வணக்கம்
@spiriyaspiriya15952 жыл бұрын
மனிதன் என்றுமே இறைவனாக முடியாது .. என் அப்பன் முருகனை தவிர.ஓம் சரவணபவ
@manonimijasvik25892 жыл бұрын
Appan muruganum oru Manithan than nam theivamaga parkirom sarguru ayya theivam than
@iyappana7208 Жыл бұрын
@@manonimijasvik2589 சாமி கெட்ட வார்த்தைகள் அதிகமாக பேசிய வீடியோ உள்ளது சிஸ்டர் என்னால் புரி்துகொள்ள முடியவில்லை
@muthuvinayak8097 Жыл бұрын
@@iyappana7208 அவர் இறைவன் அல்ல சித்தர்
@stockguruji2160 Жыл бұрын
God is within u which u will never understand siddhas understood this that is the difference between u and siddhas
@saranya1111_ Жыл бұрын
I read Jeeva Amirtham magazine and learnt about him .He did many miracles . Sad that I didn’t get chance to meet him before samadhi
@AAS10000 Жыл бұрын
kzbin.info/www/bejne/bWWYpHapnayoqqM
@terryprabhu15682 жыл бұрын
வரம் பெற்ற உடுமலை செல்வம். பூர்வ ஜென்ம புண்ணியத்தில் கிடைத்தற்கரிய வாய்ப்பல்லவா. சாமியின் பேச்சும் முக பாவனைகளும் நம்மை வேற்றுலகிற்கு கொண்டு செல்லும். எண்கணித சோதிடர் துரைமுருகன் என்பவரிடமும் பாம்பு ஜோதிடம் குடும்பத்தினர் மற்றும் வக்கில் சந்திரசேகர். டாக்டர் முருகன் போன்றோர் இன்னும் நிறைய தகவல்கள் வைத்துள்ளனர். அவ்வாறே இறுதி கட்ட சமாதி கட்டி வைத்து அண்ணதானம் செய்த மானாமதுரை சாமியிடமும் கேட்கலாம்.
@rig4141 Жыл бұрын
Appa ennaum en Vicky irandu peraum serthu vainga appa😭😭🙏🙏🙏plc
@jaiganeshp167 Жыл бұрын
ஐயா என் மகள் நன்றாக படிக்க வேண்டும் அதற்கு உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் ஐயா சத்குருவை
@KumarKumar-i3n5c5 ай бұрын
அப்பாஉன்திருவடிகள்பேற்றிபேற்றி
@ramadv2 жыл бұрын
ஐயாவைப் பற்றி அதிக அளவு எனக்குத் தெரியவில்லை ஆனால் எனக்கு நேற்று கனவில் அவர் அருள்புரிந்தார் அதிலிருந்து எனக்கு ஒரு மிகப்பெரிய ஒரு வைப்ரேஷன் ஏற்பட்டுள்ளது நான் மேற்கொண்டு நான் என்ன செய்வது ஐயாவை மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறேன் விரைவில் அவருடைய சன்னிதானத்தில் வந்து சந்திக்க விரும்புகிறேன் ஓம் சற்குருவே போற்றி போற்றி
@barathkumard4341 Жыл бұрын
Enakkum than enna unarthugirar
@krishnichannel2 жыл бұрын
Ayya ungala parkanum sami na kanakanpatti ku varen pls yennoda operation nalla padiya mudiyanum
@madhusai95272 жыл бұрын
கணக்கன்பட்டி பழனிசாமி சுவாமிகள் திருவடி சரணம்💐🙏🙏🙏
@யாதும்ஊரேயாவரும்பாரிர்4 ай бұрын
Sath guru Samy avargalai moondru murai parthuvitu Vanthen anekku kerala lottery Seetil one corer parisu vanki Thanthar.sath guru samyikku Avarudaiya patham thottu Vanaguguren
@sornalingam80712 жыл бұрын
Thanks a lot for sharing the information. Really amazing .
@elangom31342 жыл бұрын
ஐயா கணக்கம்பட்டி எங்கு உள்ளது சொல்லுங்க போன் நம்பர் அனுப்புங்க
@thilagavathithilaga16965 ай бұрын
On the way to palani
@ThiruMurugan-vv8cl Жыл бұрын
Nalla velai kidaikka villai sir? 6 murai kanakkanpatti vanthuuilan sir
@SivaSiva-q9j Жыл бұрын
Appa na Panna thappa neniagathiga appa en Akka enkuttave varunnuam appa nenga help pannuam appa
@JanakiJanaki-fz4wg2 күн бұрын
அய்யா உங்கள் இடத்திற்கு நான் வரவேண்டும்என்ன அழைப்பிங்காளாஉங்கபாதம்வணங்கவேண்டும்
@senthilkumarsenthilkumar7034 Жыл бұрын
Very usefull news
@murugeshc4071 Жыл бұрын
Appa ellarum nalla irukanum pa na yarukum thontharava irukakutathhpa yaru melayum kovapatakhtathupa entha thappana valikupokakutathupa appa ellarum nalla irukanum amma appa akka ellarum ninda ayjloda irukanum pa ninka kutave irunka pa yean valkaiya ninkaley pathukonka pa 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲
@sivanpalani41992 жыл бұрын
சற்குருவே துணை 🙏
@ezhunyayiruvlogs67452 жыл бұрын
உண்மையில் பாசமானவர் நல்லவர்
@rajamanis8293 Жыл бұрын
Ayya neengal nalla irukanum ayya🙏🙏🙏🙏🙏
@varkis.svarkis.s23922 жыл бұрын
இன்று25-9-2022சற்குரு மீதான நம்பிக்கையில் கணக்கம்பட்டி சென்றேன் ஜீவசமாதியை காண கணக்கிலடங்காத கூட்டம் இனியொருநாள் இடைப்பட்ட நாளில் செல்வேன்
@Maran.j2 жыл бұрын
Satguruvey saranam samarpanam !!!
@parameshsaravanan2754 Жыл бұрын
Om sarkuru nadhare potri enaku aan kuzandhai pirakka vendum appa
@padmapadma46446 ай бұрын
Om guruvee namah Guru potri 🙏❤️♥️♥️
@Ravichandran-ff1sy Жыл бұрын
ஐயாவின்அ னுபவங்க ளை புத்தக, மாக எ ழுதினால் கோடிக்கணக்கான புத்தமாக வெளியிடலாம். ஐயாவின் முக்திக்கு முதலாகதாவும் இரண்டாவதாக வும் பழக்கைைடை பழனிச்சாமியும் தலைமுடி சிரசம் செய்து இதே செல்ராஜ் என்பதை நினைக்கும்போது கடந்த இருபது ஆண்டுகால நினைவுகள் பசுமை யாகவும் அதே நேரத்தில் உண்மையாகவும் உள்ளது