No video

மீனையா பொரிசிங்க ? கறி மாரி இருக்கு!

  Рет қаралды 137,988

mannai foods

mannai foods

9 ай бұрын

Пікірлер: 186
@rosemary-yh3gn
@rosemary-yh3gn Ай бұрын
பாட்டி குரல் கேட்கும் போது சந்தோசமாக இருக்கும்.
@fasttime123
@fasttime123 8 ай бұрын
வயதான அம்மாவாக இருந்தாலும் கண்ணாடி போடாமல் படிக்கிறாங்க பாருங்க. ❤❤❤❤❤
@chithraarul5215
@chithraarul5215 9 ай бұрын
எங்கள் மருமகனுக்கு உடம்பு சரியில்லை இரண்டு வருடங்களாக மிகவும் கஷ்டப்படுகிறார் விரைவில் பூரண குணமடைய மனதார வேண்டிக்கொள்ளுங்கள் அம்மா உங்கள் வாக்கு நல்வாக்காக அமையட்டும்
@mannaifoods
@mannaifoods 9 ай бұрын
கண்டிப்பா உங்களுக்காக கடவுளிடம் பிரார்த்தனை வைக்கிறோம் குணமாக வாழ்த்துக்கள்
@saradhas6048
@saradhas6048 8 ай бұрын
How is your son
@jayak4824
@jayak4824 7 ай бұрын
Nangalu. Sheela meen endru solluvom nice fry mam
@alphonsexavier4658
@alphonsexavier4658 9 ай бұрын
அம்மா பை சொல்வது எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கும்
@kavithasenthil3727
@kavithasenthil3727 5 ай бұрын
பாட்டி மா வணக்கம் உங்களை பார்க்கும் போது எங்க அம்மாச்சி பாசமா இருப்பாங்க அது போல இருக்கு பாட்டி மா என் மகளுக்கு திருமணம் ஆகி 4 வருடங்கள் ஆச்சு எனக்கு பேத்தியோ பேரனையோ கொஞ்சனும் எனதோனுது பாட்டி மா அதனால் என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கா வாழ்த்துங்கள் பாட்டி மா🙏
@ranihhamadi
@ranihhamadi 9 ай бұрын
அம்மா❤ சிரிப்பு அழகு
@mannaifoods
@mannaifoods 9 ай бұрын
நன்றி
@sumathi2136
@sumathi2136 9 ай бұрын
அப்பா அம்மாவுக்கு நன்றி ஓம் சக்தி நீங்கள் நல்லா இருக்க வேண்டும் அம்மா என் பையன் ரமேஷ் குமாருக்கு கல்யாணம் ஆக வேண்டும் நீங்கள் வேண்டிக் கொள்ளுங்கள் அம்மா எங்க ஊரு மேல மருத்துவக்குடி 🙏🙏🙏
@villangamingyogesh2926
@villangamingyogesh2926 9 ай бұрын
தாத்தா வுக்கு தினமும் வாழைஇலை சாப்பாடு தான செம
@user-jd4vi2mi7t
@user-jd4vi2mi7t 8 ай бұрын
பாட்டி தாத்தாக்கு சாப்பாடு போடும் விதம் அழகு இப்போது யாரும் இப்படி கணவருக்கு சாப்பாடு பரிமாறுவது இல்லை அக்கா உங்கள் குடும்பத்துக்கு பூசணிக்காய் வாங்கி சுத்தி போடுங்கள் 🎉❤
@mannaifoods
@mannaifoods 8 ай бұрын
நன்றி மா
@Easwarm
@Easwarm 4 ай бұрын
Correct ...beautiful family
@stellamary5618
@stellamary5618 9 ай бұрын
அழகு அம்மா உங்களுக்கு கிடைத்த வரம்
@revathishankar946
@revathishankar946 9 ай бұрын
Edu padichalum nalladu dan Reading la interest irukku paattikki 👍👍
@shanthamary7398
@shanthamary7398 9 ай бұрын
பாட்டி கண்ணாடி இல்லாமல் படிக்கிறாங்க சூப்பர்
@karthigadevisarangan1372
@karthigadevisarangan1372 9 ай бұрын
அம்மா பை சொல்லும் போது பதிலுக்கு பை சொல்லாம போனை வைக்க மாட்டேன்.
@mannaifoods
@mannaifoods 9 ай бұрын
சந்தோசம் மா நன்றி
@neelap9692
@neelap9692 8 ай бұрын
சூப்பர் சூப்பர் அம்மா❤
@jessiev4206
@jessiev4206 9 ай бұрын
Amma, Thangachi UNGA Videos Yeallam Superra irruku. God Bless you All❤❤❤❤❤❤❤❤❤❤
@mannaifoods
@mannaifoods 9 ай бұрын
Thank you
@udhyam1601
@udhyam1601 4 ай бұрын
Whenever she says 'Baai',smile comes to my face automatically ❤
@bhavaniganesan4482
@bhavaniganesan4482 33 минут бұрын
எல்லாம் நன்றாக செய்கிறேர்கள் உங்கள் அக்காமாதிரி கோலம் போடுவீர்களா.
@vadivu_ks
@vadivu_ks 9 ай бұрын
Ammavin sirippu azhagu super 👌👌👏🏻👏🏻👏🏻😃😃
@mannaifoods
@mannaifoods 9 ай бұрын
நன்றி
@mariammalmariammal2680
@mariammalmariammal2680 5 ай бұрын
Unga.video.parkumpoth.manasu.nalla.feela.irukirathu
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
Thank you
@thayathayalan6675
@thayathayalan6675 7 ай бұрын
நாங்க யாழ்ப்பாணம், நீங்க பேசிக்கிட்டே சமைக்கிறது நல்லா இருக்கு, உங்களதும், பாட்டியோடதும் பேச்சைக் கேக்குறதுக்காகவே உங்க வீடியோ எல்லாம் பார்ப்போம், எங்க ஊர்லயும் சீலா, விளைன்னு தான் சொல்லுவோம்,
@mannaifoods
@mannaifoods 7 ай бұрын
ரொம்ப நன்றி மா
@puppypuppys8938
@puppypuppys8938 9 ай бұрын
Akka..ungalugu nalla Amma APPA keta chu ru ga ga...happy life
@mannaifoods
@mannaifoods 9 ай бұрын
நன்றி
@user-hl4ft4qk3v
@user-hl4ft4qk3v 9 ай бұрын
Ungal samayal petchi ketpatharku arumayaga irukirathu 👍
@mannaifoods
@mannaifoods 9 ай бұрын
நன்றி
@savithadevim8864
@savithadevim8864 8 ай бұрын
பொக்க வாய் சிரிப்பு அழகு
@dr.sunaidu7651
@dr.sunaidu7651 2 ай бұрын
She's so inspiring na❤
@santhimohan7757
@santhimohan7757 9 ай бұрын
Arumei amma.. Meen kulambhu pakuradhuku super a iruku... Kandipa seimurei video podungama❤
@sakthivelvel8886
@sakthivelvel8886 8 ай бұрын
Vayathana thambathykku vaalthukkal amma
@mannaifoods
@mannaifoods 8 ай бұрын
நன்றி
@chandrasakthi8082
@chandrasakthi8082 8 ай бұрын
Enga patti madhiri'ye irukanga i love u patti
@AsdAsd-zb2pn
@AsdAsd-zb2pn 5 ай бұрын
Amma neengal vera level.
@bhvaneswari3611
@bhvaneswari3611 9 ай бұрын
Super ❤Amma
@hariraj7861
@hariraj7861 7 ай бұрын
Pattima unkala enaku rompa pitichiruku neenka padikira alage thanidhan 🙏🏻👍🏻
@rosemary-yh3gn
@rosemary-yh3gn Ай бұрын
எங்கள் ஊரில் ‌ சீல மீன் தான்.விளமீன்குழம்பு‌அருமையரக இருக்கும்.
@vadivu_ks
@vadivu_ks 9 ай бұрын
Nalla kadhai book vaangi koduga sister ammavuku 👍
@NilaVassuVassu
@NilaVassuVassu 9 ай бұрын
Akkaa neenga nallaa irukkunum 100 ayusukku❤❤❤❤❤❤
@mannaifoods
@mannaifoods 9 ай бұрын
Thank you so much ma
@keerthisivam5651
@keerthisivam5651 9 ай бұрын
Neega Sona mathiri meen kulambu seithen migavum nantraka iruunthathu.
@mannaifoods
@mannaifoods 9 ай бұрын
நன்றி மா
@kanthimathirani1006
@kanthimathirani1006 9 ай бұрын
Thatha unkal emathuthanga açchium sisterum happya irukku
@sekarm8666
@sekarm8666 9 ай бұрын
Super Patti and iyya and sister ❤️
@mannaifoods
@mannaifoods 9 ай бұрын
நன்றி
@VishaganAshokkumar-vf7md
@VishaganAshokkumar-vf7md 4 ай бұрын
பாட்டிம்மா❤❤❤❤
@smtreders9570
@smtreders9570 9 ай бұрын
நல்ல கதை புக்கா வாங்கி கொடுங்க அக்கா
@Bharatidivya-en9ky
@Bharatidivya-en9ky Ай бұрын
Paati avargale 🙏🙏🙏🙏
@saraswathys1315
@saraswathys1315 9 ай бұрын
Pattikkagavey video papen en pattimathiriyea erukkanga❤
@uma-gq2zw
@uma-gq2zw 9 ай бұрын
சூப்பர்ங்க அம்மாச்சி ❤ அக்கா❤ மீன் வர்ருல் சூப்பர்ங்கா
@mannaifoods
@mannaifoods 9 ай бұрын
Thank you
@selvikaruppaiya3316
@selvikaruppaiya3316 9 ай бұрын
அம்மா எனக்கு மனசு கஷ்டமாக இருக்கிறது என் சின்ன பையனுக்கு வேலை கிடைக்க வாழ்த்துகங்க நீங்க வாழ்த்து நேரம் வேலைகிடைக்கட்டும்
@mannaifoods
@mannaifoods 9 ай бұрын
சீக்கிரம் வேலை கிடைக்க பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@selvikaruppaiya3316
@selvikaruppaiya3316 9 ай бұрын
@@mannaifoods ரொம்ப நன்றி அம்மா
@jeyagowrir6554
@jeyagowrir6554 9 ай бұрын
Mancha paarai meen
@mangaiyarkarasisomasundara1864
@mangaiyarkarasisomasundara1864 9 ай бұрын
Nan mannai aruhil thenkovanur village native , Chennai irukkiran, my sonkku vellai niraintharMavantium valthu solluinhama❤
@mannaifoods
@mannaifoods 9 ай бұрын
நீங்கள் நினைத்தது நடக்க பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@user-ls6gb7ob6k
@user-ls6gb7ob6k 9 ай бұрын
Naanum en sisterum muthiyor kalvi 10 perukku kartru kuduthom
@mannaifoods
@mannaifoods 9 ай бұрын
ரொம்பவும் சந்தோசம் நன்றி
@user-eb4bd4yi3w
@user-eb4bd4yi3w 8 ай бұрын
Ayoo patti avlo azaga eruknga Akka❤
@mannaifoods
@mannaifoods 8 ай бұрын
நன்றி மா
@chithrag1287
@chithrag1287 10 күн бұрын
பாய் 7:30
@jamunamurugan7033
@jamunamurugan7033 3 ай бұрын
I Love u patti
@user-zo7bl8gg7b
@user-zo7bl8gg7b Ай бұрын
Super patti
@user-zo7bl8gg7b
@user-zo7bl8gg7b Ай бұрын
பாட்டி உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்
@mannaifoods
@mannaifoods Ай бұрын
Thank you
@kalaiselveiselvi9620
@kalaiselveiselvi9620 2 ай бұрын
Super
@manimahesh5087
@manimahesh5087 Ай бұрын
Akka niinga entha ooru uh?
@mannaifoods
@mannaifoods Ай бұрын
Mannargudi
@jayanthivenkat3907
@jayanthivenkat3907 4 ай бұрын
Super ❤
@chitraarumugamarumugam942
@chitraarumugamarumugam942 9 ай бұрын
Ungal samayal super ❤
@mannaifoods
@mannaifoods 9 ай бұрын
நன்றி
@sundaribalu145
@sundaribalu145 2 ай бұрын
திலீப் க்குதிருமணம்ஆகவாழ்த்துங்கள்அம்மா❤🎉
@223vikasgchun
@223vikasgchun 5 ай бұрын
Kundhunapla edukanum. Enga athaa pesra mari irku. enga athavum mannargudi than.
@vadivu_ks
@vadivu_ks 9 ай бұрын
Sapadu supet 😋😋😋👌👌👌
@selvakumari0805
@selvakumari0805 8 ай бұрын
அம்மா நீங்கள் அப்படியே என் அத்தை மாதிரி இருக்குறீர்கள் ...அவர்கள் இப்பொழுது தான் தவறினார்கள் ... உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. நான்என் அத்தையை பார்ப்பது போல் இருக்கிறது நீங்கள் நூறு வருஷம் வாழ வேண்டும் என்று எங்கள் குல தெய்வத்திடம் வேண்டி கொள்கிறேன்🙏🙏🙏
@mannaifoods
@mannaifoods 8 ай бұрын
நன்றி மா
@sheelamai7132
@sheelamai7132 9 ай бұрын
Super sappadu 👌👌
@rajalakshmigunasekarrajguna
@rajalakshmigunasekarrajguna 9 ай бұрын
Very.good.u R.stady.u.r.very.creat.eppa.meen.sapedanum.polo.erukku.ok.good
@mannaifoods
@mannaifoods 9 ай бұрын
Thank you
@sulbihabeevialhamthulilah4537
@sulbihabeevialhamthulilah4537 7 ай бұрын
இதுபேரு எங்க ஊரில ஊழி இன்னோன்று மாவளாமீன் என்று சொல்வோம்
@thamaraipoovai6827
@thamaraipoovai6827 9 ай бұрын
Super Patty Super Sister
@mannaifoods
@mannaifoods 9 ай бұрын
Thank you
@bharathimahesh2076
@bharathimahesh2076 Ай бұрын
❤❤❤
@a.a.r.9933
@a.a.r.9933 9 ай бұрын
😂😂😂😂😂கதை சொல்லுங்க ம்மா...
@funland2010
@funland2010 9 ай бұрын
பாரம் ப்ரியமான முறையில் செய்யவும்
@sumathiprabhuestates1740
@sumathiprabhuestates1740 2 ай бұрын
இதை விலை மீன் என்று மதுரை பக்கம் சொல்வார்கள். செவுள் பக்கம் சிவப்பு நிறத்தில் இருக்கும்.
@alziachannel2437
@alziachannel2437 8 ай бұрын
Super Amma
@manimozhis6948
@manimozhis6948 8 ай бұрын
Super ma
@palanidurailondon319
@palanidurailondon319 9 ай бұрын
நாங்க லண்டன்ல இருக்காங்க ஊர் வரும் போது உங்களை வந்து சந்திக்கிறேன் அப்பத்தா❤
@mannaifoods
@mannaifoods 9 ай бұрын
ரொம்ப சந்தோசம் நன்றி
@user-lo1rp3ic6x
@user-lo1rp3ic6x 8 ай бұрын
அப்பத்தாவுக்கும் ,தாத்தாவுக்கும் ஏதாவதுஉதவிசெய்யுங்க
@user-lo1rp3ic6x
@user-lo1rp3ic6x 8 ай бұрын
வயதானவங்க,பாவம்
@Vinayak-dn9hc
@Vinayak-dn9hc 9 ай бұрын
அது என்னவோ மீனுக்கு கறிமசாலா போடவே எனக்கு பிடிக்காது.
@user-pc3oc2sr7b
@user-pc3oc2sr7b 5 ай бұрын
பாட்டி நீங்க அழகா இருக்கிங்க
@babygirlgaming2974
@babygirlgaming2974 9 ай бұрын
Padipukku vayathu ellai good
@annatharmi4824
@annatharmi4824 9 ай бұрын
Enakku paattiyai romba pidichirukku . Switzerland ilirunthu🎉
@mannaifoods
@mannaifoods 9 ай бұрын
சந்தோசம் ‌மா நன்றி
@user-xp9xc1zq3d
@user-xp9xc1zq3d 9 ай бұрын
ஆச்சி. நீங்க பேசுற. அழகேதனி
@marywilliamjerald5294
@marywilliamjerald5294 6 ай бұрын
How prepared this sister
@mannaifoods
@mannaifoods 6 ай бұрын
வீடியோ போட்டு இருக்கோம் நம்ம சேனல்ல செக் பண்ணி பாருங்க
@boopathymuthukrishnan452
@boopathymuthukrishnan452 9 ай бұрын
Super 👍
@kavitharamkumar7331
@kavitharamkumar7331 9 ай бұрын
Hii ammachi hi amma nice vidio
@mannaifoods
@mannaifoods 9 ай бұрын
Thank you
@amyrani7960
@amyrani7960 7 ай бұрын
Koduva Meena than enga urla virumbi sapiduvanga (Singapore)
@mannaifoods
@mannaifoods 7 ай бұрын
Thank you so much ma 💗
@josyjosy1692
@josyjosy1692 3 ай бұрын
பாட்டி உங்களை நேரில் சந்திக்கனும்
@Wowpeeps
@Wowpeeps 9 ай бұрын
Hi Amma nallaeen
@afrinafrin2408
@afrinafrin2408 9 ай бұрын
எங்க ஊர்லே இது ஊலி மீன்னு சொல்லுவம்
@mannaifoods
@mannaifoods 9 ай бұрын
நன்றி
@dilsathi1936
@dilsathi1936 9 ай бұрын
Hi amma hru nenga entha area sollunga amma please reply pannunga
@mannaifoods
@mannaifoods 9 ай бұрын
மேல மறவா காடு‌‌ மா
@anandayemurugaiyan9852
@anandayemurugaiyan9852 9 ай бұрын
Meen poricha video podunga
@mannaifoods
@mannaifoods 9 ай бұрын
Okay sure
@sheelamai7132
@sheelamai7132 9 ай бұрын
Patti ma yenga ponnkku kulandhai pirakka aashirvatham pannunga please
@mannaifoods
@mannaifoods 9 ай бұрын
உங்களுக்கு நல்லது நடக்க பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@ganaprakasam4361
@ganaprakasam4361 9 ай бұрын
Super ama
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 9 ай бұрын
Meen 65 super 👌
@mannaifoods
@mannaifoods 9 ай бұрын
நன்றி
@Manisha-ts3zw
@Manisha-ts3zw 7 ай бұрын
Aachi kunni karuvadu podi eppati seivathu antha video podunga
@mannaifoods
@mannaifoods 7 ай бұрын
Okay ma
@santhimahesamayal075
@santhimahesamayal075 9 ай бұрын
👌🏿👌🏿அம்மா எப்படியோ எழுத்து கூட்டி படிக்கறது நல்லது மா
@pavunpavun5241
@pavunpavun5241 8 ай бұрын
Recipe podunga
@mannaifoods
@mannaifoods 8 ай бұрын
வீடியோ போட்டு இருக்கோம் மா நம்ம சேனல்ல செக் பண்ணி பாருங்க நன்றி
@saravanansaravanan5086
@saravanansaravanan5086 5 ай бұрын
❤❤❤❤❤❤❤
@kanthimathirani1006
@kanthimathirani1006 9 ай бұрын
Acchi pathu cut panunga Kai parthu pesikitae vituratheenga sapidunga acchi thatha sister
@mannaifoods
@mannaifoods 9 ай бұрын
நன்றி பா
@funland2010
@funland2010 9 ай бұрын
Eng oorla sural meen
@mannaifoods
@mannaifoods 9 ай бұрын
நன்றி
@funland2010
@funland2010 9 ай бұрын
சட்டி பொங்கல் பண்ணுங்க
@lillyroseline2657
@lillyroseline2657 8 ай бұрын
Pattima ennoda paiyanuku nalla velai kedaika bless pannuga Amma
@mannaifoods
@mannaifoods 8 ай бұрын
நீங்கள் நினைத்தது நடக்க பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@LathaRajangam-jz9ho
@LathaRajangam-jz9ho 9 ай бұрын
Nega enga Ammachi mari irukiga
@karthigadevisarangan1372
@karthigadevisarangan1372 9 ай бұрын
ஷீலா மீனை நெய் மீன் என்று சொல்வாங்க. நெய் மீனை பொரிக்கவும் வெலை மீன் குழம்பு வைக்கவும் நல்லாயிருக்கும்.
@mannaifoods
@mannaifoods 9 ай бұрын
Thank you
@manimozhis6948
@manimozhis6948 8 ай бұрын
குழம்பு தூள் கிடைக்குமா
@mannaifoods
@mannaifoods 8 ай бұрын
நல்ல வெயில் வரட்டும் அரைத்து தருகிறோம் நன்றி
@sulbihabeevialhamthulilah4537
@sulbihabeevialhamthulilah4537 7 ай бұрын
எப்படி பொரிச்சீங்க சொல்லுங்க
@mannaifoods
@mannaifoods 7 ай бұрын
இதுக்கு அடுத்த வீடியோ போட்டு இருக்கோம் பாருங்க நம்ம சேனல்ல நன்றி
@rajalakshmi6902
@rajalakshmi6902 9 ай бұрын
Unga video miss panname parpen sis
@mannaifoods
@mannaifoods 9 ай бұрын
நன்றி மா
@vasudevanvasu2703
@vasudevanvasu2703 9 ай бұрын
Paatima enaku masal items la venum
@mannaifoods
@mannaifoods 9 ай бұрын
நல்ல வெயில் வரட்டும் மா அரைச்சுதாறோம் வீடியோவில் சொல்கிறோம்
@chokomahasarchoko1068
@chokomahasarchoko1068 9 ай бұрын
மீனோட Full name வெல மீன் கொடுவா... செகப்பு புள்ளி தான் அடையாளம்
@mannaifoods
@mannaifoods 9 ай бұрын
நன்றி
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 38 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 3,9 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 2,7 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 38 МЛН