one lakh celebration video ரொம்ப நன்றி சந்தோஷம்....

  Рет қаралды 57,247

mannai foods

mannai foods

5 ай бұрын

Thank you, dear subscribers, for being part of our incredible journey! Your support has fueled our 100k celebration. Here's to the next chapter together, filled with inspiration and shared accomplishments! Cheers! 🎉🙌
1)எங்கள் வீட்டு பொங்கல் பண்டிகை பார்க்கலாம் வாங்க
• எங்கள் வீட்டு பொங்கல் ...
2)ஜாலியா வயல்வெளி tour
• ஜாலியா வயல்வெளி tour உ...
3)suraikai Adai recipe in Tamil /சுரைக்காய் அடை
• suraikai Adai recipe i...
Ammu veetu samayal
youtube.com/@Ammu_Veettu_Sama...

Пікірлер: 341
@geethakumaar8907
@geethakumaar8907 2 ай бұрын
ஓம் நமசிவாய நமஹ. பாட்டி 100 ஆண்டுகாலமும் தாண்டி நோய் நொடி இல்லாமல் சந்தோஷமாக வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
@ambigabalakrishnan3702
@ambigabalakrishnan3702 5 ай бұрын
பாட்டிய பார்க்கும்போது என் அம்மாவைப் போல் பாட்டியைப் பார்த்தால் அம்மா ஞாபகம் வருகிறது அம்மா கொஞ்ச நாளைக்கு முன்ன காலமாக ஆகிடங்கஅம்மா அம்மா ஞாபகம் வருகிறது
@user-hu8zc6kd8t
@user-hu8zc6kd8t 5 ай бұрын
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து அம்மா வாழ்த்துக்கள் மென் மேலும் வளற வாழ்த்துக்கள்
@user-ks4ln9mg7z
@user-ks4ln9mg7z 5 ай бұрын
சூப்பர் சிஸ்டர் தாத்தா பாட்டி வாழ்த்துக்கள்
@indhrashanmugam1546
@indhrashanmugam1546 Ай бұрын
Congratulations pattimma. 100 vayathukku mel vazhavendum.
@mangaiyarkarasi319
@mangaiyarkarasi319 5 ай бұрын
உங்கள் மூன்று பேருக்கும் எங்களுடைய வாழ்த்துக்கள் பாட்டியின் பொங்க வாய் சிரிப்பு அழகோ அழகு❤❤😊🎉🎉
@josyjosy1692
@josyjosy1692 5 ай бұрын
பாட்டி உங்களை ரொம்ப பிடிக்குது I Love u பாட்டி
@muraramadoss4440
@muraramadoss4440 2 ай бұрын
W
@balasarawathi6909
@balasarawathi6909 2 ай бұрын
அன்பு அக்கா அன்பு அம்மா தாங்கள் மென்மேலும் வளர்ந்து வரவேண்டும் ❤🎉 ஆசீர்வாதம் செய்யுங்கள் அம்மா
@mannaifoods
@mannaifoods 2 ай бұрын
Okay ma
@santhosh9570
@santhosh9570 4 ай бұрын
அடுப்புல சமைப்பது அம்மியில அரைக்குறதுஎல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும் டவுன்ல இதெல்லாம் செய் முடியாது வாழ்த்துகள்
@padmagovindaswamy9058
@padmagovindaswamy9058 Ай бұрын
Congrats. Romba nalla pesareenga. Vazthukal
@ajithkumarajithkumar5931
@ajithkumarajithkumar5931 5 ай бұрын
பாட்டி என்பேர் அஜித்குமார் என் நண்பன் பேர் ரமேஸ் எங்களது நட்பு நாங்கள் சாகும்வரை தொடரவேண்டும் எங்களை வாழ்த்துங்கள்
@devikat5710
@devikat5710 5 ай бұрын
Eanai piriya anbodu rendu perum othumaiya vazka vazamudan entha sisterum vazthuran
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
உங்களது நட்பு என்றென்றும் தொடர பாட்டியின்மனமார்ந்த வாழ்த்துக்கள்
@irenethilagavathy8128
@irenethilagavathy8128 5 ай бұрын
அம்மா,அப்பா சிரிப்பு அட்டகாசம் 😍
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 5 ай бұрын
Congratulations ma Menmelum valara valthugal amma 🙏
@gracevanitha9674
@gracevanitha9674 5 ай бұрын
Congratulations Amma,Appa,Akka and Akka family💐💐
@praburammadhan2618
@praburammadhan2618 5 ай бұрын
நீங்கள் வெளியிலே சமைப்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும்..... நீங்கள் இந்த விருதையும் அங்கேயே பிரித்திருக்கணும்.... உங்கள் சமையல் மட்டுமல்ல, அந்த யதார்த்தமான சூழலும்தான் இயற்கையாக இருந்தது.....எப்படியோ, நீங்கள் மேன்மேலும் வளர எம் மனம் கனிந்த நல் வாழ்த்துக்கள்.🙏🏻 👏👏👏🌺🌺🙏🏻🌺🌺👏👏👏
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
நன்றி பா
@chokomahasarchoko1068
@chokomahasarchoko1068 5 ай бұрын
Amma, ungaluku 100 k subscriber vara karanam engal paati dhan....avanga nala irukanum... Engaluku ellam inum neraya vishayam soli kodukanum.... 💐👍👏👏👏👏👏👏👏👏🎉🎊😇
@kamalanataraj7373
@kamalanataraj7373 5 ай бұрын
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@varalakshmid5410
@varalakshmid5410 5 ай бұрын
Congratulations To patti and family. God bless you. Keep it up
@vijayalaxshmisubramaniam2027
@vijayalaxshmisubramaniam2027 5 ай бұрын
Congratulations. Keep it up. You're hardworking.
@saradhaganapathi1845
@saradhaganapathi1845 3 ай бұрын
அடுப்பின் சமையலரசி மாட்டியே அன்பின் ஆனந்த மகிழ்ச்சி அடைகிறேன் பரிசுக்கும் பாராடடுக்குமா லட்சதநதை எட்டிய நுவுர் பலாவாண்டு பலகோடி நூறாயிரம் பல்லாண்டு வாழாத வளமுடன் வாழ்ந்த வயதில்லை வணங்கூஙகுகிறேன்.❤
@mannaifoods
@mannaifoods 3 ай бұрын
நன்றி மா
@komodhidhanaraj858
@komodhidhanaraj858 5 ай бұрын
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளர்க
@user-wc7tf7nk5n
@user-wc7tf7nk5n 4 ай бұрын
வாழ்த்துகள் பாட்டி தாத்தா சகோதரி
@vanajakaliamoorthyk
@vanajakaliamoorthyk 24 күн бұрын
இயற்கை யான சமையல் நான் உங்களிடம் கண் டேன் எங்கள் பாடி சிங்கப் பெண் சிங்கம் சிங்கமாக வரும் உங்கள் உழைப்பு வானத்தின் சிகரம் வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் ❤🎉
@mannaifoods
@mannaifoods 24 күн бұрын
Thank you ❤️
@AAGoodvibes
@AAGoodvibes 5 ай бұрын
வாழ்த்துக்கள்..பாட்டி எங்க வந்து பாக்ரது
@user-tx8sy6eg4f
@user-tx8sy6eg4f Ай бұрын
Amma. Vazhthukal
@shanthiravi5458
@shanthiravi5458 5 ай бұрын
ValzthukkL amma.Romba happy ma
@SheelaAnand-th2rb
@SheelaAnand-th2rb 5 ай бұрын
Amma Appa very happy ❤❤
@AGVA_29
@AGVA_29 5 ай бұрын
Vaalthukkal ....🎉🎉🎉
@kumarsubha8638
@kumarsubha8638 5 ай бұрын
வாழ்த்துக்கள் My cute பாட்டி ❤❤❤love u so much
@jayak4824
@jayak4824 2 ай бұрын
Congratulations God bless you Patti
@RuckmaniM
@RuckmaniM 5 ай бұрын
துவையல் பாட்டி!❤❤❤❤❤❤❤
@srinithimathumitha2635
@srinithimathumitha2635 5 ай бұрын
Pattiamma vunga spech sema nega valthuratha kedkavey rompa santhosama iruku sister nega pesurathum super aduthathu gold blay pattan vanga valrhukal🥰
@kanthimathiramakrishnan215
@kanthimathiramakrishnan215 2 ай бұрын
Patti narthi leave thukiall super.
@manickamv6241
@manickamv6241 2 ай бұрын
CONGRATULATIONS. GRANDMOTHER.We hope you all you bless to all thank you so.much.Mannai Foodsm❤❤❤
@Senthikumardmk
@Senthikumardmk 5 ай бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் சகோதரி🎉🎉
@arunadevi1609
@arunadevi1609 5 ай бұрын
வாழ்த்துக்கள் மா வாழ்க வளமுடன் வாழ்க வளத்துடன் வாழ்க நலமுடன் 🎉
@shanthamary7398
@shanthamary7398 5 ай бұрын
புத்தாண்டு பரிசு வாழ்த்துக்கள் மேக்கப் சூப்பர் ❤❤
@user-co1jg6ht6z
@user-co1jg6ht6z 5 ай бұрын
Super patty wishes
@velprabhakaran
@velprabhakaran 5 ай бұрын
வாழ்த்துக்கள் பாட்டி
@paulinemarys691
@paulinemarys691 2 ай бұрын
Congrates Amma Appa Sistet
@user-us1lw2bx5p
@user-us1lw2bx5p 5 ай бұрын
Nice. Valthugal
@ravkalpana5321
@ravkalpana5321 5 ай бұрын
பாட்டி ரொம்ப சந்தோசமா இருக்கு வாழ்த்துகள் பாட்டி
@Ranjani-uj8pp
@Ranjani-uj8pp 2 ай бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் என் அம்மா போல் இருக்கு❤❤❤🎉
@mannaifoods
@mannaifoods 2 ай бұрын
வாழ்த்துக்கள் மா
@user-dc6jo3rg7g
@user-dc6jo3rg7g 5 ай бұрын
Valthukkal Amma ,Appa & Sister 💐😍🙏🙏
@sowmyakp1551
@sowmyakp1551 5 ай бұрын
Rompa santhosham amma. Aappam video podunga amma pongal vazhthukkal 🙏
@santhithilaga2481
@santhithilaga2481 2 ай бұрын
Vazthukal amma vazgavalamudan ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@hemalatharamamoorthy5012
@hemalatharamamoorthy5012 5 ай бұрын
Super Amma appa and sister egga support uggalukkuthan vazthugal🎉🎉🎉
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
Thank you
@gayathriganeshan4167
@gayathriganeshan4167 Ай бұрын
Super amma 🥳👏🎉🎉 congratulations
@bindhubindhu8432
@bindhubindhu8432 5 ай бұрын
Vazhthukal thatha paati akka ❤❤ eppavum ippadiye happy irunga 🎉🎉🎉🎉🎉
@ashwinkumar6488
@ashwinkumar6488 5 ай бұрын
Congrats to thatha patti and sister....❤❤❤patti sirippu superb ...
@gracetravels1057
@gracetravels1057 5 ай бұрын
Congratulations vidaa muyarchi visvarupa vetri melum valara vazthukkal.❤❤❤
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
Thank you
@sujaseelan8229
@sujaseelan8229 5 ай бұрын
வாழ்த்துக்கள்🎉🎊
@umaraniganapathi2176
@umaraniganapathi2176 5 ай бұрын
வாழ்த்துகள் 🎉🎉
@banuraja8000
@banuraja8000 5 ай бұрын
Congrajulations
@BanuBanu-sf2gj
@BanuBanu-sf2gj 5 ай бұрын
Valthukkal 🎉🎉🎉❤
@santhithilaga2481
@santhithilaga2481 2 ай бұрын
Amma bless my family .amma like my mother ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@kirijarathinam7661
@kirijarathinam7661 5 ай бұрын
Valthukkal sister,amma.
@rajeshs5359
@rajeshs5359 5 ай бұрын
Super amma God bless u
@muniram8570
@muniram8570 5 ай бұрын
🎉🎉congratulations
@bharathisuresh2200
@bharathisuresh2200 5 ай бұрын
வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள் 💐💐💐💐🌷😍
@thilagavathyambika6730
@thilagavathyambika6730 5 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉
@Amuthaveerapandi1695Am
@Amuthaveerapandi1695Am 5 ай бұрын
Valthukkal Akka Amma appa🎉
@user-if6lk7jt7o
@user-if6lk7jt7o 5 ай бұрын
வாழ்த்துக்கள் 🙏👍👏
@rajalakshmi6902
@rajalakshmi6902 5 ай бұрын
Super sister best wishes ❤ ❤❤❤ thatha pattikkum best wishes ❤❤
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
Thank you
@user-oj6dr8ii6f
@user-oj6dr8ii6f 5 ай бұрын
வாழ்த்துக்கள் பாட்டி அக்கா
@revathishankar946
@revathishankar946 5 ай бұрын
Congratulations ! Very happy to see this video Very natural and open talk May god bless all of you 🙏🙏💖💖
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
Thank you so much
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 5 ай бұрын
God bless you ma 🙏
@tamilselvi5677
@tamilselvi5677 5 ай бұрын
Congratulations pattima
@nshobasudharani3819
@nshobasudharani3819 5 ай бұрын
God bless you ma
@VilvaSundari-vt9zz
@VilvaSundari-vt9zz 5 ай бұрын
வாழ்த்துகள் அம்மா
@user-md2hi1zl8j
@user-md2hi1zl8j 5 ай бұрын
🎉❤super..1
@rathip7030
@rathip7030 5 ай бұрын
வாழ்த்துக்கள் பாட்டி தாத்தாஅக்கா
@babujikrishnan8011
@babujikrishnan8011 5 ай бұрын
🙏👌👌👍vazhdukkal amma
@DiamondUma
@DiamondUma 5 ай бұрын
ரொம்ப ரொம்ப சந்தோஷம் அம்மா 💐💐💐💐
@susiladavid4990
@susiladavid4990 5 ай бұрын
Super valhdukkal amma
@user-jb6pt8ov5q
@user-jb6pt8ov5q 5 ай бұрын
Congratulations
@Swamymbahr
@Swamymbahr 5 ай бұрын
Super...👏👏👏 congratulations sister & paatima family...
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
Thank you so much
@user-pf7td7zr3o
@user-pf7td7zr3o 5 ай бұрын
All the best
@anikrews3637
@anikrews3637 5 ай бұрын
மிகவும் முதிர்ச்சி நிறைந்த, அனுபவமிக்க வார்த்தைகள்
@SivaSiva-yi3wf
@SivaSiva-yi3wf 5 ай бұрын
சூப்பர் அக்கா வாழ்த்துக்கள்
@balamanin.2137
@balamanin.2137 5 ай бұрын
பாட்டி மா தாத்தா அக்கா எல்லாருக்கும் வாழ்த்துக்கள்
@Ammu_Veettu_Samayal
@Ammu_Veettu_Samayal 5 ай бұрын
Super congratulations 👏🎉🎉🎉 keep going
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
Thank you so much 👍
@r.manonmanimanonmani4389
@r.manonmanimanonmani4389 5 ай бұрын
Ammaveryhappy
@itellsri
@itellsri 5 ай бұрын
I watch this channel because of Grandma. Her innocent smile and cute way of asking “Nalla irrukeegala “ reminds me of my own grandma. May she live another 100 years . God bless grandma, grandpa and the whole family. I have to now try all your vegetarian recipes as I don’t eat non veg…
@harshiniraju5980
@harshiniraju5980 5 ай бұрын
வாழ்த்துக்கள்
@jayamohan7018
@jayamohan7018 5 ай бұрын
Super amma
@mala6797
@mala6797 5 ай бұрын
Hearty congrats from Singapore..
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
Thank you so much
@kanchanamalasekar7469
@kanchanamalasekar7469 5 ай бұрын
நல்வாழ்த்துக்கள் அம்மா அப்பா 🙏🙏🙏💐
@rajapriyak273
@rajapriyak273 5 ай бұрын
❤🎉வாழ்த்துக்கள் தாத்தா பாட்டி❤🎉
@alphonsexavier4658
@alphonsexavier4658 5 ай бұрын
மிக்க மகிழ்ச்சியா இருக்கு அம்மா அப்பா இருவரும் மனம்விட்டு சிரித்தார்கள் பராட்டும் விதம் ரொம்ப நல்லா இருக்கும் பாராட்ட தெரிந்தவர் பாராட்டு பெறுவார்❤🎉😂
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
நன்றி
@padmanaban9031
@padmanaban9031 5 ай бұрын
You all deserve this...Congratulations❤❤
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
Thank you so much 😀
@amoudhamurugan5043
@amoudhamurugan5043 5 ай бұрын
Congratulations toall family members🎉🎉❤👋👋🙏🙏🙏
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
Thank you so much
@padmagovindaswamy9058
@padmagovindaswamy9058 2 ай бұрын
Congrats to your family. Neenga iruukara method arumai. Paati Pl bless me.
@mannaifoods
@mannaifoods 2 ай бұрын
வாழ்த்துக்கள் மா
@Laddugudi
@Laddugudi 5 ай бұрын
God bless your family
@Chithurajsai
@Chithurajsai 5 ай бұрын
வாழ்த்துக்கள் பாட்டி மா ❤🙏
@menakajanarthanan7532
@menakajanarthanan7532 5 ай бұрын
Valgavalamudan amm and ur family
@r.swaminathan11f22
@r.swaminathan11f22 3 ай бұрын
Vazhthukkal Amma & sister ❤
@rajathithamizhanban9916
@rajathithamizhanban9916 2 ай бұрын
🎉 உங்க வாழ்த்து மிகவும் பிடிக்கும் அம்மா. வாழ்த்து சும்மா
@susiladavid4990
@susiladavid4990 5 ай бұрын
Supervallthukal amma
@prasannaaa874
@prasannaaa874 5 ай бұрын
வாழ்த்துக்கள் அன்புள்ள குடும்பத்திற்கு❤❤❤❤❤❤
@komathymalarmalar1743
@komathymalarmalar1743 4 ай бұрын
Yeah, very Natural way of cooking. Happy for you'll.❤❤❤
@mannaifoods
@mannaifoods 4 ай бұрын
Thank you so much 😊
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 50 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 125 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 47 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 5 МЛН
60th Birthday Celebration Video
21:59
Yogambal Sundar
Рет қаралды 204 М.
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 50 МЛН