நாம் தமிழர் 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️ சின்னத்தில் வாக்களிப்பிர் 👍👍👍👍👍👍
@arul9448 ай бұрын
அண்ணன் சீமானின் தம்பி தங்கைகள் 24 லட்சம் பேர் உள்ளனர் ஒவ்வொருவரின். இலக்கு 1000 வாக்குகள் வாங்கி நிரூபிக்க வேண்டும் வெற்றி நமது இலக்கு. கைப்பேசி மூலம் அனைத்து சொந்தங்களிடம் தொடர்பு கொண்டு சேகரிக்கவும் நாம் தமிழர்.
@latharavindran44379 ай бұрын
பாவம்ப்பா அண்ணன் சீமான் தமிழினத்துக்காக எவ்வளவு போராடுகிறார் இதை எல்லோரும் உணர வேண்டும் 🙏🙏🙏அவனவன் தானும் தன் குடும்பமும் வாழ்ந்தால் போதும் என்ற சுயநல மனப்பாங்குடன் வாழும் இந்த பூமியில் ,,,, அண்ணன் சீமான் எங்கள் இனம் நல்ல சுதந்திரமான வாழ்கை வாழ வேண்டுமென்று துடிக்கிறாரே இந்த தூயமனசு யாருக்கு வரும்😢😢😢😢❤ அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பது பழமொழி…அதற்கிணங்க நாம் எல்லோரும் இணைந்த உள்ளங்களாய் அவருக்கு வலுச் சேர்த்து வெல்ல வைக்க வேண்டும் எம் இனிய உறவுகளே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நாம்தமிழர் ஒன்றே மாற்று💪💪💪💪
@bunnyevil32459 ай бұрын
annan agenda danger bro
@knandagopalan37138 ай бұрын
கமலஹாசன் கட்சியை போல் நாம் தமிழர் கட்சி "திமுக B Team". திமுக எதிர்ப்பு ஓட்டுகளை ஒன்று சேர விடாமல் பிரிக்கவே இவர் கட்சி நடத்துகிறார். இவர் திமுகவை எதிர்ப்பது நாடகம். 💯 🙏🏼
@sundarapandiyanp11468 ай бұрын
Enna poradunar enakku sollunga mic la mattum Tha pesuraru😂
@lakshmiganesh37748 ай бұрын
இவர் ஒரு பைத்தியக்காரர். தமிழ், தமிழன், தமிழ் தேசியம் என்று பேசி மக்களை நன்கு முட்டாளாக்குகிற மிக சிறந்த நடிகர். அடிக்கடி ஆத்திரப்பட்டு, அறிவு கெட்டு கொந்தளிக்கிற மூடர். உயர்ந்த பதவிகளுக்கு சற்றும் பொறுத்தம் இல்லாதவர். தயவு செய்து தமிழ் நாட்டின் நலன் கருதி மக்கள் இவருக்கு வாக்களிக்க வேண்டாம்.
@Tamil-Murugan8 ай бұрын
@@bunnyevil3245 தமிழ் நாட்டின் இயற்க்கை வளங்கள் கொள்ளை போவதை தடுக்க போராடும் சீமானும் , நாம் தமிழரும் danger agenda இல்லை சகோ ? வேற எந்த கட்சி நல்ல கட்சி ? தயவு செய்து கூட்டணியே வைக்காத ஒரு கட்சியை சொல்லுங்க
@Creatersofficial0019 ай бұрын
இதுவரை யார் பக்கம் இருந்துவந்தாலும் சரி... ஓட்டு போடும் முன் ஒரு முறை யோசித்து பாருங்கள் நாம் தமிழர்🎉🎉🎉
@ncr17238 ай бұрын
நாம் தமிழர் 💪❤ தமிழ் நாட்டில் இப்படி ஒரு தலைவர் இருப்பது தமிழ் நாட்டின் கடைசி வாய்ப்பு 🙏🎙️🎙️
@EnjoyTheLife9168 ай бұрын
Mass speech. I am Tamil guy born in Andra. If I am born in Tamil Nadu i will be definitely vote for him. Wake up guys. Vote for NTK
@mahalakshmi.madasamy99688 ай бұрын
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் டா 🎉🎉🎉
@marialydio92182 ай бұрын
😅
@tamilpoliticalroaring5109 ай бұрын
தமிழர்கள் ஓட்டு போடும் முன்பு தங்கள் பிள்ளைகள் முகத்தை பார்த்துவிட்டு ஒட்டு போடுங்கள்🙏🙏
@govindgopi74148 ай бұрын
நாம் தமிழர் கட்சி ஆலமரம் போல் வளர்ந்து வருகிறார்கள் சீமான் கருத்துக்கள் மக்களிடம் போய் சென்றுள்ளது அரசியல் கட்சிக்காரர்கள் ஓட்டம்❤❤❤
@fazeelan8 ай бұрын
புதிய தலைமுறை அண்ணன் படம் போட்ட படியால் தான் உங்களுக்கு இனிமேல் லைப்.
@___prav33n___8 ай бұрын
Powerfull Leader🔥
@VijayRam-me5he9 ай бұрын
வெற்றியின் முதல்படி தோல்வியே, தோல்வியைக் கண்டு அஞ்சாதே மாவீரர்களே, வீராங்கணைகளே (நாம் தமிழர் கட்சியினரே)
@NavenNaven-kh6tz6 ай бұрын
இதற்கு முன் எங்கள் தமிழீழ தலைவர் உலக தமிழ் தலைவர் இப்போ நீ தான் அண்ணா வாழ்த்துக்கள் இலங்கை தமிழன் நவின்
@Suuliyam9 ай бұрын
அண்ணன் சீமான் நினைவுக்கு நாம் எவ்வளவு கத்தினாலும் கதரினாலும் இந்த தமிழ் சமூகம் பதிவுகளையே நம்பி இருக்கிறது.எடுங்கள் digital india வை.பதிவிடுங்கள் வரலாற்று பிழையை.
@spvenkatesan19778 ай бұрын
அதெல்லாம் உண்மையை மட்டுமே பதிவு செய்ய வேண்டிய தளம்...ஆமையனுக்கு அதெல்லாம் செட் ஆகாது....
@jagatheshjaga33689 ай бұрын
புதிய தலை முறைக்கு நன்றி👃 நாம் தமிழர்
@ganeshArumugam-e9j8 ай бұрын
தமிழ் தேசியம் நிச்சயம் வெல்லும்.
@Loneranger2358 ай бұрын
Thanks to Puthiya thalaimurai for broadcasting Seeman speech 🎤 ❤
@vinodraj51218 ай бұрын
This time you will be the leader Seaman
@skduchani12219 ай бұрын
புதிய தலைமுறை தொலைக்காட்சி இப்போதாவது .. பிழைக்க தெரிந்த து..❤ NTK
@skumarskumar27359 ай бұрын
நாம் தமிழர் அண்ணன் சீமான் மைக் சின்னம் 🎤🎤
@vijayr19128 ай бұрын
இந்த முறை மாற்றுவோம் புதிய ஒரு தேசத்தை படைப்போம் நாம் தமிழர் 💪💪💪💪 மைக் 🎙️🎙️🎙️🎙️🎙️சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் 🙏
@gnanasekaran.s92909 ай бұрын
VOTE FOR NTK🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙
@denasegaran91809 ай бұрын
🇲🇾💪🇲🇾💪🇲🇾💪🇲🇾💪 NTK
@michaelantonybritto8 ай бұрын
Tamilnadu should be lead by Tamil Leader - Naam Tamilar 🎙️
@jayakodivicky27898 ай бұрын
இந்த மகனை விட்டால் தமிழினம் சிறக்க வேறு நாதியில்லை நமக்கே.வாழீய செந்தமிழே.வாழ்க
@bigboss49828 ай бұрын
We support semman brother
@chandrubigil15678 ай бұрын
I love you seeman annnnnnna....
@RajaRaja-rl5bu9 ай бұрын
சீமான் அண்ணா ❤❤❤
@bigboss49828 ай бұрын
My leader seman
@grandpa86194 ай бұрын
புதிய தலை முறை.....பாதை மாறுகிறது.... மக்கள் நலம் பேணலே வழியாக இருக்கனும்.
@sweetaparththeepan12959 ай бұрын
Ntk❤❤❤❤❤
@Maravan2168 ай бұрын
Vote for NTK ❤❤❤❤
@nathanrao86927 ай бұрын
NTK 🎙 🎙 🎙
@FoodandJuiceWorld.9 ай бұрын
அனைவரும் நம்முடைய நாட்டில் நடக்கும் அநியாயங்களையும், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் மனதில் வைத்துக்கொண்டு நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தி வெற்றி பெற வையுங்கள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@g.denuyaganndeepandenuya6 ай бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் இலங்கைத் தமிழன்
@tamilinbaavijayamala7 ай бұрын
நமக்கான காலத்தை உருவாக்குவோம்.. நாம் தமிழர் இவண் நாமக்கல் தமிழ் இன்பன்❤❤❤❤❤
@msekar42218 ай бұрын
🔥🔥👌👌
@anchiraithumbi76578 ай бұрын
NTK forever
@ushananthiniraveendrarasa3148 ай бұрын
வணக்கம் தமிழ்நாடு, நாம் தமீழர் கட்சி வெற்றி அடைய வேண்டும் என்று வாழ்த்தி, நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்பவர்கள் நீங்கள் மட்டும் அல்ல உங்களை சுற்றி இருப்பவர்களையும் N.T.K.க்கு வாக்களிக்க செய்ய வேண்டும் சிறுதுளி பெறுவெள்ளம் என்ற மாதிரி நீங்கள் சேக்கின்ற ஒவ்வொரு வாக்கும் N.T.K யின் பெரு வெற்றிக்கு வழிவகுக்கும். இலங்கையில் இருந்து......
@sasikalak135 ай бұрын
அனைவரும் வாக்களிக்கலாம்...நாதக🎉
@monikaasha21863 ай бұрын
Vera level 🎉❤
@saravanaKumar-jd3es3 ай бұрын
👌👌👌👌👌👌 அரும்பு மொட்டு மலர்
@GuruAyyanar-y5k5 ай бұрын
Arumai
@bharath23788 ай бұрын
Seemam Anna you are greatest of greatest leader. You will win
@Sselvarasutnstc-qj6bq8 ай бұрын
என் உயிர் அண்ணன்.. சீமான்.. 🙏🙏🙏
@ajithkumarajithkumar56438 ай бұрын
Super Education system future idea Anna super👏👏👏👏
@sivasakthi74969 ай бұрын
ஒலிவாங்கி சின்னம் தான் எங்கள் சின்னம்.
@R.Bheem90359 ай бұрын
தேர்தல் காலம் நாக்பூர் மிகவும் தாராளமாக உதவி செய்யும்.
@rameshv4618 ай бұрын
நாம் தமிழர் already win
@kavisgh7 ай бұрын
சீமான் அண்ணனுக்கு ஓட்டு போட்டால் ஈழம் மலரும்!
@rgk7799 ай бұрын
NTK 👍👍👍✨✨✨
@JAYSTUDIO-t9c8 ай бұрын
அனைவரும் நம்முடைய நாட்டில் நடக்கும் அநியாயங்களையும், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் மனதில் வைத்துக்கொண்டு நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தி வெற்றி பெற வையுங்கள்.
@arul9448 ай бұрын
கைப்பேசி மூலம் அனைத்து சொந்தங்களிடம் தொடர்பு கொண்டு சேகரிக்கவும்
@manimegalai57118 ай бұрын
நாங்கள் அதை தாண்ட கேட்கிறேன் நீ யாரு யாரு என்னடான்னு கேட்கிறோம்
@adamatoz5629 ай бұрын
நமது சின்னம் MIKE (ஒலிவாங்கி)
@sundarapandiyanp11468 ай бұрын
Mike nu english la sollathinga athu avarukku putikkathu😂
@ammuxerox70498 ай бұрын
mtk❤❤
@factsin10858 ай бұрын
Naam tamilar🎤🔥🎤🔥
@filmpsyco6456 ай бұрын
அண்ணன் கஜ போதை 💥💥💥
@GopalGopal-my1mm7 ай бұрын
Anna nerukka neral nesuchu vandavanaye kelvi kekkum ore andavan nitharchananam...❤❤❤❤❤❤❤
@Raaja-l3n5 күн бұрын
விஜய்உன் ஆட்டத்தை முடிப்பார் 2026வாழ்த்துகள்
@N.kesavanN.kesavan-df5fv7 ай бұрын
Seeman❤
@BaskaranKathiravelu2 ай бұрын
🌎 thamil leader Seemann ❤❤🎉🎉🎉
@rajeshphilipanand90847 ай бұрын
NTK wins.....🎉
@manimegalai57118 ай бұрын
இந்தத் தேர்தலில் ஓட உன்னை அனுப்பி விட்டுருவாங்க மக்கள் இங்க வா சாமி ஐயா ரொம்ப புழுதி
@spvenkatesan19778 ай бұрын
உன்னை விடவா... நேரத்திற்கு ஒன்று பேசுபவர் இருக்கிறார்....???
NAANGAL AKD YAI THERIVU SEYTHA MAARI TAMIL NADU PEOPLE ANNAN SEEMAN AVARGALAI VELLA VAIKKA VEANDUM ATHTHAAA. FROM PUTTALAM SRI LANKA
@mugilarts12245 ай бұрын
0:46 காவலரே படம் அண்ணன் பேசுவதை காணொளியாக பதிவு செய்கிறார் 😍🤙
@gopikrish65265 ай бұрын
மண்டை குழம்பிருச்சு. இதையே தொடர்ந்து செய்.
@Eswari20249 ай бұрын
Kannu munnadi pakkurom.... Naadu nasama porathaaa..... En ivaruku oru vaipa kuduka kudathu.... Ellarum MIC 🎤 uh vote podunga
@Ma728827 ай бұрын
அருமை.திராவிடம் என்பது மாற்றான் ஆழ இடம் தேடுவது
@Rajajohn-bv3xq8 ай бұрын
இந்த மாதிரி அடி.....திராவிடத்தை அடி....அடித்து கொண்டே இரு....வயதான கிழவன் கதை சூப்பர்....வயதான கிழவனின் 4 பொண்டாட்டி 400 குழந்தை கள் கதை சொல்லு சீமான் .....
@yuvarajshanmugam25179 ай бұрын
Last hope for TN. If we fail to support by him this time, we will end up in serious consequences..
All ❤ mp ❤ cit 🌹 mic 🎤🎙️🎤🎙️ veetry mic 🎤🎙️🎤🎙️🎤🎙️🎤🎙️🎤🎙️🎤🎙️ veetry mic 🎤🎙️ veetry mic 🎤🎤🎤🎤🎤🎤🎙️🎙️🎙️ veetry veetry seeman veetry ❤ veetry mic 🎙️🎤🎙️ next ❤ pm 👍👍👍🌹 Annan seeman 🌹
@TamilArasan-t6m9 ай бұрын
💞💕 தமிழா தமிழினவெறி கொள் இல்லையென்றால் நீ ஆளாமல் ஆளப்படுவாய் வாக்களிப்பீர் ஒலி வாங்கி 🎙️ சின்னத்திற்கு (மைக்)🎙️ நாம் தமிழர்
@jayakodivicky27898 ай бұрын
இந்த தங்கமகனை அன்பெனும் வாக்குதட்டில் நாட்டு மக்கள் ஏந்துங்களேன்
@சீமான்-ழ4ள5 ай бұрын
yarukellan seeman anna va pudikumo oru like panunga namma channel ku
@VVPFC18 ай бұрын
நறுக்குவோம் பகைவன் பூல் .... ❤
@kavyaM-lw6zx6 ай бұрын
Annan
@SherlinSherlin-re8us9 ай бұрын
நாம் தமிழர் ❤
@nirmalbadri12349 ай бұрын
Tamilanukku ina unarvu vara kaalam dhaa namminathukku unmayana sudhandhiram. 💯💯💯💯💯💯
@nr99269 ай бұрын
Dei terrorist😂😂😂police will arrest you…we are happy with india
பேருக்கு பின்னால் சாதி பேர போடுறதுல என்ன தப்புனு கேட்ட எங்க அண்ணன்.இப்ப நாம் தமிழர்னு சொல்றாரு.வருத்தம்
@Muthukumar-kq2yp9 ай бұрын
Masss seman
@ShiyamChandran8 ай бұрын
Mass speech anna❤
@ஜோயல்லயன்8 ай бұрын
நங்கமனிதர்கள்
@raviprabhu89437 ай бұрын
திராவிடத்தின் வேட்டியை கலட்டும் காலம் அருகில்
@sankarnithyav96518 ай бұрын
அண்ணா நீங்க விவசாயி சின்னம் பறிபோனது நீங்க மறந்துட்டு நீங்க விவசாயத்தைப் பத்தி விவசாயத்தைப் பத்தி
@PrabakaranPrabakaran-ow6jp7 ай бұрын
Arasiyal aasan seeman...🎉
@Gowtham09098 ай бұрын
anna i voted to you only anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@logan42188 ай бұрын
NTK
@savukkusankar-9 ай бұрын
வாழ்த்துக்கள்
@vinothjeeva51048 ай бұрын
Give a chance to him tamilnadu will definitely change
@GMAsilambamTirunelveli7 ай бұрын
ஐயா சீமான் அவர்களே பேச்சைக்கொஞ்சம் குறைந்துக்கொண்டு உங்களுக்கு வரும் கட்சி நிதியில் இருந்து மாவட்டம் தோறும் குளம் தூர்வாருங்கள் அரசு பள்ளியை சீரமையிங்கள் உங்கள் மகனை தமிழ் வழியில் படிக்க வைக்க வேண்டும் மேலும் நீங்கள் கட்சி தலைவராக இல்லாமலும் உங்கள் கட்சி ஆட்சியைப்பிடித்தால் வேறு ஒருவரை cm ஆக ஆக்குங்கள் நீங்கள் காரில் செல்லாமல் அரசு பேருந்தில் பயணம் செய்யுங்கள் இது ஒரு வேண்டுகோல் நன்றி