🎉🎉🙏🙏🙏 சீமான் நோய்னொடி இன்றி நீடூழி வாழ வாழ்த்துக்கள் 🙏 ஓம் முருகா🎉🎉🎉
@nellaisubbu17 ай бұрын
2025 சோலி முடிஞ்சுடும்... ஏனெனில் உருட்டிய உருட்டு அப்படி.... 😜🤣
@Niruban-z2n9 ай бұрын
வாழ்க தமிழகம்!..வளர்க தமிழ்நாடு!!... நாம் தமிழர். நமது சின்னம் ஒளிவாங்கி( மைக் )💚💚
@anandeditz43549 ай бұрын
இந்த காணொளியை பார்க்கும் வடசென்னை வாக்காளர்களுக்கு தாழ்மையான வேண்டுகோள் வடசென்னை நாம் தமிழர் கட்சி வெற்றி வேட்பாளர் சகோதரி அமுதினி அவர்களுக்கு ( ஒலி வாங்கி) மைக் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்
@johnsonsara58349 ай бұрын
அருமை
@aganrajasekar97728 ай бұрын
❤🎉 Salem NTK
@mahalakshmi.madasamy99689 ай бұрын
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉
@ஐந்துவீட்டுசாமிதுனை9 ай бұрын
மக்களைப் பார்க்க வந்த மகன் அல்ல மக்களுக்காக கூட இருந்து மக்களுக்கான பிரச்சனைகளை தீர்க்க வந்த மகன் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அண்ணன் அவர்கள்
@ilaiyarajad22367 ай бұрын
நோய் நொடி இல்லாமல் வாழ எங்கள் அண்னன் சீமான் இருக்க வேண்டும் கடவுள் துனை இருக்க வேண்டுகிறேன். நாம் தமிழர் கட்சி அறந்தை தொகுதி👍👍👍🙏🙏🙏❤❤❤
@VetriVelC-st1zv9 ай бұрын
தமிழ் ஒருவன் என் ஓட்டுசிமான்சென்னைவெற்றிவேல் 🌴 தமிழ் ஒருவன் 🌿💯💯💯💯💯💯
ஆமாம் உருப்படியா எதுவும் இல்லை - இலவசம் இல்லை, சாதியம் இல்லை, எரிசாராயம் இல்லை, பணம் இல்லை, மீனவர் செத்தால் நமக்கென்ன, தமிழைப் பற்றி பேசி உருப்படி இல்லை.
உலகத்தில் மக்கள் பிரச்சினைக்காக குறுகிய காலத்தில் 5000 மணி நேரம் பேசிய ஒரே தலைவர் அண்ணன் சீமான்
@Shankee0079 ай бұрын
உங்க மனச்சாட்சிய தொட்டு சொல்லுங்க. அதுல ஏதாவது உருப்படியா இருந்ததா?
@kuganesanvelu28839 ай бұрын
@@Shankee007எது உருப்படியா இல்லை என்று சொல்லுங்கள்
@kuganesanvelu28839 ай бұрын
@@Shankee007 வார்ட் கவுன்சிரக்கு ஓட்டு போடும் போது குடிஅரசு தலைவருக்கு ஏன் ஓட்டு போட கூடாது, குடி அரசு தலைவரை ஓட்டு போட்டு வெளளவைத்தால் பிரதமர் செய்யும் அனைத்து மக்கள் விரோத தவருகளையும் தட்டி கேட்ப்பார்
@kuganesanvelu28839 ай бұрын
நீ மனிதன் தானோ இலங்கையில் கொல்லபட்டவர்களும், ஆயிரக்கணக்கான தமிழ் மீனவர்கள் கொல்லப்பட்டதை பற்றி பேசாமல் எதை பேசலாம் என்று நீயே சொல்லு
@kuganesanvelu28839 ай бұрын
உச்சநீதிமன்றம் தண்ணீர் கொடு என்று தீர்ப்பு சொன்னால், தமிழர்களை அடித்து துரத்திய கர்ணாடக மற்றும் கேரளாவிற்க்கு மனசாட்ச்சியோடு ஒரு தீர்ப்பு சொல்லு
நான் தமிழன் உண்மையில் எவன் ஒருவன் தமிழன் என்று நினைக்குறாவன் ஒட்டு போடு (மைக்)ஒலிவாங்கி சின்னத்திற்க்கு அண்ணாமலை பின் செல்பவன் வீட்டில் பெண்கள் இருந்தால் கவனம் நான் பாதிக்கா பட்டா இலங்கை மக்கள் துயரத்தை நேரில் பார்த்தவன்❤❤
@Shankee0079 ай бұрын
எப்படி நேரில் பார்த்த? இலங்கையில இருந்தா? இல்ல தமிழகத்துல இருந்தா?
@SarmiSarmi-v9l8 ай бұрын
❤நீங்கள் இந்த நாட்டை ஆள வில்லை என்றால் தமிழ்நாடு என்ற ஒன்று இல்லாமல் போய்விடும்.
@mohenraj45088 ай бұрын
1000 மடங்கு. உன்மை
@roshini-fs6dv9 ай бұрын
வீரத்தாயின் திருமகன் எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் நான் எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் பேசுவதை பல வருடங்கள் கேட்டு கொண்டிருக்கிறேன் அன்றிலிருந்து இன்றுவரை கொஞ்சம் கூட மாற்றி பேசுவதில்லை அதே வீரம் அதே கோபம் எங்களுக்கு பெருமையாக உள்ளது இப்படி ஒரு மகன் தமிழ் மக்களுக்கு கிடைத்தது ஒரு பெரிய நல் வாய்ப்பு அதனால் தமிழ் மக்களே அண்ணன் சீமான் அவர்களை மைக் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்வோம் அது நமது கடமை
@vaazhviyalnilai9 ай бұрын
மற்ற கட்சிகள் பேச்சு மாற்றத்தை மட்டுமே ஏற்படுத்தும். நாம் தமிழர் கட்ச்சி மட்டுமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும்.🎙️🎙️🎤🎤🎤 நல்லவற்றை தேடுங்கள்......❤
@sakarn62858 ай бұрын
🎉💪💪💪💪💪💪💪💪💪💪🙏
@KirushnanKirushnan-n4m8 ай бұрын
❤❤❤❤❤❤
@munianv.96448 ай бұрын
❤
@manikandans84208 ай бұрын
சின்னத்திற்கு வாக்கு இல்லை.... எங்கள் அண்ணன் சீமானுக்கு தான் வாக்கு....
இருட்டில் நீ சொன்னது பகலில் கேட்கும், உள் அறைகளில் நீ காதில் கிசுகிசுத்தது கூரையிலிருந்து பறைசாற்றும். லூக்கா 12.3
@ramarramar56278 ай бұрын
நாம் தமிழர் நாமே தமிழ நாட்டில் நாம் தமிழர் வெற்றியடைந்த தீரும் இது காலத்தின் கட்டாயம் எவராலும் தடுக்க முடியாது
@arulraja16808 ай бұрын
130 கோடீ மக்கள் நாயகன் அண்ணன் சீமான்❤
@arulraja16808 ай бұрын
இந்த மகனை விடாதீங்க இது சத்தியம்❤
@ramyavaruna12919 ай бұрын
Thanks ❤❤❤
@sreenivasan50208 ай бұрын
மயக்கத்திலிருக்கும் மக்களிடம் மாற்றம் வேண்டி போராடும் மக்களின் உண்மையான தலைவன் நீ என்பது விரைவில் நடக்க போகிறது. ஏனெனில் இன்று 19.4.2024 இந்த தேர்தலில் என் வாக்கு மைக் சின்னதிற்கே . என் ஒரு விரல் அதிகாரம் ஒற்றை தலைவன் சீமானுக்கே.
@loganathang2378 ай бұрын
வெற்றி ஒன்றுதான் என் இனத்தின் விடுதலை
@isaacrajrajakumar55939 ай бұрын
Kallakal, Speech Man
@Ramkumar-qh4ku9 ай бұрын
நாம் தமிழராய் ஒன்றிணைவோம் ❤❤❤
@pvprabakar9 ай бұрын
Health romba mukkiyam anna
@PavikaPavika-i2g9 ай бұрын
நாம் தமிழர் 💪💪💪💪
@hindustani33988 ай бұрын
🎇🎇🎇நாம் தமிழர் நாமே தமிழர் 🎇🎇🎇 சீமான் அவர்கள் கூடிய சீக்கிரம் தமிழ் நாட்டின் தலைவர் ஆவார். 🎇🎇🎇 நாம் தமிழர் கட்சி புரட்சி படை🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇
@RagulsriramKD8 ай бұрын
அருமை 👍
@SukilaSukila-y4o8 ай бұрын
அண்ணா நீங்க தான் அடுத்த முதல்வராவரணும் இந்த தமிழ்நாட்டை மாட்றனும். என்னோட வோட் அண்ணா வுக்கு தான்
@g.manickavasagamvasagam92517 ай бұрын
உலக தரம் வாய்ந்த கருத்துரை பதிவு... அண்ணன் சீமான் அவர்கள் ளின்.. வீரமுழக்கம்...... உலக த்தில்... அதிகநேரம் பேசிய ஒரே ஆசான்... நாம் தமிழர் கட்சி யின் வருங்கால சீமான் தான்
@davidrajkumar66726 ай бұрын
God bless you
@mkmegan166589 ай бұрын
ஆகச்சிறந்த அறைகூவல்..!
@azhagudhuraieswaran99269 ай бұрын
👠👠👠👠
@kalidasen14099 ай бұрын
take care ur health too anna..naam tamilar malaysia
@MrmuscleHeist8 ай бұрын
😂😂😂 evan oru dummy
@nehruarun51228 ай бұрын
ஆம்மா பார்த்தாவே பலருக்குப் பயம். இலவசம் பேசவில்லை, சாதியம் இல்லை, பணம் இல்லை, எரிசாராயம் இல்லை. மீனவன் செத்தால் நமக்கென்ன!! ஆமாம் டம்மிதான்
உங்கள் எண்ணம் என்றாவது நிறைய வாழ்த்துக்கள் 🙏🙏இது இந்தியா தமிலேனின் வேண்டுகோள்
@dharshnive85958 ай бұрын
வெற்றி நமதே. 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪💪💪💪💪💪
@keerthanasankar56369 ай бұрын
ஆட்சிக்கான ஆகச்சிறந்த ஒரோ தலைவன் அண்ணன் சீமான் அவர்கள் இந்த முறை கண்டிப்பாக ஆட்சிக்கு வரவேண்டும்
@kiruselva83578 ай бұрын
தன்னலமற்ற ஒரே தலைவன் அண்ணன் சீமான்👌👌👌👍👍👍💪💪💪
@sathishp42769 ай бұрын
அருமை அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நாம் தமிழர் 💥💥💥
@SivaSelvi-ux4bp8 ай бұрын
தமிழ்நாட்டு மக்களே கண்விழித்து பாருங்கள் 😊 நாம் தமிழர் கட்சி உங்களை கண்விழிக்க வைக்க போகிறது
@salai.k.thanabal.9 ай бұрын
சிங்களன் இந்தியாவின் நண்பன் என்றால் தமிழன் யார்? இந்த கேள்விக்கு இந்திய அரசு பதில் அளிக்க வேண்டும்.
@அ.கா.முத்துஅறந்தை8 ай бұрын
ஆசான் புரட்சி யாளன் ❤
@TeconoNo-nh5hy8 ай бұрын
Super Annan seeman great NTK 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️.I from Malaysia Tamilan
@Thambi4309 ай бұрын
சீமான் வீரன் டா🔥🔥🔥
@jais80119 ай бұрын
ஒலி வாங்கி🎙🎙🎙 சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள் மக்களே
@balanaturals40478 ай бұрын
உரிமையில் உன்னை சார்ந்து இருக்கிறோம் ❤
@Vijayakumar-h9r3x8 ай бұрын
நான் சீமான் சின்னம் மைக் சின்னத்தில் ஓட்டு போட்டேன். சீமான் மைக் சின்னம் வெல்ல வேண்டும் மாற்றம் வரும் வந்தே தீரும் என்பது காலத்தின் கட்டாயம்.
@jannf13868 ай бұрын
காலத்தின் கட்டாயம், சீமான் முதலமைச்சராக வேண்டும்
@aranga.giridharan55319 ай бұрын
வாழ்க செந்தமிழன் சீமான் வாழ்க நாம் தமிழர் கட்சி வெல்க 39 +1 = 40 , MP தொகுதிகளிலும் இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று ----- திருக்குறள் - 100 அதிகாரம் - 10 , இனியவை கூறல் நல்ல மங்கலகர மான வார்த்தைகள் ஆயிர ஆயிரமா இருக்கும் போது அட ஏண்டா தம்பி இந்த வார்த்தைகளை எல்லாம் சொல்ற ??? தயவுசெய்து இனிமேலாவது நல்ல சொற்களை மட்டுமே சொல்லுப்பா தம்பி சீமான்
@SuruthiramRam8 ай бұрын
அண்ணண் சீமான் இளமையிலேயே முதல்வராக வேண்டும் இந்த தம்பியின் ஆசை.
@davidrajkumar66728 ай бұрын
Good speech keep it up 👍🏿
@SINDHUS-hm3kkАй бұрын
கொள்கைத் தலைவன் செந்தமிழன் சீமான் தலைமையில் தமிழர்கள் அணிதிரள்வோம் வாரீர் வாரீர் வாரீர் என் அரும் தமிழ் சொந்தங்களே !
தமிழ் இனமே சீமானை பயன்படித்திகொள்ளுங்கள் , இல்லையேல் ஈழ தமிழன் படும் துன்பம் போல் தமிழ் நாட்டு தமிழனும் துன்பம் படவேண்டும் புரித்து தெளித்துகொள்ளுங்கள்🙏💪
@ManishwarK-js9kp9 ай бұрын
🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🔥🔥🔥🔥🔥🔥
@kumarraj68637 ай бұрын
நாம் தமிழர் அண்ணா உங்களின்கநுத்துகள் மீது நம்பிக்கை வைத்து உண்டு அண்ணா என்று ஸஸ
@vincentmpvincent4268 ай бұрын
❤❤❤ மற்றவை என்று ஊடகங்கள் குறிப்பிட்ட எங்களை வாக்குகளால் பற்ற வைப்போம்
@Ramkutt9 ай бұрын
🔥🔥🔥🔥NTK
@Gana_garani218 ай бұрын
வாழ்க தமிழகம் வாழ்க வளமுடன் 🙏
@selvamselvam-ik4vi9 ай бұрын
வெற்றி நிச்சயம் நாம் தமிழர் படை
@aganrajasekar97728 ай бұрын
Anna eacharikkai na Learn history. NTK❤🎉❤
@rajagopalvenkatachalam75618 ай бұрын
வாழ்க நாம் தமிழர்
@MuruganMurugan-ji6kg8 ай бұрын
One time please cm seeman😢
@sivarajasingamjanarthan22318 ай бұрын
ஒலி வாங்கி சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள் மக்களே
@sivaramalingammaruthalinga38769 ай бұрын
Seeman Anna Ntk ❤❤❤
@SounderRajan-pt1kp8 ай бұрын
Seman nalia muthalvar
@டைலர்வக்கத்தவள்8 ай бұрын
வாழ்க நாம் தமிழர்! வாழ்க தமிழகம்
@muthupichai86468 ай бұрын
நாம் வெல்வோம் ! --- நாம் தமிழர் - ஆவடி தெற்கு தொகுதி - திருவள்ளூர் மாவட்டம் .
@GeethaVR-ty8ug6 күн бұрын
Tamilnadu political force ❤❤❤சீமான்🔥🔥🔥
@Sekar-pq3sl8 ай бұрын
தாய் தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@PCRRAMAR8 ай бұрын
நன்றி வணக்கம் நண்பரே
@vijaykalais61338 ай бұрын
வாழ்க வளமுடன் சீமான் இறைவன் அருளால்
@pitchamuthu96559 ай бұрын
அண்ணே உன்னால மட்டும் எப்படின்னா இப்படி முடியுது நீ பேசுறத பாத்தாலே எனக்கு புல்லரிக்குதுன்னு நீ சின்னத்த காப்பாத்திருக்கலாமே
@thambiyah92018 ай бұрын
அதிகாரம் வந்தபின் பார்க்கலாம் உலக அரசியல் படியுங்கள் வாழ்த்துக்கள் 🙏
@klaitusstephen49927 ай бұрын
உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம் அறிவுரை சொல்ல வேண்டிய தேவை இல்லை தம்பி, மத்திய அரசு என்னும் ஒன்றிய அரசியல் இருப்பவர்கள் உடைய சேட்டைகள் இவைகளெல்லாம்,
@muthumuthu-ii8lx9 ай бұрын
புரட்சியின் உச்சநிலை சிறந்த தலைவன்
@ManickamAManickamA7 ай бұрын
அண்ணா நான் 2009 ல் நீங்கள் கட்சி தொடங்கிய காலம் தொட்டு இன்று வரை காத்திருக்கிறேன் . ஏனென்றால் தமிழ் நாட்டில் உங்கள் தலைமையின் கீழ் ஒரு நாளாவது வாழ்ந்து விட்டு சாக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்கு தமிழக மக்கள் உங்களை புரிந்து கொள்ள வில்லை. குறைகள் மக்களிடம் இல்லை .ஏனென்றால் அவர்கள் ஏற்கெனவே ஆட்சியில் இருந்த போது கோடிக்கணக்கான பணத்தை கொள்ளை அடித்து அந்த பணத்தை தேர்தல் நேரத்தில் வாரி இறைத்து மக்களிடம் ஆசை வார்த்தை கூறி இரண்டாவது ஓட்டு போடும் மிசினிலும் பிராடு செய்து ஜெயித்து விடுகிறார்கள் .ஆகையால் தோல்வி என் அண்ணனுக்கு இல்லை. தோல்வி தமிழக மக்களுக்கே .ஆகையால் மக்கள் திருந்தும்வரை பொறுமையாக இருப்போம். நான் நினைப்பதெல்லாம் என் ஆருயிர் அண்ணனின் ஆயுளைப் பத்திதான் தினம் தினம். எப்போது என் இனம் தலைநிமிரப்போகிறதோ தெரிய வில்லை இறைவா .
@vigneshwariVaiyapuri-lo2hv8 ай бұрын
வெற்றி நிச்சியம் நாம் தமிழர் 19/4/2004/ அந்த நொடி க்காக 💯🎤💪🏽
@MUTHUVEL.PMuthuvel.p9 ай бұрын
நாம் தமிழர் 🔥 வெற்றி பெறும்
@prasathprasath8998 ай бұрын
Nam Tamilar seeman anna 🎉🎉🎉❤❤❤
@kumark4798 ай бұрын
தகுதி உள்ளவன் வென்றே தீருவான்
@ThuraiRaj-qy4cn8 ай бұрын
தமிழண்டா சீமான். வெற்றி நிச்சயம்
@kadabikajen8 ай бұрын
நாசமா போன மக்கள் இவரையும் விட்டுட்டு…. நாசமா போங்க! எப்படா திருந்துவிங்க? தமிழர்களே
@nazarethth6168 ай бұрын
Tiger's da we people never forget haver feeling we will come back ❤
@tamil_ulagam40378 ай бұрын
நாம் தமிழர்கள் எதையும் மறக்க கூடாது சேவியர் கொலையையும்
@anbarasigothandaraman729 ай бұрын
நாம் தமிழர் வாழ்க சீமான் அண்ணா வாழ்க
@AnanthavalliK-n6j9 ай бұрын
Annan seeman
@samiyappamoorthy8 ай бұрын
Nee theivam anna naamga erukkom na 41vayasu naam thamizhan annaa
@ARUL-b7p8 ай бұрын
Next cm seeman...❤❤❤❤..
@சேவகன்செந்தில்8 ай бұрын
எங்கள் வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே நீலமலை மாவட்டம் கூடலூர் சட்டமன்றம் தொகுதி
@rameshv4618 ай бұрын
வெறித்தனம் நா ...இது தான்
@vijiviji28879 ай бұрын
❤❤NTK🔥🔥🔥
@karthick84799 ай бұрын
🎙️🎙️🎙️🎙️🎙️நாம் தமிழர் 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️
@Masstamilan-oo7fw8 ай бұрын
அண்ணா நீங்கள் முதலமைச்சராக வருவது உண்மை ❤
@JansiRani-d8q8 ай бұрын
தமிழகத்தில் எத்தனை நூலகம் இருக்கிறது.சாராயக்கடை எவ்வளவு இருக்குது. குஜராத்தில் பள்ளிகள் எத்தனை இருக்கிறது.சாராயக்கடை எவ்வளவு இருக்கிறது. திருப்பூரில் வட இந்தியக்காரர் கொடுக்கிற சம்பளத்திற்கு வேலை பார்க்கிறார்கள்.இப்படியே அடிமையாக இருப்பதுதான் உனக்கு மகிழ்ச்சி. இந்த மண்ணிலே பிறந்து வளர்ந்தவன் எதுவும் கேள்வி கேட்க கூடாது என்கிறீர். இதே தமிழன் தமிழ் நாட்டைத் தவிர வேறு எங்கே சென்றாலும் அடிமையாகத்தான் வேலை செய்கிறான். அமெரிக்காவிற்கு ஏன் படிக்க சென்றார்கள்.அங்கே போய் அந்த மாணவன் மரணம் அடைந்தாரே, ஏன்.அதற்கு யார் காரணம? அதற்கும் திமுகவா காரணம். அதற்கு கலைஞரா காரணம். ஏழைகள் படிக்க காமராஜர்தான் கல்விக்கு வித்திட்டார். இதை யாருமே மறுக்க முடியாது. கலைஞர் கல்விக்கு எதுவுமே செய்யவில்லையா? பெண்கள் கல்விக்கு கலைஞர் உதவ செய்யவே இல்லையா? பெண்களுக்கு சொத்து உரிமை கொண்டு வந்தது யாருய்யா. இது எந்த மாநிலத்திலும் இல்லையே.
@ramasamyravichandran43278 ай бұрын
ஓட்டு உங்களுக்கு தான்
@kedeeswarankandaiya8 ай бұрын
Super
@sunmugamsamy51449 ай бұрын
Its time for Tamilan to unite as Tamilan and support NTK Tamil Thesiyam ❤. VOTE FOR MIC SYMBOL ❤❤ NAAM TAMILAR ❤❤❤
@kumarraj68635 ай бұрын
இதற்காக தான் அண்ணா நாங்கள் விடுதலை புலிகளின் தலைவர்கள் நான் தமிழன் என் தலைவன் மேதகு வே பிரபாகரன் அவர்கள் வணங்கின்றேன் எங்களின் உயிர் தமிழுக்கு மொழி எப்போதும் அழியாது இலங்கை தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தது இந்தியா நாடு இதில் என்ன நீதீகிடைக்கும்