தாந்த்ரீக பரிகாரம் என்றால் என்ன ?அதை யார் செய்யலாம் யார் செய்ய கூடாது kzbin.info/www/bejne/boLEimZ_f75lqtEsi=DB5bqf6DhCpi37MB Balaji Haasan community ( Telegram Link ) t.me/balajihaasansalem Advertisement Aara Divine Drops Herbal Hair Oil Contact - 8870984050
@seethalakshmi99009 ай бұрын
அமாவாசை பரிகாரம் ஒவ்வொரு அமாவாசையும் செய்ய வேண்டுமா? பௌர்ணமி பரிகாரம் ஒவ்வொரு பௌர்ணமியும் செய்ய வேண்டுமா? பறவை வாங்கி பறக்க விட வாய்ப்பில்லை என்ன செய்வது? வெள்ளி டம்பளருக்கு பதிலாக வேறு பாத்திரம் சொல்லுங்கள்
@sathishkrishnaswamy29119 ай бұрын
உங்கள் நல்ல முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள். கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தை மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வைத்திருக்க வேண்டும் 🙏 நன்றிகள் பல 🙏
@selvaganesh70259 ай бұрын
குரு ஜீ 2024 பாராளுமன்றத்தின் கனிப்பு...மிகவும் ஆவலாக காத்திருக்கோம்.
@gomthisankaris65949 ай бұрын
வணக்கம் தம்பி நீங்கள் சென்ற ராகு பெயர்ச்சியின் போது சொல்லி இருந்த தாந்திரீக பரிகாரத்தின் படி ஆறு எழுதியிருந்தேன் மூன்று நிறைவேறியது மிகவும் திருப்தி மற்றும் மகிழ்ச்சி மற்றவர்கள் நலன் கருதி தாங்கள் வெளியிடும் வீடியோக்கள் நல்ல பலன் தருகிறது வாழ்க வளமுடன்
@vasantha72179 ай бұрын
நன்றி சென்ற தாந்தீரிகம் எனக்கு 70% நடந்தது நன்றி இந்த முறையும் பின்பற்றி நடக்க கடவுள் அருள் வேண்டும்
@arultamil2079 ай бұрын
ஜோதிடர் தின வாழ்த்துகள் 🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன் ❤❤
@rajapmkrajapmk12179 ай бұрын
4:5 நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் மீன ராசி வீடியோவை நன்றி
@maheshwarij72009 ай бұрын
உங்கள் இந்த முயற்சிக்கு எனது மனதார நன்றி மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வீடியோ கண்டிப்பாக இதை செய்கிறோம்
@vs-Indian9 ай бұрын
Thank you for your valuable time to spend for us .🙏
@latharamachandran70539 ай бұрын
Dear Balaji, Thank you so much for your service...your predictions are very perfect...keep it up🎉
@ganesh01059 ай бұрын
Thanks for this video it's very useful for us
@vasantha72179 ай бұрын
உஙகளின் சென்ற தாந்ரீகம் பின் பற்றி 80% பலித்து விட்டது நன்றி இந்தமுறையும் செய்வேன் வழிகாடும் உங்களுக்கு நன்றி ❤
@karthidevi23469 ай бұрын
Thank you very much for your pariharams... definitely we will do it.
@arultamil2079 ай бұрын
மிகவும் நன்றி குருவே🙏🏻
@shanmugadevi7779 ай бұрын
Thank you so much sir 🙏
@sujanthankarudan42789 ай бұрын
தங்கள் பணிக்கு என் சிரம் தாழந்த வணக்கங்கள் பிரான்ஸ் பக்கம் வந்தால் கன்டிப்பாக எனது வீடு வந்து செல்ல வேண்டும்❤❤❤
@dhanabalramasamy24299 ай бұрын
Thank you bro for your continuous efforts 🙏🙏🙏🙏🙏
@sathishkrishnaswamy29119 ай бұрын
Thanks for your support bro 🙏
@nishakris31629 ай бұрын
So happy to see the video has released🎉🎉🎉
@SasiKala-tv9iz9 ай бұрын
வெள்ளி டாலரை கழுத்தில் அணிந்திருக்கும் தாலி செயினில் கோர்த்து போடலாமா
@nishakris31629 ай бұрын
Nandri nandri nandri 🙏
@aviraj16599 ай бұрын
Thank you for Meenam
@Nursesarenotyourservants7 ай бұрын
Bro gold ring use pannalama
@vaithinathan65039 ай бұрын
Vanakkam Sir excellent 👌
@shanthirajendren-ck7yi9 ай бұрын
நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏
@KUMARKUMAR-qq2lc8 ай бұрын
Arumai thambi unga jothida msg ellam
@SaravanaKumar-z8z9 ай бұрын
வாழ்க வளமுடன்
@srimurugan87029 ай бұрын
Thank you bro 🎉
@nbalaeee9 ай бұрын
நன்றி ஐயா
@sivaranjani47999 ай бұрын
😊
@seetharaman349 ай бұрын
Thank you🙏 my son🎉
@Krishna_hari179 ай бұрын
Bro PM election prediction podunga pls . Eagerly waiting for your prediction.
@ganesh01059 ай бұрын
வணக்கம் உங்கள் பதிவுகள் மிகவும் அருமை மற்றும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி. தமிழ் புதுவருடம் வருவதால் தொழில் செய்பவர்கள் புதுக்கணக்கை போட எந்த நாள் மற்றும் நேரம் சிறந்தது என்பதை ஒரு பதிவு போட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் புதுக்கணக்கு எப்படி போட வேண்டும் என்றும் சொல்லவும் நன்றி
@k.keerthikrajadeepa65579 ай бұрын
வாழ்க வளமுடன் 🎉
@kavimanis89279 ай бұрын
மிக்க நன்றி நண்பரே
@dhanalaxmi909 ай бұрын
Nandri thambi❤
@வருத்தப்படாதவாலிபர்-ழ9வ9 ай бұрын
How about election predictions??
@jayasreejayasree69858 ай бұрын
வணக்கம் வணக்கம் சார் நீங்கள் சொன்னது எல்லாம் நல்ல படியாக செய்து விட்டேன். இந்த தேங்காய் 3+3 எடுத்தேன் கொஞ்சம் (perfect varala mathapadi) இதனால் ஒன்று யில்லையே ஒடும் தண்ணீர் போட்டுவிட்டு வர செல்கிறேன்.எல்லாம் செய்துவிட்டேன். நன்றி வணக்கம் சார்❤
@tccharankumar55229 ай бұрын
Thanks Guru Garu Challaa Bagaaa Chepparu
@gowriveeraraghavan27308 ай бұрын
Bandit guruve nalla irukanum
@durairaj33409 ай бұрын
Anna kasthoori manjala illa kungumama
@karthikeyannatarajan86629 ай бұрын
WE ARE WAITING FOR ELECTION RESULT PREDICTION VIDEO!
@sureshsundaramurthy37119 ай бұрын
அய்யா வாழ்த்துக்கள்
@narpavirecipes89919 ай бұрын
தம்பி, தாழ்மையான வேண்டுகோள்.. நான் கடந்த 5வருடமாக கற்பப்பை கட்டியால் அவதியுறுகிறேன்.. டாக்டர் சிகிச்சையில் முழுவதுமாக சரியாகி மீண்டும் மீண்டும் வளர்கிறது..நான் எந்த நாளில் எந்த ஹோரையில் , நட்சத்திரத்தில் மருத்துவம் எடுத்துக்கொண்டால் நான் இதிலிருந்து குணமடைவேன்.. பூராடம் நட்சத்திரம், ரிஷபலக்னம்..தயவுசெய்து பதில் தாருங்கள்.. நன்றிகள் கோடி
@balachitra35009 ай бұрын
Happy Astrologers day bro
@vickyvishva96779 ай бұрын
Sir foreign la iruken so idhellam seiyalama, konjam detailed ah foreign la irukuravangalukum solunga pls.
@RenukaDevi-y9d9 ай бұрын
Nandri bro🎉
@pgchem033llsathya.s89 ай бұрын
How to communicate you sir, b'coz your whatsapp has no response?
@sarathitintiger56799 ай бұрын
Nandri thambi
@PoopathiPooja9 ай бұрын
தம்பி நல்லா இருக்கீங்களா ஓம் நமசிவாய நான் உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் அரசியல் கணிப்பை எப்பொழுது வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய
@SakthiVel-dx7ck9 ай бұрын
மிகவும் நன்றி
@skssportsandcollections75639 ай бұрын
நன்றிங்க சகோ
@VinoVijay-p1l8 ай бұрын
Barley enral seeds ah
@rumblesrumbles9 ай бұрын
Waiting for election prediction.... Mamta joined with Congress in the last stage as you mentioned in one new year Video. Eagerly waiting 😊
@chandrashekarl98149 ай бұрын
Thankyou sir❤
@SobiyaSobi-x9l7 ай бұрын
Silvar pods sollurar Goldu pods solrar
@kavithasivalingamn91639 ай бұрын
Thank you Balaji
@thangamanisdm9 ай бұрын
வா தல.. நன்றி
@shiresakthi4 ай бұрын
சார் பழைய பொட்டி கிடைக்க வில்லை, புதியது வாங்கலாமா?
@lovelydodo85747 ай бұрын
Correct answer
@vadivelazhagan9 ай бұрын
Balaji haasan does not see horoscope for common people. He is astrologer only for VVIPS. He will not waste his precious time for common people. I never expected this response from him in very short period of his career
@nithyag68709 ай бұрын
How to get appointment for astrology consultant anna?
@rajevel12308 ай бұрын
Bro enoda chain miss ayidichu... Vitla bero. La. Vaichan eppadi kanama pochu nu theriyala.... Bro enaku edhathavadhu vali sollunga please vitla thericha en life aa poidum
@dhakshinamurthis1819 ай бұрын
வெள்ளி ஸ்படிகமணிமாலை மாலை +ஒரு ருத்ராட்சம் போடலாமா 🙏🙏🙏
@chitraduraisamy74639 ай бұрын
India parliament election pathi video poduuga
@ChandraSekar-on6yw9 ай бұрын
Nandree ayyaaa
@thamansai9849 ай бұрын
Thank you balaji
@dhanamsaba17859 ай бұрын
Anna kasthuri manjal a kungumama puriyala anna
@gowriveeraraghavan27308 ай бұрын
Sir my son canada la irukaan naanga pondy la irukom pondy la pannalaama canada la pannanuma
@Thenmozhi-sy6sc9 ай бұрын
Vanakkam bro
@sathyarohith89979 ай бұрын
Sani pagavan epo meenam ku varuvar antha date epdi kandu pidikrathu
Hey don’t take stress. Your Dasa Buthi in your Birth chart works better. You may have good time in your birth chart. Stress affects baby. So be cautious about your health and have a happy pregnancy.
@shakilat60759 ай бұрын
Hi balaji bro 🙏
@arumugambalaji49239 ай бұрын
For girls we have earings ok sir for gold other wise we have to put only chain or bracelet
அண்ணா நான் மீனம் ராசி அம்மாவாசை நாளில் செய்யும் பரிகாரத்தில் வாங்கி வைத்த தேங்காய் உடைக்கும் போது 6க்கும் மேலாக உடைந்துவிட்டது பின்னர் வீட்டில் இருக்கும் தேங்காயை இரண்டாக உடைத்து 6 துண்டுகளாக கீறி ஓடும் தண்ணீரில் போட்டுவிட்டேன் நான் செய்தது சரியா அல்லது அடுத்த அம்மாவாசையில் மறுபடியும் செய்ய வேண்டுமா நேரம் கிடைக்கும் போது சொல்லுங்கள் நன்றி அண்ணா
@priyarangasamy15269 ай бұрын
Sir thank you sir 5 yrs ah govt job ku try panran innum kedaikla kedaikramathri iruku but kedaikamatuthu so athuku ethachum parigaram iruka sir?
@jayanthiedward6868 ай бұрын
மீன ராசி வெள்ளி செயின் போட சொல்கிறீர் தங்கமும் போட சொல்கிறீர்கள் சரியாக சொல்லுங்க
@kumariask89549 ай бұрын
Remba nantrigal balaji thambi.ithula onnu panna pothuma ila elame pannanum ah
@balajihaasan-officialchannel9 ай бұрын
அனைத்தும் செய்ய வேண்டும்
@kumariask89549 ай бұрын
@@balajihaasan-officialchannel thanks for u r valuable reply
உங்களுக்கும் இந்த பிரபஞ்சத்துக்கும் நன்றி கோடான கோடி நன்றிகள் கோல்ட் செயின் பொண்ணுமா வெள்ளி செயின் போடணுமா நான் டெய்லரிங் பண்ணிட்டு இருக்கேன் மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் வயது 44 தொடக்கம்
@kavithasivalingamn91639 ай бұрын
Kasturi manja R l kugumama plz
@balajihaasan-officialchannel9 ай бұрын
Kasthuri manjal
@lovelydodo85749 ай бұрын
Thank you support me 🙏
@skorigamicraft38809 ай бұрын
Thanks sir
@PerumPalli9 ай бұрын
💖💖💖
@Sujeeth.k9 ай бұрын
Hi sar ❤❤❤❤❤
@lkpk5369 ай бұрын
சார் , மஞ்சளா , குங்கும மா ?
@pananth61329 ай бұрын
Barli enbathu ena sir?
@SasiKala-tv9iz9 ай бұрын
ஒரு வகை அரிசி
@dudegaming42919 ай бұрын
நாங்க இருக்கருது சென்னை ல ஓடுற தண்ணீர் எங்க போறது
@karthikakarthi52609 ай бұрын
En ponnu iranthutanga Nan parikaram panalama anna
@balajihaasan-officialchannel9 ай бұрын
ஒரு வருடம் முடியாமல் பண்ணக்கூடாது
@thiyaguk77849 ай бұрын
ஐயா 2024 அரசியல் கணிப்பு சொல்லுங்கள் 🎉🎉 தங்களின் பதிவுவிற்காக காத்து இருக்கிறோம்
@draj31429 ай бұрын
Anna niga sona parigaram ela amavaasai pournami la seiyanuma? Or etgavathu one month sena poduma
@balajihaasan-officialchannel9 ай бұрын
Anna vasai
@manikandansivaraman33949 ай бұрын
@@balajihaasan-officialchannel bro, we need to do every ammavasai and pornami or only one ammavasai and pornami? Please clarify this doubt, thank you.
@manjammadhamanikandan28129 ай бұрын
இந்த pargaram en kanavarukaga naan seiyalama aya pls reply pannunge sir
@balajihaasan-officialchannel9 ай бұрын
உங்கள் கணவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உங்கள் கணவர் தான் வைத்தியம் செய்ய வேண்டும் நீங்கள் அல்ல அதுபோலத்தான் பரிகாரமும்
@manjammadhamanikandan28129 ай бұрын
Ok nanri sir
@chandrakumar51329 ай бұрын
Ji first silver poda solringa last ah gold jain bracelet poda solringa confusion ji